கயிலைக்கு யார் போகலாம் | Kailash Manasarovar Yatra guidance by Smt. Desa Mangayarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய முக்கிய தகவல்கள்.
    திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை மேற்கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 439

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +30

    எனக்கும் கைலாய போகனும் என்று ஆசை. இந்த ஆசை நிறைவேற்றும். என்று ஓம் நம சிவாய நமக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @flowersanju9851
      @flowersanju9851 3 роки тому +1

      Enakkum kailash poganum

    • @malarkodirajendran9643
      @malarkodirajendran9643 2 роки тому

      நானும் வருகிறேன்
      ..ஃபோன் நம்பர்.. வேணுமே

    • @kumaravel396
      @kumaravel396 3 місяці тому

      சிவன் உத்தரவு தருவார் விரைவில் போகலாம் சிவனை தரிசனம் செய்ய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 3 роки тому +42

    அம்மா அடுத்த முறை போகும் போது சொல்லுங்க நானும் வர விரும்புகிறேன் என் வாழ்க்கையின் நோக்கமே கைலாஷ் தரிஷன் பக்கறது தான்

  • @nithyapalani4145
    @nithyapalani4145 3 роки тому +10

    அக்கா என் வாழ்க்கையில் உங்கள் பேச்சு உங்களுடைய இந்த பதிவுகள் எனக்கு மன அமைதி ஆறுதல் தருகிறது அக்கா

  • @kanika5951
    @kanika5951 4 роки тому +13

    விளக்கம் அருமை ! அம்மா!
    2020 புனித யாத்திரையில் நானும் கலந்து கொள்ள இறைவன் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றேன்!
    ஓம் சிவய நம ஓம்!
    ஓம் சிவய சிவ ஓம் !
    ஓம் சிவய வசி ஓம்!
    ஓம் சிவய சிவசிவ ஓம்!
    ஓம் நமசிவாய ஓம்!

  • @cimiraj6673
    @cimiraj6673 2 роки тому +11

    தாயே நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு விஷயம் என்னுடைய உடல் சிலிர்க்கிறது.
    என் அப்பன் ஈசன் என்னை கைலாய மலைக்கு அழைக்கும் வரை என்னால் வர இயலாது.
    என்னுடைய அப்பன் ஈசன் எங்க இருந்தாலும் அவருடைய அருளும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்தால் அதுவே எனக்கு மிகவும் ஆனந்தம்.

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +6

    இறைவனின் அருள் இருந்தால் நிச்சயமாக ஒரு நாள் கயிலையாத்திரை செல்வேன்

  • @balakannan8237
    @balakannan8237 5 років тому +52

    👌 அருமை தமிழ் கேட்கவே தேனென்று பாயுது காதினிலே

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +14

    கைலாயம் செல்ல ஒருவருக்கு எவ்வளவு செலவாகும் அம்மா. அடுத்தமுறை எப்பொழுது செல்வீர்கள் .

  • @jayabaljayabal317
    @jayabaljayabal317 3 роки тому +7

    சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்... ஓம் நமசிவாய...

    • @g.sureshg.suresh5727
      @g.sureshg.suresh5727 2 роки тому

      Avan arulaley Avan thal vanaggi Avan arul illamal Nitchayam nadakkadhu

    • @ravis5603
      @ravis5603 10 місяців тому

      How much cost cost of tour expences please share it

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 років тому +17

    அம்மா தாங்கள் பக்தி, ஞானம், ஶ்ரத்தை ஆகியவற்றிக்கு சிரம்தாழ்த்தி வணங்கிறேன்.
    ஹர ஹர மஹாதேவ...
    ..

  • @Pimpilikki
    @Pimpilikki 5 років тому +42

    நான் ஒரு முறை 2013 ஆம் ஆண்டு கயிலை மலையானை தரிசித்து விட்டு வந்தேன்..... தெளிவான விளக்கம் அம்மா... நன்றி...

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 5 років тому +6

      Appadiya romba nallathu asirvatham pannunga sir🤚🏻🙏🏻

    • @mylittleangel9637
      @mylittleangel9637 5 років тому +2

      Kailaya malai poga yevlo agum nu sollunga brother

    • @gokul_varma1850
      @gokul_varma1850 4 роки тому

      @@mylittleangel9637 1 lakh minimum

    • @thiruvarasankmtsm2357
      @thiruvarasankmtsm2357 4 роки тому +1

      யாரை தொடர்பு கொன்டால் இந்த யாத்திரை செய்ய முடியும் ஐயா

    • @ஏழைவிவசாயி-ன8ற
      @ஏழைவிவசாயி-ன8ற 4 роки тому +1

      இந்த நாயேனும் கயிலை மலையானே தரிசிக்க தாகத்தோடு உள்ளேன் எவ்வளவு பணம் செலவாகும் என்று தயவுசெய்து கூறவும்

  • @devadharshini9923
    @devadharshini9923 4 роки тому +1

    நீங்கள் நிறைய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். அதை நான் நிறைய தடவை கேட்டிருக்கின்றேன் மிகவும் மிகவும் நன்றி

  • @rajaprakashr999
    @rajaprakashr999 4 роки тому +2

    அருமையான பதிவு அடியார் அவர்களே... சென்னையிலிருந்து சென்றுவர எவ்வளவு செலவு ஆகும் அடியாரே... அதை தயவுசெய்து பதிவிடுங்கள் பாக்கியம் கிடைக்கட்டும் இந்த மிகசிறிய அடியருக்கும்... ஓம்நமசிவாய....

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 років тому +13

    நல்ல விளக்கம் தேச மங்கையர்க்கரசி சகோதரி!

  • @kannank9427
    @kannank9427 5 років тому +4

    வணக்கம் அம்மா எனக்கு இப்பவே போகவேண்டும் போல் இருக்கிறது ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏 நான் இப்பதிவை ஜூன் 2ம் தேதிதான் பார்க்க நேர்ந்தது. மிக்க நன்றி அம்மா

  • @bagyashree5706
    @bagyashree5706 5 років тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கயிலை போகும் ஆசையை தூண்டுகிறீர்கள்.

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 5 років тому +17

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி

  • @chinnaduriaosho3504
    @chinnaduriaosho3504 5 років тому +9

    கயிலை மலையைப் பற்றி அந்த சிவபெருமானே நேரில் வந்து சொன்ன மாதிரி இருந்தது எனக்கு மலையே சிவமாக காட்சிகள் அருமையான தெளிவான விளக்கம் கயிலை மலை எனது சின்ன வயது முதல் இந்த நாள் வரையான கனவு எனக்கு கொடுத்துவைக்கவில்லை நன்றி

  • @msanthoshkumar4384
    @msanthoshkumar4384 5 років тому +61

    2020 ல் மீண்டும் எப்பொழுது செல்வீர்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்ளவது அக்கா

  • @amuthavalli9012
    @amuthavalli9012 3 роки тому +3

    அம்மா என் வாழ்நாளில் ஒருமுறையாவது திருக்கயிலாய மலைக்கு செல்ல வேண்டும் என் பிறவிபயன் அதுவே நான் செல்ல உதவுங்கள் அம்மா

  • @venkatesanjeganathan25
    @venkatesanjeganathan25 3 роки тому +3

    நாமும் வாழ நாடும் வாழ
    நாம் சொல்லும் மந்திரம்
    ஓம் நமசிவாய மந்திரம்
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய நம ஓம்!
    அகிலாண்டகோடி பிரமாண்ட
    நாயக ஓம் நமசிவாய !
    அன்னபூரணி மணாளா
    ஓம்நமசிவாய !
    ஆடினாய் தில்லையிலே
    விளையாடினாய் மதுரையிலே
    ஆலகாலகண்டா ஆலவாய்
    அரசே ! ஓம் நமசிவாய! ( நாமும்
    இடபவாகனமீதமர்பவானே
    இடர்பல தீர்ப்பவானே ஓம்நமசிவாய!
    ஈஸ்வரனே ஈரேழுலோக நாயகனே
    ஓம் நமசிவாய!
    உமையொறுபாகனே உடுக்கை
    உடைபவனே ஓம் நமசிவாய!
    ஊர்நலம் காப்பவனே
    ஊர்த்தவதாணடவனே
    ஓம்நமசிவாய! ( நாமும்
    எந்தையும்தாயுமானவனே
    ஓம்நமசிவாய!
    ஏகாம்பரேஸ்வரனே ஓம்நமசிவாய!
    ஐந்தெழுத்து மந்திர பிரியனே
    ஐம்பூதமானவனே ஓம்நமசிவாய! (நாமும்)
    ஒப்பில்லா நடன நாயகனே
    ஓம்ஹார சொருபனே ஓம்நமசிவாய!
    ஔடதமே உந்தன் திருநீரே
    வைதீஸ்வராயனே ஓம்நமசிவாய!
    (நாமும் வாழ

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 роки тому +1

    சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 அம்மையே தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏🙏🙏🙏 😭❤🌿

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому +4

    Om Namashivay! Anbe Shivam! Shivam is infinite bliss!

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +8

    Lord Shiva called me Triruvanamalai Sri Arunachallaleswara Swamy Kashi Vishwanatha. Chidambaram RAMESWARAM Sri Kalahasthi ,Thrichy Sri Ekambareswara Swamy Thiruvanaikovil Sri Jambukeshwaraya true story of my life After my loving Mother passed i was crying always even my work or at home. I missed mother pure Love.. the first time I was Praying Lord Shiva one of the Krishna Temple. After did Rudrah Abishakam Not even 6 months Lord Shiva called me with pure Love &all his blessings places ❤❤🌼🌻🌹👏👏 OM Namahshivaja OM ❤👏👍
    OM Shiva Shivaja NamahaOM
    Saranam Saranam Saranam OM
    THIRICHITTAMPALAM OM 👏

  • @agni433
    @agni433 2 роки тому +2

    ARUMAIYAANA VILAKKAM..MIKKA NADRI MAA.. - BUVANA FROM MALAYSIA 🙏🙏🙏🙏 OM NAVA SHIVA

  • @aishwaryar3153
    @aishwaryar3153 3 роки тому

    Many doubts about kailash yatra has cleared mam.actually my mother's life time goal is to go for kailash..aft many years only I know abt that..now it's my ambition to fullfill my mother wish..was having many doubts..for past some months am searching details abt this yatra..by god's grace today I saw ur post.🙏🙏thanks for the guideline mam

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 2 роки тому +4

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @NPSi
    @NPSi 5 років тому +2

    Nandri 🙏
    Your Tamil is beautiful as you are. ❤
    I felt Shiva peruman. 🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 років тому

    மிக்கமகிழ்ச்சி... திட்ட மிடுதல்... வைராக்கியம்....அருமையான கயிலை யாத்திரை விளக்கம்...மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @sivasangaran4204
    @sivasangaran4204 5 років тому +5

    வணக்கம் அம்மா. தங்கள் வழிகாட்டுதலுடன் திருக்கைலாய சிவ தரிசனம் அடுத்த பயணத்திலாவது கிடைக்க வேண்டுகிறேன்

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 3 роки тому +1

    Great sharing madam. I go for 11 km walk and veg person. I am doing pranayama. Many saw we do not get food in parikrama. I am taking BP tablet. But at 10 am I had to take one tablet after food. Pls guide me. I had already seen 12 jothirlingam and 106 divyadesam available in world. Ultimate is kailash. I had seen videos of many travels but yours was crisp and clear. Awaiting for reply mada🙏🙏🙏

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 роки тому +3

    அருமை அம்மா இந்த நாயேனுக் அந்த சுப நாள் என்று கிடைக்கப்பெருமோ நமச்சிவாய 🙏

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 5 років тому +7

    அப்படின்னா நாங்க திருவண்ணாமலையில் போய் தரிசனம் பண்ணிக்கிறோம்

  • @aishwaryar3153
    @aishwaryar3153 3 роки тому +1

    Aft a years by lord shiva grace fortunately , he gave a way to saw ur post...today current situation we can't able to go for yatra..I hope lord shiva will give the way for that too.we will wait for that time.and I hope my ambition will fullfill soon.thanks much mam🙏🙏

  • @mahak3408
    @mahak3408 2 роки тому +3

    OM namasivaya om vinayagar om sakthi om aadhiparasakthi om sakthi om namasivaya om sakthi om sakthi om sakthi om namasivaya om sakthi om namasivaya om sakthi om namasivaya om sakthi om sakthi om namasivaya namasivaya enum

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 років тому +12

    மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 2 роки тому +1

    ஒம். நமச்சிவாய. . வாழ்க. ஒம். சச்சிதானந்ம். வாழ்க. ஒம். சற்குருநாதர். வாழ்க. வாழ்க

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 4 роки тому +1

    மிக விளக்கமாக சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @user-wl1sb2xv4j
    @user-wl1sb2xv4j Рік тому +3

    சிவ சிவம் நாராயணம்
    இவ்வுலகில் இம்மலையை கண்டு கொண்டு இருந்ததுண்டால்
    கைலாயம் கண்டிடலாம் கலியுகத்து மக்களும்
    இம்மலையை காணுதற்கு சிவஞானம் இருந்ததுண்டால்
    சிவன் தவசு பெரிதானால் இம்மலையை கண்டிடலாம்
    அறிவு சொல்லி மக்களுக்கு எழுதி வைத்தேன் நாராயணம்
    முடிபுகழ்ந்த அம்மானை ஏட்டு வாசகம்.

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 2 роки тому +2

    Vanakam amma 'ungal manavi kathu irukirom ungaludan varuvathaku kadaoulin avril irundal nadakum nanri

  • @murugashpandiyan4525
    @murugashpandiyan4525 5 років тому +10

    ஓம் நம சிவாய ஓம் ஓம்ஓம் ஓம் நம சிவாயா்

  • @bhanumathibabu3334
    @bhanumathibabu3334 4 роки тому +3

    அடுத்தகயிலாய யாத்திரை எப்பொழுது? எப்படி தொடர்பு கொள்வது? தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +3

    ஓம் சிவாய நமஹா திருச்சிற்றம்பலம்

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +1

    மனித வாழ்வின் தன்மை இதுதான்
    மக்களுக்கு பொருந்தும் நிம்மதி

  • @vsubbumani9492
    @vsubbumani9492 5 років тому +1

    Arumaiyaga sonninga mam super neenga solrathua keatkum pothe poganum nu oru vairagiyam vandhruchu mam 🙏👍

  • @vittalrao333
    @vittalrao333 4 роки тому +24

    சென்று வர ஆகும் செலவுகள் பற்றிய விபரம் அடியேனுக்கு விளக்கவும். இதற்க்கு வயது வரம்பு ஏதேனும் உண்டா?

  • @vasudevandhanasekara.
    @vasudevandhanasekara. 5 років тому +6

    Excellent news on your sivam

  • @anurajesh6201
    @anurajesh6201 2 роки тому +6

    Amma will you go this year ma?

  • @helenpramila7646
    @helenpramila7646 4 роки тому

    Attagasama iruku unga tamil pronunciation vera level 😍

  • @kumaravel396
    @kumaravel396 3 місяці тому +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anasuyaram4865
    @anasuyaram4865 5 років тому +2

    Your eloquence is excellent

  • @p.sureshvictor3718
    @p.sureshvictor3718 4 роки тому +8

    2020 ல் எப்போ போகுவீர்கள்

  • @GLManiyarasan
    @GLManiyarasan 5 років тому +1

    அன்பு தமிழ் காதில் பாய்கிறது

  • @vethathirivazhga6786
    @vethathirivazhga6786 2 роки тому +2

    Amma super nice guidelines....tq so much

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 2 роки тому +5

    Amma 2022 pogum pothu sollunga ma pls 🙏🙏🙏🙏

  • @ganeshprabhu6621
    @ganeshprabhu6621 5 років тому +5

    Om namah shivaya🙏🙏🙏

  • @naturaltechtamilan2643
    @naturaltechtamilan2643 4 роки тому

    வாழ்க வளமுடன் நாங்கள் உங்களுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசை அக்கா

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 роки тому

    Arumai Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому +1

    ஓம் சிவாய நம ஓம்சிவாய நம ஹர ஹர மகாதேவா

  • @nagalakshmir3727
    @nagalakshmir3727 5 років тому

    mam enaku kayilai Ku poka rompa aasaiya irukku but ennala mutiyala financial problem. enaku kayilai patri theriyum appan sivan ninaicha than poka mutiyum .one day kanavula kayilaiku ponen .nijamave anka ponathum manasu yevvalo relax ah nimmathiya feel achu mrng yelunthum antha feel irunthuchu i am very happy. neenka En appan sivankitta enakaka prayer pannitu vanka enaku onnum venaam kayilai Ku poyi appanai tharisitthal pothum

  • @efsaw1
    @efsaw1 Рік тому

    வயது 80. பிரஷர் மாத்திரைகள் தினம் எடுக்கிறேன். இரண்டு STUNT வைத்துள்ளேன். மற்றபடி எல்லாம் நலம். நான் கைலாயநாதரை வழிபட மிகவும் விரும்புகிறேன். வாரியார் சுவாமிகளின் தொண்டருடன் இப்புணித யாத்திரை மேற்கொள்வதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் இந்த யாத்திரைக்கு தகுதியுடையவனா? பதில் போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @navinshankar8217
    @navinshankar8217 5 років тому +2

    Romba nanri amma om namachivaya

  • @rockcoolykjyogan8842
    @rockcoolykjyogan8842 2 роки тому +1

    Om namasivaya om namasivaya om namasivaya endaravadhu ennaum sivane alapar naan vinayagar pakthanaga irundhalum sivanai romba pudikum manadhara vangugiren

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 2 роки тому +2

    ஓம் நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏🌹🌹🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @shivnaryan9620
    @shivnaryan9620 5 років тому +5

    I am from Canada 🇨🇦 is it possible to go there ?

  • @hemaramesh1481
    @hemaramesh1481 5 років тому +1

    ஓம் நமசிவாய, நன்றி அம்மா

  • @krishnan415
    @krishnan415 2 роки тому +1

    I love you amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VasanthiVasanthi-ql3gd
    @VasanthiVasanthi-ql3gd 5 років тому +10

    அக்கா இப்போது நாங்கள் போகும் கைலாயம் வீடியோவை பதிவு போடுவிங்கல அக்கா நன்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +5

      ஆமாம் பதிவிடும் எண்ணம் இருக்கிறது

    • @chithrasubramanian9118
      @chithrasubramanian9118 5 років тому

      G97rdvho000mc89225bEbfh
      Mge22ऐघठढतलयभढतंथ

  • @SivaSiva-wb3pg
    @SivaSiva-wb3pg 2 роки тому +1

    ஓம் 🕉️நமச்சிவாய 🌻🌻🌻🙏

  • @dhanalaksmimanigandan4083
    @dhanalaksmimanigandan4083 4 роки тому +1

    When you go to Kailash again please reveal the news as soon as possible.i want to go there with my husband and worship my Siva. Om Namah shivaya

  • @sarveshsahana7949
    @sarveshsahana7949 3 роки тому +2

    Amma nanri nanri nanri

  • @KalaimathiKarthick
    @KalaimathiKarthick 5 років тому +2

    Much thanks mam ! God bless you

  • @ushabani6386
    @ushabani6386 2 роки тому +2

    Vanakam
    Kindly inform when is the next Yatra Mt Kailash on 2023. I have emailed you and still waiting a reply from you. Vanakam

  • @HARIHaran-hs7lw
    @HARIHaran-hs7lw 5 років тому +2

    சிவ சிவ

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    🙏🙏🙏🙏🙏omnamashivaya 🙏thank u 🙏Vazga nalamudan 🙏

  • @shanthij4682
    @shanthij4682 4 роки тому +1

    Om nama sivaya thanks amma

  • @muralir7495
    @muralir7495 5 років тому +3

    Thanks mam.. om nama sivaya .. am interested this yathirai.. but my office not given leave for fourteen days.. om nama sivaya om nama sivaya .. my age 31..

  • @rrkopal5454
    @rrkopal5454 4 роки тому +3

    மொத்த செலவுகள் எவ்வளவு ஆகும்

  • @tmuthulakshmivishwamathan9803
    @tmuthulakshmivishwamathan9803 2 роки тому +1

    Amma Naa Inruthan Intha Kailaya Malaip panri Keettullen Amma Nanum Antha Sivaperumanai Santhikka Asai Mattum Vairakkiyathodu Irukkiren Amma Nanri

  • @mbs2911mbs
    @mbs2911mbs 5 років тому +4

    இனி எப்பொழுது போக வேண்டும்??

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 Рік тому

    Nandri amma. Om Namah Shivaya.

  • @murugu_kolam333-kn4ln
    @murugu_kolam333-kn4ln 3 роки тому +4

    2022 எப்பொழுது திருக்கயிலைசெல்வீர்

    • @kalaivani4650
      @kalaivani4650 3 роки тому

      TTF my favourite same question eanakum iruku

    • @vimalam5021
      @vimalam5021 2 роки тому

      வணக்கம் அக்கா எனக்கும் சிவனை தரிசிக்க வேண்டும் அம்மா 2022 எப்போ booking open பண்ணுவீங்க அக்கா.

  • @tamizhmanithan
    @tamizhmanithan 5 років тому +1

    நன்றி அம்மா அற்புதம் அம்மா அடியன் இலண்டனில் வசித்து வருகிறேன் 2 ஆணி மாதம் வரமுடியாது நீங்கள் எப்போது அடுத்து செல்வீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? மிக்க நன்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 років тому +3

      அடுத்த வருடம்தான். வருடத்திற்கு ஒருமுறைதான்

  • @krishnaveniappu1149
    @krishnaveniappu1149 4 роки тому +3

    Nan ipothu than padikuren nan salary earn Pani apram tha en Appa amma va anupa mudium la enaku en Appa amma va Kailash ku dharisanathuku anaupa asa enoda Amma asaum athu tha en Amma appa vala Kasi ku matum tha poga mudinjathu kadavulin ASI irukumeyanal en parents Kailash ku poitu varuvanga

    • @nareshtime
      @nareshtime 3 роки тому

      Definitely Kandippa iraivan ungalukku Arul purivar

  • @vijayavenkataraman2823
    @vijayavenkataraman2823 2 роки тому +3

    Om namasivaya petri pottri

  • @bhubathibhubathi9132
    @bhubathibhubathi9132 5 років тому +4

    Thanks so much madam........

  • @janakiselvaraj7171
    @janakiselvaraj7171 5 років тому

    Superb Information...Mam..Vazhga Valamudan 😇🙏

  • @jayapals7863
    @jayapals7863 5 років тому +1

    Om namashivaya. ...

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 5 років тому +4

    Yes , but not easy to go if we got God blessing,.

    • @tamilarasithiagarajan5387
      @tamilarasithiagarajan5387 5 років тому

      நான்உங்ஙளை தொடர்கொள்என்னசெய்யவேண்டும் தொலைபேசிஎண்தரவும்

    • @vijaykumar-ht2kr
      @vijaykumar-ht2kr 5 років тому +1

      For this what will the expenses amount comes

  • @renugahkrishnanrenugahkris3346
    @renugahkrishnanrenugahkris3346 5 років тому +1

    தெளிவான விளக்கம் அம்மா ...நன்றி

  • @VijayKumar-gb7ry
    @VijayKumar-gb7ry 3 роки тому +1

    Om namashivaya

  • @sangeethak6215
    @sangeethak6215 4 роки тому +6

    திறுச்சிற்றம்பலம் 🙏 அக்கா திருக்கயிலை யாத்திரையில் இளம் வயது (20-30) பெண்களும் செல்லலாமா?

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 5 років тому

    Anaivarukkum sivan arul kidaikka manathara vanankukiren. Ellorum baththiramaga poitdu vanga. Om namasivaya.

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 5 років тому +1

    அருமையான, தெளிவான விளக்கம்.

  • @manimegalaimanimegalai5512
    @manimegalaimanimegalai5512 5 років тому +3

    அடுத்த யாத்திரை எப்பொழது? இறையருள் இருந்தால் இணைந்திட விருப்பம். தயவுடன் பதில் தர வேண்டுகிறேன்.

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 роки тому +1

    Enakkum kailaya malaiku poganumnu romba romba aadai sivapetuman parkkanum om namachi vaya potri🙏🙏🐚🙏🙏📿📿📿🙏🙏🐚🙏🙏🙏📿📿📿📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.rameshvaranv.rameshvaran5990
    @v.rameshvaranv.rameshvaran5990 5 років тому +15

    எவ்ளவு பணம் தேவைப்படும்

  • @vrsathishkumarkumar1678
    @vrsathishkumarkumar1678 5 років тому +1

    Madam indha padhivu yanaku payanuiladhu nandrigal pala

  • @mohanamohana7336
    @mohanamohana7336 3 роки тому +1

    Amma enna vazhikai mudiyarathu kula siva perumanai tharisanam seiya erupikiren ,Ennaku age 18 akuthu amma, naanum sivanuku adimaiya erundthu sivan adikalai vanakuren Amma OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethysofficial9012
    @sangeethysofficial9012 5 років тому +2

    Namashivaya.. 🙏🙏🙏
    Im sai sangeeth
    From sri lanka...
    Enda kadaisi asaye kailaimalaiku poi varanum madam.... Time vara neram solren madam.. Kailaiku poi vara valikatuga madam...