Book Of Mirdad - மிர்தாதின் புத்தகம் உருவான கதை - கவிஞர் புவியரசு

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 6 місяців тому +2

    ஞானம் பெறுவதற்கான வழிகாட்டியாக அமைக்கிற மிர்தாதின் புத்தகம்.. அதை மொழி பெயர்த்த பின்ப நடைபெறுகிற விளைவுகளை பார்த்து மிக மகிழ்கிறரேன்... புவியரசு அவர்களுக்கு நன்றி. கவி பாண்டியன் முன்னாள் வானொலி அறிவிப்பாளர் திருநெல்வேலி

  • @Krnkrn-x6k
    @Krnkrn-x6k 2 роки тому +9

    இந்த புத்தகத்தை நான் படித்தேன். மிக சிறந்த பொக்கிஷம். பல முறை படிக்க வேண்டும்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +8

    ஐயா! தங்களது தத்துவ ஞான தேடினால் மக்களுக்கு அவசியமான அறிஞர்,ஆன்மீகவாதி மிர்தாத்அவர்களின் தத்துவ ஞான புத்தகத்தை கடினமாக இருந்தாலும் அதன் உள்ளடக்கங்களை அனைவரும்எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மிர்தாத் அவர்களின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து அருளிய தங்களது மக்கள் சேவை மிகவும் போற்றத்தக்கது மகத்துவமானது ஐயா! தங்களது பணிக்கு கோடானு கோடி நன்றிகள் ஐயா .தாங்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் ஐயா!.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 роки тому +7

    ஐயா தங்களுக்கு நானும் தமிழ் சமுதாயமும் மிகுந்த நன்றி கடன் பட்டிருக்கிறோம். பகவான் ஓஷோவின் ஆங்கில சொற்பொழிவை, அதன் பொருள் சுவை நடை மாறாமல் கொடுத்து எல்லாருக்கும் ஞாணம் கிடைக்க செய்ததற்கும் மிக மிக நன்றி.

  • @mageshg2058
    @mageshg2058 Рік тому +6

    1970 ல் என்னுடைய தமிழ் ஆசிரியராக , கோவையில் உள்ள S P நரசிம்மலு நாயுடு நினைவு உயர்நிலை பள்ளியில் தமிழசிரியராக இருந்த பொழுது எனக்கு ஆசிரியராக இருந்தார். பெருமையாக இருக்குது.

  • @sadhasivam5952
    @sadhasivam5952 3 роки тому +11

    மிர்தாத்தின் புத்தகம் கிடைத்த கதையும். புத்தகம் உருவான கதையும் ஐயா புவியரசு பகிர்ந்து கொண்ட விதம் அருமையாக இருந்தது! முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னத்தி ஏரான ஐயா புவியரசை நேர்காணல் வழியே நன்கு ஆவணப்படுத்தியுள்ளீர்கள்! மிக்க நன்றி தோழர் பாசில்.

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому +2

      அன்பும் ந‌ன்றியும் தோழ‌ர். அக‌வை 90 க‌ட‌ந்தும், த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வில் பெரும் இழ‌ப்பை ச‌ந்தித்தும் இன்னமும் க‌ம்பீர‌ம் குறையாத‌ குர‌லில் அவ‌ர் பேசிய‌து ம‌ற்றுமோர் அதிச‌ய‌மே தோழ‌ர்.
      இன்னும் தொட‌ரும் அவ‌ருட‌னான‌ உரையாட‌ல்.
      உங்க‌ள் வாழ்த்தில் ம‌கிழ்ச்சியும் உவ‌கையும்🙏

  • @sunraj6768
    @sunraj6768 Рік тому +4

    தமிழில் இது ஒரு மொழி பெயர்ப்பு மட்டுமல்ல, கிட்டத்தட்ட மைக்கேல் நைமியாக மாறி படைத்திருப்பார் திரு.புவியரசு அவர்கள்
    கோடானுகோடி நன்றிகள்

  • @chandrasekaran2263
    @chandrasekaran2263 2 роки тому +5

    தற்போது பனுவல் நூல் விற்பனை நிலையத்தில் மிர்தாத்தின் புத்தகம் கிடைக்கிறது விலை Rs 292 ஆகும்
    நான் 2014இல் இப்புத்தகத்தை வாங்கி படித்தேன் அதற்கு முன் புத்தரும் அவர் தம்மமும் புத்ததை படித்ததினால் மிர்தாத்தின் புத்தகம் ஓரளவு புரிந்தது அதை மீண்டும் மீண்டும் படித்துள்ளேன் பொதுவாக ஒரு புத்தகம் என்றால் ஒரு நான்கு விதமான படைப்புகள் இருக்கும் ஆனால் மிர்தாத்தின் புத்தகத்தில் அனைத்தும் உண்டு வாழ்க மொழிப்பெயர்பாளர் திருவாளர் புவிஅரசு அவர்கள்

  • @Sivakumar-on6mm
    @Sivakumar-on6mm 8 місяців тому

    என் போன்ற ஆன்மீக நாட்டம் உள்ளவனுக்கு இது ஒரு திறவுகோல் முதலும் முடிவுமாய் நன்றி ஐயா❤❤❤

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 роки тому +8

    மிகவும் அதியற்புதமான அதி உன்னதப் புத்தகம். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு அரிய பொக்கிஷம். ஏறக்குறைய ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு
    கோவைக்கு மேற்கு கேரளா அட்டப்பாடியில் பகுதியில் தேனி சுவாமிகளின் தலைமையிலான பகவத் ஐயா, அவர்களின் சத்சங் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபொழுது இந்த புத்தகத்தை ஒருவர் விற்பனைக்கு வைத்திருந்தார். வித்தியாசமான ஒரு தலைப்பாக இருக்கிறதே என்று அந்த புத்தகத்தை வாங்கினேன்.
    ஆனால், அப்படி ஒரு புத்தகத்தைப் போல சிறந்த புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை. அவ்வளவு அற்புதமான புத்தகம். சர்வ சமய, மத, சித்தாந்த ஆச்சாரங்களைக் கடந்த உண்மையான ஆன்மீக நூல் அது. உலக ஆன்மீகத்தின் உயிர் நாடி அது. அதை என் நண்பர்களுக்குக் கொடுத்தேன். அப்படி இன்று என்னிடம் இருப்பது பத்தாவது புத்தகம். உண்மையான புரிதல் உள்ளர்களுக்கு இன்னும் நான் பரிசாக கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому +3

      உங்களிடம் இருந்து அந்த புத்தகத்தை பெற்றவர்களில் நானும் ஒருவன் என்கிற போது மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா.
      இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம் தான் ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.

    • @sundharesanps9752
      @sundharesanps9752 2 роки тому +1

      @@karthikeyan_076 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +6

    ஐயா, உங்கள் மொழிப்பெயர்ப்பு புத்தகங்களில் ஓஷோவைப்பற்றிதான் அதிகமாக படித்துள்ளேன். உங்கள் மொழிப்பெயர்ப்பு ஓஷோ, புத்தர் இவர்கள் பேசுவதுபோல் இருந்தது.மிக சிறப்பு. குட்டிக்கதைகள் சொல்லும் அர்த்தங்கள் அற்புதம். இந்த ஊடகம் எனது பராட்டுக்களை தெரிவிக்கவேண்டும். "மிர்தாத்"புத்தகத்தை விஜயாப்பதிப்பகத்திற்கு வந்த ஆரம்பத்திலேயே வாங்கிப்படித்தேன் பாக்கியம் பெற்றேன். ஓஷோவின் "அற்புதத்தில் அற்புதம்" என்ற புத்தகத்தைதான் முதலில் படித்தேன் 2003 முதல் 2006க்குள் படித்தேன். ஓஷோ, மனதின் இயல்பு, சுயத்தின்-மௌனம், தெளிவான பார்வை இவற்றை ஓஷோ வழங்கி விட்டார். எதையும் கண்ணாடியில் ஊடுருவி செல்வதைப் போல், அனைத்து தேடல்களுக்கும் தெளிவு கிடைக்கிறது.

    • @vimaldiary4354
      @vimaldiary4354 3 роки тому

      நான் தேடிக்கொண்டிருக்கிறேன் mirdad புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை... Now I'm in mumbai

    • @Rakshan7673
      @Rakshan7673 Рік тому

      @@vimaldiary4354 Google la pdf irukku

  • @madhavannair150
    @madhavannair150 Рік тому +2

    Nandrigal, Ayya.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 роки тому +5

    மதிப்பிற்குரிய புவியரசு அவர்களுக்கு ஞானச்சுடராய் மிர்தாதின் நூலை எப்படி மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பித்தேன், வெள்ளியங்கிரி மலையில் காணாமல் போன திரைத்துறை மிர்தாத் மர்மமும் வியக்க வைக்கிறது. தங்களின் ஓஷோ நூல்கள் படித்து உணர்ந்து உள்ளேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @kaleeswaransanjay2135
    @kaleeswaransanjay2135 3 роки тому +3

    ஓஷோவின் புத்தகங்களை
    அய்யா புவியரசு அவர்களின் மொழி
    பெயர்ப்பில் படித்துள்ளேன்.,முதல் முறையாக அவரின் எதார்த்தமான சிறிதும் கர்வமற்ற
    பேச்சை தங்கள் அம்பயர் வலைத்தளத்தின் மூலம் காண்பதில்., அதுவும் ஓர் மிகச்சிறந்த புத்தகத்தைப் பற்றிய அவருடைய அனுபவங்களை அவரின் மூலமே காணொளியில் கண்டது மிக்க மகிழ்ச்சி.,அடுத்த பகுதிக்காய் ஆவலுடன்
    நன்றி தோழர் பாசில்🤝

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 7 місяців тому +1

    புவியரசு அவர்கள் நமக்கு காலம் தந்த கொடை....மிர்தாதின் புத்தகம் ஓஷோ கண்டெடுத்த கொடை

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому +4

    உங்கள் பாதத்திற்கு கோடி நமஸ்காரம் ஐயா.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Рік тому +2

    இந்த உலகம் தழுவிய புத்தகத்தை இதயத்தை உயிர்பிக்கும் புத்தகத்தை , யாமும் படிக்க ஆசை கொள்கிறேன் ஐயா . நன்றி .

  • @sivag1774
    @sivag1774 7 місяців тому

    புவியரசு ஐயாவின் எழுத்துக்கள் என்றும் சிறப்பானவை❤❤

  • @grandpamy1450
    @grandpamy1450 Рік тому +3

    மனிதனுடைய கடமையை வள்ளலார் தனது உபதேசம் கொடிஏற்று விழா
    பிரசங்கத்தில் எளிமையாக கூறியுள்ளார் ,,,,கடைத்தேற நல்வழி,

  • @ganesangovindan7088
    @ganesangovindan7088 3 роки тому +3

    பகிர்வுக்கு நன்றி நண்பரே. பல முறை படித்தால்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அதிலும் மதம் தாண்டி இயற்கையை நேசிக்கும் மதியுள்ளோருக்கு வசப்படலாம்.

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому +1

      ஆம் தோழ‌ர்🙏
      மிருகங்க‌ளுக்கு பிடித்தாலே ஆப‌த்தை உண்டாக்கும் அது, ம‌னித‌ர்க‌ளுக்கு பிடித்து மானுட‌த்தையே உருக்குலைய‌ வைக்கிற‌து

  • @grandpamy1450
    @grandpamy1450 Рік тому +1

    உங்கள் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது,, வாழ்த்துக்கள்
    Secret of the golden flower,,, க்கு மொழி பெயருங்களேன்,,

  • @sreenivasan48
    @sreenivasan48 3 роки тому +3

    அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் போல் ஒரு ஆசையைத் தூண்டுகிறது.

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому +2

      அவ‌சிய‌ம் ப‌டியுங்க‌ள் தோழ‌ர். செழுமையான‌ புத்த‌க‌ம்🙏

    • @dvyadevi
      @dvyadevi 2 роки тому +1

      Really all must read 📖this Book of Mirdad

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 2 роки тому +1

    அருமை,, நன்றிகள் சார். 📚🇨🇭📕📖📗

  • @vinothbabu3364
    @vinothbabu3364 2 роки тому +2

    நன்றாக இறைவன் படைத்தனண் நற் பனி செய்யுமாறு

  • @dvyadevi
    @dvyadevi 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @SakthiC
    @SakthiC 3 роки тому +1

    Thanks for the interviewer... Ayya namaku kidaitha pokkisham... Do more interview with him... About his all translation books and his experience

  • @Suriyavolgs23
    @Suriyavolgs23 3 роки тому +1

    Nandri ayya

  • @dr.a.thilahadharmarajan5588
    @dr.a.thilahadharmarajan5588 3 роки тому +1

    Very difficult to understand .Appreciation to take up such a challenging task....Mind blowing Dr.Fazil..

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому

      Thank you Dr. Thilaha. It is a book I have been travelling for nearly 15 years... Yes it was challenging and yet exciting

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 9 місяців тому

    AT LAST I PURCHASED THE BOOK OF MIRDAD IN AMAZON . NOW IAM NOW READING...AM AT 83...SO I AM IN THE ARK,,,

  • @SakthiC
    @SakthiC 3 роки тому

    waiting for next episode :) Naa intha irandu books um padichu eruken...THanks

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Great contribution

  • @kasig2977
    @kasig2977 3 роки тому +1

    Wonderful so great no word

  • @2007visa
    @2007visa 2 роки тому +1

    What a conversation

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +1

    Very interesting.

  • @madhansathya93
    @madhansathya93 3 роки тому +2

    My favourite best one book

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +3

    ஓஷோவின் "அற்புதத்தில் அற்புதம்" "புத்தரின் வைர சூத்திரம்" போன்ற புத்தகங்களை படித்துவிட்டு படித்தால் நன்கு புரியும்.

    • @vasugi222
      @vasugi222 3 роки тому +1

      Thank you for the tips

  • @voltairend
    @voltairend 2 роки тому

    Excellent

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 10 місяців тому

    i am searching to buy this book now.

  • @fahadhussain97
    @fahadhussain97 3 роки тому +1

    Next minute i going to read this book

  • @vijayakumarsolai8224
    @vijayakumarsolai8224 11 місяців тому

    மிர்தாதின் புத்தகம்.
    ஒரு முறை படித்தால் எதுவுமே புரியாது.
    100 முறை படிக்க வேண்டும். ஓஷோ தியான நிலையில் படிக்க வேண்டும். மேலும் ஓஷோ சன்யாசி திஷா மாலா பெற்ற அனுபவம் இருந்தால் மூன்று முறை படித்தால் சிறிது புரியும்.

  • @lingappanappan9636
    @lingappanappan9636 2 роки тому

    னமஸ்காரம் ஐயா

  • @MysticEmpower
    @MysticEmpower 2 роки тому

    Sir, i recently brought ur book it was amazzzz....o

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 місяців тому

    🙏🙏🏻👍👌👏👏🏻💐

  • @oshosathya4677
    @oshosathya4677 3 роки тому

    Father"s favorite book

  • @nainamohdnaina7095
    @nainamohdnaina7095 2 роки тому +2

    Where to buy ayya

  • @vijayakumarsolai8224
    @vijayakumarsolai8224 11 місяців тому

    கவிஞர் புவியரசு ஐயா அவர்கள் ஓஷோவின் புத்தகம் பல தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளார். ஆனால் அவர் ஓஷோவை நெருங்கவில்லை. ஓஷோவை தொடவில்லை. ஓஷோவின் தியான நிலையில் சன்யாசி திஷா மாலா பெற்ற அனுபவம் இருந்தால் அதை அவர் புரிந்து கொண்டு ஓஷோவை நெருங்கியிருப்பார்.

  • @yogianandasaraswathi6145
    @yogianandasaraswathi6145 Рік тому +1

    Where do i get the Tamilhz version please?

  • @saransundar4637
    @saransundar4637 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @sadhubala1662
    @sadhubala1662 6 місяців тому

    Aiya I need this book can you please can help me to get it I will be grateful to you please sir

  • @rjkirupakaran7877
    @rjkirupakaran7877 3 роки тому +1

    மிர்தாதின் புத்தகம் பலமுறை படிக்க வேண்டியப் புத்தகம்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 роки тому +3

    கலில்ஜிப்ரானின் கவிதைகளை தமிழில் உயிர்பித்த மொழி உளவாளி இவர்தான்.உலகத்தின் கவிதை நதிகளில் தமிழ்மொழியின் படகில் அமர்ந்து எதிர்திசையில் பாய்ந்தோடி நதியின் பிறப்பிடத்திற்கு அழைத்து சென்ற மொழிபடகோட்டி அய்யா புவியரசு.பாசில் அண்ணா இந்த பதிவு நன்றாக இருக்கிறதா?பாசில் அண்ணா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому +1

      ஆம் த‌ம்பி, இந்த‌ வ‌ய‌திலும் க‌ம்பீர‌ம் குலையா அற்புத‌ ப‌டைப்பாளி ஐயா புவிய‌ர‌சு🙏
      அவ‌சிய‌ம் பேசுவோம், நான் ல‌ண்ட‌னில் வாழ்கிறேன். உங்க‌ள் வாட்ச‌ப் எண் த‌ந்தால், ஒருநாள் அழைக்கிறேன்.
      ம‌கிழ்வோடும் பாதுகாப்பாக‌வும் இருங்க‌ள்👍🏼

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 3 роки тому

      @@theumpire8047 7812893091 இது எனது வாட்ஸ் ஆப் எண். உங்கள் பதிலுக்கு நன்றி.நீங்கள் லண்டனில் இருப்பது எனக்கு தெரியும்.I know you are in London.சிவயோகி அய்யாவை பேட்டி எடுத்தபோது சொன்னீர்கள்.

    • @theumpire8047
      @theumpire8047  3 роки тому

      @@jhonkarthick1614 Yes, I live in South London, in Croydon. Shall send you a message and then call you.
      Which part of UK are you ..?

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 3 роки тому

      @@theumpire8047 no no bro I'm in India at tamilnadu .Madurai district .i am not in London.

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 3 роки тому

      @@theumpire8047 did you save my number?

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 7 місяців тому +1

    SIR YOUR TRANSLATION TO CAPTAIN IS WRONG SORRY SIR.

  • @CuteNaga-f4u
    @CuteNaga-f4u 3 роки тому +1

    வணக்கம் ஐயா இந்த மிர்தாதின் புத்தகம்எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

    • @Suriyavolgs23
      @Suriyavolgs23 3 роки тому

      Kannadasan pathipagam you can buy Amazon also sir

    • @vimaldiary4354
      @vimaldiary4354 3 роки тому +1

      Not available in Amazon

    • @sriram1424
      @sriram1424 Рік тому

      @@Suriyavolgs23 நன்றி.

  • @balun872
    @balun872 3 роки тому

    17.30min Bhagavat Ayya.

    • @organicerode
      @organicerode 2 роки тому

      Were we we yet tête tree rt rt rt tree tree rt rt rt tree rt eeewwwwwwwerewwewteeèwwwwwwwwewwwweeewwwwwwewwewee3eewwwwewwwee2wwwwwwww2wwwwwwwwwtfcvvvdvdggddvdggdgdggggggggddgdgdgdgdgdgggggdgdgdgdgggdgdggddddgfdgdgdgdgdgdgddgddgggsggddgggddgddgddgdgdgdggddgdgggdgdfggggggdggggddggddggdgddggdgdggggdggggggggdggdgdgdgggcg

  • @Selvan1974
    @Selvan1974 3 роки тому +1

    அவசியம் படிக்க வேண்டும்...
    அறிமுகத்தோடு ஆரம்பித்திருக்கலாம்...
    தெளிவான விளக்கம் 👋👋👋

  • @balun872
    @balun872 Рік тому

    புவியரசு அவர்கள்..
    பகவத் ஐயா அவர்கள் பற்றி சொன்னது "சகிக்க முடியாத எளிமையான ஞானி".
    Bagavth mission.
    25.30min says about Bagavath Ayya.

  • @2007visa
    @2007visa 2 роки тому

    Isn't it an exaggeration,God is inside u

  • @thanislausm4288
    @thanislausm4288 2 роки тому

    O

  • @coursdecivilisationdelinde1136

    Crypto Christian