நீங்க வயிறு குலுங்க சிரிக்க போறீங்க இன்னைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 208

  • @Vijaya-r5b
    @Vijaya-r5b 3 місяці тому +4

    சூப்பர் அம்மா வீடியோ நாலு பேர ஒன்றாக பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 місяці тому +42

    சிரிக்க ஆரம்பிச்சுட்டா நிறுத்த முடியாது...அதனால முதல்ல லைக்க போட்டுருவோம் மக்களே!!!😂😂😂

  • @SaranyaSaranya-ck6mr
    @SaranyaSaranya-ck6mr 3 місяці тому +9

    Jeya amma neenga vera level action❤❤❤

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 3 місяці тому +52

    மீரா அம்மா எல்லாரையும் பார்த்ததில்லை ரொம்ப சந்தோசமாக இருக்கு யார் யார் சந்தோசமாக இருக்கு❤❤❤❤

  • @sjnagercoil6105
    @sjnagercoil6105 3 місяці тому +12

    அம்மா சூப்பர். தயவு செய்து புரட்சி தலைவி நாகரிகமாலவை காட்டுங்க அம்மா 🌹🌹🌹❤️.

  • @arivalaganari3189
    @arivalaganari3189 3 місяці тому +6

    மீரா அம்மா 💓💓💓 ஜெயா அம்மா 💓😂😂😂❤

  • @Vicithara
    @Vicithara 3 місяці тому +3

    மீரா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா... சூப்பர் அம்மா ❤❤

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 3 місяці тому +5

    மீராஅம்மா உங்க வீடியேவே பார்க்களனே மனசு வேதனைய இருக்கும் ❤❤❤

  • @amsabala9967
    @amsabala9967 3 місяці тому +6

    பவள கிளி மீரா அத்தை ஐ லவ் யூ🥰🥰🎉🎉❤❤❤சூப்பர்🙏💕 ஜே ஜே ஜெயாம்மா

  • @shainithika4971
    @shainithika4971 3 місяці тому +7

    மீரா அம்மா வணக்கம் 🎉🎉🎉 வீடியோ போட்டதற்கு நன்றி மா❤❤..,...

  • @SakthiVel-ng5hl
    @SakthiVel-ng5hl 3 місяці тому +6

    நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அம்மா 🤗

    • @SRishiphy
      @SRishiphy 3 місяці тому

      @Sakthi sir😜😁

  • @gugansubramaniyam2562
    @gugansubramaniyam2562 3 місяці тому +40

    நாகரீகமாலா எங்க மா 😢❤

  • @eswaranmm4620
    @eswaranmm4620 3 місяці тому +11

    சூப்பர் ஜெயம்மா சூப்பர் சூப்பர்

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 3 місяці тому +3

    மீரா அம்மா ❤ ஜெயா அம்மா ❤ செல்ல கிளி அம்மா ❤ பவள கொடி அம்மா ❤❤❤❤❤❤நடிப்பின் நாயகிகள்❤❤❤❤❤மிஸ் யூ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤

  • @NeedaRiyas
    @NeedaRiyas 3 місяці тому +12

    யாருக்கெல்லாம் மீரா அம்மா குடும்பம் ரொம்ப புடிக்கும் ❤❤

  • @JeniPrabhu
    @JeniPrabhu 3 місяці тому +6

    அம்மா உங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அருமை மனது கஷ்டப்படும் நேரங்களில் துணையாக வருவது உங்களுடைய வீடியோதான் நன்றி மீரா அம்மா

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 3 місяці тому +12

    நான்கு தேவதைகள் வானத்தில இருந்து இறங்கி வந்தவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 3 місяці тому +172

    மீரா அம்மா வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே லைக் பட்டனையும் கமெண்ட் போட்டுட்டேன் அம்மா...🎉🎉🎉

    • @kannandeepi2100
      @kannandeepi2100 3 місяці тому +14

      Nanum aptti than avanga video on panunathuma Nan like potoruvan❤

    • @REHANREHAN-ki7xh
      @REHANREHAN-ki7xh 3 місяці тому +3

      Me too 😊😊😊

    • @aaryasenthilkumar481
      @aaryasenthilkumar481 3 місяці тому +1

      த்தூ....🤮🤮🤮🤮

    • @aaryasenthilkumar481
      @aaryasenthilkumar481 3 місяці тому

      ஈங்கிருந்து வர்றாங்க இப்படி பட்டவை... த்தூ 🤮🤮🤮🤮

    • @susilagovi-gy1ov
      @susilagovi-gy1ov 3 місяці тому

      @@kannandeepi2100 3

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b 3 місяці тому +1

    Meera amma ❤❤ Jaya amma❤❤❤❤ sellakili Amma ❤❤ pavala Kodi amma ❤ unga minuperaiyum pathathil romba makizchi❤❤❤❤ love you kovai Meera family ❤❤❤❤❤❤

  • @துர்க்கைஅம்மன்-ன3வ

    மீரா அம்மா சூப்பர்

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 3 місяці тому +6

    நான்கு அம்மா பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது 🫂🫂💜💜💜

  • @SubramaniyamThamilselvi
    @SubramaniyamThamilselvi 3 місяці тому +4

    வீடியோ சூப்பர் அம்மா ஐலவ்யூ அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikavi320
    @karthikavi320 3 місяці тому +2

    😂😅😅❤❤❤ அம்மா நடிப்பு சூப்பர் சூப்பர் அம்மா

  • @premmusicd9567
    @premmusicd9567 3 місяці тому +4

    செல்லக்கிளி அக்கா இன்னைக்கு சிம்பிளா இருக்காங்க சூப்பர்

  • @kavitha8399
    @kavitha8399 3 місяці тому +7

    Kala amma fans ❤❤❤❤

  • @eswaranmm4620
    @eswaranmm4620 3 місяці тому +6

    சூப்பர் மீரா அம்மா

  • @shainithika4971
    @shainithika4971 3 місяці тому +27

    மீரா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா ஜெயா அம்மா நான்கு அழகிகள் ❤❤❤❤❤

  • @adishalu_vlog
    @adishalu_vlog 3 місяці тому +4

    Jaya amma super❤

  • @BabluAjith
    @BabluAjith 3 місяці тому +2

    Meera Amma Jaya Amma super meenamma I love you so much❤

  • @palpandimani9690
    @palpandimani9690 3 місяці тому +4

    Jaya amma suddenly look vera level 14.08 - 14.16😆

    • @raniamma4702
      @raniamma4702 3 місяці тому

      Super camera , ma zayamas super near king and round the pony of a council in jakarta , immigrating

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 3 місяці тому +1

    Video pakkamale like pottuvittan I am aliyar service
    Ungalin video partha annaivarum super appadinu sonnargall amma
    Nengal vazhga vazhamudan Amma
    ❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @sujayramrk6118
    @sujayramrk6118 3 місяці тому +2

    மீரா அம்மா ❤❤❤❤❤❤❤ All அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 3 місяці тому +33

    மீரா அம்மா ❤💕 ஜெயா அம்மா 💕 😂பவளக்கொடி அம்மா ❤😂💕 செல்லக்கிளி அம்மா ❤💕 😂எல்லோரும் விடியோ லுக்கு வந்தது சூப்பர் அய்யோ கடைசியில் தொடரும் போட்டீங்கள்😮

  • @thilomaran8931
    @thilomaran8931 3 місяці тому +4

    First comment luv u meera ammma❤❤❤small anniiiiiiiiiiiiiiiiiiiiiiiiii ❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 місяці тому +1

    அம்மா மிரா வணக்கம் ஜெயா அம்மா பவளக்கொடி அம்மா செல்லக்கிளி அம்மா அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CharuvijayCharuvijay
    @CharuvijayCharuvijay 3 місяці тому +1

    😂😂😂😂sema kevale patte vale paduthinnu pesan0😂

  • @NaseerJamalee
    @NaseerJamalee 3 місяці тому +2

    அழகு தேவதை மீரா தோழி வீடியோ பார்க்க வாங்க 😂😂😂😂😂😂😂வாங்கயா 😂😂😂😂😂😂😂😂😂

  • @kalaiarasankalai773
    @kalaiarasankalai773 3 місяці тому +15

    அம்மா எனக்கு மருத்துவ இடம் கிடைக்கனு சாமி கிட்ட வேண்டி கொள்ளுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 3 місяці тому +1

    அழகி அம்மா சூப்பர் ❤❤❤❤

  • @SelviSelvi-wu5tl
    @SelviSelvi-wu5tl 3 місяці тому +4

    மீராஅம்மாஉங்கமுடிசுப்பர்

  • @Priya-o4n
    @Priya-o4n 2 місяці тому +2

    Video supera iruku meera amma❤❤

  • @SsMaran-i
    @SsMaran-i 3 місяці тому +2

    Endrum meera Amma nalama irukke vendum❤

  • @Manjuarumugam-r2j
    @Manjuarumugam-r2j 3 місяці тому +4

    உங்கள் வீடியோவிற்கு நான் அடிமை அம்மா

  • @rindhukrafitee
    @rindhukrafitee 3 місяці тому

    எல்லா அம்மாவையும் பார்த்தவுடன் மகிழ்ச்சி யாக உள்ளது சந்தோஷம் ❤❤❤❤

  • @Reshmi_143_66
    @Reshmi_143_66 3 місяці тому +1

    Joshna sister semma cute🥰🥰

  • @karthikeyankamal1090
    @karthikeyankamal1090 3 місяці тому +3

    22:46 😂😂😂😂 Kunijikkummah😅😅😅

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому +1

      No , kunijikoma thana soluranga

  • @sabariravanano-3929
    @sabariravanano-3929 3 місяці тому +2

    சித்ரா அம்மா நடிப்பு சூப்பர்

  • @geethugeethu6022
    @geethugeethu6022 3 місяці тому

    சொல்லமலே சாபம் விட்டா😂😂😂😂 செல்லக்கிளி அக்கா சைக்கிள் கேப்ல பிட் போடறது😂😂😂😂. பவள்ஸ்ஸ்ஸ் நம்ம படுத்து தான் பேசும் போல😂😂😂😂😂 குழக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Shanu-44-r9z
    @Shanu-44-r9z 3 місяці тому +2

    மீரா அம்மா ❤

  • @kamalesh.p8015
    @kamalesh.p8015 3 місяці тому +2

    Video supera iruku meera amma jaya amma

  • @SivaKumar-kh1ge
    @SivaKumar-kh1ge 3 місяці тому +4

    அம்மா நாங்க வேலூர் ல்ல இருந்து சந்தியா உங்க விடீயோஸ் எல்லாம் விரும்பி பார்ப்போம் எல்லாரையும் புடிக்கும்

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 3 місяці тому

    அம்மா வீடியோ சூப்பர் மா 👍😂😂😂😂😂. நாகரிகமாலா எங்க அம்மா. பாகணும் போல இருக்கு அம்மா😢😭😢😢😢😭😭❤️❤️❤️❤️

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 місяці тому +1

    உங்கள் வீடியோ பார்ப்பது எங்கள்குடும்பத்தினர்க்கு சந்தோஷம்😊🎉❤❤

  • @SivamaheshS
    @SivamaheshS 3 місяці тому

    Meera amma ungala enakku romba rompa pidikum❤❤❤❤❤ l love u amma

  • @mshanmugam8983
    @mshanmugam8983 3 місяці тому

    😂😂😂😂😂😂😂 அம்மா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @zara1261
    @zara1261 3 місяці тому +1

    Meera mama. The you ❤❤❤😂😂😮

  • @Thangalakshmi-rl7st
    @Thangalakshmi-rl7st 3 місяці тому +4

    சவுண்ட் கம்மியா இருக்கு மா சில வார்த்தை கேக்க மாட்டுது 😢

  • @brunthasanthuru-sf2wr
    @brunthasanthuru-sf2wr 3 місяці тому +3

    Meera ma i love you❤️

  • @vishalkanna.s5363
    @vishalkanna.s5363 3 місяці тому +3

    Meera amma fans likeeeeee

  • @KandavelKandavel-w5v
    @KandavelKandavel-w5v 3 місяці тому

    Meera amma super ❤❤❤

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 3 місяці тому +1

    Chellakili akka pavalakodi akka😂😂

  • @muthukottai5790
    @muthukottai5790 3 місяці тому

    Amma uanga video eallame arumaiya irruku uanga acting vera level amma

  • @ashokmathan9323
    @ashokmathan9323 3 місяці тому

    Amma ini ippatiye video podunga sema 😂 super super

  • @karthicksavuli7579
    @karthicksavuli7579 3 місяці тому +2

    Super

  • @mukeshjayaraj7257
    @mukeshjayaraj7257 3 місяці тому +1

    Jaya amma❤😂

  • @parveenbanu2668
    @parveenbanu2668 3 місяці тому

    Sareela romba nalla erukinga supper

  • @kumaresanmarimuthu07
    @kumaresanmarimuthu07 3 місяці тому +1

    Super all my mommys❤❤❤

  • @VijiViji-c1v
    @VijiViji-c1v 3 місяці тому

    My family video vandhuachi my heart amma is very much happy ❤❤❤❤❤

  • @premsai207
    @premsai207 27 днів тому

    Real superb acting❤❤❤❤❤

  • @Backiyasankar
    @Backiyasankar 3 місяці тому

    காலை வணக்கம் ‌சகோதரிகள்‌அனைவருக்கும் 4 பேரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் கலா சகோதரி ‌மிஸ்ஸிங் வீடியோ ‌பார்க்றதுக்கு முன்னாடியே‌லைக் போட்டாச்சுயம்மோய்‌ வில்லங்கத்தில் முடியாமல் ‌இருந்தால்சரி ஆனால் அடி‌மட்டும்‌‌கன்பாம்❤❤😊

  • @UmaP-jn6nk
    @UmaP-jn6nk 3 місяці тому

    I love you merra amma chellakilie sister pavalakodi sister Jaya amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahesManimuthu
    @MahesManimuthu 2 дні тому

    Hi Meera akka super super super super super happy nice excellent video semma ❤❤❤❤❤ mahishalini madurai

  • @sankarganeshsankar7744
    @sankarganeshsankar7744 3 місяці тому

    Pinnadi Jayalalitha Amma photo pathathum avanga neyabagam vanthuruchii......Meera Amma Kadaisi Varikkum avangala maranthurathinga Amma unga family Kum solli valanga...❤

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 3 місяці тому +3

    தொடரின் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன் ஆவலுடன்

  • @ReginaR-qv9ge
    @ReginaR-qv9ge 3 місяці тому +1

    உங்க‌எல்லாரையும்பார்த்ததுரொம்பசந்தோஷம்❤❤❤❤❤

  • @UkkirapandiM-y1r
    @UkkirapandiM-y1r Місяць тому

    Jaya amma super 😅😂

  • @karthikadharani5715
    @karthikadharani5715 3 місяці тому

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤ஜெயா அம்மா❤❤❤ பவளக்கொடி அத்தை❤❤❤❤செல்லக்கிளி அத்தை❤❤❤❤

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 3 місяці тому

    செல்லக்கிளி அம்மா 😅😅😅😅😅

  • @kannahirajkannahiraj8255
    @kannahirajkannahiraj8255 3 місяці тому

    அடுத்த வீடியோவும் இன்னைக்கே போட்டுருங்க‌ சிஸ்டர் ❤❤❤

  • @Nithikavi-148
    @Nithikavi-148 3 місяці тому

    அம்மா காலை 🙏 வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க அம்மா நீங்க மட்டுந்தான் இப்படி யோசிக்கிரிங்க சூப்பர்மா 😅😅 சென்னையில் உள்ள பாட்டிக்கு 18வயசுல மாப்பிள்ளை பாத்திட்டிங்களா சீக்கிரம் பார்க்க வீடியோ சூப்பர் எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி நாகையிலிருந்து கவிதா❤❤❤

  • @SonuPooja-v4p
    @SonuPooja-v4p Місяць тому

    So kadavuleee ❤😂😂

  • @Manikandan-n9f
    @Manikandan-n9f 3 місяці тому +6

    நாகரிக அக்கா எங்க போய்ட்டாங்க அம்மா♥️🗣️♥️♥️♥️♥️

  • @trichyponnutrichyponnu7367
    @trichyponnutrichyponnu7367 3 місяці тому +3

    ennoda lanch hourla unga video pathuttuthan saptuve. Akka comedy ah irukum ❤❤❤

  • @sairamaravind1664
    @sairamaravind1664 3 місяці тому

    Meera Amma love you so much Amma ❤❤❤❤❤

  • @kaneeskanees4118
    @kaneeskanees4118 3 місяці тому

    Very Happy 😊 😊to See all Superb❤❤❤❤

  • @SowmiyaSowmiyasrisow
    @SowmiyaSowmiyasrisow 3 місяці тому

    மீரா அம்மா சூப்பர் மா

  • @louisrani2414
    @louisrani2414 3 місяці тому

    SuperGod.bless you all

  • @Mathu134
    @Mathu134 3 місяці тому

    Amma 🎉🎉🎉🎉super

  • @tamilkolamvlogs
    @tamilkolamvlogs 3 місяці тому

    மீரா அம்மா அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க அவளை காத்துக்கொண்டிருக்கிற இந்த கதைக்கு

  • @GokulR-su8un
    @GokulR-su8un 3 місяці тому

    Alagikal ellorum❤❤❤❤🎉🎉🎉

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc 3 місяці тому

    Naa videos Wait panitu eruntha amma🤣

  • @SaGu-89
    @SaGu-89 3 місяці тому

    ஜோஷனா புள்ள தல நிமிர்ந்து பேசிட்டாங்களா இல்லையா? 😅😅

  • @AnithaSundar-t8b
    @AnithaSundar-t8b 3 місяці тому

    Meera Amma love you ❤❤❤❤

  • @kavyasworld9530
    @kavyasworld9530 3 місяці тому +4

    Jayam acting Rambo super❤😊😊😊

  • @drumsbala7823
    @drumsbala7823 3 місяці тому

    அன்புடன் இனிய காலை வணக்கம் உறவுகளே 🎉🎉🎉❤❤❤❤❤

  • @vlogofnikhilesh3290
    @vlogofnikhilesh3290 3 місяці тому +1

    Na than 1st comment

  • @PraveenaRaja-l3r
    @PraveenaRaja-l3r 3 місяці тому

    Amma ungalukku saree oru Alagu Amma I love you Meera Amma

  • @ManickamKanjana
    @ManickamKanjana 3 місяці тому

    சூப்பர்

  • @UMADEVI-j5u
    @UMADEVI-j5u 3 місяці тому

    காலை வணக்கம் அம்மா ❤❤❤❤

  • @Manjuarumugam-r2j
    @Manjuarumugam-r2j 3 місяці тому

    வாழ்த்துக்கள் மீரா அம்மா