புத்தன் இயேசு காந்தி பிறந்தது | Buddhan Yesu Gandhi | T. M. Soundararajan, MGR Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 217

  • @yuvarajm6974
    @yuvarajm6974 2 роки тому +114

    காதல் பாட்டுக்கள் கூட காலபோக்கில் காணாம போய்விடும். இது போன்ற பொது உடைமை பாட்டு, காலத்தால் அழியாம நிற்கும்..

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 7 місяців тому +25

    MGR அப்பா உலகத்துக்கே சொத்து.அவர் பாடல்கள் நல்ல சிறந்த மனிதர்களை உருவாக்கும்.இன்றைய மாணவர்கள் மாணவியர் கேக்கணும்

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z 6 місяців тому +45

    புரட்சித்தலைவர் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் தலைவர் புகழ் மாறாது புகழ் மாறாது நன்றி வாத்தியாரே

  • @saroja1056
    @saroja1056 4 місяці тому +23

    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை. தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை. எவ்வளவு நிதர்சனம். MGR படப்பாடல்களில் தான் இப்படிப்பட்ட உண்மைகள் வெளிப்படும்.❤❤🎉🎉

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 Рік тому +37

    பாடல் வரிகள் எழுதியது யாரோ பாடியவர் யாரோ வரிகள் MGR மட்டும் நினைவில் வரும்

  • @sukumarsukumar1856
    @sukumarsukumar1856 9 місяців тому +17

    இந்த நாட்டில் மட்டுமல்ல, இனி எந்த நாட்டிலும் இப்படி ஒரு இசைமன்னர் பிறக்கப்போவ
    தில்லை. ஒருவேளை அவரே
    மீண்டும் பிறந்தால்தான்
    உண்டு.

  • @thunderstorms0024
    @thunderstorms0024 5 місяців тому +9

    தெய்வம் MGR பார்த்து நானும், நிறைய உதவி செய்கிறேன்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 26 днів тому

      @@thunderstorms0024 எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க

  • @sureshk1213
    @sureshk1213 Рік тому +27

    ஐயா உங்கள் போல் யாரும் இல்லை அன்பு ஐயா.... மாண்டு புரண்டாலும் ஐயா அவர்கள் கடவுள்....மனம் முழுவதும் என் அன்பு ஐயா நீங்கள் மட்டும்...அன்பு ஐயா...

  • @punniakoti3388
    @punniakoti3388 11 днів тому +2

    வாலி இறந்துவிட்டார் பாடியவர் இல்லை நடித்தவர் இல்லை ஆனால் இந்த பாடல் என்றும் வாழும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +22

    💙பாடலில் பலர்
    💚உழைப்பை
    ♥️அளித்து உள்ளனர்.
    💙 பாடல் வாலி
    💚பாடியது டிஎம்எஸ்
    ♥️இசை ஏம்எஸ்வி
    💙ஆனால் கண்கள்
    💚 மகிழ்ச்சி அடைவது
    ♥️ எம்ஜிஆர்
    💙 என்ற மூன்றெழுத்து
    💚மந்திரத்தால்தான்♥️

  • @mohammedshifin877
    @mohammedshifin877 Рік тому +21

    எம்ஜீஆர்ஒருநல்லமணிதர்👍👍👍

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +22

    அழுது.புரண்டாலும்.நீங்கள்.வர.போவதில்லை.
    .

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +40

    பொருள் கொண்ட பேர்கள்
    மனம் கொண்டதில்லை!!
    தரும் கைகள் தேடி
    பொருள் வந்ததில்லை !!
    என்னே பொருள் பொதிந்த
    கவிஞர் வாலியின் வரிகள்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 2 роки тому +5

      Hellio Ma'am,
      This is *Puratchi Thalaivar* 🇲 🇬 🇷 's *Song*

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +2

      கவிஞர் வாலி
      மெல்லிசை மன்னர் (கள்)
      எழுச்சி குரலோன்
      இவர்களால் தான் தலைவர் ஆட்சிக்கு வர முடிந்தது என்றால் மிகை ஆகாது

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Рік тому +5

      @@bhuvaneswariharibabu5656
      நீங்கள் சொல்ற
      அதே 3 பேர்
      நடிகர் திலகத்துக்கும்
      பாடல்களில் பணிபுரிந்து
      இருக்கிறார்கள் ....
      சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனால் ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட
      ஆக முடியவில்லை❌
      புரட்சித்தலைவருக்கு
      யார் மெட்டு போட்டாலும்
      யார் எழுதினாலும்
      யார் பாடினாலும்
      மக்களுக்கு ஒன்று தான்✔️
      காரணம் :
      அது *மக்கள் திலகம்* 🇲 🇬 🇷
      படம்👍🏾

    • @ramananramanan568
      @ramananramanan568 Рік тому

      ​@@bhuvaneswariharibabu5656இவரால் தான் அவர்களும் புகழ் மழையில் நனைந்தார்கள்.

    • @user-pi4ih1kh9b
      @user-pi4ih1kh9b 4 місяці тому

      Tq sister & brother

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 Рік тому +43

    M.G.R.அவர்களின் பாடல்களில்-உண்மை,Motivation, நம்பிக்கையை தரும் வரிகள்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +37

    ♥️இறைவன்
    💚எம்ஜிஆர்
    💙என்ற ஆன்மா
    ♥️மூலமாக
    💚1917 முதல்
    ♥️1987 வரை
    💚பூமியில்
    💙மனித வடிவில்
    💚நடமாடினானோ?♥️💚

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +56

    புத்தன்
    ஏசு
    காந்தி
    மட்டுமா பிறந்தார்கள்
    புரட்சித்தலைவரும்
    நவீன புத்தன் நவீன காந்தி என்றும் எங்கள் புரட்சித்தலைவர்

  • @TheArulmozhiVarman
    @TheArulmozhiVarman Рік тому +27

    நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு..
    Motivation வேண்டும் போது தலைவர் (MGR) பாட்டு உண்டு...❤❤❤❤❤
    வரிகள் : வாலி

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Рік тому +51

    சொந்தம்,நண்பர் ஆகியோர்களிடம் கூட மனது வலிக்கும் போது ஆறுதல் கிடைக்காது.ஆனால் mgr தத்துவ பாடல்கள் antha kuraiyai entrum Pokkum

  • @tamilmani7774
    @tamilmani7774 Рік тому +26

    மனதில் என்றும் வாழும் TM செளந்தரராஜன்

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 роки тому +66

    தலைவா நீங்கள் பிறந்தது எங்களுக்காக

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +9

    .பகைவந்தபோதூதூணைஓன்றுஉண்டு..👌🏻👌🏻👌🏻🖤🖤🖤💛

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Рік тому +10

    அருமையான பாடல். ஏனெனில் அனைவருக்கும் உகந்த பாடல்.

  • @ssquadmeme2899
    @ssquadmeme2899 2 роки тому +38

    நான் 2000 தில் பிறந்தவன்.
    ஆனால் இப்பாட்டை கேட்கும் போது புல் அரிக்கிறது

  • @shanmugamperiyasamy108
    @shanmugamperiyasamy108 Рік тому +55

    காலம் கடந்து நிற்கும் காந்த வரிகள்

  • @user-mn9zw6xp6h
    @user-mn9zw6xp6h 6 місяців тому +6

    மறக்க முடியாத மக்கள் தி லகம்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +36

    GREAT TMS SIR - GREAT MGR SIR - GREAT MSV SIR - GREAT VAALI SIR

  • @sankarganesh7450
    @sankarganesh7450 Рік тому +12

    தலைவர் தலைவர் தான்

  • @raji153
    @raji153 2 роки тому +19

    என்ன வரிகள் அப்பபா 😢😢

  • @anandharajasai
    @anandharajasai 4 дні тому

    அருமையான பாட்டுங்க என்ன ஒரு தத்துவத்தை எடுத்துச் சொல்லுது .
    நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போதும் துணை ஒன்று உண்டு... பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததும் இல்லை மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ... பாட்டு வரிகள் அருமை அருமை அருமை

  • @vtsamy5205
    @vtsamy5205 22 дні тому +1

    TMS is great asset of Tamil cinima

  • @velu9856
    @velu9856 Рік тому +17

    எங்கள் சமத்துவத்தலைவரைப் போல எவரும் உண்டோ

  • @TimeLoopGamer
    @TimeLoopGamer 6 місяців тому +2

    Dr Vamsi Krishna P..hd Tiruttani I am follower of M G R. So to see Bhudda Statue I visited several East Asia Countries last 2 years .During 2 nd class more Or less 7 years visited Gandhi Samadi at Delhi along with my father North India Tour . Balance here only Jesus I will visit Jerusalem credit goes to M G R

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +6

    M G Ramachandrodayam

  • @karithikraja3190
    @karithikraja3190 5 місяців тому +2

    என்ன ஒரு அழகு ❤தலைரே

  • @punniakoti3388
    @punniakoti3388 Місяць тому

    என்ன மனிதர் எப்பேர்ப்பட்ட கனவு 😔

  • @elamathielamathi8809
    @elamathielamathi8809 Рік тому +5

    Mgr Appa miss u pa 😭

  • @deepamanoj1734
    @deepamanoj1734 9 місяців тому +9

    பாடல்வரிகள்- அதற்கு கையெடுத்துக் கும்பிடலாம் 💐🙏நல்ல கருத்துக்களைச் சொன்ன உள்ளங்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்க 🤝🥀🥀🥀🥀💐🙏

  • @mohankp2330
    @mohankp2330 8 місяців тому +3

    இந்த பாடல் அருமையோஅருமை

  • @Arjun-gy4pz
    @Arjun-gy4pz Місяць тому

    தலைவா நீ வாழ்க தமிழ் வாழ்க வா வா எங்களை காக்க வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா

  • @baskarans218
    @baskarans218 Рік тому +9

    Thalaiva un pugazh endrum nilaikkum !

  • @shekarrajafire
    @shekarrajafire 11 місяців тому +2

    இயேசு உங்களை நேசிக்கிறார்;

  • @rathinasabapathi4481
    @rathinasabapathi4481 Рік тому +17

    Thalaiva music super

  • @venkatesand3823
    @venkatesand3823 Рік тому +25

    வள்ளலை ஐந்து முறை பார்த்துள்ளேன்.. ஒரு முறை தொட்டு பார்த்துள்ளேன்

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      🙏🏻🙏🏻

    • @a.ramaiahm.ayyanar8502
      @a.ramaiahm.ayyanar8502 Рік тому +6

      பெரும் பாக்கியசாலி

    • @hemanthgr1607
      @hemanthgr1607 Рік тому +4

      நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐயா

    • @color-dreams
      @color-dreams 7 місяців тому +2

      Lucky you !

  • @berticbesin2256
    @berticbesin2256 2 роки тому +19

    Mgr is great man 😍

  • @user-me7kd6ws3q
    @user-me7kd6ws3q Рік тому +2

    Uchi meethu vaan veelntha pothum. Entum Mama Navis uncle and Thalaivar MGR valiyil ❤✌️♥️

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    MGR❤✌🍃😎
    MSV❤🎺🎸😍

  • @c.v.raghupandian4812
    @c.v.raghupandian4812 Рік тому +11

    என் தெய்வம் வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +377

    எம்ஜிஆர் அப்பாவின் இந்தப் பாட்டு பேமஸ் என்பது எல்லாருக்கும் தெரியும் ! இதில் நடந்த இன்னொரு வுஷயம் தெரியுமா? இந்த சீன்ல நெறையக் கொழந்தைங்க 👶 வர்றதால அப்பா வெதுவெதுப்பான தண்ணீரை மழையா க் கொட்டுங்க குழந்தைங்களுக்கு ஜில்தண்ணீ ஒத்துக்காது சளி காய்ச்சல் வராம இருக்கணும் அதனால் நல்ல வெதுவெதுப்பானத் தண்ணீரை இதில் மழையாக ப் பொழியச் செஞ்சாராம் ! எப்பிடிப்பாருங்க எம்ஜிஆர் அப்பா மனசு ! அவருக்கா பிள்ளை இல்லை? நானிருக்கேன் அப்பா அப்பான்னு வாயாரக் கூப்பிட்டுஅவருக்கு குழந்தை இல்லைங்கறதை ஒடைக்கிறேன்! என் எம்ஜிஆர் அப்பா போல தங்க மனசு யாருக்குங்க வரும் ?! எம்ஜிஆர் அப்பா வாழ்க!

    • @man6309
      @man6309 2 роки тому +27

      புரட்சி தலைவர் புகழ் என்றும் அழியாது

    • @vijaysaran4657
      @vijaysaran4657 2 роки тому +34

      அய்யா எம்ஜிஆர் நம் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் அவரை போல யாராலும் வரமுடியாது ✌️✌️🙏🙏

    • @berticbesin2256
      @berticbesin2256 2 роки тому +20

      Mgr is great man and mass super legend

    • @primedhoops8824
      @primedhoops8824 2 роки тому +19

      Your Father (MGR) anbu very very great👍👏😊

    • @primedhoops8824
      @primedhoops8824 2 роки тому +9

      🙏👍👌

  • @user-mv6de4zf3h
    @user-mv6de4zf3h Місяць тому

    MGR SIR TMS SIR MSV SIR GREAT UNIVERSAL HERO'S

  • @BalaProfessor
    @BalaProfessor 5 місяців тому +2

    Semi-annual thathuvangal adangiya Super meaningful Paadal. KANNADASAN avargal saga varam petra legend. Enna thathuam, enna meaning. Vanangukiren ayya.

  • @manikandanguru1983
    @manikandanguru1983 Рік тому +5

    I love India and Tamil Nadu

  • @NAVEENKUMAR-qv4ds
    @NAVEENKUMAR-qv4ds Рік тому +2

    தலைவன் வாலி❤

  • @selvaraj9458
    @selvaraj9458 Рік тому +5

    Veri.veri.super

  • @siddarthan1029
    @siddarthan1029 Рік тому +4

    Tms voice for god

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Рік тому +4

    Tms aiya voice 👌🙏🙏🙏

  • @svthvino
    @svthvino Рік тому +20

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Рік тому +5

    வாலி

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +7

    TMS singing for MGR

  • @velu99velu97
    @velu99velu97 2 роки тому +22

    முன்னாள் தலைவர்கள் பாடுபட்டு வைத்த சொத்து இந்த நாடு இது புத்தன் ஏசு காந்தி என்ற சொல்லால் எம்ஜிஆர் அவர்கள் கண்ணதாசன் பாடிய பாடல் சிறப்பான பாடல்

  • @Vallikutti
    @Vallikutti Рік тому +8

    MGR Great man

  • @AlAbbaJaanAlLal
    @AlAbbaJaanAlLal Місяць тому +2

    ❤❤Al Fida ❤❤ Calling Peacemaker Universal Truth Light Allah Almighty God Father Heavenly God Father Bless Our World 🌍 Forgive Everyone ❤❤❤

  • @sandanaraj4571
    @sandanaraj4571 Рік тому +5

    One time human GOD♥️♥️♥️

  • @sumathis5033
    @sumathis5033 Рік тому +11

    Super voice mgr🥰

  • @rajanrajamani7481
    @rajanrajamani7481 Рік тому +4

    Makkal ThilagamMGR pattu

  • @louism7464
    @louism7464 3 роки тому +17

    old is gold

  • @funnygamingnews
    @funnygamingnews 4 місяці тому +2

    என்னை 19‌ல் பிறக்க வைத்தால் எம்ஜி ஆர் பதிலா ஆக்கா என் உயிரை கொடுத்திருப்பேன்😢😢😢

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 2 роки тому +13

    Magnificent Marvellous Fantastic Evergreen Song 🎶🎸🎼🎸🎶 Congrats for uploading 🌸🌷🌸

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 5 місяців тому

    Enga MGR IYYAVA ennaikum marakka mudiyathu 🥰😍😘.

  • @user-dg1mk4mp1p
    @user-dg1mk4mp1p Місяць тому

    Super Tamil Nadu cm

  • @user-fp1jn2qy8e
    @user-fp1jn2qy8e Рік тому +2

    Evergreen song

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Рік тому +4

    Super 👌

  • @greatgood5321
    @greatgood5321 Місяць тому +1

    Salippu varatha padal.👍

  • @sahaya6305
    @sahaya6305 14 днів тому

    M g r...naamam vaalzha...m g r....m g r....m g r..illame poidengale...

    • @sahaya6305
      @sahaya6305 14 днів тому

      Unga respected ..seruppa Naa thuimai panava..ennoda shirt kaalatiii

  • @SaravananS-dc5lz
    @SaravananS-dc5lz 24 дні тому

    தெய்வம்

  • @thavamanir9969
    @thavamanir9969 3 місяці тому +1

    MGR.great Gigt for our.Tamilnadu

  • @ramaiahsubramaniam8661
    @ramaiahsubramaniam8661 Рік тому +2

    Super. Super

  • @fakruks4987
    @fakruks4987 Рік тому +2

    Always evergreen song..
    fantastic .....

  • @jacobranganathan253
    @jacobranganathan253 Рік тому +3

    En favourite song super iliket vazhka thalavar pukazh mgrpakthan Bangaluru

  • @vraj62
    @vraj62 10 місяців тому +3

    பொருள்கொண்டபேர்கள்மனம்கொண்டதில்லைதரும்கைகள்தேடிபொருள்வந்ததில்லைகவிஞர்வாலியின்அருமையானவரிகள்.

  • @user-dj6jm4wn8j
    @user-dj6jm4wn8j 2 місяці тому +1

    talvar.songs.oru.anargy❤

  • @kokilaofficial6237
    @kokilaofficial6237 3 роки тому +9

    I like the song

  • @mathavanmanickavel8371
    @mathavanmanickavel8371 Рік тому +6

    🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏

  • @viralvoice6193
    @viralvoice6193 Рік тому +6

    Super lyrics

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq 2 місяці тому

    குடுத்துகுடுத்துநடுதெருவுக்குவந்தாலும்பாடல்மிக ஆறுதல்.

  • @ananthan6361
    @ananthan6361 3 роки тому +10

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @radharukumani4449
    @radharukumani4449 7 місяців тому

    MGR Gold memories ❤❤❤

  • @user-qk1oo8sd9x
    @user-qk1oo8sd9x 2 місяці тому

    Tamil Thai Magan engal MGR 🙏

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z 8 місяців тому

    சேனக்குகோடிநன்றிசூப்பர்

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +8

    You whearing black dress super thaliva and you sing and coming the rain so cute styles my mgr thaliva I miss you so much l love you so so much once again l love you

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w Рік тому

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 What a Meaningful Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMIL NADU!🙏 Thank u!🙏

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Рік тому +15

    எங்கள் திராவிட வாலி புகழ் என்றும் வாழிய வாழியவே

  • @gscbose8146
    @gscbose8146 10 місяців тому +1

    ❤ டி எம் எஸ் ஐயா திரு எம் ஜி ஆர்‌ ஐயா பழையபடம் பாடல் இசை இது அல்லவோ சினிமா இவர்கள் எல்லோரும் தெய்வபிறவிகள் 🙏💐

  • @gmurugadassanaiccgovindara9475

    It is spreading in Delugu speaking by thelugu actress by supper star Mahahesh

  • @abinandhan9807
    @abinandhan9807 Рік тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️2023 😇🎼

  • @kardhikardhi-yc1iw
    @kardhikardhi-yc1iw 11 місяців тому

    Indha padal en muchu...

  • @anbazhaganellapan4605
    @anbazhaganellapan4605 Рік тому +1

    God ramachandra

  • @jayabalanr481
    @jayabalanr481 Рік тому +14

    The credit for this song must go to TMS and the role of mgr is very simple .

    • @fulltube8817
      @fulltube8817 Рік тому

      Equal.

    • @rajeswarin86
      @rajeswarin86 8 місяців тому

      அதை எம்.ஜி.ஆர் பாடியதால் தான் உலகம் ரசிக்கிறது..

  • @sahaya6305
    @sahaya6305 3 місяці тому +1

    Neenga thaan manitha kadaul vaalzha m g r

  • @karthikeyan6254
    @karthikeyan6254 10 місяців тому

    Super Thalaiva

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk 4 місяці тому +1

    👍🌹🌹