கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக . இந்த பதிவின் மூலம் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே இந்த அற்புதமான வரத்தை கொடுக்க முடியும். என்பதை குறிப்படுகிறது .God bless You paster iyya .
It's really amazing our God is only God , He is the King of kings Lord of lords,He came to this world to save us from the sins and His great blessing is Holysprit and His gift is speaking in tongues, oh what a lovely GOD in Jesus.
இவர்கள் ஒரு வித்தியாசமான கிறிஸ்தவர். இவர்களின் உலகம் தனி உலகம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். தாங்கள் பேசுவதற்கும் பைபிளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் முகத்தில் பயத்தையும் காட்டாமல் அழகாக நடிப்பார்கள். பரிசுத்த ஆவி என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு மாய்மாலம் பண்ணுவதினால் இவர்களை யாரும் திருத்த முடியாது. இவர்களை நியாயதீர்ப்பின் நாளில் கடவுள் பார்த்துக்கொள்வார்..
பைபிளில் உள்ள அந்நிய பாஷாயை எல்லோரும் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இவர்கள் பேசுகின்ற பாஷையை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். நாக்கை லூசாக விட்டு ஷா பா லா கா து ரா பி மா ரீ ரீ ரீ உ மே மா க என்று உளறினாலே போதும். தாராளமா வந்து விடும்
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். ஆமேன் மாற்கு 3:29
பரிசுத்த ஆவிக்கு விரோதமாக ஒன்றும் சொல்லக்கூடாது சரிதான். ஆனால் இவர்களை பற்றி சொல்லலாம். ஏனென்றால் இவர்களுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சம்பந்தம் கிடையாது. மற்ற கிறிஸ்தவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவதற்காக இவர்கள் போடும் வெற்று கூச்சல் தான் இந்த அந்நிய பாஷை. இந்த உளறல் வேறு. பைபிளில் சொல்லப்பட்ட பாஷை வேறு.
Glory be to our Lord god JESUS CHRIST alone forever... Isaiah, 40:28 - Haven't you known? Haven't you heard? The everlasting God, Yahweh, The Creator of the ends of the earth, doesn't faint. He isn't weary. His understanding is unsearchable.... Amen. What a mighty mysterious god we serve !!!
The language spoken by people (anniyapazhai,) is not a language, only some sounds, no one know the meaning, even the speaker, then what is the use of it
2தீமோத்தேயு 2: 15',16 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; 2 Timothy 2: 15,16 Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth. But shun profane and vain babblings: for they will increase unto more ungodliness. Praise the Lord. God bless you all Hallelujah Glory to be the Jesus Name Amen.
கர்த்தருடைய வல்லமையோடு எந்த விஞ்ஞானமும் ஈடுகொடுக்க முடியாது,,எல்லாவற்றையும் கர்த்தர் அழகாக செய்து முடித்திருக்கிறார்,,ஆமென்🙌🙌
Super bro
@@sennammalchinnathambi9017 , Praise Jesus,,God bless you
Amen glory to God
Chendirn
,amen
இறைவன் ஆச்சர்யத்துக்குறியவர்.அவர் ஒருவருக்கே துதி கனம் மகிமையெல்லாம் . ஆமென்
Amen
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக . இந்த பதிவின் மூலம் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே இந்த அற்புதமான வரத்தை கொடுக்க முடியும். என்பதை குறிப்படுகிறது .God bless You paster iyya .
all brothers and sisters first bible Full ha padinga aporom believe pannunga
Nan paavam pannirukkenn... ennoda LIFE la nallaa vazhi kattunathu yesappa than...Thank you Lord Jesus
ua-cam.com/video/lnMuDy-L4uc/v-deo.html
Iam very Lucky because I'm Christian
Jesus Christ is my god amen
Me also lucky
Don't be lucky, because you are christian. God ll ask you what you did for me. Go preach the word of god. And help the needy
ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html
இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலூயா
nela jesi
Amen
Praise the lord
Amen
Amen
Super Brother அந்நியபாஷையை பற்றி தவறான எண்ணம் கொண்ட நபருக்கு இது விளங்கட்டும் Amen
Praise the lord
Super
தவறான எண்ணம் கொண்டு இருப்பது வேதாகமத்தை அறியாத நீங்கள் தான்
நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் அந்நியபாஷையை நம்புவீர்கள்
என்னை இரட்ச்சித்தவர் இயேசு எனக்கு வேதம் கற்று தருபவர் பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து செயல்படும் போது அந்தியபாஷையில் தேவனோடு பேசுகிறோம். ஆமென் 1கொரிய 14 :2
உண்மையான வார்த்தை thank you brother
அதற்கு கீழே உள்ள வசனத்தை படியுங்கள் அன்னிய பாஷை எப்படி? எங்கே ? பேசுவது ? கீழே வசனத்தில் சொல்லி இருக்கிறார்
jesus is god
தண்ணீருக்கு அண்ணியபாசையில் என்ன சொல்லுவது உணவுக்கு என்ன சொல்லுவது
very very super.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.ஆமென்
Amen
ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html
Share pannadhuku romba romba thanks brother. Thank you lord Jesus Christ.
யேசப்பா எங்களுக்கு எல்லாமே நீங்க தான் அப்பா சோஸ்திரம் அப்பா ஆமென்🙏🙏🙏
It's really amazing our God is only God , He is the King of kings Lord of lords,He came to this world to save us from the sins and His great blessing is Holysprit and His gift is speaking in tongues, oh what a lovely GOD in Jesus.
அன்பு சகோதரரே 1 கொரிந்தியர் 14 வது அதிகாரத்தை நன்றாக வாசித்து தியானம் செய்து பின்னர் தகவல்களை பகிரவும்.
படித்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பார்கள் இவர்கள்.
ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆம். சகோ. மருத்துவ சான்று அவ்வாறு கூற வில்லை. இது பொய்.
ua-cam.com/video/map8oYAe4iE/v-deo.html
இவர்கள் ஒரு வித்தியாசமான கிறிஸ்தவர். இவர்களின் உலகம் தனி உலகம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். தாங்கள் பேசுவதற்கும் பைபிளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் முகத்தில் பயத்தையும் காட்டாமல் அழகாக நடிப்பார்கள். பரிசுத்த ஆவி என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு மாய்மாலம் பண்ணுவதினால் இவர்களை யாரும் திருத்த முடியாது. இவர்களை நியாயதீர்ப்பின் நாளில் கடவுள் பார்த்துக்கொள்வார்..
ua-cam.com/video/AY7-1TQDKOo/v-deo.html
Great message Praise the Lord Amen 🙏🙇
ஆண்டவரே இந்த மனிதர்களிடத்தில் நீரும் அந்நிய பாஷையிலே பேசும்
Intha manitharidam anniya pashyai personal yarumkum puriyathu ivan tevanai ninthikkirana allathu podri pugalgirana endru
Amen hallelujah. Praise the Lord
துதி-கனம்-மகிமை யாவும் பிதா-சுதன்-பரிசுத்த ஆவியானவருக்கே...!
Amen
Amen
The name of the father son and the holy spirit is JESUS. The name of father is jesus. John 5:43, The name of the holy spirit is jesus. John 14:26
Read Roman's 9:5 jesus is the almighty God.
ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html
Thankyou holyspirit.
Excellent brother. Glory to god
Amen Hallelujah தேவனுக்கே மகிமை உண்டாவதாக
நானும் அந்நிய பாசை பேச வேண்டும் ஆண்டவரே.எனக்கும் கிருபை கர்த்தாவே உமக்கு மாத்திரமே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் பாராட்டும்.கர்த்தாவே
பைபிளில் உள்ள அந்நிய பாஷாயை எல்லோரும் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இவர்கள் பேசுகின்ற பாஷையை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
நாக்கை லூசாக விட்டு ஷா பா லா கா து ரா பி மா ரீ ரீ ரீ உ மே மா க என்று உளறினாலே போதும். தாராளமா வந்து விடும்
என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord JESUS. AMEN.
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில்,
அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். ஆமேன்
மாற்கு 3:29
ua-cam.com/video/mr4P3BElH_o/v-deo.html
பரிசுத்த ஆவிக்கு விரோதமாக ஒன்றும் சொல்லக்கூடாது சரிதான். ஆனால் இவர்களை பற்றி சொல்லலாம். ஏனென்றால் இவர்களுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சம்பந்தம் கிடையாது. மற்ற கிறிஸ்தவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவதற்காக இவர்கள் போடும் வெற்று கூச்சல் தான் இந்த அந்நிய பாஷை. இந்த உளறல் வேறு. பைபிளில் சொல்லப்பட்ட பாஷை வேறு.
மனிதனுடைய என்னத்திற்க்கும் விஞ்ஙானத்திற்க்கும் அப்பார்பட்ட காரியங்களை செய்கிறவர் நம்முடைய தேவன் அவர் உண்னதர் உயர்தவர் நல்லவர் அமென்
Very useful for this video ..... thank you brother... thank you Jesus
Amen Alleluia.
Praise the Lord
Ave Maria 🙏
TONGUES is true
அப்போஸ்தலர்2:,4,17,18;யோவேல்2:28.ஆமென்🙏 அல்லேலூயா 🙌🌹
JESUS"👑 IS THE ONLY TRUE GOD IN THIS WORLD.🌏 IF U BELIEVE SAY AMEN JESUS"👑
Miraculously God gifted us with dis spiritual language amen.. En devan unmai ullavar
Amen
Amen.Glory to God.
Hallelujah Praise the lord Jesus Christ Amen God bless you brother Amen
வேதம் சொல்வது
ஞானம் மற்ற
எல்லாம் வசனத்துக்கு
விரோதமானது.
I8iiio
Nandri. Thaevanuke magimai undaavadhaga. Aamen
ஆவியானவர் தந்த அபிசேகம் ஆண்டவர்கே ஸ்தோத்திரம்
Supr news brother. no one can replace our lord Jesus. Jesus never failssss .....
Praise be to God! Thank you for this wonderful information Pastor.
ua-cam.com/video/lnMuDy-L4uc/v-deo.html
"Yes 100% Unmai Than..👍👌👏."Jesus Christ..!!'🙏
Super... மிகவும் பயனுள்ள தகவல்...
Amen.... Praise the lord
என் தேவன் எல்லா வல்லமைக்கும் அப்பாற்பட்டவர் என்று தெளிவு படுத்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்
Our God is Awesome God...
Thank you Jesus
YES OUR GOD IS GREAT GREAT 👌👌👌PRAISE THE LORD
Amen...maranatha...yesu varukirar...
தகப்பனே நீர் எங்களுக்கு இப்படியாக உம்மை வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிரீரே உமக்குக் ஸ்தோத்திரம் ஆமேன்
Amen daddy en Devanudaiya namam magimai adaivathaga 👍👍💐💐💐💐🙏🙏💐
Truth will never die
Glory to God. Praise the Lord. Love you Jesus appa. Thank you Jesus. Amen.
Praise the lord brother
Crystal clear explanation based on scientific truth.God is the supreme power.
Amazing god jesus,irikirevaragave irukiren entavar jeevanulladevan,halleluah!amen.
Thank u jesus ur the true god
அந்நிய பாஷை... Mukkiyathuvam ariyaamal irundhn... But ippo therunjikkiten.. Thnks
Yella makimi um en thevan oruvarukku mattumae hallelujah
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST HOLY SPIRIT AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
My Jesus is the only one who died for our👭👬👫 sins.... Praise the Lord ❤❤
Glory be to our Lord god JESUS CHRIST alone forever...
Isaiah, 40:28 - Haven't you known? Haven't you heard? The everlasting God, Yahweh, The Creator of the ends of the earth, doesn't faint. He isn't weary. His understanding is unsearchable....
Amen.
What a mighty mysterious god we serve !!!
Amen, praise the lord
Amen appa 🙏 thank you lord 🙏 iyya
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝❤
Our God is a God of wonders... Amen...
Praise to God. Amen
🙋♀️ parisuththa aaviyanavarae umaku nandri appa😘
Tq bro.✝️🕎kartar oruvarukke Ella ganamum... from malaysia
Amen raja praise the lord hallelujah amen amen amen appa
Amazing God love u dad 😙😙😙
Thank you paster, May God use you mightily,
Praise the lord
I am happy today..I am 100 percentage believe Jesus..and anniyapasai...kadaisi natkalil ariue pearuthu pogum....
lovely god is moving..... Jesus only truthful father
Super message pastor gor holyspirit
ஆமென் அல்லேலூயா 🙏 🙏🙏
Super, super, super,
God bless you. God bless you..
I pray for you and your team and family.
AMEN, HALLELUJAH,
ALL THE GLORY TO LORD JESUS..
Amen
Think you brother
No need for medical proof if we really believe in trinity of God.
Like போட்டுட்டேன்
@@KUMARITHOZHAN wat help u want
No Trinity in Bible
Amen amen amen yes lord love you daddy Jesus
Glory to God 🙏🙏
Amen... praised to jesus
வாழ்த்துக்கள் !
Praise the LORD JESUS
Yes we are speaking to God by tongues, love you Jesus for made us your children
Useful information pastor. TX to DAD JESUS
Super Brother. Thank you for giving information about tongues proven with science. God Bless You. Our God is Awesome God. Thank you Jesus.
Hallelujah 😇😇
thank you holry spirit super video god bless you all brother
Thank you Holy Spirit Of God.
Amen amen amen hallelujah praise the lord
Glory to God
Glory to god
The language spoken by people (anniyapazhai,) is not a language, only some sounds, no one know the meaning, even the speaker, then what is the use of it
Thank you brother praise the lord
Glory to God. Jesus is a loving God.
Amen
Amen
Ava avadi
Praise the Lord amen
Thank you brother for new message
Glory to jesa ✌
Amazing pastor thank you for your information
Glory to God...
ua-cam.com/video/lnMuDy-L4uc/v-deo.html
Thank you holy spirit. Glory be to God
Amen......
Thank God. Very Useful Videos..
Amen♥♥♥
Very good news pastor thank you
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1 கொரிந்தியர் 14:27
28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
1 கொரிந்தியர் 14:28
I கொரிந்தியர் 14: 02 ஐ வாசிக்க
Victor bro...Yes.well said..👍🏻
அருமையான பதிவு இது. அந்நிய பாஷை எங்கு பேச வேண்டும் அதற்கு அர்த்தமும் சொல்ல வேண்டும்.
Thank u pastor for this information
Praise the Lord 🙏
2தீமோத்தேயு 2: 15',16
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
2 Timothy 2: 15,16
Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth.
But shun profane and vain babblings: for they will increase unto more ungodliness.
Praise the Lord.
God bless you all
Hallelujah
Glory to be the Jesus Name
Amen.