ஜெயம் sk கோபி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் பாகம் 1| Vilakkukadai | RLHandicrafts

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • ஜெயம் sk கோபி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் பாகம் 1
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    UA-cam - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decorativeidols | #reelit | #reel | #brassidols #vinayagarvilakku #karthigaivilakku #vilakku #oillamp #kerala ##god #lamp #temple # #deepam #lights #art #brass #antiques #love #antique #diwali #annamkuthuvilakku #kuthuvilakku #varahi | #varahiidols | #vasanthapanchami | #devotional #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #navarathri #goddessvarahi #hindu #mariamman #AMMAN #naturelovers #rashikhanna #lalitha #love #goddess #jatwad #adishakti #thirthahalli #photography #omsakthi #tantra #mahavarahi #srichakra #mahakaali #jagdamba #vaishnodevi #travelkarnataka #chanasma #shakti #natchiyarkoilVILAKKU #brassshop #goddesses #hidlumane #sharavthi #viewpoint #mountain #landscape #varahi #parvati #godsongs #tamilsongs #tamilnadu #chennai #tamilcinema #tamilgodsongs #varahidevi #durga #devi #indrani #vaishnavi #instagram #trending #gsrtc #srividya #karnataka #nature #mahamaya #sati #mahisasurmardini #durgwasheri #bramhani #shivani #tamilgodsongs #MURUGAN #navarathri #navarathirigolu #housewarming #housewarminggifts #chennai #housewarming #newhomedecor #lucky #homesweethome #elephant #godstatue #elephantstories #elephantstatue #brassidols#parrotdiya #diwaligifts #gifts #karpooravilakku #youtubestatus #reelstagram #returngiftsforalloccasions #occasion #marriagepredictions #idolproducer #kpop #kpopidols #idolatria #presentation #surprisegift #creativegifts #poojai #productvideography #productivity #buyproduct #productshop #bronze #trending #vídeoviral #viralreels #viralproducts #trendingproducts #superproduction #instagood #followforfollowback #likesharesubscribe #likesforlike #comment4comment #followersinstagram #explorepage #explorepageready #exploreplaces #antique #decorativelight #antiquelight #craftyart #reelitfeelit #youtuber #youtubeshorts #youtube #feedshorts #tube #instatube #news #newmusic #bhfyp #likeforlikes #followforfollowback #photography #fortnite #funny #meme #m #applemusic #s #rapper #fashion #podcast #producer #game #a #twitter #xbox #playstation #itunes #likes #vlog #sub #trap #streamer #live #o #games #f #murugan #murugansongs #murugantemple #jskgopi #jeyamskgopi #todayspecial #particular #chennai #event #interview #reels #youtubevideos #murugantemple #himalayas #miracle #mountain #hills ##murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple

КОМЕНТАРІ • 164

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 6 місяців тому +28

    என் உடலில் உயிர் இருக்கும் வரை முருகனுக்காக செவ்வாய்க்கிழமை அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 6 місяців тому +7

    🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 6 місяців тому +14

    என் அப்பன் பிறந்த தினமான வைகாசி விசாகத்தன்று வயலூர் ஆண்டவன் சன்னதியில் வயலூர் ஆண்டவன் அருளால் 60 நபர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கினேன்🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 6 місяців тому +8

    உண்மைதான்... யாரையும் மட்டம் தட்டக்கூடாது. நாம் சுவற்றில் எறிந்த பந்து மீண்டும் நம்மிடம் தான் வந்து சேரும். இதைப் புரிந்து கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம். இருவருக்கும் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 6 місяців тому +12

    அன்பு சகோதரர் கோபிக்கும் விளக்கக்கரை சகோதரி ராஜலஷ்மி அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது என் தாய் பராசக்தி மற்றும் நான் வணங்கும் முருகன் இருவரும் பேசிக் கொண்டால் எப்படி இருக்குமோ அதேபோல் இருந்தது தங்களுடைய நேர்காணல் மிகவும் மகிழ்ச்சி. முருகனின் அருள் ஆசி மற்றும் வாராஹி அம்மனின் அருள் உங்கள் இருவருக்கும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கட்டும். தொடரட்டும் உங்கள் இறை பணி. கட்டாயம் உங்கள் இருவரையும் நேரில் பார்க்க என் அப்பன் முருகன் அருள் செய்யட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @arthyrakul4174
    @arthyrakul4174 6 місяців тому +3

    I got many answers and clarity after seeing this interview 😊 thank you soo much Gopi Anna and Raji Amma 🙏🙏

  • @balaharismart1998
    @balaharismart1998 6 місяців тому +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @shanthaasokan
    @shanthaasokan 6 місяців тому +10

    அம்மா,கோபி அவர்கள் நமது கடையில் உங்களுடன் நேர்காணல் என்றால் எவ்வளவு விஷயங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.எங்களையே மெய்மறந்து பேட்டியில் லயித்துவிடுகிறோம்,முடிந்து விட்டது என்று உணராமல் கூட உட்கார்ந்திருந்தேன்.மனதிற்கு அமைதியை தந்த து.வாழ்க வளமுடன்.வணக்கம்.🙏🙏

  • @visithraganeshkumar2431
    @visithraganeshkumar2431 6 місяців тому +1

    Neenga solratha kekka kekka azhuga vandhukite irukku. Muruga unakku nanri

  • @F2P372
    @F2P372 6 місяців тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 6 місяців тому +8

    என் அப்பன் முருகனுக்காக அசைவத்தை நிறுத்த உள்ளேன். என் அப்பன் என்னோடவே இருக்கிறான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheswari9937
      @maheswari9937 6 місяців тому +4

      நல்ல முடிவு..நானும் சாப்டர தில்லை கோபி அண்ணா வீடியோ பாத்ததுக்கு அப்புறம் சாப்டரதில்லை...10மாதம் ஆகுது

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 2 місяці тому

    ஓம் வாராஹி தாயே போட்றி எல்லாம் புகழும் இரைவனுக்கே

  • @petslover529
    @petslover529 6 місяців тому +15

    வராஹியும் முருகரும்

  • @kalavathim60
    @kalavathim60 6 місяців тому +1

    Vanakkam SK Gopi Sir what you are telling is 100 percent true yellam pughazum Muruganukke Vettri Vel muruganukku Arogara

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 місяців тому +1

    ஓம் அன்னை வாராகி தாயே போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @porselvidhayalan2385
    @porselvidhayalan2385 6 місяців тому +5

    Universe blessing us.., Thank you universe ❤️

  • @90smemorieskanmani57
    @90smemorieskanmani57 6 місяців тому +2

    Raja Lakshmi Amma ku romba thanks 1st time unga kuda pesina interview la tha Gopi Anna va pathaa varahi amma enaku uyir ipa murugan ayya vu enaku uyir naa unga 2 perukku ennaodaa kodana kodi nandri

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 6 місяців тому +5

    யாரையும் குற்றம் சொல்லாதே... அவர்களின் விதி அப்படி இருக்கிறார்கள்... செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் முருகர் எனக்காகவே இதை சொல்லியிருக்கிறார்...நன்றி முருகா 🙏

  • @GOVINDASAMYPRIYA-hq7rs
    @GOVINDASAMYPRIYA-hq7rs 6 місяців тому +2

    முருகா வராகி thunai

  • @nandavignesh2824
    @nandavignesh2824 6 місяців тому +4

    அன்புருவாய் மாற்றிடுவான் கந்தன். கந்தா போற்றி🙏 முருகன் மூலமாய் அனைவருக்கும் நம்மிக்கை அளிப்பதற்கு நன்றி gopi sir.🙏

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கோபி அண்ணாவுக்கும் ராஜலட்சுமி அக்காவுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kumarsudha1389
    @kumarsudha1389 6 місяців тому +1

    முருகா போற்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchids2248
    @kamatchids2248 6 місяців тому +5

    First like and first comment om muruga

  • @shnegavallivijayakumar6730
    @shnegavallivijayakumar6730 6 місяців тому +1

    வணக்கம் அம்மா, கடை திறப்பு விழா வாழ்த்துக்கள்.
    Gopi anna video part 2 eppa poduvinga

  • @sudhakanio8
    @sudhakanio8 6 місяців тому +4

    Añna sollrathu romba correct.ennga veetula varahi amma pakkathula murugar erukar.

  • @Lathafeli4655
    @Lathafeli4655 6 місяців тому +1

    Anna romba useful ha irunthathu intha video thanks anna

  • @esakkiammalvalli36
    @esakkiammalvalli36 6 місяців тому +2

    Ungalukum antha ammakum kodi nantri annan

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 6 місяців тому +2

    அப்பா எவ்வளவு விஷயங்கள் அம்மா.பதிவு என் மனதில் ஆழ பதிந்து விட்டது.நன்றி அம்மா.தொடரட்டும் உங்கள் பணி.🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 6 місяців тому +1

    Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sageview
    @sageview 6 місяців тому +8

    அப்பா திமிருக்கு எதுக்கு மகளை தண்டிக்க வேண்டும்.?

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 6 місяців тому +3

    முருகா ❤

  • @kamarajraj3332
    @kamarajraj3332 13 днів тому

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 6 місяців тому +1

    ஓம்முருகா

  • @padmavathivijayakumar6379
    @padmavathivijayakumar6379 6 місяців тому +2

    Ellam a appan a ayiyan murugan arual ❤❤

  • @priyajegatheesh777
    @priyajegatheesh777 6 місяців тому +1

    Both of you very very amazing🎉🎉🎉🎉❤

  • @chandralekhavlogs2959
    @chandralekhavlogs2959 6 місяців тому +1

    Nandri mam 🙏

  • @vasanthakumar2386Vasanth-sf7po
    @vasanthakumar2386Vasanth-sf7po 6 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 6 місяців тому +1

    ஓம் சரவண பவ 🙏

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 6 місяців тому +1

    கந்தனுக்கு அரோகரா முருகன் அரோகரா

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 місяців тому +1

    Om murugaa vetrivel murugaa

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 місяців тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார், ராஜலட்சுமி மேடம் 🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 6 місяців тому +5

    விளக்குக்கரை என்ற தவறுதலாக அடித்துவிட்டேன் விளக்கு கடை ராஜலட்சுமி அவர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 6 місяців тому +1

    முருகா🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 місяців тому +1

    Om Om Om murugan potri varahi Amma potri 🙏🙏🙏🙏🌹🌹🌹🔥🔥

  • @Kavippuyal
    @Kavippuyal 6 місяців тому +1

    ஓம் சரவண பவ 🙏🦚🙏🦚🦚🙏

  • @Mr.Galaxy-gp8kt
    @Mr.Galaxy-gp8kt 6 місяців тому +1

    Amma vanakam,naan romba makashtathil iruken amma,yen kanavar neenga sonathupol,manushnai romba kashtapaduthuraru manasalavil,yenaku purithu amma,avaruku puriyala amma.naan yepadi avarai thiruthuvathunu yenaku theryalai.yenaku yepavum MURUGAR thunaiyaga irupanganu nambugiren.

  • @suthamurali1825
    @suthamurali1825 6 місяців тому +2

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @Gugan1423
    @Gugan1423 6 місяців тому +4

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 місяців тому +1

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @priyadharshini968
    @priyadharshini968 6 місяців тому +1

    Varahi murugar thunai❤

  • @JogodaJogoda-xz6fq
    @JogodaJogoda-xz6fq 4 місяці тому +1

    ❤.🎉.❤.🎉.

  • @saranvel7914
    @saranvel7914 6 місяців тому +1

    Vel murugan potri 🙏

  • @RA-dq8he
    @RA-dq8he 6 місяців тому +2

    Thidi kudukukanum solluriga app oruthavagaluku 2ponu na avaga enna panuvaga . Kojam etha matum varathu ketu solluga

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 6 місяців тому +6

    உண்மை தான் விப்ரசம் செய்யும் பெண்ணை தவறாக பேசக்கூடாது இது உண்மை

  • @medicoupdateds..1414
    @medicoupdateds..1414 6 місяців тому +4

    மனசுக்கு பிடித்த வாழ்கை அமைய என்ன செய்ய வேண்டும் ஐயா....

  • @jesipuppy341
    @jesipuppy341 6 місяців тому +1

    Murugan omSaravana ❤❤❤❤

  • @sudhapramod9876
    @sudhapramod9876 6 місяців тому +1

    Muruga 🙏 🙏

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 6 місяців тому +1

    Om Saravana bhava.anna unghal panni thodaradum.

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 6 місяців тому +1

    Om Saravanabava

  • @kishore1394
    @kishore1394 6 місяців тому +1

    Om sharavana bhava 🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 6 місяців тому +1

    Muruga 🦚🐓🦚🙏

  • @ramaniramani8456
    @ramaniramani8456 6 місяців тому +2

    💯 correct anna

  • @rajkamal3006
    @rajkamal3006 6 місяців тому +1

    Om saravana bhava 🦚 🦚 🦚 🦚

  • @sharathanb
    @sharathanb 6 місяців тому +1

    Om saravana bhava poorti poorti

  • @prithivirajd1622
    @prithivirajd1622 6 місяців тому +1

    Pls yaravathu s.k kopi anna youtube chennal ennannu sollugga

  • @annapooranis3845
    @annapooranis3845 6 місяців тому +5

    வணக்கம் அம்மா என் பெயர் அன்னபூரணி சீனிவாசன் நான் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் தாழங்காடு கிராமத்தில் வசித்து வருகிற கோபி அண்ணா சொன்னது போல் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் இரவு கடற்கரையில் தங்கியிருந்து மறுநாள் நாழி கிணறில் குளித்து விட்டு கடலில் குளிக்கும்போது கடலில் எனக்கு களிமண்ணில் செய்யப்பட்ட மணி அந்த மணி எப்படி இருந்தது என்றால் நம் பூஜை அறையில் பயன்படுத்தும் மணி போலவே உள்ளது அம்மணியை என் வீட்டின் பூஜை அறையில் வைத்துள்ளேன் இதற்கு என்ன அர்த்தம் அம்மணியே என்ன செய்வது என்று சொல்லவும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Kavithashindi
    @Kavithashindi 6 місяців тому +1

    True ma'am

  • @sriiswvariyamahavarahi5250
    @sriiswvariyamahavarahi5250 6 місяців тому +1

    Muruga💯🙏🏻

  • @sridevi2805
    @sridevi2805 6 місяців тому +1

    கோபி அண்ணா எல்லாரிடமும் ஒரே மாதிரி பேசுங்க.

  • @chitraselvakumar
    @chitraselvakumar 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @kasirajan669
    @kasirajan669 6 місяців тому +2

    👌👌👌👌🤩🤩🤩🥰🙏🙏🙏

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 6 місяців тому +2

    Amma na oru ponna business panra enna murugarum varagi ammavum valinadathuraga

  • @Thenika-ds4kk
    @Thenika-ds4kk 6 місяців тому +3

    கோபி அண்ணா நாங்க செய்யலாம் எனக்கு மூணு பெண் குழந்தைகள் இருக்கன இப்ப நாங்க ஒரு மூணு மாத கால அளவுல ஒரு 18 லட்ச ரூபாய் ஒருத்தவங்க ஏமாத்திட்டு அவங்க தோட்டத்திலேயே நாங்க பண்ணிட்டு 25 மாடு வைத்துவிட்டு பாத்துட்டு இருக்கோம் டெய்லி எங்களுக்கு சித்திரவதைப்படுத்தறாங்க நிம்மதியான வாழ்க்கையே இல்லை என் குழந்தையும் கூட நிம்மதி ஒரு நாள் இருக்க முடியல எங்களுக்கு ஒரு சந்தேகம் இல்லை அதனால வெளியில போக முடியாத இத அனுபவிச்சிட்டு நாங்க இருக்கோம்மிகவும் மனது ரொம்ப வேதனையாக இருக்கு நானும் ஒரு கரண்டியில் வேண்டிட்டு இருக்கு பிரமுகத்தில் விளக்கு போட்டுட்டு தான் இருக்கும் இத்தனைக்கும் அவங்க ரொம்ப பிரபலமானவங்க தான் எங்க கஷ்டத்தை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்குற நாங்களும் மாடுகளுக்கும் 25 மாடு வச்சிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு இந்த மாடல் ஒரு வீட்டுக்கு போய் இருப்ப ோம் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு என்ன

  • @sangeethaammu7126
    @sangeethaammu7126 6 місяців тому +2

    En murugar en kitta ungala pesa vaipparunu namburen Anna iam waiting for your call Anna ❤

  • @saraesai5520
    @saraesai5520 6 місяців тому +2

    கண்ணு கலங்குது அம்மா

  • @AASUSID
    @AASUSID 6 місяців тому +1

    🤗

  • @pramodthebeastvlogger6731
    @pramodthebeastvlogger6731 6 місяців тому +1

    Any one please share JSK Gopi sir Number

  • @SathishKumar-ft4mq
    @SathishKumar-ft4mq 6 місяців тому +2

    Kopi anna number kotunga amma pls

  • @banubalan329
    @banubalan329 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sangeethaammu7126
    @sangeethaammu7126 6 місяців тому +1

    Anna na unga kitta pesanum Anna neenga en kitta pesuvingala Anna please

  • @paviarun2170
    @paviarun2170 6 місяців тому +1

    Gopi anna number kidaikima amma

  • @gomathisurya561
    @gomathisurya561 6 місяців тому +2

    Amma.....gopi sir number kudunga amma...plssss

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 6 місяців тому +1

    🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️

  • @krish4507
    @krish4507 5 місяців тому

    Our aan penn prechana panna avan adhuk anna karma va face panuvan but adhu va penn oru aan a kasta paduthina both emotional and betrayal adhuku answer iruka ?

  • @madhubala2
    @madhubala2 6 місяців тому +1

    Please give gopi annas no i amals a murugan devotee

  • @umamareeshwarit7036
    @umamareeshwarit7036 6 місяців тому +1

    Akka naa help pannanum neneika annata sollunga akka eppadi panna vali sollunga akka

  • @kanagarajM-h7o
    @kanagarajM-h7o 6 місяців тому +3

    என் மகள் குறைவாக காது கேட்கிறது ப்ளீஸ் ஹெல்ப் me

  • @viddeosurfer
    @viddeosurfer 6 місяців тому +1

    Anna anmeega matram mattum alla... samuga mattram erpaduthurar

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 6 місяців тому +2

    Jsk சார்... உங்கள பார்க்க முடியாதா?? எனக்கு உங்க no தரவில்லை.. விளக்குகடைக்க்கு phn செய்து கேட்டேந

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 6 місяців тому +2

      விளக்கு கடையில் நம்பர் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்....

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 6 місяців тому +1

      மிக்க நன்றி சார்... நன்றி சார்​@@jskgopi-tamilfilmindustry6025

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  6 місяців тому +1

      For More details contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030,

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 6 місяців тому +1

    Mam gobi sir no venum mam pls

  • @indhuvibes7396
    @indhuvibes7396 6 місяців тому +1

    Number kudunga please 🙏

  • @ArasiAshok-y4p
    @ArasiAshok-y4p 6 місяців тому +1

    மேடம் கோபி அண்ணா நம்பர் கிடைக்குமா

  • @vijikumar6314
    @vijikumar6314 6 місяців тому +2

    கோபி தம்பியை பார்க்கனும் எப்படி அவரை தொடர்பு கொள்வது சொல்லுங்க

  • @udhayasri9644
    @udhayasri9644 6 місяців тому +1

    Om muruga 🙏 😂😂😂😂

  • @premaramesh2552
    @premaramesh2552 6 місяців тому +1

    Gobi anna no kudunka pls... Nanum kathu kelatha kulanthaiku etavathu pananum so no kudunka

  • @mahalakshmi1083
    @mahalakshmi1083 6 місяців тому +1

    கோபி அண்ணா phon on கொடுங்க அம்மா

  • @bhuvanaboopathi909
    @bhuvanaboopathi909 6 місяців тому +1

    Om muruga anyone give SK Gopi Anna contact no pl

  • @pavithrampavi9065
    @pavithrampavi9065 6 місяців тому

    Om saravana bava amma 🙏gopi anna number kudunga amma romba uthaviya irukkum amma na anna kitta pesanu nanga romba kastta padurom please amma

  • @balamurugan2730
    @balamurugan2730 6 місяців тому +2

    Sathiyamana unmai anna sonna karanathunala nan kovam konjam konjama koraichikitan, themira than nanum irunthan ana anna petti pathu rombha kami panitan, innemel ellar kitaum anba irupen, yaraium judgement panama irupen,

    • @Lathafeli4655
      @Lathafeli4655 6 місяців тому +1

      Unga peruku thaguntha mathiri maaritinga nu sollunga bro

    • @balamurugan2730
      @balamurugan2730 6 місяців тому +2

      @@Lathafeli4655
      Ama sister rombha thanks, penkal neenka ellarum theivam, innemel ella penkalum ynakau, sisters, and amma mari than ninaipan, ellarukum mariyathai kudupen, yaraium thappa pesavum matan, thappa judgement pannavum matan, 🙏🙏🙏

    • @Lathafeli4655
      @Lathafeli4655 6 місяців тому +1

      @@balamurugan2730 romba nandri thambi murugan unga kudave irukatum neenga nalla irukanum pa family Yoda santhosama irunga thambi

    • @Lathafeli4655
      @Lathafeli4655 6 місяців тому

      Murugan unga Perla mattum illa unga kudavum irukaru thambi

    • @balamurugan2730
      @balamurugan2730 6 місяців тому +2

      @@Lathafeli4655
      Neenka sonnathu oru akka, illa oru amma sonna matheri iruku, rombha nandri, yanakulu murugan vanthu naraiya changes nadanthathu, yanaku Saturday 4/5/24 la oru accident achi murugan kapathanaru apuram next Saturday 11/5/24 la gopi anna palani la yasakam vankararnu kelvipattu udaney poitan, gopi anna kita peaitu, palani muruganey tharisanam pathutu vanthitan akka,

  • @suntraderakm2321
    @suntraderakm2321 6 місяців тому

    Gopi sir, phone no venum