தேவர் மகன் ல கமல்/சிவாஜி வரும்போது எழுந்து நிற்கும் எசக்கி தான் இப்போது எழுந்து நிற்காமல் நாற்காலியில் உட்கார்ந்து மாமன்னனாகி இருக்கிறார். அது தான் மாறி செல்வராஜ் சொன்ன தொடர்பு ❤ மாமன்னன் Super ❤
@@aarirose6072 அந்த படத்தில் சிவாஜிக்கு எழுவது கூட உங்கள் கருத்து படி சரி. அடுத்த தலைமுறைக்கும் எசக்கி எழுவது, மடித்த வேட்டியை சரி செய்வது தவறு தான் 🟥
இது போன்று படம் எடுத்து ஜாதி பெருமை ஏற்படுத்தி விட்டார்கள், இப்போ சமூக நீதி போன்று படம் எடுக்கும் இயக்குனர்களை எதிர்க்கிறார்கள், உண்மையிலே அரவிந்த் சூப்பர் சூப்பர் சூப்பர்
சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர் என்று இது வரை அவர் மேல் மரியாதை இருந்தது ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் நான் தேவன்டா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த மரியாதையை சற்று குறைந்துவிட்டது என்னதான் இயக்குனர் அந்த வார்த்தையை பேசி நடிக்கச் சொன்னாலும் ஒரு கலைஞன் என்பவன் சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் தான் சார்ந்த சமுதாயத்தை தூக்கி பிடிக்க கூடாது அந்த வசனத்தை தவிர்த்திருக்கலாம். இதற்கெல்லாம் நன்றி கடனாக தான் தான் தேவர் மகன் படத்தில் கமல் சார் அந்த வசனத்தை வைத்திருப்பார் தேவனா இருப்பது முக்கியமா மனுசனா இருக்கிறது முக்கியமா என்ற வசனம். தேவர் மகன் படம் தலைப்பில் வேணா சாதியா இருக்கலாம் ஆனால் படத்தில் அவர்களை குற்றம் சொல்லியே படம் எடுத்திருப்பார்
Never you can expect those dogs to change. If befitting treatment is given to those dogs, they shit in there pant. Never ever they will dare to think like that.
Ipo dhan 1st unga video pakren bro patha udane subscribe panniten and indha video link whats app status la veikka poren idhu lam kandipa nerya peruku theriyanum 🔥
வணக்கம் தோழரே நல்லா அருமையாக பழைய படங்களை போட்டு காட்டி. அறியாத இளைஞர்களுக்கும் அரிய செய்தீர்கள். இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று. உங்க தொண்டு சிறப்பு. இதை கவனிக்க வேண்டும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். நாம் இப்படித்தான் வாழ்ந்து உள்ளோம் என்று அறிவார்கள். உயர்ந்த ஜாதி என்று நீங்களா உங்களால் அறிமுகம் கொடுக்கப்பட்டிருக்கும் சமூகத்தினர் நாம் இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோமா என்று பழமையை எண்ணி பெருமை கொள்வார்கள். இது தேவையா... அனைத்தையும் கூறிவிட்டு முடிவில் ஒன்று கேட்டு உள்ளீர்களே அது அர்த்தம் என்ன?... இதுதான் சமூகத் தொண்டா.... நீங்கதான் சாதியை ஒழிக்க வந்த போராளிகளா ? ஒரு சமுதாயத்தை மேன்மைப்படுத்தி சினிமாக்காரன் பணமாக்கினான் .. அதை சிறுமைப்படுத்தி தாங்களும் அதைத்தானே செய்து செய்து கொண்டிருக்கிறீர்கள். வருத்தம் அளிக்கிறது தோழரே...! வாருங்கள் அனைத்து மக்களுக்கும் ஏதாவது சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை தேடுங்கள் ஜாதி உணவை தூண்டாதீர்கள்.🙏
So sad that in this Periyar mann our people are still stuck with the caste hierarchy and looks like we are actually going backwards. Your videos are excellent and eye opening. Keep up the good work.
பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனைய இப்போ படமா எடுத்து ஒன்னா இருக்க எல்லாரையும் பிரிக்கிறதே நீங்கதாயா நீங்க பணக்காரானாதா இருக்கிங்க நாங்கதாயா ஏழையா இருக்கோம் எப்ப இந்த ஜாதிய ஒழிச்சு ஏழை பணக்காரன் யாருனு பார்த்து சலுகை தராங்களோ அப்போதாயா எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க சரி சமமா உட்கார ஜாதி முக்கியமில்ல பணம் இருந்தா எல்லாரும் சரி சமமா உட்காரலாம்.பணம் பத்தும் செய்யும்😢
தேவர் மகன் போல் நீயும் தேவேந்திர வேளாளர் மகன் என்று படம் எடு, தேவர் ஆட்டம் என்பது போல் உங்கள் ஜாதி பெயரை முன்னாள் பொட்டு ஆட்டம் என்று படம் எடு அத விட்டுட்டு எதுக்கு அடுத்த ஜாதிய உனக்கு தேவைப்படும் அளவுக்கு கெட்டவனா ஜோடுசு கோபம் தீர் வெட்டுறே, இதெத்தான் சொல்றோம், இதயும் மற்ற பெயரை ஜாதி உள்ளே படங்களையும் ஒப்பிட... மாமன்னன் மற்ற ஜாதிய வன்மம் நிறைந்த படம்
இதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்களா என்று நான் பார்த்து ஆதங்கங்கபட்ட அனைத்து காட்சிகளையும் அப்படியே அண்ணன் சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி., இப்படிக்கு உங்களை போல் ஒருவன்.
அந்த காலத்தில் சிலர் அடிமையாக வாழ்ந்து இருக்கலாம் சிலர் ஆண்டு இருக்கலாம் அதை இப்போது வெளிக்கொண்டு வந்து நாம் முன்னோர்கள் இப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் நாம் அதையே பின்பற்றுவோம் என்று நினைப்பார்கள் அதனால் ஜாதியை கலவரம் தான் உண்டாகும் ஜாதியை தாண்டி இன்னும் எவ்வளவோ கதை எடுக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து❤
இந்த படத்துல நடிச்சவங்கள பாத்தா கூட ஜாதி வெறி வரல உன் பேச்சைக் கேட்டால் தான் சாதி வெறி அதிகமா வரும் இரு தரப்பினருக்கும் இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து சாதியினரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் நீ அவர்களின் ஒற்றுமையை கெடுத்து விடாதே
the original appu in this movie(Maamannan) is for vijayakumar(actor) who played nattamai..and baharathi kannama.. most caste pride dialogues are said by him... but in this movie no single dialogue..revenge😁😁😁
சூப்பர் சகோ.. சாவடி.. பைத்தியகாரக்கூ மாதிரி ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தா ஆட்டோமேட்டிக்கா உங்க சேனலை நோக்கி மனம் நாடுது அன்பரே.. தயவுசெய்து இன்னும் இது போல நிறைய கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விடுங்க.. இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் சார்பாக.. ஒருவன்..
You're simply fantastic. Who critics all political parties and cinema artists, fake medias, and conspiracy theorists, fake Tamil nationalists, religionist and capitalist and all selfish fuckers who take advantage of the everything... inspiring contents on every video...Thank you
Aiyyah... Bharathi Kannama directed by Cheran😂 avaru plot ah set panrathuku, Vijayakumar character ah oru caste pride ulla oru aala kaata cheran apdi portray pannirukaru. Full padatha paatha theriyum athu saathiyathuku ethirana padamnu. Adhukunu ella pazhiyum thooki andha caste peruma pesura directors melayum, adha support panra suya saathi aadharavaalargal melayum pota, andha kozhandhainga enna pannum paavam😂😂😂
If you wanna buy me some coffee ☕☕☕ please use this link.
www.buymeacoffee.com/aravifello
Bro I need to give blank cheque
Ur address please
Ada vekkam kettavanungala, idhukku edhukku da vellayum jollayuma alayanum...see more
Picha edukurathula oru trick ah I 😂😂😂
Subscribed
Bro tamil vaengai nu oru channel la fulla science pathi thappu thappa solli makkala yemathitu irukan avana Patti tingaribg paarunga plz
தேவர் மகன் ல கமல்/சிவாஜி வரும்போது எழுந்து நிற்கும் எசக்கி தான் இப்போது எழுந்து நிற்காமல் நாற்காலியில் உட்கார்ந்து மாமன்னனாகி இருக்கிறார். அது தான் மாறி செல்வராஜ் சொன்ன தொடர்பு ❤ மாமன்னன் Super ❤
வயதில் பெரியவர்களை பார்த்து எழுந்து நிற்பது நல்ல பழக்கம் தானே அதில் என்ன தவறு நண்பா
Devar Magan la vadivel um oru devar ah than katirupanga
@@aarirose6072 அந்த படத்தில் சிவாஜிக்கு எழுவது கூட உங்கள் கருத்து படி சரி. அடுத்த தலைமுறைக்கும் எசக்கி எழுவது, மடித்த வேட்டியை சரி செய்வது தவறு தான் 🟥
@@mukeshkanna955 apdilaaam illa vadivel Kovil kul nulaya maatar avar vaanganam ootuvaar
@@nasir.abu7வடிவேலு அதுல தேவர் சமூகம் தாண்டா...
இது போன்று படம் எடுத்து ஜாதி பெருமை ஏற்படுத்தி விட்டார்கள், இப்போ சமூக நீதி போன்று படம் எடுக்கும் இயக்குனர்களை எதிர்க்கிறார்கள், உண்மையிலே அரவிந்த் சூப்பர் சூப்பர் சூப்பர்
வெகு சிறப்பான ஒரு காணொளி இதுதான் இப்போது நாட்டுக்கு தேவை அருமை உங்கள் சேவை தொடரட்டும்
சமத்துவம் பழகுபவனே உண்மையான மனிதன் ⚖️❤❤❤
கட்டுப்பாடு கட்டுப்பாடுன்னு சொல்ற புராபயலயும் புடிச்சி குடும்ப கட்டுப்பாடு பண்ணி விடுங்கடா முதல்ல🙂😌
செம்ம...
😂😂😂...
Good one
சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர் என்று இது வரை அவர் மேல் மரியாதை இருந்தது ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் நான் தேவன்டா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த மரியாதையை சற்று குறைந்துவிட்டது என்னதான் இயக்குனர் அந்த வார்த்தையை பேசி நடிக்கச் சொன்னாலும் ஒரு கலைஞன் என்பவன் சமூகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் தான் சார்ந்த சமுதாயத்தை தூக்கி பிடிக்க கூடாது அந்த வசனத்தை தவிர்த்திருக்கலாம். இதற்கெல்லாம் நன்றி கடனாக தான் தான் தேவர் மகன் படத்தில் கமல் சார் அந்த வசனத்தை வைத்திருப்பார் தேவனா இருப்பது முக்கியமா மனுசனா இருக்கிறது முக்கியமா என்ற வசனம். தேவர் மகன் படம் தலைப்பில் வேணா சாதியா இருக்கலாம் ஆனால் படத்தில் அவர்களை குற்றம் சொல்லியே படம் எடுத்திருப்பார்
1.35 bittu padathula vandha kooda ll feel happy, But not in jatti thirudan movie 😂😂😂 u Got me bro, LMAO 😂😂
இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது ! பாபர் மசூதி பிரச்சினையும் தீர்வும் ஞாபகத்திற்கு வருகிறது!!!!
ஜாதிகளை ஒழிக்க மனிதர்கள் ஒட்டுமொத்தமாக உணர வாய்ப்பு என்றைக்கு வரும் என்று எதிர்பார்த்த காத்துள்ளேன்.
Naanum thaaa😢
பொது சிவில் சட்டம் வேணும் அனைவருக்கும் இட ஒதுக்கீடு. சமூக நீதி பேசுறவன் எல்லாம் செத்துருவான்
Next corona or tsunami vantha tan vaipu irukku, orediya alinjirum
Never you can expect those dogs to change. If befitting treatment is given to those dogs, they shit in there pant. Never ever they will dare to think like that.
Super ❤❤❤ thozhaa
Ipo dhan 1st unga video pakren bro patha udane subscribe panniten and indha video link whats app status la veikka poren idhu lam kandipa nerya peruku theriyanum 🔥
சூப்பர் Sir..... இங்க எவனும் திருந்த மாட்டானுங்க.
யோவ் சிவாஜி என்னையா எல்லா படத்துலயும் ஒரே டயலாக் ah 🤣🤣🤣
மரியாதையே போச்சு...
இது தெரியாம நானும் எவ்ளோ நாளா அந்தாளுக்கு ரசிகனா இருந்திருக்கேன்...
@@Manikandan-vy6gm naum than
Ithula enna comedy ennaanna sivaji ganesan Konaaraam. KALLARnu epdi form aanaarnu theriyala
Thanks.
super
சாதிப் பெருமை பேசும் தற்குறிகளை! 🤣சிரித்துக் கொண்டே
செருப்பால் அடிக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍👍
Those dogs have to slippered in reality in public.
@@manikam-j3j வணக்கம்
பிச்சை எடுத்தது யாரு??
@@manikam-j3j solittan da paari vallal po da pool nakki
11:33 best scene 🎬
He he he 😂😂😂😂😂😂
😂😂😂
அருமை, சாதி வெறியன்கள் நாசமா போகட்டும்..
வன்ம குடோன் பாட்டண்ஸ்.... மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்ள வேண்டும்....
சுரேஷ் ஜயர்....Iyer என்று இப்போது போடுவதற்கு சஙகடமாக உள்ளது
வணக்கம் தோழரே நல்லா அருமையாக பழைய படங்களை போட்டு காட்டி. அறியாத இளைஞர்களுக்கும் அரிய செய்தீர்கள். இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று. உங்க தொண்டு சிறப்பு.
இதை கவனிக்க வேண்டும்
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்.
நாம் இப்படித்தான் வாழ்ந்து உள்ளோம் என்று அறிவார்கள்.
உயர்ந்த ஜாதி என்று நீங்களா உங்களால் அறிமுகம் கொடுக்கப்பட்டிருக்கும் சமூகத்தினர் நாம் இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோமா என்று
பழமையை எண்ணி பெருமை கொள்வார்கள்.
இது தேவையா...
அனைத்தையும் கூறிவிட்டு முடிவில் ஒன்று கேட்டு உள்ளீர்களே அது அர்த்தம் என்ன?...
இதுதான் சமூகத் தொண்டா....
நீங்கதான் சாதியை ஒழிக்க வந்த போராளிகளா ?
ஒரு சமுதாயத்தை மேன்மைப்படுத்தி சினிமாக்காரன் பணமாக்கினான் ..
அதை சிறுமைப்படுத்தி தாங்களும் அதைத்தானே செய்து செய்து கொண்டிருக்கிறீர்கள்.
வருத்தம் அளிக்கிறது தோழரே...!
வாருங்கள் அனைத்து மக்களுக்கும் ஏதாவது சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளை தேடுங்கள்
ஜாதி உணவை தூண்டாதீர்கள்.🙏
So sad that in this Periyar mann our people are still stuck with the caste hierarchy and looks like we are actually going backwards. Your videos are excellent and eye opening. Keep up the good work.
பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனைய இப்போ படமா எடுத்து ஒன்னா இருக்க எல்லாரையும் பிரிக்கிறதே நீங்கதாயா நீங்க பணக்காரானாதா இருக்கிங்க நாங்கதாயா ஏழையா இருக்கோம் எப்ப இந்த ஜாதிய ஒழிச்சு ஏழை பணக்காரன் யாருனு பார்த்து சலுகை தராங்களோ அப்போதாயா எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க சரி சமமா உட்கார ஜாதி முக்கியமில்ல பணம் இருந்தா எல்லாரும் சரி சமமா உட்காரலாம்.பணம் பத்தும் செய்யும்😢
நானும் அதுதான் நினைப்பேன்
இத உணர்ந்தாலே சாதிவெறி பிடிச்ச பணக்கார அரசியல்வாதிகள் பேச்ச கேட்க மாட்டர்கள். படித்து முன்னேற பார்ப்பார்கள்
வணக்கம் நன்பரை.உங்கள்.பதிவு...மிகசிறந்த..பதிவு..உங்கள்..பனிசிறக்கட்டும்...இதை..பார்த்து. ஜாதி வெறியர்கள்..திருந்துவார்களர
தேவர்மகன்
முத்துராமலிங்கம்
பசும்பொன்
தேவராட்டம்
இதெல்லாம் சமூகநீதி படங்கள்🤣🤣🤣🤣
Athuvum jathi padam thaa. Aanal vera jathiya korai sollavillai
தேவர் மகன் போல் நீயும் தேவேந்திர வேளாளர் மகன் என்று படம் எடு, தேவர் ஆட்டம் என்பது போல் உங்கள் ஜாதி பெயரை முன்னாள் பொட்டு ஆட்டம் என்று படம் எடு அத விட்டுட்டு எதுக்கு அடுத்த ஜாதிய உனக்கு தேவைப்படும் அளவுக்கு கெட்டவனா ஜோடுசு கோபம் தீர் வெட்டுறே, இதெத்தான் சொல்றோம், இதயும் மற்ற பெயரை ஜாதி உள்ளே படங்களையும் ஒப்பிட... மாமன்னன் மற்ற ஜாதிய வன்மம் நிறைந்த படம்
Thevar magan padam pathutu vai pesanum. Theva illama pesakudathu
எல்லா சாதிகளிலும் நல்லவன் கெட்டவன் இருக்கும்போது ஏன் புலம்புறீங்க? நீங்க எல்லோரும் சும்மா இருந்தாலே நல்லது.😊
Poda Palla Pundaingala 😂
Thanks!
சிவாஜி விஜயகுமார் தன்னை உயர்ந்த ஜாதி என்று உணர்ந்த தருணம்😂😂😂
இதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்களா என்று நான் பார்த்து ஆதங்கங்கபட்ட அனைத்து காட்சிகளையும் அப்படியே அண்ணன் சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி.,
இப்படிக்கு
உங்களை போல் ஒருவன்.
Evan enna sonna enna nenga kalkunga...sema mass unga vidiyovava miss pannama parpen...... Valthukkal
நாட்டாமை ஜாதி படம் கிடையாது..... அதுல யாரா இருந்தாலும் தவறு தவறு தான்
😂😂😂😂😂 itha veda yaarum kalaikka mudiyathu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Good speach 🎉🎉🎉edu poanra padiwuhal ungalai poanra warharhalidam erundu wara wenum ayya❤❤
இதுதான் என்உள்ளத்தில் இருந்த குமரல் உஙகளுக்கு நண்றி
சிவாஜி கணேசன் சினிமாவில் நான் தேவன்டா என்று சொல்லும் படங்களை தேர்வு செய்து சொன்னதற்கு நன்றிகள் தோழரே.
Muthal mariyathai padthilum varum enru ninaikkiren
Good content 👌👌. But boomers and young boomers purinjikka maattaanga
Bro this this video feels incomplete ... need part2
அவிங்க பண்ணது தப்புனா இப்போ நீங்க பண்றதும் தப்புதான்... ரெண்டு பேரும் அடிச்சு சாவுங்கடா... இவன் அவன சொன்னா அவன் இவன சொல்றான்
அருமை அருமை ❤
அந்த காலத்தில் சிலர் அடிமையாக வாழ்ந்து இருக்கலாம் சிலர் ஆண்டு இருக்கலாம் அதை இப்போது வெளிக்கொண்டு வந்து நாம் முன்னோர்கள் இப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் நாம் அதையே பின்பற்றுவோம் என்று நினைப்பார்கள் அதனால் ஜாதியை கலவரம் தான் உண்டாகும் ஜாதியை தாண்டி இன்னும் எவ்வளவோ கதை எடுக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து❤
Ultimate !! SIRIPPA ADAKKA MUDILA
Waiting.. Therika vidapogudhu.
Semma kalaai bro 👍 Vera level...
Thalaiva 😂😂😂😂😂😂😂vera level unga video iuvlo naal pakkama irunthu periya paavam pannittanea 😅😅😅💙💙💙💙💙💙💙 love you super jii💙💙💙
அந்த விஜயகுமார் என்பவன் ஒவ்வொரு படத்திலும் இப்படித்தான் சாதி ஆணவத்தை காட்டும் கேரக்டரிலேயே நடிப்பான். உண்மையில் எப்படியோ?
Excellent points.... And nailing down the truth..!!
தேவர்மகன் தேவையில்லாத ஆணி.
கமல் என்கிற நடிகன் பணம் பண்ண மக்களின் அறியாமை எனும் நரம்பை தட்டி விட்டு பண்ண பண்ணினான்
இந்த படத்துல நடிச்சவங்கள பாத்தா கூட ஜாதி வெறி வரல உன் பேச்சைக் கேட்டால் தான் சாதி வெறி அதிகமா வரும் இரு தரப்பினருக்கும் இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து சாதியினரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் நீ அவர்களின் ஒற்றுமையை கெடுத்து விடாதே
Neega epidiuo irunthutu pooga. egaa vamsamtha Nala palagala kathukudothu valapom. Ugga Nala mudinja ugga caste..Kula Nala movie edothukoga ethuku eggala sindriga. Enna appa munnadium sari ennaku valakaiya solithara ellarkum mamanan vadivel Vida visvasama irupom.💛💚
very good job bro such a keen observation chansey ila
ரொம்ப thanks Anna en மனசுல இருக்க பரமே போச்சு
Goundan da 🔥
Po da pu da
the original appu in this movie(Maamannan) is for vijayakumar(actor) who played nattamai..and baharathi kannama.. most caste pride dialogues are said by him... but in this movie no single dialogue..revenge😁😁😁
That is Mari savage..
Caste pride comes from caste history.nattamai has revenge on same caste.don't confuse with that
சூப்பர் சகோ.. சாவடி.. பைத்தியகாரக்கூ மாதிரி ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தா ஆட்டோமேட்டிக்கா உங்க சேனலை நோக்கி மனம் நாடுது அன்பரே.. தயவுசெய்து இன்னும் இது போல நிறைய கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விடுங்க..
இப்படிக்கு,
பாதிக்கப்பட்டோர் சார்பாக..
ஒருவன்..
You're simply fantastic. Who critics all political parties and cinema artists, fake medias, and conspiracy theorists, fake Tamil nationalists, religionist and capitalist and all selfish fuckers who take advantage of the everything... inspiring contents on every video...Thank you
Truth be told . . Money and status is important. . Low or high caste doesn't matter
Truth bro 🙌💯
Yoo gym la workout panrapa on video pathu sirichite dumbbell kaal la potukiten yaa 😢 antha Satrian matru😂
மென்டல் டாய்லி
எல்லோரும் ஆங்கிலேயர்களிடம் மராட்டி மன்னர்களிடம் அடிமையாகி இருந்ததை பேசமாற்றங்க
நன்றி🙏
Excellent analysis!!
Keep it up!
சிறப்பு தோழர் வழ்த்துக்கள்
Like Comment Share ah.. ungalukku athukkum mela pannalam. Velaiku pona odane Thanks panren bro 🙏🏼
Super...Thalaiva👍
Sema kalaai bro.... Ivanugala thirutha mudiyathu
விஜயகுமார் எனும் முரட்டு பூமர் தாக்கப்பட்டார் 😂😂😂
அக்னி சட்டி இல்லை பீச்சட்டி 🚽
😂😂😂😂😂😂😂😂
Arumaiyana padhivu 👍🏻
Super bro...excellent. message. Very very very useful....message....Amazing.....❤
Good content ...btw take care of your health ...u r gaining bro
Bro innum village la jaathi prasannai iruku
😂இவ்வளவு நேரம் நல்லா பேசிட்டு கடைசி நேரத்தில் பிச்சை எடுக்கிற இதுக்கு தான் இவ்வளவும் பேசினியா 😅
Super thala 🎉🎉🎉🎉
அய்யோ ஒரே கச்சடாவா இருக்கே,மன்னிக்கவும் மிச்சத்தை அப்புறம் பாதுக்குறேன்.
அருமை தோழா.
Aaama ne Enna jaathi😅😅
சிவாஜி இவ்வளவு கேவலமான ஆளா? அந்த ஆளு மேல இருந்த மரியாதை போயிடுச்சி.
மிக அருமையாக எடுத்துக் கூறிய தோழருக்கு எனது வாழ்த்துக்கள்
நீ கடைசியாக என்னதான் சொல்லவரா. இதுலே thanks கேக்குற.
சூப்பர் பேச்சு அண்ணா
தேவன்: "definition from fake ID"
Me : oh Gurkha vaa
நன்றி நண்பரே 🙏🙏🙏
Aiyyah... Bharathi Kannama directed by Cheran😂 avaru plot ah set panrathuku, Vijayakumar character ah oru caste pride ulla oru aala kaata cheran apdi portray pannirukaru. Full padatha paatha theriyum athu saathiyathuku ethirana padamnu. Adhukunu ella pazhiyum thooki andha caste peruma pesura directors melayum, adha support panra suya saathi aadharavaalargal melayum pota, andha kozhandhainga enna pannum paavam😂😂😂
Vaa thala.💯🔥👍
அற்புதம் தோழர்
Cholar Vamsam da Thanjai Thevan🔰☠️
😑
😂😂😂 thanjavur engga irukkunu theriumaa 😂😂
1.Devar mahan
2.chinna Gounder
3.yajaman
**samuka nithi padam
1.Pareum perumal
2.Karnan
3.Mammannan
**sathiya padam
Super da onga purithal 😅😅😅😅😅😅
Adika sathi stonks 😂😂😂😂😂😂😂😂
Tharkuri
Comedy 😭
BEVEE
MAKKAL MANATHIL - SANDAI , KALVARAM - THOONDKIRATHU -
JATHY , MATHAM - ELLA PADAM THADAI SEIYA VENUM - SATTAM , POLICE , ARSANGAM - ATHIGA PATCHA THANDNAI KODUKA VENUM
@@120_ticketnee tharkuri 😅😅😅😅😅
BEVEE
UNMAI BRO
ELLORUM ONNUTHAN INDIAVIL BRO
Reservation pathi therinja thana avanunga athuku voice kudupanunga 😹😹😹
1:04 மோகன் g செத்திருவேன்.. ஒழுங்கா சொல்லு அரவிந்த். நானும் அக்னிசட்டி, தப்பா சொன்னா பொங்கிடுவேன்.
அண்ணா இதே vidio part two podunga
Sema details...
Kili kili kiliiiiiii🔥🔥🔥🔥
அருமையான பதிவு
What happened Mr. Senthil Balaji case? Fake Id sir reply..
You are creating split in india beautiful society......!!!!!
Murai maaman movie la jayaraman oru dialogue solirupparu enga akka thootu puzhangatha jathyla kalyanam pannitu pochi
Apdi nu soluvaru 😮
நீ கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு....
படத்துல வர dailouge விட எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு பேசுற..aduthavangala nottom solratha vittutu olunga poi velaya paarungada..avanavan velaya paathaley yentha prachanayum irrukathu ..
ஜாதி மாறிய காதல் ஒருத்தனை வெட்டுவேன் என்று சொல்வது அதுவும் பொது இடங்களில் பேசுவது சட்டப்படி குற்றம்
அடே எல்லாம் சொல்லிட்டு கடைசியில் காசு போடுங்கன்னு சொல்றியே
வாழ்த்துக்கள் நண்பரே
Understood😂
Miga arumaiyana karuthu super super brother
Super explanation ❤
vijayakumar boomer uncle epdilam pesirukaru😅