எத்தனையோ பாடல்கள் கேட்டாலும்.. இந்த மாதிரி பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை. இந்த தலைமுறையும் இந்த பாடலை கேட்கிறது என்றால் இதை எழுதின கவிஞர்க்கு கிடைத்த உண்மையான வெற்றி 🤗🤗🤗
இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களின் மூத்த மகன் திரு. ராம்குமார் அவர்கள் என்னுடைய கல்லூரி கிளாஸ் மேட் மூன்று வருடம் ஒன்றாக படித்தோம். கடைசி பெஞ்சில் என் பக்கத்தில் தான் அமர்வார். இந்த படத்தை இயக்கிய திரு. பீம்சிங் அவர்களின் மகனும் எங்களுடன் தான் கல்லூரியில் படித்தார். இந்த பாட்டை கேட்க்கும் போது அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.பொன்னான காலங்கள் அந்த நாட்கள்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் என்ன நினைக்கிறாரோ அதுதான் இந்த பூமி நடக்கிறது வாழட்டும் தேவனுடைய ராஜ்ஜியம்
என் உறவினர் ஒருவரின் பூத உடலுடன் மயானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் ஒலித்த பாடல். ஒரு கவிஞன் பேப்பரை பேனாவை வைத்துக்கொண்டு அந்த சூழ்நிலையை எப்படி வர்ணித்து எழுதி இருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன் கவிஞர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா என்ற வரிகள் உண்மையிலேயே மிகவும் பொருத்தமாக அந்த சூழலில் இருந்தது.
காலம் கடந்து சென்றாலும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய காவியம் பல தலைமுறைகள் பேசும். இந்த காலத்தில் கேட்க என்ன தவம் இருந்தேன் . இது போன்று பாடல்களை இனிமேல் வர போவதில்லை . உயிருடன் இருக்கும் நாட்களில் கேட்டு ரசித்து கொண்டு இருப்பேன் ..
மரணத்தை நினைவு கூறும் அருமையான வரிகள் மரணத்துக்கு பின் மிக நீண்ட வாழ்க்கை நிச்சயமாக உள்ளது மறுமை வாழ்க்கையில் மரணம் என்பதே கிடையாது. இந்த உலகத்தில் தான் மரணம் மறுமையில் மரணம் என்பதே கிடையாது நாம் அனைவரையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று ஈமான் கொண்டால் தான் சொர்க்கம்
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் any one in 2021?
நமக்கு மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினமும் நாடகம் ஆடும் கலைஞன் அடடா ஒவ்வொரு மனிதனும் தெரிந்து அறிந்து செயல்படுவதற்கான ஒரு உண்மையான வரிகள் அருமை
Sivaji is an era Msv is an era Tms is an era Iam 78 I have seen this film at the age of 18 or so. 200 times I have seen this song No chance for any birth like sivaji,kannadasan and msv. I thank God for giving this birth and witness acting like sivaji and lyrics kannadasan and music msv
உண்மையாகவே இந்த பாடலை கேட்கும் பொழுது தான் நமக்கு எவ்வளவு தான் கஷ்டம் நஷ்டம் வாழ்க்கைல எது வந்தாலும் கடைசில எல்லாருக்கும் மரணம் தான்... ஏதும் யாருக்கும் இந்த பூமில்ல நிரந்தரம் இல்ல போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ…ஒஹோஹோ…ஒஹோஹோ… ஹோஹோ… ஹோஹோ… போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா ஒஹோஹோ… ஒஹோஹோ… ஒஹோஹோ… வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா? கூக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா ஒஹோஹோ… ஒஹோஹோ… எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா? இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா? நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா
சாலைகளில் விலை உயர்ந்த கார்கள் சென்றால் வியந்து பார்ப்போம் ஆனால் சிவாஜி அவர்கள் பாடல் பாடிக்கொண்டே சாலையில் நடந்து செல்வதையே வியப்பாக பார்க்க தோன்றுகிறதே உண்மையிலே நடிகர் திலகம் தான்💥
என்ன, ஒரு அழகான வரிகள்...!!! என்ன, ஒரு அழகான இசை மற்றும் கோரஸ்...!!! என்ன, ஒரு அழகான கேமரா காட்சிகள்...!!! என்ன, ஒரு அழகான நடிப்பு...!!! இவர்களையெல்லாம், ஒன்று சேர்த்து, இந்த பொக்கிஷத்தை, எங்களுக்கு தந்த, அந்த இறைவனுக்கு, மனமார்ந்த நன்றிகள்... 🤔🤔🤔🙏🙏🙏
இயற்கையின் படைப்பில் தான் யார் என்பதை கண்டறிய முயலும் கவிஞரின் ஆராய்ச்சி.. நரிகள் ஊளையிட... பருந்துகள் வட்டமிட .. இடுகாட்டில் ஓலமிடும் மனித மனம்... உலக உயிர்கள் உணர்வுடன் படைக்கப்பட்டது உண்மைதான்.. மனித இனம் அதையும் தாண்டி எண்ணத்திலும் உணர்வுடன் படைக்கப்பட்டுள்ளது.. அதுதான் மனித இனம் வாழ்நாள் முழுவதும் கனத்தை மனதில் சுமக்கின்றன.. கேள்விக்கு விடை தேடும் பாடல் வரிகள்.. அதற்கு விடையின்றி சமாதானம் சொல்லும் அனுபவம்... மனித இனத்தின் மரணகீதமாகவே இது இருக்கும்.. மரணமில்லா பாடல் பல தந்து மரணித்து போன கவிஞர்...
Eraval thandavan kettinran ... athai illai yendral avan viduvana... Uravai solli aluvethenalleh .. uyirai mindum tharuvana.........😭 ..a real life situation beautifully put into words that will only be understood by those who had lost a loved one.😭😭😭😭
என்னுடைய பெரிய ஆச்சரியம் பாட்டின் இறுதியில் சவ அடக்கம் நடைபெறும் இடத்தில், பழைய கால தொப்பி 1/2 drucer காக்கி உடையுடன் போலீஸ் நிற்பதை பார்த்து புல்லரித்தது என் மனசு, என்ன ஓரு எதார்த்தம்,, கோவில் கட்டி கும்பிடவேண்டும் இந்த பாடல், இசை, என் அப்பணின் வரிகள், காட்சி அமைப்பு பிரமிப்பு, தெய்வங்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு.
சுடுகாடு பின்புலம். மனிதர்கள் நடமாட்டம். கழுகுகள் சத்தம். நரிகள் ஊளையிடும் ஒலிகள். ஹம்மிங். அனைத்துமே பாடலுக்கு ஏற்ப அமைத்துள்ளார்கள். மிக சிறந்த கலைப்படைப்பு. சிறந்த இசையமைப்பு. அழகான பாடல் வரிகள்.
"பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா "... கவிஞர் இந்த வரியில் என்ன சொல்கின்றார். தயவுசெய்து இந்த வரியின் அர்த்தத்தை தெரிந்தவர்கள் விளக்கவும்...🙏
அதில் ஒரு பகுதியை சேர்ந்தவர் முறையாக 1992 ஒரு நாள் அப்துல் கலாமை மீண்டும் ஒரு முறை ஒரு முறை ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும்......தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்தந்த நன்றி
நிலை இல்லாத வாழ்க்கை என்பதையும் மரணம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தவிர்க்க முடியாத நிதர்சனம் என்பதை எவ்வளவு அழகாக எடுத்துச் சொன்னார் கவிஞர்
கவிஞர் கண்ணதாசனை தவிர வேறு யாராலும் இது போன்ற வாழ்க்கை தத்துவ பாடல்களை எழுத முடியாது.
Movie name
@@arunarun3165Movie name: Paalum pazhamum
Year: 1961
என்னைப் போல் மனைவியை இழந்து தனிமையில் தவிக்கும் இதயங்களுக்கு ஆறுகள் தரும் இனிய பாடல்
The best,song,I,had,ever,listen,all,the,while
2:21
Poonaaal pogattum poodaa 😊
❤❤❤❤❤🤗🤗🤗🤗
Nam vithi antavan patappo
என்ன ஆளுப்பா கண்ணதாசன் ஐயா இப்படி எழுதிஇருக்கிறார் ❤
என்னைப் போல் செல்வி இழந்து தனிமையில் தவிக்கும் இதயங்களுக்கு ஆறுகள் தரும் இனிய பாடல்
Sorry bro 😢
கண்ணதாசன் போல் ஒருவன் பிறப்பதும் இல்லை பிறக்கப் போவதும் இல்லையடா
எத்தனையோ பாடல்கள் கேட்டாலும்.. இந்த மாதிரி பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை. இந்த தலைமுறையும் இந்த பாடலை கேட்கிறது என்றால் இதை எழுதின கவிஞர்க்கு கிடைத்த உண்மையான வெற்றி 🤗🤗🤗
எழும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கு ஒரு மருந்தை கண்டேன... True words with True love🥺❤🩹...
வாழ்க்கை நிரந்தரம் இல்லை. இந்த பாடல். கேட்கும்போது வாழனும்னு ஆசை இருக்காது
கண்ணதாசன் ஐயா அவர்களை மிஞ்சிய கவிஞன் இதுவரை பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.....
2024 யாரெல்லாம் பாக்கிறேன் என்று லைக் பண்ணுங்க
2024
Yes
Me
எஸ் நண்பா 🙏🏻
🙏❤
இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் விடுவான.....
இது போன்ற வரிகள் இனி எழுத முடியுமா?????
யாராவது 2024 பார்க்கும் நண்பர்கள் இருக்கீங்களா i love this song
Yes
❤
🙋🥰😥
2100 la paakravanga irupanga nanba
Yes I m on 08/09/24
மனிதர்கள் வாழ்வில் ஒன்றும் இல்லை என்பதற்கு இது உண்மையான வரிகள்
சாமானிய மனிதனின் சராசரி வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
m
இந்த படத்தில் நடித்த சிவாஜி
அவர்களின் மூத்த மகன் திரு.
ராம்குமார் அவர்கள் என்னுடைய கல்லூரி கிளாஸ்
மேட் மூன்று வருடம் ஒன்றாக
படித்தோம். கடைசி பெஞ்சில்
என் பக்கத்தில் தான் அமர்வார்.
இந்த படத்தை இயக்கிய திரு.
பீம்சிங் அவர்களின் மகனும்
எங்களுடன் தான் கல்லூரியில்
படித்தார். இந்த பாட்டை கேட்க்கும் போது அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.பொன்னான காலங்கள் அந்த நாட்கள்.
Super sir... Are you still in touch in with them?
@@KanagalingamJothi
I met him once in a get together
party at Boat Club., Chennai.
ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர்
நம்பிட்டேன்
നിങ്ങൾ എല്ലാം സുഖമായി ഇരിക്കുന്നു എന്ന് വിശ്വസിക്കുന്നു.
அய்யா கண்ணதாசன் அவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வாழ்த்துக்கள்.
வணங்க முடியும் வாழ்த்த வயதில்லை
நான் கேட்டு வியந்த கவிஞர்களுள் ஒருவர்..
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் என்ன நினைக்கிறாரோ அதுதான் இந்த பூமி நடக்கிறது வாழட்டும் தேவனுடைய ராஜ்ஜியம்
❤❤❤
என் உறவினர் ஒருவரின் பூத உடலுடன் மயானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் ஒலித்த பாடல். ஒரு கவிஞன் பேப்பரை பேனாவை வைத்துக்கொண்டு அந்த சூழ்நிலையை எப்படி வர்ணித்து எழுதி இருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன் கவிஞர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா என்ற வரிகள் உண்மையிலேயே மிகவும் பொருத்தமாக அந்த சூழலில் இருந்தது.
தமிழில் மட்டும் தான் இப்படி ஒரு கருத்து உள்ள பாடலை எழுத முடியும்.
வாழ்க தமிழ் மொழி
X😂😂😂 1:50 1:51
😂😂😂😂😂
எனக்கு 31 வயது தான் ஆகிறது 90ல பொறந்தாலும் கவிஞர் கண்ணதாசன் மாரி ஒரு ஞாநி இனி பிறக்க முடியாது
*ஞானி
உண்மை
@
aravindap785
Greatest writer ❤
Super hot songs
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
காலம் கடந்து சென்றாலும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய காவியம் பல தலைமுறைகள் பேசும்.
இந்த காலத்தில் கேட்க என்ன தவம் இருந்தேன் . இது போன்று பாடல்களை இனிமேல் வர போவதில்லை . உயிருடன் இருக்கும் நாட்களில் கேட்டு ரசித்து கொண்டு இருப்பேன் ..
நீங்கள் மட்டும் நிலையாய் வாழ்பவர் கவியரசு..🙏🏿
😂😂😂😂😂
❤
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது செம வரிகள் அருமை
#
Pp ll in
மரணம் என்ற பரிசு இங்கு அனைவருக்கும் உண்டு 😅
Payama irugu bro 😢😢😢😢😢
இந்த பாடலை கேட்கும் போது வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் புரிய வைக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்து கொள்ள சரியான வரிகள் காலத்தின் பின்னணிகள்
Y yr y y0 oh
உலகின் எந்த மெழியிலும் இது போன்ற தத்துவத்தை செல்ல முடியாது முதல் மொழி தமிழ்
சொல்ல
Ethana mozhi la check pannanenga.. boomer mari pesradhu
Kattrathu Kai alavu karkathathu pirapanja alavu
@@Anupriya0007 to you
* மொழி
இந்த மாதிரி பாடல் களைகேடகமுடியாது இது ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள உதவும்
2024 ல பார்க்கும் நண்பர்கள் இருக்கிங்களா?
2024 மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருப்பேன்...
S
Yes
Yes
👍
கடவுளே வந்தாலும் இந்த மாதிரி பாடல் எழுதி பாடி நடிக்க முடியாது
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா.... உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா....கூக்குரலாலே கிடைக்காது...இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது...அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.....Awesome Awesome words......
L
நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உலகில் அன்பு ஆசாபாசங்கள் என்றால் என்ன என்று கேட்கும் உலகில் ஏக்கத்துடன் வாழ்கிறோம்.
Fact
True💙❤
Go Q jkup
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ மனது அமைதியடைகிறது!
ஒரு மனிதனின் வாழ்க்கையை 5.5 நிமிடம் வரிகளில் புரியவைத்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
Sng
Super song in the world
@@dhudhuvanarunachalam9271 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,😁 cz cz, ,😃😃👍🏼😁,, az 😃,, ,, ,z,,, CBC,,. , ,,
Enna ththuvam ithai purinthal ivulgil entha prachanaiyum illa
Kannadasan===kadavul
வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில் ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்...
வேற என்ன வேணும் சொல்லுங்க😍🥰🥰🥰
இந்த மாதிரி பாடல் வரிகள் எல்லாம் இப்ப யார் எழுதரா அருமையான வரிகள்
இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லையென்றால் அவன் விடுவானா...
உறவை சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா.....
உணர்வுகளுக்கு உயிரூட்டும் வரிகள்...🥰🥰🥰
Nan nacha lines
@@rajeshm5489 🥰
@@shivarj1782 all old songs are gold....
@@shivarj1782 ந
மரணத்தை நினைவு கூறும் அருமையான வரிகள்
மரணத்துக்கு பின் மிக நீண்ட வாழ்க்கை நிச்சயமாக உள்ளது
மறுமை வாழ்க்கையில் மரணம் என்பதே கிடையாது. இந்த உலகத்தில் தான் மரணம் மறுமையில் மரணம் என்பதே கிடையாது நாம் அனைவரையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று ஈமான் கொண்டால் தான் சொர்க்கம்
50 ஆண்டுகளாக கேட்டு கொண்டே இருக்கிறேன் சலிக்காத பாடல்
பல்லாயிரம் கோடி யுகங்கள் வாழும் தமிழ் இயல் இசை நாடகம்
உலக வாழ்க்கை ஒரு பாடலில் கண்ணதாசன் புகழ் என்றும் நிலைக்கும்
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
any one in 2021?
Today my granmothar death
So felling song 😔😔😭😭😭😭
Me 2021
Me too 2022
This was super 3
2022 லும் கேட்கிறேன்
நமக்கு மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினமும் நாடகம் ஆடும் கலைஞன் அடடா ஒவ்வொரு மனிதனும் தெரிந்து அறிந்து செயல்படுவதற்கான ஒரு உண்மையான வரிகள் அருமை
Movie name
校
\p
Lii 😂 to
@@arunarun3165Palum pazhamum
நிலையில்லாஉலகில்
நிலைத்ததுஎது தத்துவத்தின்
சிறப்பு
இப்படி ஒரு பாடல் இனி வருமா
என் அப்பா காலத்துக்கே திரும்பி விட்டது போல கற்பனை
என்னுடைய கஷ்ட காலங்களில் இந்தப் பாடல் எனக்கு அமிர்தம்
நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞன் அடடா.🙏🙏
2024 ஜூன் மாதம் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா
Its mee
நான் இருக்கிறேன்
நான்
YES IAM 3 PM HEARING THIS SONG 04.07. 2024
Listening to day
2024 மே மதம் இந்த பாடலை ரசிப்பவர் யார் ஒரு லைக் 🙏🏻
❤
Tak kumR
AK Kumar 4:13
Yes
My all time favorite song
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் தண்ணீர் வருகிறது
இந்தப் பாட்டை கேட்க நம்ம குடுத்து வச்சிருக்கணும்
உண்மையிலேயே உண்மை
வாழ்வின் வலிகள் வரிகளாய்...
#கண்ணதாசன் ஒரு காவியம்♥
Sivaji is an era
Msv is an era
Tms is an era
Iam 78 I have seen this film at the age of 18 or so. 200 times I have seen this song
No chance for any birth like sivaji,kannadasan and msv.
I thank God for giving this birth and witness acting like sivaji and lyrics kannadasan and music msv
உண்மையாகவே இந்த பாடலை கேட்கும் பொழுது தான் நமக்கு எவ்வளவு தான் கஷ்டம் நஷ்டம் வாழ்க்கைல எது வந்தாலும் கடைசில எல்லாருக்கும் மரணம் தான்... ஏதும் யாருக்கும் இந்த பூமில்ல நிரந்தரம் இல்ல போனால் போகட்டும் போடா
Ama
சூப்பர் ஸ்டார் ரஜினி கு தமிழ் தெரியாதப்ப இந்த பாடலை விரும்பி கேப்பேன் னு சொல்லி இருக்கார் பேட்டி யில்
அட அட சிவாஜி ஐயா வின் நடிப்பு நடை பிரமாதம் ❤️
ஒஹோஹோ…ஒஹோஹோ…ஒஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
அருமையான பாடல்
Trttttttttttt
Thanks for lirc
Nice
Thank you brother
ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் தத்துவம் இப்பாடல்.... 👏👏👏😎😎😎🔥🔥🔥
My teacher to me 🪝☹️👏
இது பாடல் அல்ல வாழ்னகயின் ரகசியம்
Vunmai varigal🙏
இந்த நவீன கால உலக அளவிலான இந்த உயிர்வாழ நம்மள படைத்த அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
மிகவும் வலியை உணரும் போது இது போன்ற பாடல்கள் எழுதியுள்ளார்
Yes yes crt
சாலைகளில் விலை உயர்ந்த கார்கள் சென்றால் வியந்து பார்ப்போம் ஆனால் சிவாஜி அவர்கள் பாடல் பாடிக்கொண்டே சாலையில் நடந்து செல்வதையே வியப்பாக பார்க்க தோன்றுகிறதே உண்மையிலே நடிகர் திலகம் தான்💥
😊😊😊😊😊😊
நல்ல சொம்பு நீரே...😂😂😂😂
@@ramboram4775🎉
நமக்கும் மேலே ஒருவனடா நாளும் தெரிந்த தலைவன் அட என்று தீர்க்கமாய் சொன்ன கண்ணதாசன் மிகப்பெரிய யோகி
கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் அருமையான படைப்பு 1
கவியரசர் பாடல்கள் இந்த பூமியில்
மனிதன் இருக்கும் வரை நிலையாய் இருக்கும்
மனித வாழ்வில் ஜனனம் மரணம் வாழ்வின் ஒரு அங்கம் நாணயத்தின் இரு பக்கங்கள் போல...
Unmai.
பாடல் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிவாஜியின் நடையழகு அப்பப்பா. அவர் நடைக்கு நிகர் அவர்தான்.
😢
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதுக்கொரு மருந்தை கண்டேனா .......
நான் 1960 இல் பிறந்தவன் அருமையான பாடல் இதைப் பார்த்து மனிதர்கள் திருந்த வேண்டும்
என்ன, ஒரு அழகான வரிகள்...!!!
என்ன, ஒரு அழகான இசை மற்றும் கோரஸ்...!!!
என்ன, ஒரு அழகான கேமரா காட்சிகள்...!!!
என்ன, ஒரு அழகான நடிப்பு...!!!
இவர்களையெல்லாம், ஒன்று சேர்த்து, இந்த பொக்கிஷத்தை, எங்களுக்கு தந்த, அந்த இறைவனுக்கு, மனமார்ந்த நன்றிகள்...
🤔🤔🤔🙏🙏🙏
2024 la yaaravathu kekkuringlaa?
இயற்கையின் படைப்பில் தான் யார் என்பதை கண்டறிய முயலும் கவிஞரின் ஆராய்ச்சி..
நரிகள் ஊளையிட... பருந்துகள் வட்டமிட .. இடுகாட்டில் ஓலமிடும் மனித மனம்... உலக உயிர்கள் உணர்வுடன் படைக்கப்பட்டது உண்மைதான்.. மனித இனம் அதையும் தாண்டி எண்ணத்திலும் உணர்வுடன் படைக்கப்பட்டுள்ளது.. அதுதான் மனித இனம் வாழ்நாள் முழுவதும் கனத்தை மனதில் சுமக்கின்றன..
கேள்விக்கு விடை தேடும் பாடல் வரிகள்.. அதற்கு விடையின்றி சமாதானம் சொல்லும் அனுபவம்...
மனித இனத்தின் மரணகீதமாகவே இது இருக்கும்.. மரணமில்லா பாடல் பல தந்து மரணித்து போன கவிஞர்...
❤❤
👍👏
Unmai ayyya.......
Unmai ayya ....aaathmaarthaamaana karuthu....
@@drakilamuthukrishnan1119
வணக்கம் பாராட்டுக்கு நன்றி...
கண்ணதாசன் பாடலுக்கு உயிர் கொடுத்த TMS. அன்று ஒரு சேர அனைவரும் இருந்தனர்.
I saw this movie at the age of 12. Now iam 76. Still evergreen.
I am 76. Still I enjoy the beauty of the song
🙏👍
நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவண்ணடா
Eraval thandavan kettinran ...
athai illai yendral avan viduvana...
Uravai solli aluvethenalleh ..
uyirai mindum tharuvana.........😭
..a real life situation beautifully put into words that will only be understood by those who had lost a loved one.😭😭😭😭
கருத்து உள்ள நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று
நல்ல நம் வாழ்வில் நடக்கும் ஒரு நிலையான பாடல்கள்
TMS நல்ல ரசித்து பாடிய பாடல்
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா....
உறவைச்சொல்லி அழுவதனாலே.. உயிரை மீண்டும் தருவானா......
27.12.2021.
இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் துவண்டு விடாமல் இருக்க..
என்னுடைய பெரிய ஆச்சரியம் பாட்டின் இறுதியில் சவ அடக்கம் நடைபெறும் இடத்தில், பழைய கால தொப்பி 1/2 drucer காக்கி உடையுடன் போலீஸ் நிற்பதை பார்த்து புல்லரித்தது என் மனசு, என்ன ஓரு எதார்த்தம்,, கோவில் கட்டி கும்பிடவேண்டும் இந்த பாடல், இசை, என் அப்பணின் வரிகள், காட்சி அமைப்பு பிரமிப்பு, தெய்வங்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு.
இப்பாடல் ஒரு மன அமைதி தருகிறது
சுடுகாடு பின்புலம். மனிதர்கள் நடமாட்டம். கழுகுகள் சத்தம். நரிகள் ஊளையிடும் ஒலிகள். ஹம்மிங். அனைத்துமே பாடலுக்கு ஏற்ப அமைத்துள்ளார்கள். மிக சிறந்த கலைப்படைப்பு. சிறந்த இசையமைப்பு. அழகான பாடல் வரிகள்.
Very realistik lyrik and music by Kannadhasan and Msv
Q#
MSV 👍👍👍
.
Good and appropriate comments I have felt about this many times
I am 71 year still hearing this song, till now may be more than several thousand times even more.
ஏன் பிறந்தேன் என்று நினைத்தேன்.......இந்த வரிகளை கேட்ட பின்னே.......
00
@@jayamoorthybmoorthy6754 w
P,m UT Austin TX and then we can do to them and they,
@@jayamoorthybmoorthy6754 qa@aaqaaa qaa qa qqaq qa qqq1aq q a
கேட்டதுக்கு அப்புரம் சுறுக்கு மாட்டிக்கிட்டீங்களா சார்
"பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா "... கவிஞர் இந்த வரியில் என்ன சொல்கின்றார். தயவுசெய்து இந்த வரியின் அர்த்தத்தை தெரிந்தவர்கள் விளக்கவும்...🙏
அப்பா மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது கேட்கிறேன்
எப்பவுமே அருமையான பாடல்
അധികം അസ്വസ്ഥത ഒന്നിനോടും വേണ്ട, കാലം ഒഴുകിക്കൊണ്ടേയിരിയ്ക്കും, അതിന്റെ താളത്തിൽ.🙏💓
Yes ma
True
Kannadasan place aa yaralum fulfill panna mudiyathu avarukku enai avare.... By kannadasan rasigai..... 😻❤💃
இறைவன் இருக்கிறான் என்பதற்கு மிகப்பெரிய சான்று மரணம்
தொடக்கம் இருந்தால் முடிவும் ஒன்று இருக்கவேண்டும் அல்லவா..
நடையில் ஒரு நடனம் நமது திலகம் சிவாஜி 🎉🎉🎉
நம்முடைய வாழ்க்கை இவ்வலவு தான் என்பதை உணர்த்தும் வரிகள் பிராமாதம்😄
இந்தப் படங்கள் பார்க்க பார்க்க சலிக்கவில்லை. நடிகர் சிவாஜிப் பற்றி 21/7/2001 Astro பார்த்தப் போது சற்று கவலை.
வாழும்மனிதர்அனைவரும்கேட்க
வேண்டியும் பாடல்....
அதில் ஒரு பகுதியை சேர்ந்தவர் முறையாக 1992 ஒரு நாள் அப்துல் கலாமை மீண்டும் ஒரு முறை ஒரு முறை ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும்......தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்தந்த நன்றி
2023ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா.....! ❣
S
Na 😊
Innumerable irrukirom
27/12/23😂❤
Mmm
என்றும் இறப்பு ஒன்று நடந்தால் இந்த பாடல் இல்லாத நாட்கள் இல்லை எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கவி அரசர் கண்ணதாசன் 😍😍😍😍😍
இந்த பூமி இருக்கும் வரை உங்கள் பாடல் இருக்கும் உங்களுக்கு அழிவதில்லை நான் நிலையானவன் கண்ணதாசன்
சரக்கடிக்கும் இந்த பாடல் தரும் உணர்வு... வேறெதிலும் கிடையாது
😂😂
கோர்ட் கு போனால் ஜெயிக்காது
அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
Yes
Yes