பாகிஸ்தானை கதற விட்ட இந்தியாவின் அறிவிப்பு | India vs Pakistan | POK vs Pakistan | Protest in POK

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்
    இந்தியாவின் தடாலடி அறிவிப்பு
    பாக் தலையில் இடி# #jaishankar #pok #pakistan #Jammukashmir

КОМЕНТАРІ • 256

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 10 днів тому +221

    இவனுகளை நம்பலாமா? அதே சமயம் நாம் இழந்த பகுதியை மீட்பதே
    சரி யாகும்

  • @tks92
    @tks92 10 днів тому +127

    அடிச்சி சாகட்டும் வேடிக்கை பார்ப்பதே சிறந்தது

    • @santhi75
      @santhi75 10 днів тому +11

      Yes yes

    • @santhi75
      @santhi75 10 днів тому +13

      Sothukku kenjaraaan
      ulla vitttom avalavuthaaan

    • @sbaskaran2355
      @sbaskaran2355 9 днів тому +5

      💯./. Correct

    • @sabarinathan6554
      @sabarinathan6554 6 днів тому

      Sirappana comment. Humanity also needs a limitation

  • @madhavantm
    @madhavantm 10 днів тому +56

    என்னுடைய நீண்ட நாள் கனவு
    1)கண்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
    2)POK மீட்கப்பட வேண்டும்
    3)Art 370 ஒழிக்கப் பட வேண்டும்.ஒன்று முடிந்து விட்டது.மீதம் இரண்டும் விரைவில் நிரைவேறும் என்று எதிர்பார்கிரேன்
    (Senior citizen-70)

    • @subramanians804
      @subramanians804 9 днів тому +3

      உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்

    • @csskannan
      @csskannan 8 днів тому +3

      நடக்கும். கூடிய விரைவில்.

    • @prakalganesan6839
      @prakalganesan6839 7 днів тому +1

      Your dream come true soon sir👍🏽

    • @statuschannel8572
      @statuschannel8572 7 днів тому +1

      UCC ah vitutinkale

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 6 днів тому

      @@subramanians804no chance

  • @elangovank1322
    @elangovank1322 10 днів тому +137

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நம் இடத்தை மட்டுமே மீட்க வேண்டும்

    • @santhi75
      @santhi75 10 днів тому +3

      ❤❤❤😂

    • @sakthiveln3159
      @sakthiveln3159 10 днів тому +5

      பாகிஸ்தானே நம் இடம் தானே

    • @kedharisivashankar9905
      @kedharisivashankar9905 9 днів тому +1

      External affairs expert, eh?

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 днів тому +2

      Crt tha bro . Ana anga irukkura sunni muslims 1947kku apram anga government ala kudiyetha pattavanga . Shia muslims andha yedathoda kudimakkal . Neraiya per anga kudiyernathala anga shia community minorities ah marittanga .
      Yandha solnilailaoyum shia muslims anga indiakku support ah porada kudathunu pakistan oru mudivoda irukkanga . Adhunala anga irukkura shia muslims protest pannaley odaney yedhavadhu panni adha thadithuduranga . Idhukaga avanga mela gun fire kida nadathirukkanga .

    • @sukumars2384
      @sukumars2384 8 днів тому +1

      Mani Shankar Iyer are you Indian or Pakistan sympathiser, please clarify.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 9 днів тому +21

    பாக்கிஸ்தான் ல வறுமை, உழைத்தாலும் சாப்பாடு கிடைகாது.. பாவம்.... ஆனால் இந்தியாவுடன் சேர்ந்துட்டு பின்பு ஆட்டம் போடுவாங்க.. அதான் கொஞ்சம் யோசிக்கணும் 🤔.. தமிழ் நாட்டுல இருக்கும் இந்தியா புடிக்கல னு சொல்லுற முஸ்லீம்களை பாக்கிஸ்தான் அனுப்பனும் 😂

  • @user-mo9hv6yj7f
    @user-mo9hv6yj7f 10 днів тому +125

    இந்தியாவில் உணவு தானியங்கள் இலவசமாக தரப்படுகிறது
    வாங்கி தின்னு சாப்பிட்டு மோடி ஒழிக என்று சொல்றான்
    கேட்டா சும்மாவா தரீங்களா கேப்பா நாங்க என்ன வரி கட்டலையா
    எவனாவது வாரான் பாப்போம்
    ஏதாவது ஒரு மதத்திலிருந்து எந்த சங்கி வருகிறான் என்று பார்ப்போம்

    • @sakthiveln3159
      @sakthiveln3159 10 днів тому +11

      இதைவிட உங்க அப்பன் வீட்டு காசா என்று கேட்பான்

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 9 днів тому +23

      இந்த மாதிரி இந்தியா புடிக்கல னு சொல்லுறவனை புடிச்சி பாக்கிஸ்தான்ல கொண்டு விட்டுடனும் 🤭😂..

    • @yardani5235
      @yardani5235 9 днів тому +8

      😂வரிபணம் மக்கள் எல்லோரும் கொடுக்குறாங்க. இந்திய
      வளம் மக்களுக்கு பொதுவானது.இதை திறம்பட உபயோகித்து இந்தியா வளர்ச்சி அடைந்தால் பரவாயில்லை. ஆனால் இங்க ஊழல், முதலாளித்துவம், மக்களுக்கு எலும்பு துண்டை கொடுத்துட்டு பில்டப் விடுற கதையெல்லாம் இங்க வேணாம் 😂😂.

    • @Kovaijai
      @Kovaijai 9 днів тому

      ​@@yardani5235correct

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham 8 днів тому +7

      ​@@yardani5235நீதான் மிக சிறந்த அறிவாளியோ சும்மா தத்துவத்தை கொட்டுற காங்கிரஸ் கொத்தடிமையே

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 10 днів тому +62

    மோடி அரசின் வெளியுறவுத்துறையின் சிறப்பான செயல்பாடு காஷ்மீர் மக்களை காக்கும் ஜெய் ஹிந்த்

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 10 днів тому +129

    அவர் பரூக் அப்துல்லா இல்லை பாகிஸ்தான் அப்துல்லா.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 10 днів тому +8

      ப்ருக் ...ராகுல் குடும்பத்தை சேர்ந்தவர் போல்..
      காங்கிரஸ் பிரிவினை புத்தி..
      நல்ல புத்திய புகட்டுங்கள் ஜெய்சங்கர்ஜி.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 10 днів тому +4

      ​@@sujatharajamannar7897அதில் என்ன சந்தேகம். ஜவஹர்லால் நேருவின் ஜெராக்ஸ் பிரதி போல் இருப்பான் பரூக் அப்துல்லா

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 9 днів тому

      @@sakthiveln3159..ஆமாங்க. சரியா சொன்னீங்க நண்பா.
      கேவலமான..ஈனப்பிறவிகள்

    • @kandasamyr1525
      @kandasamyr1525 8 днів тому

      ​​@@sakthiveln3159அப்போ ஒருவேளை நேருவின் தந்தை காஷ்மீர் போனபோது பரூக்கின் அம்மாவும் காஷ்மீரில் இருந்திருப்பாரோ ????

    • @jaganathanrangasamy6520
      @jaganathanrangasamy6520 7 днів тому

      ஜின்னா, பரூக், நேரு 3 பேரும் 3 பகுதிகளை 1947ல் பிரித்து கொண்டார்கள் ஒரே கூட்டம் சகோதரர்கள் சேர்ப்பது தவறில்லை கவனமாக கையால வேண்டும் தீவிரவாதம் அதிகமாகும்

  • @madboyma3333
    @madboyma3333 10 днів тому +67

    சரிதான். ஆனால் இங்க உள்ளவனுகளே பிரச்சினை தரும்போது இவனுகளும் சேர்ந்தா என்னாகும்.

    • @balakimars8566
      @balakimars8566 10 днів тому +11

      Athu than yosikka vendi vullathu.aanalum makkar pavathan

    • @YuvaRaj-zp9xi
      @YuvaRaj-zp9xi 10 днів тому +12

      சரியகா சொன்னீர்கள் நண்பரே நமக்குதான் சீக்கல் வரும்

    • @santhi75
      @santhi75 10 днів тому +4

      Vendaam

    • @madboyma3333
      @madboyma3333 10 днів тому +4

      இந்தியா அவர்களை கேவலமான வாழ்க்கை முறையிலிருந்து காப்பத்தினால் நன்றியுடன் இருப்பார்கள் என நம்பலாம். அவர்களுக்கு அல்லாஹ் புத்தி சொல்ல வேண்டும்.

    • @santhi75
      @santhi75 10 днів тому +3

      @@madboyma3333 No means No

  • @tamizhan6183
    @tamizhan6183 9 днів тому +27

    ஜிஹாதிகளிடமிருந்து நம் காஷ்மீர் சகோதரர்களை மீட்டெடுக்கவேண்டும்....ஒருங்கிணைந்த காஷ்மீர் வலுவான பாரதம்.....வலுவான பாரதம் உலகிற்கு முன்னோடியாக திகழும்.....ஜெய் ஹிந்த் ஜெய் அகண்ட பாரதம்....

  • @sankaruma5393
    @sankaruma5393 10 днів тому +36

    அந்த நன்னாள் பொன்னாளாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்! ஒன்றுபட்ட அகண்ட பாரதம் கனவு விரைவில் நிறைவேற பிரார்த்திப்போம்! ஜய்ஹிந்த்!!

  • @palanichamimm9587
    @palanichamimm9587 8 днів тому +18

    இந்தியா ‌ஏன்றும்‌ நல்ல முடிவையே எடுக்கும்.ஜெய் பாரத்.ஜெய் மோடி ஜி.

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 10 днів тому +20

    இது மோடி அய்யாவின்
    புதிய பாரதம்

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 10 днів тому +15

    தற்பொழுது நமது பாரத வரைபடம்..pok
    போக உள்ள வரைபடம் .😮
    .பாரதத்தின் வடக்கு எல்லை பகுதியின் தலை பகுதியில் ,pok சேர்ந்து இருப்பதுவே சிறப்பு.

  • @943rama
    @943rama 10 днів тому +36

    உதவுவோம் ஆனால் சேர்க்க மாட்டோம் இந்தியாவில் உள்ள காஷ்மீர்)

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 10 днів тому +27

    India is shree modiji sarkar JÀI Hind🌹

  • @youramuser
    @youramuser 10 днів тому +15

    தாமரை வணக்கம் 🙏
    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 10 днів тому +28

    🎉 ஜெய் ஹிந்த்.

  • @943rama
    @943rama 10 днів тому +28

    பாரத் மாதா கி ஜே

  • @srinivasanpg1285
    @srinivasanpg1285 10 днів тому +28

    Modi ji

  • @Sksamysamy-vq2kf
    @Sksamysamy-vq2kf 10 днів тому +61

    உடனடியாக பாகிஸ்தான் காஷ்மீர் மீட்டு ஒப்பந்தம் போடவேண்டும் உள்துறை வெளியுறவுத்துறை இராணுவம் இந்து முதல்வர் ஆகியவை எப்போதும் இந்தியாவிடம் இருக்கவேண்டும் ஒருங்கிணைந்த இந்தியாவின் மாநிலம் என்றாலும் ஒப்புக் கொள்ளலாம்

  • @vigneshsundar2658
    @vigneshsundar2658 10 днів тому +30

    Jai Jaishankar
    Jai POK

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 6 днів тому +1

    அகண்ட பாரதம் விரைவில் மலரும்.
    Jaihind
    Jai bharath
    Jai BJP
    Jai modi ji
    Jai annamalai

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 10 днів тому +15

    நமது பாரதமே காஷ்மீரில் சுதேசி தேச தர்ம மக்கள் இல்லை ஆனால் ஆ 3:32 யிரக்கணக்கான இராணுவ வீரர்கள் பலிதான் ஆகி உள்ளார்கள் கோடான கோடிக்கணக்கான பணம் செலவூ செய்து இருக்கிறோம் ஆனால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் பாரத சுதேசி தர்ம சமயத்திற்கு மாறினால் மட்டுமே பாரத்துடன் இனைக்க வேண்டும் மேலும் காஷ்மீரில் MP MLA க்களில் 4/2 பாகம் இராணுவ வீரர்களை நியமான உறுப்பினார்களாக இருக்க வேண்டும் ஆனால் ஜம்முவில் ஜனநாயக வாக்கு எடுப்பு யாருக்கும் பயப்பட தேவை இல்லை சீனா ஆதரவோடு வடகொரியா மியான்மாரில் இராணுவ ஆட்சி ரஷ்யாவின் ஆதரவோடு காஷ்மீரில் பாதி MP , MLA க்களில் இராணுவ நியமன உறுப்பினர்கள் 4 / 2

  • @thangaveluk2688
    @thangaveluk2688 8 днів тому +2

    போருக்கு முன்பே இந்த அளவுக்கு பாகிஸ்தானை கண்டு தொடை நடுங்கும் இந்த கூட்டத்துக்கு ஓட்டுப் போட்டால் நாடு உருப்படுமா?

  • @user-nj6kd1pn3j
    @user-nj6kd1pn3j 10 днів тому +7

    Jai Jai Sankar 👍🙏

  • @arumugams7859
    @arumugams7859 10 днів тому +9

    பசி இவ்வளவு நாளூம் எங்கே இவர்கள் இருந்து வந்தார்கள்.

  • @SATH66699
    @SATH66699 9 днів тому +3

    இந்திய ஆட்சிப் சரி இல்லை இங்கு உள்ள தமிழ் இஸ்லாமியர் பாகிஸ்தான் பொரங்க சொன்னாங்க

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 10 днів тому +31

    வந்தால் வாழ வைப்போம் அவர்களும் பாரதமாதாவின் பிள்ளைகள்

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 10 днів тому

      வந்தாரை வாழ வைத்த Europe கதியை கொஞ்சம் யோசிக்க வேண்டும்

    • @panchapakesankv4747
      @panchapakesankv4747 10 днів тому

      தேவையானால் நம்ம வீட்டு பொன்னுகளை அவுங்களுக்கு கலியாணம் பண்ணி கொடுங்கள்.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 10 днів тому +3

      இந்துவாக

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban 10 днів тому +18

    India helped Bangladesh but they are going of china

    • @balakimars8566
      @balakimars8566 10 днів тому +8

      Nandri ketta Bangladesh muslims

    • @Kattumaram339
      @Kattumaram339 9 днів тому +1

      பங்களா மட்டுமில்லை.அவனுக எங்கிருந்தாலும் அப்படி தான்

    • @statuschannel8572
      @statuschannel8572 7 днів тому

      @@Kattumaram339 yes Maldives is a prime example

  • @ravichandran6560
    @ravichandran6560 5 днів тому

    ❤❤❤ கண்டிப்பா நம் ஆக்கிரமிப்பு காஸ்மீர் மீட்கப்பட வேண்டும் .

  • @srinivasannatarajan9133
    @srinivasannatarajan9133 10 днів тому +6

    My humble opinion POK will be nuisance For Bharat we leave it as such

  • @palanichamimm9587
    @palanichamimm9587 10 днів тому +8

    நன்றி

  • @sivasankaran6586
    @sivasankaran6586 10 днів тому +6

    Kashmir fully connect to india then problem solved that reformation compulsory this situation then save people.jai hindh ❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 днів тому +2

    அவர்களுக்கு உதவி செய்வது இந்தியாவுக்கு நல்லதில்லை, அவர்கள் காரியம் முடிந்தவுடன், நமக்கு ஏதாராக திரும்புவார்கள், உதாரணம், புங்களாதேஷ், ஸ்ரீலங்கா, by naattaraayan

  • @gobikrishnank6952
    @gobikrishnank6952 10 днів тому +4

    Bharath Matha Ki Jai, Jai Modi Ji ❤❤❤❤❤❤

  • @KGvlogs365
    @KGvlogs365 10 днів тому +3

    Jai shankar ji always Rocks

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 7 днів тому +1

    மணிசங்கர் அய்யர் அய்யர் பெயரைக் கெடுக்கப் பிறந்த கோடாரிக்காம்பு.

  • @mathaveuplands4395
    @mathaveuplands4395 10 днів тому +7

    Modiji, just take the land, not the inhabitants, we 've had enough!

  • @user-lt4jg8to2g
    @user-lt4jg8to2g 10 днів тому +2

    JAI HIND. BHARAT MATA KI JAI.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 8 днів тому +1

    இந்தியன் இவன்தான் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்னு கதரிகொண்டு திரியிறான். அவன் சிரித்துகொண்டு காஸ்மீர் எல்லையில் நிக்கிறன் 💪💪🇵🇰🇵🇰

  • @selvaraaj3037
    @selvaraaj3037 10 днів тому +3

    Jai hind 🙏🙏🙏

  • @sakthiveln3159
    @sakthiveln3159 10 днів тому +3

    பாரதத்தின் பயமறியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 10 днів тому +5

    POK RANUVAM ULLE NULAIYEVENDUM 🇮🇳🇮🇳 MEETKKAVENDUM

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 10 днів тому +2

    You are correct sir. Only Indian Citizens as on 1971 & their successors livng in PoK shall be recognised (CAA rules) at the time of merger. It is a part of our Nation and our people.

  • @manoharankannan7267
    @manoharankannan7267 9 днів тому +2

    வேண்டாம்யா நாங்க நிம்மதியாக சந்தோஷமாக வாழூகிறோம் உங்களுடைய கோரிக்கைய எங்களுக்கு தேவையற்ற ஒன்று நீங்க கத்துங்க கதருங்க சாவுங்கட டா உங்களுடைய தொந்தரவு தாங்கமுடியல

  • @devarajsellam4942
    @devarajsellam4942 7 днів тому

    JAY MODIJI
    JAY HIND
    GOD BLESS INDIA KING MODIJI
    JAY BARATH MATHA
    JAY SHREE RAM NAMASTE 🙏 ♥️
    J

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 10 днів тому +2

    Num desa thurogi Ragul, Pol ellamal india atharavuku nandry.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 10 днів тому +2

    அவர்களே முடிவு எடுத்துக்கொள்ளட்டும். இந்திய தலையிடக்கூடாது

  • @kirohiro7333
    @kirohiro7333 8 днів тому +1

    Poor Pakistan poor pok

  • @RAJESHKUMAR-tb8sw
    @RAJESHKUMAR-tb8sw 5 днів тому

    ஆக்கிரமிப்பு சீனாவில்(அருணாசல பிரதேச)இதுபோல ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா...

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 7 днів тому

    அகண்ட பாரதம் உருவாக்க வேண்டும்

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 10 днів тому +5

    Real hero modiji jai sankar ji Amit ji

  • @saravanakumar-gi7dq
    @saravanakumar-gi7dq 7 днів тому +1

    Modi modi modi .super Modiji

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 днів тому +2

    பாரதம் ராணுவ வலிமையில் நான்காவது இடத்தில் இருக்கிறது என்பதை கூமுட்டைகள் அறிய மாட்டார்கள் போலும்.

  • @SivanandhamSivanandham-rh7ge
    @SivanandhamSivanandham-rh7ge 10 днів тому +1

    😊madham Mari poona athanai thouluka payalungalum hinthu madhathoukku vanthal aganda bharatham sathiyam sathiyam❤

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 8 днів тому

    BRILLIANT REPLY BY OUR SHANKAR JI

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 10 днів тому +1

    Jai sri Ram Jai sri krishna

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 6 днів тому

    Jai modi 🇮🇳number one kadi

  • @user-sx1wb5mh4c
    @user-sx1wb5mh4c 4 дні тому

    வேண்டாம் / இருக்கிற தொல்லை போதும்

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 10 днів тому +1

    OK. Super❤❤❤❤❤

  • @ganesankk1245
    @ganesankk1245 10 днів тому +3

    ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்..... Sorry Pakistan 😂😂😂😂

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 7 днів тому

    கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு காஷ்மீர் ஸ்டோரி பார்த்த பிறகு

  • @parthasarathy663
    @parthasarathy663 10 днів тому +2

    ஜெய் பாராத்

  • @ushabala9615
    @ushabala9615 9 днів тому +1

    Karma
    Jai Hind

  • @SivanandhamSivanandham-rh7ge
    @SivanandhamSivanandham-rh7ge 10 днів тому +1

    😊thoulugan ouraou suni varaikkum.sarei thoundai varaikkum😊

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 10 днів тому +1

    Jaihind

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 9 днів тому +1

    பொறுப்பில்லாதவர்கள் வாலை முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
    அவசரப்பட்டு தலைவலியை வாங்கி

  • @100acre
    @100acre 8 днів тому

    Nice❤

  • @MuruganMurugan-en8yq
    @MuruganMurugan-en8yq 10 днів тому +1

    Bharat Mata ki jai Modij 🚩

  • @sethulingam8918
    @sethulingam8918 10 днів тому +1

    ஜெய்ஸ்ரீராம்

  • @knaren6252
    @knaren6252 8 днів тому

    Super super super super super super super super super 👌👏👌👏👌👌👌👌👏

  • @thampisumi5869
    @thampisumi5869 9 днів тому +1

    இங்கே சாப்பிட்டு போகிஸ்தான் ஜிந்தா பாத் எல்லாம் அங்கே அனுப்புங்கள்.

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 7 днів тому

    👍❤

  • @Kingsley264
    @Kingsley264 7 днів тому

    இருப்பதை தக்க வைத்துக் கொள்வதே சிறப்பு

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 6 днів тому

    Mathavari inavari india thundahspovum

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 7 днів тому +1

    Jai modi Sarkar 👏

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 7 днів тому +1

    Jai Bharat ❤❤❤
    Jai Modi ji ❤❤❤

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p 8 днів тому

    Indian army ninaithal 💪💪💪💥

  • @keyankarthik9067
    @keyankarthik9067 8 днів тому

    அவர்கள் அனைவரையும் மதம் மாற்றி இந்தியா உடன் சேர்க்கலாம்.

  • @H.Kannan
    @H.Kannan 8 днів тому

    Bharat mata ki jai

  • @surasri9737
    @surasri9737 8 днів тому

    Great msg to congress and Pakistan. Omg

  • @Kovaijai
    @Kovaijai 9 днів тому

    Indian goverent should give helping to our brothers are in Pok

  • @ShivShankar-wv5ze
    @ShivShankar-wv5ze 10 днів тому

    🙏🏻🙏🏻👌

  • @Athirahindustani
    @Athirahindustani 10 днів тому +3

    Dr. Mirza is a good man nd trying hard to convert the radicalised (?) lot to their hindu roots nd makd them humans .
    Will he ever succeed ?

  • @devarajananda8420
    @devarajananda8420 8 днів тому

    பாரதத்தின் தில் தில் தில்.

  • @dongone4347
    @dongone4347 9 днів тому

    🇮🇳

  • @thirucelvi63
    @thirucelvi63 9 днів тому +1

    😂😂😂 என்ன? உமது பாக்கிஸ்தான் பற்றி எதற்கு இந்தியா கவலை கொள்ள வேண்டும்? இத்தனைக் காலமும் இந்தியாவுக்கு உனது நாடு செய்த அட்டுழியங்கள் கொஞ்ச நஞ்சமா? எதுவெல்லாம் பிடுங்கப்பட்டதோ அதுவெல்லாம் பறிக்கப்படும்!

  • @vaalupasanga8467
    @vaalupasanga8467 7 днів тому

    😮😮

  • @subburaj7176
    @subburaj7176 8 днів тому

    Take up in UN on human right violations by Pakistan.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 8 днів тому

    😂❤🎉 super

  • @Srikaantck
    @Srikaantck 9 днів тому

    POK மட்டும் வேண்டும். அதில் வசிக்கும் முஸ்லீம்கள் அல்ல அவர்களை பாகிஸ்தான் க்கு அனுப்பவும். ❤

  • @natarajan9680
    @natarajan9680 5 днів тому

    சிறந்த மனிதர், திறமையானவர்.

  • @srinivasansrinath1316
    @srinivasansrinath1316 10 днів тому

    Yes true

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 10 днів тому +1

    india needless to support.

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 8 днів тому +1

    Jai Hind Jai BJP...

  • @renuchandartv7782
    @renuchandartv7782 7 днів тому

    Ram ❤ Ram ❤Ram

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 10 днів тому +1

    🙏🕉🇳🇪

  • @Housefly-ki1kd
    @Housefly-ki1kd 10 днів тому +1

    But muslim of pok must be send to pak.

  • @ungalnallamungalkaiyil2533
    @ungalnallamungalkaiyil2533 10 днів тому +1

    Vave