Ponniyin Selvan FULL Story in ONE HOUR in Tamil 🔥 Cinematic Experience with Graphics and Music!

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @singerbro1933
    @singerbro1933 2 роки тому +4141

    பொன்னியின் செல்வன் படம் பார்த்ததுக்கு பிறகு யாரெல்லாம் வந்து கதை கேட்கிறீர்கள்😍😍

  • @yakeshyj9262
    @yakeshyj9262 2 роки тому +81

    நம் தமிழர் வரலாற்றை பூனைத்து எழுதிய பொன்னியின் செல்வனை படிக்காமல் போய்விடுவேனோ என நினைத்துக்கொண்டு இருந்தேன்...
    ஒரு மணி நேரத்தில் நேரில் கண்ட அனுபவத்தை தந்ததற்கு🔥🔥🔥...
    ஹேமந்த் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்❤️❤️❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +3

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @mahalakshmikn4979
      @mahalakshmikn4979 Рік тому

      Hats of u simply marvelas

  • @sathishinkershal2447
    @sathishinkershal2447 2 роки тому +330

    Hemanth, there is no hype in calling you as "Master story teller" .
    Hats off to the entire team ...especially who made the drawings, music, gave voice over (with that perfect pronunciation for சிறப்பு ழகரம், every time), editing, etc.

  • @haseebabdulnafar
    @haseebabdulnafar 2 роки тому +1519

    பொன்னியின் செல்வன் படத்த தியேட்டர்ல பார்த்துட்டு இங்க வந்து Story கேட்டு புரிஞ்சவங்க ஒரு Attendance a போடுங்க.!!😌❤

    • @ashadurai8662
      @ashadurai8662 2 роки тому +7

      Me too.....

    • @deepikajothi7936
      @deepikajothi7936 2 роки тому +3

      Movie yappadi eruthuchii

    • @venotheniravi3961
      @venotheniravi3961 2 роки тому +2

      Meee

    • @haseebabdulnafar
      @haseebabdulnafar 2 роки тому +11

      @@deepikajothi7936 movie pakum poathu story eh pureela, mokka movie nu than veleela vanthom, inga vanthu full story patha aprm than movie oada value purinjathu.!!😌

    • @pushpap4907
      @pushpap4907 2 роки тому

      Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days

  • @TNJobsZone
    @TNJobsZone 2 роки тому +13

    தமிழனின் வரலாறு ..நீங்க சொல்லும் போது.. நான் சோழ நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்... இன்று PS 1 படம் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு 🤩🤩🤩🤩🤩🤩

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Рік тому +2

    அருமையாக விளக்கேறீங்கள் படம் வரைந்த விதம் ஆகா படம் பார்த்த மாதிரி இருக்கு நன்றாக இருக்கு. Super

  • @KK-hm2yg
    @KK-hm2yg 2 роки тому +22

    கதையை சுருக்கமாக கூறிய ஹேமந்த் தம்பி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏😊😊😊😊
    அருமையான புரிதல்!🔥🔥🔥🔥

  • @ramesha2176
    @ramesha2176 2 роки тому +783

    ஒரு மணி நேரம் கதை கேட்டது போல இல்லை.. சோழர் காலத்தில் வாழ்ந்தது போலவே இருந்தது... 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +30

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @latchouvenkat633
      @latchouvenkat633 2 роки тому +4

      ஆமாம்

    • @ayishainshab6643
      @ayishainshab6643 2 роки тому

      @@UngalAnban 9oo9

    • @srinivasank6245
      @srinivasank6245 2 роки тому +4

      Ponniyin Selvan book padikala Unga 1 hour video pathen am very impressed brother flim Epo varum wait

    • @maniemo6179
      @maniemo6179 2 роки тому +2

      @@srinivasank6245 sep-30 release bro

  • @shriramparamesh
    @shriramparamesh Рік тому +8

    Never read Ponniyan Selvan because of the language. Watched the movie couple of times and researched more on the internet. But I couldn't find someone explaining the entire PS story end to end in an interesting way. There are people who write about the characters individually in depth but not the full story. Then I came across your video. I am stunned at how wonderfully you narrate the whole story. I was reliving the movie or rather the movie has given true life to the novel. Your story telling style is so captivating that it is hard to not continue listening. The way you tie all the knots with all the dramatic story telling and visuals. I thought I will easily get bored in 5-10 minutes like other youtube videos on PS narrations. But my God, I could not stop it till the end. Hats off to you!! Keep up the excellent work!! SUGGESTION: Please add English subtltles to your video so that non-tamil audience can also see and understand your video :)

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 роки тому +33

    ஆடிப்பெருக்கன்று, நாங்கள் பொன்னியின் செல்வன் படம் பார்த்தாச்சு.. In Hemanth’s Direction.
    மிக்க மகிழ்ச்சி 👑👑👑

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +12

      நன்றி, "இளையபிராட்டி குந்தவை" அவர்களே! 😄

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому +4

      அக்கா சோழ வம்சத்தின் குல விளக்கு குந்தவை பிராட்டிக்கு நீங்க குரல் குடுத்தது.... கேட்கும் போது 👌👌👌👌👌

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому +1

      🍎 Apple box stories

    • @Hannah-hg7xr
      @Hannah-hg7xr 2 роки тому

      Intha video paakum pothu la unga videos pathi thaan sister yosichitu irunthen.. Neengalum ithula oru part nu ipo thaan therithu...

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 роки тому +8

    மிகவும் அருமையான நடையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை கண் முன்னே சிறப்பாக காட்சி படுத்திவிட்டீர்கள்.மிக்க நன்றி வணக்கம் சகோதரா.உங்கள் பணி சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @rdmicxavier4019
    @rdmicxavier4019 2 роки тому +1

    அருமை தம்பி. இந்த கதையை நான் படித்து இருக்கிறேன் படமும் பார்த்தேன். ஆனால் படத்தில் நிறைய விடுபட்டு விட்டது என்று மனதில் ஒரு திருப்தி இன்மை. ஆனால் உங்களின் கதையும் படங்களும் நிறைவை கொடுத்துவிட்டது. நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @sanjaycreations2485
    @sanjaycreations2485 2 роки тому +11

    இப்பொழுது தான் உங்கள் கானொளியை முழுமையாகக் கேட்டு முடித்தேன் அற்புதமாக சொல்லி இருக்கிரீர்கள் நன்றி🤗🙏✨❤

  • @varshakannan2540
    @varshakannan2540 2 роки тому +386

    Hats off to ur effort for boiling down the 6 books series into a 1 hr story. No important parts were missed. Great effort bro

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +21

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @vijimohandas1435
      @vijimohandas1435 2 роки тому +5

      Super bro

    • @anukeerthana369
      @anukeerthana369 2 роки тому

      @@vijimohandas1435 mmmmmMmnm.

    • @saiscreativity
      @saiscreativity 2 роки тому

      You are handsome .
      Your videos are awesome.always

  • @kavipriya5431
    @kavipriya5431 2 роки тому +2

    அருமையோ அருமை...சோழர் மண்ணிற்கே சென்று வந்துவிட்டோம்.. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @psksanthosh4072
    @psksanthosh4072 2 роки тому +27

    ஒரு நொடி குட சலிக்க வில்லை.. கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருந்தது...
    ஒரு மணி நேரம் சோழர் காலத்திர்கே சென்றது போல் இருந்தது... அருமை நண்பா 😍😍🥰🥰🥰🤩🤩

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @dazzlingkom5575
    @dazzlingkom5575 2 роки тому +222

    Brilliantly narrated 👏 thank you brother Hemanth for simplifying this epic into short and understandable version. Loved it

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +7

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Megalathangaraj9210
    @Megalathangaraj9210 7 місяців тому +1

    படம் பார்த்து புரிந்ததை விட உங்கள் காணொளியை பார்த்து புரிந்தது அதிகம்மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @thangarajk7509
    @thangarajk7509 2 роки тому +20

    I got the experience of watching a movie.. Thank you for taking us on a journey with the vanthiyad dhevan who came together in Chola times.
    .

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 роки тому +7

    இத்தனை காலமாக முடிவு தெரியாமல்இருந்தது.கதையை திருப்தியாக முடித்துள்ளீர்கள்.அருமை மிக்க நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @YokiiMohan
    @YokiiMohan 7 місяців тому +1

    அருமையான பதிவு மிகப்பெரிய வரலாற்றை இவ்வளவு அழகாக உங்களால் கேட்க முடிந்தது நன்றி நன்பா

  • @gurudeva9422
    @gurudeva9422 2 роки тому +13

    புல்லரிக்கிறது..மெய்சிளிர்கிறது..கதையை கொண்டு செல்லும் பாணி அய்யோ எப்பா....சொல்ல வார்த்தை இல்லை..

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @thirunavukarasuthiruna2664
    @thirunavukarasuthiruna2664 2 роки тому +5

    பொன்னியின் செல்வம் மிக அருமை நீங்கள் பேச்சு திறமையும் மிகவும் அருமை கதையும் சொல்ற அழகும் அருமை மிக சிறப்பு

  • @anandhavalli7984
    @anandhavalli7984 2 роки тому +13

    அப்பப்பா.... எவ்வளவு திருப்பங்கள்...‌! அருமையான‌ வரலாற்று புனைவுக் கதை. வாழ்த்துக்கள் சகோதரா🙏

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 2 роки тому +13

    ஒரு சினிமா பார்த்தது போல இருந்தது. ஆயினும் முழுமை பொறாதது போன்ற உணர்வு.

  • @dhaslimanasreen6545
    @dhaslimanasreen6545 2 роки тому +40

    I don't know how to express the feelings we got after hearing this....

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @இயற்கையின்காதலன்பாலா

    உங்கள் குரல் கதைக்கேற்ற இனிமையான குரல்

  • @boss1647
    @boss1647 2 роки тому +12

    @57:32 Just Imagine Chiyan Vikram voice here. It's gonna be magnificent treat for fans.

  • @RaniRaju4992
    @RaniRaju4992 2 роки тому +61

    Hemanth, hats off. Wonderful narration. You took us 1000yrs back. You tied all the knots together. Great appreciation to other team members who gave the voice over made this story very interesting. Now we understand the story very well. Please keep up the good work. 🙏🙏

  • @munusrock1152
    @munusrock1152 Рік тому +2

    படம் பார்த்தபோது புரியவில்லை ஆனால் இந்த கதையை உங்களின் அருமையான பதிவில் முற்றிலும் புரிந்தது, துல்லியமாக பதிவு செய்துள்ளீர்கள், நன்றி அய்யா

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 роки тому +6

    நான் ஏற்கனவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தேன். ஆனாலும் உங்கள் குரலில் உங்கள் காணொளியில் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பம் இப்படி ஒரு படைப்பு கொடுத்ததற்கு நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நாங்கள் அறிவோம்.... நிச்சயம் எங்கள் பயணம் தொடர வேண்டும் இதுபோன்ற அருமையான படைப்புகளை உருவாக்குவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tubemayoor
    @tubemayoor 2 роки тому +59

    Anna, superrr! I cannot imagine how much time and effort you would have put into this. I'm trying to watch this during my break times, but the way you are telling the story is not letting me 'pause' in the middle...Dam good!

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you Mayooran anna! 🙏 Make sure to watch it in one sitting (to enjoy the story)!
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sivakumarsubramanian2661
    @sivakumarsubramanian2661 Рік тому +2

    அருமையான பதிவு .. கதை சொல்வதை கூட மிக தெளிவாக புரியும்படி பின் படங்களுடன்... வாழ்த்துக்கள் ..

  • @cvineethkumar9161
    @cvineethkumar9161 2 роки тому +37

    This video is gonna be more viral after Ponniyin Selvan Movie release.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +3

      Thanks bro. Let's see :)

  • @Kalaivicky-ok4or
    @Kalaivicky-ok4or Рік тому +1

    Na innum movie pakkala but....nenga explain pannathu apdiyee real ah kadha kullaye kuttitu poiruchu ... voice explanation nice .keep rocking naa...god bless you

  • @manosudhakar
    @manosudhakar 2 роки тому +14

    So nice to know Ponniyin Selvan in 1hr 20 mts. It was so interesting. I really appreciate you sir for making it so short and crisp… as I heard from others it is very difficult to tell the story inn1 he.👏👏👏👏.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @azanfathima5556
    @azanfathima5556 2 роки тому +12

    Very well narrated ,while I Was listening your story I can feel all the Characters Really handsoff

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @nvijayalakshminvijayalaksh5721
    @nvijayalakshminvijayalaksh5721 2 роки тому +1

    Manirathnam story ya keduthutaru,Ana unga kathai ketkumpothu superb ah irukku thanks bro

  • @anandand3865
    @anandand3865 2 роки тому +4

    I think ponniyin selvan story ah idhavida best ah sollamudiyadhu.. Ur a brilliant narrator bro.. Hatsoff man

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @anandand3865
      @anandand3865 2 роки тому +1

      @@UngalAnban definitely bro.. I'll share max..

  • @VenkatachalamRamakrishnan
    @VenkatachalamRamakrishnan 2 роки тому +36

    This is one of the best 'compressed yet complete' narration of Ponniyin Selvan I have watched. Kudos to the efforts!

  • @Kjansk
    @Kjansk 2 роки тому +12

    இலங்கையில் இருந்து...
    பொன்னியின் செல்வன் 2ம்'பாகத்திற்கு காத்திருக்கின்றோம்..!!
    உங்களது மொழி நடையில்...!!

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому +11

    Excellent narration of the story. Beautiful addition of voices. Feeling again reading the book. Congrats to Hemanth. We expect the next part.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ssvsakthi9189
    @ssvsakthi9189 2 роки тому +19

    பொன்னியின் செல்வன் போலவே "உடையார்" நாவலை பற்றி நீங்கள் சொன்னால் சோழனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @selvakumaran6310
      @selvakumaran6310 2 роки тому

      நானும் உடையார் நாவலை படித்திருக்கிறேன்

  • @haripriya3215
    @haripriya3215 Рік тому +2

    Bro I watched more than 6to 8times becoz of ur Tamil pronounciation n the narration was super hats off to ur job

    • @prem91
      @prem91 Рік тому

      முடிந்தால் புத்தகத்தையும் படியுங்கள் சகோ இன்னும் வேற லெவலில் இருக்கும் அதுவும் மழை காலத்தில் இரவு நேரத்தில் புத்தகமோ அல்லது இந்த வீடியோவோ பாருங்க சொர்கம்

  • @ManojVlogss
    @ManojVlogss 2 роки тому +6

    இந்த காணொளியை பார்த்த பின்பு பொன்னியின் செல்வனின் டிரெய்லர் பார்த்தேன்...நீங்கள் கூறிய அனைத்து ஒவ்வொரு காட்சிகளும் தத்ரூபமாக இருந்தது...நானும் ஆடியோ book elam keten but adhula enala 15 mins dhan keka முடிஞ்சுது...but neenga sona indha cinematic audio la Vera level feel... indha video va enoda whatsapp and insta la share paniruken ❤️❤️

  • @BrianVisvasam
    @BrianVisvasam 2 роки тому +17

    Awesome ! 😍😍😍 really loved it , it didn’t feel like 1 hour , awesome narration 😍 great job

  • @manikandanu2b
    @manikandanu2b 2 роки тому +2

    Pullarikkithu bro..😇
    Summa story mattum sollama bgm, images, voice ellam eh panni supper ah sonninga.. 🥰
    Romba nandri ippadi oru padaippai solli thandhathukku.. 🙏🏻

  • @varalakshmisharmi_dev9855
    @varalakshmisharmi_dev9855 2 роки тому +33

    Very nicely and clearly narrated... hatsoff to your efforts and appreciated each and every work done behind for this beautiful narration

    • @justin-et7id
      @justin-et7id Рік тому

      TED THE LAD​@@sreenathcrP ❤❤❤❤❤UTC😅😮😢😢tube lad leTed Ted.ju

  • @sureshkumaralagappan3618
    @sureshkumaralagappan3618 2 роки тому +7

    Hemanth, Unbelievable.....Excellent work. Great narration & Music. I have been blessed to hear this. Keep up your good work. I will share this link to my friends as well.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Celebirtiy
    @Celebirtiy Рік тому +2

    Anna na book padikalam nenaichan Aprm unga video parthen story kettan usefull Anneyy💯

  • @shubhasnair6981
    @shubhasnair6981 2 роки тому +82

    This is the third time I am listening to it. Not because I did not understand but I am really impressed with your way of story telling and the sketch works jn the background. It's almost like watching an entire history unravel infront of your eyes. Incredibly laid out to the viewers!!! 👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +5

      Thank you so much Shubha! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @santhoshsandy7527
      @santhoshsandy7527 2 роки тому +2

      Ponniyin Selvan - Mahabhratham
      Vandiyadhevan - Vasudeva Krishnan
      Nandhini - Saguni
      Tamil - Sanskrit
      Enaku Matum than ipadi Thonutha enna...??? 🤔
      Apo Inga Tamil Kadhaiyin Nayagan Kalki...!!!

    • @Krishna-nj8fw
      @Krishna-nj8fw 2 роки тому

      Me

    • @arunp3885
      @arunp3885 Рік тому

      @@UngalAnban vv

    • @arunp3885
      @arunp3885 Рік тому

      @@UngalAnban v

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 2 роки тому +6

    Story telling style very nice...Voice very manly....Very confident ...We want more stories

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @luxankathir6978
    @luxankathir6978 Рік тому +1

    Nanri , nanri 🙏. Eni than ponniyin selvan parkka poran .

  • @shveram4965
    @shveram4965 2 роки тому +65

    Beautifully narrated. Many Thanks for explaining the story ❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +5

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @priyashreiya1080
    @priyashreiya1080 Рік тому +4

    I am not into historical movies or ancient books. But this story was so intriguing that I wanted to know the whole story. Your narrative style along with the graphical representation & sound effects made me enjoy the whole video till the very end. Hats off to you ! ❤

  • @jaya120585
    @jaya120585 2 роки тому +2

    Sir. நீங்கா சொன்ன 1 மணி நேர கதையை எடுத்தவே பொதும் எவ்வளவு அருமையா இருந்திருக்கும். ஆனா படத்துல கொடும பண்ணிவச்சுருக்காங்க. நிறைய முக்கியமான பகுதியெல்லாம் படத்துல இல்லை. நீங்க இந்த video வுக்கு போட்ட effect கூடா அவிங்க படத்துல போடவே இல்லை . ரொம்ப வேதனையை இருக்கு Sir. But உங்க Video வுக்கு என்னோட மனமார்ந்த வாழ்துக்கள். Thank You 😊 😄 😀 🙏 🙏 🙏 👏 👏 👏

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому +22

    🎵 Music and sound effects+ picture presentation 👌👌👌

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +21

    உங்களைப்போன்றவர்கள் தமிழில் சொல்ல வரவேண்டுமே அன்பரே

  • @DharshanLakshu
    @DharshanLakshu 2 роки тому +1

    அற்புதமாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்....நன்றி......❤️❤️

  • @shivapriyadharmalingam2845
    @shivapriyadharmalingam2845 2 роки тому +28

    Got goosebumps at each n every nooks n corners Anna... Love your way f narration...

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @balasubramanian1917
    @balasubramanian1917 2 роки тому +5

    Hemanth Anbare, Literally I tried to Listen to Audio Books / Podcast to know about Kalaki's Ponniyin Selvan Novel. But i couldn't make it through. I really thank you for making this wonderful log & Finally I could Learn & Rejoice the Story with ur Narrative - Visual - Sounds & Animation skils.
    I have watched all ur Chola Related Logs Before this & that has made me to anticipate & look in to this creation.
    Mikka Nandri Anbar Hemanth Avargale 🙏

  • @bshankar52
    @bshankar52 2 роки тому +5

    Hemanth, Thanks very much. I am planning to see the movie next week. Your excellent summary will help us enjoy the movie that much more. Really appreciate your's and your team efforts. A 71 year old fan from Los Angeles.

  • @pc_143creations3
    @pc_143creations3 2 роки тому +9

    Ultimate story telling... You are amazing Brother... No words to more... You are Very Good Narrator... I can never seen like you!!! வாழ்த்துக்கள் 💫🔅❤

  • @detailscinemas2130
    @detailscinemas2130 2 роки тому +53

    படம் பார்த்திட்டு இங்க கதை கேட்க வந்தவங்க யாருப்பா

  • @priyaashok4401
    @priyaashok4401 2 роки тому +1

    Thanq so much bro....1hr la PS paathu, padichu,keta thripthi...bless u

  • @rassankpm
    @rassankpm 2 роки тому +331

    இன்று ஆடிபெருக்கு வந்தியதேவன் தன் பயணத்தை காஞ்சிபுரத்திலிருந்து துவக்கிய நாள்... நான் காஞ்சியில் உள்ளேன், இன்று ஆடி 18, அன்பன் ஹேமந்த் இன்று கதை சொல்கிறார். நிறைவான தினமாக இருக்கும் என நினைக்கிறேன்

    • @jackkuruvieditz
      @jackkuruvieditz 2 роки тому +18

      ஆடி 18 இன்று என் பிறந்த நாள்...

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому +2

      ஆமாம்

    • @rassankpm
      @rassankpm 2 роки тому +5

      @@jackkuruvieditz பிறந்த நாள் வாழ்துகள்

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +24

      அனைவருக்கும் ஆடிப் பேருக்கு வாழ்த்துகள்! @Raj உங்களுக்கு எனது பொன்னியின் செல்வன் பிடித்திருக்குமென நினைக்கிறேன் :)

    • @sathish_sk_01
      @sathish_sk_01 2 роки тому +2

      @@jackkuruvieditz இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @krishnas5934
    @krishnas5934 2 роки тому +4

    first time hearing Ponniyin selvan story.. this video really gave me interest to read the book.. love your narration, drawings and music

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @krishnas5934
      @krishnas5934 2 роки тому

      @@UngalAnban sure sir I’ll do

  • @fayaz3205
    @fayaz3205 2 роки тому +5

    The way of telling Stories Is really Awesome ☺️👍🏼

  • @saravanansaibaba8374
    @saravanansaibaba8374 2 роки тому +5

    Fantastic! You did it again! I wil make sure to share you channel to our Tamil Sangam here. Great work Hemanth

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thanks so much, Saravanan! Which Tamil Sangam are you part of?
      BTW, you can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @saravanansaibaba8374
      @saravanansaibaba8374 2 роки тому +1

      @@UngalAnban Washington

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      @@saravanansaibaba8374 That's great! I live in Toronto. Let's get connected on Instagram.. instagram.com/ungalanban_hemanth/

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 роки тому +2

    நீங்கள் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே பொன்னியின் செல்வன் நாவலில் புனையப்பட்ட கதாபாத்திர பெயர்கள் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை கண்முன்னே இந்த காணொளியில் வந்து வந்து நிறுத்துகிறது என்பதே நிதர்சனம். படத்தை இயக்கியது மனிரத்னம் இரண்டாயிரம் பக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் மணி மணியாய் கதை சொன்ன நீங்களும் ரத்தினம்தான்...! வாழ்க வளர்க உங்கள் கலை மற்றும் நிலை 🙏👌🙏

  • @twinbroschannel4757
    @twinbroschannel4757 2 роки тому +6

    Na PS BOOK vangi 2yrs agudhu 10 pages ku Mela padikala.. unga story dhan 1st keten ..oh my goodness ena clarity . Names confuse agama animated version...ohhhh goddd....u r just awesome 😎 u ll reach heights anna

  • @subashinivijaykumar9729
    @subashinivijaykumar9729 2 роки тому +87

    Great job! The insertions of animated characters and pictures and the animations are extraordinary. Wondering on the amount of time and effort taken. Remarkable. Thank you for bringing such an enormous series In a nut shell.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 2 роки тому +2

    I have read the book all two parts twice some years back. Like to recall the history I read yours just awesome.

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 2 роки тому +9

    Pls do other Tamil historical novels also like this ....my humble request

  • @remosaravana5171
    @remosaravana5171 2 роки тому +6

    Goosebumps overloaded. 🤑🤑💜💯💯💯💯🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @nivedhaudayabhaskar2369
    @nivedhaudayabhaskar2369 Рік тому +2

    I am a person how has come to listen to your story before i could watch the movie poniyan Selvan, you are a great story teller sir, i am inspired the way you convey the story, listening to you my curiosity and excitement increases, tq sir for simplifying the historical movie in a beautiful way 🙏🏻🙏🏻🙏🏻

  • @arunanandan7009
    @arunanandan7009 2 роки тому +5

    I love your art of storytelling! Do few videos on Silapathikaram and Manimegalai also

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @anushanarayanamoorthy42
    @anushanarayanamoorthy42 2 роки тому +5

    @Hemnath, very nice. I already read Ponniyin Selvan Naval. You have covered the full story.
    I have following question. Could you please comment on those.
    1. Children names of Kundavai & Vandiyathevan.

  • @vijayaramani4729
    @vijayaramani4729 Рік тому +1

    Very nice and detailed narration of the novel. I have not read the novel. 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sher2320
    @sher2320 2 роки тому +8

    Perfect narration.. totally enjoyed the story as journey.. ✌✌

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @theepthim4509
    @theepthim4509 Рік тому +2

    Thank u so much
    For your wonderful explanation 👏👏👏
    Ur story telling was very beautiful..

  • @Lakshmi-cz1rd
    @Lakshmi-cz1rd 2 роки тому +5

    Had an idea of gathering story before watching movie.. perfect bro ..Hats off to Ur effort 🔥🔥🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @amirtharajendiran665
    @amirtharajendiran665 2 роки тому +4

    Watched the movie ....now it is easy to relate it with your explanation💥💥

  • @blacklove7771
    @blacklove7771 2 роки тому +1

    Unga explanation pathutu pona apro movie romba nalla understand aachu 💯💯💯👋

  • @indikhe1538
    @indikhe1538 2 роки тому +3

    Lovely narration. An amazingly simplified version of a great novel. Hats off to you.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @divyaravichandr
    @divyaravichandr 2 роки тому +7

    This is splendid for us like beginners...kudos ...you nailed it🔥😍

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 роки тому +1

    முழ கதையை படித்த அனுபவம் கிடைத்தது உங்கள் பதிவில் நன்றி 🙏
    வாழ்க ராஜ ராஜ சோழ சக்ரவர்த்தி புகழ் 💐🙏🕉️💞🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @ragavisenthil21
    @ragavisenthil21 2 роки тому +11

    Thank you! It's an excellent narration, completely understood the story. But l have a doubt,what happened to Nandhini u didn't mentioned Nandhini's end in the story. Other than that everything was perfect in your narration. Long way to go my brother, all the best!

  • @saiganeshtsiyer6579
    @saiganeshtsiyer6579 2 роки тому +5

    Extra ordinarily brilliant nurration. Absolutely marvellous. I have never seen such a programme. Being a person born & brought up from Kerala, I was looking for knowing Ponniyin Selvan in this format for a long time. Long live Ungal Anban Hemanth.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @panimalar558
    @panimalar558 2 роки тому

    மிகச்சிறந்த பதிவு.நல்லதொரு காணொலியை பார்த்து ரசித்த ஆனந்தம்.வரலாற்று நாவலை இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்🙏

  • @indhumathid2384
    @indhumathid2384 2 роки тому +4

    Extraordinary explanation.... your way of narration is awesome ❤️ Thanks a lot

  • @thetruthonlyforyouth7336
    @thetruthonlyforyouth7336 2 роки тому +4

    Bro Hats of u
    I m from Karnataka
    Yesterday I watched the movie
    And I have so many doubts
    Then I watched this video
    PS-2 patha mardi achi
    ❤️❤️❤️❤️
    Super bro🤗
    U r awesome
    @Kutti Manirathnam

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 2 роки тому

    நான் இந்தக் கதையைப் பலசேணலில் பலவிதமாய்க் கேட்டேன்.உங்கள்முயற்சி வேறே மாதிரி சிறப்பாயுள்ளது.வித்யாசமான எண்ணத்துக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

  • @mamathagopal7493
    @mamathagopal7493 2 роки тому +14

    Your story narration is so good, it was like listening to grandmother..😊 Please do add English subtitles from 14 mins onwards....

  • @sangeethak8656
    @sangeethak8656 2 роки тому +11

    Who exactly killed karikala cholan and what happened to nandhini? Please explain sir. Your way of narrating the story is Excellent 👍. Without knowing this answer am getting mad 😇

  • @space2788
    @space2788 2 роки тому +2

    Perfect abstract...

  • @karthidevi2346
    @karthidevi2346 2 роки тому +5

    Your narration me to feel the story visually... good job hearty to do more 😊

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @kandhavel17
    @kandhavel17 2 роки тому +2

    I was want to know that story before watch the ps1 movie. Now I know story because of you. wonderful story thank you bro.

  • @arunshistory
    @arunshistory 2 роки тому +17

    Hemanth ... Absolutely phenomenal man.. i want to do a story telling like u some day...... U gave a nice overview of the whole story.... Virtual hugs to you....🔥🔥❤️❤️

  • @shilpam5417
    @shilpam5417 2 роки тому +5

    Great narration, it was always my dream to know about Ponniyin Selvan, thank you for this wonderful narration, I was able to imagine the sequence while you was narrating, like everyone said, watched this without any distraction complete video at one stretch👏👏👍