எப்பவுமே செய்யற பாயாசத்தை இப்படி செஞ்சு அசத்துங்க!! இரகசிய! My Secret🤫 Semiya Payasam | Paal Payasam

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 734

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +74

    Hi friends good afternoon ! New video out 👉 ua-cam.com/video/tuLpqmbyIok/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @sampoornams9078
      @sampoornams9078 2 роки тому +8

      😂

    • @sugunachandrasekaran7534
      @sugunachandrasekaran7534 2 роки тому

      RADHE RADHE GOD BLESS U

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому +1

      அக்கா மில்க் மேட் கொஞ்சம் யூஸ் பண்ணிட்டு வெளிய வச்சா கெட்டுபோயிருமா. நாங்க ப்ரிட்ஜ் யூஸ் பண்ண மாட்டோம் .

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому +1

      ஹாய் பொம்மி அக்கா 💐 இந்த பாயாசம் இன்னைக்கு சாயந்தரம் பண்ணினேன். அவ்ளோ ருசி.உங்கள பத்தி உங்க வீடியோ பத்தி என் கணவர் கிட்ட சொன்னேன் உடனே பாயாசம் பண்ணு ணு சொன்னாங்க. என் கணவர் சாப்ட்டு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு ணு சொன்னாங்க.ஐயோ எப்படி சொல்றது உங்க கண்ணத்துல முத்தம் கொடுக்கணும் ணு தோணுது. அவ்ளோ டேஸ்ட். என் கணவருக்கு எங்க கம்பெனில வேல பாக்ற பசங்களுக்கு கொடுத்தேன். வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ல வச்சேன் எல்லாரும் பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு ணு சொன்னாங்க. ஆனா எப்படி அந்த இமேஜ் உங்களுக்கு அனுப்றதுணு தெரியல அக்கா 💐 ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🤝🤝

    • @shivaprakashprakash9933
      @shivaprakashprakash9933 2 роки тому

      @@sugunachandrasekaran7534 .q

  • @deysiselvakumardeysiselvak5430
    @deysiselvakumardeysiselvak5430 2 роки тому +6

    Today I tried this recipe.....neenga sonnathu mathiriye try panna.....my family members ku rompa putichirunthuchu....aprm fridge la vachu try panna athuvum vera level ah erunthuchu😋😋

  • @nizamnisha2243
    @nizamnisha2243 2 роки тому +9

    Amma enakum venum ... Seirada paakum pode.. So yummy 😋 😋😋😋....

  • @sugunavelankanni1210
    @sugunavelankanni1210 2 роки тому +46

    அக்கா நீங்க செஞ்ச பாயாசம் ரொம்ப புடிச்சுருக்கு பாக்கவே‌ அழகாருக்கு.... நீங்களும் அழகா இருக்கீங்க

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 2 роки тому +6

    Paakumbothe sapidanum pola iruku... Ennaku paayasam romba pudikum... Sure will try this payasam.....
    Tamil puthandu valithukal...
    Love u dear.... ❤

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 роки тому +2

    பாயாசம் semma dear அட்டகாசம். Presentation ulitimate

  • @kannanmani1170
    @kannanmani1170 9 місяців тому +1

    ஐந்தாம் வகுப்பு குழந்தை போன்ற பேசுகிறீர்கள் ❤❤,‌ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +2

    சேமியா பால் பாயசம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @Fiya__creations
    @Fiya__creations 2 роки тому +2

    For every comments u r replying athuve periya visayam super sis

  • @manassehyoseph616
    @manassehyoseph616 2 роки тому +1

    Mam innaiku fulla enga v2la unga samayal tha mam ithula enna comedy na a husband kettaru enna cooking ellame super irukkunu kettaru iam so happy mam love you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Hey really very happy dear enjoy ur day da lov u too da

  • @amudhavallis7381
    @amudhavallis7381 2 роки тому +3

    Thangachi super recepi ma.. ungaludaiya valarchiku intha annanudaiya manamarntha vazhthukkal thangachi god bless you ma.

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 роки тому +6

    சிஸ்டர் உங்க voice super சொல்ற விதம் அருமை பாயாசம் சூப்பர்

  • @padmapremkumar3038
    @padmapremkumar3038 2 роки тому +2

    சுப்பர் பாயாசம் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +3

    Superb recipe sister. தமிழ் புத்தாண்டுக்கு கண்டிப்பா செஞ்சி பார்க்கணும்.

  • @RANJITHKUMAR-cw5ph
    @RANJITHKUMAR-cw5ph 9 місяців тому

    எவ்ளோ பேர் சாப்பிடலாம் nu sonneenganna useful la இருக்கும்

  • @shahulhameed3861
    @shahulhameed3861 2 роки тому +3

    உங்கள் வாய்ஸ் சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் அருமை கண்டிப்பாக செய்வேன்

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t Рік тому

    ரொம்ப நல்ல இ௫க்கு, நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +1

    வாவ் சூப்பர் பாயாசம் கலர் சும்மா கலக்கலா இருக்கு சங்கீமா அப்படியே கீர் மாதிரி இருக்கு நீங்கள் சொன்ன மாதிரி கூலாக சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும் milkmaid சேர்த்து பண்ணும் போது சும்மா டேஷ்ட்டு அதுறும்ல அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சங்கீமா சேமியா பாயாசம் 👌👌👌 💝💝💝❣❣❣❣💞💞💞💞💓💓💓💓💕💕💕💕💗💗💗💗

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 роки тому +12

    Super Akka... 👌👌👌 I Love payasam....... Parthale sapdanum pola irukku.... Avlo yummy ah irukku Akka..... 🤗😍👌

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 роки тому +8

    அருமையான பாயசம் சங்கீதா புள்ள, அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍

  • @TamilSelvi-ib1dk
    @TamilSelvi-ib1dk 2 роки тому +15

    பேச்சை குறைக்கவும், பாயாசம் அருமை

    • @udhayasoccer7022
      @udhayasoccer7022 Місяць тому

      பேசாம பாயசம் செய்ய எப்படி கற்று கொள்விர், தேவை அற்ற கருத்தை தவிர்க்கலாம்

  • @indrabeula2611
    @indrabeula2611 2 роки тому +2

    Neenga cook seiyara ellam super

  • @avadaimani2828
    @avadaimani2828 2 роки тому +1

    மகளே உங்கள் குரல் அருமை

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 2 роки тому +4

    Hi sis very tasty recipe Enga Veetula Ithu thaan eppavumae spl

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 роки тому +1

    Hi dear..மதிய வணக்கம் என் பையனுக்கு பாயாசம் உயிர் கண்டிப்பா சங்கீதாபுள்ள ஸ்டைல் செய்த பாயாசம் நானும் செய்வேன் டியர்.😋😋😘😘😘

  • @arulganesh6148
    @arulganesh6148 2 роки тому +1

    Nice sister Tq na innaiku trip panneta 🥰Nalla risalt kedacuthu Tq sema Testa irunthucu 🥰🥰🥰

  • @priyamani5907
    @priyamani5907 2 роки тому +1

    Akka ultimate nan senju pathen epatha sapdra vera level enaku ada payasam sola mudiyuma akka

  • @kanagamanimani5004
    @kanagamanimani5004 2 роки тому +4

    Intha Tamil new year ku neengha solli kudutha payasatha😋😋😋😋😋😋😋😋😋 na kandippa try panren akka thank u so much dr akka.

  • @manjularavi6140
    @manjularavi6140 2 роки тому +10

    ரொம்ப நல்லா இருக்கு மா சங்கீதா உங்க ரெசிபி ரொம்ப நன்றி மா💐💐💐❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @radhaguru8376
    @radhaguru8376 2 роки тому +2

    Romba cute aa n Azhagha sollarenga

  • @g.thilaga9621
    @g.thilaga9621 2 роки тому +7

    Unga voice cute ta irukku Sis 😍தமிழ் மொழிய அழகா கொஞ்சி கொஞ்சி பேசுறீங்க 😍😍😍😍😍😍

  • @sowkarthikanagarajan6134
    @sowkarthikanagarajan6134 2 роки тому +17

    Hi Sis , I prepared idli in the same way u mentioned. It came out so soft and fluffy for the first time . Thank you

  • @HitachiselvaBarathi
    @HitachiselvaBarathi 5 місяців тому

    உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்கிதா

  • @SakthiVel-yx7yg
    @SakthiVel-yx7yg 2 роки тому +1

    neena panra ovvoru recipeyum supara irukkum akka na try pannirukka akka ellamey super onnu kuda sothapuNathilla akka 😍😘😙

  • @abishomelycooking9589
    @abishomelycooking9589 2 роки тому +2

    அக்கா மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏👌🙏

  • @rajs5937
    @rajs5937 2 роки тому +1

    Hi Sis , neenga sonna madhiri ghee add pannadhum milk thrinjiduchu. Milkmaid add pannama ghee add pannadhala thrinjamari agirukkuma ? But b4 adding ghee the payasam so nice. Thanks for ur tips.

  • @selvanayagselvi3857
    @selvanayagselvi3857 Рік тому +13

    5 மணிநேரமாக.பேசறீங்க

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 роки тому +1

    பாயசம் ரெம்ப சுவை dear சிஸ்டர் நான் உங்கள் தோழியாக மாறிட்டேன் dear👍👍👍

  • @dhivyamurugavel7014
    @dhivyamurugavel7014 Рік тому +2

    எங்கள் சங்கீதா செல்லத்துக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் எங்கள் சங்கீதாபுள்ளை எந்த சமையல் சொன்னாலும் அது எங்களுக்கு அமிர்தம் தான் என் செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் சிஸ்டர்

  • @revathipr-fx8vo
    @revathipr-fx8vo Рік тому

    Pakkavey keer mathiriye erukku.Hmmm yummy 😋🤤

  • @porkodihari8693
    @porkodihari8693 2 роки тому +7

    Yummy😋 sissy. Semaya pantreenga. Unga speech , unga samayal ellame super 😊

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +3

    Asathidaren Chellam👍👍😋🥰

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 роки тому +7

    Hi sangee Today recipe my favorite paal payasam.👌👌👌👌 vera level Tq so much 💫💫💫💫💫

  • @mukeerthana639
    @mukeerthana639 Рік тому +1

    Hi sis ungaloda kesari recipe naa try panna semaya irunthuchi v2la ellarum paaratitanga

  • @eswarans1734
    @eswarans1734 2 роки тому +1

    Akka sakkara Pongal Cook panni kattunga,unga recipe ellam super akka

  • @HEALTHYBEAUTYSECRET
    @HEALTHYBEAUTYSECRET 2 роки тому +2

    Hi Akka good evening.unga style ley nanum senjan payasam Very Tasty.. Thankyou Akka

  • @sabeenam1429
    @sabeenam1429 2 роки тому +1

    Super sister. Nan ethuku munati potu erthigala atha mathiri nan try pana super erthuthu .nan yathu panalum unga channai parthu than panuvan allam nala erku sister ennum neeriya potuga. Kadai yaga vakuniga.rate sister.

  • @srinikap93
    @srinikap93 Рік тому +1

    Akka enaku neengana rommba uyir avla pudikum

  • @vinishamary5557
    @vinishamary5557 Рік тому +2

    Neengha sonna madhri naa panna rbha super ah tasty ah vandhuchi sister❤tq for the yummy payasam n wish u happy new year🤗❤but kadasi la enakae payasam kedikila😥

  • @MuthuKumar-jg4ip
    @MuthuKumar-jg4ip Рік тому +1

    செமையா.இருக்கு

    • @MuthuKumar-jg4ip
      @MuthuKumar-jg4ip Рік тому

      பார்த.உடணெ.ஆசையாயருக்கு.அதை.செஜ்சி.சாப்பிட்டால்.ரொம்பருசியாக.இருக்கும்.நன்றி

  • @pavimail9975
    @pavimail9975 2 роки тому +6

    Paa neenga seium pothey sapdanum pola eruku sis☺️😋🥳🥳

  • @mariyadoss3845
    @mariyadoss3845 2 роки тому +2

    Mam super semma payasam thank you

  • @ramyasathya5107
    @ramyasathya5107 2 роки тому +3

    Sister naanum entha flow pannen super ah irukkunu sonnanga vitula tq sister

  • @kavithavijayakumar880
    @kavithavijayakumar880 Рік тому +1

    Paarkavey 😋😋😋😋

  • @kanthsubra7269
    @kanthsubra7269 2 роки тому +7

    Thalaiya Adama pesunko

  • @sarijaya9323
    @sarijaya9323 2 роки тому +1

    Really Sangeetha special payasam

  • @usharani9437
    @usharani9437 Рік тому +3

    சூப்பர்

  • @aravinthapj7898
    @aravinthapj7898 Рік тому +1

    your speech really awesome mam smiling face

  • @rakshithasworld4480
    @rakshithasworld4480 2 роки тому +7

    Vala valanu pesama sikirama sollunga.

  • @ArunKumar-se5uh
    @ArunKumar-se5uh 2 роки тому +3

    Akka vandarfull payasam 😀

  • @tamilarasim7800
    @tamilarasim7800 2 роки тому +1

    மேடம் பாயசம் சூப்பர்

  • @puspavalimurugaya3374
    @puspavalimurugaya3374 Рік тому +2

    Arumai arumai putandu valtukal sangitha

  • @aravinthapj7898
    @aravinthapj7898 Рік тому +1

    sangeetha spiceal payasam super mam really awesome

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 2 роки тому

    Wow nice recipe yummy tasty sharing like maa

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +2

    Wow sister sooooperaana paayasam very very yummy 👌🏻👍 super dear 💐💐💐endha Tamil varuda persppukku kandeppa seivan 😍😍

  • @mohamedriyas9061
    @mohamedriyas9061 2 роки тому +3

    Akka neenga chinna kolandhanga rymes sollumbothu mandaya aatti aatti solraplaye solriya 😄😄😄

  • @abichellamma4776
    @abichellamma4776 2 роки тому +4

    ஹலோ வணக்கம் சங்கீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉 சகோதரி
    எப்படி இருக்கிங்க நல்லாயிருக்கிங்கள

  • @keerthana.keerthana153
    @keerthana.keerthana153 2 роки тому +1

    First time prepare with you Payasam tq

  • @anubala2317
    @anubala2317 2 роки тому +4

    Delicious...thank you for sharing sister especially for Tamil newyear...

  • @chitraseran6754
    @chitraseran6754 2 роки тому +1

    பாயாசம் சாப்பிட்ட மாதிரியே இருக்கு

  • @RajakumarC-rj8ig
    @RajakumarC-rj8ig 5 місяців тому

    Hi nice recipe nanum try panunan enoda favourite payadam thank you so much sissy ❤❤

  • @lakshmie7666
    @lakshmie7666 2 роки тому +7

    Akka payasam verlel unga cooking fantastic 😘

  • @isaimaran9532
    @isaimaran9532 2 роки тому +1

    பாயாசம் 👌👌அக்கா

  • @KKRISHNAMURTHY-in6cz
    @KKRISHNAMURTHY-in6cz 6 місяців тому +1

    அருமையான பதிவு ❤🎉

  • @HelloWorld-dd3fx
    @HelloWorld-dd3fx 5 місяців тому

    Syster ellam super but entha payyasam sukku podi mix pannalama

  • @naveena3185
    @naveena3185 Рік тому +1

    Mam super today iam make payasam

  • @mkrider3923
    @mkrider3923 2 роки тому +2

    Spr delicious payasam👌👌

  • @KavithaKavitha-ud5ke
    @KavithaKavitha-ud5ke Рік тому +1

    Hi ma 👌🤝 neenga sollrathu hmmm woooow 😍😇😄👍👍

  • @poongodiammu5950
    @poongodiammu5950 2 роки тому +1

    Pakkave semaya iruku sis

  • @prasannaparthasarathy8674
    @prasannaparthasarathy8674 2 роки тому +10

    I tried this , that is so yummy, and too tasty hats off sister ♥️♥️♥️

  • @loveismylife4396
    @loveismylife4396 2 роки тому +3

    ஹாய் 👋 பொம்மி அக்கா 💐 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மதிய வணக்கம் 🙏. சரியான பசி நா நல்லா சாப்ட்டேன் நீங்க செஞ்ச பாயாசத்த. என்ன ருசி 😋😋போங்க. சூப்பர் அக்கா 👌👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Thku sweet heart

    • @balgeesbegam6365
      @balgeesbegam6365 2 роки тому +2

      Pommi akka nice name

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому +1

      @@balgeesbegam6365 ஆமா . அந்த அக்காவுக்கு நா வச்ச செல்ல பெயர்.

    • @loveismylife4396
      @loveismylife4396 2 роки тому

      @@CookwithSangeetha Welcome Pommi Akka 🙏

    • @balgeesbegam6365
      @balgeesbegam6365 2 роки тому +1

      @@loveismylife4396 perfect match avangaluku 👌👌

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 3 місяці тому +1

    Super recipe useful

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 роки тому +4

    Very good taste recipe ...
    sister God JESUS CHRIST bless you and loves you. take care.

  • @haran4079
    @haran4079 2 роки тому +1

    Mam are you in kerala. I like all your recipes. If you are in kerala, please post some kerala special dishes also.

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 2 роки тому +105

    Costly payasam. எங்க வீட்ல அரை லிட்டர் பால்தான் வாங்குவோம்

    • @prabhakaran5196
      @prabhakaran5196 Рік тому

      செய்யாமல் இருக்கலாம்

    • @Pyas3024
      @Pyas3024 Рік тому +2

      Yaingga vettuliyum😢

    • @kathir480
      @kathir480 10 місяців тому

      Yes

    • @vadi814
      @vadi814 10 місяців тому +5

      Ohh neenga rich pola.. nanga kaal litre thaan vanguvom... Ur lucky

    • @Pyas3024
      @Pyas3024 10 місяців тому

      @@prabhakaran5196 nee panakkaran pa naingga yazhai

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 2 роки тому +5

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sjfffamily5898
    @sjfffamily5898 2 роки тому +1

    Semma taste and beautiful clr na senjen sister my husband supernu sonnanga thk u 👭

  • @bhuvaneswariraman6817
    @bhuvaneswariraman6817 2 роки тому +3

    Superb Madam.Excellent.

  • @premadorai
    @premadorai 2 роки тому +1

    I like your way of talking and so the taste also.all the best

  • @aravinthapj7898
    @aravinthapj7898 Рік тому +1

    I HOPE SANGEETHA MAM A1 PAYASAM SUPER MAM

  • @keerthikeeethika9180
    @keerthikeeethika9180 2 роки тому +1

    Saringa....

  • @amuthaamutha7440
    @amuthaamutha7440 2 роки тому +2

    Hi.sis pal payasam super 👌👌❤❤

  • @priyankadharani7235
    @priyankadharani7235 2 роки тому +7

    Super sis ❤️ Vera level.. pasayam... Nanum try panrum sis... .ur cooking is so smart...... So yummy 😋😋😋

  • @parvathyseetharaman2106
    @parvathyseetharaman2106 2 роки тому +1

    Nice explanation. Let me know what type kadai is that. Awaiting your reply

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Which kadai serving bowl r cooking kadai.black i boug from home center

  • @monisha2683
    @monisha2683 Рік тому +1

    We tried so many times ❤very tasty and fluffy 🎉

  • @priyae849
    @priyae849 Рік тому +1

    I will try sister Thank u ❤🙏🌹 very much

  • @abcdtech1535
    @abcdtech1535 2 роки тому +1

    Akka super ennakkum venum

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm 2 роки тому +12

    Sangeetha your milk payasam was fantastic and delicious thank you

  • @kanagag9284
    @kanagag9284 2 роки тому +1

    Hi akka neenga endha semia use panninga sollunga please na try panren

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Pls check description box am given all. Bambino brand

    • @kanagag9284
      @kanagag9284 2 роки тому

      @@CookwithSangeetha thank you akka

  • @Lakshmi-h4z1d
    @Lakshmi-h4z1d 4 місяці тому

    Hiii 👋sangee ma i unga video pathu romba nal achi epadi irukinga im lakshmi 😊😊