வாட்ஸ்அப் மூலம் போதகர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள் | உடனடியாக இதை பகிருங்க | சமூக விழிப்புணர்வு

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @lillyelizabath
    @lillyelizabath 18 годин тому +7

    ஜெபிக்கிறோம். கர்த்தர் பார்த்துகொள்வார் விடமாட்டார் அவர்களை🌹

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh День тому +12

    மனிதர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.... மத்தேயு 10:17
    ஆனால் பயப்படாதே.... ஏசாயா 41:10
    .

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 День тому +6

    Thank you Brother.

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 23 години тому +4

    Tq brother God bless you ❤

  • @krishnaveni7502
    @krishnaveni7502 2 години тому

    Thank you for your support

  • @IsraelAladipatti
    @IsraelAladipatti 19 годин тому +1

    Thank you brother for making me awareness of wrong calls.
    God bless you.🎉

  • @anniponranigetzi1522
    @anniponranigetzi1522 Годину тому

    ஜெபிக்கிறோம்

  • @giftforkidsmission
    @giftforkidsmission 19 годин тому +2

    இது உன்மையான தகவல் எனக்கும் போன் செய்தார்கள்

  • @samuelraj2497
    @samuelraj2497 18 годин тому +3

    இரண்டு நாள் முன் நானும் மாட்டிக்கொண்டேன்

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 День тому +4

    Oh my God

  • @saitthomas7394
    @saitthomas7394 54 хвилини тому

    இவரைப் பார்த்தா போதகர் மாதிரியே தெரியவில்லையே

  • @JohnsonJames-d1m
    @JohnsonJames-d1m 23 години тому +2

    It's happening Punjabi pastors too

  • @JosephJeyaraj-d5i
    @JosephJeyaraj-d5i 23 години тому +2

    எனக்கும் இந்த போன் வந்தது

  • @eld.justinfgpcjodhpurrajas9750
    @eld.justinfgpcjodhpurrajas9750 23 години тому +3

    எனக்கு வந்தது

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 7 годин тому +1

    திருப்பூரில் 10 அதிகமான ஊழியர்கள் போன் ஹேக் செய்யப்பட்டது. எப்போ பார்த்தாலும் ஊழியர்கள் cell போனை நோன்டி கொண்டே இருக்காதீர்கள்

  • @sreekumar9163
    @sreekumar9163 17 годин тому

    எந்த குறியும், யாரும் ைவக்கமாட்டார்கள், மதங்கள் பிற மதங்களை, அவதுறு பேசுவதில்லை......

    • @posatha65
      @posatha65 14 годин тому

      ஐயா, என்ன வீடியோ என்று கேட்காமலேயே பதிவை போடுகிறீர்கள்...

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 7 годин тому

      😂😂😂😂

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 19 годин тому +2

    இது உண்மை
    எங்கள் உறவினருக்கு இதை நேற்று நடந்தது.
    தெரிந்தவர்கள் எல்லோருடம் பணம் அனுப்பிட message செய்தார்கள்
    தெரிந்தவரிடம் பணம் கேட்டதால் அஅவர்கள் உடனே மகனை தொடர்பு உங்களுக்கு எதற்கு இவ்வளவு பணம் தேவை என விசாரித்ததால் உடனே போலீஸ் லில் complaints கொடுத்து விட்டோம்

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 22 години тому +1

    😨😨😨😨😨

  • @SelviRadhakrishnan-bs6ee
    @SelviRadhakrishnan-bs6ee 17 годин тому

    Nigerian Christian illaya😢

  • @Gnanasekar-bx7bg
    @Gnanasekar-bx7bg 17 годин тому

    நானும் இருபதாயிரம் ரூபாய் ஏமாந்து விட்டேன்

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 7 годин тому

      இவ்வளவு விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஏமாந்து விட்டீர்களே

  • @SelviRadhakrishnan-bs6ee
    @SelviRadhakrishnan-bs6ee 17 годин тому

    😂😂😂😂