கச்சா எண்ணெய் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை (No Human life without crude oil) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 76

  • @suganyaesathishkumar8286
    @suganyaesathishkumar8286 Рік тому +26

    நன்றி ஐயா.எப்படி இத்தனை விச விஷயங்களை தெரிந்து கொண்டீர்கள் படிப்பதற்கு எவ்வளவு நேரம் இளம் வயதில் செல விட்டீர்கள். துவக்கக் கல்வியை எங்கு படித்தீர்கள். உங்கள் கல்வித் தகுதி என்ன. உங்கள் கல்வித்தகுதியை விட அதிகமாக தெரிந்து வைத்து உள்ளீர்கள். குழந்தைகளுக்கு என்ன எப்படி கற்றுத் தருவது

    • @36yovan
      @36yovan Рік тому +1

      😎🇮🇳கூகுள் எல்லா தகவல்கள் அனைத்தும் உள்ளது. விருப்பப்பட்ட, ஆர்வமுள்ள தலைப்பில் ஆய்வு செய்து அறிந்து கொள்வது நலம்.👍🙏😎

    • @alaguthevarpadmanaban4274
      @alaguthevarpadmanaban4274 Рік тому +2

      His basic interest towards multiple knowledge gathering sister 😀🌹🙏

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Рік тому +5

    அமிர்தா அப்பாவியாக கேட்பதும் டாக்டரின் கேலியும் அருமையான உரையாடல்.விறகடுப்பில்தான் சமைக்க விருப்பம் .வீட்டிலுள்ளோரின் அனுமதி இல்லாமல் எப்படி சமைப்பது?அதற்கும் ஆண்களின் அனுமதி வேண்டுமே.

    • @pishon8247
      @pishon8247 Рік тому +1

      டைம் &கரி problem...

  • @rkkalishsakthisree1845
    @rkkalishsakthisree1845 15 днів тому

    பக்கத்தில் இருந்து வேலை செய்த மாதிரி சொல்றீங்க படித்தால் கூட இவ்வளவு தெரியாது ஐயா இவ்வளவு தெளிவாக சொல்றீங்க நன்றி ஐயா

  • @unknown-ne8gr
    @unknown-ne8gr Рік тому +2

    Amirdha chellam is back . Wowow badly missed u ...nice 😅

  • @osro3313
    @osro3313 Рік тому +5

    மீண்டும் வருகை தந்த அமிர்தா சி கே என் அவர்களுக்கு நன்றி 🙏 ஆல் இன் ஆல் அழகுராஜா சி கே என் 🙏👌

  • @sarojini763
    @sarojini763 Рік тому +2

    வாய்ப்புள்ள யாவரும் பழங்காலம் போல சமையலறை தனியாக்கட்டி விறகில் சமைக்கலாம். இவர் போல இந்த தீமைகளை எடுத்துச்சொல்ல வெளிநாடுகளில் இல்லை இருந்தால் அவர்களே இதை நீக்க ஏதும் செய்வார்கள். இதைப்பார்க்கும் எத்தனை பேர் மாற்ற நினைப்பார்கள். செயல்படுவார்கள்

  • @selvarajainiya3333
    @selvarajainiya3333 Рік тому +2

    ஐயா வணக்கம் ரொம்ப நாளா எனக்கு வந்த கருத்து ஓடிக்கிட்டே இருந்தது இந்த கேஸை சம்பந்தப்பட்ட கருத்து இன்றைக்கு வாங்க காணொளியை பார்த்து நான் தெளிவடைந்து

  • @sarojini763
    @sarojini763 Рік тому +5

    அமிர்தாம்மா 👏👏👏👏👏👏👏👏😊

  • @36yovan
    @36yovan Рік тому +2

    😎திருமதி. அமிர்தா வை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. ஓட்டை சட்டைகளை, தவிர்த்து பயனுள்ள கேள்விகளை மாத்திரம் கேட்கவும்.💐👍🙏😊

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +7

    Welcome back Amirtha. Sir, i just Googled, how long crude oil will last. Estimated 50 years will be lasted but once you say this crude oil won't finish, naa apdiye shock ayiten 😅😂 Vadai poche moment sir literally.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +4

    0:48 Evlo Naal வணக்கம் அக்கா 🙏🙏🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +3

    ஐயாவின் கச்ச என்னெய் குறித்த விழிப்புணர்வு விளக்கம் அருமை.ஐயா நான் புத்தகத்தில் படித்தது மண்னென்யை பூமியில் இருந்து எடுக்கும் போது பச்சை நிறமாக இருக்கும் இதை காய்ச்சி வடிகட்டி சுத்தப்படுத்தினால் தான் நாப்தலின் கிடைக்கும் என்றும் பாறை எண்ணெய் என்று பெட்ரோலியத்தை அழைப்பார்கள் என்றும் நீங்கள் கூறியதை போல் காற்று மாசுப்படுவதையும் படித்து உள்ளேன் ஐயா இதை விளக்கி கூறியதற்கு நன்றி.

  • @BharaniStar1
    @BharaniStar1 Рік тому +2

    Hi...Amritha... you are back.... I miss you darling.... well come back.....

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 Рік тому +4

    இது மிக பெரிய உண்மை, cylinder இல்லாமல் வாழ்வது என்பது நினைத்துகூட பார்க்கமுடியாத ஒன்று

  • @joyrich5374
    @joyrich5374 Рік тому +3

    Welcome back dear Amritha

  • @yuvarajk.s8889
    @yuvarajk.s8889 Рік тому +3

    Yes, Blue Flame is poisonous. Well said👌

  • @sankars8565
    @sankars8565 Рік тому +2

    Ramar pillai candupidicha muligai petrol pathi sollungasir. Yenendral atharku thaguthiyanavar neengal than ayya

  • @santosh3822
    @santosh3822 Рік тому +5

    Good to see Ms Amritha back 🎉

  • @bala5490
    @bala5490 Рік тому +4

    Good evening sir....

  • @sivanprem
    @sivanprem Рік тому +3

    Welcome mam. Back to long time

  • @mohamednajib7473
    @mohamednajib7473 Рік тому +1

    Amirtha akka come back

  • @parivijayarangam666
    @parivijayarangam666 Рік тому +3

    Excellent explanation how crude is extracted and how petroleum products are derived. Hats off

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj Рік тому +1

    Bio gas is alternative and also sun energy

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Рік тому +2

    Thank you.for LPG instruction. Ckn sir.amirtha by govindavallapabanth

  • @arasaimani
    @arasaimani Рік тому

    கிராமங்களில் கூட இப்போ LPG பயன்பாடு அதிகரித்துவிட்டது.விறகு அடுப்பில் சமைத்து பழகியவர்கள் கூட இப்போது விறகடுப்பில் சமைப்பதில்லை பெரும்பாலும்.LPG க்கு பழகிவிட்டதால்

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Рік тому +2

    Super ckn ayya

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @karuppachamysiva3406
    @karuppachamysiva3406 Рік тому +2

    ஐயா நீங்கள் வேர லெவல் ஐயா உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா!!!!!!!!!.….....?

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman Рік тому

    Indian Oil அறிமுகப்படுத்தி உள்ள Surya Nutan Stove solar, battery, LPG and PNG compatible.

  • @durailion9829
    @durailion9829 Рік тому

    Manitha Theivam ayya ckn,welcome back amirtha welcome, Thanks ckn ayya God bless🙏

  • @frensammy9933
    @frensammy9933 Рік тому

    1201....blue wah eriyakudathu..Amirtha:HMM?so cute.

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Рік тому +2

    Sir Cow dung gas is good for health

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +1

    Dr. Very good thanks for your knowledge

  • @balajisundaram1033
    @balajisundaram1033 Рік тому

    Very happy to back Ms Amirtha

  • @vijeyakumarb8753
    @vijeyakumarb8753 Рік тому

    Nice information big brother

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Рік тому +1

    பிரம்பிப்பாக உள்ளது.நாங்கள் என்ன செய்ய 🎉

  • @Prasad-du9ow
    @Prasad-du9ow 11 місяців тому

    Hi Sir, how about electric stove, please advise

  • @muthukumaran0101
    @muthukumaran0101 Рік тому +1

    சஞ்சீவி எண்ணெய் போட்டு முகப்பரு கூடுகிறதே தவிர குறையவில்லை . முகப்பரு தழும்புகளும் மறையவில்லை . முகப்பருவுக்கு வழி கூறுங்கள் ?

    • @36yovan
      @36yovan Рік тому +2

      😎ஏமார்ந்தது போதும். மஞ்சள் சந்தனம் பூசி வந்தால் பருகு நீங்கும். எண்ணெய்இல் பொறித்த உணவுகளை தவர்க்கவும். மலசிக்கல் இருந்தால் பேதி மாத்திரை எடுக்கவும்.😅

    • @subhamv984
      @subhamv984 Рік тому +1

      Reduce oil consumption. Purchase small piece of sandalwood and a stone to knead it. It will be available in khadi shops (govt run). Knead with little water and apply on face after face wash. Ur pimples will vanish like thin air😀. See the glow on the face. U will be amazed by the results. This fellow is money minded

    • @ramsrjpm796
      @ramsrjpm796 Рік тому

      விலை எவ்வளவு? எப்படி வாங்குவது,? மொபைல் நம்பர் வேண்டும்

  • @balajisundaram1033
    @balajisundaram1033 Рік тому

    Dear Dr sir, what about Gobar gas system - please explain Gobar gas is good or bad

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому

    Informative

  • @nisanthnithesh
    @nisanthnithesh Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤nantri

  • @rajeshp5283
    @rajeshp5283 Рік тому

    Current aduppu use pannalama ayya

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    13:13 😂😂😂👏👏👏

  • @purushothamsre9530
    @purushothamsre9530 Рік тому

    Hi amritha how are you ❤😊

  • @bharatx143
    @bharatx143 Рік тому +1

    100

  • @sarojini763
    @sarojini763 Рік тому

    Electric அடுப்பு நல்லதுங்களா

  • @ammumasi8588
    @ammumasi8588 Рік тому

    Sir please explain biogas

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 Рік тому

    Oh no old Anchor 😱😱😱😱😱😱😱

  • @sivakumar-lh3lz
    @sivakumar-lh3lz Рік тому

    My dear thala thala

  • @gunasekaransekar9900
    @gunasekaransekar9900 Рік тому

    👌🏼

  • @muthukumaran5816
    @muthukumaran5816 Рік тому

    Part time paithiyam back to program ma ayya

  • @marketsundar5426
    @marketsundar5426 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sivaraja
    @sivaraja Рік тому

    Eppa yathukku entha amirha

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому +2

    🙏🏾1🙏🏾

  • @RameshRamesh-xh7jj
    @RameshRamesh-xh7jj Рік тому +1

    😳🙏🙏🙏🙏🙏🙏

  • @lna1138
    @lna1138 Рік тому

    Sir please give solution for phimosis

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Рік тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍🙏🏿🎉

  • @rajouc3737
    @rajouc3737 Рік тому

    அப்ப கச்சாஎண்ணெய் இல்லன்னா எல்லாரும் செத்துப் போங்கடா