Truly grateful to have sung this wonderful song. Your messages of love and how this song has impacted you, have moved me deeply. Thank you from the bottom of my heart for your continued support. Much Love, Vijaynarain ❤
@vijaynarain - In this movie , don't think your voice is undervalued infront of Ulaganyagan's voice , beauty of prem's direction, work of actors. You are Noted!!!!
ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் போறேன் ஆண் : ஓடி ஆடி விளையாண்ட ஊரை பிரிஞ்சேன் பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த வீட்டை பிரிஞ்சேன் ஆண் : ஏய் போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் ஆண் : காலமே சரி தானா கண் எல்லாம் காட்சி பிழை தானா நான் செஞ்ச பாவம் தான் எது பொய் வாழ்வு சூழுது பால் தரும் தாய் மடியா பங்கிட அலையும் சொந்தங்கள் நாளைகள் எல்லாமே நிராசை ஆனதே ஆண் : நூலோடு ஆடும் காத்தாடி நூல் அறுந்து போனேனே வேரோடு சாயும் பூ மரமா வேடிக்கை ஆனேனே நடு காட்டில் ஓடும் ஆறு போல் காணாம போறேனே கண் கூட்டில் வாழா பறவை இவன் அகதி ஆனேன் ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் ஆண் : எதை சொல்லி நான் எனை தேற்றுவேன் இந்த ஊழ்வினை தனை மாற்றுவேன் சதி ஆடிடும் இருள் பாதையில் ஒளி ஏற்றுவேன் இன்று போகிறேன் என்று மீளுவேன் இறைவாசலை வந்து சேருவேன் சொந்த காற்றிலே என்னை மீட்டிட மெய்யான ஓர் கரம் தேடுவேன் ஊரோடு சேர்ந்தே வாழாத வாழ்விங்கு வாழ்வேனோ நீரோடு சேர்ந்தே போகாத நீர் குமிழி நான் ஆண் : போய் வா கலங்காதே காலங்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா போய் வா வராமல் இருக்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா
Yaru review nambi padatha miss pannidathinga.padam umaiya best film.karthik , aravind ovvoru scenaiyum apdi hold pannirukkanga.pada innum extra 1hr kuda irunthirukkalamnu thonuchu.en friendu same feeling tha.please padatha theatrela miss pannidathinga....❤❤❤❤❤❤❤luv u pream Kumar sir
Wat a song...n emotions...reminds me of vidai kodu engal naade... hats off to the lyricist Umadevi...penned the pain of separation...Kamal sir's voice... kaayathirku marundhidugiradhu..
இப்போது நான் கனடாவில் இருக்கிறேன், 8 வருடங்களுக்கு முன் இங்கே வந்தேன். ஆம், குடும்ப நிலைமையும் சூழல்களும் காரணமாக நாட்டை விட்டுப் புறப்பட வேண்டியிருந்தது. ஆனாலும், என்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள், பிறந்து வளர்ந்த ஊர், அங்குள்ள எல்லா இனிய நினைவுகள் எனப் பலவற்றை மிஸ் பண்ணுகிறேன். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நல்ல வருமானம் சம்பாதிக்கிறேன் என்பதில் சந்தோஷம். ஆனால் என்னுடைய ஆன்மா இன்னும் கோவையில் தான் இருக்கிறது. பெரிய நன்மைக்காக நம்முடைய சந்தோஷத்தையும் ஆன்மாவையும் பலிகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிடுகிறது." Only people who left abroad for job due to family situation can understand the feel of song. Thanks, director Premkumar, Music director Govind , Singer Vijay narain for making such a beautiful soulful song. writing these comments with tears in my eyes.
@@idleandactive நம் சுமை நம் மொத்த குடும்பத்துக்கும் சுகமாக மாறும் போது ஒரு பெரும் நிம்மதி கிடைக்கிறது. அதனால்தான் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன்.
0:16 "Absolutely loved the intro music! The soulful melodies combined with traditional instruments create such a divine atmosphere. It really sets the tone for the whole experience!"🤎
First time I have seen karthi's acting on big screen in a theatre. Such a natural and vesatile actor able to match AS shoulder to shoulder in every frame that they are togethet ❤🔥💥👍💐
Best theoretical experience with the sound effects and those lyrics ❤. Please upload Yaaro Ivan Yaaro lyric video or complete video @ Think Music India. 🤗
Truly grateful to have sung this wonderful song. Your messages of love and how this song has impacted you, have moved me deeply. Thank you from the bottom of my heart for your continued support.
Much Love,
Vijaynarain ❤
Wow ❤...
When Soulful lyrics Gets Soulful Voice ..
Pure Bliss 🎉❤
Great work ❤
Sir what an amazing voice
So refreshing voice, tbh.
@vijaynarain - In this movie , don't think your voice is undervalued infront of Ulaganyagan's voice , beauty of prem's direction, work of actors. You are Noted!!!!
Extraordinary voice
எவ்வளவோ விமர்சனம் இந்த படத்தின் மீது வைத்தாலும் இது போல் தான் பிறந்த இடத்தை விட்டு இடம் பெயர்தவற்களுக்கு தான் தெரியும் அதன் வலி 😔😔😔
😢true
Yes paramparai v2 nammala vittu pogumpothu Varum vali miga kodiyathu😢 en Sontha v2 vithudu vanthuttom. Movie pakkumpothu alugaiye vanthiruchu😢😢😮😢😢
😢 the same thing happened in my life.
Nearby I cried 1.30hrs
True 100 % true
4:21 ulaganayagan voice... Goosebumps🎉🎉
Poi thola saniyaney.. 😂
Ippadi than solluva aana nee nai sekar maari unnaku endyea kadaiyadu.. 😂 @psycho
Ulaganayagan voice idu illaiyea.. 🤔
4:21 ku munnadi varaikum neenga azhuganaalum, avaroda voice ku kandippa azhuga varum. 😢 such a lovely song on every aspect ❤
ஆண் : போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்
வழி நான் போறேன்
ஆண் : ஓடி ஆடி விளையாண்ட
ஊரை பிரிஞ்சேன்
பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த
வீட்டை பிரிஞ்சேன்
ஆண் : ஏய் போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்
வழி நான்
ஆண் : காலமே சரி தானா
கண் எல்லாம் காட்சி பிழை தானா
நான் செஞ்ச பாவம் தான்
எது பொய் வாழ்வு சூழுது
பால் தரும் தாய் மடியா
பங்கிட அலையும் சொந்தங்கள்
நாளைகள் எல்லாமே
நிராசை ஆனதே
ஆண் : நூலோடு ஆடும் காத்தாடி
நூல் அறுந்து போனேனே
வேரோடு சாயும் பூ மரமா
வேடிக்கை ஆனேனே
நடு காட்டில் ஓடும் ஆறு போல்
காணாம போறேனே
கண் கூட்டில் வாழா பறவை இவன்
அகதி ஆனேன்
ஆண் : போறேன் நான் போறேன்
வெறும் கூடா போறேன்
போறாத கொடுங்காலம்
ஆண் : எதை சொல்லி நான்
எனை தேற்றுவேன்
இந்த ஊழ்வினை தனை மாற்றுவேன்
சதி ஆடிடும் இருள் பாதையில்
ஒளி ஏற்றுவேன்
இன்று போகிறேன் என்று மீளுவேன்
இறைவாசலை வந்து சேருவேன்
சொந்த காற்றிலே என்னை மீட்டிட
மெய்யான ஓர் கரம் தேடுவேன்
ஊரோடு சேர்ந்தே வாழாத
வாழ்விங்கு வாழ்வேனோ
நீரோடு சேர்ந்தே போகாத
நீர் குமிழி நான்
ஆண் : போய் வா
கலங்காதே காலங்காதே மகனே
உனக்காக காத்து இருப்போம்
போய் நீ வா
போய் வா வராமல் இருக்காதே
மகனே உனக்காக காத்து இருப்போம்
போய் நீ வா
அருமையான பாடல்.சொந்த ஊரை விட்டு போற வலி ரொம்ப பெருசு
96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் இசை கோவிந்த் வஸந்த இசையில் வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Best theatrical experience ❤❤
Yaru review nambi padatha miss pannidathinga.padam umaiya best film.karthik , aravind ovvoru scenaiyum apdi hold pannirukkanga.pada innum extra 1hr kuda irunthirukkalamnu thonuchu.en friendu same feeling tha.please padatha theatrela miss pannidathinga....❤❤❤❤❤❤❤luv u pream Kumar sir
Kamal sir voice pahhh 😢👏🏻👏🏻👏🏻
Wat a song...n emotions...reminds me of vidai kodu engal naade... hats off to the lyricist Umadevi...penned the pain of separation...Kamal sir's voice... kaayathirku marundhidugiradhu..
இப்போது நான் கனடாவில் இருக்கிறேன், 8 வருடங்களுக்கு முன் இங்கே வந்தேன். ஆம், குடும்ப நிலைமையும் சூழல்களும் காரணமாக நாட்டை விட்டுப் புறப்பட வேண்டியிருந்தது. ஆனாலும், என்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள், பிறந்து வளர்ந்த ஊர், அங்குள்ள எல்லா இனிய நினைவுகள் எனப் பலவற்றை மிஸ் பண்ணுகிறேன். இந்தியாவுடன் ஒப்பிடும்போது நல்ல வருமானம் சம்பாதிக்கிறேன் என்பதில் சந்தோஷம். ஆனால் என்னுடைய ஆன்மா இன்னும் கோவையில் தான் இருக்கிறது. பெரிய நன்மைக்காக நம்முடைய சந்தோஷத்தையும் ஆன்மாவையும் பலிகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிடுகிறது."
Only people who left abroad for job due to family situation can understand the feel of song.
Thanks, director Premkumar, Music director Govind , Singer Vijay narain for making such a beautiful soulful song. writing these comments with tears in my eyes.
True
Yes brother one who left our native and live in abroad for some reason
பாடல் வரிகளைத் தமிழில் தந்ததற்கு மிக்க நன்றி 🔥
Hatsoff Umadevi... wow what a lyrics..
ஒரு கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து வெளிநாட்டிற்கு தனி மனிதனாக பிழைக்க வருவதெல்லாம் மிக பெரிய சாபம்.
Ooruku poidunga
@@idleandactive நம் சுமை நம் மொத்த குடும்பத்துக்கும் சுகமாக மாறும் போது ஒரு பெரும் நிம்மதி கிடைக்கிறது. அதனால்தான் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன்.
@@rajvinno, அருமையான பதிலை மிகவும் பக்குவமாக சொன்னீர்கள். 🙏
@@rajvinno ture message anna❤
Kamal voice pure goosebumps🥵🔥🔥
Andavar la.
0:16 "Absolutely loved the intro music! The soulful melodies combined with traditional instruments create such a divine atmosphere. It really sets the tone for the whole experience!"🤎
💯
இந்த படம் பிடிகாதவங்க போங்கடா எனக்கு மிகவும் பிடித்திருந்தது இன்னும் சொல்ல போனால் நான் அழுதேன் 😢
3:27 best part starts from here
படத்தில் இந்த பாடல் வரும்போது கண்களில் கண்ணீர் வருகிறது நம்மை அரியாமலயே
Today villupuram to Chennai journey time fulla ketturuka ❤ meltagithu
One of best feel good movie in recent times😊 . Who agree this put the 👍
படம் பார்க்கும் பொழுது கண்களை குளமாக்கிய பாடல்.
Yes 😢
aandavar kamalhaasan voice at the end.....eppa saaami....such a beautiful feeling
Paaaaahh,,konnuputtaiyaaan inthaa aaaluuu...❤❤
Such a realistic movie...every single person will cry especially after hearing Kamal Sir's voice....
Karthi & Aravind Samy ❤
C.Prem Kumar 😊
Govind Vasantha 🎉
So good....
Beautiful movie❤ and beautiful song..kamal sir voice🥺❤✨
Got goosebumps the moment I heard Kamal sir's voice ❤
Flim of the year for me ❤❤
Film of the decade for me 💛
மிகவும் அருமை கமல் ஹாஸனின் அருமை யான குரல்
Soulful voice and lyrics....❤️
கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பு இசை கோவிந்த் வஸந்த இசையில் இந்த பாடலை பாடியிருக்கிறார் கமல் சார் நட்புறவு பாசமுள்ள வரிகள் மெய்யழகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Soulful song. This song deserved millions of views ❤
போறேன் நான் போறேன் பாடல் வரிகள் பாடகர் உலக நாயகன் கமல் சார் வாய்ஸ் ஆப் சிங்கர் அவருக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Was waiting for this gem 💛
Kamal❤legend
Missing in bigboss😢
Congratulations Karthi Anna & Whole Team Of Meiyazhagan From Suriya Anna Fans ❤
யாருக்கு இந்த பாடல் புடிச்சிருக்கு
Ennai migavum kavarntha paadal
Nice
❤❤
FIrst Comment
LOve the Movie 😍😍😍
First time I have seen karthi's acting on big screen in a theatre. Such a natural and vesatile actor able to match AS shoulder to shoulder in every frame that they are togethet ❤🔥💥👍💐
Aandavar voice so apt .. azhaga set ayrku....
beautiful one ♥
Lyrics & voice 👌👌❤❤
சொந்த மண்ணைப் பிரிவது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல வெளிநாட்டு வாழ்க்கை பணம் பார்க்கலாம் ஆனால் இழப்பது சொல்லிலடங்காது
Legend Kamal Sir voice says everything.❤
Vry emotional and soulful song ever super lines
Karthi fans from Andhra 🙌🏼🙌🏼🙌🏼
Govind vasantha ❤ heart melting
Director C.Prem Kumar ❤...
This song and the final kamal song are the ones thats holding the whole movie. it just sets the right tone. great work
How many meyyazhagan fans are here😅😅
Saran acting goosebumps
Waiting for Video Version Song so good...
End of lirics Kamal Hasan sir voice worth
After a longtime A wonderful feel good movie ❤❤❤
Saran fan's respect button ✅
Saran
Kamal sir voice 😭😭😭
Arumaiyaana paadal ❤
So much of FEELING in this song. Watta a song ...thank you .......❤❤
மீண்டும் அங்கு செல்ல மனமில்லை
Best theoretical experience with the sound effects and those lyrics ❤. Please upload Yaaro Ivan Yaaro lyric video or complete video @ Think Music India. 🤗
Already panitanga
தலைவர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் + தமிழீழ மக்கள் ❤
Magical Music from Govind Vasantha and team
*how many karthi fans are here🔥?*
Karthik pudikum❤
Edho vanthutanlaa 💩like pichchai edukkaa yella videoskku keelayum entha maari oruthan kelambidran like pichcha yedukka😂
Adhu therinju yenna aaga pogudhu
Atha therinchu kittu oomba poriya 😂
Ne vadapu
Song of the decade❤
Super song ❤❤
3.27 to 4.00 ...That pleasingly painful loud cry🥲
Kuda senthu pada pada namala ariyama kannir varuthu ya ❤😢
Watched it yesterday. Beautiful movie❤
Song Super da👍
Govind Vasantha🍀
This is the movie Indians need, we need to bond with our relatives more
Nice voice nice music feeling peace ❤❤
The song is digging my sense somewhere..such realistic it is❤
Movie and songs still take u to it's own zone.
It'll be always like that, u can sense that
Intha song eppavachi trending aagum😢😢❤❤❤❤❤❤
Kandipa aagum, indha padatha bore nu sollravamungalala than perusa odala. Konja varusam kalachu thooki vechu kondaduvanga
naa azhuthute intha song ketapo semma feel
అద్భుతమైన పాట
This Lyrics connects me
Real soul in this musical 🎼 and words.. who face in this situation..they only can relate in this song😭
Kalanga vechutinga 🥹🥹
Meiyazhagan ❤...
A nice entertainer dude....❤
Best part of the movie - This song & Scenes ❤️❤️❤️
Such a beautiful song❤❤
Void in me = This song💯 !
❤❤❤❤❤❤super super super super super
❤❤❤ what a voice🙆🙆
Super song. It touched my heart
Kamal voice super
This movie made me not fight with my sibling for property and never forget your family and generation of cousins and family ,forgiveness ❤
Imagining Vijay Sethupathy in this role 🥹 Aravindswamy did a great job though ❤
Best theatrical Experience in recent times
one of the best this year
Such a nice song !!
Meiyazhagan❤
Nice beautiful lyrics
Arvind
Super appatiye Thanjavur style la marriage
Theatre scene vera Mari
2:09 >>>>>>>💫💫💫
Vijay narain underated😢