நீங்கள் உண்மையிலேயே highly talented தான். நீங்கள் எங்கள் ஊர்ப்பக்கம் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் எங்கள் பகுதியில் மெக்கானிக் யாரும் இவ்வளவு திறமையும் இல்லை, அத்துடன் அவர்களுக்கு நாணயமும் தொழில்நேர்மையும் கூட இல்லை.
அண்ணா உங்கள் விளக்கம் மிக சிறப்பு ,என் ஸ்கூட்டி பெப் உங்கள் வீடியோ பார்த்து வேளை பார்தேன் மிக சிறப்பாக உள்ளது,டூல்ஸ் மட்டுமே வாங்கினேன்.ஒரு மெக்கானிக்கிடம் கேட்டேன் 5000.00 ஆகும் என்றார் தற்போது இரண்டு மாதங்களாக கொடைக்கானல் மலையில் சென்று வருகிறேன் வண்டி மிக அருமை யாக இருக்கு செலவே இல்லை மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Anna neenga Chennai ya unga yella video super nan 2016 FZ bike vachi eeruken so ready pannanum 80k KM driven Andha bike yennaku romba important parents gift
Dr sir unga number konjam kodunga ennoda bike Bajaj boxer side stand oil leakage na onga video pathutu magnet oil seal bearing change panniten. Marupadiyum leak aguthu. Pls help me sir
Anna same na ithe fault tha bro,,, my bike honda shine adachi adachi poguthu,,, idle race panna slow aaga konja late aaguthu na but no starting problem na solution sollunga na
Bro ennoda bike glamour problem running la petrol adachu oduthu and pickup illa byk 1lak kilometres otittu 1wk munnadi engine Vela pathen cilinder Mathi valve mathi thanthanka but ipaum athe problem than irukku pls solution sollunka
அண்ணா வணக்கம்.. நான் உங்கள் வீடியேவை பார்த்து என்னுடைய passion pro bike half engine work pannanom but one doubt head value timing chain and clutch Ellam change pannen.. But bore removed panni piston top Side LA maitum Clean panni apadiya assemble paniyachi.. Connecting rod shake minimum ha irruku.. Enoda bike 1112500km run achi... Ipo bike naila poguthu.. Ithu nala ethum problem varatha brother
Hi bro naan ungada video ellam pakkura naan Sri lanka irukkuran but oru help bro . Naan Honda cb shine vassirukkan antha bike ku enna oil number urs pannum 10-30 20-40 20-50 Ues pannum but ovveru shop ovvendu solluran plz answer 🙏🙏🙏
அண்ணா என்னோட ஹோண்டா சைன் 125சிசி நானும் இதே மாதிரி இன்ஜின் வேலை பார்க்கணும்னு போர் வேலை பார்க்கணும் நம்ம கடை அட்ரஸ் சொல்லுங்க ணா நான் வண்டி எடுத்துட்டு வரேன் என்கிட்ட ் உங்க போன் நம்பர்இல்லை எனக்கு மெசேஜ் பண்ணுங்க அப்படி இல்லன்னா நீங்க எனக்கு கூப்பிடுங்க நா
நீங்கள் உண்மையிலேயே highly talented தான். நீங்கள் எங்கள் ஊர்ப்பக்கம் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் எங்கள் பகுதியில் மெக்கானிக் யாரும் இவ்வளவு திறமையும் இல்லை, அத்துடன் அவர்களுக்கு நாணயமும் தொழில்நேர்மையும் கூட இல்லை.
அண்ணா உங்கள் விளக்கம் மிக சிறப்பு ,என் ஸ்கூட்டி பெப் உங்கள் வீடியோ பார்த்து வேளை பார்தேன் மிக சிறப்பாக உள்ளது,டூல்ஸ் மட்டுமே வாங்கினேன்.ஒரு மெக்கானிக்கிடம் கேட்டேன் 5000.00 ஆகும் என்றார் தற்போது இரண்டு மாதங்களாக கொடைக்கானல் மலையில் சென்று வருகிறேன் வண்டி மிக அருமை யாக இருக்கு செலவே இல்லை மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thank you so much. you are a good person & good mechanic. god bless you
Anna neenga Chennai ya unga yella video super nan 2016 FZ bike vachi eeruken so ready pannanum 80k KM driven Andha bike yennaku romba important parents gift
My bike honda shine same problem bro thank you so much ❤ very useful this is video i will take ownership services my self bro ❤
Salute the doctor 👏👏👌❣️
Bro unga vibration arrest video pathu try panan vandi semma ippo
Really super anna... good work...
Really impressed sir thanks
Sir, valve side shakekum, up and down shakekum enna difference? Vandi manual, up and down play dhaan paaka solraanga, your thoughts please...
Hi bro neega use panna fule pump pressar gauge vaghi koduka mudeuma bro illana yenga kedakuimnu soilluga bro
Sir pls explain engine Bhore work for avenger bike
Ethula engine work patha after shound ippudi erugu ethula vara shound mathuri hathu enna problem
Dr sir unga number konjam kodunga ennoda bike Bajaj boxer side stand oil leakage na onga video pathutu magnet oil seal bearing change panniten. Marupadiyum leak aguthu. Pls help me sir
Sir pulser 150engine bore , timing chain mathananga, two weeks aguthu enjine side oil leak aguthu
Solution sollunga
Shine bike la cooling time la start panni move pannum podhu off agudhu but warm up la nala podhu so enna problem
Thank you sir
Super bro
Super na
அன்ணா ps6 CT110x PAJAJ எவ்வளவு கிலோமீட்டர் ஜென்ரல் சர்வீஸ் செய்யலாம்
Where is ur shop sir ?
Sir speed 50 pona eingene la irrudhu vibration varuthu rite side handbar
Anna same na ithe fault tha bro,,, my bike honda shine adachi adachi poguthu,,, idle race panna slow aaga konja late aaguthu na but no starting problem na solution sollunga na
அண்ணா வேற லெவல்
Bro neenga entha oor
Inlet valve clearance?
Exast valve clearance?
அருமை
Bro unga workshop address enna . en bike laum same problem
Anna engine work bore Ella change pannathukku apram smoke varuthu 6000rpm mela pona fzv1 ku
Thanks
Bro unga shop enga iruku soluga en bike la same problem da
Shine Bs4 teaming chain how to change
Bro splendor milage 40 thaa kodukkuthhh... carbaratour,air filter,plug allam clean panni pathee anaa no change...!! Anna eni ana pannanoo..??
Carburetor tuning
Anna i have a problem in my shine bike how to contact you
Nanbarea!! Yennoda honda shine 50km run pannitu 2 hr kalithu start panna self work aaga matenguthu..choke pottaal thaan self yedukirathu..illaiyendeal kick adithaal mattumea start aguthu..battery new..petrol tank down coil new ...solution pala pearidam kettum use illai...recent mechanic oruvar pulse coil change panna solkirrar..engine heat il irunthaalmattumea udanea self yedukirathu...
Nerya Honda engine same issue thaan . Nana pala varshama choke pottu than start panre
Bro same issue yamaha fz 16
Head bore Vela seythum oil leak aguthu sparkplugla leak aguthu keza leakage enna problem sir
Doctor piston la valve scoring iruku solution plss
Bro ennoda bike glamour problem running la petrol adachu oduthu and pickup illa byk 1lak kilometres otittu 1wk munnadi engine Vela pathen cilinder Mathi valve mathi thanthanka but ipaum athe problem than irukku pls solution sollunka
Reply pls
Anna neenga Chennai ya
அண்ணா உங்க shop address please 🙏❣️
Super sir
Bro bike run la irukum pothu pichuku pichiku nu sound kekuthu oil kudikuthu enna problem ah irukum...
அண்ணா வணக்கம்.. நான் உங்கள் வீடியேவை பார்த்து என்னுடைய passion pro bike half engine work pannanom but one doubt head value timing chain and clutch Ellam change pannen.. But bore removed panni piston top Side LA maitum Clean panni apadiya assemble paniyachi.. Connecting rod shake minimum ha irruku.. Enoda bike 1112500km run achi... Ipo bike naila poguthu.. Ithu nala ethum problem varatha brother
No problam brother 👋
@@bikedoctortamil2.0 unga kitta eppdi bike service kudukurathu?
Sir bs6 panthiyum kojam Theliva soluga sir bs6 problem kataa petikaga mutiyala ellam sensora iruku
Bro my bike free ah service panne thara mudiyuma
Tik tik sound mattum nekka matikithu illa shine bike layum varuthu. Ennoda bike laye etho problem than
Very nice
Head valve change pana evlo aagum ?
Bro cb trigger starting lever smooth ah poguthu
Clutch loose pannunga illainaa clutch plate steel plate maathunga
Hi brother 👋 thank you for your support 🙏 clutch plate check pannanum bro
நீங்க எந்த ஊர் சொல்லுங்க
Tq ji
Hi bro naan ungada video ellam pakkura naan Sri lanka irukkuran but oru help bro . Naan Honda cb shine vassirukkan antha bike ku enna oil number urs pannum
10-30
20-40
20-50
Ues pannum but ovveru shop ovvendu solluran plz answer 🙏🙏🙏
Hi brother 👋 thank you for your support 🙏 10W30 okay BROTHER 👍
Pulsar 150 head la oil leak akuthu ithunala ethavathu problem akuma anna
Total price bro
Old model platina இருக்கு... mileage ரொம்ப கம்மியா இருக்கு
Engine head மாத்த எவ்வளவு செலவகும் bro honda shine
Platina head repair video 2 part Ella bro
Head cleen eppo pannanum 1year ?
Anna Unka Nampar venum
👍🤝
Same problem in my shine bro
எவ்வளுவு செலவானது நீங்க எந்த ஊர் பதில்
Same problem my Honda shine bro
❤❤❤❤
👌
✌️
கீர் பாக்ஸ் ஜீர்பாக்ஸ் டைமிங் செயின் எல்லாம் மாத்த சொல்ல என்ன என்ன கடன் வாங்கினால் லீக்கேஜ் வராதா என்ன தடுக்கிறது
ஸ்க்ரீன் ஷாட்டை பொறுமையாக கழட்டி மாற்றுவது எப்படி
Anna I'm facing this same issue please share your contact details
அண்ணா என்னோட ஹோண்டா சைன் 125சிசி நானும் இதே மாதிரி இன்ஜின் வேலை பார்க்கணும்னு போர் வேலை பார்க்கணும் நம்ம கடை அட்ரஸ் சொல்லுங்க ணா நான் வண்டி எடுத்துட்டு வரேன் என்கிட்ட ் உங்க போன் நம்பர்இல்லை எனக்கு மெசேஜ் பண்ணுங்க அப்படி இல்லன்னா நீங்க எனக்கு கூப்பிடுங்க நா
Very urgent
Yen bike same prabalam
Enekkum intha prachnam vanthach tangs my diar
I am facing same problem in my bike, share ur contact details
Engine noise
Bro my bike also same problem. Please send contact number. Total How much cost coming total.
அண்ணா உங்க கடை எங்க இருக்கு என் பைக்க வேலைக்கு விடனும்
எட்டு மாதமா வேணா வா கேளு கோவிந்தா மாத்தலாமா வேணா வா
சைலன்ஸர் lr6 ஆயில் அடிக்குது
Pls urs address pls
ஈட்டி தாங்குற பெயிண்ட் வேணும்
Go slow brother
Sir ungka contact📞 number venum ennoda unicorn bike la oru problem
Anna vanakkam, Ungal phone number thiriyapaduthayum please 🙏 ❤
Bro im from srilanka. .please contact number thanga
💕💕