"இத்தனை தன்னம்பிக்கையையும், உயர்வையும் தந்தது இது தான்" உரக்க சொல்கிறார் விக்னேஷ் | Vilakkukadai

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 90

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 5 місяців тому +2

    ஞானம் ❤️

  • @VigneshKitchen
    @VigneshKitchen 8 місяців тому +39

    Thank you so much for inviting me for an interview.. i really enjoyed this. I didn't feel like an interview. It was a casual spiritual talk❤❤. I loved it.. thank you amma..

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  8 місяців тому +3

      நன்றி தம்பி ❤❤❤❤❤❤

    • @adhithri3954
      @adhithri3954 8 місяців тому +2

      Your are a very positive person God bless you.vazgha valamudan

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 8 місяців тому

      Hai Vignesh... U r such a humble person... God will bless u...

    • @mollye.s9140
      @mollye.s9140 8 місяців тому +1

      Hi vigi, romba santhosama iruku unga pechula irukura unmaigalai pakurapa. Lasta sonna 10% vizhayathai seiura manasu evanuku varutho avane kadavulin pillai. Nenga atha seiuringa sonnathai kekurapa romba santhosama iruku kanna. Nengalam romba romba nalla irukanum. God bless you.

    • @S.A._812
      @S.A._812 8 місяців тому

      God bless you thambi😊​@@adhithri3954

  • @allisdarbar477
    @allisdarbar477 8 місяців тому +17

    விக்னேஷ் கண்ணாவை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும் எல்லாருக்கும் மிகவும் பிடித்த செல்லக்குட்டி அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு மகன் இல்லாத குறையை மறக்க நினைக்கும் நல்ல வளர்ப்பு நற்குணங்கள் இன்றைய சமுதாய சூழ்நிலையில் இப்படிப்பட்ட நல்ல குழந்தைகளை காண்பது மிகவும் சிறப்பு ஆண்டவன் நல்ல ஆயுளையும் சிறந்த எதிர்காலத்தையும் வாரி வழங்கட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️💋

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 8 місяців тому +4

    அருமையான பேட்டி. நல்வாழ்த்துக்கள் அம்மா. ஒரு சத்தியசாயியின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் தான் பாலவிகாஷ். பாபா கூறிய அனைத்து முக்கியமான தத்துவங்களையும் இந்த பேட்டியில் குறிப்பிடுகிறார். கற்றாங்கு ஒழுகு என்பதற்கிணங்க நடந்து கொள்கிறார். தோற்றத்திலும் பக்தியிலும் கொள்கைகளிலும் எனது மகனைத் தான் பார்க்கிறேன். பாராட்டுக்கள் மகன். என்றும் சாய்நாதர் துணையிருக்க பிரார்த்திக்கிறேன்.

  • @Jagathu
    @Jagathu 8 місяців тому +3

    Such a good, brilliant, devinful interview. He is blessed. இந்த வயதில் என்ன ஒரு ஞானம். விக்னேஷ் வாழ்க வளமுடன்.

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 8 місяців тому +6

    நன்றி சகோதரி🙏💕 நிறைய கற்றுக் கொண்டு இருக்கின்றோம் உங்கள் மூலமாக நன்றி சகோதரி🙏💕

  • @malathik777
    @malathik777 8 місяців тому +8

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @kasimeena4794
    @kasimeena4794 8 місяців тому +6

    தம்பி உன்னோட விளக்கம் பேச்சு மிகவும் அருமை ஞானம் பெற்ற குழந்தை

  • @SayeeLakshmi-ft6rr
    @SayeeLakshmi-ft6rr 8 місяців тому +5

    Truly inspiring speech

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 8 місяців тому +2

    அருமையான பதிவு அக்கா. என் மகன் வயது தான் தம்பிக்கு. மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன அந்த illogical விசயத்தில் எவ்வளவு பெரிய தத்துவம் ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இடது கை கொடுப்பதை வலது கை அறியக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லியது இதைத்தானோ என்று நினைக்கிறேன். இருவருக்கும் நன்றி🙏💕

  • @jmala7103
    @jmala7103 8 місяців тому +1

    அழகான விளக்கங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் அருமை.கண்ணா என்ன சமையல் என்று கேட்கும் அம்மா இதனை பார்க்க கண் கோடி வேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @ilaiyarajaa.hamshamithra4713
    @ilaiyarajaa.hamshamithra4713 5 місяців тому

    அருமையான பதிவு. வார்த்தையில் வாசம் செய்கிறாள் தேவி. . நன்றி விக்னேஷ்

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 8 місяців тому +3

    அருமையான.பையன்.அம்மாஅப்பாரோம்மவும்கொடுத்துவைத்தவர்கள்நீநன்னாயிருக்கனும்எனதுஆசீர்வாதம்.

  • @suthag3301
    @suthag3301 8 місяців тому +1

    மனப்பூர்வமான நன்றிகள் இருவருக்கும்.,...

  • @viddeosurfer
    @viddeosurfer 8 місяців тому +3

    Vignesh is such a pure soul.... his presence is good for the community ❤❤❤❤ very high thoughts from satcharitra of baba are shared by him here in a very simple way... bless you in abundance ❤

  • @shanmubalu7541
    @shanmubalu7541 8 місяців тому

    மிகவும் அருமையான நேர்காணல் ….. நிறைய கற்றுதந்தது இந்த பதிவு… மிக்க நன்றி சகோ & விக்னேஷ் 🙏🏼

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 8 місяців тому +2

    Nalla pathiv thambi yyin speech use full information God bless my child ❤❤

  • @chandrasekaran3294
    @chandrasekaran3294 8 місяців тому +3

    Superb interview Vignesh. You hve gone out of your basic field and analysed spiritual aspects of life very clearly. You hve explained nicely about one God and one truth despite following different deities/ yoga systems. Also you mentioned about maintaining equanimity under all circumstances, is a very valid point for the present generation.
    I wish you all success in your endeavours and God bless you🙏🙏🌹
    Regards
    Chandrasekaran
    77 Years.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 8 місяців тому +1

    Thank you Rajalakshmi Amma for sharing this enlightening,informative, divine, positive conversation with Vignesh.
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!
    ஜெய் சாய் ராம்!

  • @MUTHTAMILMURUGAN333
    @MUTHTAMILMURUGAN333 8 місяців тому +2

    நன்றி தம்பி நன்றி அம்மா ❤

  • @sophiaranjanielango6225
    @sophiaranjanielango6225 6 місяців тому +1

    Very nice Vignesh bro and thanks maa for the wonderful interview

  • @mangalakumar3127
    @mangalakumar3127 8 місяців тому +4

    தகுதியான நபர்
    கடைக்கு நல்ல வைப்ரேஷனை தருபவர்
    வியாபாரம் மட்டுமல்ல நல்ல விக்ஷயங்களையும் விற்கிறீர்கள்

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 8 місяців тому +2

    Vignesh soul is pure. Without head weight. He is humble to the earth...❤❤❤

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +1

    Great interview.. Welldone Vignesh
    God bless you both 🙏🙏🙏

  • @rksk4787
    @rksk4787 8 місяців тому +3

    What a excellent interview vignesha so good all your speech are useful good luck for your success and more highs in your life good luck and good wishes ❤❤❤❤❤❤❤❤❤ really a devineful interview so nice of you Kanna

  • @vidhyavenkataramani9035
    @vidhyavenkataramani9035 8 місяців тому +3

    Vignesh... You are brought up very well.. The Sathya Sai Balavikas movement is doing a great service to the society... You are a testimony to this...
    Hope many parents enroll their children in moral classes, shloka classes to mould them

  • @dhanam9468
    @dhanam9468 8 місяців тому

    அருமை அருமை அருமையான வானொலி அருமை

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 8 місяців тому +2

    Age is just a number. Very wise man. God bless you Vignesh

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 8 місяців тому

    உண்மை எங்கும் இங்கும் நிறைந்திருப்பவர் இறைவன் உண்மை நம் உள்ளமும் ஒரு இறைவன் தன்னை உணர்ந்தவன் இறைவனை காணலாம் சமைக்கும் போது இந்த மனநிலை சமைக்கிறோம் அந்த மனநிலை இல் உணவு இருக்கும் என்பது உண்மையில்நான்உணர்ந்து இருக்கிறேன் அன்னபூரணி தாயை நினைத்து நான்சமைபேன்ஸ்லோகம் எல்லாம் தெரியாது தோல்வியும் வெற்றியும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் முருகன் வாக்கு இந்த வயதில் பக்குவம் அடைந்ததற்கு இறைவனுக்கு நன்றி கஷ்டத்தை பக்குவமாக நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும் எங்க தம்பி சொல்வது அனைத்தும் அனுபவ வார்த்தைகள் வாழ்க்கை ஆன்மீகத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும்

  • @sivakumarisrikanthan4727
    @sivakumarisrikanthan4727 8 місяців тому +1

    ❤❤❤❤❤ Kanna super 👍👍👍👍👍

  • @msdevotional4297
    @msdevotional4297 8 місяців тому +2

    Beautiful n matured speech ....🎉🎉
    My best frd is Shridi Sai Baba...
    Om sai Ram 🙏 🐏

  • @bharusiva1902
    @bharusiva1902 6 місяців тому +1

    Varahi Amma potri 🙏

  • @SayeeLakshmi-ft6rr
    @SayeeLakshmi-ft6rr 8 місяців тому +2

    Great vicky

  • @diya3487
    @diya3487 8 місяців тому +3

    அம்மா வாராஹி ராஜ மாதா என் வீட்டு மகாராணி நீயே என்னை காத்தருளும் வாராஹி வஜ்ர கோஷம் அதிசய காரிய சித்தி தாயே வாராஹியே நமோநம

    • @diya3487
      @diya3487 8 місяців тому

      நன்றி அம்மா

  • @padmavathivijayakumar6379
    @padmavathivijayakumar6379 8 місяців тому +3

    சொல்ல வார்ததைகள் இல்ல அருமை ❤❤

  • @sandyaragavan2782
    @sandyaragavan2782 8 місяців тому +1

    Superb conversation

  • @Rs15sai
    @Rs15sai 8 місяців тому +1

    Thank you Vignesh ❤

  • @kayalkumaran
    @kayalkumaran 8 місяців тому +1

    Sabaash arumayana petti. God bless you vignesh

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 8 місяців тому +2

    Vazhga valamudan🙏🙏🙏

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 8 місяців тому +2

    You are a gifted child. Your mother has/is si motivational, but at the end of the day, your own effort, which radiates positivity are amazing.

  • @Vishalakshi884
    @Vishalakshi884 8 місяців тому +1

    Anna neenga periya Magan aga poreenga anne Vera level speech Anna nandri amma ❤❤❤

  • @kanagalakshmi6989
    @kanagalakshmi6989 8 місяців тому +2

    அழகான உண்மைகள்

  • @priyamahi21
    @priyamahi21 8 місяців тому

    What a clarity about life! @VigneshKitchen.. happy to see your conversation.I am part of the 1 percent

  • @venedict_musical_productio5854
    @venedict_musical_productio5854 8 місяців тому +2

    Nice Vignesh bro ❤️

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 8 місяців тому +1

    Be blessed by the divine

  • @kalyanishekhar7848
    @kalyanishekhar7848 8 місяців тому

    Very very nice Vignesh. God bless you

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 8 місяців тому +3

    Sister inth video la bala amma unmai ya amarthu erruka enn amma❤❤

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog. 8 місяців тому +1

    God bless you Vignesh Brother ❤❤

  • @hemaraj5057
    @hemaraj5057 8 місяців тому

    God bless you vignesh.

  • @durgashankaren2413
    @durgashankaren2413 8 місяців тому

    Arumai vignesh

  • @kamalhasan2269
    @kamalhasan2269 8 місяців тому

    Seriously inspiring your speech bro....big 🫡

  • @sharadhsBalaji7279
    @sharadhsBalaji7279 8 місяців тому

    Vazha Valamudan thambi....
    Indha interview yedukaracha...i was in that shop only....we took selfie too.... Yoga saradha

  • @malathik777
    @malathik777 8 місяців тому +11

    விளக்கு கடை அக்கா நான் மாலதி
    நீங்க ஜேஎஸ்கே கோபி அண்ணா கிட்ட பேட்டி எடுத்து இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜே எஸ்கே கோபி அண்ணாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா கிட்டயும் ஒரு மெசேஜ் சொல்லணும் மதுரையில் இருக்கிற விரகனூர் லியோனார்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளி மதுரை பக்கத்துல இருக்குற செவித்திறன் குறையுடோர் பள்ளிக்கு உங்களாலயும் ஜேஎஸ்கே அண்ணன் உதவும் உள்ளத்தோடு உதவ முன் வருவார் என்று நம்பிக்கையோடு நான் சொல்கிறேன் மதுரை மாவட்டத்திலுள்ள லயோநார்டு செவித்திறன் குறைவு ஒரு பள்ளிக்கு உங்களாலும் ஜே எஸ் கே கோபி அண்ணாவாலையும் முடிஞ்ச உதவிய செய்யனும்னு அந்த முருகன்ட்டையும் முருகன்ட்டையும் பிரபஞ்சத்துக்கிட்டையும் வேண்டி கேட்டுக்குறேன் இந்த கமெண்ட்ஸ நீங்க படிக்கணும் ஜேஎஸ்கே கோபி அண்ணா கிட்ட இந்த நியூஸ சேர்க்கணும்னு ஆசைப்படுறேன் ப்ளீஸ் நான் ஜே எஸ் கே நம்பர் அண்ணா நம்பர் எனக்கு தெரியாது அதனால அதனால எப்படி எனக்கு காண்ட்ராக்ட் பண்றதுன்னு தெரியல உங்கள் மூலமாக ஜே எஸ் கே கோபி அண்ணாக்கு இத சென்ட் பண்ணுங்க அவங்கள்ட்ட இந்த பள்ளிக்கு உதவ உங்களால் முடிந்ததை உதவ முன் வருமாறு தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் எல்லாப் புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyakarthik6286
      @priyakarthik6286 8 місяців тому

      Please create an online charity page for your school through online platform.

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738 8 місяців тому

    Welcome,Vignesh best interview.Jaivarahi,Jai Shribalakutti,saranam.welcome madam,mybest of luck with you madam.Keep it up.

  • @vijiviji9875
    @vijiviji9875 3 місяці тому

    வணக்கம் அக்கா எனக்கு குழந்தைஇல்லைஉங்கள்பாலவவைபர்தல் கொஞ்சம் வேண்டும் போல் உள்ளது 🙏🙏🌹🙏🌹🙏

  • @lakdin5960
    @lakdin5960 8 місяців тому +3

    Sathputiran nu solluvanga...athu nee than kanna

  • @sesha1974
    @sesha1974 8 місяців тому +1

    6:59

  • @sairama981
    @sairama981 8 місяців тому +2

    Madham

  • @syamalar1521
    @syamalar1521 8 місяців тому +2

    Super kanna

  • @meenabalasivan5268
    @meenabalasivan5268 8 місяців тому +1

    Om sai ram

  • @karthidevi2346
    @karthidevi2346 8 місяців тому +1

    Good work Mam .. congratulations Vignesh

  • @dillibabu279
    @dillibabu279 8 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundararajanmusic
    @sundararajanmusic 8 місяців тому +1

    Super anna ❤🎉

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 4 місяці тому

    👏👏👏👏👏

  • @siktelugu
    @siktelugu 8 місяців тому

    Great

  • @sakunthalajayasri5750
    @sakunthalajayasri5750 8 місяців тому +1

    super ma

  • @Sirkazhispiritual88
    @Sirkazhispiritual88 8 місяців тому +1

    Tru tru

  • @vasukivasuki9423
    @vasukivasuki9423 8 місяців тому

    Hi bro

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 8 місяців тому

    👌👌👌👌👌❤️

  • @latha.s9728
    @latha.s9728 8 місяців тому

    👌

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 8 місяців тому +1

    🌺🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌺

  • @AshwinAji_1234
    @AshwinAji_1234 8 місяців тому +2

    Amma vannakam. Enaku gobi anna number vendumm thayavu seithu uthavi seivirhala amma

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  6 місяців тому

      Kindly Check Our Description For more details please contact
      WhatsApp number:+91 98843 30515, 82483 75030.

  • @dhineshraja7884
    @dhineshraja7884 8 місяців тому +1

    இயற்கை

  • @muthumari7980
    @muthumari7980 8 місяців тому +1

    கோபி சார் நம்பர் வேணும்

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  6 місяців тому

      Kindly Check Our Description For more details please contact
      WhatsApp number:+91 98843 30515, 82483 75030.

  • @krishnangopalakrishnan8503
    @krishnangopalakrishnan8503 8 місяців тому +2

    Thaanga Mudiyalada sami...

  • @ronithm1721
    @ronithm1721 8 місяців тому

    நேக்கு புரிஞ்சுது மாமா