இந்தசீன் பார்த்து திருந்தவேண்டியது நாம் இல்லை நமது பொண்டாட்டிங்கதான் என்மனைவி சேம் என்தம்பிஇல்லை தங்கை.அக்கா.அண்ணன் என்குடும்பத்தார் வந்தால் ஒருடீ கூடகிடைக்காது அதுவேஅவர்கள் வீட்டுஉறவுகள் ஏன் அவர் ஊர்காரர் வந்தால்கூட விருந்துதான்.எல்லாம நம்தலைவிதி நான் ரொம்பஅனுபவம் பட்டுகொண்டிருக்கிறேன்.😢😢😢@@VijayPradeep-bb7em
17:05 to 17:15 இத்திரைப்படத்தை காணும் ஒவ்வொரு மனதையும் முள்ளால் குத்தும் சிறந்த வசனக் காட்சி இப்படத்தை இயக்கிய இராசு மதுரவன் அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்
பரமன் சீன் 100 தடவை பார்த்து கண் கலங்கினேன் எத்தனை தடவை பார்த்தாலும் நம்மை அறியாமலே கண்ணீர் வந்துவிடும் இயக்குனர் ராசு மதுரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கூட்டு குடும்பம் பிரியும் போது வரும் பாருங்க ஒரு வலி வீட்டுக்கு வந்த மருமகள்கள் பேசும் பேச்சை கேட்டாளே ... அவங்க மேல இருக்கிற மொத்த மதிப்பும் தலைகீழா ஆயிடும் 😊😊
உண்மையில் சீமான் அவர்களின் அரசியல் பேச்சு பொய்யாக இருப்பதால் அவரின் பேச்சுக்களை நான் தவிர்த்து வந்தேன் ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இந்தப் படத்தைப் பார்த்து என்னால் அழுகை அடக்க முடியவில்லை இப்படி ஒரு சிறந்த படைப்பை கொடுத்த இயக்குனர் நம்மிடம் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது
ராசு மதுரவன் என்னும் மாபெரும் இயக்கத் தலைவர் இருந்திருந்தால் இன்னும் பல எண்ணற்ற தரமான திரைப்படங்களை தந்திருப்பார் I miss you sir please come back💪💪👍👍👌👌🙏🙏✍️✍️
நானும் அழுகாத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது பாக்க பாக்க சாரை சாரையாக வருகிறது கண்ணீர் எவ்வளவு கண்ட்ரோல் பண்றது முடியல கண்ணு கேக்கவே மாட்டேங்குது அருவி மாதிரி வந்தது
அனைவரின் நடிப்பும் அருமையான நடிப்பு டைரக்டர் இவங்களையெல்லாம் இயக்கி ஒரு அற்புதமான காவியம் அல்ல இது ஒரு கூட்டுக்குடும்பம் இதை பார்த்தாவது திருந்துங்க மக்களே
கோடி சொந்தங்கள் இருந்தாலும் தாய்மாமன் என்ற ஒற்றை உறவு சொல்லும் அத்தனை உறவுக்கும் இந்த ஒத்த உறவு சமம் என்று...
யாரெல்லாம் 2024ல் இந்த படக்காட்சியை பார்த்து கண் கலங்குகிறீர்கள் 😢😢❤❤
நானும்
நானும் தான்
நானும்
Me too
இந்த படத்தை 2024 ல மட்டும் இல்லை இந்த படத்தை எந்த வருசத்துல பாத்தாலும் கண் கலங்கும் 😢😢
சூப்பர் இந்த படத்திலேயே இந்த சின் தான் சூப்பர் ஒவ்வொரு அக்கா புருஷனுக்கு ஒரு பாடம்
இது உண்மையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உன்மை சம்பவம்
ஒரு அக்கா இல்லையே என நினைக்க வைத்த காதுகுத்து நிகழ்வு அருமையான படம்
ua-cam.com/video/rVCNxAzHFcE/v-deo.html
இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை எடுத்த இயக்குனர் இப்போது நம்முடன் இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது
so sad bro
@@ArulRaj-xm3ff0u❤🎉❤😅😅😅
Rasumaduravan
Miss u sir
13.08.தாய்மாமான் மொய் 50000ஆயிரம் வேறலெவல் மனச உருகிடுச்சு 😧😧😧😧
ஐம்பதாயிரம் தாய்மாமன் மொய் செஞ்சுட்டு சாப்பிடாம பரிதாபமாக நடந்து போறத பார்த்து கண்ணீர் விடாத மனமும் உண்டோ..😭😭😭😭
50000 மொய் வச்சுட்டு அவன் தனி ஆளா போறத பாத்துட்டு...... ஆண்மகன் என்பதை மறந்து யாராவது கண்ணீர் விட்டு அழுதுட்டு இருக்கீங்களா😥
நம்மதான் ஆண்மகன் ஆயிற்றே .அதிக ஏமாற்றங்களை சந்தித்து சந்தித்து மனம் இறுகி நமக்கும் கண்ணீர் என்று ஒன்று வருமா என்று மறந்தே போய்விட்டது..!
சாப்பிடாம போறத பார்த்துட்டு
ஓவ்வொரு முறையும் நண்பா
@@vinovino_9095, உண்மை நண்பா,
Me
அண்ணன் சீமான் அவர்கள் அன்றும் நாட்டிற்ககாக பேசினார் இன்றும் நாட்டிற்காக பேசிக்கொண்டே தான் இருக்கிறார்❤❤❤
😂😂😂😂
அதுவும் நடிப்பு, இதுவும் நடிப்பு
இந்த படத்தை பார்த்த திருந்தாத ஜென்மங்கள் இருக்கிறதே வேஸ்ட்
Ne thiruthittiya da
இந்தசீன் பார்த்து திருந்தவேண்டியது நாம் இல்லை நமது பொண்டாட்டிங்கதான் என்மனைவி சேம் என்தம்பிஇல்லை தங்கை.அக்கா.அண்ணன் என்குடும்பத்தார் வந்தால் ஒருடீ கூடகிடைக்காது அதுவேஅவர்கள் வீட்டுஉறவுகள் ஏன் அவர் ஊர்காரர் வந்தால்கூட விருந்துதான்.எல்லாம நம்தலைவிதி நான் ரொம்பஅனுபவம் பட்டுகொண்டிருக்கிறேன்.😢😢😢@@VijayPradeep-bb7em
இதுபோல்ஒரு படத்தை
இக்காலத்தில் யாரலும்
எடுக்க முடியாது!
அனைவருக்கும் நல்ல நடிப்பு
இக்குனா் பாதம் தொட்டு
வணங்குகிறேன்!
பரணிகண்ணதாசன்
இன்னும் எத்தனை தடவை பார்த்தாலும் அழுக வருது எங்க ஊரே கண்ணீர்தான் 😢😢😢😢😢😢😢😢மை லைப் இது கதை அல்ல சரித்திர காவியம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭👌🏿👌🏿👌🏿👌🏿
எவ்வளவு கல் நெஞ்சு காரனாக இருந்தாலும் இந்த படத்தை பார்த்தால் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியாது..😱😱😱😭😭😭😭
Kandipa
சரியா சொன்னீங்க அண்ணா நா பல டைம் அழுந்துருக்கேன்
@@sakthivelkamalesan8657 தலை ஹஜ்ரத்
Unmay tha anna
@@sakthivelkamalesan8657😢❤,x
அண்ணன் தம்பி பாசம் எல்லாம் என்னதான் அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி பாசம் 100/-குறையாது 👌
😂
தீபா அக்கா உங்களுடைய நடிப்பு கிராமத்து மண் வாசனையோட பாசபந்தத்தை காட்டி கண்ணீர் வரவழச்சிருச்சி
Tfdrew❤vcxzddtnhuu😂redssr
17:05 to 17:15 இத்திரைப்படத்தை காணும் ஒவ்வொரு மனதையும் முள்ளால் குத்தும் சிறந்த வசனக் காட்சி இப்படத்தை இயக்கிய இராசு மதுரவன் அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்
,,, .
தீபா அக்கா நடிப்பு உணர்ச்சிப் பிழம்பு😱😱😭😭😭😭
po
😊😊😊😊😊😊❤😂😊@@ArulRaj-xm3ff
111@@ArulRaj-xm3ff
😊
Avangaluku ellam entha awards kedaikaley athai nenacha than ennum athigama feel aguthu
கடைசி பிள்ளைகளின் நிலமை.. 😔😔😔
😭😭😭😭😭😭
@@suryaprakash31 of imi
Correct
Me too bro
Me too
Deepa. Acting. Vera leval
கண்கலங்க வைக்கும் அற்புதமான நடிப்பு.
பரமன் சீன் 100 தடவை பார்த்து கண் கலங்கினேன் எத்தனை தடவை பார்த்தாலும் நம்மை அறியாமலே கண்ணீர் வந்துவிடும் இயக்குனர் ராசு மதுரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Yes
@@mr.looser5333 director Death ayittaru
காலத்தில் நடைமுறை படத்தில் எழுந்து காட்டு....
@@karthikvirat5924 q dr ds dr 😂aa we
100 thadavai .. ni paarthey...mmm nambitom raasu
பரமன் ஆக வரும் தருண்கோபி இந்த ஒரு படத்தோடு சரி அப்புறம் ஆளையே காணோம்🤔🤔🤔
Avar ondum irakala uiroda thaan irukaanga loosu
@@BharathiBharathi-ey9gl இறந்தவர் வேறு அருண்கோபி அவர் நடிகர்
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு என்பதை காணமுடியாது. இது கதையல்ல காவியம்.
Deepa akka vera level acting aparama antha last seen moi eluthurathu than hearttouching moment😢😢😢😢❤❤❤
படமா இது. காவியம். கண்கலங்காதவர் யாரும் இருந்தால் அவர் மனிதரே அல்ல.
L
❤
@@gaushiki7866
G
Unmai
@@gaushiki7866 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
இம்மாதிரி சில படங்கள் தான் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அவ்வப்போது எடுத்துரைக்கிறது...!
கூட்டு குடும்பம் பிரியும் போது வரும் பாருங்க
ஒரு வலி வீட்டுக்கு வந்த மருமகள்கள் பேசும் பேச்சை கேட்டாளே ...
அவங்க மேல இருக்கிற மொத்த மதிப்பும் தலைகீழா ஆயிடும் 😊😊
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்காலாம்🎉🎉🎉🎉😢😢😢😢
இன்னும்மோரு ஜன்மம் இருந்தால் இப்புடி ஒரு அண்ணனுக்கு தம்பியா, நான் பிறக்கணும் கடவுளே, அதவுது கிடைக்கணும்.
ஓரு அக்கா இல்லையே என நினைக்க வைத்த காதுகுத்தி நிகழ்வு...👍அருமையான படம்....🙏
இந்த படத்தை நான் 5 முறை பார்த்தேன் உண்மையில் அருமையான சினிமா இது.
எத்தனை தடவை பார்த்தாலும் கண்கள் பொதும்புகிறது ..
M
Your true 👍
இந்த காட்சியை பார்க்கும் போது கண்ணீர் வருவதை தடுக்க முடியலை....
ohh hoo nice
Naan அனுபவப் பட்ட ஒரு கதை நினைத்தால் அது என் கண்களில் நீர் ததும்புகிறது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஒலி பரப்பியமைக்கு நன்றி ❤🎉😊
கொஞ்சம் miss ஆனாலும் cringe இல்ல serial மாரி ஆயிருக்க வேண்டிய படம் , சிறப்பான இயக்கம்❤️
Apolam cringe nu onu ilave ila bro
நல்ல வேலை விஜய் நடிக்கல 😂😂
@@psl7795loosu punda fan ah neee😊😂
@@psl7795Antha time la Vijay nadichi irunthalum Semmaya dha irunthrukum
என்ன அருமையான காவியம். உண்மையான கிராமத்து கூட்டுக்குடும்ப வாழ்க்கை. இதுபோல இன்னொரு காவியம் உருவாகுமா?!!!!!!!!!!!!❤❤
தீபா அவர்களின் நடிப்பு amazing an excellent acting எனில் அவர் நடித்த நடிப்பு கல் மனதை கூட கரைத்துவிடும் 🙏🙏👌👌👍👍💪💪
இந்த ஒரு scene பார்த்த ஒவ்வொரு தடவையும் நான் கண்ணீர் விட்டுருக்கேன்..!
Join😅😢😅l
Ml ml la
@@pandianc4310 😅😊😅…
@@pandianc4310 saws
@@pandianc4310 ❤😊
@@pandianc4310iik
என்னை அறியாமலே என்னை கலங்கடித்த கதை அல்ல இது
மனித இனத்தின் உடன் பிறந்த மற்றும் பிறவா உறவு முறைக்கு ஒரு அடையாளம் தான் இது 😭
உண்மையில் சீமான் அவர்களின் அரசியல் பேச்சு பொய்யாக இருப்பதால் அவரின் பேச்சுக்களை நான் தவிர்த்து வந்தேன் ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
பிண்ணனியில் பாடல் ஒலிக்கும் பொழுது தொண்டை அடைகஂகிறது கண்கள் குளமாகிறது
💔💔💔💔💔
@@prasathajay6512qàqaqq4d😢
அம்மா அப்பா இறந்துட்டாங்களா என்றாலும் இதே கேள்வி இதன் தலைவர்
இது ஒரு படமா நினைக்கதிங்க சில மனிதர்களின் உண்மையாண வாழ்க்கை
இந்த காலத்துல கள்ளக்காதல் கூட நான்கு பேருக்கு தெரிஞ்சி செய்றங்க கூட பிறந்தவங்களுக்கு தெரியாம தானே செய்து ஆகணும் 👌👌👌
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தாலும் வரும் மனைவிமார்கள் அவர்களை ஒற்றுமையாக இருக்க விடுவதில்லை.
Yes 100%
Yes anna
Óìù
Nanu athula oruthan.. Enga veetukku vanthava engala prikka pakkar
@@ahamed979 [usun
Mayil Samy is super acting drinking scene and body reaction is awesome 👌👌
எங்க அப்பாவுக்கு அப்புறம் அண்ணனும் தம்பியும் இப்படி தான் உதவி பண்ணுவாங்க இந்த படத்தை மறக்க முடியாது அப்பாவையும் அண்ணன் தம்பி
உள்ளே உட்கார்ந்து கறிக்குழம்பு திங்கும்ஜோடிகள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் வரும் கள்ளக்காதல் ஜோடிகள் தானே..😂😃😂😃😍😍
ஆமா ஆமா ஹா .ஹா ஹா.
Ada koduma sentiment scenea comedy scenea maathittiye ya🤣🤣🤣🤣
😂😂😂😂😂
இருந்தாலும் ஒரு doute....மீன்.ல எப்படி டா நல்லி எலும்பு வந்துச்சு 😂😂😂😂
Deepa akka was a success in this film.. Vera level acting.. Not a acting it's a reality emotion 😭
கண்ணீர் துளிகள் தான் வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகள் அழிவதில்லை 😢😢😢🥺🥺🥺
Hhhhhh
@@stariakiln8372😊😊😊😊😊😊.😊.😊
பணம் பணம் தான் முக்கியம் என்று சிலஜென்ம்மம் இருக்கதான் செய்து💔😭
Hlo hi
எத்தன தடவ இந்த காட்சிய பாத்தாலும் அழுகையை அடக்க முடியல....
இந்தப் படத்தைப் பார்த்து என்னால் அழுகை அடக்க முடியவில்லை
இப்படி ஒரு சிறந்த படைப்பை கொடுத்த இயக்குனர் நம்மிடம் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது
இன்றைய நிலையில் இதேமாதிரி அண்ணன் தம்பிகளைபார்ப்பதுஅபூர்வம்😂😂😂😂😂
En da sirikira. Serupala adipen
இந்த சீன் எத்தனை முறை பார்த்தாலும் அழுகை தான் வரும்
சகோதிரியின் நடிப்பு மிகச்சிறப்பு. Super. super.
தமிழ் நாட்டுக்கு முதல் தடவையாக வந்த போது எங்க சித்தி வீட்ட இருந்து பார்த்த படம் இலங்கை வந்து நிறைய தடவை பார்த்து இருக்கன்
திருமணத்திற்கு முன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்து அழுத திரைப்படம் என் அப்பாவின் துண்டு அழுது அழுது நினைந்து விட்டது 😢😢😢😢😥
😢 no feeling
Feel pannathinga Akka.. Comment la Partha.😢cry comment than pandranga. ✨🥹
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது கண்கள் குளமாகிறது
Niii 877 CD x chromosome ijddd B?lmbúxxxddd deèrxdree4k ni kkkiiñccx ç34
அருமையான படம்.இதற்கு காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி
இப்படி ஒரு அண்ணா தம்பிகளை சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும்
Deepa akka vera level
It's not act
It's a emotion
🍇🌰🥜
எண் கண்கள் இரண்டுமே குளமாகி விட்டது, இந்த படத்தை பார்த்து, கல் மனதும் கரைந்து விடும், இந்த படத்த பார்க்கும் போது,😭😭😭😭😭
கோத்தா 50 ஆயிரம் செய்யவில்லை என்றால் தம்பியின் அருமை அந்த அக்காவிற்கு தெரியாமலே போயிருக்கும்
பணம் தான் வாழ்க்கை
ராசு மதுரவன் என்னும் மாபெரும் இயக்கத் தலைவர் இருந்திருந்தால் இன்னும் பல எண்ணற்ற தரமான திரைப்படங்களை தந்திருப்பார் I miss you sir please come back💪💪👍👍👌👌🙏🙏✍️✍️
நானும் அழுகாத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது பாக்க பாக்க சாரை சாரையாக வருகிறது கண்ணீர் எவ்வளவு கண்ட்ரோல் பண்றது முடியல கண்ணு கேக்கவே மாட்டேங்குது அருவி மாதிரி வந்தது
👌👌👌👌🙏🙏🙏🙏
Same
Nice
நா இந்த படத்த ஒரு 50 தடவ பாத்துருப்பேன் ஒவ்வொரு முறையும் கண்ணு கலங்கிரும் 💯
My favourite movie and scenes congratulations director of rasu mathuravan miss you Tamil cinema industry 👏
அனைவரின் நடிப்பும் அருமையான நடிப்பு டைரக்டர் இவங்களையெல்லாம் இயக்கி ஒரு அற்புதமான காவியம் அல்ல இது ஒரு கூட்டுக்குடும்பம் இதை பார்த்தாவது திருந்துங்க மக்களே
அழ வச்சிட்டாரு அண்ணா ராசுமதுரவன்
இதுல பிடிக்காத ஒரே விஷயம், கல்யாணம் ஆன பிறகும் காதலன் கஷ்ட படக்கூடாதுன்னு ஃபோன்ல பேசுனேன்னு சொன்னதுதான்... 😂😂😂
அண்ணா தம்பி பாசம்....💞🫂🫂🫂🫂🫂
எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢
இந்த படம் நேச்சுரல் னா கதை உண்மையில் உண்மை சூப்பர்
Kannu Kalangiyavargal Like Pannunga 😢
விமல் கோனேரிபட்டி கோணப்பட்டி சுசீலா பேரன்
அருமையான படம். அனைவருமே எதார்த்தமான நடிப்பு. இந்த படத்திற்கு நேஷனல் அவார்டு கொடுத்தார்களா என்று தெரிய வில்லை. அதற்கு தகுதியான படம்.
Seeman,raj Kapoor, Deepa akka,tharun gopi is fantastic acting and all teams good acting 👏
கூட்டு குடும்பத்தில் கடைசி பிள்ளையாய் பிறந்து அப்பா அம்மா இல்லாத பொது இது தான் நிலமை😢😢😢😢😢
எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காத படம் இது மட்டுமே
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
Tuvb
Just ensure roll by
கூட்டுக் குடும்பதின் அருமை நல்ல திரை கதை.... அருமையா ன நடிப்பு மிகவும் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடிச்ச படம்
உன்மையில் அண்ணன் தம்பி பாசம் நெஞ்சை நெகிழ வைக்கும் படம்
இது ஒரு காவியம்.
சகோதர பாசம்.... என்றும் பாசமாகுமே
എത്ര തവണ ഈ സിനിമ കണ്ടു എന്നു അറിയില്ല.അത്രക്ക് ഗംഭീരം.കൂട്ടുകുടുംബം എത്ര സന്തോഷമാണ്
2023 seeing this every time I have seen this I can't control my tears..
Deepa acting she nailed 💖
Naan chinna vayasula irukumbothu family aa paatha padam 😢😢😢ipo nenaichalum aluga varuthu antha naatkal thirumba varathanu Yennoda vaalkaila maraka mudiyatha padam mayaandi kudumbathar , Muthukku muthaga intha rendu movie yum en life la marakka mudiyatha padam😭😥😓😓padam starting la irunthe ore feeling aa irukum❤️🩹❤️🩹❤️🩹❤️🩹😢😢
14:48 aladhakka nee sirichikittey irukkanum adhukudhan naanga valrom...akka thangachikuda porandhavanukku theriyum adhoda vali😢😢
எத்தனையோ முறை இதை பார்த்து அழுததுன்டு... 😢😢😢 ....
சீமான் அண்ணன் பேச்சு சூப்பர் ❤❤❤
அக்கா 🎉🎉🎉 தங்கை.. அண்ணன் தம்பி 🎉 பாசம் நிறைந்த படம் 🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
சகோதரியின் உண்மை உணர்வுகள் கூடப்பிறந்த சகோதரிகூடஇப்படிஇருக்கவாய்ப்பில்லை😂😂😂😂😂
Saama acting 13 ... Everytime I see I cry
சீமான் அண்ணா நடிப்பு மிகச் சிறப்பு
மிகவும் அருமையான படம் இது உணர்வு ஏற்படும் இந்த காட்சி ஆயிரம் நன்றி
Deepa medam Awesome Acting hero also explained excellent awesome 💪💪💪
பரமா பரமா
இது படம் அல்ல காவியம் பாசம் என்றுமே தோற்காது தீபாக்கா அருமை அப்பன் செத்துட்டான்னு நெனைச்சேன் நீதாண்டா அப்பன் ,,,
சூப்பர் குடும்பம் படம்
Konja naal valkai daa aallarum onna santhosama valthuttu ponkadaa
Paramu character please avaruku innum movie chance kudukanum😘😘❤️