தமிழ்நாட்டில் உள்ள பைபாஸ் வழித்தடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா 🤔 இதனால் என்ன பயன் ⁉️ நேரம் மிச்சம்
Вставка
- Опубліковано 27 вер 2024
- தமிழ்நாட்டில் உள்ள பைபாஸ் வழித்தடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா 🤔 இதனால் என்ன பயன் ⁉️ நேரம் மிச்சமாகும் 🔥 ஆனால் சில முக்கிய சந்திப்புகள் செல்லாது ❌ தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பைபாஸ் ரயில் வழித்தடங்கள் உள்ளது 🔴 முழு தகவல் உள்ளே 👇
#train #tamilnadu #indianrailways #southernrailway #bypass #railroute #trichy #nagercoil #chennai #coimbatore #jolarpettai #arakkonam #information #railway #railwaynews #railways #news
ANOTHER 1 BYPASS ROUTE AVAILABLE : MAGNESITE JUNCTION , WHICH ALLOWS JOLARPETTAI TO METTUR DAM BOUND GOODS TRAINS WITHOUT TOUCHING SALEM
Hi
வாஞ்சி மணியாச்சியில் பைபாஸ் ரயில் பாதை உள்ளது.
சேலத்திலிருந்து கரூர் போகும் பல ரயில்கள் ஈரோடு போய் வருவதால் நேரம் தமதாம் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை நேரம் தமதாம் ஆகுது ஈரோடு போ கமல் நேர கரூர் போனால் நேரம் மிச்சமகும்
சேலம் நாமக்கல் கரூர் வழித்தடம் உள்ளது.
Madurai Junction also need by pass line... bro towards Kanniyakumari.... Madurai la 1 hr delay aaguthu RMM - CAPE SF VIA-MDU.....
@@DrVishwa_MBBS_MDU athuku than bro tmq - sdn new line potta madurai bye pass vandurum
Rmm cape train nenacha manamadurai laye reversal eduthu virudhunagar poga mudiyum bro, but antha train ku madurai oru important halt, so skip panna chance illa 👍
@@TN_Education23 manamadurai la reversal/shunting pandra vasadhi illa bro. Athuku than kkdi - mdu direct train vidama irukanga.
@@ravichandrannarasimhan930 Apdilam illa bro, before then madurai pogama diversion pannirkanga bro arupukottai vazhiya
I@@TN_Education23
எதிர்காலத்தில் தென்காசி சந்திப்பு செல்லாமல் கடையநல்லூர் கீழிப்புலியூர் பாதை வேண்டும் விருதுநகர் திருநெல்வேலி சரக்கு ரயில் தடம் ரயில்கள் இயக்க பட வேண்டும்
Also need Erode bypass from Sa line and need to build new station for erode like town/ East/west something to halt for the train which is taking reversal like nagarkoil town station....
Kandipa venum
* இதேபோல் திருமங்கலம் - சோழவந்தான் இடையே எதிர்காலத்தில் பைபாஸ் ரயில் பாதை அமைத்தால் மதுரை சந்திப்பிற்கு ரயில்கள் வருவது குறைந்துவிடும்
* இதேபோல் திருமங்கலம் - ராஜபாளையம் இடையே எதிர்காலத்தில் புதிய ரயில் பாதை அமைத்தால் விருதுநகர் சந்திப்பிற்கு ரயில்கள் வருகை குறையும்.
* இதேபோல் சேலம் பைபாஸ் பாதை அமைக்க வேண்டும்.
We need Tenkasi by pass track to avoid loco reversal at tenkasi station
From nellai to mettupalam special taking loco reversal on tenkasi ..
If we have by pass then we can skip tenkasi station and giving stoppage at kilapuliyur station
Manamadurai la bypass amaichaa Madurai Karaikudi route la Trichy kku train kedeikkum
1st Trichy la start panunga please delta train ellam erode poga avalo late aagudu. And Dindigul to coimbatore vanda nalla irukum
Well said 🤝👍
Very nice Informations Sibikumar.
Sibi, superb information..
Tuticorin. Sevanthi Patti. New railway line. Up to panangulam... திருநெல்வேலி சந்திப்பு.. சரக்கு வண்டி. வர வேண்டாம். திருவனந்தபுரம் . நாகர்கோவில் டவுன் வள்ளியூர் நாங்குநேரி பாணான்குளம் சிவந்திப்பட்டி வல்லநாடு தூத்துக்குடி😅
Rameshwaram to Tpj afternoon Express travel vlog podunga
Coming soon , rameshwaram pona udan , full stretch Pannirvom
Replying to first comment...Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...
Yess , But kodai road pathi Inga ethuvume sollalaye ??
Ok 👍
Coimbatore had another bypass from Coimbatore Junction to Irugur Junction... But they have removed it...
Ama bro first indha trichy, madurai and dindigul junctions ah skip panale south pora trains fast ah pogum 🎉
பெங்களூருலிருந்து ஹோசூர் வழியாக சேலம் செல்லும் பாதையில் ஓமலூர் தாண்டிய உடன் இடதுபுறம் ஜோலார்பேட்டை செல்ல ஒரு பைபாஸ் உள்ளது. இந்த பைபாஸ் சென்னை துறைமுகத்திலிருந்து மேட்டூர் தெர்மல் ஸ்டேஷனுக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு செல்லும் சரக்கு ரயில்களுக்காக போடப்பட்டுள்ளது. இந்த பைபாஸ் பாதையில் பெங்களூருலிருந்து ஹோசூர் வழியாக சேலம் செல்லாமல் சென்னைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் விடலாமே? ஹோசூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயிலே இல்லை இப்பொழுது. நீங்கள் உங்கள் வீடியோவிலே இந்த பைபாஸ் பாதையை பற்றி சொல்லாமலே விட்டுவிட்டீர்கள். ஏன்?
Unmai
Thevai ilai. Railways plan for Morappur Dharmapuri railway line. It’d be much better if they link Rayakottai to jolarpet via Krishnagiri
@@thedynamiclife2485 no work MP.epadi varum new line.
Magnesite b.cabin
New bypass line needed for tenkasi also
Bro .. Salem magnesite junction bypass miss pannittinga...
Mettur la irunthu jolarpettai pora goods train use pannuthu
Yess missed
Most important is chennai tirupati renigunta poi reversal edukama direct change pana inum nala irukum but apdi pana maatanga 😂
Chennai egmore - salem express kum vridachalam la reversal ilama bypass connect pana nala irukum na oru vaati tan andha train la travel pani iruken same time la pearl city enter aguradhala it takes delay.
Nice video ❤
Super bro
Need bypass line at nidamangalam to avoid railway gate closure
Also we need Vri bypass towards vm from Salem-Vri route to avoid reversal.
Same need salem bypass to connect vridchalam line to connect erode and nammakal line directly
Ariyalur via Tanjure, pattukkottai, mallipattinam monora. This projects why.
Need byepass for chengalpattu to arrakkonam and virudhachalam Salem route and Trichy karur routes
Shornur to palakad town Pye pass required.
🎉
Bypass ah thaniaga kamichurukalam details oda.
Hi sibi how are you enukku oru kelvi kancheepuram. Valiyaga vandhu melapakkam by pass vandhu arakkonam railway station ulla varamal oru train miss pannitinga mdu ltt superfast kancheepuram vandhu melapakkam by pass vandhu tiruttani sendru vidum arakkonam ulla varadhu ethey valithadathil India first car hup imported walajabad etrumathiya akum carum melapakkam by pass valithadathil iyangi varugiradhu
Ama bro Miss panniten
Bro Madurai Dindugal double line en opposite directionle.irukku?
Athu opp direction illa... Kodai road station ku konjam munaadi double track rendum onnoda onnu cross aagirum... Oru bridge la right la irukurathu left layum bridge ku keela left la irukurathu right layum vanthurum... Antha point la irunthu chennai vara left right change aaguthu... So madurai la vandi edukum pothu right track la edupaanga... Athu kodai road pakkam antha bridge vantha udane automatic ah left side poyurum aprm chennai vara left laye thaa pogum...
@@sris9787Super explanation brother
மதுரை திண்டுக்கல் லைன் முதலில் மீட்டர் கேஜ் மற்றும் ப்ராட் கேஜ் இரண்டும் இருந்த போது கோடை ரோடு பகுதியில் குறுக்காக செல்லும். பிறகு mg ஐ bg double line ஆக மாற்றம் செய்த போது, எந்தவொரு மாற்றம் செய்யாமல் இட வல மாற்றமாகவே கோடை ரோடு லிருந்து மதுரை வரை உள்ளபடி செய்து விட்டனர்.
அனந்தபுரி விரைவு வண்டி மட்டுமே பைபாஸ்க்கு பர்மிஷன் கொடுக்கப்பட்டது. ஆனால் குருவாயூர் புனலூர் வண்டிகள் டெம்பரவரியாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே பைபாஸ் வழியில் திருப்பி விடப்பட்டது கடந்த ஜூன் மாதத்தோடு அதற்கான காலம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் குருவாயூர் புனலூர் வண்டிகள் இன்னும் நாகர்கோவில் சந்திப்பு வராமல் சென்று கொண்டிருக்கின்றன. திருச்சியில் ஒரு நாளைக்கு பத்து ரயில்களுக்கு மேல் ஜங்ஷனின் லோகோ ரிவர்சல் செய்யப்படுகிறது ஆனால் நாகர்கோவில் ஜங்ஷனில் 5 வண்டிகளுக்கு கூட இவர்கள் லோகோ ரிவர்சல் செய்ய மாட்டேன் என்கிறார்கள். இதனால் பயணிகள் பாதிப்பு அடைகிறார்கள்.
Magnasite jn bypass for goods from chennai to mettur dam to avoid reversal in Salem jn
@@sabarinathanmj7016 yeahh
தூத்துக்குடியிலிருந்து திருவனந்தபுரம் intercity express train ஆய்வு பனி விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது தங்களுக்கு இதை பற்றி எதேனும் தெரியுமா
@@002-galdin.j8 தெரியவில்லை
How to complaint coach increase in railway department
Need palakkad bye pass
பைபாஸ் லைன் சரக்கு ரயில் செல்ல மட்டுமே. அதில் பயணிகள் ரயிலை இயக்கும் கோமாளி அரசு. அதற்கு முட்டு கொடுக்கும் நீங்கள். நல்ல நகைச்சுவை.
சில ரயில்கள் நெரிசல் காரணமாக செல்கின்றன பெங்களூர் பெரம்பூர் டாடா நகர் சென்னை சென்ட்ரல் வராமல் தவிர்த்து மற்றும் பாலருவி எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி செல்லாமல் தூத்துக்குடி
பேருந்துகளுக்கு ஏன் அப்படி இல்லை, ஏன் எந்த சென்னை செல்லும் பேருந்தும் செங்கல்பட்டு போவதில்லை
We can save a good amount of time and energy. For example Sangamitra express easily saves 45 minutes by skipping Chennai central with a halt in Perambur
Bro salem la magistice by pass cabine miss pannitiga
Bro madurai - ltt ajj by pass valia pogum. Trt stopping kuduthurukanga. ajj pogathu.
Oh okok bro , then that's the only train stopping in bypass
Balaji Expess Tiruttani la nikkuthu bro
❤🎉❤
Bro ms mannargudi vb varutham bro chance iruka?
Athu patki there is no official news , it's just news channel rumours , official aa vantha podren
Ok bro
Njh
Bro ippo train depart aagura station endha station bro
Which train
Video starting la @@sibikumarvlogs
@@SathishM-ro9yi KARAIKKUDI JUNCTION
Manamadurai Junction ku By pass cabin vacha Towards APK..... Rameswaram - Senghottai Train vida Mudiyum..bro... Via - Aruppukottai - Virudhunagar - Rajapalayam - Tenkasi
1 train vidrathukaga bypass poda mattanga bro
Trich vali ah salem pora sila train la yen bro erode poguthu namakkal valiah pona inum time save agum
Tuticorin ku vande barath varuma pls anyone tell whether any chance
Namma ooruku normal train kedaikarathe periya vishyam ithula vande Bharat ah 😂😂😂😂😂😂
What about the by-pass b4 Salem Jn on Hosur -Salem route connecting with Salem - Chennai line?
Ernakulam town (Ernakulam North station ) bypass line ella.. athu than main line kottayam via Kayamkullam Jn to Eranakulam town First entha line than vanthchii.. next Alappuzha via kayamkullam Jn to Eranakulam new line vanthchi athuthan Ernakulam jn station ( Ernakulam south station)
But as of now , alapuzga route only acting like main line and Kottayam route is like Bypass only so now it acting like Bypass only
Thambi unakk yarr songaa.. yethu bypass route source erkka.. wrong information
பார்ரா இவன...
In Tamil Nadu also reversal can be avoided due to these trains getting delayed and time consuming..
Salem and omalur bypass
That is not bypass , it's a junction Bifurcating line that's all
Dhanbad allepey, Raptisagar/Ahilyanagari series trains also used to take reversal in SRR. After covid they started skipping SRR
Sibi train announcement maari minicry panni podunga 😂😂
🙄🙄🤔
@@sibikumarvlogs atha payanigalun gavanathirku 😅
Epo station ponalu gavanipen
@@FKARTHICKN 😂❣️
Nidamangalam bypass for Mannargudi
Nagapattinam bypass for Velankanni (After completion of track work between Peralam and Karaikkal, automatically No long trains from Mayiladuturai to Nagapattinam)
Athu bypass category ila
Potanur- irugur line by line illai old main line
Old new nu pesavillai , skipping coimbatore nu tha sollirken , its old line only
Current main line is via Coimbatore only.
Pattabiram pay pass iruku
Salem bypass solave ila 🙄
Magnesite junction Miss panniten
@@sibikumarvlogs 🙄🙄🙄🙄🙄🙄
@@sk77-p6i vera enga bypass Iruku ??
Wonderful Information
Nice information
Needed bypass lines:
Vellore contonment by pass line needed to connect blr,cbe line without reversal in katpadi.
Erode bypass line also needed
Coimbatore jn to irugur jn bypass line (3rd line)
Vridachalam bypass line for salem line
Villupuram bypass line to pdy
@@saravananr8338 erode by pass ku than bro karur - Salem route via namakal.
Tindivanam - pdy new line potta vm varama pdy pogalam.
ராமேஸ்வரம் கன்னியாகுமரி வண்டி மதுரையில் சிங்கிள் லைனாக இருக்கும் பொழுது சரியான நேரத்தில் மதுரைக்கு வந்து திருநெல்வேலிக்கு சரியான நேரத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்தது இப்பொழுது மதுரை இரட்டை வழி பாதை பின்பும் அந்த வண்டியை மதுரை ஸ்டேஷனில் பிளாட்பார்ம் அதிகமாக இருந்த போதும் அந்த வண்டியை லேட்டாகவே உள்ளே எடுக்கிறார்கள் அது லேட்டாவே லோகோ ரிவர்சல்செய்து வெளியே அனுப்புகிறார்கள் இது மிகப் பெரிய தவறு. அந்த வண்டிக்கு எந்த ஒரு டைம் செட்யூல் டைம் இருந்தா போதும் அந்த வண்டியை செல் டைமில் அனுப்பாமல் வேண்டுமென்றே லேட் செய்கிறார்கள்
In TN, more byepass is not possible for passengers trains without touching big stations exception only CBE and MAS. Only option to have locos on both side to aviod reversal time like the recently launched amrit Bharath train.