தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் சேமியா,ஜவ்வரிசி பாயாசம்| Paal Payasam | Semiya Payasam| Javvarisi Payasam

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2023
  • #KalyanaPayasam #semiyapayasam #tamilnewyear
    #trending #semiyajavvarisipayasam #paalpaysam #recipes #payasamintamil #palpayasam #festivalrecipes #payasamintamil
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • Розваги

КОМЕНТАРІ • 171

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +8

    Hi friends good evening. New video out 👉ua-cam.com/video/LEpLOQd7KRY/v-deo.html. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்❤🎉 . Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @sudhaarumainadhan3907
    @sudhaarumainadhan3907 Рік тому +3

    இதைத்தான் காலையில் இருந்து எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    பாயாசம் super ❤👌💐😀

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Рік тому +1

    Semiya javvarisi payasam attakasama iruku sister...

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 Рік тому +1

    Happy tamil puthandu nal valthukkal 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +1

    Good payasam

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Рік тому +1

    Wow so sweet பாயாசம் 😋😋

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 Рік тому +1

    Tasty yummy payasam. Nice presentation

  • @m.p.suresh523
    @m.p.suresh523 Рік тому +4

    தித்திக்கும் இனிப்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.. பாயசம் அருமை. 👌👌

  • @mathy9572
    @mathy9572 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @momshand5458
    @momshand5458 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல பாயசம் சூப்பர் நாளைக்கு செய்து அசத்திவிடலாம்

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சங்கீ ஆன்ட்டி 🥰🎉

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Рік тому +3

    உங்களுக்கு! தமிழ் இனிய புத்தாண்டு! நல் வாழ்த்துக்கள்!❤️❤️❤️💐💐💐நீங்கள் சமையல்! கலை! ராணி!👰👰👰சங்கீதா!❣️❣️❣️

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Рік тому +1

    Yummy 😋😋

  • @indrajithindrajith8786
    @indrajithindrajith8786 Рік тому +2

    மிக்க நன்றி.... புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +3

    Sangeema Happy Tamil puththandu and Vishu pandigai nal valzthukkal Sangeema families anivarukkum payasam very nice ma ❤

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +1

    தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் சாங் ம பாயாசம் சூப்பர்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சங்கீதா இரண்டு மணியிலிருந்து உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறேன் சங்கீதா தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ஜவ்வரிசி சேமியா பாயசம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி நான் கேரளாவில் இருக்கேன் வில்லேஜ் சுங்க பவர்கட் ப்ராப்ளம் இருந்துச்சு அதனால சரியான டைமுக்கு என்னால போக முடியல மன்னிச்சுக்கோங்க

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 Рік тому

      @@CookwithSangeetha பரவாயில்லை சங்கீதா நன்றி

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுவையான இனிப்பான பாயாசம் வேற லெவல் சங்கீமா ❤👍👌

  • @janu5077
    @janu5077 Рік тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏, from swiss,,,,, 🇱🇰,,

  • @hansinidavid9599
    @hansinidavid9599 Рік тому +1

    Happy Tamil new year sister payasam recepi super😊😊

  • @senthils9775
    @senthils9775 Рік тому +2

    Super sis👌👌👌👌🥰🥰🥰

  • @amutha3716
    @amutha3716 Рік тому +1

    Happytmilnewyear
    Payasamsupar👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Super recipe ❤

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog payasam sweet receipt super different style thanks for shareing this video

  • @hemanth9967
    @hemanth9967 Рік тому +1

    Super akka 👍👌👌👍

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Happy Tamil new year Sangeema payasathoda appalam pottu sapida yenakum romba pidikumda vitha vithama senji atha rusiyoda solra alagu irukey semada👌👌👌👏👏👍👍😋😋🥰🥰

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema iniya tamil putthandu nal vazhthukal ma semiya javvarasi paayaasom vera leavel ma summa nachunu irukuma paarpathrkum azhaga irukuma naalaiku paayaasom seiyanum intha payasomme seirenma yellorkum tamil putthandu nal vaazhthukal thanks sangeema.....

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal Рік тому +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி 🥳🥳🌹🌹🥰🥰❤️❤️❤️

  • @rajisaravanan6507
    @rajisaravanan6507 Рік тому +1

    தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் சங்கீதா அக்கா iam 1st comment

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku

    • @jayalakshmi5628
      @jayalakshmi5628 Рік тому

      ​@@CookwithSangeetha பார்க்கும்! போதே! பாயாசம்! சாப்பிட! ஆசையாக! உள்ளது! Very great! நீங்கள்!

  • @jothieswari5110
    @jothieswari5110 Рік тому +2

    தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள் sangetha

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    Akka super😋 ninga panta yalla tish um vera level akka happy thamil new year akka

  • @vijaygamer24
    @vijaygamer24 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அகங

  • @GayuRam2507
    @GayuRam2507 Рік тому +1

    Happy தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @sujaysam394
    @sujaysam394 Рік тому +1

    Happy tamil new year to u mam. Payasam 👍👍👍. Thanks a lot mam

  • @ramadevisivakumar678
    @ramadevisivakumar678 Рік тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @selvy1356
    @selvy1356 Рік тому +2

    Super 👍 Thank you dear ❤️

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Рік тому +1

    Happy New year Sangeeta Akka payasam super ❤️💜👍❤️💜

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +1

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மா

  • @rajvino8954
    @rajvino8954 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @soundark2119
    @soundark2119 Рік тому

    Wish you Happy Tamil New year to you and your family members akka payasam super 👌👌

  • @instronics3480
    @instronics3480 Рік тому +1

    Thalaya romba attatheenga future la nerve problem varum take care of you

  • @maheshsrithir3212
    @maheshsrithir3212 Рік тому +1

    Hai sangee pinch of salt add panunga super a irukum

  • @veetusamayal5838
    @veetusamayal5838 Рік тому +1

    Super nice sister 👍 ❤️

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 Рік тому +1

    Wish you happy Tamil new year Sangeeta you and your family
    Super payasam recipe 👌👌🎉🎉

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +1

    Super 👌👌👌👌👌 recipe akka.happy Tamil new year akka🎉🎉🎉🎉

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    ஹாய் சங்கீமா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜவ்வரிசி சேமியா பாயாசம் சூப்பரா இருந்துச்சு 👌 ரொம்ப சுலபமா ரொம்ப குயிக்கா செய்து முடிச்சிட்டீங்க செமையா இருந்துச்சு எல்லோரும் தமிழ்புத்தாண்டுக்கு நம்ம சங்கீமா ஸ்டைல்ல இந்தப் பாயசம் செய்து சாப்பிடுங்கள் சூப்பரா இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Рік тому +2

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Рік тому +1

    Happy Tamil New year sangee Sissy, and nice sweet payasam

  • @sahulhameed5028
    @sahulhameed5028 Рік тому +1

    Hi sangeetha mutton Thalcha recipe podunga.

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்தாருக்கும் இனி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 👍👍👍👌🇸🇬.

  • @a.leeiavathi.a.leelavathi.6714

    Wow super Akka 👌👌👌

  • @DeepaDeepa-le6fy
    @DeepaDeepa-le6fy Рік тому +1

    Happy Tamil new year

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Рік тому +2

    சங்கீதா! உங்களை! தொந்தரவு! செய்து! விட்டேன்! நீங்கள்! கேரளா! கிராமத்தில்! இருப்பதாக! கூறியிருந்தீர்கள்! பேமிலி! கூட! சென்று! உள்ளீர்கள்! என்ஜாய்! பண்ணவும்!

  • @Selvalakshmi-hi1fh
    @Selvalakshmi-hi1fh Рік тому +1

    Happy Vishu ... love uuuuu

  • @lokeshsumithra8253
    @lokeshsumithra8253 10 місяців тому

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Super My advanced Happy Tamil new year & your family

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Thku so much sir. Wishing you too happy tamil new year sir

  • @mahalakshmimahalakshmi9186
    @mahalakshmimahalakshmi9186 Рік тому +1

    Super.என்ன cokker

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 Рік тому +1

    Wish you happy Tamil new year to you and your family sis. 💞💞💞💞

  • @PremaKumariK-uc6oy
    @PremaKumariK-uc6oy 7 місяців тому

    Hmm

  • @yeskay-oc2lv
    @yeskay-oc2lv Рік тому +1

    Happy new year🎉😊❤

  • @ranivellingiri9349
    @ranivellingiri9349 Рік тому +1

    Wish you happy Tamil new year to my child.God bless you

  • @krithikan79
    @krithikan79 Рік тому +1

    Advanced wish you happy tamil new year ka❤❤❤

  • @jiyasreeg5254
    @jiyasreeg5254 Рік тому +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா 🎉

  • @durgabalaganesh6709
    @durgabalaganesh6709 Рік тому +1

    Akka roadside panipoori kuruma senji kaattunga ka

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 Рік тому +1

    Hi akka.happy tamil new year

  • @sikamani2655
    @sikamani2655 Рік тому +1

    sis Coconut milk add pannalama milk pathil

  • @sivaranjanikrishnaraj112
    @sivaranjanikrishnaraj112 7 місяців тому

    Sister payasam ratio correct uh sollunga

  • @valarmathi4546
    @valarmathi4546 Рік тому +1

    Happy tamil new year ka 🎉

  • @manishanmugam8920
    @manishanmugam8920 Рік тому +1

    Happy Tamil New year sister 🤝🤝🤝🤝

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +2

    Happy Tamil New Year to u, Sangee, ma, ur family, ur team and ur subscribers and their families 🎉🎉🎉🎉
    This semiya javvarisi payasam is always all time favorite for kids and elders.. Tomorrow this payasam only
    Iam going to make, Sangee, ma.
    This payasam with appalam combo would taste extraordinary. When u were mixing appalam with payasam, it was sooo tempting...
    😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Happy new year you too ma thku dear ma

    • @sujaysam394
      @sujaysam394 Рік тому

      Hai mam hw r u? Happy tamil new year wishes mam.

    • @chitraashok919
      @chitraashok919 Рік тому

      ​@@sujaysam394 s, da. Iam doing good. How r u? Thank u for ur Tamil New Year Wishes. Wishing u and ur family too Happy Tamil New Year, da
      🤝😍

    • @sujaysam394
      @sujaysam394 Рік тому

      @@chitraashok919 fyn mam

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi கண்ணம்மா..😍😍நலமா தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டியர் பாயாசம் செம 😋😋😋கேரளா டூர் Upload pls dear ஐ லவ் யூ டியர் 💜💚💙நாளைக்கு என் சின்ன பையனுக்கு பிறந்தநாள் ஒரு வாழ்த்து Pls

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Рік тому +1

    Wish you Happy Tamil New Year. May God bless you and your family with happiness, good health and long life.🙏🙏

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому +1

    Y sister late video upset ayiten ok tmail puthandu valthukal

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @umachockalingam1764
    @umachockalingam1764 Рік тому +1

    Happy Tamil new year ❤

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Yen Mahalukkum Yen marumahanukkum peranukkum ENIYA PUTTHAANDU VAALTTHUKKAL ENDRU BOOL YENDRUM SANTHOOSHA Ma. NEENDA AAYULUDAN. AANDAVA UNGALAI VAALAVAIKKANUM

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Рік тому +1

    ஹாய் அக்கா..

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 Рік тому +1

    Happy new year to you all

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Рік тому +2

    சேவரட் சேமியா OK! பாயாசம்! சேமியா! நைலான்! ஜவ்வரிசியில்! தான்! செய்வார்கள்! மாவு! ஜவ்வரிசி! OK! வா! ! teste இருக்குமா!

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Good night sankeetha

  • @GayuRam2507
    @GayuRam2507 Рік тому +1

    Today video late why akka

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 Рік тому +1

    Hi sister

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 Рік тому +1

    Be careful when u cook sago in cooker. Some will block the hole in cooker and the cooker will burst. My relative met with accident while cooking and her face was damaged. Please dont think i am terrifying u all.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 8 місяців тому

    5மாதம்குடித்தேன்

  • @shakunthaladasan9595
    @shakunthaladasan9595 Рік тому +1

    Mam unga mobile number plz mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      For what you want my no you can maile cookwithsangeetha12345@gmail.com

  • @mathy9572
    @mathy9572 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @marilakshmi9752
    @marilakshmi9752 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா