M G R.abcd க்கு முன்பு.மனதில் பதிந்த ஆங்கில வார்த்தை.ஏழைகளுக்காக, ஏழைகளோடா வாழ்ந்த மகான். நடித்தால் துள்ளல். கொடுத்தால் வள்ளல். பார்த்தால் மின்னல் எங்கள் தங்கம் புதைக்கப்பட வில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் செயல்வீரர் .அவர் படங்களை பார்த்தால் நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றும். உலகம் போற்றும் உத்தமதலைவர் எம் ஜி ஆர் அவர்களோடு இணைந்து நடித்த வெண்ணிறாடை நிர்மலா அன்றுமுதல் எம் ஜி ஆர் அவர்களைப் போல் ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததில்லை என்று ஆச்சர்யத்துடன் கூறிவருகிறார்.
நிஜ வாழ்க்கையில் எம். ஜி. ஆர் தங்க நிறம் போன்றவர். சூரியனை போல் ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர் - ரின் அழகை நேரில் பார்க்கவும் மற்றும் அவரை தொட்டு பார்க்கவும் மக்கள் பல மணி நேரம் காத்து கொண்டு இருப்பார்கள். ஏழைக்கு உதவும் வள்ளல். சினிமா வாழ்க்கையில் அனைத்து கதா நாயகிகளும் எம். ஜி. ஆர் - ன் கன்னத்தை கிள்ளி பார்ப்பார்கள் . மேலும் தன் கன்னத்தை , எம். ஜி. ஆர் - ன் கன்னத்தில் வைத்து உரசுவார்கள் . அந்த அளவுக்கு எம். ஜி. ஆர் பேரழன் ( நல்ல அழகன் ). எம். ஜி. ஆர் உயிர் உள்ளவரை அவரே முதல் அமைச்சர் . கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை .
M G R.abcd க்கு முன்பு.மனதில் பதிந்த ஆங்கில வார்த்தை.ஏழைகளுக்காக, ஏழைகளோடா வாழ்ந்த மகான்.
நடித்தால் துள்ளல்.
கொடுத்தால் வள்ளல்.
பார்த்தால் மின்னல்
எங்கள் தங்கம் புதைக்கப்பட வில்லை.
விதைக்கப்பட்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் செயல்வீரர் .அவர் படங்களை பார்த்தால் நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றும். உலகம் போற்றும் உத்தமதலைவர் எம் ஜி ஆர் அவர்களோடு இணைந்து நடித்த வெண்ணிறாடை நிர்மலா அன்றுமுதல் எம் ஜி ஆர் அவர்களைப் போல் ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததில்லை என்று ஆச்சர்யத்துடன் கூறிவருகிறார்.
காலங்கள் பல கடந்தாலும் கடல் அலைகளை போல பின் புகழ் வையகம் உள்ளவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர் ஐயா
1977-2017?1980Admk1984admk☆☆MARURTHUR,G,RAMACHANDRANJI,☆'SGOODGFILMRAJAKUMARI
@@RajaRaja-x1c நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரிந்து கொள்ளலாமா
நிஜ வாழ்க்கையில் எம். ஜி. ஆர் தங்க நிறம் போன்றவர். சூரியனை போல் ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர் - ரின் அழகை நேரில் பார்க்கவும் மற்றும் அவரை தொட்டு பார்க்கவும் மக்கள் பல மணி நேரம் காத்து கொண்டு இருப்பார்கள். ஏழைக்கு உதவும் வள்ளல். சினிமா வாழ்க்கையில் அனைத்து கதா நாயகிகளும் எம். ஜி. ஆர் - ன் கன்னத்தை கிள்ளி பார்ப்பார்கள் . மேலும் தன் கன்னத்தை , எம். ஜி. ஆர் - ன் கன்னத்தில் வைத்து உரசுவார்கள் . அந்த அளவுக்கு எம். ஜி. ஆர் பேரழன் ( நல்ல அழகன் ). எம். ஜி. ஆர் உயிர் உள்ளவரை அவரே முதல் அமைச்சர் . கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை .
அப்பறம் ஏண்டா உள்ளாட்சியிலும், 1980 நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்றான்.
அதற்கு காரணம் சினிமா வில் வருவதை எல்லாம் உண்மை என நம்பும் அப்பாவி தமிழர்கள்.
MGR padamequaltoanyoneintheworld🎉❤
Superb Madam, Superb, Hats off to you !!!
Ragasiya police 115 thalaivar udan venniradai Nirmala duet padal super kannil Teri endra vaanam padal
Mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏
M G R IS GREAT
VENNIRA AADAI NIRMALA SPERCH IS FANTASTIC
Super MGR great
The man with good principles among other rare persons.
Nantry
Engal Thalaivar always mass
சினிமா நடிகை ஆடை நிர்மலா
சகோதரி நீங்க நீண்ட நாள் வாழ வேண்டும் M G R புகழ்ப்பாட..