உண்மை மெதுவாகத்தான் பயணிக்கும் என்பார்கள் ❤ இந்த book summary உருவாக்கி எமக்களித்த அன்பருக்கு என் உளம் கனிந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 உங்களது இந்த vedio படைப்பும் இந்த புத்தக புதையலைப்போல மெதுவாக பயணித்தாலும், அனைவராலும் தேடப்படும் படைப்பாக இருக்கும் 💐😊 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நல்ல செயல், நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஆனால் இவ்வளவு ஒரு புனிதமான புத்தகத்தை ஆடியோ பதிவு செய்ய உங்களுக்கு வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது, பின்புலத்தில் எவ்வளவு தொந்தரவு நாய்குறைத்தல், நீங்கள் ஏப்பம் விடுவது, கதவு திறந்து மூடும் சப்தம், இதிலிருந்து நீங்கள் வணிக ரீதியாக மட்டுமே செய்திருக்கிறீர்கள். ஆழ்ந்த ஈடுபாடு இல.லை, வாழ்த்துக்கள் நண்பரே,
ஐயா தங்களுடைய குரல் பதிவு சரியாக இல்லை... ஏன் சொல்கிறேன் என்றால், ஓஷோ அவர்கள் கூறியுள்ளார்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகம் த புக் ஆப் மிர்தாத், ஆகவே அந்த புத்தகத்தை பற்றிய விளக்க உரை, தெளிவாக இருந்தால் அதை ஒரு மெழுகுவர்த்தியாக எடுத்துக் கொண்டு பல பேர் பயன்பெறுவார்கள்...
Fav Book💜 Fav osho🧡 Fav நைமி🩷 நன்றி❤
வாழ்த்துக்கள் ❤❤
அருமை அண்ணா🙏🙏🙏
அற்புதம் அருமை மிர்தாத்புக்
🙏ரெம்ப அருமை யான பதிவு நன்றி நன்றி நன்றி 🙏🙏
நன்றி
மிகவும் நன்றி 🙏
I thought its an audiobook.. But Thank you verymuch sir for your summary.🙏🙏
You are welcome
@@siddhavidhyamaiyyam❤
Fav book ❤
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤.ஆத்ம வணக்கங்கள்❤❤❤❤
நன்றி
@@siddhavidhyamaiyyam❤
Extraordinary work
உண்மை மெதுவாகத்தான் பயணிக்கும் என்பார்கள் ❤ இந்த book summary உருவாக்கி எமக்களித்த அன்பருக்கு என் உளம் கனிந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 உங்களது இந்த vedio படைப்பும் இந்த புத்தக புதையலைப்போல மெதுவாக பயணித்தாலும்,
அனைவராலும் தேடப்படும் படைப்பாக இருக்கும் 💐😊 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி சகோதரா
🙏
🎉
,,, வணக்கம் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான்றி ஐயா
நல்ல செயல், நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஆனால் இவ்வளவு ஒரு புனிதமான புத்தகத்தை ஆடியோ பதிவு செய்ய உங்களுக்கு வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது,
பின்புலத்தில் எவ்வளவு தொந்தரவு நாய்குறைத்தல், நீங்கள் ஏப்பம் விடுவது, கதவு திறந்து மூடும் சப்தம், இதிலிருந்து நீங்கள் வணிக ரீதியாக மட்டுமே செய்திருக்கிறீர்கள். ஆழ்ந்த ஈடுபாடு இல.லை,
வாழ்த்துக்கள் நண்பரே,
நன்றி. பின் வரும் பதிவுகளில் இந்த பிரச்சினை சரி செய்யபட்டுள்ளது.
மகிழ்ச்சி நண்பரே
It s avilable in amazon
Not in Amazon. Flipkart also available.
dl.flipkart.com/s/ZKQrcBuuuN
I think your voice disturb this content book
Reading is enough better then your explanation 😢
Thankyou for your feedback. I will improve better well.
ஐயா தங்களுடைய குரல் பதிவு சரியாக இல்லை...
ஏன் சொல்கிறேன் என்றால், ஓஷோ அவர்கள் கூறியுள்ளார்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகம் த புக் ஆப் மிர்தாத், ஆகவே அந்த புத்தகத்தை பற்றிய விளக்க உரை, தெளிவாக இருந்தால் அதை ஒரு மெழுகுவர்த்தியாக எடுத்துக் கொண்டு பல பேர் பயன்பெறுவார்கள்...
ஐயா மன்னிக்கவும். இனிவரும் பதிவுகளில் அதை சரி செய்திருக்கிறேன். நன்றி.
Background noise is very very irritating.
Further chapter we have cleared the voice clarity.
புக் எங்கே கிடைக்கும் என்று சொல்லலாம்
விஜயா பதிப்பகம், சென்னை,கோவை, மதுரை
pusstakam illai , putagam please correct it
The original word is from sanskrit word “ Pustakam “…
@@kvjagannathan2247daya
Your voice is very low please improve it
Sorry for the inconvenience. I was inproved from 6 chapter. Watch it. Thank you for you feedback.
Please correct your language and vocabulary
J ku d
Daya