Good to hear songs from the sangam tamizh era. This will definitely disturb some hegemonic rogues who are supporters of the supremacy of Sanskrit.. Very well sung and incredible lyrics... Thanks Mr.T.M.Krishna.. 🙏🙏🙏🙏🙏🙏🙏 As a follower if carnatic music for more than 4 decades, i find it borimg to attend the concerts because it is so repetitive and mechanical with importance on glamour eather than grammer.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Fantastic lyrics and equally beautiful rendition by Mr Krishna .going ahead with life accepting what comes is the truth that we humans need to accept. Mullah malare was simply superb,
திங்கள் மாலை வெண்குடையான். சென்னி செங்கோல் அதுவோச்சி..... வசந்த விழாவில் மாதவி பூம்பகாரில் பாடிய பாடல்.You are right Sir. சங்க இலக்கியத்தில் பெண்களுக்கான முன்னுரிமை.
திங்கள் மாலை என்று தொடங்கும் இப்பாடல் கானல் வரியில் கோவலன் பாடும் முதல் வரிப்பாடல். மாதவி பாடுவதல்ல. கானல் வரி முழுதும் இசைப் பாடல்கள். தமிழ் எத்தனை உள்ளங்கவரும் இனிய மொழி என்பதை உணர்த்தும் பகுதி கானல்வரிப் பாடல்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியார் சொன்ன காரணத்தின் அருமை கானல் வரியில்தான் புரியும்.
Naam moovar to thiruvilaiyadal Bharathyar to papanasam sivan Devaram thiruvasagam to others Thousands of songs,are already there for enough mesmerising soulful thamizh kutcheries. Listen to NC vasantha Kokilam DKP Seerkazhi somu Chittoor subramanya Pillai Dwaram Naidu Govindasamy naicker....etc.. You will know what thamizh music is....and what is the level of ,your stuff.
@lakshmisunder4643 Sanjay subramanyam Vijaya siva Dkp dkj Maharajapuram Tmkrishna can sing all these,stalwarts soulful songs instead of trying some very ordinary stuff
எந்த மறைந்த மேதைகளையும் கிருஷ்ணா கீழ்த்தரமாக பேசவில்லை. அவர் எழுதிய 3 நூல்களையும் நான் படித்தேன். செம்மாங்குடி முதல் எம்.எஸ். வரை அவர்களை மிகவும் கண்ணியமாகவே குறிப்பிட்டிருக்கிறார். செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்ஸில் அவர் மிருதங்கம் செய்யும் இசைவேளாளர்களை கண்ணுள் வினைஞர்களாகக் குறிப்பிடுவது கர்நாடக இசையை பார்ப்பனர்களுக்காக அடைத்து வைத்திருந்த உன்னைப் போன்ற முட்டாள்களின் மூளைக்குள் அமிலத்தை ஊற்றியது போல் எரிந்தால் வந்த வலி உன் இழிந்த கருத்து. டி. எம். கிருஷ்ணா அவர்கள் இசையுலகில் தோன்றிய எழுதரு திங்கள். எங்கே அவரைப் புறக்கணித்த பம்பாய் இரட்டை பட்டுப் பாவாடைகள்? வருவது தானே சென்னைக்கு.
இசைக்கு மொழி இல்லை ஆனால் மொழிக்கு இசை உள்ளது தமிழில் பாடல் கேட்கும் பொழுது இனிமை பாடல் வரிகளும் புரியும் புரியாது மற்ற மொழிகளில் கேட்கும்போது புரியாது எல்லா மொழிகளும் நமக்கு வேண்டும் எம் உயிர் தமிழ்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் என்ற பாடலை கோவலன் தான் தொடக்கப் பாடலாகச் பாடுகிறான். அது, "திங்கள் மாலை" என்று தொடங்குகிறது. இவ்வரிப்பாடலை மாதவி பாடவில்லை கானல் வரியில்.
வணக்கம் ஐயா சிலம்பின் கானல்வரிபபாடல்கள்(46?) அத்தனையும் நாட்டுப்புறப் பாணியில் அமைந்த இசைப் பாடல்கள். இதனைக் கச்சேரிக்காக பாடலாமே.ஒரு அன்பு வேண்டுகோள் அவ்வளவுதான்
ஐயா, கானல் வரிப் பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்று யார் சொன்னவர்? ஆற்று வரி, சாத்துவ வரி வேட்டுவ வரி, கானல்வரி என்னும் பாடல்கள் ஐந்திணை கருப்பொருட்களை உள்ளுறை இறைச்சிப் பொருளாக உரைப்பவை. கானல்வரி இரங்கலும் இரங்கல் நிமித்தமும் அமைந்த இசைப்பாடல்களால் அமைந்த பகுதி. இப்பகுதியின் வரிப் பாடல்களை இரங்கலுக்கு ஏற்புடைய சகானா, தேஷ், முதலான பண்களிலும் பிற பண்களிலும் இசைக்கலாம். "கரிய மலர் நெடுங்கண் காரிகை", "இளையிருள் பரந்ததுவே", "நன்னித்திலந்தில் பூணணிந்து", "வாரித்தளர நகைசெய்து, வன்செம்பவள வாய் மலர்ந்து", "கடல்புக் குயிர் கொன்று", "தம்முடைய தண்ணியும் தாமும்", என கானல் வரியின் ஒவ்வொரு பாடலும் நெய்தல் மாந்தரியல்பை பட்டாங்கில் காட்டும் பசும்பொன் சித்திரங்கள். அவை நாட்டுப்புறப் பாடல்கள் அல்ல. பொற் சித்திரங்கள். அதனாலோ என்னவோ, கானல் வரியின் முதல் சொல்லே "சித்திரப் படத்துட் புக்கு" என்று இளங்கோ பாடியுள்ளார்.
நன்றி ஐயா தங்கள் கருத்து முற்றிலும் எனக்கு உடன்பாடு தொ மு சி ரகுநாதன் எழுதிய இளங்கோவடிகள் யார், முனைவர் சாவே சுப்பிரமணியனின் கானல்வரி ,பேராசிரியர் எஸ் ராமகிருஷ்ணனின் இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு போன்ற நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கள் எ.காஇளங்கோவடிகள் யார்? கடற்கரை வாசியான கோவலன் அங்கு வாழும் பரதவர்ளின் கானல் வரி போன்று நாட்டுப் பாடல்களை தெரிந்து வைத்திருந்தது பக்338 சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள் என்ற இலக்கணத்திற்கு உட்பட்டாலும் பல்வேறு விதமான பா வகைகளும் குறிப்பாக நாட்டுப்பாடல் பாவினங்களும் நிரப்பப் பெற்றிருப்பதாலும்....பக்378 சேரல் மட அன்னம் சேரல் மட அன்னம் தாலாட்டு பாணியில் அமைந்திருப்பதையும் போன்ற பாடல்கள் தாலாட்டு வடிவில் இருப்பதாலும்(பக்381&382)
உன் பெயரே நீ ஒரு நிர்மூடனுக்குப் பிறந்த நிர்மூடன் என்று காட்டுகிறது. you are a born nincompoop! அப்பாலே போ, சாத்தானே, திமுக உன் போன்ற சனாதன புழுக்களுக்கு ஒரு விஷக் கிணறு.
இசை நிகழ்ச்சிஅருமை இன்னும் பாடுகஎன்ற ஔவையின் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது அகவன் மகளே அகவன் மகளே மனவுககோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே
முற்போக்கு சிந்தனை இல்லாதவர்களின் நீ தலைவன். கேவலமான பிற்போக்கு சிந்தனையாளன். டி.எம். கிருஷ்ணாவின் மூன்று புத்தகங்களையும் ஒருமுறையாவது படித்துப்பார். பிறகு ஆவாய் நீ பெரியாராய், பாரதிதாசனாய்!
இசையுலகில் தாழக்கிடந்த தஞ்சை, கும்பக்கோணம், சென்னை பறையர் சமூகத்து இசைக்கருவிகளை உருவாக்கும் விற்பன்னர்களை தன் இசையாலும், எழுத்தாலும், செயலாலும் உலகறிய உயர்த்திய மாமனிதர் டி. எம். கிருஷ்ணா. தீண்டத்தகாத சாதியில் தேவதாசியர் மரபில் வந்த எம். எஸ். அவர்களை டி. சதாசிவம் மாமா சங்கீத கலாநிதி அளவிற்கு உயர உதவினார். டி. எம். கிருஷ்ணா தீண்டத்தகாதவர்கள் என்று சனாதனம் கூறும் மரபினர்களின் திறமையை உயர்த்திக் காட்டிவிட்டார். சிலர் வயிறு எரிகிறது. பலர் மனம் மகிழ்கிறது. சிலர் பலரோடு கலந்து வாழும் புத்துலகை இசையால் உருவாக்கும் இசைக்கலைஞர்தான் கிருஷ்ணா.
தங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். கூவம் என்ற புனித நதி தங்களை போன்றவர்களின் (மனித கழிவுகளால்)அசிங்கப்பட்டு களங்ப்பட்டு நிற்கிறது.
சிறந்த முற்போக்கு பாடகர் T.M .கிருஷ்ணா அவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு செய்திட கேட்டுக்கொள்கிறேன்
Yes yes
Definitely sir
New experience. Since almost all songs are meaningful very much enjoyed. Please continue this❤
Reaching the unreached without compromising the fundamentals is the greatness of this concert.
எல்லார் மனதும் வாடும் காலம்... கிருஷ்ணா காலமெல்லாம் வாழ்க!
Good to hear songs from the sangam tamizh era.
This will definitely disturb some hegemonic rogues who are supporters of the supremacy of Sanskrit..
Very well sung and incredible lyrics...
Thanks Mr.T.M.Krishna..
🙏🙏🙏🙏🙏🙏🙏
As a follower if carnatic music for more than 4 decades, i find it borimg to attend the concerts because it is so repetitive and mechanical with importance on glamour eather than grammer..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை.தமிழ்இலக்கியம்எத்துணை செல்வம் l என்று உறுதிபட தெரிந்துகொள்ள வேண்டிய அபூர்வ தகவல்கள் எளிதாக நிற்பது இந்த முயற்சி முன் பதிவு
The audience are blessed . Special. programme for selected members . Pure Tahmizh songs. No Telugu or Samaskritham. Vaazhga valamudan
Lungi given for washing?
Next time trouser puratchi...
Chee po!!
அந்த புரட்சிக்கான பயன் நிச்சயம் கிடைத்து விட்டது .பாமரர்களின் இசைப் பரமனாக டி.எம்.கிருஷ்ணா அவர்கள்.
@@raju1950 looking for the next few stages of puratchi after that :)
@65siva
Real puratchi has taken place already from kalki like journalists and DKP DKJ like musicians.
Fantastic lyrics and equally beautiful rendition by Mr Krishna .going ahead with life accepting what comes is the truth that we humans need to accept. Mullah malare was simply superb,
Very good. 100 persons for a renowned singer.
திங்கள் மாலை வெண்குடையான்.
சென்னி செங்கோல்
அதுவோச்சி.....
வசந்த விழாவில் மாதவி பூம்பகாரில் பாடிய பாடல்.You are right Sir.
சங்க இலக்கியத்தில் பெண்களுக்கான முன்னுரிமை.
திங்கள் மாலை என்று தொடங்கும் இப்பாடல் கானல் வரியில் கோவலன் பாடும் முதல் வரிப்பாடல். மாதவி பாடுவதல்ல. கானல் வரி முழுதும் இசைப் பாடல்கள். தமிழ் எத்தனை உள்ளங்கவரும் இனிய மொழி என்பதை உணர்த்தும் பகுதி கானல்வரிப் பாடல்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியார் சொன்ன காரணத்தின் அருமை கானல் வரியில்தான் புரியும்.
Naam moovar to thiruvilaiyadal
Bharathyar to papanasam sivan
Devaram thiruvasagam to others
Thousands of songs,are already there for enough mesmerising soulful thamizh kutcheries.
Listen to NC vasantha Kokilam DKP
Seerkazhi somu Chittoor subramanya Pillai Dwaram Naidu
Govindasamy naicker....etc..
You will know what thamizh music is....and what is the level of ,your stuff.
Thappu thappu. Only perumal Murugan is great for tmk
But tamil songs are not sung at all. Very rarely at the end one tukkada
@lakshmisunder4643
Sanjay subramanyam
Vijaya siva
Dkp
dkj
Maharajapuram
Tmkrishna can sing all these,stalwarts soulful songs instead of trying some very ordinary stuff
Can i join in koodu?
They lyrics will sound better in light music composition. Quite boring in Carnatic form.
மறைந்த முன்னாள் மேதை களை பற்றி கீழ்தரமாக பேசிய ஒரு நபர் பாராட்டுக்கு உரியவர் என்று கூறும் அளவிற்கு நம் தரம் தாழ்ந்து விட்டது
எந்த மறைந்த மேதைகளையும் கிருஷ்ணா கீழ்த்தரமாக பேசவில்லை. அவர் எழுதிய 3 நூல்களையும் நான் படித்தேன். செம்மாங்குடி முதல் எம்.எஸ். வரை அவர்களை மிகவும் கண்ணியமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்ஸில் அவர் மிருதங்கம் செய்யும் இசைவேளாளர்களை கண்ணுள் வினைஞர்களாகக் குறிப்பிடுவது கர்நாடக இசையை பார்ப்பனர்களுக்காக அடைத்து வைத்திருந்த உன்னைப் போன்ற முட்டாள்களின் மூளைக்குள் அமிலத்தை ஊற்றியது போல் எரிந்தால் வந்த வலி உன் இழிந்த கருத்து.
டி. எம். கிருஷ்ணா அவர்கள் இசையுலகில் தோன்றிய எழுதரு திங்கள்.
எங்கே அவரைப் புறக்கணித்த பம்பாய் இரட்டை பட்டுப் பாவாடைகள்? வருவது தானே சென்னைக்கு.
இசைக்கு மொழி இல்லை
ஆனால் மொழிக்கு இசை உள்ளது
தமிழில் பாடல் கேட்கும் பொழுது இனிமை
பாடல் வரிகளும் புரியும்
புரியாது
மற்ற மொழிகளில் கேட்கும்போது புரியாது
எல்லா மொழிகளும் நமக்கு வேண்டும்
எம் உயிர் தமிழ்
உண்மை.
நம் உயிர் தமிழ்தான்.
இந்திர விழாவில் மாதவி பாடிய கானல்வரிப்பாடல்
.......
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் என்ற பாடலை கோவலன் தான் தொடக்கப் பாடலாகச் பாடுகிறான். அது, "திங்கள் மாலை" என்று தொடங்குகிறது.
இவ்வரிப்பாடலை மாதவி பாடவில்லை கானல் வரியில்.
கோவலன் பாடியது என்ற திருத்தத்திற்கு நன்றி ஐயா
வணக்கம் ஐயா சிலம்பின் கானல்வரிபபாடல்கள்(46?) அத்தனையும் நாட்டுப்புறப் பாணியில் அமைந்த இசைப் பாடல்கள். இதனைக் கச்சேரிக்காக பாடலாமே.ஒரு அன்பு வேண்டுகோள் அவ்வளவுதான்
ஐயா, கானல் வரிப் பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்று யார் சொன்னவர்?
ஆற்று வரி, சாத்துவ வரி வேட்டுவ வரி, கானல்வரி என்னும் பாடல்கள் ஐந்திணை கருப்பொருட்களை உள்ளுறை இறைச்சிப் பொருளாக உரைப்பவை.
கானல்வரி இரங்கலும் இரங்கல் நிமித்தமும் அமைந்த
இசைப்பாடல்களால் அமைந்த பகுதி.
இப்பகுதியின் வரிப் பாடல்களை இரங்கலுக்கு ஏற்புடைய சகானா, தேஷ், முதலான பண்களிலும் பிற பண்களிலும் இசைக்கலாம்.
"கரிய மலர் நெடுங்கண் காரிகை",
"இளையிருள் பரந்ததுவே",
"நன்னித்திலந்தில் பூணணிந்து",
"வாரித்தளர நகைசெய்து, வன்செம்பவள வாய் மலர்ந்து",
"கடல்புக் குயிர் கொன்று",
"தம்முடைய தண்ணியும் தாமும்",
என கானல் வரியின் ஒவ்வொரு பாடலும் நெய்தல் மாந்தரியல்பை பட்டாங்கில் காட்டும் பசும்பொன் சித்திரங்கள்.
அவை நாட்டுப்புறப் பாடல்கள் அல்ல.
பொற் சித்திரங்கள்.
அதனாலோ என்னவோ, கானல் வரியின் முதல் சொல்லே "சித்திரப் படத்துட் புக்கு" என்று இளங்கோ பாடியுள்ளார்.
நன்றி ஐயா தங்கள் கருத்து முற்றிலும் எனக்கு உடன்பாடு
தொ மு சி ரகுநாதன் எழுதிய இளங்கோவடிகள் யார், முனைவர் சாவே சுப்பிரமணியனின் கானல்வரி ,பேராசிரியர் எஸ் ராமகிருஷ்ணனின் இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு போன்ற நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கள்
எ.காஇளங்கோவடிகள் யார்?
கடற்கரை வாசியான கோவலன் அங்கு வாழும் பரதவர்ளின் கானல் வரி போன்று நாட்டுப் பாடல்களை தெரிந்து வைத்திருந்தது பக்338
சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள் என்ற இலக்கணத்திற்கு உட்பட்டாலும் பல்வேறு விதமான பா வகைகளும் குறிப்பாக நாட்டுப்பாடல் பாவினங்களும் நிரப்பப் பெற்றிருப்பதாலும்....பக்378
சேரல் மட அன்னம் சேரல் மட அன்னம் தாலாட்டு பாணியில் அமைந்திருப்பதையும்
போன்ற பாடல்கள் தாலாட்டு வடிவில் இருப்பதாலும்(பக்381&382)
👍👏👏🙌🌼🌸☘️🌺🙏
Let the co artists be selfish but the discerning audience should not be
சிறப்பு. நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளத்துடன்
என்றும் நலத்துடன்
Tamizh Makkalin Kaadalan ❤ TMK
Tmk oru dmk viyathi
உன் பெயரே நீ ஒரு நிர்மூடனுக்குப் பிறந்த நிர்மூடன் என்று காட்டுகிறது.
you are a born nincompoop!
அப்பாலே போ, சாத்தானே,
திமுக உன் போன்ற சனாதன புழுக்களுக்கு ஒரு விஷக் கிணறு.
Great effort to liberate the Tamilions from superstitions through music. Congratulations.
You need all ragas of our ancestors.But you will spill at them.
If you can why don't you invent your own ragas and set tunes?
Cheap popularity.
Is it a sin to sing carnatic songs in Tamil apart from devotional?
Amazing sir
No spectators for the programme
இசை நிகழ்ச்சிஅருமை இன்னும் பாடுகஎன்ற ஔவையின் பாட்டுத்தான்
நினைவுக்கு வருகிறது
அகவன் மகளே அகவன் மகளே
மனவுககோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே
பாடுக பாட்டே இன்னும் பாடுக அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே
தயவு செய்து முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒருவருக்கும் கிடையாது. எல்லாம பணத்திற்காக கூறும் பொய்கள்.
முற்போக்கு சிந்தனை இல்லாதவர்களின் நீ தலைவன்.
கேவலமான பிற்போக்கு சிந்தனையாளன்.
டி.எம். கிருஷ்ணாவின் மூன்று புத்தகங்களையும் ஒருமுறையாவது படித்துப்பார். பிறகு ஆவாய் நீ பெரியாராய், பாரதிதாசனாய்!
இசையுலகில் தாழக்கிடந்த தஞ்சை, கும்பக்கோணம், சென்னை பறையர் சமூகத்து இசைக்கருவிகளை உருவாக்கும் விற்பன்னர்களை தன் இசையாலும், எழுத்தாலும், செயலாலும் உலகறிய உயர்த்திய மாமனிதர்
டி. எம். கிருஷ்ணா. தீண்டத்தகாத சாதியில் தேவதாசியர் மரபில் வந்த எம். எஸ். அவர்களை டி. சதாசிவம் மாமா சங்கீத கலாநிதி அளவிற்கு உயர உதவினார். டி. எம். கிருஷ்ணா தீண்டத்தகாதவர்கள் என்று சனாதனம் கூறும் மரபினர்களின் திறமையை உயர்த்திக் காட்டிவிட்டார்.
சிலர் வயிறு எரிகிறது.
பலர் மனம் மகிழ்கிறது.
சிலர் பலரோடு கலந்து வாழும் புத்துலகை இசையால் உருவாக்கும் இசைக்கலைஞர்தான் கிருஷ்ணா.
கூவம் ஆய்விதழ்
தங்கள் மனதை சுத்தப்படுத்துகள். அனைவரையும் சமமாக வாழ விடுங்கள்
வெறுப்பை. வளரவிடாமல் இருங்கள் நண்பரே
Your mind needs to be cleansed...🙏🙏🙏🙏
தங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
கூவம் என்ற புனித நதி தங்களை போன்றவர்களின் (மனித கழிவுகளால்)அசிங்கப்பட்டு களங்ப்பட்டு நிற்கிறது.
கூவமானது உன் மனம்..
தயவு செய்து முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒருவருக்கும் கிடையாது. எல்லாம பணத்திற்காக கூறும் பொய்கள்.