அனுரவின் அடுத்த அதிரடி - எதிர்கொள்வாரா சுமந்திரன்? 😳 | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 576

  • @angelat3728
    @angelat3728 Місяць тому +141

    தமிழரசுக்கட்சிகளின் வண்டஙாளங்களை உரத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி தமிழ் அடியான்👏👏👏

  • @satheesmurugesu6892
    @satheesmurugesu6892 Місяць тому +74

    இளசெழியன் அண்ணா நின்றா 100% அவர்ருக்கு தான் வெற்றி.நிற்க வேண்டுமே....?பார்ப்போம் ...

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Місяць тому +145

    சுமந்திரன் வரக்கூடாது

    • @mangamotion
      @mangamotion Місяць тому +1

      Brought in by Rajapakse in 2010.

    • @Chellraja
      @Chellraja Місяць тому +24

      சுமந்திரன் மட்டுமல்ல,ஒட்டுமொத்தமான சகலரையும் துரத்தவேண்டும்.

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 Місяць тому

      இந் நாள் வரை ஊழல் செய்த கட்சியும் வேண்டாம் இந்த நாகதாரிகளும் வேண்டாம்
      சரியான சொன்னீங்க இந்த 2 நாகதாரிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
      கடந்த கால கசப்பான உறுப்பினர்கள் ஒருவரும் வேண்டவே வேண்டாம்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Місяць тому

      சுமந்திரன் தேசிய மக்கள் முன்னணி யுக்குள் சேர்ந்து வேலை செய்ய விரும்புவதாக சொல்லியுள்ளார் . அபிவிருத்திக்கும் எமது திர்வுகளுக்ம் உணர்ச்சிவசப்பட்டு சத்தாமல் மெதுவாக எடுத்து சொல்லி சில தீர்வுகளை நீதி நேர்மையுடன் தெளிவு படுத்தும் அறிவை கொண்டவர். மற்றவர்கள் எல்லாவற்றையும் ஒரேயடியாக சண்டி தன தொனியில் சொல்லி எல்லாத்தையும் போட்டுடைப்பார்கள். அதிபர் வந்து ஒரு வாரத்தில் கோரிக்கை வைத்து அவசரப்படுபவர்களே நாம்.

    • @SivaKumar-bt6hv
      @SivaKumar-bt6hv Місяць тому +4

      செயல்ல காட்டவேண்டும் 👍சூ மந்திக்கு...

  • @GunaBalasingham
    @GunaBalasingham Місяць тому +52

    தம்பி நீங்க சொல்வதை அத்தனையும் உண்மை

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Місяць тому +72

    சுமத்திரனி
    ன் வால் கள் வேண்டாம் வீடும்வேண்டாம்

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Місяць тому +72

    சுமந்திரன் நை உள்
    எடுக்க வேண்டாம்

  • @ShanthinyAras
    @ShanthinyAras Місяць тому +22

    நெடுஞ்செழியன் வரவேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவர் வந்தால் நிச்சயமாக தமிழருக்கு இனிமேல் விடிவுதான்.❤😊

  • @moganjeeva
    @moganjeeva Місяць тому +31

    Yes பழைய ஆட்கள் ஒரு வரும் வரக்கூடாது

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k Місяць тому +58

    மாவை.சுமோ ரணிலிடம் வாங்கிய கோடிகள் எங்கே

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 Місяць тому +112

    தம்பி நான் நேற்றைய செய்தியை பார்த்த உடனே சொன்னேன் சுமத்திரன் மாவை வெளியே போனால் நல்லது,

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Місяць тому +43

    மாவை மகன் வர வேண்டாம்

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b Місяць тому +1

      ஆகா காகா .....உங்களுக்கு வந்த அதே எண்ணம்தான் உடனடியாக எனது மனதிலும் வந்தது. 😂😂

  • @VasuK-n6h
    @VasuK-n6h Місяць тому +45

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்று சேர்ந்து AKD க்கு வாக்களித்தால் மாத்திரமே அவர்களால் எமது நாட்டை காப்பாற்றி முன்னேற்ற முடியும் .

    • @perrythiyagi3406
      @perrythiyagi3406 Місяць тому +2

      தமிழ் மக்களே சிந்தித்து செயளலபடவும். நண்பர் கூரியதுப்போல் இணம், மதம், மொழி பேதங்களை அகற்றி AKD க்கு வாக்களித்தாள் மாத்திரமே எதிர்கால சந்ததியர்க்கு விமோசனம் கிட்டும் என்பது என் கருத்து.

    • @VasuK-n6h
      @VasuK-n6h Місяць тому

      @@perrythiyagi3406 ❤️

    • @sugirthamthurairatnam3663
      @sugirthamthurairatnam3663 Місяць тому

      .

    • @VasuK-n6h
      @VasuK-n6h Місяць тому

      @@sugirthamthurairatnam3663 ❤️

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому +32

    உண்மை தான் தம்பி அடியனே, .....இவங்கள் எல்லாம் வீணாய்ப்போன காட்சிகளில் இளைஞர்கள் சேர்ந்தால் திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில்.

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 Місяць тому +19

    பழைய சாக்கடை அரசியல்வாதிகளை ஓரங்கட்டி விட்டு புதிய இளைஞர்கள் அரசியலுக்குள் வருவது காலத்தின் கட்டாயம். இவர்களால் தான் தமிழர்களின் எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுசெல்ல முடியும்

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k Місяць тому +43

    தமிழ் அரசு கட்சி வேண்டாம்,

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Місяць тому +79

    பதிவு செய்யப்படாத, யாப்பில்லாத TNA க்கு வாக்களித்து மீண்டும் ஏமாறாதீர்கள்

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y Місяць тому +17

    ஒரு பழைய கட்சியும் வடக்கு கிழக்கில் இருந்து பாராளுமன்றம் போக்க் கூடாது

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Місяць тому +48

    அனுர அலையில் அரசியல்
    வாதிகள் அழிவது நல்லது அழியட்டும்.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Місяць тому +17

    சுமந்திரன் நாய் வீட்டுக்கு போகட்டும்

  • @kanagaranchinisabaratnam3753
    @kanagaranchinisabaratnam3753 Місяць тому +56

    பதிவிற்கு நன்றி இளசெழியனை நிறுத்தினால் மக்களின் வாக்கு அவருக்கே 100 வீதம்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Місяць тому +5

    தமிழரசுக்கட்சிகளின் வண்டஙாளங்களை உரத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி தமிழ் அடியான்

  • @nesansivany7700
    @nesansivany7700 Місяць тому +3

    தமிழ் அடியான் பல வகையான கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தான் ஊடகங்களின் கடமைகள். தன்னை ஆதரிக்க வேனும் ♥️ கிடைக்க வேண்டும் என்று நேயர்களே செயல்பட கூடாது.

  • @balansornalingam2341
    @balansornalingam2341 Місяць тому +12

    சரிதான்.. இதுதான்.. நடக்கும்.. தாங்கள்.. நி னைத்து தமிழ் இளைஞர்
    வரவேண்டும்.... சுமந் ரன்.. போல ஆட்கள்.... ஒதுக்கி.. இருக்கு வேண்டும்... Bro.. நன்றி.....

  • @SelvaSelva-s3d
    @SelvaSelva-s3d Місяць тому +22

    தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தக் கட்சியும் கூட்டு சேரக்கூடாது

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Місяць тому +1

      அந்த கட்சி தடை செய்யப்படும் தேர்தல் இன் பின்னர்

  • @vasubala1
    @vasubala1 Місяць тому +35

    புதிய இளைஞர்கள் கொண்ட புதிய கட்சி உருவாக வேண்டும் இது தான் தமிழர்களின் பலம் . அல்லது அநுரவுடன் சேர வேண்டும் .

    • @Haran28
      @Haran28 Місяць тому

      தமிழர்களால் ஒரு போதும் ஒற்றுமைப்பட முடியாது. 2009ற்குப் பின் எல்லாமே தலைகீழ். புதிய கட்சி ஒன்று தொடங்கச் சொன்னால் 10 பேர் 10 கட்சிக்கு பேர்வைத்து விட்டு வந்து நிற்பார்கள்.அப்ப என்ன செய்வியள்?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому +1

      NPP உடன் இப்போது நிற்பதுதான் நல்லது .. அல்லது மாகாணதேர்தலில் கட்சியை உருவாக்கலாம் . தமிழ்தேச மக்கள் சக்தி . Tamil nation people’s party
      TNPP
      என்று எல்லா இளையசமுதாயத்துடன் உருவாக்கலாம் ❤🙏

    • @PuvaniMahendran
      @PuvaniMahendran Місяць тому

      Your News excellent 👍❤

    • @kugankugan8091
      @kugankugan8091 Місяць тому +1

      தம்பி நாம் ஏன் அனுரா போடும் வேடபாலருக்கு வாக்களித்தன் என்ன

  • @ChrishSachi
    @ChrishSachi Місяць тому +4

    மிகவும் தெளிவான துணிச்சலான பதிவு மேற்கொண்டு பார்ப்போம். நன்றி

  • @Rathitharan
    @Rathitharan Місяць тому +19

    Sumanthiran & Mavai please stay home.

    • @angelat3728
      @angelat3728 Місяць тому +1

      Don’t please them. They should stay at home

    • @user-zx9yn7rw4y
      @user-zx9yn7rw4y Місяць тому +2

      All former MPs stay home

    • @Abi75789
      @Abi75789 Місяць тому

      All of these real ugly sides are revealing, and they should be staying home forever. 😮

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 Місяць тому +9

    சுமந்திரனை. தாமதிக்காமல் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 Місяць тому +1

    👋 Bro, thanks for bringing the awareness speech. What ever the factors brought about the old forks. The new generation should take over. Same old policy not going to work. 🇱🇰 is drowning. The old politicians are cheating. Continue your good job. God bless you. Thanks 🙏

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 Місяць тому +2

    சரியான பதிவு படித்த ஆரோக்கியமான இளைஞர் கள் நிதிபதி நெடுஞ்செழியன்
    போன்றவர்களே வருவதே சாலச் சிறந்தது

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Місяць тому +26

    தயவுசெய்து.மலையக அரசியல்.வாதிகள்.தொடக்கம்.தமிழ்.கட்சி.அரசியல் வாதிகள் அனைவரையும்.வீட்ட அனுப்பவும்..

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +2

      correct 👌

    • @jeyachandranchandran668
      @jeyachandranchandran668 Місяць тому

      👌👍​@@mathyratna8089

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Місяць тому +1

      அண்ணன் மனோ கணேசனின் நிலைப்பாடு தொடர்பாக தங்களின் கருத்து என்ன?

    • @BaDULLa-de5gb
      @BaDULLa-de5gb Місяць тому

      @@gnanavadivelsubramaniyam3444 அவரை ஒருகாலத்தில் நம்பினேன் இப்போது அறவே இல்லை.காரணம் கள்ளர் கூட்டத்தோடு.இருந்துகொண்டு.அவரால் இரு கைகளை ஆட்டி பரோட்டாவுக்கு மாவு பிசைய முடியுமே தவிர.வேறேதும்.செய்ய முடியாது.சம்பிக்க ரண வர்க்க எனும்.கடும் இன வாதி இனதுவேச‌கருத்துக்கலை கக்கும்.நபர்கள் மகிந்த அணியில் இருந்து வந்த.ஆனாதைகள்.இவர்களுடன்.200 வருட மலையக மக்களை.ஏமாற்றி.கைஏந்தும் நிலையில் வைத்ததை தவிர வேறு ஏதும் இல்லை.ஊழல் இல்லாத.நல்ல அரசு வேண்டும்.மாயின்.அவர்.மக்களை நம்பி மக்களுக்காக.அரசியல்.செய்பவராயின்.அனுரவுக்கு ஆதரவு கொடுத்து.நல்ல நிலைக்கு.எடுத்துச்செல்ல முன் வர வேண்டும்.அவரோ.பெயரை அவரே கெடுத்து கொள்கின்றார்.மலையக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநலம்.சந்தர்ப்ப வாதிகளே.தன் சுய தேவைக்காக.கொள்கைகளை விற்று.அவர் அவர் தேவையை மாத்திரம்.பூர்த்தி செய்து கொள்வதில்.மிக கவனமாக இருக்கினம்‌.

    • @manothambi623
      @manothambi623 Місяць тому

      Mano is a joker

  • @prathapratha9129
    @prathapratha9129 Місяць тому +14

    உண்மை ❤ புதிய கட்சியை உருவாக்கி இளைஞர்கள் போட்டியிடலாம்❤

    • @manosivashanmugam9939
      @manosivashanmugam9939 Місяць тому +1

      Dr.அர்ச்சுனா வெளியில் வந்த பின் கொஞ்சம் நிதானமாகப் பேசத் தொடங்கினால் அவர் தமிழருக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதமாக இருப்பார் . அவரைப் போன்ற நேர்மையான, ஊழல் அற்ற ஒரு இளைஞன் அரசியலுக்கு வருவது அவரைப் போன்ற உண்மையும் உழைப்பும் நிறைந்த இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.

  • @ArullapuLawrance
    @ArullapuLawrance Місяць тому +1

    வீட்டு கூரையின்மேல் முளைக்கும் செடியோ,மரமோ சிலநாட்களில் உலர்ந்து காய்ந்து போகும் இதுதான் நியதி

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Місяць тому +19

    தம்பி நான் trinco கூட்டனிகட்சி நான் அறிய சம்பந்தன் ஐயா 5 தலைமுறை வாழ்ந்துள்ளார். எவ்வளவு உயிர்கள் பறிபோனது நாம் அறிவோம்.ஆனால் சப்பந்தன் இவ்வளவு காலமும் வாழ்ந்து தமிழர்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்..வேலை வாய்ப்பு கூட தமிழருக்கு கிடைக்க வில்லை... அவரால் ஒரு ஆணியும் புடுங்காத கூட்டணி இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன?? யாரிடம் போய் நம் பிள்ளைகள் படித்திருக்கிறார் வேலை கொடுங்கள் என்று கேட்க ஒரு வன் இல்லை..இப்ப வருவினம் சொம்பு தூக்கி கொண்டு ..
    திருகோணமலை யில்
    ஐயா இளஞ் செழியன் தமிழருக்காக நின்றால்
    நாங்கள் தயங்காமல் போடுவோம்.. இல்லை என்றால்???

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Місяць тому +8

    ❤தமிழ் கட்சிகளை வீட்டிற்கு அனுப்புங்கள். கொள்ளை அடித்தது போதும்❤

  • @ரதிசன்
    @ரதிசன் Місяць тому +12

    அரசியல்வாதிகள் உருப்படாத சாக்கடை கூட்டம்
    அருமையானபதிவு ❤️❤️

  • @jonathanjegantamilpasangal7392
    @jonathanjegantamilpasangal7392 Місяць тому +26

    என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோள் இந்த…சங்கு செம்புக்கெல்லாம் வோட் போடாமல் அனுராவுக்கே வோட் போடுறது நல்லம் என தோனுது❤❤❤❤❤🎉🎉🎉

  • @Magima-p5y
    @Magima-p5y Місяць тому +19

    அனுரா ஆட்சி இலங்கை வாழ் ஒட்டுமொத்த மக்களின் ஓர் விடி வெள்ளி இதை தமிழர் சரியாகப் பயன் படுத்தினால்
    எம் மாவீரர் சிந்திய இரத்தத்தி ற்கு
    ஓர் அர்த்தம் கிடைக்கும்
    நடக்குமா தமிழடிபானே?

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya Місяць тому +6

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏நல்லதொரு பதிவு 👌👌👌👌👌தமிழ் அரசியல் கட்ச்சிகள் கதை முடிந்தது 💪💪♥️👌👌👌♥️♥️

  • @malinigani5016
    @malinigani5016 Місяць тому

    அருமையான ஒரு பதிவு.தொடர வாழ்த்துக்கள்.

  • @mullaimathy
    @mullaimathy Місяць тому +5

    அடியான் சொல்வது அத்தனையும் நிதர்சனமான உண்மை.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Місяць тому +7

    You are true . இந்த அரசியல் வாதிகள் தாங்கள் வெற்றி பெற தமிழ் இளையவர் களை ஏமாற்ற முடியும். .

    • @sevvelarmani7818
      @sevvelarmani7818 Місяць тому

      நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக
      Justified National Tamil Party JNTP
      தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் .
      முதலாம் செவ்வேலர் .
      ஓம் முருகாற்றுப்படை ,
      நிறையருள் செந்தமிழ் நாடு ,
      தமிழ்முருக அரசாங்கம் .

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x Місяць тому +3

    அருமையான பதிவு அண்ணா

  • @NagalingamNarayanasingam
    @NagalingamNarayanasingam Місяць тому +6

    உன்மையான உன்மை தமிழரசுக் கட்சியின் பலைய உறுப்பினர் எவரும் போட்டியிட கூடாது அது தான் சரியான முடிவு தமிழர் பிரதேசம் இம்முறை அனுராவின் கையில் போகும் அதற்கு உரிய களம் தயாராகிறது நீங்கள் கூறிய விடயம் அனைத்தும் உன்மை.

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y Місяць тому +2

    அன்புடன்!!
    தம்பிஅடியான்(அர்ஜஜுன்)
    உங்கள் அறிவுரை 💯/💯உண்மை.
    தயவ செய்து பட்டம்பெற்ற /வழக்கறிஞார் வரவேண்டும்
    அப்போது தான் நாடு நன்றாக வரும்
    டொக்டர் அர்ஜஜுனாவும் உள் வாங்கப்பட வேண்டும்
    நன்றிகள் அடியான்🙏🙏🙏👏👏👏

  • @jesminegnanapragasam6953
    @jesminegnanapragasam6953 Місяць тому +2

    அழகான அவசியமான பதிவு.

  • @MenaMenan
    @MenaMenan Місяць тому +2

    உஙாகளுடைய கருத்து மிகவும் நேர்மையானது.தெளிவூட்டளுக்கு நன்றி.

  • @ambi3663
    @ambi3663 Місяць тому +2

    தமிழ் தேசிய கூட்டமைப்பு வாசலிலுள்ள செருப்பை கொழுவிக் கொண்டு வாறதை விட்டு செருப்போடு சேர்ந்து தங்களையும் வாசலில் கழற்றி விடுவது தமழ்மக்களுக்கு விடிவு. மலரட்டும் நல்ல செய்திகளுடன் தமிழ் அடியான் அவரகளே. நன்றி

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Місяць тому +2

    மொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ❤

  • @SSAExim
    @SSAExim Місяць тому +9

    சுத்துமாத்துவின் அடாவடி எல்லை மீறுகிறது.. ☹️☹️

  • @parthipanthavayogam4870
    @parthipanthavayogam4870 Місяць тому +15

    NPP நிறுத்துபவர்களுக்கு வாக்களித்து நாட்டினை முன்னேற்றுவோம்

  • @உதயகுமா3
    @உதயகுமா3 Місяць тому +2

    வணக்கம் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் வருவதாக இருந்தால் நமது மக்களுக்கும் நல்லம் நாட்டு ஜனாதிபதிக்கு நல்லதாக அமையும் வாழ்த்துக்கள் 🙏💚🙏

  • @சென்
    @சென் Місяць тому +9

    தமிழ் மக்கள் பொது சபை அதில் இருந்து எல்லா பழைய அரசியல் காட்சி திருடர்கள் அவர்களை இனியும் வைத்து கொண்டே இருந்தால் பொது சபையின் நம்பிக்கை இல்லாமல் போயிடும்.

  • @MxrtinOdegaard8
    @MxrtinOdegaard8 Місяць тому

    சூப்பர் செய்திகள் அண்ணா ❤❤❤❤❤

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 Місяць тому +15

    தயவு செய்து இளைஞர்கள் முன் வாருங்கள்.
    நாங்கள் full support தருவதற்கு ready.

  • @rl5914
    @rl5914 Місяць тому +2

    நாடு அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Місяць тому +10

    தமிழ் மக்கள் இந்த முறை NPP க்கு வாக்களித்து அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து அவர்களிடம் இருந்து எதை எடுக்க முடியுமோ அதை எடுக்க முயற்சிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Місяць тому +7

    தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்குகள் அளித்து வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதையும் பதிவுயிட்டுள்ளேன் .❤ ❤ ❤ ❤ ஆயத்தமாக உள்ளார்கள் .என்பதை

  • @Cherry-bloss
    @Cherry-bloss Місяць тому

    இன்றைய களநிலவரசியல் மிகவும் பயனுள்ளது
    மாவை மற்றும் சுமந்திரன் இவர்களை களையெடுக்கும்வரை உங்கள் சேவைகள் தொடரட்டும்.

  • @jothy0686
    @jothy0686 Місяць тому

    Bro நீங்கள் சொல்வது 💯 வீதம் உண்மை உண்மையை மட்டும்தான் நீங்க சொல்லுறீங்க எமது மக்களுக்கு தெளிவாக விளக்கம் சொல்லுறீங்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ivyrose5806
    @ivyrose5806 Місяць тому +11

    நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தால் நாடு உறுப்படும்

  • @murugesusangarapillaigopal4966
    @murugesusangarapillaigopal4966 Місяць тому +2

    மாவைக்கும்,சுமந்திரனுக்கும் நன்றாக விளங்கி விட்டது இம்முறை தாங்கள் தனித்து தேர்தலில் நின்றால் நிச்சயமாக படுதோல்வி என்று!அதனால் தான் இந்த
    கூட்டணி நாடகம் எல்லாம்!
    இவர்களுக்கு தமிழ் மக்கள்
    தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
    தங்கள் கருத்துக்கள் எல்லாம்
    மிகவும் ஆணித்தரமானவை!
    உங்களுக்கு எனது சிறப்பான
    வாழ்த்துக்கள் தமிழ் அடியான்!

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 Місяць тому +2

    நம்ம டாக்குத்தரை நீங்க மறந்திட்டீங்க தம்பி கவலையா இருக்கே பாவம் வாங்கின காசுக்கு மீறிக் கத்திக் குலைத்து நாறீட்டார் மனவேதனையாக இருக்கிறது.
    ஓம் தம்பி நானும் எல்லா கொமன்சும் வாசிப்பன் சுவாரஸ்யமாக இருக்கும்.
    இளஞ்செழியன் ஐயா முன்வர வேண்டும்.
    தமிழடியான் சந்ததி வளர இறையருளை வேண்டுகிறேன்.

  • @luciacoonghe896
    @luciacoonghe896 Місяць тому

    அருமையான பதிவு.

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Місяць тому +8

    Brother!!அலை அல்ல, சுனாமி.😛👍👍👍🇫🇷

  • @mailvaganamsuthaharan
    @mailvaganamsuthaharan Місяць тому +2

    மிக சிறந்த கருத்து..........

  • @ara3388
    @ara3388 Місяць тому +22

    ❤தம்பிகளா ஸ்ரீ லங்கா வில் உழல் ஒழிந்தால் மக்களுக்ku சுகம் நல்லம் ❤ஆனால் வேலைக்கு pokanum அப்பதான் சோறு வரும் vedum நாடும் முன்னேறும் ❤

    • @spalol3481
      @spalol3481 Місяць тому

      தம்பிநான்ஒருபாட்டிஉங்கள்செய்திவிரும்பிபார்ப்பன்..பாவம்நல்ல.ஆட்சியை.ஒரு2வருஸம்தான்ஆள்வாராம்அவர்ஆட்சிநடத்தமுன்.நக்கல்விடுகிறாங்கள்க.கவனம்..நல்லதுக்குகாலம்இல்லை...

    • @footballsbest3930
      @footballsbest3930 Місяць тому

      I am not going to work. UA-cam people are giving money 😂

  • @Educational4117
    @Educational4117 Місяць тому +4

    தமிழரசுக்கட்சியில் இருப்பவர்களின் பின்னணிகள் விரிவாக ஆராயப்படவேண்டும் ❤
    இவர்கள் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்சியை தடுப்பதற்காக இந்தியா போன்ற வேற்று நாடுகளின் நிகழ்ச்சிநிரலை பின்பற்றி செயற்படுகிறார்களா என்பதை கண்டறியவேண்டும்❤

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Місяць тому +4

    சுமந்திரனின் வடை தமிழர்கள் மத்தியில் எனிமேல் வேகாது

  • @Abi75789
    @Abi75789 Місяць тому +3

    Excellent points 🎉❤

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 Місяць тому +1

    , உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @dylan-8889
    @dylan-8889 Місяць тому +3

    Mr Adrian I like you because your good.. your speech is really good 👍

  • @pragashelectronics3879
    @pragashelectronics3879 Місяць тому +9

    என்னதான் இருந்தாலும் அனுரா ஆதரவான முற்றிலும் புதியவர்களை உடைய ஒரு தமிழ்கட்சி வே/ம்.அது அருச்சுனா என்றால் நல்லது.

  • @UlavarVoice
    @UlavarVoice Місяць тому +3

    முதல்ல பழசுகளை முதலைக்கு இரையாக்க வேணும். பழைய கட்சிகளை ஒழித்து விட்டு, புதிய இளைஞர் அணி ஒன்று உருவாக்க வேண்டும்.

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 Місяць тому +3

    நாங்கள் நினைப்பதை நீங்கள் கூறுகிறீர்கள் பெரும்பாலான தமிழர்கள் தற்போது இந்தமன நிலையில்தான் இருக்கிறார்கள்

  • @lakshmanpuvirajasinghe1530
    @lakshmanpuvirajasinghe1530 Місяць тому +5

    சுமந்திரன் இருக்குவறை பிரச்சனைகள் இருக்கும்

    • @Kamalakannan-yn4sq
      @Kamalakannan-yn4sq Місяць тому

      பழைய தமிழ் அரசியல் கட்சியில் இருந்த இளையவர்,முதியவர்கள் யாரும் வேண்டாம்.எந்த அரசியல் பின்னணியும் இல்லாத புதிய இளைஞ‌ர் அணி வேண்டும்.

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 Місяць тому +1

    வெளியே நேரடியாகப் பேசப்படாமல் இருக்கும் விஷயங்களை அப்படியே புட்டுப்புட்டுத் தெளிவாகப் பேசுவதற்கு தமிழ் அடியானுக்கு நிகர் தமிழ் அடியான்தான் .

  • @thamilaruviradiogermanytrg2016
    @thamilaruviradiogermanytrg2016 Місяць тому

    மிழரசுக்கட்சிகளின் வண்டஙாளங்களை கூறினீர்கள் மிக்க நன்றி தமிழ் அடியான்

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому

    அருமையான கருத்துக்கள், நீங்கள் சொல்வது மிகச்சரி.

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl Місяць тому +1

    இளசெளியன் அண்ணாக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருகைகறன

  • @jeyatechtamil7212
    @jeyatechtamil7212 Місяць тому +1

    100% அத்தனையும் உண்மை மிக்க நன்றி தமிழ் அடியான்

  • @BalasriKrish
    @BalasriKrish Місяць тому +3

    இளையவர்கள் தனிக்கட்சி தொடங்கி நம் ஜனாதிபதி அனுரா சிந்தனையில் சென்றால் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பர் .சுமந்திரன் எனும் குள்ளநரியை ஒதுக்கி வைக்கவேண்டும் .அவரால் எக்காலத்துக்கும் தமிழருக்கு தலையிடிதான் .வயதான கூட்டத்தினரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பல் நலம் .

  • @vijayapackiyampathmanathan783
    @vijayapackiyampathmanathan783 Місяць тому +2

    சங்கு சின்னத்தில் இளையவர்கள் கேட்டால் அவர்களுக்கு போடுவோம் ஓட்டு இல்லையேல் JVP யாரை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு.
    NOVOTEFOROLDPOLITICIAN👍👍👍👍

  • @ari92ish
    @ari92ish Місяць тому +12

    சுமந்திரன் இல்லாமல் போகவேண்டும்.

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Місяць тому +7

    அனுரா வுடன் சேர்ந்து வருகிறேன்

  • @jeyajeya3868
    @jeyajeya3868 Місяць тому

    Every day I'm watching you speak very forward and saying the truth congratu

  • @kirushnakumarsaravamuthu7057
    @kirushnakumarsaravamuthu7057 Місяць тому

    You are 100% right
    Only NPP Tamil candidates

  • @Sobe-6
    @Sobe-6 Місяць тому

    அருமை உண்மை

  • @ThiruchelvamsriranganRan-js9pt
    @ThiruchelvamsriranganRan-js9pt Місяць тому +6

    சுமந்திரன் கேடி

  • @k.m.kabeer1221
    @k.m.kabeer1221 Місяць тому

    அருமையான உண்மையான வார்த்தை இதே போலதான் மு.கா.ஹக்கிமும் இதே சுமந்திரனுடைய நிலையிலதான் உள்ளார் அண்ணா அவரை பற்றியும் 20 வாக்களித்த ms தௌபிக் பற்றியும் பதிவிடுங்கள் உங்களுடைய நடுநிலையான செய்தியை மக்கள் நிறைய பேர் பார்வையிடுகின்றார்கள் உண்மையை மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v Місяць тому

    Super Thanks ❤❤❤

  • @francisravinranath3705
    @francisravinranath3705 Місяць тому +7

    100% True,

  • @menorah5354
    @menorah5354 Місяць тому +2

    Well said Bro thank you

  • @rajakariyarsridaran1013
    @rajakariyarsridaran1013 Місяць тому +6

    அநுர ஆட்சியை வரவேற்கிறேன் இ௫ந்தாலும் இத்தனை காலமும் பாடு பட்ட தமிழும் வளமும் பற்றி சிந்திக்க எம்மக்கள் மாட்டார்கள் என்பதே உண்மை😭😭

  • @royjayakumar6388
    @royjayakumar6388 Місяць тому +2

    இளைஞர்கள் என்றால் மாவையின் மகனையும் சிறீதரனின் மகனையும் தெரிந்து கொள்வார்கள்.

  • @sukrimond5584
    @sukrimond5584 Місяць тому +3

    அண்ணா இன்னும் அதிகமான வேகத்தில் செல்ல வேண்டும் அப்போது தான் நாங்கள் இலக்கை அடையலாம் தொடரவும்
    உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி🎉

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k Місяць тому +6

    அர்சுனா வெளியே வராவிட்டால்.அவர் நியமித்த மயூரன் தலைமையில் 10 இளைஞர்கள் வரலாமே, அல்லது இளம்செளியனை அனுலா கேட்க முன் தமிழ்தரப்பு முந்தி கொள்வது நல்லது, அடியான் நல்ல ஆலோசகர் ,லாழ்த்துகள்

    • @Abi75789
      @Abi75789 Місяць тому +1

      Please leave out of Archanna.

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Місяць тому

    Awesome speech 👏

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 Місяць тому

    உண்மைதான் தமிழ் அடியான் ஊடகவியலாளரே
    ஒருமித்து மக்கள் சங்கைப் பலப்படுத்தி அதிலுள்ள இளையோரை முன்னிறுத்த அவர்கள் முன்வர மன்றாட்டமாகப் பலர் கேட்க்கிறார்கள் பழைய சங்கில் உள்ளவர்கள் ஆலோசனை கூறுங்கள் இணைந்து நில்லுங்கள்
    இளையோர் அர்ப்பணிப்புடன் பலதை மாற்றுவார்கள்
    அருச்சுனாவை விடுவிக்க வழி செய்யுங்கள் அவரையும் நிறுத்தலாம்
    உமாகரன் இளஞ்செழியன் ஐயா மணிவண்ணன் அனந்தி ரவிராஜ் மனைவி எனக்குத் தெரிந்த நாட்டுப்பற்றாளர்கள்
    இவ்வளவு காலமும் இருந்தவர்கள் ஒதுங்கப் பலர் பேசுகிறார்கள் விமர்சிக்கிறார்கள் பழைய முதியவர்கள் ஒதுங்குங்கள் என்று தயவுசெய்து மக்களை நினையுங்கள் பாவம் ஏழைகள் பாதிக்கப்பட்டவர்கள்
    காணாமல்ப்போன ஆளுமையுள்ள தாய்மாரையும் இம்முறை இணையுங்கள்
    அனந்தி போன்றவர்கள்
    ஒருமித்துப் பிரார்த்திம்போம் நல்லது நடக்க நாடு செழிப்படைய

  • @JauferIsmail
    @JauferIsmail Місяць тому

    ஜேதிடர் அவர்களுக்கு நன்றி