இசைஞானி அவர்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் அவ்வபோது ஏற்ப்பட்டாலும் எப்போதும் உங்கள் பாட்டு மட்டுமே எங்களின் வாழ்க்கானதுமாய் உனர்வுக்கானதுமாய் இருக்கும் போது எல்லா விமர்சனமுமம் பறந்துவிடுகிறது மறந்து விடுகிறது....என்றும் இசைத்தலைவன் இசைஞானியே
முதுமையடையாதது இளையராஜா வின் இசை....முதுமையற்றவர் என்றும் இளையராஜா.... இவர் ஒரு இசைஞானி சிவனின் மறு மானிடப் பிறப்பு.... இவ்வண்ணம் ஆத்மார்த்தமாக நேசிக்கும் முனைவர்.சி.சரவணன்
Biggest Isaignani and SPB fan. Even though he (SPB) is not with us, my days do not end without listening to this magical duos songs. Aren’t we all blessed?
எங்கள் ஐயா இளையராஜா அவர்கள் இசை இந்த உலகம் உள்ளவரை மக்களால் விரும்பி கேட்டு ராசிக்கப்படும்.பழைய இசை மேதைகள் கட்டி காத்து நல்ல பாடல்கள் தந்தது போன்று தொடர்ச்சியாக அதே இனிமை குன்றாமல் தந்த ஒரே இசை மேதை ராஜா சார் அவர்கள். ஐயா அவர்கள் இசைக்கு மாயங்காதவ ர்கள் உலகில் இல்லை.M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் உங்கள் இருவரின் பாடல்கள் எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.
இசை மழையில் நனைகிறேன் என்பதா?இசை வெள்ளத்தில் நீந்துகிறேன் என்பதா? ஒரே மனிதன் ஆயிரம் படங்கள் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள்.இதை யாரால் முறியடிக்க முடியும்? இந்த ஜென்மத்திற்கு இப் பாட்டுக்கள் மட்டும் போதும்எனக்கு.ராகதேவா வாழ்க பல்லாண்டு.
Bharath rathna is a very small award for his genius even world rathna not enough for Ilairaja isai gnani. All music lovers hearts love him. This is big award for Ilairaja sir.
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே
En stress buster - திரை பாடல்கள்! குறிப்பாக இசை டாக்டர் இளையராஜா வின் பாடல்கள் ! என்ன இல்லை , இளையராஜாவின் பாடல்களில் !!!!! சந்தோசம் பெருக்கெடுத்து ஓடுகிறது இரத்த நாளங்களில் - இவர் பாடல்களை ketkkumbozhudhu! Spb sir - பாட்டு தலைவன் ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
Truly Isai Jnani. He has given the most heartwarming melodies and mesmerising songs all through his career particularly he gave the best golden hits in 1980s. Truly God has blessed him. No wonder he is called Isai Jnani.
இளையராஜா ஐயா கண்ட, தந்த இசைகளை இந்த உலகத்தில் யாருமே கண்டு, தந்து இருக்க மாட்டார்கள். ஆஸ்கார் என்பது வெள்ளை இனகாரன் சம்மந்தபட்டது. என்ன தான் திறமை இருந்தாலும் வெள்ளை காரன் சம்மந்த பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஆஸ்கார் கிடைத்த எல்லா படங்களும் வெள்ளைகாரன் சம்மதப்பட்டது. இளையராஜா சார் கு ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு ஆஸ்கார் கு தகுதி இல்லை..அப்படி என்றால் இன்று வரை இளையராஜா சாருக்கு 1000 ஆஸ்கார் கொடுத்து இருக்கணும். இளையராஜா சாரை நெருங்கும் அளவுக்கு ஆஸ்கார் கு தகுதி பத்தாது.. இளையராஜா சார் இசை தமிழ் இன, தமிழ் மொழி சார்ந்த இசை... உயிரிசை.. அது உலகம் உள்ள காலம் மட்டும் வாழும். அவரின் இசையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவிட்கு இந்த உலகத்தில் இன்னும் யாரும் பிறக்கவில்லை... இப்போ உள்ள எல்லா இசை அமைப்பாளர்களிடத்திலும் இளையராஜா சார் பாதிப்பு இருக்கிறது, இருக்கும்.அது ஆஸ்கார் வாங்கியவார்கள் என்றாலும் கூட..
@@arunarun-gg6nn தெய்வம், தான் படைத்தது எதையுமே சொந்தம் கொண்டடியது இல்லை, தான் படைப்பதெல்லாம் எல்லாருக்குமானது, தெய்வம் படைத்த அத்தனைக்கும் ராயல்டி கேட்பதில்லை, இசை என்பது எல்லோருக்கும் பொதுவனது, இளையராஜா அவர்கள் படத்திற்காக தயாரிப்பாளரிடம் கூலி(விற்பனை செய்துவிட்டர்) வாங்கிவிட்டரோ, பிறகு சொந்தம் கொண்டாட முடியது. தெய்வம் சொந்த தம்பியை அழிக்குமா, கங்கைஅமரன் அழத கதை தெரியாதா, கட்டிடதொழிளாலி ஒரு வீட்டை கட்டி அதற்க்கு கூலி வாங்கிவிட்டு, பிறகு கட்டியதால் அது எனக்கு சொந்தம் என்பதுதான் தெய்வமா, பேராசை கொண்டு அவர் இசைத்த பாடல்களை வேறுயாரும் இசை கச்சேரி செய்யகூடாது என்று, சிறு இசை குழுவினர் மேடையில் பாடி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள், அவர்கள் வயிற்றில் அடிப்பதுதான் தெய்வமா, மெல்லிசை மன்னர்கள்,இசைதிலகம்,இன்னிசை வேந்தர்கள், போல இன்னும் பல இசைமேதைகள், அவர்கள் படைத்த இசையை காற்றில் தவழவிட்டு சென்றார்களே, அவர்களே இசை தெய்வங்கள்.
பி சுசீலா அம்மா ஜென்ஸி உமா ரமணன் ஷைலஜா சித்ரா இவர்களுடன் ஸ்வர்னலதா இந்த மேடையில் இல்லையே என்ற வருத்தம் எத்தனை பேருக்கு உள்ளது... ஸ்வர்னலதா அவர்களை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம்
கொடுத்து வைத்தவர் நீங்கள்! இசை கடவுளை நீரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறீர்கள்! உங்கள் கண்கள் கொஞ்சம் கடன் கொடுங்கள்! அதில் நானும் அந்த கடவுளை தரிசித்து கொள்கிறேன்! 🎼❤️🎼🌹🎼❤️🎼💙🙏💙
30ஆண்டுகளுக்கு முன் எப்படி பாடினிர்களோ அப்படியே இருக்கின்றது உங்களுடைய குரல் இப்படி ஒரு பாடகரை இழந்து நான் இன்று வரை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனம் நொந்து போய் இருக்கின்றேன் 😭😭😭😭
Ilayaraja THE LIVING GOD of this era. Crores and Crores of people have got consolation, motivation, enthusiasm, love, confidence and above all peace of mind only because of his MUSIC MUSIC MUSIC nothing but ILAYARAJA always RAJA of MUSIC. I salute the LEGEND. 🙏
இளையராஜா பாடல்களை அழகாகத்தான் படைப்பார் அதை பாடும் நிலா மேடையில் பாடும்போது மேலும் மேலும் மேலும் ஆழகாக்குவார். இனி இந்த ஆன்மாவை இப்படி வீடியோக்களில் பார்த்தால்தான் உண்டு.
உழைப்பின் அடையாளம் இசை மாமேதை திரு. இளைய ராஜா அவர்கள். என்றும்..காலம் கடந்து வாழும் அவர் புகழும்..இசையும்... இன்னும்..இன்னும்...நிறைய நிறைய அவர் சாதிப்பார்... அவர் நீடூழி வாழ வேண்டும்!!!
39:46 The moment we all have been waiting for but sadly....... Still SPB had other plans at 43:55.. and the magic happened at 45:37.. SPB, the absolute legend ❤️
❤ first thanks to archestra superb ❤❤❤❤ no words to SPB sir voice and no comments to ILAYARAJA SIR MUSIC he didn't left anyone to live he makes die all of us to die by his music 😮simply surrender sir we are waiting for more from you sir and so much 🙏 thanks to the program organised team❤❤❤❤❤❤❤❤❤no end❤
❤❤❤❤❤❤எங்கள் உயிர் உலக🌎🌍🌏 நாயகன் சொல்றாரு பாருங்க இளையராஜா ஆயிரம் முன்னுரை என்ன கோடி பல கோடி சொன்னால் மிகையாகாது பாவலர் சகோதரர் நானும் ஒருவன் ஆகையால் பல கோடி ரசிகர்கள் என் ரசிகர்கள் இணைவதில் பெரும் மகிழ்ச்சி நாளை நமதே வெற்றி நமதே🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளையராஜாவுக்கு இருப்பது திமிர் - என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர் - அவருக்கு இருப்பது ஞானச்செருக்கு அது ஞானிகளிடம் காலம்காலமாய் இருப்பது 18 சித்தர்களும் ஞானச்செருக்கு உள்ளவர்கள்தாம் - அவர்கள் நிலையை நாம் அடையமுடியாது - அப்படி இருக்க அவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்குதான் திமிர்பிடித்திருக்கிறது என்று அர்த்தம் - _ இப்படி ஞானச்செருக்கு கொண்டவரை கண்ணால் காண நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் - தமிழினம் அதை எண்ணி தலைநிமிர் கர்வம் கொள்ள வேண்டும் அவர்களை போல மீண்டும் காண பல நூற்றாண்டு காத்திருக்க வேண்டும். எனவே அறியாமையால் இளையராஜனை தூற்றி பாவத்தை அடையாதீர் - நன்றி! வணக்கம்!
அருண் மொழி புல்லாங்குழல் இசை இனிமை
வாழ்த்துக்கள் திரு அருண் மொழி அவர்களே
அவர் வாசிப்புக்கான சுரவரிசை தந்ததே இளையராஜாதான்.
@@velusamy-fy9fr 😄
இளையராஜா இன்னும் பல ஆண்டுகளுக்கு உடல்நலமுடன் இருக்கவேண்டுகிறேன்.
அருள்மொழி - உண்மையிலேயே சிறப்பான புல்லாங்குழல் (வாத்திய) இசை கலைஞர் 👍
Singer too
பிஜிஎம். அப்பப்பா. மெய் சிலிக்கிறது. இசைஞானியே. வாழ்க வளமுடன். கடவுள். உங்களுக்கு. நீண்ட ஆயுளை தரவேண்டும் அப்போதுதான். இன்னும். கோடாணா. கோடி. பாடல்களை நாங்கள். ரசிக்க முடியும். 🙏🙏🙏🙏👍👍👌👍👌👍
இசைஞானி அவர்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் அவ்வபோது ஏற்ப்பட்டாலும் எப்போதும் உங்கள் பாட்டு மட்டுமே எங்களின் வாழ்க்கானதுமாய் உனர்வுக்கானதுமாய் இருக்கும் போது எல்லா விமர்சனமுமம் பறந்துவிடுகிறது மறந்து விடுகிறது....என்றும் இசைத்தலைவன் இசைஞானியே
Super 🎉
முதுமையடையாதது இளையராஜா வின் இசை....முதுமையற்றவர் என்றும் இளையராஜா.... இவர் ஒரு இசைஞானி சிவனின் மறு மானிடப் பிறப்பு.... இவ்வண்ணம் ஆத்மார்த்தமாக நேசிக்கும் முனைவர்.சி.சரவணன்
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ . இளையராஜா உங்கள் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்.
உலகில் தலை சிறந்த ஒரே ஒரு இசையமைப்பாளர் என் ராஜா😊
டே என் ராஜா
என் மகளுக்கு
இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் மிகவும் பிடிக்கும்
இறைவனின் பரிபூரண அருள் பெற்ற ஞான குழந்தை ராஜா
இசைஞானியை நீங்கள் உங்கள் இசையில் எங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தவர். வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன்.
M
Wich movie song
இளையராஜா கடவுளின் அருட்கொடை..அவரது இசையை SPB மேலும் மெருகேற்றியிருக்கிறார்
100/ உண்மை
நம்ம தல மனைவி மிகவும் அதிகமாக ரசிப்பது மகிழ்ச்சி பிரகாஷ் ராஜ் சாரும் மனமார ரசிக்கிறார்
Biggest Isaignani and SPB fan. Even though he (SPB) is not with us, my days do not end without listening to this magical duos songs. Aren’t we all blessed?
எங்கள் ஐயா இளையராஜா அவர்கள் இசை இந்த உலகம் உள்ளவரை மக்களால் விரும்பி கேட்டு ராசிக்கப்படும்.பழைய இசை மேதைகள் கட்டி காத்து நல்ல பாடல்கள் தந்தது போன்று தொடர்ச்சியாக அதே இனிமை குன்றாமல் தந்த ஒரே இசை மேதை ராஜா சார் அவர்கள். ஐயா அவர்கள் இசைக்கு மாயங்காதவ ர்கள் உலகில் இல்லை.M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் உங்கள் இருவரின் பாடல்கள் எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.
கடவுள் என்றால் நம்பிக்கை கடவுள் என்றால் இசை ஆம் நம்மை நம்மால் உணர முடியும் என்றால் இசைஞானி மட்டுமே❤️❤️
இசை மழையில் நனைகிறேன் என்பதா?இசை வெள்ளத்தில் நீந்துகிறேன் என்பதா? ஒரே மனிதன் ஆயிரம் படங்கள் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள்.இதை யாரால் முறியடிக்க முடியும்? இந்த ஜென்மத்திற்கு இப் பாட்டுக்கள் மட்டும் போதும்எனக்கு.ராகதேவா வாழ்க பல்லாண்டு.
As s as as an attachment with this
Kadavul tanthapuram Ilayaraja
கவிஞர் வழங்கியது தேவரின் சங்கர் கணேஷ் அவர்கள் 1000 படத்திற்க்கு மேல் இசை அமைத்துள்ளார்கள் என்று யாரும் மரக்கவேண்டாம்
Yes
@@c.saravanan2104தவறு
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை பேரரசன்
இளையராஜாவின்
இசை வாழும்!
ஓம் நமசிவாயம் 👏
Bharath rathna is a very small award for his genius even world rathna not enough for Ilairaja isai gnani. All music lovers hearts love him. This is big award for Ilairaja sir.
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே
எந்த ஒரு பயமும் இல்லாமல் தன் தொழிலை பணம் எதுவும் எதிர்பாராமல் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இதை செய்ய முடியும்
En stress buster - திரை பாடல்கள்! குறிப்பாக இசை டாக்டர் இளையராஜா வின் பாடல்கள் ! என்ன இல்லை , இளையராஜாவின் பாடல்களில் !!!!! சந்தோசம் பெருக்கெடுத்து ஓடுகிறது இரத்த நாளங்களில் - இவர் பாடல்களை ketkkumbozhudhu! Spb sir - பாட்டு தலைவன் ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
Unmai
Unmai
Spb superb
Truly Isai Jnani. He has given the most heartwarming melodies and mesmerising songs all through his career particularly he gave the best golden hits in 1980s. Truly God has blessed him. No wonder he is called Isai Jnani.
என்ன சத்தம் இந்த நேரம்
இதை எத்தனை முறை கேட்டாலும் உடல் மட்டுமல்ல இதயமும் சிலிர்க்கிறது
இளையராஜா ஐயா கண்ட, தந்த இசைகளை இந்த உலகத்தில் யாருமே கண்டு, தந்து இருக்க மாட்டார்கள். ஆஸ்கார் என்பது வெள்ளை இனகாரன் சம்மந்தபட்டது.
என்ன தான் திறமை இருந்தாலும் வெள்ளை காரன் சம்மந்த பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஆஸ்கார் கிடைத்த எல்லா படங்களும் வெள்ளைகாரன் சம்மதப்பட்டது.
இளையராஜா சார் கு ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு ஆஸ்கார் கு தகுதி இல்லை..அப்படி என்றால் இன்று வரை இளையராஜா சாருக்கு 1000 ஆஸ்கார் கொடுத்து இருக்கணும். இளையராஜா சாரை நெருங்கும் அளவுக்கு ஆஸ்கார் கு தகுதி பத்தாது..
இளையராஜா சார் இசை தமிழ் இன, தமிழ் மொழி சார்ந்த இசை... உயிரிசை.. அது உலகம் உள்ள காலம் மட்டும் வாழும். அவரின் இசையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவிட்கு இந்த உலகத்தில் இன்னும் யாரும் பிறக்கவில்லை...
இப்போ உள்ள எல்லா இசை அமைப்பாளர்களிடத்திலும் இளையராஜா சார் பாதிப்பு இருக்கிறது, இருக்கும்.அது ஆஸ்கார் வாங்கியவார்கள் என்றாலும் கூட..
Great ileyaraja legend
👋👋👋
மறுக்க முடியாத உண்மை
வழி மொழிகிறேன்
தீர்க்கமான உண்மை
200 சதவீதம் உண்மை👌👌👌
பிரகாஷ்ராஜ் தன்னை மறந்து பரவசத்தில் துல்லிக் குதித்துக் கொண்டிருக்கிறார்..உன்மைக் கலைஞன் இசைஞானியின் தீவிர ரசிகன்
நல்லா துல்லுனாரு போ
@@ilango-plus உன்மையோ... உன்மை 😁😆😅
குவாட்டர் அடிச்சது ராவ் தான் அந்த ஆட்டம் துள்ளல் எல்லாம்
தமிழையும், இசையையும் மேலும் இனிமையாக்கி கேட்பதற்கு இன்பமாக்கி மறக்க முடியாத வரலாறு படைத்திட்ட ஒரு தமிழ் தாயின் தவப் புதல்வன்
எல்லா புகழுக்கும் உரியவன் ஐயா இளையராஜா
இளையராஜாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் வருது அவர் மனித பிறவியாக இருக்க மாட்டார் தெய்வ பிறவியாக தான் இருப்பார் வாழ்க அய்யா இசைஞானி
Thank you vijay tv for uploading full fiest of music lovers. Music god, music king Raja sir
நான் இந்த மண்ணை விட்டு போனாலும் என் ஆன்மா அய்யாவின் இசையை தேடும்
மனிதன் தெய்வமாகலாம் என்று நிருபித்த மகான் இசைஞானி 🙏💐
Thambi raja ayya isai kula theivam
@@muthukumakvj1552 pp00ppp0p0lplppppppppppppppppppp
Yes...legend ileyaraja..in earth
இசையில் தெய்வத்தை காட்டியவர்
@@arunarun-gg6nn தெய்வம், தான் படைத்தது எதையுமே சொந்தம் கொண்டடியது இல்லை, தான் படைப்பதெல்லாம் எல்லாருக்குமானது, தெய்வம் படைத்த அத்தனைக்கும் ராயல்டி கேட்பதில்லை, இசை என்பது எல்லோருக்கும் பொதுவனது, இளையராஜா அவர்கள் படத்திற்காக தயாரிப்பாளரிடம் கூலி(விற்பனை செய்துவிட்டர்) வாங்கிவிட்டரோ, பிறகு சொந்தம் கொண்டாட முடியது. தெய்வம் சொந்த தம்பியை அழிக்குமா, கங்கைஅமரன் அழத கதை தெரியாதா, கட்டிடதொழிளாலி ஒரு வீட்டை கட்டி அதற்க்கு கூலி வாங்கிவிட்டு, பிறகு கட்டியதால் அது எனக்கு சொந்தம் என்பதுதான் தெய்வமா, பேராசை கொண்டு அவர் இசைத்த பாடல்களை வேறுயாரும் இசை கச்சேரி செய்யகூடாது என்று, சிறு இசை குழுவினர் மேடையில் பாடி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள், அவர்கள் வயிற்றில் அடிப்பதுதான் தெய்வமா, மெல்லிசை மன்னர்கள்,இசைதிலகம்,இன்னிசை வேந்தர்கள், போல இன்னும் பல இசைமேதைகள், அவர்கள் படைத்த இசையை காற்றில் தவழவிட்டு சென்றார்களே, அவர்களே இசை தெய்வங்கள்.
Prakash Raj sir's reaction says it all :) that's how one enjoys raja sir's music :)
❤
பி சுசீலா அம்மா ஜென்ஸி உமா ரமணன் ஷைலஜா சித்ரா இவர்களுடன் ஸ்வர்னலதா இந்த மேடையில் இல்லையே என்ற வருத்தம் எத்தனை பேருக்கு உள்ளது... ஸ்வர்னலதா அவர்களை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம்
WHAT TO DO
S Janaki is the only Female singer who sang so many hits like her male counterpart SPB...why is she missing here...??
காலக்யவன் பறித்து சென்று விட்டான்
😭😭😭😭
o
എനിക്ക് മറ്റാരുടെയും പാട്ടുകൾ ഇളയരാജയുടെ പാട്ടിൻറെ പകുതിപോലും വരുന്നില്ല ഞാൻ എന്റെ ജീവിതത്തിൽ കേള്ക്കുന്ന തമിഴ് പാട്ട് 90% ഇളയരാജയുടെ സംഗീതം
Athanu ilayaraja...
Valare seriya ....
👌👌👏👏
That's true.. njanum
Ilayarajayude sangeetham kekaatha dhivasangal valare apoorvam
இளையராஜாவின் இசை என்றென்றும் நிலைத்திருக்கும்
Very proud to say that I attended the program as a fan and heared the music directly. Superb music orchestra
When was this held?
@@jorobert19 2015
கொடுத்து வைத்தவர் நீங்கள்! இசை கடவுளை நீரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறீர்கள்! உங்கள் கண்கள் கொஞ்சம் கடன் கொடுங்கள்! அதில் நானும் அந்த கடவுளை தரிசித்து கொள்கிறேன்! 🎼❤️🎼🌹🎼❤️🎼💙🙏💙
நேரில் 💙🙏💙
30ஆண்டுகளுக்கு முன் எப்படி பாடினிர்களோ அப்படியே இருக்கின்றது உங்களுடைய குரல் இப்படி ஒரு பாடகரை இழந்து நான் இன்று வரை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனம் நொந்து போய் இருக்கின்றேன் 😭😭😭😭
Metoo 😭😭😭😭😭🎼🎤🎼💙🙏💙
😭😭😭🙏🙏🙏🌹🌹🌹🌹
Great Raja sir ... Never forget all songs & musicals ...Isai Raja
Truly a spiritual genius Raja, Ilayaraja. Ocean , at times surrounded by ponds like ARR
என்றும் பளபளப்பாக
இருக்கும் எவர்சில்வர்
போல்
இசையமைப்பாளர்
மற்றும்
இசை கேட்போரும்
என்றும்
இளமையோடு
இருப்பர்.
🙏👍👌
Tamil! I salute my great Tamil.language.....what a beutiful, truthful Mozhi......
Ilayaraja THE LIVING GOD of this era.
Crores and Crores of people have got consolation, motivation, enthusiasm, love, confidence and above all peace of mind only because of his MUSIC MUSIC MUSIC nothing but ILAYARAJA always RAJA of MUSIC. I salute the LEGEND. 🙏
Every Tamilans pride ,Maestro Raja Ayya.We are proud to say THE BEST Maestro who ever walk the face of earth belongs to us 😍🙏🙏
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
God's Gift that is Izhaya Raja.
I prays to him. He is younger than
Ever by his beautiful heart touching
Musics. Nan entrum vanankum
Thaivam.
You don't have to stress 'zha' it's Ilayaraja only .. 😊
We Miss you swarnalatha 😭 சின்ன குயில் சித்ராவே பாடினாலும் அந்த பாடலை உங்களை தவிர யாராலும் உயிரோடு கலந்து பாட முடியாது
Me too
Swarnalatha nd spb superb
பண்ணைப்புரத்திற்கு முகவரி கொடுத்தவன்! இசையால் இதயங்களை காட்டி ஆளும் ஞானி
உலக ஞானிகளில் இசை ஞானிகளில் இளையராஜாவுக்கு இடம் உண்டு வேறு யார் இந்தியர்களுக்கும் இல்லை
@@MrMohan17Raja Rahman 2 perum best composers of india
The God of Music is Isaignani Ilayaraja and in SPB sir voice it is mesmerizing!!!
ஒரு நிகழ்ச்சிக்கு தன்னை மறந்து வாய் பிளந்து பார்த்த ஒரு நிகழ்ச்சி என்றால் என் இசைஞானி இசையமைத்த ஆயிரமாவது நிகழ்ச்சி
Thank you Vijay TV for presenting such a super mind blowing programme of IR 1000 covered awesomely.
Magical
Medicinal
Cure
For Millions
Godfather of Music
Raja Illayaraja Endrum Eppodum Magizchi Anandam 🎉🎉 Anaivarukkum
Illayaraj never ending music journey,,,
I'm from karnataka. I'm a huge fan of illayaraja sir.I'm 60 now.from annakkili I'm a fan.
எனக்கு மிகவும் பிடித்த புல்லாங்குழல் நாயகன் சிறந்த பாடகர் ஐயா அருண்மொழி அவர்களை ஒரு பாடல் பாட வைக்க மாட்டீர்களா என்ற ஏக்கம் நிறைய உள்ளதய்யா இசை அரசரே
Me to
எப்பொழுதும் இளையராஜா தான் 2022 லயும் 2050 லயும் இளையராஜா தான்
முடிவிலி இசைஞானி இசை
✨👍
Very True.
கடவுள் இன்னும் ஒரு இசை ஞானியை நமக்கு தருவார்.அது காலத்தின் கட்டாயம்.
இப்ப அனிருத் தான் நம்பர் ஒன்.
Enna Sattham 30:40
SPB+Prsanna 36:57
Ilaya Nila 38:38
Mandram Vantha Thendraluku 48:47
Ennulle Ennule 1:16:19
Usha Uthup - Degam Degam 1:29:34
Thanni Thotti - 1:35:15
Thalapathi - Sundari 1:42:40
Then Izhamai Ennum, Thaikudam Bridge - raja Raja Chozhan )
Was searching for this😅
பாரத ரத்னா விருது நம் இளைய ராஜா அவர்களுக்கு விரைவில் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
Spb also posthumously deserves....😢
கண்ணனின் கை நழுவிய புல்லாங்குழல் உன்னிடத்தில் ராஜா
Ilaiyaraaja is pride of our Tamil peoples.
இளையராஜா பாடல்களை அழகாகத்தான் படைப்பார் அதை பாடும் நிலா மேடையில் பாடும்போது மேலும் மேலும் மேலும் ஆழகாக்குவார். இனி இந்த ஆன்மாவை இப்படி வீடியோக்களில் பார்த்தால்தான் உண்டு.
wonderful and soothing BGMs .... no words .... still remember those films because of these BGMs
மோகன் என்ற உன்னத நடிகனின் முகங்கள் ராஜாவும் பாலுவும் என்பதில் ஐயமில்லையே
Thank you vijay TV. Looking forward to other episodes
God of music ilayaraja
Tears overflowing 😢SPB sir no words to express.. your have left us a Big void ..Legend
Yes yennaleyum alugaiya control panna mudiyale😢😢
உழைப்பின் அடையாளம்
இசை மாமேதை
திரு. இளைய ராஜா அவர்கள்.
என்றும்..காலம் கடந்து வாழும்
அவர் புகழும்..இசையும்...
இன்னும்..இன்னும்...நிறைய
நிறைய அவர் சாதிப்பார்...
அவர் நீடூழி வாழ வேண்டும்!!!
❤❤ இளையராஜா ❤❤❤ THE ONE AND ONLY GENIUS IN THIS UNIVERSE ❤❤❤❤❤
No. Oscar
Superb especially thaikudam bridge performance 01.55 💥💥
39:46 The moment we all have been waiting for but sadly.......
Still SPB had other plans at 43:55..
and the magic happened at 45:37..
SPB, the absolute legend ❤️
👌👌👌👏👏👏
@@sumathik-px6xy the Legend SPB had recognized the other singer cum flute player Arunmozhi, that is great
SPB Great musician with greatest love for fellow musicians. Respect 🙏🙏
The one and only Isaignani, may God bless him with good health & happiness!
33.59 இளையராஜாவே மெய் மறந்த அந்த தருணம் spb ஐயா 💐
ஆளுக்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட தொடர்பில்ல But Ilayaraja sir is very very powerfull man no doubt God bless you sir.
Thank you so much @vijaytelivision for uploading this full video🥺❤️❤️🙏 always and forever Ilayaraja ❤️❤️
I cannot understand tamil but i love his music a lots & it's touch my heart many many thanks to Raja Garu !!! God bless you Sir !!!!!!
'No1 fan of Ilaiyaraaja' award should be given to Prakash raj.💐
The starting of Ilayanila was.....
I cannot express it in words❤️❤️
❤
தமிழின் அடையாளம்
இசையின் முகம்
இந்தியாவின் பாரத ரத்னம்
உலகின் சமாதானம் இளையராஜா
Panchu sir's speech just blew me away!
Greatest Kamal what a man vrrrrery kindness
What a song. What king actor Raji I sir what a composition
❤ first thanks to archestra superb ❤❤❤❤ no words to SPB sir voice and no comments to ILAYARAJA SIR MUSIC he didn't left anyone to live he makes die all of us to die by his music 😮simply surrender sir we are waiting for more from you sir and so much 🙏 thanks to the program organised team❤❤❤❤❤❤❤❤❤no end❤
❤Thank viyay tv to gave opportunity to Kerala people and we enjoyed there performance thanks lot marvelous ❤ godbless ❤
இசையின் இறைவன்
இசை என்றாலே என்றும் என்றென்றும் இளையராஜா தான் 🎉❤❤🎉🎉
Spb sir❤️❤️
Ilayaraja theivam bonding ❤❤
It's more than MUSIC... a SOUL :)
நிகழ்ச்சி மிகவும் அருமை 🔥
India Two Great Legends Isai Chakravarthi Ilaiyaraja Sir and Raghadevan Dr. SP.Balu Sir
உண்மை 🎉🎉🎉
உண்மை 🎉🎉🎉👏👏👏👌
@Vijay Television Thank You For This ❤
❤❤❤❤❤❤எங்கள் உயிர் உலக🌎🌍🌏 நாயகன் சொல்றாரு பாருங்க இளையராஜா ஆயிரம் முன்னுரை என்ன கோடி பல கோடி சொன்னால் மிகையாகாது பாவலர் சகோதரர் நானும் ஒருவன் ஆகையால் பல கோடி ரசிகர்கள் என் ரசிகர்கள் இணைவதில் பெரும் மகிழ்ச்சி நாளை நமதே வெற்றி நமதே🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Global music director ilayaraja sir 🌏🔥
இசைக்கடவுள் இளையராஜா அய்யாவை வணங்குகிறேன்🙏🙏🙏
என் உறக்கத்தை கெடுப்பதும் கொடுப்பதும் இவரே.....❤
Father of Modern Tamil music
We love Ilaiyaraja Sir for his music only.
இளையராஜாவுக்கு இருப்பது திமிர் - என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர் -
அவருக்கு இருப்பது ஞானச்செருக்கு அது ஞானிகளிடம் காலம்காலமாய் இருப்பது 18 சித்தர்களும் ஞானச்செருக்கு உள்ளவர்கள்தாம் - அவர்கள் நிலையை நாம் அடையமுடியாது - அப்படி இருக்க அவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்குதான் திமிர்பிடித்திருக்கிறது என்று அர்த்தம் - _
இப்படி ஞானச்செருக்கு கொண்டவரை கண்ணால் காண நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும் - தமிழினம் அதை எண்ணி தலைநிமிர் கர்வம் கொள்ள வேண்டும்
அவர்களை போல மீண்டும் காண பல நூற்றாண்டு காத்திருக்க வேண்டும். எனவே அறியாமையால் இளையராஜனை தூற்றி பாவத்தை அடையாதீர் - நன்றி! வணக்கம்!
❤
@@gamingwith1069இசை ராஜா இல்லை என்றால் மக்களுக்கு ஆறுதல் கிடையாது
HE'S NOT JUST A SONG COMPOSER RATHER A FEELINGS COMPOSER!🙏
SONG COMPOSER illa Music COMPOSER
@@estatesm4914he said "feelings composer"
இளையராசா பஞ்சு சாருக்கு எழுந்து வணக்கம் செலுத்தி இருக்க வேண்டும்
Amazing Flute by Nepolian sir
மிகச்சிறந்த பாடகர் நெப்போலியன் என்கிற ௮ருண்மொழி👌