1. Power of Compounding... 2. En vali thani vali... 3. No procastination... 4. Take care of the health and body... 5. You will be surprised by the people... 6. Couldn't get the time... So time must be purposeful... 7. Learn to develop good habits... 8. Appreciate your journey... 9. Cherish what u have... 10. Patience is the key to success..
உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் அதற்கு வழியும் உண்டு இதற்கான மருத்துவத்தை சித்தர்கள் நமக்கு அருளியிருகிண்றனர்
ஏழைகளை பற்றியும் எளியோரைப் பற்றியும் சிந்திக்கும் நீங்கள்... உங்களையும் உங்கள் உடல் நிலையையும் நன்றாக வைத்திருங்கள்... நல்ல சிந்தனை நல்ல நினைவுகள் நல்ல மனதை கொண்ட நீங்கள்... தினந்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்
கடவுள் கொடுத்த வரம் வாழ்க்கை.இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.வாழும் காலத்தில் முடிந்தால் மற்றவர்களுக்கு நல்லது செய் என்ற பண்புடன் வாழ வேண்டும். That's all God's Great .All is well Take care sir❤️❤️🙏🙏🙏
unga past and if you at 25, neega enna nenaipigalo atha solli irukiga, intha manasu kooda yaarukum varathu, neega ennoda next 25 years ah epdi vazhalum nu enaku puriya vachi irukiga, unga mathiri vazhi kaati, intha tamil generation youngstersku kedacha kadavuluku samam, nandri.
ஐயா வாழ்த்துக்கள் உங்க வயசுதான் எனக்கும் நீங்க சொன்ன பத்து பாயிண்ட் சூப்பர் ஒரு விஷயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன் தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க சொன்ன அத்தனை குறிப்புகளும் 1400 வருஷத்துக்கு முன்னாடி நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க இதில் ஆச்சரியம் என்னன்னா அந்த எல்லாம் விஷயத்தையும் நீங்க அனுபவிச்ச பிறகு சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் ஐயா
சார் உங்களோட வீடியோவை பார்த்து தான் நல்ல விசயங்களை கற்றுள்ளேன், பங்கு சந்தையிலும் சரி ,சேமிப்புலும் சரி உங்கள் ஆலோசனைகள் எனக்கு மிக பெரிய உதவிகரமாக இருந்தது,
அறிவுரைகள் கேட்பது மிக எளிது. அதை பின்பற்றுவது என்பது மிகமிக கடினமான ஒன்று. அதை தொடர்நது பின்பற்றினால், கடவுளாகவும் (அடுத்தவருக்கு உதவும் வாய்ப்பு) வாய்ப்பு உண்டு.
One of few videos which I agree with him. Definitely everyone should follow. But always people realise these things too late. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...
ஈசாய நமஹோம் ..🙏🕉️.கடவுள் பக்தி முழுயுமா நீங்க சொல்றது எனக்கு கட்டுப்படுத்திக்கோ நடுந்துக்கோ முடியுது sir!எனக்கு 21 தான் ஆகுது so I will achieve a high place in life.i have hope on life because of this like positive videos🕉️
Sir, my respect increases for you. Like money pechu, thathuva pechu is also fantastic. Keep doing the good work. Apart from financial advisor, you are a good human being.
ஐயா தோல் சீவி சுத்தப்படுத்தப்பட்ட சுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை எடுத்து நீரில் போட்டு ஒரு லிட்டர் நீர் அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அதனை மதிய நேரங்களில் குடிக்கவும்
Sir share Market I'll Propper haa investment pannuradunu oru video irunda sollunga eppodi investment pannanum yaara pakkanum Process enna ennanna venum inda madi video
Unga behindwoods oda first video thaan sir ennakku money and time ah evoloo waste panromne realize panna vechuchu. Ippoo ennaala muduncha alavukku evolo kamiya expenses panna mudiyuma avolo kammiya panni money ah long term ku save and invest panitu irruken. Thanks sir ❣❣❣
2.57... true sir 😭 18 la weight poten. .. 20 aaga pogduhu .. daily 8 kilo metres walking poren... Ana vaakya kattu padutha mudila so ippo la irundhu I target it sir ... Thank u my inspiration 😘😘😘😘😘
ஆட்சியில் தான் mks முறையாக ❤ஒரு நாள் இரவு நேரங்களில் கூட கலைஞர் கருணாநிதி..ஆட்சியில் இருந்த நலன்..ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக காலை முதல் எப்படி என்று 1986...கருணாநிதி ஆட்சியில் பங்கு..mks என்பதனால் ஒரு கருணாநிதி போன்ற பல இடங்களில்
1. Power of Compounding...
2. En vali thani vali...
3. No procastination...
4. Take care of the health and body...
5. You will be surprised by the people...
6. Couldn't get the time... So time must be purposeful...
7. Learn to develop good habits...
8. Appreciate your journey...
9. Cherish what u have...
10. Patience is the key to success..
Take care sir. Happy birthday 🎂💐
Thanks 😊🙏bro....❤
Nanri Buddy, u saved my time.
Power of compounding na??
@@tamilmegala8885 vaddiyum kutti podum, andha kuttikkum vaddi kidaikkum. That is called compound interest madam.
நீங்கள் சிறந்த பொருளாதார நிபுணர்,ஆனால் அதைவிட மனிதநேயமிக்க மனிதர் ,என்னை பொறுத்தவரை அன்பிற்குரிய தந்தை போன்று பேரன்பிற்குரியவர்😊🙏🙏🙏💕💕💕
பலகோடி நன்றிகள் ஐயா ஆனந்த் ஐயா அவர்கள் 100 வருடம் நன்றாக ஆரோக்கியமாக வாழவேண்டும்.
Long live my friend Anand, we are of same age.
உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் அதற்கு வழியும் உண்டு இதற்கான மருத்துவத்தை சித்தர்கள் நமக்கு அருளியிருகிண்றனர்
வைர வரிகள் எங்களுக்கு கொடுத்த சிற்பிக்கு நன்றி
Sir now I'm 25
God and universe give this video to me.
Thank you God,universe and anand sir and their team.
மனிதநேயம் கொண்ட உங்கள் பொன்னான பேச்சுக்கு மதிப்பு மிக்க நன்றி ஐயா.
ஏழைகளை பற்றியும்
எளியோரைப் பற்றியும்
சிந்திக்கும் நீங்கள்...
உங்களையும்
உங்கள் உடல் நிலையையும்
நன்றாக வைத்திருங்கள்...
நல்ல சிந்தனை
நல்ல நினைவுகள்
நல்ல மனதை கொண்ட
நீங்கள்...
தினந்தோறும்
ஒரு மணி நேரம்
உடற்பயிற்சி செய்யுங்கள்
Yes கடல் பண்ணி கரை ஒதுங்குனது போல
கடவுள் கொடுத்த வரம் வாழ்க்கை.இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.வாழும் காலத்தில் முடிந்தால் மற்றவர்களுக்கு நல்லது செய் என்ற பண்புடன் வாழ வேண்டும். That's all God's Great .All is well Take care sir❤️❤️🙏🙏🙏
நிங்கா 100 வருஷம் இருக்கணும் 😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்... மனமார்ந்த நன்றிகள்.. இது இப்போது எனக்கு மிக தேவையான ஒன்று
தாங்களின் சிந்தனை மிகவும் சிறப்பாக உள்ளது,உங்களை போன்ற அறிஞர் பெருமக்கள் இறையருள் கருணையினால் நீடூழீ வாழ வேண்டும்.வாழ்கவளமுடன்.
unga past and if you at 25, neega enna nenaipigalo atha solli irukiga, intha manasu kooda yaarukum varathu, neega ennoda next 25 years ah epdi vazhalum nu enaku puriya vachi irukiga, unga mathiri vazhi kaati, intha tamil generation youngstersku kedacha kadavuluku samam, nandri.
ஐயா வாழ்த்துக்கள் உங்க வயசுதான் எனக்கும் நீங்க சொன்ன பத்து பாயிண்ட் சூப்பர் ஒரு விஷயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன் தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க சொன்ன அத்தனை குறிப்புகளும் 1400 வருஷத்துக்கு முன்னாடி நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க இதில் ஆச்சரியம் என்னன்னா அந்த எல்லாம் விஷயத்தையும் நீங்க அனுபவிச்ச பிறகு சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் ஐயா
அருமை சார், ஒவ்வொன்றும் ஓர் வைரம் போன்ற வரிகள்.நன்றிகள் பல
You are a legend. நீங்களே இவ்வளவு feel செய்தால்.... We are very big zero
Hii sir... engala poruthavaraikum nengadhan tamilatin warren Buffett sir.. thank u so much
சார் உங்களோட வீடியோவை பார்த்து தான் நல்ல விசயங்களை கற்றுள்ளேன், பங்கு சந்தையிலும் சரி ,சேமிப்புலும் சரி உங்கள் ஆலோசனைகள் எனக்கு மிக பெரிய உதவிகரமாக இருந்தது,
அய்யா நீங்க நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க
உணவால் அதிகரிக்கும் உடம்பை உணவு ஆளே தான் சரி செய்யவும் இயலும்
Naan future la oru 1% people aah aanena aathula ungaloda pangu neraiya irrukku sir. Once again thank you so much sir.
அனைவருக்கும் நல்ல கருத்துக்களை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து வழங்குகிறீர்கள் நன்றி உங்களை உலகிற்கே தந்தை யானவன்நிச்சயம்காப்பான் நன்றி கள் ஐயா 🙏💐🙏
Sir live long 100 years with good health.
அறிவுரைகள் கேட்பது மிக எளிது. அதை பின்பற்றுவது என்பது மிகமிக கடினமான ஒன்று. அதை தொடர்நது பின்பற்றினால், கடவுளாகவும் (அடுத்தவருக்கு உதவும் வாய்ப்பு) வாய்ப்பு உண்டு.
One of few videos which I agree with him.
Definitely everyone should follow. But always people realise these things too late.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...
Wake up 5.30 a.m daily that my habit
Free time i learn german language.
5 paisa selavu panna 10 murai yosippen.
Sure.. super
Hii sis....How do learn german language
your speech is great sir...i learnt 50 year experience just 10 minutes.....
ஈசாய நமஹோம் ..🙏🕉️.கடவுள் பக்தி முழுயுமா நீங்க சொல்றது எனக்கு கட்டுப்படுத்திக்கோ நடுந்துக்கோ முடியுது sir!எனக்கு 21 தான் ஆகுது so I will achieve a high place in life.i have hope on life because of this like positive videos🕉️
1.25x for normal pace of speaking.
2x 😶
😂😂
Sir, my respect increases for you. Like money pechu, thathuva pechu is also fantastic. Keep doing the good work. Apart from financial advisor, you are a good human being.
உங்கள் அனுபவ பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது நன்றி.
நல்ல ஆசிரியர் நீங்கள் 💯
பேர் ஆதரவுக்கு, எனக்கு அந்த சிகப்பு நிற புத்தகம் இனாமா தாங்க
Endrutha mega sariyaga pesirukinga sir money save pandratha veda health pathukarathu romba mukiyam Sethu vachatha hospital la tha kuduka sareya erukum
அருமையான கருத்துக்கள்.மிக்க நன்றி ஐயா
ஐயா தோல் சீவி சுத்தப்படுத்தப்பட்ட சுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை எடுத்து நீரில் போட்டு ஒரு லிட்டர் நீர் அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அதனை மதிய நேரங்களில் குடிக்கவும்
Thank god, sir!! By the age of 23 started my journey and developed discipline in it.
பொய் கலப்படம் இல்லாத உண்மை!!
காலை வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏 சிறப்பான பதிவு 💐💐💐💐💐
Sir share Market I'll Propper haa investment pannuradunu oru video irunda sollunga eppodi investment pannanum yaara pakkanum
Process enna ennanna venum inda madi video
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் காலேஜ் கடைசி வருடம் படிக்கிற பிள்ளைகளுக்கு அட்வைஸ் இருந்தால் போடுங்கள் சகோதரே.(last year engineering student)
Sir your comment is correct 100%
Unga behindwoods oda first video thaan sir ennakku money and time ah evoloo waste panromne realize panna vechuchu. Ippoo ennaala muduncha alavukku evolo kamiya expenses panna mudiyuma avolo kammiya panni money ah long term ku save and invest panitu irruken. Thanks sir ❣❣❣
2.57... true sir 😭 18 la weight poten. .. 20 aaga pogduhu .. daily 8 kilo metres walking poren... Ana vaakya kattu padutha mudila so ippo la irundhu I target it sir ... Thank u my inspiration 😘😘😘😘😘
Manitha Vadivil deivam...velipadaya irukrar
Today happy day sir happy Happy birthday sir
Sir is giving his life experiences. Always speaks from his heart.. Thank you for your good work sir 🙏
You have blessings of so many people, Anand. Looks you've reduced weight over years. வாழ்க வளமுடன்.
Vankam sir nega pasuratha 2days kakuran Thank you sir SR Chidambaram
10th point very most and powerful point
8 th point Appreciate your journey awesome sir
காலை வணக்கம். வாழ்க வளமுடன்
பதிவுக்கு நன்றி அய்யா 🙏🙏🙏👏👏👏💐💐💐
All three channel. This channel front poster and editing is the best
Teenage passanga part time job and avangaluku financial advice sollunga sir
Anand Sri....direct say ....
Amazing points. Well said, Sir!
முத்தான,சத்தான பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா.
நன்றி சார்.
Traveling is more important than reaching the destination...
Dear sir
Your advise always welcome 🙏
Excellent points and well said sir.
Good morning master ❤,,,,, zoom and watch,,,,,
Sema poonga
ஐயா அருமை
God is great help for your life
Sir, thank you. You're just awesome!
Thank you
Vera level advice
Super sir .God of enga life ninga thaa
Very good speech
Super advise sir
Clearly I said that sir you accept your every mistakes.what a great person 🔥🔥🔥
Best advice heard so far. Thank You Sir.
Well said sir 👍 Thank you for all your efforts and work 🙏😊
Are you from vellore ?
நன்றி
Your advice improve savings capacity.
god bless you sir
Thalaiva ...u r great....
Anath Big layer.
SUPER SIR HEALTH IS VERY IMPORTANT SIR SUPER
Thanks
Nice speech
Nandri Ayya
புத்தகம்
Thank you sir. All 10 points are very valid and surely this can said only on experience 👏👏👏
காலம் ⏳⏳⏳⏳
Very useful points ....
ஆட்சியில் தான் mks முறையாக ❤ஒரு நாள் இரவு நேரங்களில் கூட கலைஞர் கருணாநிதி..ஆட்சியில் இருந்த நலன்..ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக காலை முதல் எப்படி என்று 1986...கருணாநிதி ஆட்சியில் பங்கு..mks என்பதனால் ஒரு கருணாநிதி போன்ற பல இடங்களில்
Super Advice
Well said.👏
Valuable tqsm🙏
Great words thank you sir.
Hat,s off to you sir.
Very important point =9th point
Love you uncle...💚✨
Hii sir
Very good information... 🥰🥰
Thanks you very much 😊
I've invested in PLI for 11years ,am I right in what I did?Though it's a long term