பல நோய்களுக்கு மருந்தாக செயல்படும் பாரம்பரிய நெல் ரகங்கள்... | Malarum Bhoomi

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் உயர்மட்ட குழு உறுப்பினரான கரிகாலன், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பது தான் இந்த மையத்தின் முக்கியமான பணி என குறிப்பிடுகிறார். தற்போது நாம் உண்ணும் உணவில் 80% அரசி வகைகளை சார்ந்தவை. நோய்களை தவிர்க்க நல்ல தரமான பாரம்பரிய நெல் வகைகளை சாப்பிட்டாலே போதும் என கூறும் இவரின் கருத்துக்களை கேட்போம்.
    #TraditionalPaddy #OrganicFarming #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

КОМЕНТАРІ • 91