கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடியா! | DMK | AIADMK | BJP | LS Election 2024

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2024
  • கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடியா! | DMK | AIADMK | BJP | LS Election 2024 # #DMK #AIADMK #BJP #LSElection2024 #

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @user-zv5py1pl6f
    @user-zv5py1pl6f Місяць тому +1053

    முதல்வரிடம் கேட்ட அம்மையார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..... ஏனென்றால்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому +28

      அவரு மைன்ட்வாய்ஸ் - இந்தம்மாவுக்கு யாரு எழுதிக்கொடுக்கிறார்கள்?

    • @Venkatachari1987
      @Venkatachari1987 Місяць тому +46

      அந்த அம்மா இப்போ safe ஆக இருக்கிறார்களா?

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Місяць тому +8

      இந்த ஆட்சியில் மக்கள் முதல்வரிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார் ஆனால் ஒரு தலைவர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க முடியுமா ஜெயலலிதா ஆட்சியில் அராஜகம் தான் இருக்கும் ஜெயலலிதா மந்திரிகள் கூட கேள்வி கேட்க முடியாது அவ்வளவு பெரிய அராஜகம் சர்வதிகார ஆட்சி அ தி மு க வின் ஆட்சி. தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி ஜனநாயக கட்சி ஆட்சி வாழ்க தளபதி ஸ்டாலின் அவர்கள்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому +28

      @@Govindaraj-fy4yu அதெல்லாம் தேர்தல் வரைக்கும்தான். அப்புறம் பாரு கேள்விகேட்கவே முடியாது. வழக்குகள் எங்கிருந்தோ பாயும். ஊடகங்கள் பொத்தி பொத்தி பாதுகாக்கும்.

    • @pandianrajupillai472
      @pandianrajupillai472 Місяць тому +13

      Jeyalalitha makkalai ematravillai. Athanal makkal yarum kelvi kedkavillai.

  • @user-hn7sf8fe8e
    @user-hn7sf8fe8e Місяць тому +418

    நேர்மையாக கேள்வி கேட்க அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @selvasview2730
      @selvasview2730 Місяць тому

      இதுவா நேர்மையான கேள்வி😂😂😂

  • @devadeivanayagam4046
    @devadeivanayagam4046 28 днів тому +5

    மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க இது மாதிரி எல்லாத்தையும் தட்டி கேக்கணும்

  • @gnanasekaranmanikkam-zu2co
    @gnanasekaranmanikkam-zu2co Місяць тому +92

    நம் மக்கள் கேள்வியை கேட்க ஆரம்பித்து விட்டார்கள் இனி வேற லெவல்

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +717

    உதயின் பேச்சு வயதிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

    • @ThiruvenkdamMurugasan
      @ThiruvenkdamMurugasan Місяць тому +4

      Enda pakan ellam pesuran eppavum adiea seirom

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Місяць тому +2

      He is always SWEET 😋 SIXTEEN 😅

    • @veeramurugan3611
      @veeramurugan3611 Місяць тому

      பணத்திமிரு திராவிட நாயி பால்டயில், உதவணிதி,

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому +13

      இப்போது ஆட்சியில் இருப்பது திமுக ஆட்சி தானே.
      இப்போது மதுக் கடைகளை ஏன் மூடிக் கூடாது?

    • @KulasekaraPandian-dq9ec
      @KulasekaraPandian-dq9ec Місяць тому +6

      இவரெல்லாம் அமைச்சர். ஓட்டு போட்டவர்கள் வாழ்க.😊

  • @jeniferraja4474
    @jeniferraja4474 Місяць тому +1607

    திமுக தோல்வியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @sridhar3541
      @sridhar3541 Місяць тому +1

      😭😭😭😭😭😭

    • @sridhar3541
      @sridhar3541 Місяць тому +40

      அண்ணன் சீமான் பற்ற வைத்த தீ நன்றாக எரிகின்றது

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 Місяць тому +4

      💯💯💯💯💯💯💯

    • @user-jy7ty5yl3j
      @user-jy7ty5yl3j Місяць тому +7

      Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍

    • @srinivasanmahendran2122
      @srinivasanmahendran2122 Місяць тому

      😂

  • @prakashbabu1836
    @prakashbabu1836 Місяць тому +104

    திமிராக பேசும் ஆளும் கட்சி ( DMK )வுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்

  • @user-np8ko3tr4c
    @user-np8ko3tr4c Місяць тому +45

    முதல்வரை கேள்வி கேட்ட சிங்கப் பெண் !!

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +444

    திமுகவின் திமிர் இந்த முறை படுதோல்வி.

  • @t.subramanianmanian6201
    @t.subramanianmanian6201 Місяць тому +933

    முதல்வரை செருப்படி கொடுத்து அனுப்பிய பெண்வாழ்க

    • @edwardphilip3523
      @edwardphilip3523 Місяць тому +2

      Modi enna pah senjitarh...soluu😂

    • @user-oh1ww6nt6i
      @user-oh1ww6nt6i Місяць тому

      ​@@edwardphilip3523dai mental

    • @creativeking4401
      @creativeking4401 Місяць тому

      ​@@edwardphilip3523poda potta

    • @raghulplastic9990
      @raghulplastic9990 Місяць тому +1

      கோபாலபுர கொத்தடிமைகள் ஓசி ரொட்டி துண்டுகள் ஊழல் திமுகாவிற்கு ஆதரவு தருவார்கள்

    • @user-fh4js1po8y
      @user-fh4js1po8y Місяць тому +1

      அப்டியா😂😂😂😂

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Місяць тому +40

    இப்படி எதிர்த்து கேள்வி கேட்டால் தான் வருபவர்கள் பயப்படுவார்கள்

  • @user-li9um2xc6y
    @user-li9um2xc6y Місяць тому +67

    நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னம் 🎤🎤🎤🎤🎤🎤🎤💪💪💪🐅🐅🐅🐅 இந்த பதிவை பார்ப்பவர்களுக்கே தெரியும் NTK வும் 40 தொகுதிகளிலும் போட்டி என்று ஆனால் இந்த ஊடக தர்மம் அதை மறைத்துள்ளது. வாழ்த்துகள் DiNAMALAR

  • @subramanianrs318
    @subramanianrs318 Місяць тому +478

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே⁉️

    • @ganeshmic147
      @ganeshmic147 Місяць тому +6

      இந்த பாட்டு திமுக ஆட்சியை விமர்சித்து அப்போது வெளி வந்த பாடல் திமுக குடும்பத்து இரத்தம் ஏமாற்றுவது ஊழல் பிராடு கைவந்த கலை.😂😂😂😂 8:39

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Місяць тому +2

      Athu amount vangara varaikum tha

    • @subashsubash8353
      @subashsubash8353 27 днів тому +1

      60 varsam..😂😂😂😂

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Місяць тому +193

    திமுக ஆல் அவுட்

  • @villagepaiyan6720
    @villagepaiyan6720 Місяць тому +70

    இது எல்லாமே அண்ணண் திரு.சீமான் அவர்கள் கொடுத்த தைரியம் 🎉🎉

  • @sakthigamingpuyal
    @sakthigamingpuyal Місяць тому +7

    ஸ்டாலின் விளம்பரத்தை பார்த்து நொந்து போனவர்கள் சார்பாக இந்த videos வெற்றி பெற வாழ்த்துகள்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Місяць тому +221

    தினமலருக்கு
    நன்றியும்... வாழ்த்துக்கள்...

    • @Govindaraj-fy4yu
      @Govindaraj-fy4yu Місяць тому

      ஸ்டாலினின் தைரியம் மோடிக்கு இருந்தால் மக்களிடம் ஸ்டாலின் மாதிரி போய் ஓட்டு கேட்டு பாருங்க நிஜமாகவே பிஞ்சிப்போன செருப்பால் உண்மையாகவே அடிப்பாங்க

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 Місяць тому +219

    2016ல திமுகவிற்கு ஓட்டுப்போடாதே காரணத்தால் நாங்கள் 2024ல் டாஸ்மாக் மூட முடியாது என கூறுவது என்ன ஒரு முட்டாள்தனம்.

    • @kumarsomu2356
      @kumarsomu2356 Місяць тому +1

      தமிழக மக்களை நல்லா கணித்து வைத்து இருக்கிறார்கள் கடைந்தெடுத்த அடிமுட்டாள்கள் என்று...

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 Місяць тому +3

      😂

    • @jjnanthu6186
      @jjnanthu6186 Місяць тому +14

      அவன் ஒரு கூமுட்டை 😂 bro

    • @dks-lq1qm
      @dks-lq1qm Місяць тому +3

      Bro athe than 2021 layum sonnanga, 3 years ACH enna pannirukanga!! Summa samalika theriyama samalikràn😂😂

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Місяць тому +25

    தேர்தல் களம் இப்பொழுது தான் சூடு பிடிக்கிறது திராவிடர்களே இனி உங்கள் பொய் வாக்குறுதி பலிக்காது நாம் தமிழர்🎙️🎙️🎙️

  • @greakarasi7215
    @greakarasi7215 Місяць тому +12

    மிக நன்று❤❤❤

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +156

    No vote for DMK.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Місяць тому +248

    புளுகுகிறான் . தேர்தலுக்குப் பின் யாருக்கும் கிடைக்காது

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Місяць тому +11

    நம்ப மக்கள் கேள்வி எழுகிறது மிக்க மகிழ்ச்சி

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel Місяць тому +27

    ஒரே அரசாங்கத்தில் இவ்வளவு அறிவாளிகளை இப்போது தான் பார்க்கிறேன்..

  • @rajeshcse8250
    @rajeshcse8250 Місяць тому +164

    இப்படி கும்புடு போட்டு அவர்களிடம் கெஞ்சும் சில சம்பவங்கள் நடந்து இருக்கிறது...இனியாவது இவர்கள் திருந்தி தகுதி உள்ளவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்

  • @narayananraja8274
    @narayananraja8274 Місяць тому +181

    உதயநிதி உங்கள் பதவி திமிர்ல பல திமிர்ல இந்த மக்களை பேசுற உங்களுக்கு இதோட முடிவு கட்டிடுவாங்க மக்கள் 😅😮😢

    • @krishnasamykannan8511
      @krishnasamykannan8511 Місяць тому

      சில்லறை பயல் உதய நாய்

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Місяць тому +4

      Kanjanithi 😂😂😂

    • @vigliksmedia7604
      @vigliksmedia7604 Місяць тому +3

      ​@@Sundaramoorthi347no no his name is uruttunidhi.... Vaai la udra nidhi😂

  • @MK-dj5jr
    @MK-dj5jr Місяць тому +34

    போகிற இடமெல்லாம் செருப்படி தான் போல

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Місяць тому +11

    தினமலர் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்
    திருடர்களுக்கு ஆனவம் எண்ணும் குறையவில்லை
    மக்கள் ஒவ்வோருவரும் கேள்வி கேட்க வேண்டும்

  • @kumaresan.dkumaresan.d2482
    @kumaresan.dkumaresan.d2482 Місяць тому +177

    ஒவ்வொருவரும் இப்படி எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் ஆட்சியாளர்களுக்கு பயம் வரும்

  • @arbalaji1468
    @arbalaji1468 Місяць тому +204

    5 வருடம் கழித்து
    மகளிர் உரிமை தொகை

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +13

    டாஸ்மாக்- என்னடா 1974 ல இருந்து உங்க குடும்பமே இதையே சொல்லி தானே டா ஓட்டு வாங்கிறீங்க?

  • @sasikumar5522
    @sasikumar5522 29 днів тому +4

    எவன் ஒருவன் அடுத்தவர் துன்பத்தை தானே நேரில் சென்று அதை தன் பிரச்சனை போல எண்ணி தீர்த்து வைக்கிறானோ அவன்தான் தானைய தலைவனாகிறான்.. ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டும்ந்தான் எல்லா தலைவனும் நேரில் வருகிறான்..

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 Місяць тому +178

    மக்களுக்கு இப்போதான் அறிவு வருது

    • @yogendranmani7147
      @yogendranmani7147 Місяць тому +7

      கேள்வி கேக்குறாங்க... காசு வாங்கிட்டு மறுபடியும் dmk, admk தான் vote போடுறாங்க

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Місяць тому +2

      ​@@yogendranmani7147it's true bro 🎉🎉🎉

    • @sarans96
      @sarans96 Місяць тому +2

      ​@@yogendranmani7147adhuku karanam ..therinje katchi adhu rendu than ..

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3v Місяць тому +286

    இது தான் திராவிட கூமூட்டை மாடல் 🎉

  • @pmdjg
    @pmdjg Місяць тому +12

    we need Ex IPS team TN 😍😍😍😍😍 Talented, Educated village boy ex IPS ANNAMALAI Ji....

  • @senthilnayak3323
    @senthilnayak3323 Місяць тому +40

    எவ்வளவு காரிகாரி துப்பினாளும் தொடச்சிட்டு போயிட்டே இருக்கானுங்க திமு மாடல்

  • @user-ni7rw9uf5j
    @user-ni7rw9uf5j Місяць тому +123

    சபாஷ் சரியான கேள்வி

  • @Niranjan31313
    @Niranjan31313 Місяць тому +226

    இவன் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டு பின்பு என்ன சைத்தான் என்று பாருங்கள்...

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w Місяць тому +17

    மான தமிழன் நாம் தமிழருக்கு ஆதரவாக தான் இருப்பான் 👍

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 Місяць тому +13

    1967 முதல் 2015 வரைக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள்என்பதைமக்கள் கேட்கிறார்கள்😂😂😂😂😂😂❤😂😂❤😂

  • @sathiyalgs2405
    @sathiyalgs2405 Місяць тому +171

    2021 -ல - ங்கொப்பனுக்குத்தானே ஓட்டு போட்டோம் என்ன ஆச்சு?

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Місяць тому +2

      Nenka yaruku potinka 2021🤔

    • @velanm1006
      @velanm1006 Місяць тому +1

      😂😂😂

    • @user-em8ot3ie1o
      @user-em8ot3ie1o 28 днів тому

      Ipoyum ungoppan than irukan tasmac adachachaa

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Місяць тому +7

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தினமலர்.. திமுகவினர் சென்றமிடமெல்லம் செருப்படி வாங்கிய கண்கொள்ளா காட்சிகளை யாரேனும் ஒரே வீடியோவில் போடுவாங்களா என்று பல நாள் எதிர்பார்த்தேன். என் ஆசையை நிறை வேத்துட்டீங்க❤❤ நன்றி தினமலர் ஜி❤❤😍🙏

  • @RajaKumar-cy2rx
    @RajaKumar-cy2rx Місяць тому +7

    மாற்றத்திற்க்கு காரணம் அண்ணன் செந்தமிழன் சீமான்..💪💪💪💪

  • @krsadagopan5555
    @krsadagopan5555 Місяць тому +102

    தினமலருக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி நல்ல கேள்வி கேட்கின்றனர் தமிழர்கள்

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 Місяць тому +185

    இன்று நம் வைக்கும் கேள்வி அனைத்து திராவிட கட்சிகளுக்கு பயப்படுகிறது

  • @kannangita2425
    @kannangita2425 Місяць тому +6

    உங்கப்பாவிற்கு 2021 ல ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சவங்களை
    இந்த கேள்வி
    கேக்குற இல்ல வாடா 2024 ல நாங்க யாருன்னு காட்டறோம்....!😮😂

  • @shanmugasundaramshanmugasu2965
    @shanmugasundaramshanmugasu2965 Місяць тому +6

    அனைத்து அரசியல் வாதிகளையும் கண்டு மக்கள்
    பயப்படும் காலம் மாறி மக்களை கண்டு பயப்படும் காலம் வந்தால் நாடும் நாட்டு மக்களும் நலமுடன் வாழ்வார்கள்

  • @user-ni7rw9uf5j
    @user-ni7rw9uf5j Місяць тому +61

    இப்படித்தான் கேட்கணும்

  • @TP-fr7sv
    @TP-fr7sv Місяць тому +85

    அந்த பெண் - அவரு சாப்டா எனக்கு வயிறு ரொம்பிடுமா?
    மைன்ட்வாய்ஸ் - இன்னாடா இது எனக்கு எழுதிக் கொடுத்தவனை விட அந்த பெண் அருமையா கேக்குது. இவர்களுக்கெல்லாம் யாரு எழுதிக் கொடுக்கிறார்களோ அவரை எழுதிக் கொடுக்க சொல்லனும்.
    இன்னாத்து இவனுக்கு தெண்ட சம்பளம் என நினைத்திருப்பாரு. பாவம் எழுதிக் கொடுத்தவரு இப்ப எப்படி இருக்காருன்னே தெரிலே!

  • @raghu5661
    @raghu5661 Місяць тому +8

    மானம்,ரோஷம் இருக்கற வங்களா இருந்தா இவங்களுக்கு மறுபடியும் ஓட்டு போட மாட்டாங்க.....

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Місяць тому +5

    இவனுக குடுக்கிற உறுதி
    மொழிய உடனடியாக
    நிறைவேற்றி விடுவானுக.
    அரிச்சந்திரன் பேரன்.
    நம்புங்கள் மக்களே
    நம்புங்கள்.

  • @prabagarand3287
    @prabagarand3287 Місяць тому +48

    தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Місяць тому +5

    தகுதி உள்ளவர்களுக்கு
    மக்கள் ஓட்டு போட வேண்டும்

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 Місяць тому +17

    தமிழக மக்கள் விழித்திக் கொண்டார்கள் தமிழகத்தை காக்க படித்த தலைவர் அண்ணா மலை வந்தால் தான் எல்லா ஊழல் வாதிகளை களை‌ யெடுக்க முடியும்

  • @theman6096
    @theman6096 Місяць тому +46

    😂😂😂😂 ஒட்டு போடிங்க இல்ல........ சாவுங்க அப்படினு சொல்லுறார் 😂😂😂😂😂

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Місяць тому +90

    தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டுங்கள் இந்த தேர்தலோடு திராவிடக் கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும்

  • @shanthib2005
    @shanthib2005 Місяць тому +8

    சின்னத்திற்காக ஓட்டு போடும் பழக்கம் தமிழகத்தில் மாற வேண்டும்.

  • @muruganmech2037
    @muruganmech2037 Місяць тому +1

    Ntk ❤❤❤🔥🔥🔥

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +65

    உதய் பொய்மேல பொய் 54,000 பேருக்குத் தான் இப்போது கொடுக்கிறார்கள்.

  • @mohannivi2600
    @mohannivi2600 Місяць тому +49

    தங்கதமிழ்ச்செல்வன் எத்தனை கட்சி மாறுவது மக்கள் ஏமாளியா உனக்கு பணம் பேரம் பேரம் தான்.

  • @user-yx5oo4ue6q
    @user-yx5oo4ue6q Місяць тому +1

    அன்று யாருக்கு வோட்டு போட்டோமோ அவர்களிடம் தானே கேட்க வேண்டும் உனக்கு வோட்டு போட மாட்டேன் ஆனா நீ எனக்கு ஏன் நிறைவேற்றி தரலேனு கேக்குறது சூப்பர் லே

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 Місяць тому +5

    தத்தி இப்படியே எல்லா பகுதியிலும் பேசிக்கொண்டே வா. உன்னுடைய வாயாலேயே திராவிட மாடல் அதல பாதாளத்திற்கு செல்லும்.

  • @AnnoyedRunningShoes-dp6ul
    @AnnoyedRunningShoes-dp6ul Місяць тому +38

    சொல்வது எல்லாம் பொய் அடிப்பது எல்லாம் கொள்ளை ஓட்டு போட்ட மக்களுக்கு சமர்ப்பனம்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Місяць тому +36

    நீங்களுன்தான் வாக்குறுதி கொடுத்தீங்க செய்யலையே தமிழன் விழித்துகொண்டான்

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du Місяць тому +4

    புத்தி வந்திருச்சு❤❤

  • @iamgunasekaran
    @iamgunasekaran Місяць тому +4

    அரசியல்வாதிகள் வரும்போது ஒருவர்கூட வீதியில் இருக்கக்கூடாது .இப்படி இருந்தால் ஓட்டு கேட்டு யாரும் வரமாட்டார்கள்

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Місяць тому +54

    இவனை மரமண்டைக்கு ஓட்டுபோடவேண்டாம்

  • @m.samuthirapandian4493
    @m.samuthirapandian4493 Місяць тому +46

    இப்போ உங்க அப்பனுக்குத்தான் ஓட்டு போட்டாங்க?

  • @RamRam-ik8ms
    @RamRam-ik8ms Місяць тому +3

    அப்புடின்னா 2021 தேர்தல்ல செய்ச்சா முதல் கையெழுத்து மதுபான கடைய மூடுரதுதான்னு சொன்னிங்களே சொன்னிங்களே சாரே அது என்ன ஆச்சு 😊

  • @rajapandi2577
    @rajapandi2577 Місяць тому +4

    திமுகாகட்சிநாசமகநடுத்தெருவிலேநிக்கனும்டாசாமி

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 Місяць тому +13

    மக்கள் விழித்தனர் ...மகிழ்ச்சி....வீழ்த்துவார்களா?!

  • @poovarasanmariyappan7476
    @poovarasanmariyappan7476 Місяць тому +39

    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி
    இவன்
    🔥 நாதக 🔥சேலம்

  • @V.palaniV.palani-fh7id
    @V.palaniV.palani-fh7id Місяць тому +2

    சூரியனை மேற்கில் தான் உதிக்கிறது என்று பேசுவார்கள்

  • @arundave
    @arundave Місяць тому

    Arragent da wait and watch amma super DMK fail

  • @VoidFlaka
    @VoidFlaka Місяць тому +36

    No vote for dmk🔥🔥🔥thiruttu dmk thiruttu dmk🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @user-xl3fq6oc5v
    @user-xl3fq6oc5v Місяць тому +27

    மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி ஸ்டாலினுக்கு எல்லா பக்கமும் இடி

  • @satheeshjash4335
    @satheeshjash4335 Місяць тому +3

    கலக்கு வோம், கலக்கு வோம் கட்டம் கட்டி கலக்கு வோம்

  • @rajagopalankiyer
    @rajagopalankiyer Місяць тому +1

    Excellent

  • @selvarajk2165
    @selvarajk2165 Місяць тому +25

    சரியான செருப்படி மக்கள்
    விழித்துகொள் மாற்றதஂதை கொன்டுவரவேண்டும்

  • @user-xf9hb4kt2y
    @user-xf9hb4kt2y Місяць тому +43

    இப்படி துணிச்சலாக மக்கள் தைரியமாக கேள்வி கேட்பதற்கு காரணகர்த்தா சகோதரர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே. வாழ்த்துக்கள்! அண்ணாமலை அவர்களுக்கு.

  • @akking6997
    @akking6997 Місяць тому +6

    அப்போ இந்த முறை திமுக காலி 😂😂😂

    • @saminathan3733
      @saminathan3733 Місяць тому

      ,₹1000 எங்கே கூட தான் வரல எல்லாருக்கும் ₹1000 வழங்குங்கள்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Місяць тому +70

    தமிழகத்தின் சாபகேடு கோபாலபுர குடும்பம்..கருனாநிதி மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் நாம் எத்தனையோ கமாராஜரை கண்டிருக்கலாம்

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Місяць тому +6

    திமுக சொல்ற மாதிரி, நடுநிலையான ஊடகங்கள் சொல்ற மாதிரி தமிழ்நாட்டுக்கு திமுக தான் நிறைய நல்லது செய்து இருக்கு
    அப்புறம் ஏன் இப்படி ஊர் ஊரா போய் ஓட்டு பிச்ச கேட்கனும்

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Місяць тому +14

    இதெல்லாம் நாடகம்
    கஷ்டப்படும் மக்கள் புரிந்து கொண்டால் சரி

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh Місяць тому +24

    Makkal Shakthi
    Maatram veandum
    Annamalaiyaar
    Aatchi 2026
    Meendum modi BJP🪷🪷🪷🪷🪷

  • @VelavanSasi
    @VelavanSasi Місяць тому +4

    மாற்று கட்சிக்கு வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ?!,,,

  • @mohansaravanan9205
    @mohansaravanan9205 Місяць тому +11

    Plz vote for BJP this time

  • @jothisubramani1009
    @jothisubramani1009 Місяць тому +5

    Very good ellarum kelvi kekkanum

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Місяць тому +24

    இதுதான் இதுதான் இதுதான் இதுதான் உண்மையான சமூக நீதி இதுதான் உண்மையான திராவிட மாடல் மோடி மாதிரி பேட்டி கொடுக்காமல் இருப்பது

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Місяць тому +1

    Super.madam Super.madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JRamalingam1986
    @JRamalingam1986 Місяць тому

    Super , "Thamarai Malarum" ,,,

  • @subramanimani4375
    @subramanimani4375 Місяць тому +31

    போட நீயும் உன் வாக்குறுதி

  • @jayakumardj5345
    @jayakumardj5345 Місяць тому +23

    ஸ்டாலின் இப்ப நடிக்க மகன் கூட போகிறார் நடிப்பு வரல

  • @user-gm1tm2fi9e
    @user-gm1tm2fi9e Місяць тому

    Great leadership in 2024 Mr. Seeman ❤

  • @vasanthabalakrishnan4044
    @vasanthabalakrishnan4044 Місяць тому

    Makkal anivaravum nambivittargal ungal pracharathukku nandri

  • @krishnavenisundaram2749
    @krishnavenisundaram2749 Місяць тому +25

    தேர்தல் வரும்போது தான் நாம் எல்லா புது முகங்களையும் pakalam 😅
    எப்படி இருந்தாலும்
    தாமரை malarnthe தீரும்

    • @karthikeyan-
      @karthikeyan- Місяць тому

      Mairle malarum😂

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 Місяць тому

      ​@@karthikeyan-உனக்கு ஏண்டா காண்டு. இன்னும் நீ திராவிட மாடலை நம்பிக் கொண்டு இருந்தாயென்றால் உன்னுடைய அண்டர்வேரையும் உருஉவிடுவாங்க ஜாக்கிரதை.

    • @poongasiva9643
      @poongasiva9643 Місяць тому

      ​@@karthikeyan-ஓ !! அப்ப ங்கொம்மா கூதியல மலருமா

    • @santhsanto1787
      @santhsanto1787 Місяць тому

      ​@@poongasiva9643yen unga amma ku anga tha malara vechitagala bjp sangis la nee thaa oram la podra pola... Olunga pesa theriyadhula ungaluku la unmaiya sonna odane avanga avanga amma va pesuradhu echa maari poi unga amma kita kelu yaru unaku kila malara vecha nu Aprm avanga amma va nee kelu

  • @thirugnanasambandan2975
    @thirugnanasambandan2975 Місяць тому +44

    தமிழர்களே......தமிழர்களே......
    இனியாவது திருந்தி தேசப்பற்று உள்ள பிஜேபி க்கு ஒட்டு போட்டால் தான் நாடும் உருப்படும்.....
    தேசத்தையும் தமிழகத்தையும் காப்போம்......
    " தாமரை "சின்னத்திற்கே வாக்களிப்போம்.....

    • @rajeshsusila7849
      @rajeshsusila7849 Місяць тому

      பாஜகக்கு ஒட்டு பெடுறத்துக்கு எல்லேரும் சேத்துரலாம்

  • @raamprak
    @raamprak Місяць тому +3

    Lets prove we are real Tamils by voting NTK ❤ Vote for MIC Symbol

  • @selvarajchellappan3016
    @selvarajchellappan3016 Місяць тому +3

    Let us make a change, we want tamilian leadership

  • @theman6096
    @theman6096 Місяць тому +47

    பிஜேபி ஒன்று தான் வழி........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ponrajk5967
      @ponrajk5967 Місяць тому +2

      BJP has only election with government all other establishment are given to private companies, if you ask they give better service then why do you keep election with you because you can give whoever you want to rule this country 😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому +1

      @@ponrajk5967 மாநில அரசுகள் முதலீடுகளை கொண்டுவந்து தொழில் தொடங்கச்செய்வதெல்லாம் தனியார் நிறுவனம்தானே. இன்னாமாதிரி உருட்டு, ரொம்ப உருட்டி சொட்டையான பாத்திரம்.

    • @theman6096
      @theman6096 Місяць тому +1

      @@ponrajk5967 then why TN CM Went to dubai & other countries?????
      He only said we have bring 10000 cr investment from abroad 😄😄😄😄😄😄 what he said all are lies only 😄😄😄😄😄

    • @nandhinideepak8737
      @nandhinideepak8737 Місяць тому +1

      மணிப்பூர் மாதிரி மாறி விடும்... So, vote for TVK (or) NTK...

    • @theman6096
      @theman6096 Місяць тому +1

      @@nandhinideepak8737 இப்போதே அப்படி தானே இருக்கு இங்கு 😄😄😄