உங்களிடம் எனக்கு பிடித்ததே கொஞ்சம் கூட பாரபட்சம் பார்க்காமல் தவறான சித்தாந்தத்தை கொண்ட கட்சிகளையும் , இயக்கங்களையும் வெளுத்து வாங்குவதே ..! மனதில் பட்டதை சிறிதும் பயம் இல்லாமல் வச்சி செய்யறது இருக்கே செம்ம மாஸ் 👏👏 தம்பிகளால் முட்டே குடுக்கமுடியாத அளவுக்கு செம்மட்டையடி 👍இதே போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறோம் 🙏
Freudian slip ஒரு மாத கால அவகாசத்தில் முன் தேதி குறிக்கப்பட்டு, மனிதர் மீதான Clinical trials அனைத்தையும் முடித்து தடுப்பூசியை கொண்டேவந்துவிடுவது என்று பேசியவர்கள் ஒருபுறம். தடுப்பூசியே மனிதகுலத்துக்கு எதிரான சதி என முழங்குவோர் மற்றொருபுறம். கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டாமவர் யார், ஏன் இந்த பேச்சு என புரியும்.... Please Subscribe and share ua-cam.com/video/c8Si6jbD0mQ/v-deo.html
வணக்கம் அண்ணா, நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளர், நாம் தமிழர் கட்சியின் கொள்கையில் தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும்,அது மட்டுமல்லாமல் பெரியார் போன்ற சமுதாய சீர்திருத்தவாதிகளை வழிக்காட்டியாக ஏற்றுக் கொள்வோம்.சீமான் அண்ணன் மிக சிறந்த உதாரணம் கூறுவார், தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்,தலைவன் என்பவன் என் ரத்தவனாக இருக்க வேண்டும்.தமிழ் தேசிய சித்தாந்த கருத்துகள் நம் தமிழர் சமூகத்திற்கு நிச்சயமாக நன்மையே ஆகும்,தற்சார்புப் பொருளாதாரம், இயற்கை சார்ந்த வர்த்தக தொழிற்சாலைகள், வேளாண்மை என்னும் புனிதத்துவம் உள்ள தொழிலை அரசு ஊழியமாக மாற்றுவது,தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க மறை நீர்(virtual water) சேகரிப்பு திட்டம் ,போன்றத்திட்டங்கள் நம் தமிழர் இனத்திற்கு மிக தேவையானதாகும் அண்ணா.
மேடைகளில் சீமான் பேசுவது - 1. நீர் வளம் 2. நில வளம் 3. காடு, மலை மற்றும் கனிம வளம் 4. மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மீட்சி 5. கல்வி 6. மருத்துவம் 7. வேலை வாய்ப்பு 8. பொருளாதார திட்டம் 9. வரி கொள்கை 10. எரிபொருள் மற்றும் அதன் மாற்று திட்டம் 11. மின்சார உற்பத்தி 12. இயற்கை எரிவாயு உற்பத்தி 15. மரபணுமாற்று பயிர்கள் மற்றும் உயிரினங்கள் 16. இயற்கை உரங்கள் 17. தொழிற்சாலை விதிமுறைகள் 18. நெகிழி மற்றும் குப்பை திட்டம் 19. சுங்கசாவடி 20. சட்ட ஒழுங்கு செயல்பாடு 21. காவல்துறை செயல்பாடு 22. மது மற்றும் சூது மாற்று திட்டம் 23. இயற்கை பானங்கள் 24. சுற்றுலா வருவாய் 25. விளையாட்டு மற்றும் தற்காப்பு மேம்பாடு 26. தேர்தல் முறை 27. தற்சார்பு 28. ஆண் பெண் சமம் 29. ஆதி தமிழர் உரிமை 30. சமூக நீதி இதை எல்லாம் விட்டு ஒரு நகைசுவைகாக சீமான் பேசுவதை editing செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது வருதத்திற்கு கூரிய செயல்.🙏
நீங்க இந்த வீடியோல சொன்ன விஷயம் எல்லாம் சரியானு நிறைய முறை யோசித்து பார்த்தேன். ஆனால் இன்று ஒரு தம்பியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்த போது தெரிந்து கொண்டேன்.. தம்பிகள் நீங்க சொல்ரத விட மோசமான விஷ கிருமினு. அதும் தமிழர் யாருனு கண்டு புடிக்கற விஷயம் நீங்க சொன்னது ரொம்ப சரியா பொருந்துச்சு...
Freudian slip ஒரு மாத கால அவகாசத்தில் முன் தேதி குறிக்கப்பட்டு, மனிதர் மீதான Clinical trials அனைத்தையும் முடித்து தடுப்பூசியை கொண்டேவந்துவிடுவது என்று பேசியவர்கள் ஒருபுறம். தடுப்பூசியே மனிதகுலத்துக்கு எதிரான சதி என முழங்குவோர் மற்றொருபுறம். கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டாமவர் யார், ஏன் இந்த பேச்சு என புரியும்.... Please Subscribe and share ua-cam.com/video/c8Si6jbD0mQ/v-deo.html
நண்பா சிறப்பான விமர்சனம்... ஆதாரத்துடன் விளக்கமாக கூறினீர்கள்... மிகச்சரியாக சுட்டிக்காட்டி சரியான கேள்வி கேட்டீர்கள்.. நானும் சீமான் அவர்களை அவர்களை மிகவும் நம்பினேன்.. மக்களுக்கான மாற்று அரசியலலை இவராவது கொடுப்பார் என்று.. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் கொள்கையில் இருந்து முரண்பட்டு நிற்கிறேன்.. இவரும் இப்படித்தானா என நினைக்க வைத்துவிட்டார்.. சந்தர்ப்பவாத அரசியலை சரியாக செய்கிறார்.. என் மனதில் இருந்த அத்துணை முரண்பாடுகளையும் கேள்விகளாக கேட்டீர்கள் நன்றி நண்பா.. நீங்கள் பேசியதை என் குரலாகவே பார்க்கிறேன்... இனி தமிழக அரசியலில் யாரைத்தான் நம்புவது என்று குழம்பி நிற்கிறேன்.. முடிந்தால் நீங்களே ஆலோசனை கூறுங்கள்...

Your views are excellent, I would expect to see our younger generation filled with people of your thought process rather than narrow minded lots......."யாதும் ஊரே யாவரும் கேளீர்" we should NOT have preference in showing our love to fellow human beings in the name of language, religion, caste, ethnicity..... தைரியமாகவும், நேர்மையாகவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.....
Excellent video da thambi...urimaiyoda solren...happy to see youngsters so clear in approach towards politics and society. The way you present and script the speech is good even the people you talk about will realize . Hope NTK guys don’t take an offensive stand instead they should come with answers or change their attitude. Again good one .
அப்படி நீங்கள் சொல்லுவது போல் நாங்கள் சாதியவாதிகள் என்றால். நாங்கள் ஏன் யா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், பிற தேசிய இன மக்களுக்கும் தேர்தலில் பேட்டி இட வாய்ப்பு குடுக்குறோம். அதனால் நீங்கள் எவ்வளவு தான் எங்களை சாதியவாதிகளா கட்டமைக்க பார்த்தாலும் அது எடுபடாது ஏன் என்றால் இது தமிழ் தேசியம் படைக்க போகும் காலம். நாங்கள் என்னடா னா எல்லா உயிர் களுக்கும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம் ஆனால் நீங்கள் என்னனா எங்களை சாதியவாதிகள் போல கட்டமைக்க பார்க்கிறீர்கள். வாழ்த்துக்கள் என்னும் நல்லா முயற்சி செய்யுங்கள். நன்றி நாம் தமிழர்.
தோழர்... நன்றிகள் பல கோடி... அருமையான மிகச்சிறந்த மிகவும் சரியான காணொளி «என் பார்வையில்" »மற்றவர்களின்____பார்வையில் எப்படியோ.... பல நாட்களாக உள்ள பலவேறுபட்ட சந்தேகங்களுக்கு பதில் விடை கிடைத்த ஒரு "மட்டற்ற மகிழ்ச்சி" மீண்டும் நன்றி சகோ... இன்னும் இவர்கள்(அண்ணன் தம்பிகள்) விசயத்தில் (விரிவான) நிறைய பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன் "என்னை போன்ற பலரும்"... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள் எனவும் நம்புகிறேன்... குறிப்பு:-நான் உறுப்பினர் அட்டை இல்லாத திமுக காரன்... சகோதரத்துவம் சமூகநீதி சமநீதி எல்லோருக்கும் எல்லாமும் சனாதன எதிர்ப்பு இது போன்ற பல்வேறு சித்தாந்த தத்துவ கொள்கைகளின் வழியில் வாழ்பவன்... திமுக மீதான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் நீங்கள் போடும் அடுத்த வீடியோவில் வரவேற்கிறேன்... எதிர்பார்க்கிறேன்... (தவறுகளை திருத்தம் செய்து கொள்வது மனித இயல்பு அதுதான் மனிதம் அறம்) மகிழ்ச்சி... நன்றிகள்... வாழ்த்துக்கள்...
நண்பா நான் திமுக காரன். நீங்கள் திமுக விமர்சிக்கும் அடுத்த வீடியோ வயும் எதிர்பார்க்கிறேன். உங்களை திட்ட அல்ல.. திமுக குறை நிவர்த்தி செய்து கொள்ள... நாளை நான் கூட திமுக official நிர்வாகி ஆகலாம். அப்போது கண்டிப்பாக நான் திமுக தவறை சுட்டி காட்டுவேன். இப்படிக்கு திமுக அரசியலால் கல்வி பயன் அடைந்த தொண்டன்.
Very good bro ..I personally know some young generation sanghis in dmk party ..but hopefully you guys can reach higher ranks in the party , address your mistakes take the ideoligies of periyar to the next generation
உண்மைகளை உரக்க சொன்னதற்கு..நன்றி. Naam Thamizhar katchi sila kolgaigalai matrinaldhaan vetri pera mudiyum...sirappu. Ennaku comfortable'a irundhadhaal than English la type panren 🙂
அதுமட்டுமின்றி சீமான் முன்வைக்கும் தமிழர் இன அரசியல் தாண்டி சூழலியல் அரசியல் பசுமை தாய்மை பொருளாதாரம் நீர் மேலாண்மை அனைத்து உயிர்களுக்குமான அரசியல் நேர்மையான நிர்வாகம் தமிழ் மொழி வளர்ச்சி பெண்ணுக்கு சம உரிமை சாதி சாராயம் பணம் வாரிசு அரசியல் இல்லாத அரசியல் இதற்காக தான் அவர் பின்னால் நிற்கிறோம் திராவிடம் பேசுபவர்கள் இதற்கு எதிரான அரசியலை தான் செய்து வருகின்றனர்
மிகச்சரியாக சொன்னீர்கள் தோழரே. இந்த video போட்டவர் இன்னும் சரியாக ஆய்ந்து சரியான விமர்சனத்தோடு வந்து இருக்கலாம். ஏதோ, இவர் பேசியதெல்லாம் கட்சி கொள்கை போலவே பேசி கொண்டிருக்காரு.
விமர்சனங்கள் எல்லா கட்சிக்கும் தேவை....இங்கு விமர்சனங்கள் இல்லாமல் எந்த கட்சியும் செயல்பட முடியாது....சிறப்பாக காணொலி அமைத்தீர்கள் நண்பா.... பி.கு: நானும் நாம் தமிழர்க்கு வாக்கை செலுத்தியவள் ஒரு நேரத்தில்....இப்போது அந்த கட்சியின் தலைவர் மீதே நம்பிக்கை இல்லை....பொல்லாத சாதியை தூக்கிபிடிக்கிறார்கள்......
உண்மையாக தன்னலமில்லாமல் மக்கள் தொண்டாற்றும் எந்த மனிதனும் மக்களை ஆளலாம். இதற்கு நாட்டின் தலைநகரம் டில்லி சிறந்த உதாரணம். பிற மாநிலத்தை சேர்ந்த நேர்மையான எளிய மனிதர் கெஜ்ரிவாலை முதல்வராக்கிய டில்லி மக்கள் எல்லா மாநிலத்தைவிட கல்வி அறிவில் உயர்ந்தவர்கள்.
அண்ணா, ஒரு வீடியோல சாட்டை துரைருமுருகன் தமிழ் தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தவர் தமிழன் என்றார். என்னுடைய நண்பரின் தாய் கேரளா, தந்தை தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஆனால் இப்போது அவர் தமிநாட்டில் தான் வசிக்கின்றனர். இப்போது என் நண்பருக்கு தமிழும், மலையாளமும் தெரியும். இப்போது என் நண்பர் ஒரு நல்ல பொறுப்பில் இருந்தால் அவரை என்ன என்று குறிப்பிடுவார்கள்..... எனக்கும் இதுபோன்ற கருத்துக்கள் எல்லாம் மிகவும் வருத்தமாக உள்ளது.
@@velusamyvenkatraman5489 தமிழும், மலையாளம் எழுதவும் படிக்கவும் இரண்டும் தெரியும் ஆனால் தற்போது நண்பர் தமிழ்நாட்டில் இருப்பதால் தாய் மொழி தமிழ் என்றே குறிப்பிடுவார்கள் நண்பா
@Kurmi Nachle எனக்கும் பிறப்பை வைத்து ஒருவர் குணத்தை முடிவு செய்வதில் உடன்பாடு இல்லை. சும்மா கேட்டேன். தமிழ் தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தால் தான் தமிழன் என்று சொல்வதால் கேட்டேன். அப்ப தாய் தந்தை யார் என்று தெரியதவர்களை இவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் எல்லாம், முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவே இல்லாமல் தான் வாழ வேண்டுமா?
இவ்வளவு நாட்களாக சீமான் நமக்கு ஒரு நல்ல ஆட்சி ஏற்பட்டுத்தி தருவாருன்னு எல்லாரும் போலவும் நானும் நினைச்சுருக்கேன் ஆனால் இந்த காணொளியை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை போய்டும் போல் இருக்கு.😔😞
Romba mokka video bro. Onga velaiya vera enkaiyavathu vachikonga . Seeman oru Tamizh inavathi. Periyarists (not DMK and ADMK) are Tamizh unarvalargal. Understand the difference between Tamizh Unarvu and Tamil Inavatham. Saying Tamizhan should rule Tamil Nadu is correct but you should not justify someone's mistakes just because he is a Tamizhan
நானும் ஒரு தம்பியாக தான் உள்ளேன். இருந்தபோதும் உங்கள் கருத்துக்களை எதிர்க்க முடியவில்லை, உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டில் ஒரு சரியான ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்று ஏங்கும் பலரில் நானும் ஒருவன்.
நல்ல அருமையான காணொளி ஒரு கருத்துச் செறிவு இல்லாமல் கண்டதை பேசித் திரிந்தால் இப்படித்தான் காணொளி போட வேண்டும் நானும் ஒரு முறை சீமான் பற்றிக் கேள்வி எழுப்பி இருந்தேன் என்னை தெலுங்கன் என்று பின்னூட்டத்தில் திட்டினார்கள் நான் யார் என்று தெரியாமலே என்னை தெலுங்கன் என்று சொல்லிவிட்டார்கள் இதுதான் நாம் தமிழர் அரசியல் நல்ல காணொளி இனியாவது தம்பிகள் திருந்துவார்களா பார்ப்போம் வாழ்த்துக்கள் தோழர் மற்ற இரண்டு காணொளிகளுகாகவும் காத்திருக்கிறேன்
ஒரு தவறை உணர்வதற்கும், அது குறித்து சிந்தித்து மாற்றம் அடைவதற்கும், ஓரளவு சிந்தனை திறன் வேண்டும். அந்த அளவு சிந்தனை உள்ள யாரும் முதலாவதாக சீமானை பின்தொடர்ந்திருக்க மாட்டார்கள்.
410th like from நாம் தமிழர் voter. நீங்க நாம் தமிழர் கட்சியை பற்றி கேட்ட எல்லாக்கேள்வியும் சிறப்பாக இருக்கிறது bro👌 . Ending is very funny 😂. அதிமுக, திமுக,பாஜக இவங்க கூட ஒப்பிடும் பொழுதும், இன்னும் ஆட்சிக்கு வராதக்காட்சி என்ற காரணத்தால் தான் நான் "நாம் தமிழர்" கட்சியை ஆதரிக்கிறேன்🙄. ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லியதை செய்யவில்லை என்றால்🧐 நிட்சயமாக "நாம் தமிழரையும்" புறக்கணிப்பேன் 😊. As usual awesome video bro ❤️.
பணத்திற்காகவும் நடிகை விசயலட்சுமி மோசடி வழக்கில் காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்தும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து அக்கட்சியை 2009 ல் ஆதரித்தவன் இந்த அயோக்கியன் ஆமைக்கறி சைமன் என்பதை மக்கள் அறிவார்கள்.
மேடை தோறும் மண்புழு கூட காப்பாற்று சாதியும் மதமும் காப்பாற்றாது சொல்லும் சீமான் எங்க ஒசூர் சொன்ன உடனே கவுடா- வானு கேட்ட திராவிட தளபதி ஸ்டாலின் எங்க இது பற்றி பேச தொண்டையில் என்ன கீச் கீச் யா .. விக்ஸ் போட்டுட்டு பேசுங்க
@@gokulakannana8387 ,அப்படி என்றால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எடுத்துக்கொள்கிறேன். அதாவது நீங்கள் முதுகில் அழுக்கு டன் தான் இருப்பீர்கள் என்று கூறுவதாக கொள்கிறேன்
@Second Show சரி விடுப்பா, கணவுலயாவது அதிபர் அண்ணன், முதலமைச்சர் ஆகட்டும். அப்படியே அமெரிக்காவிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெல்லட்டும். கணவுல மட்டும் நடந்தா சரி 😂
Kadaisila onnu sonninga paatheengala tamil uh ozhunga padikka solli 100% true naan neraya thadava solli irukken dei tamil tamil nu solringa aana tamila enda koldringanu , sema sema 👍👍
Brother, I loved this video which has genuine questions. but Veerappan is not just smuggling sandal woods and ivory.... he's also a good human who helped lots of people too.
ஒரு சில இடங்களில் உங்களுடைய கருத்தில் உடன் பட்டாலும், பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை பற்றிய முழு உங்கள் புரிதல் தவறானது, நாளடைவில் உங்களுடைய அறிவிற்கு அது புலப்படும். நன்றி தமிழர், தமிழ் தேசியம் மிகவும் அவசியமானது இந்த கால கட்டத்திற்கு
@second show a big fan.. I admire your guts!!! You give a different view altogether with deep analysis!!! Keep going. Also i am waiting for some movie review vidoes too!!!
சீமான் அண்ணனிடம் ஒரு கேள்வி- அதுசரி நம்ம பெரிய எண்ணி விஜயலட்சுமி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. அப்படியே அனைத்து மசூதிகளிலும் தாய் தமிழில் தான் மக்கள் வணங்க வேண்டும் என கூறுங்கள் அண்ணா. இதைக் கூற உங்களுக்கு தைரியம் இல்லாத போது தமிழ் இந்துக்கோயில்கள் மட்டும் குறை கூறுவது தகுமா.ஒரு ரூபாய் கூட மக்களுக்கு செலவழிக்காமல் எப்படி பேமஸ் ஆவது என்பதை சீமான் அண்ணனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.
அண்ணன் அப்படித்தான் என் பாட்டி முப்பாட்டி எல்லாம் hospital போனாங்களான்னு சொல்லிட்டு டெலிவெரி க்கு private hospitel போகலயா தடுப்பூசி எதுக்கு but நாங்க போடுவோம்
என்ன கேட்டா வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் தமிழ் பேசுற எல்லாரும் தமிழன் தான் .. ஆனா தமிழர் மட்டும் தான் தமிழ் நாட்டுல இருக்கணும்னு சொல்லுறத ஒத்துக்க முடியாது.. இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம்..
இப்போது வரைக்கும் மத்திய வேலை வாய்ப்பை அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுதுவதற்கு முக்கிய காரணம் வைகோவின் தனி நபர் மசோதா தான், நெய்வேலியில் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி படுத்தியதும் வைகோ தான், ஸ்டெர்லைட் அப்டினா என்னனு புரிதல் இல்லாத காலத்தில் இருந்தே அதை எதிர்த்து பேசியவர், இன்னும் பேசி கொண்டிருப்பவர், சிறந்த பாராளுமன்ற வாதினு பெயர் வாங்கிய மனிதர், தமிழன் நம் மாநிலத்தை ஆள வேண்டும் என்பது நேர்த்தியான ஆசைதான் தவறல்ல, ஆனால் அதை விட முக்கியம் மக்கள் நலன் கொண்ட மனிதராக இருக்க வேண்டும்..
என் பேரன் காலத்தில் இன்பநிதி முதலமைச்சர் ஆவது திமுக கையில் இல்லை அந்த நேரத்தில் மற்ற கட்சி எந்த பாசிச நிலைமையில் இருக்கோ அதை பொறுத்து தான், MGR கட்சி ஆரம்பிச்ச காலத்தில் இருந்து ஜெயலலிதா சாகுற வரைக்கும் என் குடும்பம் எங்க சொந்தகாரர்கள் 75%பேர் அதிமுக தான் ஆனால் இனிமே அதிமுகவுக்கு ஒரு ஓட்டு கூட போட விடமாட்டேன் ஏன் என்றால் பாசிச பாஜக உள்ளே வந்துடும் ப்ரோ நீங்கள் நம்பலனால் கூட அதுதான் உண்மை. பாசிசகட்சி பாஜக ஒழிக.
Onu video podavey matengura, apdi pota oru two weeks ku serthu 40mins, 20 mins nu video podura... Saapta Virunthu, illati patni nu irukiye bro... Anyways I'm waiting bro... Senju vidu😁
That comment,"main ethiri sanghees" 👌👌
👌👌👌
😂😂
@@avinashm5416 🙏t👍 to 🙏 t 👍t tattoo yt 👍 to 😁👍 t shirt t👍qy👍 to try 👍 to 👍 t t tattoo designs y t🙏 to the t
ua-cam.com/video/_meISKoKepo/v-deo.html🙄😁
nee yaa epadi vandhu kadharura...😂😂😂
அவரின் சமீபத்திய தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்களை விமர்சிக்காமல் வீடியோ போட்டது சிறப்பு..!👍🏽
நானும் அண்ணனின் முன்னால் தம்பிதான். ஒரு கட்டத்தில் அவருடைய சுயரூபம் தெரிந்து பிறகு விலகிவிட்டேன்.
Super bro
Thambi endru solli comment pannadhinga
enna thaan avaru plan? onnume purilaye
Same to you bro
Super
மிக முக்கியமான பதிவு.. ஜாதி, மதம், மொழி, ஓரே இடம், ஓரே தெரு. எல்லாமே FASCISAM தான்.... We need a person like you great brother.. good days..
மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் தம்பி.
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏.
உங்களிடம் எனக்கு பிடித்ததே கொஞ்சம் கூட பாரபட்சம் பார்க்காமல் தவறான சித்தாந்தத்தை கொண்ட கட்சிகளையும் , இயக்கங்களையும் வெளுத்து வாங்குவதே ..! மனதில் பட்டதை சிறிதும் பயம் இல்லாமல் வச்சி செய்யறது இருக்கே செம்ம மாஸ் 👏👏 தம்பிகளால் முட்டே குடுக்கமுடியாத அளவுக்கு செம்மட்டையடி 👍இதே போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறோம் 🙏
Freudian slip
ஒரு மாத கால அவகாசத்தில் முன் தேதி குறிக்கப்பட்டு, மனிதர் மீதான Clinical trials அனைத்தையும் முடித்து தடுப்பூசியை கொண்டேவந்துவிடுவது என்று பேசியவர்கள் ஒருபுறம்.
தடுப்பூசியே மனிதகுலத்துக்கு எதிரான சதி என முழங்குவோர் மற்றொருபுறம்.
கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டாமவர் யார், ஏன் இந்த பேச்சு என புரியும்....
Please Subscribe and share
ua-cam.com/video/c8Si6jbD0mQ/v-deo.html
"தலைவர் பிரபாகரன் இருக்கும் போது சொல்லி இருந்தா செம்மி இருப்பாங்க"😂😂
❤❤❤❤
வணக்கம் அண்ணா, நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளர், நாம் தமிழர் கட்சியின் கொள்கையில் தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும்,அது மட்டுமல்லாமல் பெரியார் போன்ற சமுதாய சீர்திருத்தவாதிகளை வழிக்காட்டியாக ஏற்றுக் கொள்வோம்.சீமான் அண்ணன் மிக சிறந்த உதாரணம் கூறுவார், தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்,தலைவன் என்பவன் என் ரத்தவனாக இருக்க வேண்டும்.தமிழ் தேசிய சித்தாந்த கருத்துகள் நம் தமிழர் சமூகத்திற்கு நிச்சயமாக நன்மையே ஆகும்,தற்சார்புப் பொருளாதாரம், இயற்கை சார்ந்த வர்த்தக தொழிற்சாலைகள், வேளாண்மை என்னும் புனிதத்துவம் உள்ள தொழிலை அரசு ஊழியமாக மாற்றுவது,தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க மறை நீர்(virtual water) சேகரிப்பு திட்டம் ,போன்றத்திட்டங்கள் நம் தமிழர் இனத்திற்கு மிக தேவையானதாகும் அண்ணா.
தமிழர் ஆள வேண்டும் என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். திராவிடம் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி அவதூறு பரப்ப கூடாது
மேடைகளில் சீமான் பேசுவது -
1. நீர் வளம்
2. நில வளம்
3. காடு, மலை மற்றும் கனிம வளம்
4. மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மீட்சி
5. கல்வி
6. மருத்துவம்
7. வேலை வாய்ப்பு
8. பொருளாதார திட்டம்
9. வரி கொள்கை
10. எரிபொருள் மற்றும் அதன் மாற்று திட்டம்
11. மின்சார உற்பத்தி
12. இயற்கை எரிவாயு உற்பத்தி
15. மரபணுமாற்று பயிர்கள் மற்றும் உயிரினங்கள்
16. இயற்கை உரங்கள்
17. தொழிற்சாலை விதிமுறைகள்
18. நெகிழி மற்றும் குப்பை திட்டம்
19. சுங்கசாவடி
20. சட்ட ஒழுங்கு செயல்பாடு
21. காவல்துறை செயல்பாடு
22. மது மற்றும் சூது மாற்று திட்டம்
23. இயற்கை பானங்கள்
24. சுற்றுலா வருவாய்
25. விளையாட்டு மற்றும் தற்காப்பு மேம்பாடு
26. தேர்தல் முறை
27. தற்சார்பு
28. ஆண் பெண் சமம்
29. ஆதி தமிழர் உரிமை
30. சமூக நீதி
இதை எல்லாம் விட்டு ஒரு நகைசுவைகாக சீமான் பேசுவதை editing செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது வருதத்திற்கு கூரிய செயல்.🙏
U Earned a Subscriber bro!! Best Frank speech i ever heard 💥💥
நீங்க இந்த வீடியோல சொன்ன விஷயம் எல்லாம் சரியானு நிறைய முறை யோசித்து பார்த்தேன். ஆனால் இன்று ஒரு தம்பியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்த போது தெரிந்து கொண்டேன்.. தம்பிகள் நீங்க சொல்ரத விட மோசமான விஷ கிருமினு. அதும் தமிழர் யாருனு கண்டு புடிக்கற விஷயம் நீங்க சொன்னது ரொம்ப சரியா பொருந்துச்சு...
பச்சைத் தமிழனாக இல்லா விட்டாலும் எனக்குத் தலைவனாக அம்பேத்கரும்,பெரியார், நேதாஜியும் , ஜோதிபா பூலேவும் இருக்கலாம் . இருக்கிறார்கள்.
ஏன் பாஸ் பெரியார் விட்டுடீங்க..... தெலுங்கன்னு சொல்லிருவானுங்க என்று பயமா
சூப்பர் நண்பா
Freudian slip
ஒரு மாத கால அவகாசத்தில் முன் தேதி குறிக்கப்பட்டு, மனிதர் மீதான Clinical trials அனைத்தையும் முடித்து தடுப்பூசியை கொண்டேவந்துவிடுவது என்று பேசியவர்கள் ஒருபுறம்.
தடுப்பூசியே மனிதகுலத்துக்கு எதிரான சதி என முழங்குவோர் மற்றொருபுறம்.
கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டாமவர் யார், ஏன் இந்த பேச்சு என புரியும்....
Please Subscribe and share
ua-cam.com/video/c8Si6jbD0mQ/v-deo.html
@@humananimalequal2505 இல்ல பெரியார் கன்னடராக இருந்த போதிலும் எனக்குத் தலைவர். இப்போதே பெரியார் பெயரையும் இணைக்கிறேன்.
@JAPAN வந்தேறி /// ஜோதிபா பூலே, நேதாஜி எல்லாம் தாழ்த்தப்பட்ட தலித்தா ???? அவர்கள் பெயரைச் செல்கிறேனே அதென்ன பாசம்.??
நண்பா சிறப்பான விமர்சனம்... ஆதாரத்துடன் விளக்கமாக கூறினீர்கள்... மிகச்சரியாக சுட்டிக்காட்டி சரியான கேள்வி கேட்டீர்கள்.. நானும் சீமான் அவர்களை அவர்களை மிகவும் நம்பினேன்.. மக்களுக்கான மாற்று அரசியலலை இவராவது கொடுப்பார் என்று.. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் கொள்கையில் இருந்து முரண்பட்டு நிற்கிறேன்.. இவரும் இப்படித்தானா என நினைக்க வைத்துவிட்டார்.. சந்தர்ப்பவாத அரசியலை சரியாக செய்கிறார்.. என் மனதில் இருந்த அத்துணை முரண்பாடுகளையும் கேள்விகளாக கேட்டீர்கள் நன்றி நண்பா.. நீங்கள் பேசியதை என் குரலாகவே பார்க்கிறேன்... இனி தமிழக அரசியலில் யாரைத்தான் நம்புவது என்று குழம்பி நிற்கிறேன்.. முடிந்தால் நீங்களே ஆலோசனை கூறுங்கள்...
சகோதரா மிகவும் அருமையான காணொளி மிகத் துல்லியமான தகவல் மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் வாழ்த்துக்கள்
உங்கள் பொது நலன் கருத்துக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
இன்னொரு விஷயம் : தடுப்பூசிக்கு எதிரா பேசிட்டு, தான் பையனுக்கு மொத ஆள போயி தடுப்பூசி போட்டுட்டு வந்துருக்கான் .
Freudian slip
ஒரு மாத கால அவகாசத்தில் முன் தேதி குறிக்கப்பட்டு, மனிதர் மீதான Clinical trials அனைத்தையும் முடித்து தடுப்பூசியை கொண்டேவந்துவிடுவது என்று பேசியவர்கள் ஒருபுறம்.
தடுப்பூசியே மனிதகுலத்துக்கு எதிரான சதி என முழங்குவோர் மற்றொருபுறம்.
கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டாமவர் யார், ஏன் இந்த பேச்சு என புரியும்....
Please Subscribe and share
ua-cam.com/video/c8Si6jbD0mQ/v-deo.html
Me too
Yen thambigal yen kaiyya katti pottu, paiyanukku oosi pottutaangapaa
@@magesh7702 ,🤣🤣🤣
@giri dharan ntk அப்போ நீங்க மாற்று னு சொல்றது எல்லாம் ஓலு தானா கோபால்.
கமெண்ட்ல பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் தோழரே வாழ்த்துக்கள்.....
வழக்கம்போல் அருமையான பதிவு....
Your views are excellent, I would expect to see our younger generation filled with people of your thought process rather than narrow minded lots......."யாதும் ஊரே யாவரும் கேளீர்" we should NOT have preference in showing our love to fellow human beings in the name of language, religion, caste, ethnicity..... தைரியமாகவும், நேர்மையாகவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.....
Excellent video da thambi...urimaiyoda solren...happy to see youngsters so clear in approach towards politics and society. The way you present and script the speech is good even the people you talk about will realize . Hope NTK guys don’t take an offensive stand instead they should come with answers or change their attitude. Again good one .
அருமையான கருத்துக்கள் வாழத்துக்கள் அண்ணா ..மனிதம் பேசுவோம் அன்பை விதைப்போம்.
வாடினேன் வருந்தினேன் இனி திருந்தினேன் (தமிழரே) இல்லை மன்னிக்கவும் மனிதரே🙏🙏🙏
அப்படி நீங்கள் சொல்லுவது போல் நாங்கள் சாதியவாதிகள் என்றால். நாங்கள் ஏன் யா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், பிற தேசிய இன மக்களுக்கும் தேர்தலில் பேட்டி இட வாய்ப்பு குடுக்குறோம். அதனால் நீங்கள் எவ்வளவு தான் எங்களை சாதியவாதிகளா கட்டமைக்க பார்த்தாலும் அது எடுபடாது ஏன் என்றால் இது தமிழ் தேசியம் படைக்க போகும் காலம். நாங்கள் என்னடா னா எல்லா உயிர் களுக்கும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம் ஆனால் நீங்கள் என்னனா எங்களை சாதியவாதிகள் போல கட்டமைக்க பார்க்கிறீர்கள். வாழ்த்துக்கள் என்னும் நல்லா முயற்சி செய்யுங்கள். நன்றி நாம் தமிழர்.
Final semma bro I'm waiting சமரசம் வேண்டாம் தப்பு யார் செய்தாலும் தப்புதான்... Admk dmk BJP ntk mnm admdk pmk mdmk yathuva irunthalum தப்பு தப்புதான்
உண்மை மட்டுமே வெல்லும்
தோழர்... நன்றிகள் பல கோடி... அருமையான மிகச்சிறந்த மிகவும் சரியான காணொளி «என் பார்வையில்" »மற்றவர்களின்____பார்வையில் எப்படியோ....
பல நாட்களாக உள்ள பலவேறுபட்ட சந்தேகங்களுக்கு பதில் விடை கிடைத்த ஒரு "மட்டற்ற மகிழ்ச்சி" மீண்டும் நன்றி சகோ... இன்னும் இவர்கள்(அண்ணன் தம்பிகள்) விசயத்தில் (விரிவான) நிறைய பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன் "என்னை போன்ற பலரும்"... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள் எனவும் நம்புகிறேன்...
குறிப்பு:-நான் உறுப்பினர் அட்டை இல்லாத திமுக காரன்... சகோதரத்துவம் சமூகநீதி சமநீதி எல்லோருக்கும் எல்லாமும் சனாதன எதிர்ப்பு இது போன்ற பல்வேறு சித்தாந்த தத்துவ கொள்கைகளின் வழியில் வாழ்பவன்...
திமுக மீதான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் நீங்கள் போடும் அடுத்த வீடியோவில் வரவேற்கிறேன்...
எதிர்பார்க்கிறேன்...
(தவறுகளை திருத்தம் செய்து கொள்வது மனித இயல்பு அதுதான் மனிதம் அறம்)
மகிழ்ச்சி... நன்றிகள்... வாழ்த்துக்கள்...
நண்பா நான் திமுக காரன்.
நீங்கள் திமுக விமர்சிக்கும் அடுத்த வீடியோ வயும் எதிர்பார்க்கிறேன். உங்களை திட்ட அல்ல.. திமுக குறை நிவர்த்தி செய்து கொள்ள... நாளை நான் கூட திமுக official நிர்வாகி ஆகலாம். அப்போது கண்டிப்பாக நான் திமுக தவறை சுட்டி காட்டுவேன். இப்படிக்கு திமுக அரசியலால் கல்வி பயன் அடைந்த தொண்டன்.
🙌🙌
வாழ்த்துக்கள்
என்னப்பா 2 ரூபாய் Comment ah 🤭🤭
Progressive attitude 👌
Very good bro ..I personally know some young generation sanghis in dmk party ..but hopefully you guys can reach higher ranks in the party , address your mistakes take the ideoligies of periyar to the next generation
Highly appreciable
நீங்கள் சொல்வது உண்மைதான் 🙏🙏🙏🙏
உண்மைகளை உரக்க சொன்னதற்கு..நன்றி.
Naam Thamizhar katchi sila kolgaigalai matrinaldhaan vetri pera mudiyum...sirappu.
Ennaku comfortable'a irundhadhaal than English la type panren 🙂
ஒரு நாம் தமிழர் தம்பிக்கு கூட ழகர உச்சரிப்பு வருவது இல்லை. தமில், மொலி போன்ற வார்த்தைகளை கேட்க முடிவதில்லை.
ழகரம் தமிழின் தனி அடையாளம் தம்பிகளே.
தமிழ். மொழி..போன்ற வார்த்தைகளை திருத்தம் செய்யவும் தோழர்
லலலர
அதுமட்டுமின்றி சீமான் முன்வைக்கும் தமிழர் இன அரசியல் தாண்டி சூழலியல் அரசியல் பசுமை தாய்மை பொருளாதாரம் நீர் மேலாண்மை அனைத்து உயிர்களுக்குமான அரசியல் நேர்மையான நிர்வாகம் தமிழ் மொழி வளர்ச்சி பெண்ணுக்கு சம உரிமை சாதி சாராயம் பணம் வாரிசு அரசியல் இல்லாத அரசியல்
இதற்காக தான் அவர் பின்னால் நிற்கிறோம்
திராவிடம் பேசுபவர்கள் இதற்கு எதிரான அரசியலை தான் செய்து வருகின்றனர்
மிகச்சரியாக சொன்னீர்கள் தோழரே. இந்த video போட்டவர் இன்னும் சரியாக ஆய்ந்து சரியான விமர்சனத்தோடு வந்து இருக்கலாம். ஏதோ, இவர் பேசியதெல்லாம் கட்சி கொள்கை போலவே பேசி கொண்டிருக்காரு.
விமர்சனங்கள் எல்லா கட்சிக்கும் தேவை....இங்கு விமர்சனங்கள் இல்லாமல் எந்த கட்சியும் செயல்பட முடியாது....சிறப்பாக காணொலி அமைத்தீர்கள் நண்பா....
பி.கு: நானும் நாம் தமிழர்க்கு வாக்கை செலுத்தியவள் ஒரு நேரத்தில்....இப்போது அந்த கட்சியின் தலைவர் மீதே நம்பிக்கை இல்லை....பொல்லாத சாதியை தூக்கிபிடிக்கிறார்கள்......
You are a true Indian, Tamilian, most importantly true Human being
நானும் முன்பு சீமான் ஆவேசமாக பேசுவதை பார்த்து ஒரு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் என்று. அப்புறம் தான் தெரிகிறது அனைத்து பேச்சுகளிலும் முரண்
RIP Seeman
😂😂
🤣🤣🤣🤣
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கட்சியை தவிர எல்லோரும் வந்தேறிகள் தான்😂😂😂
ஆமா.இவிங்கள் கிட்ட எப்படி சர்ட்டிபிகேட் வாங்குறதுனு தெரியலை.
@@sundaram2621 😂😂😂😂ivanuga kitta kanadan teluganu easya kuduthirivanuga tamilan certificate kidaikathu
சிம்பு:நா செவனேன்னு தானடா இருந்தேன் 😂😂😂.
உண்மையாக தன்னலமில்லாமல் மக்கள் தொண்டாற்றும் எந்த மனிதனும் மக்களை ஆளலாம். இதற்கு நாட்டின் தலைநகரம் டில்லி சிறந்த உதாரணம். பிற மாநிலத்தை சேர்ந்த நேர்மையான எளிய மனிதர் கெஜ்ரிவாலை முதல்வராக்கிய டில்லி மக்கள் எல்லா மாநிலத்தைவிட கல்வி அறிவில் உயர்ந்தவர்கள்.
அண்ணா, ஒரு வீடியோல சாட்டை துரைருமுருகன் தமிழ் தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தவர் தமிழன் என்றார். என்னுடைய நண்பரின் தாய் கேரளா, தந்தை தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஆனால் இப்போது அவர் தமிநாட்டில் தான் வசிக்கின்றனர். இப்போது என் நண்பருக்கு தமிழும், மலையாளமும் தெரியும். இப்போது என் நண்பர் ஒரு நல்ல பொறுப்பில் இருந்தால் அவரை என்ன என்று குறிப்பிடுவார்கள்.....
எனக்கும் இதுபோன்ற கருத்துக்கள் எல்லாம் மிகவும் வருத்தமாக உள்ளது.
தாய்மொழி என்ன சகோ..
அவ்வளவு த்
@@velusamyvenkatraman5489 தமிழும், மலையாளம் எழுதவும் படிக்கவும் இரண்டும் தெரியும் ஆனால் தற்போது நண்பர் தமிழ்நாட்டில் இருப்பதால் தாய் மொழி தமிழ் என்றே குறிப்பிடுவார்கள் நண்பா
அப்ப சீமான் புள்ள தமிழன் இல்லையா?
@Kurmi Nachle எனக்கும் பிறப்பை வைத்து ஒருவர் குணத்தை முடிவு செய்வதில் உடன்பாடு இல்லை. சும்மா கேட்டேன். தமிழ் தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்தால் தான் தமிழன் என்று சொல்வதால் கேட்டேன். அப்ப தாய் தந்தை யார் என்று தெரியதவர்களை இவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் எல்லாம், முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவே இல்லாமல் தான் வாழ வேண்டுமா?
உங்களுடைய காணொளியை எவ்வளவு தாமதமா பார்த்து இருக்கேன் மிகவும் அருமையான காணொளி
Good information sir. You are giving values to women. 👍🙏By Tamil Mohammad
இவ்வளவு நாட்களாக சீமான் நமக்கு ஒரு நல்ல ஆட்சி ஏற்பட்டுத்தி தருவாருன்னு எல்லாரும் போலவும் நானும் நினைச்சுருக்கேன் ஆனால் இந்த காணொளியை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை போய்டும் போல் இருக்கு.😔😞
இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பேசு தமிழா பேசு வலையொலியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் நீங்கள் பார்க்கலாம்
@@sethupathy11 ஆமாமா.. வேற லெவல் விளக்கம் கொடுத்திருக்கார்... ஆத்து ஆத்துன்னு ஆத்திருக்கார்
@@SecondShowTamil உங்களுக்கு பல கமெண்ட் போட்டு இருக்க அதுக்கு வாங்க
@@SecondShowTamil நாம் தமிழர்னா ஆத்து ஆத்துனு ஆத்திட்டு திமுகனா அம்முக்கமா இருக்கிறது நீங்க தான் 😀
நாகரீகமான விளக்கம்.
Romba mokka video bro. Onga velaiya vera enkaiyavathu vachikonga . Seeman oru Tamizh inavathi. Periyarists (not DMK and ADMK) are Tamizh unarvalargal. Understand the difference between Tamizh Unarvu and Tamil Inavatham. Saying Tamizhan should rule Tamil Nadu is correct but you should not justify someone's mistakes just because he is a Tamizhan
@Karthick Jayaraman சகோ. நான் கவனித்த வரை இவர் நாகரீகமாகவே விமர்சிக்கிறார். இவர் சொல்வதில் தவறெதும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
@Karthick ஏன் இவ்வளவு நாள் கோமால இருந்தியா ?????
@Karthick அண்ணன் சீமான் மாதிரி சங்கரப்பா (சங்கரய்யர் ) நாள் குறிச்சிக் குடுக்கனும்னு காத்திருந்திருக்கீங்க 😀
ஒவ்வொரு கேள்வியும் சீமான் அண்ணாவ நாக்க புடிங்கிக்கர மாதிரி இருந்தது தோழர் ❤️. திமுக பற்றி பேச வேண்டியதும் காலத்தின் கட்டாயம் தான் 👍..
Kudumba araseyal avalavu tha nanba
நானும் ஒரு தம்பியாக தான் உள்ளேன். இருந்தபோதும் உங்கள் கருத்துக்களை எதிர்க்க முடியவில்லை, உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டில் ஒரு சரியான ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்று ஏங்கும் பலரில் நானும் ஒருவன்.
நல்ல அருமையான காணொளி ஒரு கருத்துச் செறிவு இல்லாமல் கண்டதை பேசித் திரிந்தால் இப்படித்தான் காணொளி போட வேண்டும் நானும் ஒரு முறை சீமான் பற்றிக் கேள்வி எழுப்பி இருந்தேன் என்னை தெலுங்கன் என்று பின்னூட்டத்தில் திட்டினார்கள் நான் யார் என்று தெரியாமலே என்னை தெலுங்கன் என்று சொல்லிவிட்டார்கள் இதுதான் நாம் தமிழர் அரசியல் நல்ல காணொளி இனியாவது தம்பிகள் திருந்துவார்களா பார்ப்போம் வாழ்த்துக்கள் தோழர் மற்ற இரண்டு காணொளிகளுகாகவும் காத்திருக்கிறேன்
elam enamari tamilana irunthum..telugan nu thituvangirkinga pola...sutham...🤔
ஒரு தவறை உணர்வதற்கும், அது குறித்து சிந்தித்து மாற்றம் அடைவதற்கும், ஓரளவு சிந்தனை திறன் வேண்டும். அந்த அளவு சிந்தனை உள்ள யாரும் முதலாவதாக சீமானை பின்தொடர்ந்திருக்க மாட்டார்கள்.
@@sundarbe ஒரு வாசகமாக இருந்தாலும் திருவாசகம்...
Idhuvum oru vidha Fascism thaan bro... long awaited topic.. 👍🏾
Racism enaku theriyum Facism na Enna 🤔???
@@beinghuman5010 sarvathikaram
Pinishing Highlight 👌🏻
பாவம் வெறும் பேருந்து nu எரிசிடாங்க.. அப்பாவீங்க. அவங்க .. அருமை
Brother,. Naan ketadhulaye unga speech mathavangala vida refined ah teliva irukku..Sooper thala...ungala kandippa neraya per meratirupanugaley ..
உங்க சேனல் இல மட்டும் தான் Ad skip பண்ணாம பாக்குறேன்..
எல்லாம் உங்க நடுநிலைக்காக..👍
எதோ என்னால mudinjadhu
@giri dharan ntk உண்மையை சொன்னா திமுக சொம்பா
410th like from நாம் தமிழர் voter. நீங்க நாம் தமிழர் கட்சியை பற்றி கேட்ட எல்லாக்கேள்வியும் சிறப்பாக இருக்கிறது bro👌 . Ending is very funny 😂. அதிமுக, திமுக,பாஜக இவங்க கூட ஒப்பிடும் பொழுதும், இன்னும் ஆட்சிக்கு வராதக்காட்சி என்ற காரணத்தால் தான் நான் "நாம் தமிழர்" கட்சியை ஆதரிக்கிறேன்🙄. ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லியதை செய்யவில்லை என்றால்🧐 நிட்சயமாக "நாம் தமிழரையும்" புறக்கணிப்பேன் 😊. As usual awesome video bro ❤️.
I do know that shivraj Singh chouhan was born in sehore,madhya Pradesh.And vasundhara raje scindia belongs to the royal family of Rajasthan🤦♂️🤦♂️.
பணத்திற்காகவும் நடிகை விசயலட்சுமி மோசடி வழக்கில் காவல் துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்தும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து அக்கட்சியை 2009 ல் ஆதரித்தவன் இந்த அயோக்கியன் ஆமைக்கறி சைமன் என்பதை மக்கள் அறிவார்கள்.
இன்னைக்கு தான் உங்க காணொளி பாக்குறேன் இந்த காணொளி யை முன்பு பாத்திருந்தால் இங்க நான் ஏக பட்ட தம்பிகளை காப்பாற்றிருப்பேன்
மேடை தோறும் மண்புழு கூட காப்பாற்று சாதியும் மதமும் காப்பாற்றாது சொல்லும் சீமான் எங்க
ஒசூர் சொன்ன உடனே கவுடா- வானு கேட்ட திராவிட தளபதி ஸ்டாலின் எங்க
இது பற்றி பேச தொண்டையில் என்ன கீச் கீச் யா .. விக்ஸ் போட்டுட்டு பேசுங்க
லூசு மாறி பேசாத தனசேகரு , அவரு எப்போ dmk பத்தி பேசினார் .. மொத்த உன் முதுகுல இருக்குற அழுக்க பாரு சகோ அப்பறம் அடுத்தவன் முதுகுல இருக்குற அழுக்க சொல்லலாம்.
@@gokulakannana8387 நன்று. இது அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
@@vikneshj2976 தோ வந்துட்டார் அண்ணனின் விழுது , சொல்றத கேட்டு புரிஞ்சிப்பியாம் வந்துட்டா தம்பிய காப்பாத்த🤣
@@gokulakannana8387 ,அப்படி என்றால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எடுத்துக்கொள்கிறேன். அதாவது நீங்கள் முதுகில் அழுக்கு டன் தான் இருப்பீர்கள் என்று கூறுவதாக கொள்கிறேன்
@@vikneshj2976 ethavathu onnu olaritae iru unga athibar maariyae, ungala ellam paatha siripu tha varuthu ponga pa....
@Second Show சரி விடுப்பா, கணவுலயாவது அதிபர் அண்ணன், முதலமைச்சர் ஆகட்டும். அப்படியே அமெரிக்காவிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெல்லட்டும். கணவுல மட்டும் நடந்தா சரி 😂
எப்ப போதும் பா நீபாடுக்கு எல்லா உண்மையும் சொல்லிட்டுப் போற
சிறப்பான விளக்கமான பதிவு.ஆரம்பிக்கும் போதுஅழகா இருந்தது அவர் அரசியல் போகப்போக சாயம் வெளுத்து விட்டது
சகோ வெச்சு செஞ்சிட்டீங்க அதிபரை.😂😂
ஐயோ பாவம் திராவிடத்தை இந்த அளவுக்கு கதற விட்டுட்டானுங்க...
Naan oru BJP katchikkaran, super speech anna
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாம் தமிழர் வெல்க
Hitler - Germans - Jews - German Nationalsm.
Seeman - Tamils - Non-Tamils - Tamil nationalism.
People may change, but ideology is still the same.
Blue shirt
Block shirt
Vida ivaroda tharamana rasingan payam illama soldren i love second show ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
கண்டிப்பா நான் கட்சிய விட்டு வெளியவரவும் தம்பிங்க தான் காரணம்..
சூப்பர்
Super bro ..neenga veliya vandha podadhu ..ungaka maadhiri ariyama irukku natravargalaiyum veliya kondu vaanga
@@manojaful நல்ல விசயம் சகோ. போஸ்டர் அடிச்சி ஒட்டுங்க
@@manojaful நான் இணைத்த 52 பேரையும் வெளியே கொண்டுவந்துவட்டேன் தவறு என்று தெரிந்ததும் சரி செய்துவிட்டேன்
நான் திமுகவில் இருந்து விலகி நாம் தமிழரில் இணைந்து விட்டேன் 👍
Kadaisila onnu sonninga paatheengala tamil uh ozhunga padikka solli 100% true naan neraya thadava solli irukken dei tamil tamil nu solringa aana tamila enda koldringanu , sema sema 👍👍
Brother, I loved this video which has genuine questions. but Veerappan is not just smuggling sandal woods and ivory.... he's also a good human who helped lots of people too.
2023ல் தான் இந்த வீடியோ பாக்குரேன், ஆனால் இன்றும் கூட அண்ணன் திருந்தவில்லை,
நான் பொள்ளாச்சி
பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளர் பிறப்பால் மலையாளி மாவட்ட செயலாளரும் மலையாளி தான்
முகநூலில் பேசுபவர்களை வைத்து நாங்கள் கட்சி நடத்துல
செம சகோ ....ரொம்ப நாளா எதிர்பார்த்த ஒன்று ....paar expectataion ...
தங்கள் கருத்துக்கனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதில் தவறு இல்லை.
அப்போ எடப்பாடி தமிழர் தொடரட்டும்
இப்ப ஆள்றவன் தமிழன்தான்.தூ.தமிழன் வாழனும்.அவ்வளவே.
Ivlo naal avaru pesurathu sari nu nenachutta iruntha Tq Anna for this video
ஒரு சில இடங்களில் உங்களுடைய கருத்தில் உடன் பட்டாலும், பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை பற்றிய முழு உங்கள் புரிதல் தவறானது, நாளடைவில் உங்களுடைய அறிவிற்கு அது புலப்படும். நன்றி
தமிழர், தமிழ் தேசியம் மிகவும் அவசியமானது இந்த கால கட்டத்திற்கு
அது எந்த இடம் என்பதை தெளிவு படுத்துங்கள், உங்களுக்கு சீமான் (அயோக்கியன்) பற்றிய விவரங்களை தருகிறேன்.
முரண்களின் மூட்டை, பொய்களின் புகலிடம்...
நானும் முன்னாள் தும்பி தான்😩
End uh ulti... seiga.. tharamaba seiga. ❤😍
The amount of Knowledge and social messages you provide is really valuable keep up your good work 🙏🏽🔥❤️
Ending semma..👌👌
தெளிவான பார்வை, சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் நண்பா!!
வணக்கம் தோழர்... அருமையானப் பதிவு சிறப்பு மகிழ்ச்சி
அண்ணன் குழந்தையை corporation ஸ்கூல்ல தான் சேர்ப்பாரு
@second show a big fan.. I admire your guts!!! You give a different view altogether with deep analysis!!! Keep going. Also i am waiting for some movie review vidoes too!!!
Super bro arumai arumai
Vaalthukal
Yinnum oru vedio podungal sir
Meku pallalagan parisaalan yivan
Puruda udarathu one bumber 1
Kathaigal maatri yitti katti pesaratu
Yivanai maathiri yaarum mudiyaatu
Hip hop tamizha mass🔥🔥🔥🔥💥💥💥💥💥
🔥🔥🔥
சீமான் அண்ணனிடம் ஒரு கேள்வி- அதுசரி நம்ம பெரிய எண்ணி விஜயலட்சுமி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. அப்படியே அனைத்து மசூதிகளிலும் தாய் தமிழில் தான் மக்கள் வணங்க வேண்டும் என கூறுங்கள் அண்ணா. இதைக் கூற உங்களுக்கு தைரியம் இல்லாத போது தமிழ் இந்துக்கோயில்கள் மட்டும் குறை கூறுவது தகுமா.ஒரு ரூபாய் கூட மக்களுக்கு செலவழிக்காமல் எப்படி பேமஸ் ஆவது என்பதை சீமான் அண்ணனிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.
Arumai Thozhar.
ஆமைக்கறி சைமனின் பித்தலாட்டத்தை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
29:03 ward councillor kooda aava mudiyaadhe 😂😂😂👌🏻
Ippo crct aah match aadhu 😂
தலைவா செம்மையா சொல்லிருக்க.. அப்படியே போய் ஆந்திரா கேரளா கர்நாடகாவுல இதேபோல ஒருபாடல போட்டுட்டு வர சொல்லுங்களேன் கிழிச்சி தொங்க விட்ருவாங்க..
இந்த தே மவன் வாங்குன காசுக்கு மேல கூவியிருக்கான்
நாம் தமிழர் கட்சி வச்சு செஞ்சி இருகார் bro
Super boss.. Enaku ore oru kelvi than.. suththi iruka ellarum ammanana iruntha naamalum ammanama than irukanuma..
நான் நல்லவன்.
நான் மட்டும் தான் நல்லவன்.
இதன் இடைவெளியில் தான் இவர்களது அரசியல் ...
யோசிக்க வேன்டிய பதிவு நன்றி
Bro super bro really got inspired from your speech, earned one subscriber
Woaathalakkka superu 😄😄😄😄👌👌👌👌👌💥💥💥💥💥💥🔥
Good explanation brother... You are improving week by week. All the best
அண்ணன் அப்படித்தான் என் பாட்டி முப்பாட்டி எல்லாம் hospital போனாங்களான்னு சொல்லிட்டு டெலிவெரி க்கு private hospitel போகலயா தடுப்பூசி எதுக்கு but நாங்க போடுவோம்
நீங்க போட்ட வீடியோ விலியே இது தான் தரமான செய்கை
என்ன கேட்டா வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் தமிழ் பேசுற எல்லாரும் தமிழன் தான் .. ஆனா தமிழர் மட்டும் தான் தமிழ் நாட்டுல இருக்கணும்னு சொல்லுறத ஒத்துக்க முடியாது.. இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம்..
All true words...great video bro 🔥🔥🔥
இப்போது வரைக்கும் மத்திய வேலை வாய்ப்பை அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுதுவதற்கு முக்கிய காரணம் வைகோவின் தனி நபர் மசோதா தான், நெய்வேலியில் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி படுத்தியதும் வைகோ தான், ஸ்டெர்லைட் அப்டினா என்னனு புரிதல் இல்லாத காலத்தில் இருந்தே அதை எதிர்த்து பேசியவர், இன்னும் பேசி கொண்டிருப்பவர், சிறந்த பாராளுமன்ற வாதினு பெயர் வாங்கிய மனிதர், தமிழன் நம் மாநிலத்தை ஆள வேண்டும் என்பது நேர்த்தியான ஆசைதான் தவறல்ல, ஆனால் அதை விட முக்கியம் மக்கள் நலன் கொண்ட மனிதராக இருக்க வேண்டும்..
I agree with you bro
என் பேரன் காலத்தில் இன்பநிதி முதலமைச்சர் ஆவது திமுக கையில் இல்லை அந்த நேரத்தில் மற்ற கட்சி எந்த பாசிச நிலைமையில் இருக்கோ அதை பொறுத்து தான், MGR கட்சி ஆரம்பிச்ச காலத்தில் இருந்து ஜெயலலிதா சாகுற வரைக்கும் என் குடும்பம் எங்க சொந்தகாரர்கள் 75%பேர் அதிமுக தான் ஆனால் இனிமே அதிமுகவுக்கு ஒரு ஓட்டு கூட போட விடமாட்டேன் ஏன் என்றால் பாசிச பாஜக உள்ளே வந்துடும் ப்ரோ நீங்கள் நம்பலனால் கூட அதுதான் உண்மை. பாசிசகட்சி பாஜக ஒழிக.
Onu video podavey matengura, apdi pota oru two weeks ku serthu 40mins, 20 mins nu video podura...
Saapta Virunthu, illati patni nu irukiye bro...
Anyways I'm waiting bro... Senju vidu😁
உங்களிடம் எனக்கு பிடித்தது உங்களுடைய கருத்து நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கிறது.