ஆத்துல மீன் பிடிக்கும் போது அலப்பறைய பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 167

  • @kaleeswari43
    @kaleeswari43 Місяць тому +44

    மீரம்மா இன்னைக்கு மீன் பிடிக்கிறது சூப்பர் பார்த்து உங்க மாமா மகன்🤣🤣🤣🤣🤣🤣🤣 என்டர் டைம் நல்லா இருக்கு 🤣🤣🤣🤣 எல்லோரும் என்ஜாய் பண்றீங்க

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +10

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி நீங்க மீன் பிடிக்கிற அழகு நல்லா இருக்கு நீங்க நடனமாடிய ஏதும் நல்லா இருந்தது நாகரிகம் மாலா அக்கா சுமதி அக்கா எல்லாரையும் பார்த்ததில்லை மிக்க மகிழ்ச்சி சாந்தி அக்கா எங்கம்மா காணோம்...

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Місяць тому +24

    😂😂😂😂இன்னைக்கு தான் கடைசியில நான் இப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் சிரிச்சு பார்த்ததே இல்லை😂😂😂😂😂

  • @Sumathisumathi-cp8gb
    @Sumathisumathi-cp8gb Місяць тому +9

    Meera amma content illamaye vedio really superb 👍👍 semacomedy sirichukittetha patha 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shaktiisabelle
    @shaktiisabelle Місяць тому +10

    So cute thirumangalyam & nagarigamala ⭐️🌻🧸❤️

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Місяць тому +7

    மீரா அம்மா வீடியோ பார்த்தாதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் நாகரிக மாலா திருமாங்கல்யம் அம்மா பாட்டுல ரொம்பவே சந்தோஷம் நான் காலையில் இருந்து ❤❤❤ வீடியோ கோசலை ரொம்ப ரொம்ப காத்துக் கொண்டிருந்தேன்😂😂

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 Місяць тому

    மாமா மகன் பாசம் சூப்பர் அம்மா சூப்பர் மீன் 🐟😂😂😂😂 சிரிப்பு வயிறு வலிக்கும் 🤣🤣👏👏👌👌

  • @gayushyam3040
    @gayushyam3040 Місяць тому +4

    மாமா பையன் அருமையா இருக்கார்❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 Місяць тому +3

    மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,பாட்டின் வரிகளை செயல்படுத்தி விட்டீர்கள். 👍😂😂😂

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Місяць тому +4

    So cute thirumangalyam nagarigamala sis ❤❤❤❤

  • @KapilDevKapilDev-xd5wb
    @KapilDevKapilDev-xd5wb Місяць тому +2

    Climax scene Mama super hero ❤️ 👏 💙 🙌 ♥️ 💖

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Місяць тому +5

    இன்னைக்கு எல்லாரும் ஜாலியா இருக்கீங்க சூப்பர் வீடியோ சூப்பர் மீராம்மா ❤❤❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 Місяць тому +9

    காலை வணக்கம் அம்மா ❤❤❤ நாகரீக மாலா அக்கா ❤❤❤

  • @ReginaR-qv9ge
    @ReginaR-qv9ge Місяць тому +2

    எனக்குரொம்பபிடிச்சிருந்ததுவீடியோ.
    இந்தமாதிரிஜாலியாஊர்காடுசுத்திபாக்கணும்முனுநானும்ரொம்ப ஆசப்படுவேன்மீராம்மா❤❤❤❤❤

  • @Banu-o1u
    @Banu-o1u Місяць тому +1

    அம்மாவையும் நீத்துவையும் ரக்ஷ்னாவையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அழகாக இருக்கிங்கள்

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +2

    மீரா அம்மா உங்க தாய்மாமா பையன் காமெடி வேற லெவல்🎉🎉🎉

  • @neeliyanang2824
    @neeliyanang2824 Місяць тому +1

    மாமா காமெடி வேற லெவல்😅😅😅

  • @tawseefrahman1827
    @tawseefrahman1827 Місяць тому +4

    உங்கள் வீடியோ பார்க்க காத்து கிடந்தேன்

  • @punithanbro9430
    @punithanbro9430 Місяць тому +2

    1:53 antha tone😂 mulusa vedu poi senthuruma ethu

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 Місяць тому +2

    மீன் பிடிக்கிறது ரொம்ப சந்தோஷம் என்னம்மா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Місяць тому +1

    வேற லெவல் மீரா அம்மா உங்க மாமா சூப்பர் அழகா மீன் பிடிச்சீங்க அம்மா ஜெயா அம்மா இருந்தா சூப்பராக இருக்கும்❤❤❤❤❤

  • @UthraU-e9m
    @UthraU-e9m Місяць тому +1

    மீரா அம்மா நாகரிகமாலா அம்மா சுமதி அம்மா மீரா நீங்க மீன் பிடிக்கிறது ரொம்ப சந்தோசம் சுமதி அம்மா நீங்க சூப்பரா மீன் புடிக்கிறீங்க இந்த வீடியோ வேற லெவல் சூப்பர்😂😂😂😂

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m Місяць тому +2

    உங்களை பார்க்க புத்தூர் வந்தேன் ஆனா பார்க்க முடியல திரும்ப வந்துட்டே....🥺🥺🥲

  • @paulraj7357
    @paulraj7357 Місяць тому +11

    என் எங்க போனாலும் பையை எடுத்து கிட்டு பேரிங்க

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +3

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி சிரிப்பை அடக்கமுடியல மீராம்மா மாலா சுமதி திருமாங்கல்யம் அம்மா தணபக்கியம் அம்மா உங்க மாமா மகன் அனைவரும் சூப்பர் நடிப்பு நேரம் போனதே தெரியவில்லை அம்மா எங்களுக்கு மீன் அனுப்புங்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @chitrap5809
    @chitrap5809 Місяць тому

    அம்மா மீன் பிடிக்கிறது.....சூப்பர்❤❤❤❤

  • @piryadon
    @piryadon Місяць тому +1

    நாகரிக மாலா😅😅 நாடக முடியால போல😂

  • @Ramlakshman79
    @Ramlakshman79 Місяць тому +1

    மாமா ரொம்ப சிணுன்குறா ரே..

  • @SathishKumar-yt7ce
    @SathishKumar-yt7ce Місяць тому

    இன்று காவேரி ஆறு மீன் பிடிக்கிறிங்களா மீரா அம்மா சூப்பர் 💕💥💯

  • @omsai4513
    @omsai4513 Місяць тому +3

    பழமொழி பழனிசாமி மாமா & திருமாங்கல்யம் அம்மா இருவரும் கலக்குறீங்க

  • @Sumisumithra-r7z
    @Sumisumithra-r7z Місяць тому

    மீரா அம்மா சூப்பர் அம்மா❤❤❤ 20:24 20:32 20:34

  • @Gamerniti-r7u
    @Gamerniti-r7u Місяць тому +1

    🎉unga mama Magan yella video la podunga semaiya irukku ma enjoy pannom

  • @thilagamuni3186
    @thilagamuni3186 Місяць тому +1

    Uinga mama va marriage pankoinga Meera amma uinga mama super 😂🎉

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z Місяць тому +10

    மீரா அம்மா விடியோ போட்டதுக்கு நன்றி❤️❤️❤️🌹

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому +6

    இது என்ன ஆறு? மஞ்சள் முகத்தழகி திருமாங்கல்யம் 😂😂😂சேஷ்டைகள் சூப்பர்!!!!

    • @JaiApi
      @JaiApi Місяць тому

      காவேரி ஆறு

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Місяць тому +6

    ❤❤❤❤ஐயோ இன்னைக்கு எப்படி நாகரீகம் மாலா அக்காவும் நம்மளுடைய எல்லாருமே ஒன்னா சேர்ந்து இன்னைக்கு ஆத்துல சும்மா ஜல ஜல புல பொலன்னு டான்ஸ் ஆட போறாங்க❤❤

  • @sathishsathish-uf1wn
    @sathishsathish-uf1wn Місяць тому

    Thirumangalyam and naagariga mala friend nu koopidurathu super

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq Місяць тому +1

    Meera amma ungaluku ayram en anbu muthangal

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 Місяць тому +1

    வீடியோ வேற லெவல் அம்மா 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @AnandJothi-vd4ti
    @AnandJothi-vd4ti Місяць тому

    Meera mama super 👌👌👌

  • @abinayamanoj
    @abinayamanoj Місяць тому

    Mama kuda intha marii neraya vedio podunga ma😂😂😂😂

  • @Suba-b5p
    @Suba-b5p Місяць тому +6

    மீரா அம்மா சூப்பர் நாகரிகமால திருமகாலியம் வேற லெவல் எப்போதும் இது மாரி சதோஷமா இருக்கணும் ❤❤❤❤❤ சாந்தி உங்கள ரொம்ப மிஸ் பன்றோம் வீடியோ ல வாங்க

  • @Nithyaram-y8e
    @Nithyaram-y8e Місяць тому +2

    Super Amma health apadi iruku ma ❤❤❤❤❤

  • @SelvaKumar-zz5qv
    @SelvaKumar-zz5qv Місяць тому +3

    அம்மா எல்லாரும் சேர்ந்து எனக்கு உதவி பண்ணுகமா பிளீஸ் 🙏🏾🙏🏾🙏🏾

  • @unmaivilumbi1227
    @unmaivilumbi1227 Місяць тому

    இந்த வீடியோ வேற லெவல்ல நான் யாருக்கு மெசேஜ் பண்ண மாட்டேன் இன்னைக்கு உங்களுக்கு பண்ணிட்டேன்

  • @AnandJothi-vd4ti
    @AnandJothi-vd4ti Місяць тому

    Today super 😍😂😂

  • @rajkumarrajendran1575
    @rajkumarrajendran1575 Місяць тому

    😂😂😂😂 haahaha romba nal aporam Nala oru siripu video 😂😂😂😂

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 15 днів тому

    மீராம்மாவுக்கு. புடவை அழகு ஆனால் நைட்டி போடறாங்க.

  • @arivalaganari3189
    @arivalaganari3189 Місяць тому

    மீரா அம்மா 💓💓💓 மாலா அக்கா ❤❤😂😂😂😂

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc Місяць тому

    மீரா அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️😘❤️😘😘😘❤️❤️❤️ சூப்பர்

  • @ArulArul-wb2ji
    @ArulArul-wb2ji Місяць тому

    Semma comedy amma 🙏😅😂

  • @SanjeevAthisha
    @SanjeevAthisha Місяць тому

    Unga ellaraium parrthathu romba santhosama eruuku❤❤❤❤❤❤❤

  • @karthikadharani5715
    @karthikadharani5715 Місяць тому

    லவ் யூ மீரா அம்மா❤❤❤😅😂😂நீத்து அக்கா❤❤❤😂😂😂சுமதி அக்கா❤❤❤😂😂தன பாக்கியம் அம்மா❤❤❤😂😂😂திருமாங்கல்யம் அண்டிசூப்பர்❤❤❤😂😂😂மீரா அம்மா பாடல் சூப்பர் அம்மா❤❤❤நடனமும் சூப்பர் அம்மா❤❤❤❤உங்க மாமன் மகன் நடிப்பு அருமை அம்மா❤❤❤😂😂😂😂

  • @PCKalpanaKalpana07
    @PCKalpanaKalpana07 Місяць тому

    மீரா அம்மா மாலா சுமதி திருமாங்கலியம் அணைவருக்கும் வணக்கம் நிரய மீன பிடிங்க உங்களுக்கும் பாதி யெனக்கும் 😂😂❤

  • @SureshChanthiran
    @SureshChanthiran Місяць тому +7

    அம்மா எங்க விடியேகாக காத்துடு இருந்தேன் அம்மா ரொம்ப சந்தோஷம் நன்றி ❤❤❤❤❤

  • @KalpanaP-k8i
    @KalpanaP-k8i Місяць тому

    மீரா அம்மா video ரொம்ப நல்ல இருக்கு அம்மா உங்க எல்லா பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா ஆனா சாந்தி அக்கா video miss பண்றோம் அம்மா அடுத்த வீடியோ சாந்தி அக்காவும் சேர்த்து போடுங்க அம்மா மீரா அம்மா சுமதி அக்கா நாகரிக மாலா அக்கா மற்றும் எல்லாருக்கும் ரொம்ப நன்றி ❤ l love you Sumathi akka santhi akka nagariga maalaa akka meera amma thirumangalyam amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊

  • @haris4490
    @haris4490 Місяць тому

    இந்த வீடியோ பாத்து உங்க மேல உள்ள மரியாதை கொரஞ்சு போயிருச்சு அம்மா

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft Місяць тому

    அம்மா அழகி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x Місяць тому

    Today video semaya irukku akka👌👌👌enjoy pannunga akka😍😍😍❤️❤️❤️

  • @JhonKlera
    @JhonKlera Місяць тому

    Super video Super place❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VickyVicky-ob6qk
    @VickyVicky-ob6qk Місяць тому

    மீரா அம்மா விடியோ சுப்பர்

  • @Manikandan-n9f
    @Manikandan-n9f Місяць тому

    சூப்பர் நல்லா இருந்துச்சு காமெடியா அம்மா

  • @mahamurugan6482
    @mahamurugan6482 Місяць тому

    Meera amma I love you 😍❤♥💗💕💖😍❤♥💗💕💖😍

  • @Parthipan-q8y
    @Parthipan-q8y Місяць тому +1

    Good morning Meera Amma ❤❤❤

  • @Happy-gt4ng
    @Happy-gt4ng Місяць тому

    Super Amma❤❤❤❤❤❤❤❤

  • @karthickkalis8829
    @karthickkalis8829 Місяць тому

    வீடியோ சூப்பர் அம்மா ❤❤🎉🎉😂😂

  • @rohinirohini3800
    @rohinirohini3800 Місяць тому +1

    Thirumangalyam Amma meera Amma epdi irukeinga saptingla Amma good morning ❤❤❤ nagariga mala Akka super ❤❤❤♥️🌹🌹🌹❤️💕💕💕🥰🥰🥰❤️💕💕🌹🌹🌹

  • @razumeem3911
    @razumeem3911 Місяць тому

    மிராம்மா மீன் பிடிக்கிரதுசூப்பர்

  • @perarasuvishnu1661
    @perarasuvishnu1661 Місяць тому +2

    👌👌👌🥰🥰🥰

  • @sowndharyamari437
    @sowndharyamari437 Місяць тому

    Evaga yellaraum vechi comedy videos poduga

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Місяць тому

    Super Amma ❤❤❤ family ❤❤❤

  • @sathishsathish-uf1wn
    @sathishsathish-uf1wn Місяць тому

    Ponga friend super friend

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq Місяць тому

    Amma ungala pakka romba asaiya iruku i love u

  • @Soundaryak-p1i
    @Soundaryak-p1i Місяць тому

    Amma video super Maa

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Місяць тому +2

    ❤❤😂மாமா மகன் பாசம் யாருக்கு வரும் மீரா அம்மா....❤மாமா vaa கல்யாணம் பண்ணிக்கோங்க 🤣😍vera level video அம்மா 😍சிரிக்க முடியல போங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😍😘😘🤣🤣🤣

  • @Jenniferash7001
    @Jenniferash7001 Місяць тому

    Nice place n nature....enda place edhu nagarika mala sis

  • @pharkavivincent6533
    @pharkavivincent6533 Місяць тому

    Amma sikiram Coimbatore vanga ma❤

  • @AadhiraMeera
    @AadhiraMeera Місяць тому +1

    I am first like ❤❤🎉🎉

  • @VedhaSri-r8f
    @VedhaSri-r8f Місяць тому

    Full enjoy panarigi

  • @jaikumarilayarajarq7290
    @jaikumarilayarajarq7290 Місяць тому

    Meera amma i love you❤️❤️❤️❤️❤️❤️

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b Місяць тому

    Meera amma ❤❤❤ video Pota thukku ❤❤❤❤nanri❤❤❤❤unga ellarauyum parthathi santhosam ❤❤❤❤❤❤

  • @Kokila-li1cf
    @Kokila-li1cf Місяць тому +1

    ❤❤அம்மா உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா தன பாக்கியம் அம்மா மாலா அண்ணி சுமதி அக்கா திருமாங்கல்யம் ஆன்ட்டி உங்கள் எல்லாத்தையும் பார்த்து சந்தோசம் அம்மா உங்கள் மாமா பையன்க்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வைங்கள் அம்மா இல்லை என்றால் உங்களை விட மாட்டார் அம்மா எப்ப கோயம்புத்தூர் வருவிங்கள் ஜெயா அம்மா வீடியோவில் போடுங்கள்

  • @SudhasSamayal
    @SudhasSamayal Місяць тому

    ஐ லவ் யூ மீ ராமா நாகரிகமாலா அக்கா சூப்பர் திருமாங்கல்யம்மா சூப்பர்

  • @tamilkumar-gz2oq
    @tamilkumar-gz2oq Місяць тому +1

    ❤❤❤ பாக்கியம்மா காலை வணக்கம் ❤ ❤❤ஆத்துல மீன் 🐟🐟🐟 பிடிக்கும் அழகு 🌺🌺🌺🙏🙏🙏

  • @goldponraj1552
    @goldponraj1552 Місяць тому +1

    Good morrning 🎉🎉🎉

  • @RevathyammasiRevathypalaniyamm
    @RevathyammasiRevathypalaniyamm Місяць тому +1

    Amma ethu yanthaa uru😮😮

  • @sithikmnster6004
    @sithikmnster6004 Місяць тому

    மை பொன்டட்டி மாலா செல்லம் நான் உன்னே ரேம்பா மெஸ் பன்ரேன்

  • @karthikavi320
    @karthikavi320 Місяць тому

    அம்மா எண் உர் சிவாகாசி பாக்காத்துஉர் வாணாமுர் திலீஙீகுபுரும் நீங்கள் எல்லாம் வாக் வாக அம்மா

  • @VaikuindaVaikuinda
    @VaikuindaVaikuinda Місяць тому

    ❤❤❤❤❤மாமாபாவம்

  • @rajalakshmithangaraj5945
    @rajalakshmithangaraj5945 Місяць тому +1

    Good morning....Amma

  • @tharani-pu6wr
    @tharani-pu6wr Місяць тому

    Amma love you❤❤❤

  • @Vicithara
    @Vicithara Місяць тому

    ஹாய் அம்மா லவ் யூ அம்மா ❤️❤️❤️

  • @SBHUVANESWARI-fy9et
    @SBHUVANESWARI-fy9et Місяць тому

    Gud mrng meera sis❤❤❤. My neethu chlm 🤗🤗🤗🤗🫶🫶🫶

  • @ThulasiParuvathi0729
    @ThulasiParuvathi0729 Місяць тому

    Shanthi sister miss you

  • @praveendarling7744
    @praveendarling7744 Місяць тому +1

    Good morning amma❤❤

  • @VbvenkatVenkat-z4s
    @VbvenkatVenkat-z4s Місяць тому

    Mamy first like and first comment 🎉🎉❤❤

  • @Sumatqa811qQ
    @Sumatqa811qQ Місяць тому

    Super joke

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m Місяць тому

    Amma enga irukkinga....

  • @ChandruS-y6t
    @ChandruS-y6t Місяць тому

    கவுண்டன் பாளையம் எப்போ போவிங்க அம்மா

  • @c.elumalai
    @c.elumalai Місяць тому

    👌👌👌👌👌👌😂😂