இசையை சொல்வதா இல்ல வரிகளை சொல்வதா இல்ல பாடிய குரல தான் சொல்வதா எது நல்லா இருக்குன்னு ஒட்டுமொத்தமா சேர்ந்து என்னை ஏதோ ஒன்னு பண்ணிட்டு❤அற்புதமா இருக்கு அற்புதமா இருக்கு
There is no accounting for taste in today's world.. Such a brilliant composition by an underrated musician like Govind Vasantha and sung in a heart-wrenching manner by the Multitalented Legend Kamal Haasan Sir and there are only 1.6 million views in 3 weeks.. There are so many trash songs in UA-cam having 100 million views.. Waiting for the day when such brilliant and underrated songs will garner the much needed appreciation and recognition.. Request all souls who value genuine talent to like and share this song as much as possible..
சகலகலா வல்லவனுக்கு தலை வணங்குகிறேன்.. மீண்டும் மீண்டும் அந்த பெயருக்கு தகுதியானவர் தான் மட்டுமே என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பதற்கு.. தமிழனின் அருமையை பாராட்ட யாருக்கும் மனம் வராது.. One and only legend🙏🙏🙏
யாரோ இவன் யாரோ .. சொந்தம் யார் தான் இவனோ.. பாசம் உயிர் பாசம் தரும்.. யார்தான் இவனோ... ஈரம் வீசும் பெரும் தூய அன்பத் தொலச்சேன்... வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்... யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ... சாபமே வரமாக சுழழும் இந்த வாழ்க்கை எனைத் துரத்த.. கோழை என் கால்கள் தான் இன்று .. மெய்யோடு வீழுது.. தேங்கிய நீர் என் மேல்.. நீ தூவும் பெருங்கருணை போதும்... பாவி என் நெஞ்சமே ... எனைத் தீ மூட்டுதே.. மழை நீரில் கரைந்தே போவதில்லை.. மலை என்றும் மலை தானே.. துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை.. வானம் என்றுமே.. பொய்யாகி தோற்றுப் போகின்றேன்.. மெய்யான உன் முன்னே.. ஈடின்றி வாழும் பேரன்பே.. என்று காண்பேன்.. யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ... யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலக நாயகன் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான் சார்ந்த அனைத்து துறைகளிலும் அவருக்கு இனை அவர் மட்டுமே தமிழ் சினிமாவின் தலை சிறந்த கலைஞன் இவர் மட்டுமே 7❤
இப்படி பாடினால் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள் ❤❤❤❤ கமல் ரசிகனாக கேட்கிறேன் வருடத்திற்கு மூன்று படங்கள் நடியுங்கள்,, பத்து பாடல்களை பாடுங்கள்,, உங்கள் நடிப்பு திறமையை தொடர்ந்து காட்டுங்கள் ♥️💔💔💔
திரை இசை உலகி ன் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமடா நீ .... இரு வரிகளுக்கு இடையேயான மவுனத்தில் மனத்தின் கனம் 😢😢😢😢😢 நீயே ஒரு அவார்ட் உனக்கு நிகர் நீயே ஒரு ரிவார்ட்
@@SanJay-fi7rw Nope it’s better lol. Although he didn’t reach higher pitch but that shouldn’t be the problem for this song. He’s really good at his age. Maybe constipation is in your device where you hear or inside your ear or inside your mind.
Because 70% of where uneducated at time but now peoples realising , Inu konja per Anbe sivam ella oru padam ah nu keta tharkuri irukura oorla epadi pa credits kedaikum so kaalam badhil solum
I absolutely accept 😢if he was a keralite they might have celebrated 10 times better than this actually i like both ulaganayagan, vijay bt in terms of acting no one can beat ulaganayagan, mohanlal @@ashwinkumar7058
யார்.. யார் சிவம் அன்பே சிவம், பாடலின் உயிரோட்டம் போலே இந்த பாடலிலும் உயிர்களில் இழையோடும் கமல் சார் குரல். வரிகளில் ஜாலமம் செய்த கவின்.உமாதேவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ! வாழ்க... வாழ்க..
💐அகவை எழுபது ஆனாலும் அரிமா🦁 அரிமா தான் என்பதை உலக நாயகன் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் பிசிறு இல்லாமல் ஹை பிட்ச்சில் பாட முடியும் என்றால் அது இயற்கை அவருக்கு வழங்கிய வரம். வாழ்க! வளர்க!! இந்த பூமி உள்ளவரையில் ❤
Just finished watching Meiyazhagan on Netflix and the minute this and the Poren Na Poren song came, I instantly knew there was something very different and magical about them.. What a moment of joy when I realised that I was listening to Kamal Haasan! What depth in the words, what pathos in the voice!... I hope this song becomes this generation's Thenpandi Cheemayile...
கமலுக்கு முன் சினிமா கோமாவில் இருந்ததா.......😂😂😂😂..... கடந்த பத்து வருடத்தில் கமல் நடித்து ஓடிய ஒரே படம் விக்ரம்.... கடந்த பத்து ஆண்டுகளில் சினிமா வளரவில்லை யா
யாருங்க இல்லைங்கிறது. அது அந்த ஆளே கெடுத்துக்கிறான்.அவனவன் வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை அல்லது தனிமனித ஓழுங்கு அல்லது அரசியலிலாவது நேர்மை இப்படி எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டால் எப்படிதான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.அப்படி இருந்தும் அவருக்கு பெரிய பெயர் இருக்கத்தானே செய்யுது.
96 இயக்குனர் பிரேம் குமார் அடுத்த படைப்பு கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த உலக நாயகன் கமல் சார் வேற லெவல் 🔥🔥🔥🔥🎶🎶🎶🎶🎶🎶🎶🌠🌠🌠🌠
கடவுளால் தமிழ் உலக மக்களுக்கு கொடுக்கப்பட்ட கொடை நீங்கள். எப்பவுமே மகிழ்வான நிகழ்வுகள் உங்களை சுற்றி அமைந்து விட வேண்டும். அழகிய பாடலுக்கு நன்றி உலக நாயகரே.
அருமையான படைப்பு ❤மெய்யழகன் ❤ பல காட்சிகள் கண்களை குளமாக்கியது ... இந்த பாடலின் காட்சிகளில் அரவிந்த் சாமி அவர்களின் மன குற்ற உணர்ச்சி கார்த்தி அவர்களின் எதார்த்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை... 🎉🎉🎉
உலகநாயகன் அவர்களின் குரலைக் கேட்டு கண்ணீர் வழிந்தோடியது வரிகளும் அருமை இசையோ அருமையோ அருமை காணொளியாக காண காத்துக் கொண்டிருக்கிறேன் உலகநாயகனே நீங்கள் பல ஆண்டுகள் கலை சேவை செய்ய வேண்டும்
பாடலை பாடுவதில் கமலஹாசனுக்கு நிகர் கமலஹாசனின்..சார் நான் உங்கள் பாடலை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன்.. எனக்கு வயது 50 ஆகிவிட்டது.. எனது இளமை கால முதல் இன்று வரை உங்கள் குரலை கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. ரசிப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது.. இந்த பாடலை கேட்கும் பொழுது என் கண்கள் கலங்கிவிட்டன..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார்♥️♥️♥️
யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ பாசம் உயிர் பாசம் தரும் யார் தான் இவனோ ஆண் : ஈரம் வீசும் பெரும் தூயான்ப தொலைச்சேன் வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : சாபமே வரமாக சுழலும் இந்த வாழ்க்கை எனை துரத்த கோழை என் கால்கள் தான் இன்று மெய்யோடு வீழுது ஆண் : தேங்கிய நீரின் மேல் நீ தூவும் பெரும் கருணை போதும் பாவி எந்தன் நெஞ்சமே எனை தீ மூட்டுதே ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை மழை என்றும் மழை தான் துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை வாணம் என்றுமே ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன் மெய்யான உன் முன்னே ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
I am from Assam. I was in Coimbatore for 8 years(2009-2017). During that time I learnt Tamil enough to talk and understand. I also watch Tamil movies. Today I feel proud of those 8 years, thank God I can understand Tamil little bit... otherwise I would have missed feeling this masterpiece from the bottom of my heart. I also heard another version of this song, in that song when Kamal sir starts, "Poi vaa.. kalangaathe, Kalangaathe magane. Unakaaga kaathu irupom, Poi nee vaa...." Tears suddenly come out of the eyes. (I am not saying that Vijay Narayan ji did not sing well, he is also soul of this song. But Kamal sir was something different ... Oh my God!!❤️❤️) There was a time when sad songs was made an addiction in Indian cinema with the sweetest touch of melody and notes, it would not be wrong to say that this song has brought that era in front of us again. In the end, heartfelt thanks to Kamal Haasan sir, such power even at the age of 69, such perfection in singing...! Incomparable. My salute to the composer Govind Vasant sir as well. You continued the vibe of '96' sir. 🙏😧 He should get more opportunities.
Aandavarey neenga vera level. Unga rasigana iruka I'm proud. Enna oru voice enna oru melody. Hats off to music director, lyricist, actor actress and ofcourse kamal sure.❤❤❤❤❤❤
"After a long gap, a deeply heart-connecting song like 'Yaar Yaar Sivam' from Anbe Sivam, sung by Kamal Haasan, has come out! Also, Govind Vasantha has done an amazing composition, and Uma Devi has given soul-connecting lyrics. I'm listening to it on loop!"
இந்த மாதிரி ஒரு சென்டிமென்ட் ஆனா ஒரு படத்தை இப்பதான் முதல் முறையா இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு வெரி நைஸ் ஆக்டிங் சூப்பர் மூவி❤❤💯💯💯💯💯
உன்னதமான கலைஞன், உன் அறிவெல்லாம் இங்குள்ள சில மக்களுக்கு புரியவில்லை ❤❤❤❤❤ நீ கலையின் மூத்த பிள்ளை ❤❤❤❤❤❤❤
Correct
yes
Devidya pillai saiva pillai ivan👌🏼🐿👌🏼🐿👌🏼🐿🐿👌🏼🐿
@@specificman7113 dei nee enna kusuvini kanth rasigana inga vanthu koovikitu irukiye
உண்மையில் உண்மை, நடிகர் திலகம் த்தின் முதல் பிள்ளை..
அவரே சொல்லி பெருமை பட்டு கொண்டார்..
நமது கலை ஞானி..
வந்தியத்தேவன் லண்டன்
வெறும் ஏற்ற இறக்கத்தோடு உச்சரித்து விட்டு போகாமல் குரலைக் கூட நடிக்க விட்டு இருக்கிறாய் மகா கலைஞனே❤
True 💯
இசையை சொல்வதா இல்ல வரிகளை சொல்வதா இல்ல பாடிய குரல தான் சொல்வதா எது நல்லா இருக்குன்னு ஒட்டுமொத்தமா சேர்ந்து என்னை ஏதோ ஒன்னு பண்ணிட்டு❤அற்புதமா இருக்கு அற்புதமா இருக்கு
❤
Unmai
Yes realy super
S😊
KAMAL All time Magic 🪄
சினிமாவில் எல்லோருடைய பெயரும் மறையும் இவர் பெயர் நிற்கும்...💯
Sirappana varigal.
😢
நீண்ட நாட்களுக்கு பின் அருமையான மெலோடி. கமல் குரல் மனதை வருடுகிறது
500 தடவைக்குமேல் கேட்டபிறகும் இந்த இசையும் வரிகளும் குரலும் ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வை தருகிறது....
இந்த படத்திற்கு இதற்கு மேல் புரமோஷன் எதுவும் தேவை இல்லை.. ஆண்டவர் பாடிய இந்த பாடல் ஒன்று போதும்..
உண்மை❤❤
Well said 👌
என்ன, ஆண்டவர் போய் சாக்கடைகள் காலில் விழுந்து விட்டார், அது தான் எனது ஒரே பெருந்துயரம். என்றாலும் சுதாறிதித்துக்கொண்டார்.
Oomburan malahasan koothila
@@specificman7113 Dupe Kunjunikanth... wig to lips, to dance to fight everything dupe... fakeest artist ever...
கமல் ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமையே.. நீடூழி வாழ்க ஐயா..
இந்த மனுஷன என்னன்னு சொல்றது.. கண்கள் நனைந்தது ஐயா.. I love you Kamal sir ❤
True
❤❤❤
❤❤
Meaning of legend
❤
There is no accounting for taste in today's world..
Such a brilliant composition by an underrated musician like Govind Vasantha and sung in a heart-wrenching manner by the Multitalented Legend Kamal Haasan Sir and there are only 1.6 million views in 3 weeks..
There are so many trash songs in UA-cam having 100 million views..
Waiting for the day when such brilliant and underrated songs will garner the much needed appreciation and recognition..
Request all souls who value genuine talent to like and share this song as much as possible..
Don't worry it will be celebrated in 2030 😅 this generation has cerebral delay syndrome 😊
@@darshansrirangachar5694 yup 🥲
இப்படி ஒரு உன்னதமான, மெய்யழகனை ட்ரோல் பண்ணுறது (கமல் sir ஐ )மனதுக்கு சங்கடமா உள்ளது, நமக்கு கிடைத்த அற்புதமான நடிகர் கமல்.
அதுக்கு நீங்க என்ன பண்றிங்க உங்க மொத்த சொத்தையும் எழுதி வச்சுடுங்க
👏👏👏👏👍
அற்புதமான மனிதன்
@@kaviarasuv2041avar yena solraru neenga yena solringa sambandbam ilama pesurthu IPO valakam ayuruchu
As an actor he is a kohinoor diamond. People hate him only for his political lenience against his conscience!
சகலகலா வல்லவனுக்கு தலை வணங்குகிறேன்.. மீண்டும் மீண்டும் அந்த பெயருக்கு தகுதியானவர் தான் மட்டுமே என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பதற்கு..
தமிழனின் அருமையை பாராட்ட யாருக்கும் மனம் வராது.. One and only legend🙏🙏🙏
யாரோ இவன் யாரோ ..
சொந்தம் யார் தான் இவனோ..
பாசம் உயிர் பாசம் தரும்..
யார்தான் இவனோ...
ஈரம் வீசும் பெரும் தூய அன்பத் தொலச்சேன்...
வேண்டும் வேண்டும் என்று
தேடும் உறவ பிரிஞ்சேன்...
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
சாபமே வரமாக சுழழும் இந்த வாழ்க்கை எனைத் துரத்த..
கோழை என் கால்கள் தான் இன்று ..
மெய்யோடு வீழுது..
தேங்கிய நீர் என் மேல்..
நீ தூவும் பெருங்கருணை போதும்...
பாவி என் நெஞ்சமே ...
எனைத் தீ மூட்டுதே..
மழை நீரில் கரைந்தே போவதில்லை..
மலை என்றும் மலை தானே..
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை..
வானம் என்றுமே..
பொய்யாகி தோற்றுப் போகின்றேன்..
மெய்யான உன் முன்னே..
ஈடின்றி வாழும் பேரன்பே..
என்று காண்பேன்..
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
எதிர்பாராமலே ஈனும் தாய்ப்பாசம் இவன் யாரோ...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭😭
இந்த ஆளொட voice really ஆண்டவர் தான்😢😢😮
சிகரத்திற்கு என்றுமே ஈடு இணை இல்லை..... கமல் ஐயா உங்களுக்கு மாற்று நீங்கள் மட்டுமே...
ஒரு தாலாட்டு பாட்டு சிங்க கர்ஜனையில் கேட்டது போல் உள்ளது. சகலகலா வல்லவன் என்பதற்கு இன்னும் ஒரு நிரூபணம்.
Semaaa comment bro super
sariyaana varigal
Sariyaana varigal
Beautiful comparison 🙏
சிங்கத்தின் குரலில் ஒரு மரண தாலாட்டு ❤
Eppa.. Enna voice da.. Kamal Sir... You are the real goat of Indian cinema... Hats off sir.. ❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் மட்டுமல்ல கமலின் குரல் ஒரு ஏக்கம் ஒரு தேடல் ஒரு பாரம் .....இன்னும் என்னவோ சொல்ல தெரியவில்லை
உலக நாயகன் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான் சார்ந்த அனைத்து துறைகளிலும் அவருக்கு இனை அவர் மட்டுமே தமிழ் சினிமாவின் தலை சிறந்த கலைஞன் இவர் மட்டுமே 7❤
Apdi sollunga sir ❤❤ Inga evanuku unnathamana art pathi theriyuthu
70 and still rocking ..what a voice and feel ..Hats off to Kamal sir .🎉🎉🎉..Proud fan for last 40 yrs
அரசியலில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக இருக்கலாம் ஆனால் சினிமாவின் முதலமைச்சர் யார் என்றால் நீ மட்டுமே கமல் சார் உங்கள் குரலுக்கு என்னுடைய நன்றி❤
Al@@sivatattoos327 verum kurala nadipu, nadigar Shivaji ayyayiku next yarru india yllaa
Absolutely
😂😂
Silent rod to 🐿️ Wiggupathi😂
I watch movie today
Can't control my tears 😭😢
Vera level Karthi and AS sir ❤
இப்படி பாடினால் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள் ❤❤❤❤
கமல் ரசிகனாக கேட்கிறேன் வருடத்திற்கு மூன்று படங்கள் நடியுங்கள்,, பத்து பாடல்களை பாடுங்கள்,, உங்கள் நடிப்பு திறமையை தொடர்ந்து காட்டுங்கள் ♥️💔💔💔
Kamal Hasan is a definition of versatility. The film ushers an emotion of relationships. The song exemplifies the emotion.
திரை இசை உலகி ன் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமடா நீ ....
இரு வரிகளுக்கு இடையேயான மவுனத்தில் மனத்தின் கனம் 😢😢😢😢😢 நீயே ஒரு அவார்ட் உனக்கு நிகர்
நீயே ஒரு ரிவார்ட்
Padam unmaile romba nalla irukku .... Indha song varum bodhu lam kannu kalangudhu .....
Feel good movie .....
Theatre la paarunga .....
Aandavaaaaa Enna voice da Yebbahhh😭😭😭❤️❤️❤️🙏🙏🙏.. No one can try his range in singing..!!!
ANDAVAREAY 🙏
❤❤❤
Sounds constipated.. he's struggling to sing
@@SanJay-fi7rw Nope it’s better lol. Although he didn’t reach higher pitch but that shouldn’t be the problem for this song. He’s really good at his age. Maybe constipation is in your device where you hear or inside your ear or inside your mind.
@@santos8146 ok mickey mouse 🤝🏼
பாடல் வரிகளில் வலியில்லை... ஆனால், நம்மவரின் ஆத்ம குரலில் தான் வலி இருக்கு.... மெய்யழகா....👌
ஆண்டவரின் குரல் இந்த க பாடல் மெய்சிலிர்க்க வெய்க்கிறது
He's A Real Gem of this art called Cinema. No one replaces him. Kamal Haasan is a True Artist living in our time.
What's the use? He has never got his credit. Gotta blame TN.
❤❤❤❤AANDAVAREY❤❤❤❤❤
Because 70% of where uneducated at time but now peoples realising , Inu konja per Anbe sivam ella oru padam ah nu keta tharkuri irukura oorla epadi pa credits kedaikum so kaalam badhil solum
@@gowthammb8331 otha koothi la solum
I absolutely accept 😢if he was a keralite they might have celebrated 10 times better than this actually i like both ulaganayagan, vijay bt in terms of acting no one can beat ulaganayagan, mohanlal @@ashwinkumar7058
யார்.. யார் சிவம் அன்பே சிவம், பாடலின் உயிரோட்டம் போலே இந்த பாடலிலும் உயிர்களில் இழையோடும் கமல் சார் குரல்.
வரிகளில் ஜாலமம் செய்த கவின்.உமாதேவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
!
வாழ்க... வாழ்க..
இந்த பாடலை பாடியிருக்கிறார் உங்கள் உலக நாயகன் கமல் சார் வேற லெவல் தெறிக்க மாஸ் யா சூப்பர் ஹிட் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎶🎶🎶⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
2:50 the moment grabed the soul and heart endrum nayagan ❤
💐அகவை எழுபது ஆனாலும் அரிமா🦁 அரிமா தான் என்பதை உலக நாயகன் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் பிசிறு இல்லாமல் ஹை பிட்ச்சில் பாட முடியும் என்றால் அது இயற்கை அவருக்கு வழங்கிய வரம். வாழ்க! வளர்க!! இந்த பூமி உள்ளவரையில் ❤
It s God given gift to have here all should be proud of him he is amazing actor no one can beat him i am watching him from my childhood
@@javidkaderkader4042
Mohanlal also
❤
மிக சிறப்பு நண்பா உங்கள் பதிவு. அகவை அரிமா இரண்டுக்கும் இப்போதுதான் அர்த்தம் தெரிந்தது கூகூள் மூலம் நன்றி
@@antonyrajraj8368 நன்றி அன்டனி ராஜ்
Just finished watching Meiyazhagan on Netflix and the minute this and the Poren Na Poren song came, I instantly knew there was something very different and magical about them.. What a moment of joy when I realised that I was listening to Kamal Haasan! What depth in the words, what pathos in the voice!... I hope this song becomes this generation's Thenpandi Cheemayile...
சினிமா வளர இன்னும் பல ஆண்டுகள் திரு கமல்ஹாசன் அவர்கள் நலமுடன் வாழவேண்டும்🙏🙏🙏
கமலுக்கு முன் சினிமா கோமாவில் இருந்ததா.......😂😂😂😂..... கடந்த பத்து வருடத்தில் கமல் நடித்து ஓடிய ஒரே படம் விக்ரம்.... கடந்த பத்து ஆண்டுகளில் சினிமா வளரவில்லை யா
@@justhuman6858 திறமையை பாராட்டுவது உங்கள் கண்ணோட்டத்தில் தவறோ?
@@nanarashimanr4134 பாராட்டுவது தவறு. இல்லை... தனி மனிதனை வைத்து சினிமா வாழும் வீழும் என்று சொல்ல முடியாது......
@@justhuman6858toxic people always comment toxically...
@@sasikumar3758 do you know the meaning of toxic 🤣🤣🤣🤣🤣🤣
Goosebumps with a tear in theatre 🔥🥹
கலையின் நாயகரை தமிழ் திரையுலகம் போற்ற மறந்த விட்டது. இந்த மனுஷன எதுக்கு எவ்வளவு பிடிக்குதுன்னு தெரியல. நீர் வாழ வேண்டும் பல்லாண்டு எங்கள் உலகநாயகன்❤❤
❤
Well said bro but Kamal sir
should have been a hollywood actor 🎉🎉🎉
Yaaru marantha ningala edhum sollathinga bro
Bro chumma edhum soladheenga.
Kamal Hassan is one of the legends of Tamil cinema. Celebrate panama epdi ithana varusham cinema la survive aguraru.
யாருங்க இல்லைங்கிறது. அது அந்த ஆளே கெடுத்துக்கிறான்.அவனவன் வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையை அல்லது தனிமனித ஓழுங்கு அல்லது அரசியலிலாவது நேர்மை இப்படி எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டால் எப்படிதான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.அப்படி இருந்தும் அவருக்கு பெரிய பெயர் இருக்கத்தானே செய்யுது.
சிங்கத்தின் குரலில் ஒரு தாலாட்டு 😢❤
96 இயக்குனர் பிரேம் குமார் அடுத்த படைப்பு கார்த்தி நடித்த மெய்யழகன் அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த உலக நாயகன் கமல் சார் வேற லெவல் 🔥🔥🔥🔥🎶🎶🎶🎶🎶🎶🎶🌠🌠🌠🌠
தலைவருக்கு நிகர் யாருமில்லை... உலக நாயகன்... என்றும் அவர்தான்...
என்னை அறியாமலே கண்ணீர் வந்தது ❤❤❤❤..... ஏனென்று தெரியவில்லை.......என்ன ஒரு அற்புதமான பாடல் குரல் ❤❤❤❤❤வாழ்க வளமுடன்
அழகான வரிகள்,அருமையான இசை,கம்பீரமான குரலில் கமல் சார் பாடியுள்ளது அருமை❤
எத்தனை முறை கேட்டாலும் தலைவனால் மட்டும் எப்படி இப்படி முடியுது கேட்கும்போது மனசுக்குள்ள ஏதோ பண்ணுது பா❤❤❤❤❤
Ore Thalaivan
Thanga Tamilan
Engal Kamal Hassan ❤❤
1000%bro❤
Wee neeed moreee songsss in Kamal voicee!🥺🥺🥺❤️❤️🤲🏾🙇🏾♂️
இந்த படத்திற்கு இதற்கு மேல் புரமோஷன் எதுவும் தேவை இல்லை கமல் குரல் மனதை வருடுகிறது God of Indian சினிமா
தமிழக மக்களிடம் இன்னமும் சரியான அங்கிகாரம் கிடைக்காத ஒரு மகா கலைஞன் வாழ்த்துக்கள் ஐயா
கடவுளால் தமிழ் உலக மக்களுக்கு கொடுக்கப்பட்ட கொடை நீங்கள். எப்பவுமே மகிழ்வான நிகழ்வுகள் உங்களை சுற்றி அமைந்து விட வேண்டும். அழகிய பாடலுக்கு நன்றி உலக நாயகரே.
❤️நம்மவர் தலைவர் கமல்ஹாசன்❤️ அவர்களின் குரல் மிகவும் உன்னதமானது❤️, உண்மையானது❤️
அன்பே சிவம் பாட்டுக்கு பிறகு ... ஆன்டவரின் குரலில் மெய்சிலிர்க்கிறது❤😮
கலை தாயில் வைரம் அய்யா நீ இந்த வயதில் உணக்கு கலையின் மீது தாகம் தீரவில்லை ❤❤❤❤❤
Andavar oode voice vere level. If u are kamal fan like podungge
1:52 that music hits hard in heart😭
அம்மாடியோவ் என்னா சாங்கு. இந்த ஒரு பாட்டுக்காகவே தியேட்டர்ல போய் இந்த படத்தை நான் பார்ப்பேன். ❤❤❤❤❤
இந்த பாடலை மட்டும் குறைந்த பட்சம் 50 முறை கேட்டு விட்டேன் என்ன ஓரு அருமையான குரல் கமலுக்கு நிகர் எவரும் இல்லை
ரொம்ப உணர்ச்சி பூர்வமான எழுத்தாகத்தான் உள்ளது❤
மழை நீரில் கரைந்தே போவதில்லை மலை என்றும் மலை தானே ✨
கலைஞன் "உலக நாயகன் கமல்"பாடிய பாடல் அற்புதமா இருக்கு,குரல் மனதை வருடுகிறது, பாட்டைக்கேட்டு மெய் மறந்தேன்
என் உசுரில்....கரைந்தது....கமலின் குரலில் தெளித்த ஒலி❤
அற்புதமான கலை இசை கவிதைகள் போன்ற பாடல்கள் ஐயா வின் உலக தமிழர் நாயகன் வாழ்த்துக்கள்
அருமையான படைப்பு
❤மெய்யழகன் ❤ பல காட்சிகள் கண்களை
குளமாக்கியது ... இந்த பாடலின் காட்சிகளில் அரவிந்த் சாமி அவர்களின் மன குற்ற உணர்ச்சி கார்த்தி அவர்களின் எதார்த்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை... 🎉🎉🎉
😢😢😢😢😢😢😢
அருமை, அருமை, அருமை. கமல் குரலில் 'மெய்யழகன்' மெய்சிலிர்க்க செய்கிறது. இதயத்தை பிசைகிறது.
அப்பப்ப என்ன பாடல் அருமை இரண்டு லைன் கேட்டாலே மனசு வலிக்குது ❤❤❤❤❤
ஒரு கமல் ரசிகனா comments பாக்க அவ்ளோ சந்தோசமா இருக்கு 🥰🥰🥰
Same feel
Same feeling bro
நானும் அவரின் ரசிகன்
Yes ❤
கமல் எனும் ஈடு இணையற்ற கலைஞனை தந்ததற்கு கடவுளுக்கு நன்றி ❤
சகலகலாவல்லவனின் கணீர் குரலில் உள்ளத்தை நெருடும் வரிகள் ⭐⭐⭐⭐⭐
இந்த மாதிரியான talents kamal sir ஐ தவிர யாருக்கும் கிடையாது
உலகநாயகன் அவர்களின் குரலைக் கேட்டு கண்ணீர் வழிந்தோடியது வரிகளும் அருமை இசையோ அருமையோ அருமை காணொளியாக காண காத்துக் கொண்டிருக்கிறேன் உலகநாயகனே நீங்கள் பல ஆண்டுகள் கலை சேவை செய்ய வேண்டும்
உங்கள் திறமையை என்னவென்று சொல்வது தமிழ் சினிமாவின் நிரந்திர கலைஞன்
கலை தாயின் பிள்ளை என்பதில் எந்த மாறுபடும் இல்லை ஐயா, உங்களுடைய குரலை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது......
அற்புதமான மாயஜாலக் குரல். இதயங்களுக்கிடையே உணர்வுகளை எளிதாக கடத்திய இசை.❤
மெய்யழகனின் பாட்டைக்கேட்டு மெய் மறந்தேன் உலகநாயகரே
தமிழ் தாயின் அன்பு குழந்தை இவர்....... மஹா படைபாளி
பல நாட்கள் கழித்து மீண்டும் ஆண்டவர் தரிசனம் ❤❤❤❤❤
கலைத்தாயின் செல்ல மகன் கமல்ஹாசன் என்பதில் மாற்றுக்கருத்து எள்ளளவும் இல்லை.....
உம் வாய் தான் உமக்கு 8
തീയിൽ വെന്ത പച്ചയിരുമ്പോലെ വരികൾ.....
അതിലേക്കു പെയ്തിറങ്ങുന്ന മഞ്ഞുപോൽ ആ ശബ്ദം 💫🔥
കമൽഹാസൻ ❤ ഗോവിന്ദ് വസന്ത ❤️
Kamal❤
குரலோ உச்சம்;
இசையோ அதிகபட்சம்;
உலகநாயகன்;
என்ன பொருத்தம்;
அழகின் விருத்தம்;
யாரோ இவர் யாரோ;
👍❤
பாடலை பாடுவதில் கமலஹாசனுக்கு நிகர் கமலஹாசனின்..சார் நான் உங்கள் பாடலை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன்.. எனக்கு வயது 50 ஆகிவிட்டது.. எனது இளமை கால முதல் இன்று வரை உங்கள் குரலை கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. ரசிப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது.. இந்த பாடலை கேட்கும் பொழுது என் கண்கள் கலங்கிவிட்டன..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார்♥️♥️♥️
இந்தப் பாடலை திரையரங்கில் பார்க்கும் பொழுது இதயம் துடிப்பதையும் கலங்குவதையும் ஒரே நேரத்தில் உணர முடிந்தது ❤❤❤❤
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
பாசம் உயிர் பாசம்
தரும் யார் தான் இவனோ
ஆண் : ஈரம் வீசும் பெரும்
தூயான்ப தொலைச்சேன்
வேண்டும் வேண்டும் என்று தேடும்
உறவ பிரிஞ்சேன்
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
ஆண் : சாபமே வரமாக
சுழலும் இந்த வாழ்க்கை
எனை துரத்த
கோழை என் கால்கள் தான்
இன்று மெய்யோடு வீழுது
ஆண் : தேங்கிய நீரின் மேல்
நீ தூவும் பெரும் கருணை போதும்
பாவி எந்தன் நெஞ்சமே
எனை தீ மூட்டுதே
ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை
மழை என்றும் மழை தான்
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை
வாணம் என்றுமே
ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன்
மெய்யான உன் முன்னே
ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன்
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ
Aandavar voice😩😩❤️ melting 😩❤️
I am from Assam. I was in Coimbatore for 8 years(2009-2017). During that time I learnt Tamil enough to talk and understand. I also watch Tamil movies. Today I feel proud of those 8 years, thank God I can understand Tamil little bit... otherwise I would have missed feeling this masterpiece from the bottom of my heart. I also heard another version of this song, in that song when Kamal sir starts, "Poi vaa.. kalangaathe, Kalangaathe magane. Unakaaga kaathu irupom, Poi nee vaa...." Tears suddenly come out of the eyes.
(I am not saying that Vijay Narayan ji did not sing well, he is also soul of this song. But Kamal sir was something different
... Oh my God!!❤️❤️)
There was a time when sad songs was made an addiction in Indian cinema with the sweetest touch of melody and notes, it would not be wrong to say that this song has brought that era in front of us again. In the end, heartfelt thanks to Kamal Haasan sir, such power even at the age of 69, such perfection in singing...! Incomparable. My salute to the composer Govind Vasant sir as well. You continued the vibe of '96' sir. 🙏😧
He should get more opportunities.
Aandavarey neenga vera level. Unga rasigana iruka I'm proud. Enna oru voice enna oru melody. Hats off to music director, lyricist, actor actress and ofcourse kamal sure.❤❤❤❤❤❤
What a singing..மகா கலைஞன் கமல்!
ப்பா... என்னா வாய்ஸ்... உலகநாயகன்.... ❤❤❤❤
Undoubtedly sakala kala vallabhan. Sema feel....Hats off to you Kamal sir.....
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் குரலில் அருமையான பாடல்
Vanthuttan ya.. Marupadiyum feel pannaveika💔😫 govind vasantha💯🌏🦋
தேசிய விருது கிடைக்கும் கமல் சார் க்கும் இந்த பாடல் உருவாக்கியவர்களுக்கும் ❤️
தேசிய விருதிலும் அரசியல் வந்து விட்டது. அதனால் கமல் ஐயா அவர்களுக்கு வாய்ப்பு இல்லை
@@Anguraja-pd7rdKamal says he doesn't want National Award anymore so it will only go to the composer
கிடைக்க இல்லனா?
கந்தர்வகான குரலோசை மகா மகா இசை மேதைகளே
சிலிர்க்க வைத்த குரல்
உலகநாயகரே...❤🎉🎉
பிடிக்கவில்லை இந்த பாடல்
முதலில் இந்த பாடல் பிடிக்கவில்லை, திரையரங்கில் இந்த பாடலுக்கு என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
சிறப்பு ❤❤❤❤
"After a long gap, a deeply heart-connecting song like 'Yaar Yaar Sivam' from Anbe Sivam, sung by Kamal Haasan, has come out! Also, Govind Vasantha has done an amazing composition, and Uma Devi has given soul-connecting lyrics. I'm listening to it on loop!"
பன்முகக் கலைஞன் உலக நாயகனுக்கு நிகர் உலக நாயகனே! திறமையின் இன்னொரு பெயர் கமல்❤❤❤🎉🎉🎉
Ulaganayagan's voice amazing ♥️
கமல் என்னும் மகா நடிகன் திரைக்கு தான் தேவை,அரசியலுக்கு அல்ல,
வேற லெவல் ❤❤ எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு... படம் வேற லெவல்ல இருக்க போகுது
இந்த மாதிரி ஒரு சென்டிமென்ட் ஆனா ஒரு படத்தை இப்பதான் முதல் முறையா இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு வெரி நைஸ் ஆக்டிங் சூப்பர் மூவி❤❤💯💯💯💯💯
His voice and the lyricss.. has got a depthh!!!! Have never cried for the song hearing first time... Made to miss my lost one!!!