இந்த மாரி ஒரு படம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதுக்கு ஈடு ஆகாது, என் தெய்வம் நடிச்ச படம், really ethana tym paathalum emotions ah cntrl panna mudiyadhu andha Mari oru family movie ❤
திரு விக்ரம் சார் எடுத்த அனைத்து படங்களையும் ஒன்று விடாமல் பார்த்துவிட்டேன் இந்த படத்தை போல் எந்த படமும் இருந்ததில்லை அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதான் நெஞ்சை உருக்கும் கதை திரு விக்ரமன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சலிக்காத படம் அண்ணன் தம்பி ஒற்றுமை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் மேலும் மருமகளும் இருந்து கூட்டு குடும்பம் குடும்பமாக வாழ்ந்தால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்
தமிழ் திரையுலகில் ஓவ்வொரு படத்துக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கு 80,90 அதுல அண்ணன் தம்பி உறவு வலுபடுத்த படம் இது தான் சிறந்த நடிப்பு கேப்டன் சிறந்த படமாக இயக்கிய விக்ரமன் பாடலும் சரி இசையில் கலக்கிய எஸ் ஏ ராஜ்குமார் 3 ஸ்டார் உருவாக்க படம் மெகா ஹிட் அனைவரையும் ஆணந்த கண்ணீரில் கட்டிபோட்டது இக்காவியம் ❤ இக்காலகட்டத்திலும் பிறிந்த அண்ணன் தம்பி இப்படத்தை பார்த்தால் ஒன்றுசேர்வார்கள் ஆனால் எனக்கு அண்ணன் இல்லை இருந்தால் இப்படி தான் வாழ்திருப்போம் ❤❤❤❤
இந்த படத்தில் கேப்டன் அவர்கள், டைரக்டர் விக்ரமனுக்காக சண்டை காட்சி வேண்டாம்னு சொன்னதா சொல்றாங்க ஆனால் விக்ரமன் கேப்டனுக்காக அவர் ரசிகர்களுக்காக சண்டைக்காட்சி வைத்ததாக சொன்னாங்க ரெண்டு பேரும் அவரவர் பெருந்தன்மை .. என்றென்றும் கேப்டன் ரசிகன் ❤️🙏🙏🙏
தமிழ்நாட்டில் தமிழன் என்ற பெருமைக்கு கேப்டனை தவிர வேற யாரும் கிடையாது தமிழ்நாட்டில் ரோசமான உள்ளவன் கேப்டனை மறக்க மாட்டான் என் வாழ்க்கையில் ஒரு நாளாவது கேப்டனை பார்க்க வேண்டும் என் உயிர் மூச்சு உள்ளவரை கேப்டன் கேப்டன் கேப்டன்
என்னோடே அண்ணே sari yana loosu பய 🤭🤭eruma எப்ப paru santegam அண்ணே ellanu fell pannathinga please pa😊...... என்னோடே அண்ணே eruma😻😻😻 l love you my clm அண்ணே 💞💞💫
@@thimerupudichanalapaiyan9841 கவலைப்படாதீங்க சகோதரா. நம்மளை விட கம்மியான இடமாக(பெண் வீடு) பாருங்க.அழகை பார்க்காதீங்க.பணம், நகை எதிர்பார்க்காதீங்க.உங்களுக்கு தீபாவளி தலை தீபாவளியாக இருக்க இறைவனை நாள்தோறும் வேண்டுகிறேன்.
Ur such an amazing person.may god.s.blsng s blsngswill always be upon eachone of u and ur fmly. Sry to. Hear the shocking news .May the world kno ur such a wndrful prsn.. This is Frm My luvng son SHANE AND HIS MUM ANN frm INDIA.
Excellent movie,90s best heroin kaushalya ❤️❤️❤️👍nathiyeeee adi nayil nathiyeee,captain acting masssssssssssssssss,s a rajkumar sir your music amazing 🔥🔥🔥👍
தனது வியாபாரத்தில் எதிரியாக இருக்கிற விஜயகாந்த்திடம் ஆனந்தராஜ் நடந்து கொள்ளும் விதம் ஆகா! ஆகா! ஆகா! இப்படி ஒரு அருமையான காட்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது
தயவுசெய்து சன் டிவியில் இந்த மாதிரி படங்கள் போடும்படி youtube youtube சேனல் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த படம் போடுவார்களா ஆறு முப்பது மணிக்கு
தலைவர் நடிப்பே நடிப்பு. அவர் அரசியலுக்கு வராதது நம் தமிழ் நாட்டு மக்களின் சாபக்கேடு.இதை ஒரு முறை விசுவும் சொல்லி இருக்கிறார்.அவர் பல்லாண்டு நிம்மதியாக வாழ வேண்டும்🙏🙏🙏
நா சுத்தமான 90s கிட்ஸ் தா இந்த படம் பார்க்கும் போது நான் அழுதுவிட்டேன் 😢😢😢😢😢😢 யாரெல்லாம் இந்த சீன் பார்க்கும் போது அழுதிர்கள் 😢😢😢
சுத்தமான 90s கிட்ஸ் 😂😂😂 என்னடா இப்படி கெலம்பிட்டிங்க
Me also bro...
அதென்னடா சுத்தமான? 90 கிட்ஸ் னாலே அவன்தான் சுத்தமானவன் 🎉🎉
@@ramanumseethaiyum உங்கம்ல கேட்டா நாகரிகம்.. 2 கிட்ஸ் பேச்சு .😂 40 பேர ஊம்புனா சரியாக இருக்கும் 😂😂😂😂
Why blood same blood😂
1000 முறை பார்த்தாலும் சலிக்ககாத திரைபடம் தான் இந்த வானத்தை போல அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம் 🙏🙏🙏🙏
@Karking Tech hay bro how are you your from bro I am arjunan from Trichy and your from bro
Kandipa 1000 thadavai 2000 thadavai parthalum salikathu padam
@@jayrajnadar8874 ழ
@@jayrajnadar8874.
.
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 80, 90 Kids மட்டுமல்லாமல் 2 Kids ம் ரசித்து பார்க்கும் படம் இது.
😊
:ff+tyy6
@@AnjalaAnjala-m1y😢😅
}:)
Noor
எல்லோரும் கேப்டனை ரசிக்கும் போது ஆனந்தராஜ் நடிப்பை இரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க | ❤
😅😅
Super hero anadharaj
ckumarlp
L
⁰
இந்த மாரி ஒரு படம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதுக்கு ஈடு ஆகாது, என் தெய்வம் நடிச்ச படம், really ethana tym paathalum emotions ah cntrl panna mudiyadhu andha Mari oru family movie ❤
ppppoopppillppp lil l
Googfamily
True...
ன
@@Senthuran-pk6uy
@@Senthuran-pk6uy😊
நெறஞ்ச மனசு எங்கள் அண்ணா வானத்தைப்போல அனைத்து திரைப்படத்தின் பெயர் போல அவர் மனதும் அவரை வாழ்த்த முடியாது ஏழைகளின் இதய தெய்வம் கேப்டன் ❤️❤️❤️🔥
Dametgoyou
மிகவும் அருமையா படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது🎉❤❤️
20:40
உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சி. மற்ற இரண்டு தம்பிகள் முன்னுக்கு வந்த பிறகு. உனக்கு திறமை இருக்கு உனக்கு பக்கப்பலமா இருப்பேன் 👍👌👌👌👌👌
அண்ணனின் படம் பார்க்கும் போதெல்லாம் உண்மையா நேசித்த ஒருவருக்கும் கண்ணீர் வருகிறது ஐ மிஸ் யூ அண்ணா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே அடுத்த ஜென்மம் னு ஒன்னு இருந்தா அதுல நான் 90, s kids சா மட்டுமே இருக்கணும். அதுக்கு அப்புறம் டெக்னாலஜி வளரக்கூடாது.
😅😅😅😅
Avlotha payyan pudichitta atha technology😂
Please time travel poiranum. I am also 90s kids
😊the the
À😊
வானத்தைப் போல திரைப்படம் வந்து 22 வருடங்கள் ஆகி விட்டது 💪💪💪💪 இந்த மாதிரி திரைப்படம் தமிழ் திரையுலகில் காட்றவங்களுக்கு லைப்டைம் செட்டில்மென்ட் டா💪💪💪💪
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 🤣🤣😂💕💕
Oh 22 years ah...
23years 👌👌👌👌👌
@@mssathiya5917MA. Amazing Alaa. A. A❤😂🎉😢😮😊
வாய்ப்பு இல்லை
கோடிமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம் இந்த திரைபடம் கேப்டன் சார் நாம்ம கூட எப்பாவும் வாழ்வார்❤❤❤❤
😢😂❤😊😅
❤
நான் இலங்கை .இந்த படத்தை பாத்துட்டு கண்கலங்காதவங்கலே இல்ல என்று நினக்கிரேன்
Yes
Intha maari own Annanlam ilinga intha kaalathula🙄
Neenga solratu unmai than
.
🎉@@karuppasamy8012
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறேன் ..
we miss u sir .Allah bless you today and always 🙏 💛
திரு விக்ரம் சார் எடுத்த அனைத்து படங்களையும் ஒன்று விடாமல் பார்த்துவிட்டேன் இந்த படத்தை போல் எந்த படமும் இருந்ததில்லை அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதான் நெஞ்சை உருக்கும் கதை திரு விக்ரமன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்
.
@@meeraanengineers4307 very good movies l.liket
@@gdamodarang.damodaran2478 u
👍
@@tayamma7599 pa
இந்த படத்த பாத்தா ஏதோ சொர்க்கத்தையே பாத்த மாதிரி ஒரு feel
1 NHLnh juli ae
@@rajas2920 புரியல
எங்கள் ஊரில் இந்த மாதிரி ஒற்றுமையான அண்ணன் தம்பிகள் இருக்கிறாங்க...........சக்திவேல்
கார்த்தி
சில்லி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Entha areya nanba athu 🙄
எங்கள் ஊரில் இந்த மாதிரி அண்ணன் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்.
தயாளன்
தயாபரன்
தயாநிதி
தயாகரன்
தயானந்தன்
தயாநளன்
@@monsterff3862
சிரிக்கப் போறேன்
சிரிக்கப் போறேன்
சிரிக்கப் போறேன்
சிரிக்கப் போறேன்
சிரிக்கப் போறேன்
😄😄😄😄😄😄😄😄😄
ஹையா சிரிச்சிட்டேன்
சூப்பர்
Entha ooru bro
இந்த படத்த பாக்குறதுக்கு... டெக்கு கேசட் வாடகை எடுப்போம்.. ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு........ம்ம்... அது ஒரு கனாக்காலம்
Unmai,unmai,alugaivarum
Unmai.nanba
ஆம் அது ஒரு கனாக்காலம்தான்
😅@@nachiyarganesan2049..
விஜய்காந்த் அண்ணா அவர்களுக்கு ஒரு சல்யூட்
நா இந்த படம் வரும்போது. தியேட்டர் ல டிக்கெட் கிழிச்சுக்கிட்டு இருந்தே... காவியம் ❤️❤️❤️❤️.... மக்கள் வெல்லம்... ஹவுஸ் புல்... 100 டேஸ்
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சலிக்காத படம் அண்ணன் தம்பி ஒற்றுமை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் மேலும் மருமகளும் இருந்து கூட்டு குடும்பம் குடும்பமாக வாழ்ந்தால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்
Reality la இதுக்குலா வாய்ப்பில்ல
qqqqqqqqqqqq
@@kannanramsvirunthu228 I am not a
Nenga sollvathu unmaityan bro
Best feelings movie 😍
Poi pu.....
சூப்பரான படம் நன்றி எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்நாள் முழுக்க பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்
இந்த மாதிரி ஒரு நடிப்பு விஜயகாந்த் மட்டும் தான் இனி இந்த மாதிரி ஒரு அமையாது
)`!!q
Nama Kerala actor mamuti same
Gotha ithulaam nadippu na..apo Kamala laam ennda soluva
இந்த படத்தை பதிவேற்றம் செய்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 💐
8ዐየየ9
What
Fantastic village movie... 2.30 hours No boring.. Emotional and love and comedy formula super
O
தமிழ் திரையுலகில் ஓவ்வொரு படத்துக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கு 80,90 அதுல அண்ணன் தம்பி உறவு வலுபடுத்த படம் இது தான் சிறந்த நடிப்பு கேப்டன் சிறந்த படமாக இயக்கிய விக்ரமன் பாடலும் சரி இசையில் கலக்கிய எஸ் ஏ ராஜ்குமார் 3 ஸ்டார் உருவாக்க படம் மெகா ஹிட் அனைவரையும் ஆணந்த கண்ணீரில் கட்டிபோட்டது இக்காவியம் ❤ இக்காலகட்டத்திலும் பிறிந்த அண்ணன் தம்பி இப்படத்தை பார்த்தால் ஒன்றுசேர்வார்கள் ஆனால் எனக்கு அண்ணன் இல்லை இருந்தால் இப்படி தான் வாழ்திருப்போம் ❤❤❤❤
இந்த படத்தில் கேப்டன் அவர்கள், டைரக்டர் விக்ரமனுக்காக சண்டை காட்சி வேண்டாம்னு சொன்னதா சொல்றாங்க ஆனால் விக்ரமன் கேப்டனுக்காக அவர் ரசிகர்களுக்காக சண்டைக்காட்சி வைத்ததாக சொன்னாங்க ரெண்டு பேரும் அவரவர் பெருந்தன்மை .. என்றென்றும் கேப்டன் ரசிகன் ❤️🙏🙏🙏
,a
விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூப்பர்
ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு உதாரணமான ஒரு திரைக்கதை
2023 yaryellom idhan padatha pakringa pakravanga 👍podunga
Evergreen flim...ethana flim vanthalum itha mathiri irukathu
ミーナさんの美しさ太陽のように☀️光り輝いていますねぇ‼️20年以前のVCD宝物ですねぇ‼️2枚組は1枚目が終わると休憩タイムになりディスク入れ替える‼️ですね🎵インド映画3時間以上あるから‼️見ごたえあります最高ですね🎵インド映画大好きですね🎵
Yethana thadava pathalum pore adikatha movie....Super Captain..
S
@@arutselvikavitha392 s sister
@@parvathia5418 ama darling
I miss you Vijaykanth sir 😢
ua-cam.com/video/xzcmKyDUZqY/v-deo.htmlsi=8GYQYIr_kxRlyD5v❤🎉
இப்படி ஒரு படத்தினை யாரும் இனி கொடுக்க முடியாது.
கேப்டன் விஜயகாந்துக்கு காலை சுழட்டி சுழட்டி அடிக்கவும் தெரியும் குணச்சித்திரமாக நடிக்கவும் தெரியும் என்பதை காட்டிய படம் இது
எனக்கு இந்த படம் பாக்கும் போது கேப்டன் மாஸ் எப்போது
இந்த படம் அனைத்து அண்ணன் தம்பிக்கு கேப்டனின் சமர்ப்பணம்🙏
😊
இது போன்ற படங்கள் இப்பொழுது வர வில்லை 😭
Yes i like this move
Yes bro
I guess
@@eswarieswari1377 😍
புரட்சிகலைஞர் விஜயகாந்த் 👌👌👌👌👌
அருமை 🎉
Prabhu Deva ukkum" Gowshalya ukkum kalyaanam seythu vaikkum mudiu rompa rompa nalla mudiu. 💯👌🔥
Captain ina enna Summa Va🎉🎉🎉... Nama Thalaivar...❤🎉
கேப்டன் கருப்பு தங்கம் அவர் சிரிப்பு அழகு❤❤❤❤❤
Vatu
Wq😢😮😊
❤❤😊😊😊😊😅😅😅😅😮😮😅
தமிழ்நாட்டில் தமிழன் என்ற பெருமைக்கு கேப்டனை தவிர வேற யாரும் கிடையாது தமிழ்நாட்டில் ரோசமான உள்ளவன் கேப்டனை மறக்க மாட்டான் என் வாழ்க்கையில் ஒரு நாளாவது கேப்டனை பார்க்க வேண்டும் என் உயிர் மூச்சு உள்ளவரை கேப்டன் கேப்டன் கேப்டன்
yes bro real great man Vijay kand sir
long life happy Vijayakant sir u and u family long life happy sir
Varalauru
Ne
உண்மை
என்னோடே அண்ணே sari yana loosu பய 🤭🤭eruma எப்ப paru santegam அண்ணே ellanu fell pannathinga please pa😊...... என்னோடே அண்ணே eruma😻😻😻 l love you my clm அண்ணே 💞💞💫
எனக்கு என்னோடே anna na உசுரு 🥰🥰🥰என்னோட அடுத்த உலகம்🌎💫💫
😢Avare solirukaru edha pathu bayapadakudathunu....❤🎉❤❤❤
90's kids ku kedaitha varam da Indha filmz la @vikraman alwayz great...
Appadiyaaa🙇🙇🥳🥳
@@SHEREEF90420 ama
Ama bro 💕💕
Ww chal
@@deepadhayalan2533 @
சூப்பர் பவுல் அணிகள் அழகு அருமை பெருமைகளை எடுத்து வந்து விட்டது படம் நன்றி மகிழ்ச்சி ஆணந்தம் பல
அண்ணன் தம்பி பாசம் என்றால் அது வானத்தைப்போல என் மனதில் அன்றும் இன்றும் என்றும் அது வானத்தைப்போல இதுதான்👌🙏🏽👌
Lpppl
On
@@manimurugan6202p0
S romba romba nalla padam
-8
பூமியில் பிறந்த எந்த ஒரு மனிதனும் எப்படி வாழ்னும் அண்ணண் தம்பி ஒற்றுமையா எப்படி இருக்கனும் இந்த படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் கேப்டன்
Qa
Fan page is
@@jaideepdeepu8504 7
@@jaideepdeepu8504 .y
Li
Thalaivan vera leval thaane
நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிடிங்க..... எங்களுக்கு தான் ஒரு வழியும் இல்லை (90 's kids)☹️
😒yen nanba ne vera atha yelam neyapakm paduthikitu
@@thimerupudichanalapaiyan9841 நெஞ்சமெல்லாம் ரணமாகுது
@@akshithalakshmi5134 😔 government jop kekurnga pa ena pnerthu mudiyala
@@thimerupudichanalapaiyan9841 கவலைப்படாதீங்க சகோதரா. நம்மளை விட கம்மியான இடமாக(பெண் வீடு) பாருங்க.அழகை பார்க்காதீங்க.பணம், நகை எதிர்பார்க்காதீங்க.உங்களுக்கு தீபாவளி தலை தீபாவளியாக இருக்க இறைவனை நாள்தோறும் வேண்டுகிறேன்.
@@akshithalakshmi5134 😊😅 roampa nandri
தலைவன் எப்போதுமே மக்களுக்காக
இவர்கள் குடும்பம் மாறி எல்லோருடைய குடும்பமும் நல்ல முன்னேற்றமும்...அடையனும்...ஆண்டவா...
😍🥰
Op
Opooo
O
By
ஐய்யா திரு.. விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு பிறகு நான் இந்த படத்தை பார்க்கிறேன் 😢😢😢😢😢
S naum
நானும் தான் பார்த்துக்கொண்டு இருந்தேன் 😢😢
❤❤❤
@@chithrachithra7205+
Ur such an amazing person.may god.s.blsng s blsngswill always be upon eachone of u and ur fmly. Sry to. Hear the shocking news .May the world kno ur such a wndrful prsn.. This is Frm My luvng son SHANE AND HIS MUM ANN frm INDIA.
அருமையான படம் 🙌👍🏼👍🏼👍🏼
0
@@meeraanengineers4307 75
My fouvrate actor captain.
என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன்.
. ஜப நச்வ
@@meeraanengineers4307 .
@@shobanbabu1977 ,
Nadipu mannna captain than ya ..love you captain..❤❤❤❤
Excellent movie,90s best heroin kaushalya ❤️❤️❤️👍nathiyeeee adi nayil nathiyeee,captain acting masssssssssssssssss,s a rajkumar sir your music amazing 🔥🔥🔥👍
தனது வியாபாரத்தில் எதிரியாக இருக்கிற விஜயகாந்த்திடம் ஆனந்தராஜ் நடந்து கொள்ளும் விதம் ஆகா! ஆகா! ஆகா! இப்படி ஒரு அருமையான காட்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது
आआआआअबडडञxiaefzł 1v l
ஆடதா கால்களையும் ஆட வைப்பார் தென் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா 🙏
நான் முதன் முதலில் பார்த்த படம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super
@@MohanKumar-gf8zf9.7
@@rathasakthival4443 q
என்ன மாதிரி அண்ணன் இல்லாதவங்களுக்கு எங்க கேப்டன் தான் என்றைக்கும் எங்கள் அண்ணா
Ĺ
எப்படிப்பட்ட வரிகள்😢😢❤
@@arunachalamsaras6824
Ohcxxsswwe😊😊h
😅😅😅😅 hu@@SubatharshiniS
P …
❤️❤️❤️❤️சொல்ல வார்த்தையே இல்லை 😭💞💞💞
Siluvaigalai ni sumandhu Malaigal emmaku Sootinai😢😢😢❤🎉
மனித ல் நிற்கும் சிறந்த குடும்ப காவியம்
Padamala,paadam,ulyiluppu,ok
Intha movie eallarum kandippai pakkanum ithulla anna thampi uravu irukku❤❤
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.
❤️
@@nainarmohamed4088 .
@@nainarmohamed4088 ia
❤ ZZ@@matheswarisomasundaram😂 by no
Bro naan maada pirandhutaen
Siluvaikalai nee sumanthu maalikal emmaku sootinaai ...Sema line😍😍😍
எத்தனை முறை பார்த்தாலும் அந்த படம் சலிக்காது விஜயகாந்த் சார் எங்க மனசு நீ இருக்காரு
21 வருடங்கள் ஆகின்றன இந்த படம் வந்து இதற்கு இணையாக மற்றொரு படம் இன்று (30.08.2021) வரைக்கும் வரவில்லை என்று நான் நினைக்கிறேன்...
6
ஈஞ்ஈ
ஈஈஈ
L
0
😂 ஒ
Vera level movie ❤❤❤❤❤❤intha Mari movie lam enimel nichiyam varathu❤❤❤❤❤
இந்த படம்🎥🎬👀 பார்க்க பார்க்க சலிக்க வில்லை
Weerrtyuipjhgf
Different types of jbcxdujh vmvmv
வானத்தை போல
ஆனந்தம்
மாயாண்டி குடும்பத்தார்
காலத்தில் அணைய குடும்ப படம் 🙏🏻
லவ் movie 🥰
அட தங்கமே நீஇல்லை என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை அண்ணா😢😢😢😢😢😢😢😢
சூப்பர் ஹிட் படம் நன்றி விக்ரமன் சார். கேப்டன் விஜயகாந்த்
நல்ல குடும்ப திரைப்படம்❤ கேப்டனின் நடிப்பிற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்❤😢
நல்ல மனிதர் ஆவர் அவர் என்னென்றும் வாழவேண்டும்👏🏽🎉
இவர் நித்திரையில் உள்ளார் ❤😢😊
எங்க ஊர் திருக்கோவிலூர் மகாலட்சுமி திரையங்கில் எனது குடும்பம் நண்பர்கள் உடன் பார்தேன்
Eeeee😄😄😄😄😄😄
😄😄😄😄😄😄ஹா ஹா ஹா ஹா
Pp
Epo
நான் கடலூர் பாலாஜி தியேட்டர்...
தயவுசெய்து சன் டிவியில் இந்த மாதிரி படங்கள் போடும்படி youtube youtube சேனல் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த படம் போடுவார்களா ஆறு முப்பது மணிக்கு
Ennoda thampi porantha annaiki intha movie pathom .. unbelievable moments 😢
இப்படி இருக்க வேண்டும் அண்ணன் தம்பிகள்
4TV
@@durgadhanush9571 I
S
@@durgadhanush9571 q
@@dassdass7598
சப்ஸ்கிரைப் செய்ததற்கு நன்றி
ua-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
மிகவும் அருமையான திரைப்படம் இதுபோன்ற திரைப்படத்தை நான் எப்போதும் பார்த்ததே இல்லை வாழ்க கேப்டன்
Lagend Vijayakanth sir.❤We miss you sir❤
Avaru eradhe poitaru😭😭😭😭
பாசத்தின் அடையாளம் 🙏🙏🙏❤️❤️
Kko
Lok
K
Kookookoko
Kokkkkoookk
Okkol
K
@@manafmanaf7477 yena
Ok
Annan thambi basam padam Vera level
விஜயகாந்த் அண்ணா நீங்க அரசியளுக்கு வராமல் நிம்மதியாக வாழ வேண்டும் அண்ணா
Vq
@@sriramytsriramyt9462 ⁹⁹9⁹⁹9o
@@sriramytsriramyt9462 zmzm,.,.zmzmzm
@@sriramytsriramyt9462 dafsa px. db13ede0lwmp
3ew
@@sriramytsriramyt9462 @@ king king king
All time favourite movie..bgm.....vera level... school timela paathaen
Oiijajwjiwsuiwjs😣😜😣
We miss u captain😢
90s movies mostly village real lifestory especially family seen movies♥️
Vijay❤😂😂😂
படம் பெயர் போல கேப்டனின் மனசு வானத்தை போல ரொம்ப பெரியது
விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதன் இனிமேல் பார்க்க முடியாது😢😢😢
This is correct
ஜெயகுமாரி
எத்தனைமுறைபார்த்தாலும்சலிக்காது
இந்த படம் பார்த்தால் பாசத்தில் அழுகை வரும்
ரியோ
Ghhyy is the first one ஐ உய் ரியூ உய இது போன்ற டியூட்டி ஈ
ரியல் மாதிரி ஆன்லைன் விளையாட அற்புதமான அம்சங்கள் சில கண்டுபிடிக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் அந்த அளவுக்கு
@@ponmanaselvan3927
Apdiye namba kudumbatha partha kadupa la engaiyavudu odiranum pola irukum😢
❤❤❤❤❤
தலைவர் நடிப்பே நடிப்பு. அவர் அரசியலுக்கு வராதது நம் தமிழ் நாட்டு மக்களின் சாபக்கேடு.இதை ஒரு முறை விசுவும் சொல்லி இருக்கிறார்.அவர் பல்லாண்டு நிம்மதியாக வாழ வேண்டும்🙏🙏🙏
Q
.
Neenda aiyulodu nalla irukkanum, iraiva ni avarukku thunai iru❤❤❤
@@pandimeenal8909 ணணண
St
எங்கள் உயிர் மூச்சு கேப்டனின் அன்புக்கும் பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் இந்த வானத்தைப்போல படம் என்றென்றும் கேப்டன் வழியில் ck
இவர் இல்லை என்று நினைக்கும் போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது
X hi fu do ❤
தமிழ்நாடு சொந்தங்களை உங்களுக்கு முக்கியமான வேண்டுகோள் அடியேன் சொல்வது என்னவென்று
என்னைக்குமே நடிக்கிற அவன் வந்து மதிக்கப்படுகிறான் நடிக்கிறான் வந்து மதிக்கப்படுகிறான்
வேற என்ன ப ஒரு உண்மையான போராளி உடைய வரலாறு வச்சுதான் இவன் படம் எடுத்தான் அந்த ஆளு இவனுக்கு மட்டும் ஏன் அந்த ஒரு உண்மையான
நம்ம நாட்டுல எத்தனையோ உண்மையான போராளிகள் இருக்காங்க நான் நாட்டு மக்களுக்காக போராடினால் தலைவர்கள் அந்த தலைவர்களுடைய வரலாறு வச்சுதான்
Vetu .......antha location evola alaga irugu 😊.....wow
Yaaarunka music director thalai vanankukiren🎉🎉🎉🎉