Chennai to Mount Kailash Trip | Kailaya Malai | Yathra Time

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2022
  • Chennai to Mount Kailash | Kailaya Malai | Yathra Time
    #kailash #kailashmount #kailayamalai #kailasa #yathratime #travelvlog #travelgram #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
    Facebook : / yathra-106796545334378
    Twitter : / yathratimes
    Instagram : / yathratime

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajanmk4823
    @rajanmk4823 Рік тому +213

    எனக்கும் வாழ்வில் ஒரே ஆசை. இந்த கயிலாயம் சென்று வர. அந்த ஈசன் நிச்சயமாக எனக்கு அந்த பாக்யத்தை அருளுவார் என்று நம்புகிறேன். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @shanmugasri3008
      @shanmugasri3008 Рік тому +7

      நானும் கயிலாயம் போகவேண்டும்

    • @shanmugasri3008
      @shanmugasri3008 Рік тому +2

      ஓம் நமசிவாய நமக

    • @Nadpukkaga94.-_
      @Nadpukkaga94.-_ Рік тому +6

      கவலை வேண்டாம் , நிச்சயமாக நடக்கும்.
      திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏

    • @manoharinavaneethakrishnan6933
      @manoharinavaneethakrishnan6933 Рік тому +4

      Enakku ippo 64 vayathu. Enakku intha backyam kidaikka en appavai vendukitren. OM NAMASHIVAYA.

    • @jothip4182
      @jothip4182 Рік тому +1

      நானும் tharicikkum bhakkiyam vendum

  • @devivelan999
    @devivelan999 Рік тому +13

    ரொம்ப ரொம்ப நன்றி மா உங்களின் மூலமாக எனக்கும் கைலாயநாதரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ என் கண்ணில் பட்டதே நான் என் பிறவி பாக்கியமாக கருதுகிறேன்...நான் உங்களுடைய அணைத்து யாத்திரை வீடியோவையும் பார்த்து இருக்கிறேன்..... எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கு உங்களின் மூலமாக சிவ தந்தையின் தரிசனத்தை காண முடிந்தது. அண்ணா நேரில் கண்டு வணங்கியது போல் அவ்ளோ உணர்வு பூர்வமான தரிசனம் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைத்து பாக்கியமும் தங்களையும்... கோவைசாரல அம்மாவையும் சேரும்..... என்றெண்டும் இன்னும் நிறைய நிறைய தாங்காது யாத்திரைகள் தொடரட்டும்.... சிவ தந்தையின் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். வாழ்த்துக்கள் அம்மா🙏🏻👍🏻❤️நன்றி 🙏🏻

  • @vinovino5370
    @vinovino5370 Рік тому +48

    இந்த பதிவை நீங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி உடல் சிலிர்த்தது

  • @balalakshmi4
    @balalakshmi4 Рік тому +197

    என்ன சொல்வது கண்ணில் கண்ணீர் பெருக்கேட்டுகிறது உண்மையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகம் இல்லை ஓம் நமசிவய 🌹👍🙏

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 Рік тому +11

    மிகவும் நன்று .சைவர்களாக இருப்பதே பெரிய பாக்கியம்.கைலாய மலைக்கு செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் செய்த கர்ம வினைப்படி தான் எதுவும் நடக்கும். இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த படங்களை பார்க்கவாவது கொடுத்து வைத்திருக்கே. மிகவும் நன்றிகள். உங்களுக்கு இறைவன் அருள் உண்டு. வாழ்க பல்லாண்டு.

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 Рік тому +12

    சிவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு உங்கள் மூலம் நாங்களும் நன்றாக தரிசனம் செய்தோம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அம்மா நீங்கள் அனைவரும் அனைத்து ஈசனின் தலங்கள் அனைத்தையும் உங்கள் மூலம் எங்களுக்கு காட்சி தந்த இறைவனுக்கு மிக நன்றி சகோதரி நல் வாழ்த்துக்கள்

  • @shambavichandru2337
    @shambavichandru2337 Рік тому +8

    ஓம் நமசிவாய! என்னையும் கைலாய நாதனை தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி. என்னுடைய ரத்த அழுத்தத்தின் காரணமாக என்னால் இந்த யாத்திரை சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் உங்கள் மூலமாக இந்த வரையிலாவது பார்க்க முடிந்தது. உங்களுக்கு பரமனின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று ஆசீர்வாதம் செய்கின்றேன்.

    • @rajendranr474
      @rajendranr474 Рік тому

      ஓம்நமசிவய. ஓம் ஓம் ஓம். கைலாயதரிசனம்வாழ்நாளில்ஒருமுறையேனும்தரிசிக்கவேன்டும் ‌ மிக்க நன்றி. 2023ல்எப்போதுபயனம்செல்கிறீர்கள். பயணத்திற்கானசெலவுஎவ்வளவு ‌?விபரம்தெரிவிக்கவும்‌‌. எனக்கு 72 வயதாகிறது. நானும்தங்கள்பயனத்தில் கலந்துகொள்ளலாமா. ‌‌யாத்ராடைம் முகவரி&. தொலை. பேசி. அலைபேசிஎண். தெரிவிக்கவும்
      நன்றி. சிவயநமஹ

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Рік тому +14

    நீங்கள் பேசும் போது ஆனந்தத்துடன் அழுகையும் வருகிறது
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம நமசிவாய 🙏🌹🇸🇦🇱🇰

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому +171

    உங்கள் மூலம் கைலாய மலையை காண்பித்ததற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Рік тому +142

    கைலாயமலை மற்றும் மானசரோவர் ஏரி ,எத்தனை முறை பாரத்தாலும் அதைப்பற்றிய செய்தியைக் கேட்டாலும் மனம் அமைதி பெரும்.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Рік тому +1

      Kailaya malaiyai parthavarkal anaivarum pakiya vankal balthukal

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Рік тому +1

      @@lakshminarayanan5244(தமிழில்) கைலாயமலையை தரிசித்தவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்கள்.

  • @haribioscope
    @haribioscope Рік тому +57

    பல பேர் அறியாத நல்ல விஷயங்களை எங்களுக்கு அறிவித்ததற்கு நன்றி 🙏🏾

  • @vishalammu1675
    @vishalammu1675 Рік тому +51

    வணக்கம் அம்மா...
    நீங்கள் கைகாயத்தை நேரில் சென்று மகிழ்ந்தது போல் நாங்கள் உங்கள் விடியோ வை பார்த்து மகிழ்ந்தோம்....உங்கள் ஆன்மீக யாத்திரையை நாங்களும் அனுபவிதோம்...கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது..சொல்ல வார்த்தைகள் இல்லை...எத்தனையோ கைலாய வீடியோக்கள் கண்டு மகிழ்ந்து உள்ளேன்... இது போல் தெள்ளத் தெளிவாக கூறியவர் யாரும் இல்லை ...அங்கு சென்று அடியார்களுக்கு அன்னம் பாலித்து பெரும் பேறைப் பெற்றுள்ளீர்கள்....சிவாய நம🙏🏻

  • @kaminijagadeesh3272
    @kaminijagadeesh3272 Рік тому +9

    Feeling Positive and blessed Thanks for sharing Amma.தென்னாடுடடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஒம்நமசிவாய.💐

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Рік тому +13

    உங்களுக்குஅப்பனும் அம்மையும் தந்த பரிசுகளை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடி ஓம் நமசிவாய

  • @umamaheshvarir156
    @umamaheshvarir156 10 місяців тому +5

    அவனருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள் சகோதரி.
    வாழ்த்துகள்.
    நாங்கள் காணவும் உதவிய மைக்கு நன்றி.
    ஓம் நமசிவாய

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Рік тому +12

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏 உண்மையில் மெய் சிலிர்த்து விட்டேன் மேடம் மிகவும் அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக யாரும் கூற வாய்ப்பில்லை மேடம் நன்றி நன்றி 🙏💕💕💕

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Рік тому +4

    இப்படி யாருக்கும் கிடைக்காத எல்லா புண்ணிய இடத்தையும் பார்க்கிறீர்கள் கோடி புண்ணியம் செய்தவர் நீங்கள். 🇮🇳🙏🇮🇳

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 Рік тому +27

    🙏🙏🙏இந்த பதிவின் மூலம் நாமும் சிவனை அடைந்த பாக்கியம் ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @valarmathi1344
    @valarmathi1344 Рік тому +11

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Рік тому +9

    எல்லாம் அவன் செயல் 🙏
    வாழ்த்துக்கள் சகோதரி 💐
    அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @JayapradhaSridevi
    @JayapradhaSridevi Рік тому +8

    நிஜத்தில் பாக்யம் இருந்ததால் மட்டுமே முடியும் ஓம் நமசிவாய நமஹ

  • @bhuvanababu7385
    @bhuvanababu7385 Рік тому +18

    மேடம், அருமையான பதிவு. சொல்ல வார்த்தைகள் இல்லை. நானும் உங்களுடன் வரனும் போல் உள்ளது. ஈசன் அடி போற்றி.. ஓம் நம சிவாய.

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg Рік тому +59

    உண்மையாகவே பாக்கியம் செய்தவர்கள் அப்பா அம்மாக்கு நன்றி வீடியோ பதிவுக்கு மிக்க நன்றி

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +18

    நானே கைலாய மலை சென்று வந்த மாதிரி இருந்தது நன்றி சகோதரி ஓம் நமசிவாய🙏

  • @padmagnanam9539
    @padmagnanam9539 Рік тому +2

    மிக்க நன்றி சகோதரி நாங்களும் கயிலை மலை பார்த்து மகிழ்ந்தது வியப்பில் ஆழ்ந்துஉள்ளோம்.எங்களுக்கும் சிவன் அருள் புரிவார் என நம்பிக்கை வைக்கின்றோம்.சிவாயநம திருச்சிற்றம்பலம். கையிலைமலையானே போற்றி போற்றி. 🙏🙏🙏

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 Рік тому +3

    மிகவும் அருமை.தெளிவான விளக்கம்.சிவனின் அருள் எங்களுக்கு ம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு.ஓம் நம சிவாய.

  • @ShaliniRajuK
    @ShaliniRajuK Рік тому +27

    Dear Mam, u have all divine blessing to see all divine places, just love the way you narate the places. thank you so much for taking us in this divine place.

    • @kumaran680
      @kumaran680 Рік тому

      It's not about the divine blessings. Every human on this earth have god's blessings. But the difference is money n freedom to travel . That's all . If you have money , you can see God in temple by nearly

  • @govindrajkaruppasamy9947
    @govindrajkaruppasamy9947 16 днів тому +2

    நாங்களும் கைலாயம் சென்று சிவ பெருமானை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு ம் ஈசன் அருளவேண்டும்... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому

    மானசரோவர் யாத்திரை பதிவு அருமை !!! அரிய புகைப்படங்கள் அற்புதம் !!! உருக்கமான குரலில் வர்ணனை !!!! நெஞ்சார்ந்த நன்றிகள் !!! அன்பின் பாராட்டுகள் !!!

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 Рік тому +3

    அருமை அம்மா தாங்கள் சென்று வந்ததை சிவன் பக்தியோடு கூறினீர்கள் மிகவும் அருமையாக இருந்தது ஓம் சிவ சிவ ஓம் நன்றி

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +3

    அப்பர் சுவாமிகள் எப்படி தான் கயிலாயம் சென்றார் என்பதை நினைத்து பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளோடு பாடி கண்டேன் அவர் திருபாதம். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺

  • @vedheswari2925
    @vedheswari2925 Рік тому +2

    இந்த பதிவை நாங்கள் பார்த்த பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன். அருமையான பதிவு. எங்களுக்கும் கைலாஷ் யாத்திரை செய்து வர ஆண்டவணிடம் அனுமதி வேண்டுகிறோம். இந்த பிறவியிலேயே காண பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கி இருக்கிறோம். பார்வதிபரமேஸ்வரன் தான் மனது வைத்தால் போக முடியும். ஓம் நமசிவாய. அவர் கண் பார்வை நம் மேல் விழ வேண்டும்.

  • @mmgopinath476
    @mmgopinath476 Рік тому +3

    அருமை அம்மா இதுவே எனக்கு சிவனை தரிசித்த உணர்வு தோன்றியது,நன்றி அம்மா

    • @meenakshisundaramsundar9808
      @meenakshisundaramsundar9808 7 місяців тому

      வணக்கம் அம்மா
      கைலாய யாத்திரை பயணம் பார்த்தேன். இந்த பிறவியில் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காது ஏனென்றால் அடியேன் இதய நோயாளி. ஆனால் தங்கள் வீடியோ மூலம் கண்ணாற கண்டுகளித்தேன்.மிக்க நன்றியம்மா உங்கள் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்.ஓம் நம ஸிவாய

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi2427 Рік тому +3

    ரொம்ப நல்லா விளக்கம் தந்து இருக்கீங்க. உங்களை மாதிரியே கைலாய தரிசனத்துக்கு முதல் நாளும் தரிசனம் முடித்த அடுத்த நாளும் மானசரோவரில் தங்கும் பாக்கியத்தை சிவனார் எங்களுக்கு அருளினார். அந்த திவ்ய ஜோதி தரிசனம் 2 நாட்களும் இறை அருளால் கிடைத்தது. நீங்கள் சொல்வது 100க்கு 100 சரி. பெற்றோர் மற்றும் உற்றார் எல்லோரின் ஆசிகளுடன் சிவன் அழைத்தால் தான் நம்மால் இந்த புண்ணிய யாத்திரை மேற்கொள்ள முடியும். மிக மிக நன்றி.

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 Рік тому +4

    ஜெயலலிதா குரல் மாதிரி இருக்கு..😍

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому +4

    அருமையான பதிவு, விளக்கம் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @murugeshankm544
    @murugeshankm544 Рік тому +3

    சகோதரி மிக அருமையோ அருமை super veri super சொல்ல வார்த்தைகளே இல்லை கைலாயத்தை நேரில் பார்த்தது போல் திருப்தி அருமை

  • @srishankarumapathy8490
    @srishankarumapathy8490 Рік тому +4

    கைலாய யாத்திரையை பார்க்கவும், கேட்கவும் செய்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளஇறை சக்திக்கு எம் தாழ்மையான நன்றிகள். ஓம் நமசிவாய, ஓம் சிவாயநம. இப் பதிவை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள். பார்க்க வைத்த சிவபெருமானுக்கும், இறைவிக்கும் கோடானு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம. 🙏🙏🙏

  • @gayatribala4922
    @gayatribala4922 Рік тому +4

    Thank you for sharing your Kailash Yatra experiences. I relived the Yatra through you. I understand manasarovar is also a lake (yeri). It was indeed a Rare sight of devas worshipping at night. Thank you again. Om Namasivaya🙏🏼

  • @malathyjeyakumar7295
    @malathyjeyakumar7295 Рік тому +5

    Thank you for sharing divine video and om nama sivaya🙏🏽

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is Рік тому +2

    ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MRAMA-rb2wt
    @MRAMA-rb2wt Рік тому +1

    Thanks madam for sharing your Mansarovar & kailash dharshan with excellent narration.

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022 Рік тому +18

    I went 2014. At the age of 60 years with my wife. OM NAMA SHIVAYA.

    • @MuthuKumar-is2wk
      @MuthuKumar-is2wk Рік тому

      Hi sir . Sir How did you go to kailash by travel agency or self guidance. Please guide me sir

  • @anuradhas4288
    @anuradhas4288 Рік тому +3

    அம்மா பார்ப்பதற்கு நாங்களும் புண்ணியம் செய்துள்ளோம்.ஓம் நமசிவாய சொல்லும் போது ஆனந்தக்கண்ணீர் வருகிறது.நன்றி தாயே.

  • @sunithak9599
    @sunithak9599 Рік тому +32

    You guys are blessed to visit the holy place. 🙏 Iam blessed to watch this video

    • @girijasanjay5516
      @girijasanjay5516 Рік тому

      Kindly share the which month we can go I need to go as I'm working I get holidays only on May and also share the expenses
      Thank you mam

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +6

    நீங்கள் சொல்லும் விதம் அழகு. சிவனை தரிசித்த திருப்தி 🙏🙏🙏🙏

  • @santhisaminathan2854
    @santhisaminathan2854 Рік тому +3

    நன்றி நன்றி.... ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவாய நமஹ🙏🙏🙏🙏

  • @spiritualjourneys1979
    @spiritualjourneys1979 Рік тому +5

    Excellent explanation. Feeling good vibrations on seeing this video. 🙏

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 Рік тому +2

    சூப்பர் சூப்பர் நாங்கள் உங்களுடன் நேரில் வந்ததது போல் இருந்தது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @radharamesh3934
    @radharamesh3934 11 місяців тому +1

    Thank you for sharing this dharshan
    I cannot go to this place and have dharshan. But today I am Blessed to have this dharshan because of you. Thank you once again. OM NAMAHSHIVAYA

  • @adaikkammaim7862
    @adaikkammaim7862 Рік тому +5

    ஓம் நமசிவாய
    கைலாய மலைகான்பித்ததற்கு மிக்க நன்றி

  • @renubala22
    @renubala22 Рік тому +6

    Thank you so much sister.
    Just have returned from Kasi, Hariduwar and Rishikesh
    Your videos inspired me to go on this trips.
    Next year planning to go to Ketharnath and Bathrinath with god’s grace🙏🏼

  • @anamikarudra9956
    @anamikarudra9956 Рік тому +2

    Thanks for sharing this video sis
    very blessed to watch
    hope i will see Lord Shiva abode place at Mount Kailash
    Om Namah Shivaya

  • @shamugapriyasundarrajan6515

    Great great experience.. Thank you for making us experience this divinity

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Рік тому +5

    Thank you mam for your video and for explanation.

  • @yazhinikv7000
    @yazhinikv7000 Рік тому +13

    Feeling very positive and blessed... Thank you mam for sharing your great moments in kailash🙏🙏🙏

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 Рік тому +2

    Thank you for sharing Yr experiences, very well presented with your comments. I always wanted to go mount kailash, thru this video I can feel. God bless you. From S'pore.

  • @rajensurensurendar6616
    @rajensurensurendar6616 11 місяців тому +1

    Jayalalithaa voice madiri iruku ❤❤

  • @dharaanbu6380
    @dharaanbu6380 Рік тому +10

    Our Kailash trip memories have been cherished by you lalitha….thanks a ton for tat🙏🙏🙏🙏

    • @swethabala4450
      @swethabala4450 Рік тому

      All the best for 2023 I'm also interested to go Kailash trip I'm so happy

  • @superanitha1215
    @superanitha1215 Рік тому +4

    அம்மா இந்த vidioavai பார்ப்பதற்கே நான், நாங்கள் எல்லோரும் kotuthuvaithirukirom ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @somukaviya7401
    @somukaviya7401 8 місяців тому +2

    Om namashivaya sivan swamy appa parvathi amman amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому +1

    Arumaiyana padhivu matrum Arumaiyana villakkam. Nantri. Vaazhga valamudan. OM NAMA SIVAYA. SIVAYA NAMA OM.

  • @sasikumar656
    @sasikumar656 Рік тому +5

    நல்ல‌ தகவல்‌ அப்படியே‌ ஜெயலலிதா‌ வாய்ஸ்‌ உங்களுக்கு‌ ‌ நல்லாயிருக்கு👍👍👍👍👍

    • @umamaheswari2943
      @umamaheswari2943 Рік тому

      அம்மா எங்களையும் கூட்டிட்டு போகவும் லலிதா குமாரி அம்மா கைலாயம் நாங்களும் வரணும் ஆசையாக இருக்கிறது

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Рік тому +4

    என்ன பாக்கியம் செய்தோம் தாயே உங்கள் அருளால் எங்கள் கிடைத்த பாக்கியம் ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை தாயே தாயே தாயே சரணம் சரணம் சரணம் பாதுகாப்பு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +1

    அருமையான கைலாய மலை கோவில் சுற்றுலா மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹

  • @Ramani143
    @Ramani143 2 місяці тому

    அருமை லலிதா மேடம் கோடி கோடி நன்றி உங்களுக்கு நாங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை பார்ப்பதற்கு

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Рік тому +3

    Thank you for your sharing experiences om namah shivaya

  • @victory4284
    @victory4284 Рік тому +5

    Madam you and Kovai Sarala madam are really great after seeing your vedios some inspiration on spiritual ways

  • @sivagarden5521
    @sivagarden5521 Рік тому +2

    நாங்கள் அங்கு சென்று பார்த்த அனுபவத்தை தந்தது அக்கா உங்கள் வீடியோ. மகிழ்ச்சியாக உள்ளது ரொம்ப நன்றி சகோதரி.ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Рік тому +2

    அம்மா வணக்கம் 🙏
    ஒரு வேண்டுகோள் உங்கள் சேவை மிக புனிதமானது இந்த சேவையை பதிவு செய்த உங்களுக்கு என் வாழ்துக்களும் தாழ்தொட்ட வணக்கம் பல ஆனால் நன்றி கூறவிரும்பவில்லை காரணம் ஆன்மீகம் சார்ந்த சேவைக்கு நன்றி கூறுவது என்பது எனக்கு ஏற்பட்ட துன்பம் உங்களுக்கும் ஏற்பட வேண்டாம் என்பதை குறிக்கும் சொல் ஆகும் ..நன்றி என்ற சொல். ஆனால் தெய்வ சேவை என்பது நம் முன்னோர்கள் வழி வழி வந்த ஆதி புன்யமாகும் அதன் பயனாவே நாம் இறை நாமம் கூட கூறும் வாய்பு கிட்டு கிறது .ஒரு முறை அப்பர் பெருமான் அவர்கள் கூட கைலை கான செல்ல முயன்றும் முடியாத நிலையில் ( அவர் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திரு வாரூர் தாமரை தடாகத்தில் கயிலை நாதர் தரிசனம் கண்டு திருக்கையிலை உலா கூட பாடியருளினார்கள் .அது நிகழ்வு ) என்ற போதும் தங்களை போன்ற அடியார் பெருமக்கள் கயிலை கான செல்வது என்பது எத்தகைய பெரும் பேரு பெற்றீர்களோ. அறியேன் இருந்த போதும் இறைவனை தரிசிக்கவும் அதன் மூலம் இச்சேவை( இப்பதிவு ) நல்லடியார் யாவர்க்கும் இச்சேவை கிட்டவும் இறைவனை வேண்டுங்கள் எல்லோறையும் வாழ்த்துங்கள் நல்லாசி கூருங்கள் அதுவே உயர்வு புன்னியமாகும் இறை சேவை தொடர்பாக இனி எப்போதும் எவர்க்கும் நன்றி மட்டும் கூறாதீர்கள் அப்படி கூறுவது என்பது ஒருவர்க்கு ஏற்பட்ட துன்ப சூழலுக்கு செய்த உதவிக்கு உடனடி கைமாறு இந்த நன்றி எனும் சொல் அதன் பொருள் எனக்கு ஏற்பட்ட இந்த துன்ப நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டாம் எனும் பொருள் கொண்டதாகும் .அது உலக வாழ்க்கைக்கு சரியே ஆனால் ஆன்மீகம் சார்ந்த இறை சேவைக்கு நன்றி தெரிவித்தல் என்பது எனக்கு ஏற்பட்ட துன்ப சூழல் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்பதையே குறிக்கும் இது ஆன்ம சேவைக்கு புரம்பான சொல் அதுவும் அப்படி கூறுவது என்பது புன்யமற்றதும் புனிதமற்ற சொல்லாகவும் ஆகிவிடும் ஆகவே இனிமேல் இறை சேவைக்கு நன்றி கூறாதீர்கள் மாறாக வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் தெரிவியுங்கள் அது நன்மையே உங்களுக்கு தெரிந்த எவர் கூறினாலும் அவர்களுக்கும் இதைபற்றி எடுத்துச் சொல்லுங்கள் இதை என் அதிக பிரசங்கிதனமாக கருதவேண்டாம் தவறாகவும் என்ன வேண்டாம் உங்களின் இறைச்சேவை மேலும் புனிதமுறவே இச்செய்தியை பகிர்ந்தேன் உங்கள் சேவை இறைநிலை அடையும் வரை தொடரவும் சிறக்கவும் நல் வாழ்த்துக்களும் தாழ் தொட்ட வணக்கமும்பல தெரிவித்துக் கொள்கிறேன் .இறைஅன்புகலந்த அன்பன் அடிச்சிறியேன் ஐந்தெழுத்து சித்தன்.
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ....
    ✨💐🙏

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +3

    ஓம் நமச்சிவாய...
    அருமை...

  • @ImSilent892
    @ImSilent892 Рік тому +5

    You are blessed ma. I am sacredly following you

  • @Balaji-et7dv
    @Balaji-et7dv Рік тому +2

    வார்த்தைகள் இல்லை..... ஓம் நமசிவாய இந்த பதிவின் மூலம் நாமும் சிவனை அடைந்த பாக்கியம் ஓம் நம சிவாய 🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @rajespari8243
    @rajespari8243 Рік тому

    Thank you so much ma'am. May Lord Siva bless you with full abundance n happiness. 🙏🙏🙏

  • @flowerwithcolour2508
    @flowerwithcolour2508 Рік тому +5

    Goosebumps 🙏🙏🙏

  • @chandrikashankar
    @chandrikashankar Рік тому +4

    Very nice explanation! I loved the part where you gave Anandhanam. I would love to do the same when I go there. Hopefully soon.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому

    Thanks for sharing very beautiful place and useful detailed information congratulations 🙏

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 Місяць тому

    Fantastic பதிவு சிவாயநம DKS, சிகப்பு காளான் சிரிப்பு சித்தர், GREATER CHENNAI AND PUDHUCHERRY

  • @yogisekar
    @yogisekar Рік тому +6

    Very well explained ♥️

  • @dhinamorusthalam
    @dhinamorusthalam Рік тому +18

    கயிலை மலையானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @madhusudanaraju466
    @madhusudanaraju466 Рік тому +2

    OM Namashivaya
    Thanks sister you all are blessed and lucky to see Lord shiva

  • @palaniappansubbiah3918
    @palaniappansubbiah3918 Рік тому +1

    மேடம், அருமையான பதிவு. சொல்ல வார்த்தைகள் இல்லை. நானும் உங்களுடன் வரனும் போல் உள்ளது. ஓம் நம சிவாய

  • @anbur2270
    @anbur2270 Рік тому +10

    Excellent narration. Thanks for bringing the memories back

  • @lathaa1618
    @lathaa1618 Рік тому +8

    Thanks for bringing the memories back. Thanks latha. Waiting for 2023 yathra trip.

    • @bakiyamselvaraj6245
      @bakiyamselvaraj6245 Рік тому

      யாத்ரா டைம் எனக்கு வயது 63என்னையும் 2023லருடம் கைலாஷ் யாத்திரை செல்லும் போது அழைத்து செல்ல முடியுமா.

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு சகோ தரி. நன்றி வாழ்க வளமுடன்

  • @valarnithya5270
    @valarnithya5270 Рік тому +1

    மிக அருமையான பதிவு ,,,,,,,,, எங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்

  • @mythili4985
    @mythili4985 Рік тому +5

    ஓம் நமசிவாய சம்போ மகாதேவா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthavallicsa4654
    @amuthavallicsa4654 Рік тому +5

    very nice and I felt blessed to see this my prayer to lord Siva to give an opportunity to all those who are eager to see him in kailash

    • @manoharansanthanam80
      @manoharansanthanam80 Рік тому

      I am also eager to take a trip for kailash if I get the provisonfor the trip,details I will be great fully thankingyou

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Рік тому +1

    Anbudan valthugal best wishes to future travel to kailaya holy place

  • @yasodham3417
    @yasodham3417 9 місяців тому +1

    கைலாயத்தை இவ்வளவு அழகாக காண்பித்தமைக்கு நன்றி அம்மா 🙏

  • @raghukrsna8637
    @raghukrsna8637 Рік тому +4

    Like panch Kedar... I love to see this new Mount Kailash... May lord shiva bless our sarala ma and Latha ma ✨❤️...om nama shivaya

  • @vallinayagi.
    @vallinayagi. Рік тому +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthi9017
    @karthi9017 Рік тому +2

    Your team was so gifted MamOm🙏🙏🙏🙏 Nama Shivaya

  • @shivaponnu2400
    @shivaponnu2400 Рік тому +2

    நீங்கள் போகும்போது நானும் வருகிறேன்.சிவாயநம🙏

  • @meenals3477
    @meenals3477 Рік тому +3

    You are much blessed 🙏

  • @udjaya
    @udjaya Рік тому +13

    From 47 seconds to 52 seconds, we can see two faces on the mountain formed by the snow. The one on the right looks feminine and the one in the middle looks intense.

    • @rajaguru9601
      @rajaguru9601 10 місяців тому

      உண்மை தான் நானும் பார்த்தேன் நீங்கள் சொன்ன பிறகு மிக்க நன்றி 👍

    • @arunk5263
      @arunk5263 7 місяців тому

      Yes

  • @mahaj1228
    @mahaj1228 Рік тому

    Excellent explanation. So kind of you mam, thanks a lot😊

  • @raghukrsna8637
    @raghukrsna8637 Рік тому +2

    Background music melting...apt for the video scenes... I love to hear it matches in rudranath video...

  • @padminiramakrishnan403
    @padminiramakrishnan403 Рік тому +3

    excellent photography &ur explanation. Eagerly waiting fot ur next episode.

  • @anikamal7311
    @anikamal7311 Рік тому +4

    U r a blessed soul