தேனி ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்வு | Theni Railway Station upgradation due to revenue of Rs.2.40 crore

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Theni Railway Station upgradation due to revenue of Rs.2.40 crore; Emphasis on running additional trains

КОМЕНТАРІ • 10

  • @manikandan-zu1ze
    @manikandan-zu1ze 11 днів тому +8

    உண்மையாகவே 2.40 கோடி வருவாய் தந்துள்ளது என பார்க்கும் போது பெருமையாக உள்ளது.விரைவில் மின்சார இரயிலும் மற்ற ஊர்களுக்கு அதிக இரயில் சேவையும் நம் தேனி மக்களுக்கு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Gopinathganeshpirabu
    @Gopinathganeshpirabu 11 днів тому +7

    Need more service for Madurai & New💐Trains to Coimbatore

  • @vemanq
    @vemanq 8 днів тому +1

    Dindigul to Theni line is required

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 11 днів тому +5

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.இந்த வீடியோ பதிவு காட்சியில் ஒரு ஒரு ரயில்வே ஃபிளாட் மாதிரி செம் மண் நன்றாக நிரப்ப பட்டு வருகிறது அது முழுமையான விளக்கம் தேவை சப் ஸ்டேஷன் போல் ஒரு நல்ல சிமெண்ட் கலவை பூசிய கட்டிடம் உள்ளது அது என்ன என்று அடுத்த வீடியோவில் பதிவு போடவும் என்றும் அன்பு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நான் பணி ஓய்வு பெற்ற இரயில்வே துறை எம்பிளாய்.நான் எக்மோர் ரயில் நிலையத்தில் சீப் புக்கிங் கிளார்க்.

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 10 днів тому

    TENI to POLLACHI and COIMBATORE train services NEEDED it's very important services

  • @MrSyed1989
    @MrSyed1989 11 днів тому +5

    Bodi to rameshwaram train iruntha nalla irukkum

  • @vasuravi1283
    @vasuravi1283 10 днів тому +3

    கூடுதல் தினசரி ரயில் விட வேண்டும்

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 8 днів тому

    எத்தனை பார்த்தீங்கன்னா? !

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 11 днів тому +3

    மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்.