I agree with arvind here...The Historical accuracy or anthropological accuracy is incorrect in pari salan's statements..His conclusions are only centered around his personal ideologies.
தம்பி சங்கம் என்பது பக்தி இலக்கியம் காலக் கட்டத்தில் ஆரியர்கள் கட்டவிழ்த்து விட்ட கட்டுக்கதை. இறையனார் களவியல் உரை என்னும் நூலில் மட்டுமே சங்கம் பற்றிய கட்டுக்கதைகள் உலா வருகின்றன. சங்க இலக்கியங்களில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் காப்பியங்களில தமிழ்ச் சங்கம் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட இல்லை
5:32 " கும்பலாக மரித்த கண்டம் - குமரிக்கண்டம் ", அப்போ " குமரிப் பெண் " அப்டின்னா கும்பலாக செத்துப் போன பெண்ணா? இந்த பொருள் எங்க இருந்து எடுத்த? சங்க நூல்களில் இருந்து எடுத்தியா ? Conspiracy எழவு
ஏன்டா இதே பேப்பர் தானடா நீங்களும் கேக்குறீங்க மத்தவங்க கிட்ட பேபயலுகள உன்மை இல்லை என்றால் அதையும் தகுந்த ஆதாரங்களுடன் புரிகிறதா தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்து விட்டு அறிவியல் உருட்டுகளை உருட்டுங்கள் என்பது தான் என்னை போன்ற நடுநிலை பார்வையாளர்களின் கேள்வி...
ஒரு மனிதனின் முழுமையான தோற்றம்,உருவ அளவு,பலம் ஆப்ரிக்கா மக்களிடத்தில் தான் தெரிகிறது. கருப்பு நிற இனத்தை சேர்ந்தவர்கள் ஆசியா இந்தியா முழுவதும் வந்து குடியேறி பரவி,இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை,உணவு முறை காரணமாக உருவத்தில் அளவு குறைந்து புதிய இனக்குழுவாக மாறி விட்டனர். இந்திய பகுதி மக்கள் ஆப்ரிக்கா சென்று குடியேறி பரிணாம வளர்ச்சி அடையும் கருத்தாக்கம் அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக இல்லை
@@vasanthkumar7687 உன்மை .. மேலும, கருப்பு நிறம் தான் மனித இனத்தின் பூர்வீக நிரம். வெள்ளை நிரம் மனிதரிடையே தோன்ற ஆரம்பித்தது சற்றேரக்குறைய இருபதாயிரம் ஆன்டுகளே என ஆய்வுகள் இருக்கின்றன. ஐரோப்பியர்களும் கருப்பில் இருந்து வந்தவர்களே…

இதெல்லாம் கம்பி கட்டுற கதை ,நாட்டு மாடு இது போல பால் பொழியாது. சீமை மாடு காட்டுற. அது அதிக பால் உற்பத்திக்காக , கலப்பு செய்யப்பட்ட இனம், அது அப்படிதான் பால் சொட்டும், ஆனாலும் மாடு தானாக பால் பிழிவது போல எடிட்டிங் சூப்பர். நாட்டு மாடு எங்கள் வீட்டில் கன்று இறந்த சில நாளில் பால் சுரப்பு தானாக நின்றுவிட்டது, காட்டு மாடுகளும் அப்படித்தான். ஆனாலும் மாடு பாறையில் தானாக தேடி போய் தேய்த்து பால் சுரக்கும்ன்னு கதை விட்டால், எந்த ஒரு விவசாயியும் நம்ப மாட்டான். நல்லா அள்ளி தெளிக்கிரிங்க, சூப்பர்.
@@MukundanV2 Poori Saalan never "retaliated" rather he was crying with mouth full of blood. Looks like the short man got thrashed like a street dog for talking too much. Mouth is his enemy I guess.
Mr.Gk doesn’t accept to find ground water using coconut old method. But most of it’s users know it is true. If science don’t have answer, then simply say I don’t know, instead of saying wrong, be humble brother.
0:54 இங்க என்ன பிரச்சினை போயிட்டிருக்கு, நீ என்னத்த காட்டுற.. அந்த படத்தோட டைரக்டர் & Mr. GK சொன்னதுக்கும், நீ காட்டுறதுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா? பிரச்சினை என்னனு தெரியாமலேயே டா முட்டு கொடுப்பீங்க..😂 முதல்ல போய் பால் எப்படி தயிர், வெண்ணெயா மாறும்னு தெரிஞ்சிட்டு வாங்க டா, அதுக்குப் பிறகு இந்த மாதிரி முட்டு கொடுக்கலாம்.. நேரம் போகலனா சும்மா என்னத்தையாவது உளறிட்டு இருக்க வேண்டியது...😂
Few years back... I once personally phoned to paari saalan...you are 100% correct that he is totally adamant to listen any of proofs that we counter him... genome theory is very challenging that it is even having strong evidences to disprove evolution theory and Francis Collins states this type of arguments very clearly.....
Your religion is teaching you wrong things. they even burned people who talked against the Roman catholic Church. they didn't believe the world is spherical and trusted it is flat. Your religion is teaching and practicing wrong things against non believers or other religion.
நான் பார்த்தவரையில் நக்கல் தான் தூக்கலாக இருக்கும் உங்க வீடியோவில். இந்த வீடியோவில் அறிவுப்பூர்வமான விஷயங்களையும், வாதங்களையும் அதிகம் வச்சிருக்கீங்க. நன்று. 👍👍
Even Mannar mannan proved that Kumari Kandam is not a true fact, paari saalan is type of guy who speak without facts and what he said is all fake, simply he is a waste product.
We are in a scientific world bro and evidences are very important to believe things . You can’t fool people by sharing false info in movies …, please listen to Paarisalan ‘s talks well you will know what he is talking about ,
😂😂😂😂😂 நான் கண்டுபிடித்து விட்டேன், common ancestors யார் என்று 👍 ஜெய் பஜ்ரங் பலி 😂😂 ஜெய் ஸ்ரீ ராம் 🤣🤣🤣 ஆதி இந்தியர்கள், செப்பியன்ஸ் போன்ற புத்தகம் இதைப் பற்றிய முழு ஆய்வுகள் ஆதாரங்கள் கூடிய அருமையான தொகுப்பு, படித்து பலன் பெறுங்கள்
ஒரு மனிதனின் முழுமையான தோற்றம்,உருவ அளவு,பலம் ஆப்ரிக்கா மக்களிடத்தில் தான் தெரிகிறது. கருப்பு நிற இனத்தை சேர்ந்தவர்கள் ஆசியா இந்தியா முழுவதும் வந்து குடியேறி பரவி,இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை,உணவு முறை காரணமாக உருவத்தில் அளவு குறைந்து புதிய இனக்குழுவாக மாறி விட்டனர். இந்திய பகுதி மக்கள் ஆப்ரிக்கா சென்று குடியேறி பரிணாம வளர்ச்சி அடையும் கருத்தாக்கம் அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக இல்லை
@@vasanthkumar7687 இதற்கு தான் பொதுவான கண்ணோட்டத்திலும் , உண்மையாக ஆய்வை நடத்த வேண்டும் என்பது. சென்னைக்கு அருகில் 3 லட்சத்திற்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர் என ஆய்வு வெளிவந்து 2 ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் அப்டேட் ஆகல . இது தான் Mr.GK வின் ஆதரவாளர்களின் அறிவு. Science என சொல்லிக்கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு சுயநலமாக முடிவு செய்யாதீர். It is not science but it is called as dravidiance 😁.
@@vasanthkumar7687 நல்லா கருப்பா இருக்கும் சில நாட்டு ஆப்பிரிக்கர்கள் தமிழ் சொற்கள் கூறுகின்றனர் என ஆய்வுகள் வந்து பல வருடம் ஆகிவிட்டது . இன்னும் இது தெரியாதா !!?? 😂 Mr.GK வின் ஆதரவாளர்கள் பயண் இல்லாமல் போய்விட்டனர் தமது பதில் மூலம் தெரிகிறது.
படத்தில வைச்சா என்னவா? நட்சத்திரம் நகர்கிறது. பொம்மை மற்றும் எந்திரன் 2.0 படத்தில் எந்திரத்திற்கும் எந்திரத்திற்கும் காதல் அதுக்கு ஒரு பாடல். உங்களிடம் இருந்து நேர்மையான பதில் தேவை.
நண்பா பொய் சொல்பவர் மட்டும் குற்றவாளி இல்லை உங்களை போல் அந்த பொய்யை மறைக்க உதவும் நபர்களும் குற்றவாளிகள் தான். உண்மையை கொஞ்சம் கொஞ்சமாகவாவது பேச கற்றுகொள்ளுங்கள்.
Boss, their audience seek such content. This is a form of identity crisis they are undergoing for which the content creators are feeding misinformation. History can only project to future. This is greatly influenced by human effort. The extent of technological progress in the past century and now has defined future not foreseen by our past generations. Ignorance is being promoted greatly where people have the safety of history to feed to the non-existent greatness. Ignorance is backed up by abuse and bullying to safeguard their self interests. I appreciate your contribution towards building a scientific and neutral future. Keep doing this.
செங்கோலின் வரலாறு உண்மையாக இருந்தால் அப்போது கூறப்பட்ட மந்திரம் நிஜமாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஒராண்டுக்குள் மோடி பதவி மட்டும் இழக்க மாட்டார்.அவர் உயிரும் போய் விடும்.😀😀😀
Nice observation mr. Anbalagan appreciate your research and response. I agree that he is biased but mr. Unbiased GK was biased in his video reply for this issue by showing refutable proofs that’s what his reply video is talking about so please stay relevant to this context and give a criticism on both of them. Keeping this as a request to you.
Tinkering a few mistakes in your video. 1. Homo Erectus is not our cousin, it is believed to have been the first species to have walked upright and hence the name. 2. Generic research indisputably proves out of Africa theory as all populations outside of Africa all fall under L3 group whereas the populations in Africa are of different groups L1 & L2 meaning they are older than us. 3. Objectively on the Yathisai issue Mr. GK was wrong he should have accepted it graciously, I expected better from him.
You mention @6:30 in the video that they interbred...that isn't true since Homo eructus lived mil. of years before sapiens. Also நாகரிகம் and civilization are the same they refer to tye point wherein hunter gathers banded together to become a society due to large scale farming allowing the populace to be/behave civilized.
@@anthochris1913 Recent study shows that last of the homo erectus species lived till 100,000 years ago.. So its within reason to consider that sapiens interbred with them..
so every youtuber has his own followers and haters for others! I have been watching all the videos in this issue and I can see that youngsters are divided by these influencers. Previously people were divided by thoughts and beliefs (religion/caste), people are always divided by actors (the most foolish thing I can ever see in a human brain), now these youtubers. So there is something to keep people divided at all the time. I can just see the future society crumbling into pieces, thanks to the unprecedented stupidity that's stuck in our DNA for years.
Vandhu changes to Bandhu in migration. This is similar to Vande Matharam pronounced as Bande Mathram in Bengali. Vangalam in Tamil is pronounved as Bangala...
Fake ID, u r the best. couldn't stop laughing while watching this video. What u said about the Paari guy is 100% true. I've been watching him for the past few years where he's starting to show his true colors. Its very clear that he is RSS and sanghi hiding behind Tamil sentiment.
@@ananda9736 thanks den ask ur fake id for a debate face to face with pari or mannar mannar den u know who is telling the truth. Or give ur number we both debate.
@@ananda9736 Anyway i understand Once Dravidya kothe adhimai always Dravidya kothe adhimai. No guts for a fight, not physical fight, Conversational fight. I know it's a weaker section of Dravidyans. Because u know only back stabbing and spreading fake news.
முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் 🤔🤔🤔இது தான் குடி கோமாளி 🤣உண்மை
CSK ஜெயிக்கலனா பரவாயில்லை வீடியோ பார்க்க வாங்க!
🙄🙄🙄
Ethana dhadava vandhu paathutu paathutu poradhu...podreengalaa illa yaa
Bro 😂
Athan theriyume....
😂😂
தந்தை பெரியார் உருட்டுகள் போடவும்
I agree with arvind here...The Historical accuracy or anthropological accuracy is incorrect in pari salan's statements..His conclusions are only centered around his personal ideologies.
Thanks. Keep it up. Best wishes.
21 rs kammiya anupiteenga bro
@@MukundanV2😂😂😂
@@MukundanV2vayiru valikuthu bro😂🤣🤣
Aven silaiki avanae mala poduran parruya
நண்பா உங்களின் வன்மத்தை பார்க்கும் பொழுதே தெரிகிறது நீங்கள் ஒரு மாற்று மொழி இனத்தவர் என்பது
தம்பி சங்கம் என்பது பக்தி இலக்கியம் காலக் கட்டத்தில் ஆரியர்கள் கட்டவிழ்த்து விட்ட கட்டுக்கதை. இறையனார் களவியல் உரை என்னும் நூலில் மட்டுமே சங்கம் பற்றிய கட்டுக்கதைகள் உலா வருகின்றன.
சங்க இலக்கியங்களில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் காப்பியங்களில தமிழ்ச் சங்கம் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட இல்லை
🤡🤡
5:32 " கும்பலாக மரித்த கண்டம் - குமரிக்கண்டம் ", அப்போ " குமரிப் பெண் " அப்டின்னா கும்பலாக செத்துப் போன பெண்ணா? இந்த பொருள் எங்க இருந்து எடுத்த? சங்க நூல்களில் இருந்து எடுத்தியா ? Conspiracy எழவு
Ivan panathirku pilappu nadathubavan
பாரியின் கருத்து சரியானது.
தவறு. எங்கள் அண்ணன் சீமான் என்ன கூறுகிறாரோ அதுதான் சரியான கருத்து
@@userhkllihvஅதை நீ எனக்கு பன்னு...
போய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது 😀
Thanks
ஏன்டா இதே பேப்பர் தானடா நீங்களும் கேக்குறீங்க மத்தவங்க கிட்ட பேபயலுகள உன்மை இல்லை என்றால் அதையும் தகுந்த ஆதாரங்களுடன் புரிகிறதா தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்து விட்டு அறிவியல் உருட்டுகளை உருட்டுங்கள் என்பது தான் என்னை போன்ற நடுநிலை பார்வையாளர்களின் கேள்வி...
நீங்களும் எந்த proof ம் காட்டலையே bro
இருந்தான
Thanks!
உங்களுக்கு லாம் யாரு யா காசு குடுத்து பேச சொல்றாங்க.??? ரொம்ப கஷ்ட பட்டு சமாளிக்கிரியே டா... பாரி சாலன் சொல்வது தான் சரி
பாரிசாலன் அவுட் ஆப் தமிழ்நாடுவை நிரூபித்தால் நான் அவுட் ஆப் ஜப்பான் தியேரியை கொன்டு வருவேன்
ஒரு மனிதனின் முழுமையான தோற்றம்,உருவ அளவு,பலம் ஆப்ரிக்கா மக்களிடத்தில் தான் தெரிகிறது.
கருப்பு நிற இனத்தை சேர்ந்தவர்கள் ஆசியா இந்தியா முழுவதும் வந்து குடியேறி பரவி,இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை,உணவு முறை காரணமாக உருவத்தில் அளவு குறைந்து புதிய இனக்குழுவாக மாறி விட்டனர்.
இந்திய பகுதி மக்கள் ஆப்ரிக்கா சென்று குடியேறி பரிணாம வளர்ச்சி அடையும் கருத்தாக்கம் அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக இல்லை
@@vasanthkumar7687 உன்மை .. மேலும, கருப்பு நிறம் தான் மனித இனத்தின் பூர்வீக நிரம். வெள்ளை நிரம் மனிதரிடையே தோன்ற ஆரம்பித்தது சற்றேரக்குறைய இருபதாயிரம் ஆன்டுகளே என ஆய்வுகள் இருக்கின்றன. ஐரோப்பியர்களும் கருப்பில் இருந்து வந்தவர்களே…
ROFL 😂😂
15:31 நானும் எத்தனையோ ஒலாக் கதைகள் கேட்டுருக்கேன். ஆனாலும் இவன் ஓட்டுற ஓலா... ...🤬🤬🤬கும்பலாக மரித்த கண்டம்🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️
😂,Ada nambarathuku oru kootam irruku
பாரிசாலன் பேசுவது சிலது தவறு ஆனா பரிணாம கொள்கையும் ஒலாக் கதைதான் bro
@@balenthiraniyathurai6035 ama.kaduvul nambigaiku ethiranathu. Athanala naanga namba mattom..😁😁😁
ஒரு மனிதனின் முழுமையான தோற்றம்,உருவ அளவு,பலம் ஆப்ரிக்கா மக்களிடத்தில் தான் தெரிகிறது.
கருப்பு நிற இனத்தை சேர்ந்தவர்கள் ஆசியா இந்தியா முழுவதும் வந்து குடியேறி பரவி,இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை,உணவு முறை காரணமாக உருவத்தில் அளவு குறைந்து புதிய இனக்குழுவாக மாறி விட்டனர்.
இந்திய பகுதி மக்கள் ஆப்ரிக்கா சென்று குடியேறி பரிணாம வளர்ச்சி அடையும் கருத்தாக்கம் அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக இல்லை
ஒருவகை மன நோயாளி
இதெல்லாம் கம்பி கட்டுற கதை ,நாட்டு மாடு இது போல பால் பொழியாது. சீமை மாடு காட்டுற. அது அதிக பால் உற்பத்திக்காக , கலப்பு செய்யப்பட்ட இனம், அது அப்படிதான் பால் சொட்டும், ஆனாலும் மாடு தானாக பால் பிழிவது போல எடிட்டிங் சூப்பர். நாட்டு மாடு எங்கள் வீட்டில் கன்று இறந்த சில நாளில் பால் சுரப்பு தானாக நின்றுவிட்டது, காட்டு மாடுகளும் அப்படித்தான். ஆனாலும் மாடு பாறையில் தானாக தேடி போய் தேய்த்து பால் சுரக்கும்ன்னு கதை விட்டால், எந்த ஒரு விவசாயியும் நம்ப மாட்டான். நல்லா அள்ளி தெளிக்கிரிங்க, சூப்பர்.
Is Poori Saalan the same guy who got thrashed at Bajaj Showroom? 🤣
Yes.
Ama bro. Nut lam konjam lusa eruku 🧠 konjam ketu pochi enoru vatti service pana sari aidum.
Same paari saalan who retaliated to it thrashing back those goltis.
@@sanjairamya Poori Saalanukku Vaai Vetthala Paaku Potuduchi...🤣
@@MukundanV2 Poori Saalan never "retaliated" rather he was crying with mouth full of blood. Looks like the short man got thrashed like a street dog for talking too much. Mouth is his enemy I guess.
Mr.Gk doesn’t accept to find ground water using coconut old method. But most of it’s users know it is true. If science don’t have answer, then simply say I don’t know, instead of saying wrong, be humble brother.
0:54 இங்க என்ன பிரச்சினை போயிட்டிருக்கு, நீ என்னத்த காட்டுற..
அந்த படத்தோட டைரக்டர் & Mr. GK சொன்னதுக்கும், நீ காட்டுறதுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?
பிரச்சினை என்னனு தெரியாமலேயே டா முட்டு கொடுப்பீங்க..😂
முதல்ல போய் பால் எப்படி தயிர், வெண்ணெயா மாறும்னு தெரிஞ்சிட்டு வாங்க டா, அதுக்குப் பிறகு இந்த மாதிரி முட்டு கொடுக்கலாம்..
நேரம் போகலனா சும்மா என்னத்தையாவது உளறிட்டு இருக்க வேண்டியது...😂
அருமையான அறிவார்ந்த பட்டி டிங்கிரிங் 😊
Few years back... I once personally phoned to paari saalan...you are 100% correct that he is totally adamant to listen any of proofs that we counter him...
genome theory is very challenging that it is even having strong evidences to disprove evolution theory and Francis Collins states this type of arguments very clearly.....
*I think u r suffering from religious confirmation bias!* 😅
@@Thomas_Anders0n yeah! 😂
Your religion is teaching you wrong things. they even burned people who talked against the Roman catholic Church. they didn't believe the world is spherical and trusted it is flat. Your religion is teaching and practicing wrong things against non believers or other religion.
Don't learn science from people who speak politics
Including this one?
coz itz proDMK masquerading as neutral.
Yeh like fake id
😂@@ghost_72
Go & learn science from Mr. GK & Fake ID Aravind to get ₹200 credited for every videos like this.
ராம்சாமி நாய்க்கன் பேரன்க பொச்சிஎரியுறத பாக்க ஆனந்தமா இருக்கு.....கதறியே சாவுங்கடா 200S😂😂😂😂😂
😂😂😂😂🎉🎉
Neenga yaru pari salan villuthugala
Dravidya thaayolinga kadharals.
அவனுக பொச்ச ஏன் ப்ரோ க்ளோசா வாட்ச் பண்றீங்க🤣
Ne பரி சலன் பேரண 😅
தம்பி மறுபடியும் காசுக்கு தர்மம் எடுக்க வந்துட்டியா டா சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏 என் தெய்வமே super 🔥
நான் பார்த்தவரையில் நக்கல் தான் தூக்கலாக இருக்கும் உங்க வீடியோவில். இந்த வீடியோவில் அறிவுப்பூர்வமான விஷயங்களையும், வாதங்களையும் அதிகம் வச்சிருக்கீங்க. நன்று. 👍👍
❤
900 rs selvau pani iruka samugam periya edam polaye 😂😂😂😂
Oru dravidana adhicha motha dravidanum onna varingaiya periyarin perangal😂😂
Even Mannar mannan proved that Kumari Kandam is not a true fact, paari saalan is type of guy who speak without facts and what he said is all fake, simply he is a waste product.
Appo yellathiyum correct ah pesakoodiya oru aale sollu pappom
@@siva.d1475 MR GK போயி பாரு.
@@arivugodigovindasamy9433yaaru andha paarailendhu thayira nakkuravana?
@@arivugodigovindasamy9433avane fulla unmai laam sola matan
@@MukundanV2😂😂😂😂
Ipodha manasu nimmadhiyaa iruku ☺️☺️☺️☺️Mr gk va over pesitan andha paari sorri
Paarisaalane pole oru muttaaale entha africa vilum paaka mudiyaath 😂😂😂
பாரி சாளன் சரியாக தான் பேசுறார்
Paari is correct only... This guy is just blindly hating Paari
Ss well said
😂 yar da nega
Epdi pa, ivaru correct 😂😂
பாரி சால்னா வை என்றும் ட்ரோல் செய்ய வாழ்த்துகள்
தயவுசெய்து பாரிசலன் அவரகளின் கல்விதகுதி என்ன என்பதைவிமர்சனம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
Athuku ariviku sambantham illa bro, ivanugaluku pride thalaiku eariduchu atha ipdi pesuranuga.
பாரி அவர்கள் டிப்ளமோ படித்துள்ளார், அண்ணன் சீமான் அவர்கள் பிஏ பொருளாதாரம் படித்து விட்டு திரைத் துறையில் டிப்ளமா படித்துள்ளார்
@@udhayakumar8289😅😅😅uruttu
Beast song ku oru ku vilakku vilakkunan paaru😄😄😄😄🏃♂️🏃♂️🏃♂️
Very much to the point bro
1:06 இதற்கான urine test boys reply எனக்கு தெரியும், நீங்க காட்டுனது jersey பசு, யாத்திசை தமிழ்நாட்டு காட்டு பசு, இரண்டும் ஒன்னு இல்ல.. 😂😂😂
Apo Mr gk kaatu maadu pathi vet doc kita keka koodathu sonnane apo kaadha Evan soothula vachi irundha ..
அருமை
நல்ல பொருத்தமான பேரு தான்.. மாங்காய் மாதிரி தான் நீங்க பேசுறீங்க..😂
ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?
விடை: சாகமா இருக்கணும்.
We are in a scientific world bro and evidences are very important to believe things . You can’t fool people by sharing false info in movies …, please listen to Paarisalan ‘s talks well you will know what he is talking about ,
Mor@n 🙄
Pothuda pariya pathi pesa unkku iitchhi .
Educated tharkuri 😁
@@vijayan4544 nee thana
😂😂😂😂😂 நான் கண்டுபிடித்து விட்டேன், common ancestors யார் என்று 👍 ஜெய் பஜ்ரங் பலி 😂😂 ஜெய் ஸ்ரீ ராம் 🤣🤣🤣
ஆதி இந்தியர்கள், செப்பியன்ஸ் போன்ற புத்தகம் இதைப் பற்றிய முழு ஆய்வுகள் ஆதாரங்கள் கூடிய அருமையான தொகுப்பு, படித்து பலன் பெறுங்கள்
Mr.GK கருமத்துக்கு இனி இழிவு காலம் தான் கீழ விழுந்தும் மீசைல மண் ஒட்டல என அவனும் ஒங்கள மாதிரி அல்லக்கைகளும் புஸ்வானம் 😂😂😂
ஒரு மனிதனின் முழுமையான தோற்றம்,உருவ அளவு,பலம் ஆப்ரிக்கா மக்களிடத்தில் தான் தெரிகிறது.
கருப்பு நிற இனத்தை சேர்ந்தவர்கள் ஆசியா இந்தியா முழுவதும் வந்து குடியேறி பரவி,இங்கு உள்ள தட்பவெப்ப சூழ்நிலை,உணவு முறை காரணமாக உருவத்தில் அளவு குறைந்து புதிய இனக்குழுவாக மாறி விட்டனர்.
இந்திய பகுதி மக்கள் ஆப்ரிக்கா சென்று குடியேறி பரிணாம வளர்ச்சி அடையும் கருத்தாக்கம் அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக இல்லை
@@vasanthkumar7687 இதற்கு தான் பொதுவான கண்ணோட்டத்திலும் , உண்மையாக ஆய்வை நடத்த வேண்டும் என்பது. சென்னைக்கு அருகில் 3 லட்சத்திற்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர் என ஆய்வு வெளிவந்து 2 ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் அப்டேட் ஆகல . இது தான் Mr.GK வின் ஆதரவாளர்களின் அறிவு. Science என சொல்லிக்கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு சுயநலமாக முடிவு செய்யாதீர். It is not science but it is called as dravidiance 😁.
@@vasanthkumar7687 நல்லா கருப்பா இருக்கும் சில நாட்டு ஆப்பிரிக்கர்கள் தமிழ் சொற்கள் கூறுகின்றனர் என ஆய்வுகள் வந்து பல வருடம் ஆகிவிட்டது . இன்னும் இது தெரியாதா !!?? 😂 Mr.GK வின் ஆதரவாளர்கள் பயண் இல்லாமல் போய்விட்டனர் தமது பதில் மூலம் தெரிகிறது.
Sema comedy 😂
Good job Aravind bro 👍
I guess Paari is a living fossil of ancient alien 👾👽
கும்பலாக மரித்த கண்டத்தில் தப்பி பிழைத்த ஒருவன் 😮
A small correction it’s ancient alien 💩 shit
Inoru 200 rooba oobiya pathi pesina enga micha oobigal la kaanom paathen vandachu la 😊
We understand, With you.
Still Neenga intha video-va better-a panni irukkalam, Bro.
பூரி சால்னா வின் உலகமே தனி
U r always well done with ur xplanation very clear info. ...✌😎👏👏
படத்தில வைச்சா என்னவா? நட்சத்திரம் நகர்கிறது. பொம்மை மற்றும் எந்திரன் 2.0 படத்தில் எந்திரத்திற்கும் எந்திரத்திற்கும் காதல் அதுக்கு ஒரு பாடல். உங்களிடம் இருந்து நேர்மையான பதில் தேவை.
நண்பா பொய் சொல்பவர் மட்டும் குற்றவாளி இல்லை உங்களை போல் அந்த பொய்யை மறைக்க உதவும் நபர்களும் குற்றவாளிகள் தான்.
உண்மையை கொஞ்சம் கொஞ்சமாகவாவது பேச கற்றுகொள்ளுங்கள்.
Romba azhatha da..
சொல்லி விட்டார் உத்தமர்🤡
I did't expect another video right after Narayana video.. good job. "Pari's Veli" nattu research... ennathaa solla..
P
Pari is a ultimte researher according to us.we love paari....
Better u leave him....dont blame him
!!!Yes.... 😂😂😂
How to decode Arabic kuthu
You are an example of descent version of a fake id @banumathi9398
@@harishesakkiyappan581 yeah bro it is. 😂 how to decode Arabic kuthu...☠😂
@@harishesakkiyappan581 thankyou for your great appreciation for me🙏🙏🙏🙏🙏
இதெல்லாம் இலுமினாட்டி சதி ப்ரோ... 😂
Dear Aravind, sorry to say,He is not Paari Saalan..............PaariO**N
வந்துட்டான் அடுத்த 200 ரூபா ரூம்பி 😂
Sir neenga yenna
😂😂😂😂
😂😂😂😂
வந்துட்டான் zombie தம்பி 😅
200 rs is great than 2 rs
Boss, their audience seek such content. This is a form of identity crisis they are undergoing for which the content creators are feeding misinformation. History can only project to future. This is greatly influenced by human effort. The extent of technological progress in the past century and now has defined future not foreseen by our past generations. Ignorance is being promoted greatly where people have the safety of history to feed to the non-existent greatness. Ignorance is backed up by abuse and bullying to safeguard their self interests. I appreciate your contribution towards building a scientific and neutral future. Keep doing this.
Aaryanum dravidanum onnum, ithai ariyathavan vaayila mannu
செங்கோலின் வரலாறு உண்மையாக இருந்தால் அப்போது கூறப்பட்ட மந்திரம் நிஜமாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஒராண்டுக்குள் மோடி பதவி மட்டும் இழக்க மாட்டார்.அவர் உயிரும் போய் விடும்.😀😀😀
Keep up the good work!
எனக்கு ஏன் பரிசலான் பேசினா எரிச்சல இருக்கு😂😂
Golti ah iruppa bro
பாரிசாலன் சொல்வது கூட தவறு. எங்கள் அண்ணன் சீமான் சொல்வது மட்டுமே சரி. தெற்கு சிங்கம் அண்ணன் சீமானின் பேச்சுக்கு எவனும் பதில் அளிக்க இயலாது
Waiting for this kind of channel And finally find you❤
உங்களுக்கு தில் இருந்தா parisalan கூட நேர்க்காணல் பண்ணுங்க நண்பா
16:05 யாரு மொதல்ல யாரு பின்னாடின்னு gnome sequence la காட்டும். 🧬 Genetics ஒழுங்கா படி.
❤️ பாரிசாளன் வெரி வெரி குட் பர்சன் ❤️👌👌👌👌
₹200 assembled 😂😂
ivan already vaaangitaan bro
(PAYTM இல் பெறப்பட்ட தொகை 200 ரூபாய்
)
🤡🤡🤡
Nice observation mr. Anbalagan appreciate your research and response. I agree that he is biased but mr. Unbiased GK was biased in his video reply for this issue by showing refutable proofs that’s what his reply video is talking about so please stay relevant to this context and give a criticism on both of them. Keeping this as a request to you.
Whatever it is that motta and olan are not rational unbiased thinkers
Can u address the issue,,,, really I don't know what's going on between them
I support பாரி 🎉
If I get the infinity gauntlet, I would destroy every dubakoors in this globe like paari saalan
Tinkering a few mistakes in your video.
1. Homo Erectus is not our cousin, it is believed to have been the first species to have walked upright and hence the name.
2. Generic research indisputably proves out of Africa theory as all populations outside of Africa all fall under L3 group whereas the populations in Africa are of different groups L1 & L2 meaning they are older than us.
3. Objectively on the Yathisai issue Mr. GK was wrong he should have accepted it graciously, I expected better from him.
I never said that Homo Erectue are cousin in this video.
You mention @6:30 in the video that they interbred...that isn't true since Homo eructus lived mil. of years before sapiens.
Also நாகரிகம் and civilization are the same they refer to tye point wherein hunter gathers banded together to become a society due to large scale farming allowing the populace to be/behave civilized.
@@FakeIdchannel ennbro unnaku neeyae like podra apo naanga ethuku.
@@anthochris1913 Recent study shows that last of the homo erectus species lived till 100,000 years ago.. So its within reason to consider that sapiens interbred with them..
முகால்வாசி பயலுக தெலுங்கு பயபுள்ளைங்க போல. அதான் ரொம்ப சந்தோசமா comment போடுறாய்ங்க..தமிழர்களால் இருந்திருந்தால் கொஞ்சமாவது பற்று இருக்கும் முக்கியமா பாரி சாலனை நகைக் கமாட்டார்கள் 😂
25%சீமான்,25%அண்ணாமலை,25%நாராயணன் திருப்பதி,25%அர்ஜுன் சம்பத் எல்லாம் சேர்த்து செய்த கலவை பாரி
Paari pure tamilan stock da golti guys 😂
First time hearing clear cut explanation for mitochondrial DNA in a Tamil UA-cam channel...
பாரி என்னைக்கு உண்மை பேசி இருக்கான்
As usual vera level bro ❤
out of africa theory 2018 லயே உடைஞ்சி போச்சு டா தற்குறிகளா 😂🤣
Paari ❤
19:13 9000 year before mesolithic age la varum bro😂😂😂.
பஜாஜ் சோரூம் தான் நினைவுக்கு வருது.....
Adhukapparam aala kootu poi adichavana potu veluthaanunga. Adhum nyabagam varanum
Vantheri Ramasami nayakkarukku unesco veruthu kututhangala
Athapathi sollu
Aravind ji. He's narrating Citizen movie. Deal la vidunga.😂
உங்களுடைய சேனல் பெயர் மட்டும் தான் Fake ID என்று நினைத்தேன்
ஆனால் நீங்களும் உங்கள் வீடியோக்களும் Fake என்று இப்பொழுது புரிகிறது
Enga unmaiyavae kumari kandam irumthuchu ithulam social book la iruku enga appa kooda solirukaru athu earthquake plate konjama konjama pirinji seven continents ah aachu
@2:12 🔥vera Mari vera Mari
so every youtuber has his own followers and haters for others! I have been watching all the videos in this issue and I can see that youngsters are divided by these influencers. Previously people were divided by thoughts and beliefs (religion/caste), people are always divided by actors (the most foolish thing I can ever see in a human brain), now these youtubers. So there is something to keep people divided at all the time. I can just see the future society crumbling into pieces, thanks to the unprecedented stupidity that's stuck in our DNA for years.
Yes unite as Indians 👍
Nobody will divide..everyone have their own brain
unite as tamils@@Thomas_Anders0n
but I only believe proof, manner gave proof but Mr.GK only asks tribes.
I mostly watch mr.GK but he is gave a illogic proof by asking tribes.
Vandhu changes to Bandhu in migration. This is similar to Vande Matharam pronounced as Bande Mathram in Bengali. Vangalam in Tamil is pronounved as Bangala...
Avan oru Makkunu prove pannitinga😊ads paakran thala
Out of africa நடந்த நேரத்தில் மனிதர்கள் எப்படி கடல் கடந்து பயணிக்க முடிந்தது. அந்த நேரத்தில் மிகுந்த அறிவு மனிதர்களுக்கு இருந்ததா🤔
அவன எல்லாம் அப்படியே விட்டுடுங்க bro... My appreciation for your effort to scree his ............ Off....
உங்கள் வெற்றி தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருங்கள் சங்கிகள் கூட்டம் கதறல் ஆரம்பம்
Nee vera yaa ❤️👍👍👍👍 nee Vera 👍👍👍👍
Zombie moolaikulla avlo tha arivu valarum aravind bro. Zombie pesuratha listen panra alavuku engaluku neram ila.
தமிழன் தமிழனே அடிச்சிகிறிங்களே இத்தான்ட தமிழன் உளவியல் அறிவு 🤣🤣🤣🤣🤔🤔🤔🤔 யோசீங்கடா ...👍
I do not accept evolution theory.... but paari salam is clearly CONFUSED and he doesn't understand science....
Bible = Science!? 🤦
Clean explanation take electricity has evolution. Species. Like washing machine, mix, finally computer are the branch
Fake ID, u r the best. couldn't stop laughing while watching this video.
What u said about the Paari guy is 100% true. I've been watching him for the past few years where he's starting to show his true colors. Its very clear that he is RSS and sanghi hiding behind Tamil sentiment.
Then wat about you?joe?
Blame NTK not RSS 😂
😂😂😂😂😂😂😂 சிரிக்காம இருக்க முடியவில்லை
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோனறாமை நன்று
Small boys fight for out of africa and out of Tamilnadu theory but legends know out of india theory 😊
Romba nalaikku apporam pakkuren.
Nalla oats sappudura pola
Here comes an another Thirumanum kadantha uravil pirandhe Dravidya all time kothe adhimai. Happy to see you giving the moratthhe muutte.
Neeyum nalla muttu kudu
@@ananda9736 thanks den ask ur fake id for a debate face to face with pari or mannar mannar den u know who is telling the truth. Or give ur number we both debate.
@@antonpriscil7086 zombies kitta pesuna kothari vechidum.. aayirathil oruvan bgm pottu uruttuna pothum neenga nambiduveenga..1:00 opening paarthingla illiya..innum avanukku muttu kudukra
@@ananda9736 Anyway i understand Once Dravidya kothe adhimai always Dravidya kothe adhimai. No guts for a fight, not physical fight, Conversational fight. I know it's a weaker section of Dravidyans. Because u know only back stabbing and spreading fake news.
@anand A yes Gopalapuram zombies 😂
இவன் எப்படி popular ஆனான்? இவனோட troll videos வரவரைக்கும் இப்படி ஒருத்தன் UA-cam உலகத்துல இருக்கான்ன்னே எனக்குத் தெரியாது!
Yes bro
Carl Jung psychologist . Collective unconscious theory . Padikkanum paari saalan. Anna unga speech super anna I like video anna
🤣🤣🤣last vera level
நாளைக்கு குடி கோமாளி குரூப் கதற வரும் 😂😂😂😂😂😂
முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் 🤔🤔🤔இது தான் குடி கோமாளி 🤣உண்மை
ua-cam.com/video/cC75aff18wc/v-deo.html🤔ஓலா மன்னன் விட்ட மீன் கதை 🤣
😂😂😂😂😂😂😂😂😂