தேங்காய் பால் சாதம்,கட்டா கருவாட்டு குழம்பு,காடை கிரேவி வேற லெவல் சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 751

  • @lebronsilva9714
    @lebronsilva9714 Рік тому +846

    சூப்பர் அக்கா நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் முன் நீங்கள் வாழ்ந்து காட்டனும் நான் உங்கள் தங்கை வாழ்த்துக்கள் அக்கா

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv Рік тому +14

      ஆமாம் இல்லையா?

    • @wimalaraju5093
      @wimalaraju5093 Рік тому

      Stupid. இந்த அண்டா குண்டா வில் இவர் குடும்பத்துக்கு மட்டுமா சமைக்கிற? சிந்திக்க கூடாதா??
      சுற்றி வர நின்று உதவி என்ற பெயரில் vedio, editing என்றும் சமைக்க சாமான் வாங்கி குடுத்து எவனோ ஒருத்தன் மதனியை வைத்து சம்பாதிக்கிறான். சக்திக்கு எதிராக தொடங்கியது ok. ஆனால் இது மதனி குடும்பத்தை அழிக்க கூடாது.
      மதானியை உலகுக்கு காட்டியவர் தூற்றினால் கடவுள் மதனி குடும்பத்தை வாழ்த்துவாரா?
      உசுப்பேத்தி மதனி வாழ்க்கையை ஆழித்து விட வேண்டாம். From Canada.

    • @sangeethaethiraj2731
      @sangeethaethiraj2731 Рік тому +62

      Unmai theriyamal yaaraium pesa vendam

    • @vijayaamanulla3906
      @vijayaamanulla3906 Рік тому +123

      மதினி தான் சக்திக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிருக்காங்க. வீடியோல போயி பாருங்க. நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன்.

    • @logeswarivelumani2808
      @logeswarivelumani2808 Рік тому +54

      Madhini is innocent when compared to sakthi ippo madhini nalla poguthunu madhini real la pandratha avaruda channel la fake setta pottu wife cook panna vaikurar enn vera content illaiya avaruku

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Рік тому +10

    எனக்கும் உங்களை மாதிரி அசைவம் சமைக்க ஆசை ஆனால் எனக்கு சைவ சமையல்தான் தெரியும் . உங்கள் வீடியோவை பார்த்து ஓரளவு கற்றுக்கொண்டேன் வாழ்க!வளர்க!

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Рік тому +132

    மதினி உங்கள் சமையல், வெகுளித்தனம்,கள்ளங்கபடமில்லா சிரிப்பு ,அனைத்தும் அருமை,விரைவில் நீங்க ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறன்,,, வாழ்த்துக்கள் மதினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Blessed-s4b
      @Blessed-s4b Рік тому +2

      She deserves a better life, a better house .

  • @johnjoseph9161
    @johnjoseph9161 Рік тому +87

    குடிசையில் வசித்தாலும் சாப்பிடும் விஷயத்தில் ராஜ சாப்பாடுதான். Best of luck

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Рік тому +26

    குழம்பு வாசம் எங்க இலங்கைக்கு மணக்குது.

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Рік тому +82

    மதினி வரவர கலக்குறீங்கள் வாழ்த்துக்கள். மதினி நீங்கள் எங்களைப்போன்ற உங்கள் ரசிகர்களால் உயர்ந்த இடத்துக்கு வருவீங்கள்.

  • @Raeah
    @Raeah Рік тому +109

    கருவாட்டு குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் மதினி. அதுவும் நீங்க செஞ்சத சாப்பிடணும்னு ஆசையா இருக்கு 🥰🥰🥰

    • @seethapadma89
      @seethapadma89 Рік тому +2

      எனக்கும் சாப்பிட ஆசையாக இருக்கு

    • @Mohanrajani-mz9lj
      @Mohanrajani-mz9lj Рік тому +1

      ​@@seethapadma89 Mohan rajani

  • @tmrlingam
    @tmrlingam Рік тому +140

    கருவாடு கமகமக்க...காடை காரமாக்க... சமையல்னா இதான் சமையல் CONGRATULATIONS 🎉🎉🎉

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Рік тому +42

    நல்ல உடுத்தமா, தலையில் பூ வை, சந்தோசமா சீரிப்பாயே, சமையல் செயும் போதும், அந்த மாதிரி செய். அந்த துரோகி வயிறு எரியும் எரியட்டும். நீ லா இருப்பாய். விரைவில் டாப் பில் வருவாய். 👍🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 Рік тому +7

    எனக்கு கருவாட்டு குழம்பு பிடிக்கும்

  • @mranand7heaven334
    @mranand7heaven334 Рік тому +246

    மாஸ் பண்ணுறீங்க மதினி 🔥 வாழ்த்துக்கள் மதினி ஆடவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் 🤗🤗🤗♥️♥️♥️

  • @family3096
    @family3096 Рік тому +24

    ♥️♥️♥️♥️♥️ தேங்காய் சாதம் கருவாட்டு குழம்பு காடை கிரேவி பார்த்தாலே எல்லாமே நல்லா இருக்கு, அக்கா உங்களை திருஷ்டி சுத்தி போட சொல்லுக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @aksankar9481
    @aksankar9481 Рік тому +29

    மதனி சமையல் அருமை பசிக்குது இன்னும் உழைப்பிற்கு பலன் உண்டு மதனி அம்மா

  • @lakshmir9556
    @lakshmir9556 Рік тому +6

    பார்த்தாலே சாப்பிடனும் போல் உள்ளது mathini

  • @debokitchen4182
    @debokitchen4182 Рік тому +14

    Healthy சாப்பாடு super

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Рік тому +67

    மதினி நீங்க சீக்கிரம் வீடு கட்டணும் அதுக்குத்தான் நான் உங்க வீடியோ பார்கிறேன்

  • @sangareeswarirajeshkannan581
    @sangareeswarirajeshkannan581 7 місяців тому

    Arumai super dish ,then gain sadham enga veetu papavangaluku romba pidikum

  • @Xman-h2z
    @Xman-h2z Рік тому +25

    வணக்கம் மதனி ... வந்திட்டோம் இன்னைக்கு ஒரு பிடி , காடை குழம்பும் கட்டா கருவாட்டு குழம்பும் செமை வாழ்த்துக்கள் நன்றி,,..

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi Рік тому +57

    யாரையும் நம்பி வாழக்கூடிய சூழ்நிலை வரக் கூடாது அக்கா தைரியமா இருங்கல்👍👍

  • @NawinToffiman
    @NawinToffiman Рік тому +4

    எனக்கு கருவாட்டு கொழம்பு ரொம்ப பிடிக்கும். என்பாட்டி காரபொடி மீன் குழம்பு செய்வாங்க. நீங்க செஞ்சு காட்டுங்கள்.

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +3

    வித வித சமையல்
    நாவில் எச்சில் ஊறுகிறது அக்கா
    தேங்காய் பால் சாதம் செய்முறை மிகவும் அருமை

  • @youme6918
    @youme6918 Рік тому +15

    ചേച്ചിയെ ഒരുപാട് ഇഷ്ട്ടം ആണ് അതുപോലെ ചേച്ചിയുടെ പാചകവും ♥️♥️ u are a amazing women and wonderfull recipes i like it

  • @hepzivasanthaha9316
    @hepzivasanthaha9316 Рік тому +5

    மிக அருமையான சமையல்.நன்றி❤ சிறந்த சமையலுக்கு வீடியோ எடுத்தவர் சூப்பர்.மேலும் சிறப்பாக வீடியோ எடுக்க வாழ்த்துக்கள்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Рік тому +23

    சமையல் ராணி அக்கா வாழ்த்துக்கள் உங்கள் கஸ்ரங்கள் நீங்கி அழகான வீடு கட்ட கடவுளை வேண்டுகின்றேன் 🎉🎉🎉 From Srilanka

  • @sharmisubra689
    @sharmisubra689 Рік тому +30

    மதினி இப்படி வீட்டுக்கு வெளி புறத்தில் சமைப்பது பார்க்க இன்னும் சூப்பரா இருக்கு. கமெரா சிஸ் நீங்களும் கேள்விகள் கேட்கர மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்.♥️

  • @Dhanam.D
    @Dhanam.D Рік тому +2

    Unga samaiyal video ella suppar akka

  • @SagayamaryIsabella
    @SagayamaryIsabella 5 місяців тому

    Super madhani coconut Rice, Karuvattu kulambu,Kadai gravy sema

  • @mala4385
    @mala4385 Рік тому +20

    80k subscribers ku vaalthukkal madhini❤️❤️❤️❤️👍👍👍

  • @merlinefernando3234
    @merlinefernando3234 9 місяців тому

    தேங்காய் பால் சாதத்தோடு,இறால் குழம்பு,கறி குழம்பு சூப்பரா இருக்கும்

  • @balasundarig5654
    @balasundarig5654 Рік тому +1

    சூப்பர் தேங்காய்ப் பால் சாதம்.

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 4 місяці тому

    Mathany acca unkal sereppu samaiyal unkal kudumpam vedu ellam super thanks congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangayarkarasigovindaraju3077
    @mangayarkarasigovindaraju3077 Рік тому +6

    மத்னி உங்கள் சமையல் நன்றாக உள்ளது. நீங்கள் தினமும் வீடியோக்களை பதிவேற்றுகிறீர்கள். நாங்கள் குழுசேருகிறோம்

  • @gandhimathi457
    @gandhimathi457 Рік тому +36

    அருமையான சமையல் அக்கா மீன் குழம்பு அருமை

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 Рік тому +7

    Madhni 80 k subscribe super congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉 happy yAaa eruku

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 Рік тому

    எனக்கு பிடித்த கருவாட்டு குழம்பு சூப்பர்.

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw Рік тому +3

    நீங்கள் செய்யும் சமையலுக்கு நான் அடிமை மதினி

  • @devakirajan6843
    @devakirajan6843 Рік тому +6

    மாரியம்மா நீங்க வீட்டில் தினமும் சாப்பிடுவது போடுங்கள் சிறமபடவென்டம்

  • @Priya-hn2qc
    @Priya-hn2qc Рік тому +2

    J’adore manger le Karevadu comjubu je suis Priya de Paris je suis en admiration de votre cuisine et j’ai même appris vos astuces facile continuer ❤❤❤ je vous regarde tout les jours

  • @premarajendharan5157
    @premarajendharan5157 Рік тому +1

    Mahul numbikai thoragum cheithathu sakthi thumbithan....madhini illa. Ammi kallai keatu parunkul. Kallum kannir vadikum. Top level thoragum sakthi thumbi cheithathu.

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 Рік тому +16

    நல்ல நிறைவான சமையல் மதினி.

  • @baskarmugilanpremamugilan2808
    @baskarmugilanpremamugilan2808 Рік тому +2

    தேங்காய் பால் சாதம்;காடை கேரேவி ; கருவாட்டு குழம்பு super mathini👌👌

  • @ayshashahani1990
    @ayshashahani1990 Рік тому +12

    அக்கா இவ்வள்வு குறுகிய காலத்தில் 80k+ subscribers கிடைத்தது மிகப்பெரிய விடயம். இதனால் நாங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கவும். வெற்றி நிச்சயம்.

  • @mangayarkarasigovindaraju3077
    @mangayarkarasigovindaraju3077 Рік тому +8

    மத்னி ஒரு சிறந்த வாழ்க்கைக்கு தகுதியானவர். தயவு செய்து அவரது வீடியோக்களை விரும்பி பதிவு செய்யவும்.

  • @family3096
    @family3096 Рік тому +13

    ♥️♥️♥️♥️♥️அக்கா ஒரு நாளைக்கு உங்க ஸ்டைல கேழ்வரகு அடை புட்டு செய்து போடுங்க அக்கா அப்புறம் நீங்க போடல அம்மி காண போய்டும் அக்கா😄😄😄😄😄

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Рік тому +1

    உங்கள் வெட்கம் கூட அழகாக இருக்கு மதினி

  • @annamahanthonymuthu2780
    @annamahanthonymuthu2780 4 місяці тому

    sister yr cooking is very good I always watch yr cooking, I'm from Malaysia. you put all the ingredients very carefully. very good I always support you.tq❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +5

    Coconut rice and karuvadu Kulambu vera level cooking video Madhini 😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MuthumariMari-uy1en
    @MuthumariMari-uy1en Рік тому

    Mathi samaiyal supar❤

  • @KavishAshvika
    @KavishAshvika 6 місяців тому +1

    மதினி உங்கள் சமையல் ஒட்டுமொத்த மக்களை ஈர்து இருக்கிறது

  • @ASaravanan-b2z
    @ASaravanan-b2z 6 місяців тому

    இரட்டிப்பு சுவை சகோதரி நன்றி

  • @asmarahuman9243
    @asmarahuman9243 Рік тому

    Enakkum karuvaattu kulambum,thengai sorum pidikkum🤤🤤🤤naanga sorukku mania podi pods maattom white ta tha soru irukkum👍👍

  • @perumalperumal2408
    @perumalperumal2408 Рік тому

    கருவாட்டு குழம்பு மிகவும் அருமையாக உள்ளது உங்கபார்த்தேன் சாட்டமான ருசி அதிகமாக இருந்தது

  • @abiramivictor9469
    @abiramivictor9469 Рік тому

    என்னோட favorite கருவாட்டு குழம்பு ❤

  • @18harshitha31
    @18harshitha31 Рік тому +2

    சூப்பர் மதினி வாழ்த்துக்கள் உங்க சமையல் 👌👌👌👌

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому +1

    நீங்கள் ஒரு சிங்க பெண் ❤❤

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Рік тому +2

    தேங்காய் பால் சாதம் அருமை மதினி‌
    காடை கிரேவி அருமை அருமை

  • @moseskepha381
    @moseskepha381 Рік тому +1

    🎉❤ super சூப்பர் 🎉❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +4

    தினம் ஒரு variety super mathini .🎉🎉🎉🎉🎉

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 Рік тому +40

    Very proud of you. I see whole family enjoying your food.

  • @rathikamonika8309
    @rathikamonika8309 Рік тому

    Enakku rompa rompa rompa rompa pedikkum enga oorula eppadi tha sapduvom enga oor Ramanathapuram

  • @juditmilton2791
    @juditmilton2791 Рік тому +1

    Mathani niga ammila arachu kuzhapu vaikirathu pathu eanakum ammila arachu kuzhapu vaika asayayiruku 👌👌🥰🥰🥰🥰

  • @baskarbaskar577
    @baskarbaskar577 Рік тому

    வணக்கம் மதனி நீங்கள் கருனையின் கடல் உங்களை வாழ்த்
    து வதற்கு அந்தக்கருனையின் கடல் தாய் உங்களை வாழ்த்தட்டும் உங்களுடைய சமையலை பார்த்தவுடன் 1970ல் கிலக்குத் தெருவிள் வசித்து வந்தேன் அந்த நாள் ஞாபகம் வந்து விட்டது நன்றி வாழ்த்துக்கள் கோடி 😊🎉😊

  • @silambudhanu3742
    @silambudhanu3742 Рік тому

    மதினி உங்க கையால சாப்பிடணும் போல இருக்கு நீங்க வேற லெவல் மதினி உங்கள் வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் நீங்க செய்ற சாப்பாடு எல்லாம் சூப்பர் மதினி

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Рік тому

    சகோதரியின் எதார்த்தமான பேச்சும். மங்களகரமான எதார்த்த முகமும் உண்மையிலேயே பிடிச்சிருக்கு சகோதரியின் கருவாட்டு குழம்பும் காடைகறியும் - தேங்காய்சோறும் அசத்தல்👍👍👍சகோதரியின் கருவாட்டு குழம்பு (5) அஞ்சி வீடு என்ன அயல்நாட்டிலும் வாசம் மனம் வரும்👍👍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
    இந்த மாதிரி ஒரு மணல் தரையில் உட்கார்ந்து சாப்பிடனும் ஆசை. இம் இது நடக்குமா தெரியல👍
    வாழ்த்துக்கள் சகோதரி 👍உங்கள் குடும்பத்தாருக்கும்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @salmasalma-tg9jn
    @salmasalma-tg9jn Рік тому +2

    coconut rice la ginger paste sakanum

  • @ஆன்மீககளஞ்சியம்

    எல்லாம் இருந்து நமக்கு இந்த சிரிப்பு இல்லை ஆனால் மதினிக்கு மாடி வீடு இல்லை வசதி இல்லை ஆனால் அந்த கல்லை கபடம் இல்லாத சிரிப்பு அழகு

  • @elavarasan1591
    @elavarasan1591 Рік тому +3

    அம்மா super👌👌👌👌👌👍👍👍

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Рік тому +4

    மதினி எங்க ஊர்பக்கம் 1 கிலோ அரிசிக்கு 1 தேங்காதான் போடுவோம். மட்டன், சிக்கன் குழம்பு செய்வோம். இது புதுசா இருக்கு மதினி. கருவாட்டு குழம்பு. சும்மா கலக்குறீங்க போங்க. வீடியோ எடுப்பவருடன் ஒருநாள் சாப்பிட்டு வீடியோ போடவும். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்....

  • @sankarsingaram6024
    @sankarsingaram6024 Рік тому +1

    Akka unga cooking style enaku romba pudikum

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 Рік тому +3

    You are cooking excellent and your way of talking also Super God bless your family and you will go higher

  • @rathy_v
    @rathy_v 10 місяців тому

    Do some nice cooking 🍳 like this ,chicken, fish extre..., love it.❤❤❤❤❤❤❤❤

  • @sheelasamuel4931
    @sheelasamuel4931 Рік тому

    Wow nice karvad kolumbu. Mouthwatering dish. I must try. I am also Tamilian, Hindi language nan peswe, Tamil konjum konjum teriyon. I am live in Noida. 🙏🙏🙌😅

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Рік тому +16

    வழமை மாதிரி அருமையான சமையல் மதினி!! 80 K subscribers நல்வாழ்த்துக்கள்!! 100 K விரைவில் எட்ட வாழ்த்துக்கள். பெரிய மண்சட்டி வாங்கிச் சமையுங்கள்.

  • @salmasalma-tg9jn
    @salmasalma-tg9jn Рік тому +1

    rice appo tha super ra erukum

  • @meenaAmman
    @meenaAmman 17 днів тому

    வாழ்த்துக்கள் மதனி சாப்பாடு அருமை

  • @nivashinijothi
    @nivashinijothi 3 місяці тому

    Super samaiyal

  • @SakthiVel-c7l
    @SakthiVel-c7l Рік тому +1

    சூப்பர்😊

  • @algarsamyap1555
    @algarsamyap1555 Рік тому

    Super akka en paiyanuku unga samayal rompa piduchruku sis

  • @aishuveluv3394
    @aishuveluv3394 Рік тому +6

    அக்கா வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @dkalaivani9346
    @dkalaivani9346 Рік тому +3

    மதிணி உங்கள் சமையல் அருமை

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Рік тому +2

    நாவில் எச்சில் கூறுகிறது மதானி சூப்பர்

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Рік тому +4

    சூப்பர் 👌அம்மா உங்க சமையல் அறுமை வாழ்த்துக்கள் 🤝

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Рік тому

    மைனி.... கருவாட்டு குழம்புனா எங்களுக்கு ரொம்ம்பபப பிடிக்கும்... காடை கிரேவி சொல்லவே வேணாம்.... தேங்காய் சோறு வேற லெவல் மைனி... அட்டகாசம் போங்க....

  • @girijakbgirija9264
    @girijakbgirija9264 Рік тому

    Fridge. Mixy. Veg kutter. 3barner aduppu. Irrunthum hotel aaa vangi sapidurm anni but nigha verra level akka

  • @sarveshsanthosh7273
    @sarveshsanthosh7273 Рік тому +1

    Super our God's blessings his always for your kind hearted .may God bless your family 😊 😘 ❤ 😘

  • @rasumuthu282
    @rasumuthu282 Рік тому +1

    சூப்பர் கருவாடு குழம்பு அம்மா ராம்நாட் ஏரியா குழம்பு எப்படி இருக்கு

    • @SelviFernandez
      @SelviFernandez 7 місяців тому +1

      சூப்பர் சூப்பர் சூப்பர் sapa

    • @SelviFernandez
      @SelviFernandez 7 місяців тому +1

      Nakel

  • @anisaabdul9434
    @anisaabdul9434 Рік тому

    அருமையா இருக்க பாக்க

  • @subanayahaj1092
    @subanayahaj1092 Рік тому +17

    Mouth Watering 🤤🤤🤤. Always Be Happy Mathani 👍

  • @MuruganM-p1u
    @MuruganM-p1u 15 днів тому

    Coconut.rice.and.karuvad.kulapu
    Kaminasan.na.erukuma

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Рік тому +1

    எனக்கு கருவாடு மிகவும் பிடிக்கும் மதினி

  • @geethachandran5941
    @geethachandran5941 Рік тому

    Vazhthukkal madhini. Edhaiyum manasula vaikadheenga. Idhuvum kadandhu pogum. Vungal petchai ketkum podhu santhosamaga vulladhu. Inimel vungal vazhkai vurathaan pogiradhu.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +3

    தயவு செய்து இந்த வீடியோ எடுப்பவர் மதினி க்கு துரோகம் மட்டும் செய்ய வேண்டாம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.
    உலகத்துக்கு மதினியை காட்டி விட்டு நழுவி போக வேண்டாம்........
    இந்த காலமே பொல்லாதது.
    மதினி பாவம்........
    தேங்காய் பால் சாதம் கருவாடு குளம்பு காடை பிரட்டல் ரொம்ப சூப்பரா இருக்கு 💯💯💯💯💯💯💯.
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 மதினி என்றும் செழிப்பாக வளரும் என வாழ்த்துவோம்.

  • @Creative_idea2431
    @Creative_idea2431 Рік тому

    Avanga mela povanga pargara namathan ennavom sinthiyugal vivatham ethuku nalaku avanga serthuruvanga namathan God is great

  • @archanaarchu7967
    @archanaarchu7967 Рік тому +2

    Hi madhini how are you🌹 good smileing👍samyal nalla iruku fantastic unka samyal romba pidikum akka congratulations🎉 God is great

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Рік тому +2

    Hi Akka eighty thousand subscribers vaazhthukal 🎉

  • @priyadhayalanpriya4076
    @priyadhayalanpriya4076 Рік тому +1

    மதினி உங்க சமையல் சூப்பர்

  • @gamutha
    @gamutha Рік тому

    தேங்காய்ப்பால் சாப்பாடு அருமை

  • @navinnavin5901
    @navinnavin5901 Рік тому +7

    சுப்பர் மதினி வாழ்த்துக்கள் 👌😋😋

  • @AS-hr4rp
    @AS-hr4rp Рік тому

    Super akka sema melum neraiya video podunga

  • @Devaki-h9e
    @Devaki-h9e Рік тому +1

    Super cooking Akka