வம்பு எப்படி வீடு தேடி வருது பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 251

  • @shainithika4971
    @shainithika4971 2 місяці тому +70

    மீரா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா அமுதா அம்மா அனைத்து அழகிகளும் ஒன்று கூடி விட்டார்கள் மிகவும் அருமை

  • @Lover_Of_Dhananya
    @Lover_Of_Dhananya 2 місяці тому +67

    கனவுகன்னி💕
    உலக அழகி செல்லக்கிளி ரசிகை🦜🥹🫂😘🫂👑
    தங்கப்புள்ள😘😘😘😘

  • @abdulkhaderJailani-wh2dl
    @abdulkhaderJailani-wh2dl 2 місяці тому +41

    இந்த வீடியோவில் செல்லக்கிளி ஆண்டி.. ஆக்ட்டிங் அருமை...

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 2 місяці тому +53

    நடன நாயகி செல்ல கிளி அம்மா ❤ அழகி பவளக்கொடி அம்மா ❤அமுதா அம்மா❤😻மீரா அம்மா❤

  • @Kaliappan._-ei4rs
    @Kaliappan._-ei4rs 2 місяці тому +22

    Nowdays amutha amma atrocities alave ille😂❤❤😂

  • @sivaranjini7926
    @sivaranjini7926 2 місяці тому +14

    பவளக்கொடி அம்மா ❤செல்லக்கிளி அம்மா♥️மீரா அம்மா❤அமுதா அம்மா♥️ எல்லோருடைய நடிப்பும் அருமையாக இருந்தது 👌👌👌

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 2 місяці тому +8

    இரவு துங்க போறதுக்கு முன்னடி உங்க விடியே பார்த்துட்டுதான் தூங்குவேன்❤❤❤

  • @user-rd5lt5fi3o
    @user-rd5lt5fi3o 2 місяці тому +130

    அகில இந்திய நாகரிகமால ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @mahes145
      @mahes145 2 місяці тому +10

      மாலாவுக்கு வேலை இருக்கும்...... நம்மளுடைய சந்தோஷத்திற்காக மீரா அம்மா சில வீடியோவை போடுகிறார்கள்..... அதில் சந்தோஷப்படுவோம்.... வாழ்த்துக்கள் ❤...

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 2 місяці тому +15

    அம்மா உங்களை அமுதா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா உங்க எல்லாரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤❤❤❤❤

  • @ThahiraFrthous
    @ThahiraFrthous 2 місяці тому +8

    😂😂😂😂 செல்லக்கிளி, பவளக்கொடி. அமுதா அருமையான கூட்டணி

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 2 місяці тому +6

    செல்ல கிளி அம்மா ❤பவள கொடி அம்மா ❤ மீரா அம்மா ❤ அமுதா ❤❤❤❤❤❤❤❤❤my favourite ladies❤❤❤❤❤❤❤

  • @user-lw9gn5md2s
    @user-lw9gn5md2s 2 місяці тому +11

    பவளக்கொடி அம்மா செல்லக்கிளி அம்மா உங்க எல்லாரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் இன்னைக்கு வீடியோ சூப்பர் உங்க வீடியோ காக இவ்வளவு நேரம் நான் வெயிட் பண்ணனுமா வீடியோ வந்துச்சு ரொம்ப சந்தோஷம்❤❤ லவ் யூ மீரா அம்மா

  • @jayepalvinak3430
    @jayepalvinak3430 2 місяці тому +5

    Chellakeli Amma pavalakodi Amma super😂😂

  • @user-jy8zm9ev1t
    @user-jy8zm9ev1t 2 місяці тому +5

    Nowadays Amutha amma atrocities alave lille😂😂

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 2 місяці тому +5

    மீரா அம்மா சூப்பர் 🥰🥰செல்லக்கிளி அம்மா சூப்பர்🥰🥰 பவளக்கொடி அம்மா சூப்பர் 🥰🥰அமுதா அம்மா சூப்பர்🥰🥰எல்லாரையும் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமா அம்மா ❤😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️

  • @sugayukesh8169
    @sugayukesh8169 2 місяці тому +8

    ❤மீரா அம்மா ❤️ அமுதா அம்மா ❤ செல்லக்கிளி அம்மா ❤️ பவளக்கொடி அம்மா ❤️ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤ அம்மா ❤️❤️🥰

  • @snaptv7066
    @snaptv7066 2 місяці тому +2

    பவளக்கொடி அக்கா வேற level..

  • @yamunap2288
    @yamunap2288 2 місяці тому +8

    செள்ளகிளி பவளக் கொடி அம்மாக்கள் மிரா அம்மாவை வெச்சி செய்ய போரோம் என்று சில திநங்களுக்கு முன் சொன்னார்கள் ஆனால் இன்று கதையே மாறிவிட்டது 😂😂😂😂😂

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 2 місяці тому +51

    யாரெல்லாம் மீரா அம்மா வீடியோவுக்கு காத்திருந்து திங்கள் ஒரு லைக் பண்ணுங்க மீரா அம்மா பிடிக்கும் என்றால் ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤❤

  • @Kumutha-bh6fi
    @Kumutha-bh6fi 2 місяці тому +4

    செல்லகிளிபேச்சுநடிப்புசூப்பர்

  • @user-wy3py4ol2t
    @user-wy3py4ol2t 2 місяці тому +2

    அம்மா நேத்து மரப்பாச்சி பொம்மை கதை சூப்பர்❤❤❤❤

  • @ramyav941
    @ramyav941 2 місяці тому +4

    Chellakilli akka va pathathil santhosam ❤❤❤❤❤

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 2 місяці тому +1

    பவளக்கொடி அம்மா செல்லக்கிளி அம்மா சூப்பர் அமுதா அம்மா சூப்பர் பாக்கியம் அம்மா நடிப்பு சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭👏👏👏👏🤝🤝🤝🤝 சிரிப்பு சிரிப்பு வயிறு வலிக்கும் அம்மா நன்றி பிரியா அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா மாலா தலைவி காணும்

  • @nandhithanandhitha2367
    @nandhithanandhitha2367 2 місяці тому +1

    Pavalak Kodi amma unga act super ur dialogue delivery also awesome ,face reaction ultimate ❤❤❤❤❤🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 fire

  • @SankarvijaySankarvijay-hh5sh
    @SankarvijaySankarvijay-hh5sh 2 місяці тому

    Amma sathiyama solluren etha mathiri oru video va pathu eppadi sichathe Ella. Sirippa adakka ennala mudiyala kannula kannire vanthuttu ❤❤😂😂😂😂

  • @srirangan9240
    @srirangan9240 2 місяці тому +2

    மீரா அம்மா லவ் யூ எல்லாரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அனைவருக்கும் லவ் யூ உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤

  • @josephvarun9752
    @josephvarun9752 2 місяці тому +4

    செல்லகிளி அம்மா இன்று சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @mahes145
    @mahes145 2 місяці тому +3

    தனன்யா அழகு...... Dance master....❤

  • @lovelyshajahan6347
    @lovelyshajahan6347 2 місяці тому

    செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம சூப்பர் மீரா அம்மா அமுதா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @maluchinna9479
    @maluchinna9479 2 місяці тому +2

    செல்ஸ் மா.. பவளகொடி மா வேற லெவல்.... 😄😄😄😄சூப்பர் காமெடி..... மாலா செல்லம் எங்க மா வீடியோக்கு வர சொல்லுங்க

  • @ssumathisumathi5805
    @ssumathisumathi5805 2 місяці тому +2

    I love Meera family 😮😮

  • @BhuvanaBhuvana-ct1fp
    @BhuvanaBhuvana-ct1fp 2 місяці тому +1

    Amma ❤❤❤ love you all your family amma 🙏🙏🙏

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 2 місяці тому

    Today highlight chellakilli amma and pavazhakodi amma...❤❤❤ semma expression 😂😂😂

  • @jothiganesan515
    @jothiganesan515 2 місяці тому +2

    பிரியா எங்க அம்மா..❤

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 2 місяці тому +2

    மீரா அம்மா முகம் பார்த்தாலே சிரிப்பு தான் நல்லா அந்த முகத்தை பாருங்க

  • @SinthiyaSinthiya-hy3tf
    @SinthiyaSinthiya-hy3tf 2 місяці тому +2

    செல்லகிளி அக்கா டிச்சர் மாதிரி இருக்கிங்க❤❤❤

  • @premmusicd9567
    @premmusicd9567 2 місяці тому +2

    பவளக்கொடி அக்கா பாவம்

  • @jamunau1940
    @jamunau1940 2 місяці тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எல்லோரும் சூப்பரா நடிக்கிறீங்க எல்லாரும் சந்தோசமா இருங்க எல்லாரும் நிம்மதியா இருங்க எல்லா கவலையும் மறந்து உங்க வீடியோவை பார்க்கும் பொழுது நானும் சந்தோசமா இருக்கிறேன் இதுபோல எங்களை சந்தோஷப்படுத்தி நீங்களும் சந்தோஷமா இருக்கு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @sindrallasindralla7052
    @sindrallasindralla7052 2 місяці тому +1

    Hai Meera amudha chellakili pavalakodi good morning super cute netru super video

  • @krishnakumark1362
    @krishnakumark1362 2 місяці тому +1

    செல்லக்கிளி நடிப்பு சூப்பர்

  • @user-qy1ob5ln7h
    @user-qy1ob5ln7h 2 місяці тому

    Amutha amma 😂love you ma

  • @user-su2pw4zt3t
    @user-su2pw4zt3t 2 місяці тому +1

    அழகு கூந்தல் தேவதைகள.

  • @VethanayakiVethanayaki-od3jr
    @VethanayakiVethanayaki-od3jr 2 місяці тому +3

    சூப்பர் அம்மா மீரா அம்மா ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-qd8be5ko4r
    @user-qd8be5ko4r 2 місяці тому

    Expression queen 🎉🎉🎉# chella kili❤❤

  • @m.pandeeswaran4272
    @m.pandeeswaran4272 2 місяці тому +1

    மீரா அம்மா ஆல் யுவர் ஃபேமிலி லைக் யு மாலா மிஸ் யு பா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊

  • @jayaletchumijm6507
    @jayaletchumijm6507 2 місяці тому +3

    அம்மா வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤

  • @செந்தமிழ்.ள3ப
    @செந்தமிழ்.ள3ப 2 місяці тому +1

    மரப்பாச்சி பொம்மை வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤ கிளைமாக்ஸ் ❤❤❤❤

  • @subiksha8574
    @subiksha8574 2 місяці тому +2

    எப்படி மா யோசிக்கிரீங்க❤❤❤😂

  • @premab229
    @premab229 2 місяці тому +1

    சூப்பர் அம்மா 😂😂😂😂😂

  • @gopal1479
    @gopal1479 2 місяці тому

    Pavalakodi amma very cute... Superb....

  • @UncoJ
    @UncoJ 2 місяці тому

    Nadipu la neenga ellarumey expert 👌👌👌
    Eppadi sirikama nadikureenga 😂🤣

  • @tgbgopi8193
    @tgbgopi8193 2 місяці тому +1

    பாக்கியம் மா மொட்டை அடித்து. வரமிளகாய் தலையில் தேய்த்து விடும்.பவளக்கொடி மா ஒடி விடுங்க 🎉😂😂

  • @sanashayan2189
    @sanashayan2189 14 днів тому

    Super Amma 😂😂😂😂 thanks 🙏🙏🙏

  • @nachiyatrainingcentre3529
    @nachiyatrainingcentre3529 2 місяці тому +1

    நேற்று போட்ட வீடியோ effect டே இன்னும் கொறையால 🤣🤣🤣

    • @AnbaySivam
      @AnbaySivam 2 місяці тому

      😅😅😅Ama mudiyala

  • @Prakashprakash-hl6mk
    @Prakashprakash-hl6mk 2 місяці тому

    Super comedy all of you thank you amma pavalakodi Amma ungalluku churidar nalla irukku ❤❤

  • @lalitharashik1277
    @lalitharashik1277 2 місяці тому

    கொடும வெள்ளி கிழமை எப்படி வந்து உக்கரா வசுறுக்கு பாரு 😂😂😂😂😂😂

  • @Sonia-xv3vo
    @Sonia-xv3vo 2 місяці тому

    நாசகெதிக்கு போவ 😅
    உங்க வகையறா காமெடி சூப்பெரெம்மோவ்😅😅😅

  • @Vision-di6vl
    @Vision-di6vl 2 місяці тому +1

    Challa kili Madam acting super........

  • @sahanaa8590
    @sahanaa8590 2 місяці тому +2

    Where is tailor Priya akka v miss her lot pls come in videos.

  • @Rich...sabari
    @Rich...sabari 2 місяці тому +1

    எங்க போனங்க
    எங்கள் தலைவி ......திருமாங்கல்யம்
    வர சொல்லுங்க❤

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 2 місяці тому

    பவளக்கொடி அம்மா உங்கள் ஆக்டிங் suprrrr😂😂😂😂😂 செல்லகிளி அம்மா வெற level utimate Meera Amma amutha Amma அனைவரும் suprrrrr .......😂😂😂😂😂 love you all ....😢neethu chlm rakshana ,rejina
    எல்லாரும் எங்க போனாக pakavae முடியல😢so sad 😢......miss u all 😢love you guys

  • @arivalaganari3189
    @arivalaganari3189 2 місяці тому

    மீரா அம்மா 💓👌😂😂😂

  • @Thiruniiru
    @Thiruniiru 2 місяці тому

    தலைவி நாகரிக மாலாவை வரச் சொல்லுங்க....😂🎉

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 2 місяці тому

    பவளகொடி அம்மா❤💕
    செல்லக்கிளி அம்மா 🦜💕மீராம்மா அம்மா🌹💕
    அமுதாம்மா❤️💕
    எல்லாருடைய காமெடி சூப்பர்ம்மா சிரிப்பு தாங்கள 😂😂😂😂😂😂

  • @vijays9760
    @vijays9760 2 місяці тому

    இன்று வீடியோ சூப்பர் இருந்தது நகைச்சுவையே இருந்தது பாக்கியம்மா நகை வீடியோ மிகவும் நன்றாக இருந்தது.அமுதா. பவளக்கொடி. செல்லக்கிளி மற்றும் அனைவரும் நடிப்பும் நன்றாக இருந்தது😂🎉❤😊

  • @user-lp7zi3rw8z
    @user-lp7zi3rw8z 2 місяці тому

    Pavalakodi Amma Ninja super panduranga

  • @sutharsana1234
    @sutharsana1234 2 місяці тому +1

    ஏங்க அம்மா அமுத அம்மா நீங்க தான் குடிட்டுவந்துட்டுநாங்கசிரிச்சுவயிறுவலிக்குது

  • @geethugeethu6022
    @geethugeethu6022 2 місяці тому +1

    இந்த தெரு பக்கம் ஏன் வந்த 😂😂😂😂😂😂😂😂 அமுதா அம்மா சூப்பர் 😂😂

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx 2 місяці тому +1

    Ultimate amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lw9gn5md2s
    @user-lw9gn5md2s 2 місяці тому +2

    மீரா மா கிளைமாக்ஸ்ல பவளக்கொடி அம்மா மேல சாமி வந்தது சிரிச்சு சிரிச்சு வயிறு ரொம்ப வலிக்குது வீடியோ ரொம்ப சூப்பர் ஆனா சுமதி அக்கா சாந்தி அக்கா மாலா அக்கா இவங்க எல்லாரையும் மிஸ் ❤❤❤ பண்றேன் மா அவங்களையும் வீடியோ குள்ள கூட்டிட்டு வாங்க மீரா அம்மா முதல் கமெண்ட் என்னோடது தான்❤❤ லவ் யூ

  • @user-su2pw4zt3t
    @user-su2pw4zt3t 2 місяці тому

    அழகு கூந்தல் தேவதை பவளக்கொடி Mகுமார்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Місяць тому

    தங்கமே பாக்கியம் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premmusicd9567
    @premmusicd9567 2 місяці тому +1

    அமுதா அம்மா நல்ல சபோட் பண்றாங்க பாக்கியம் அம்மா கு கடைசி வரை எல்லோரும் ஒன்னவே இருக்கணும்

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 2 місяці тому

    மீரா அம்மா இன்றைய நாள் வீடியோ சூப்பர் செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா அமுதம் அம்மா இவங்களை எல்லாம் பார்க்கிறதுல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஐ லவ் யூ மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤❤❤❤😂😂😂😂 அருமை அருமை மிக மிக அருமை சூப்பர் காமெடி😂😂😂😂?😂😂😂😂

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 2 місяці тому +2

    நேத்து மரப்பாச்சி பொம்மை திரும்ப திரும்ப பார்த்தவங்க லைக் போடுங்க🎉😂😂😂

  • @SangariBarathi
    @SangariBarathi 2 місяці тому

    உங்களால் எல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கிறது

  • @DhanamM-se4gw
    @DhanamM-se4gw 2 місяці тому +1

    மீராஅம்மா செல்லக்கிளி அம்மா அமுதா அம்மா பவளகொடிஅம்மா வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @SangarKumar-re8kb
    @SangarKumar-re8kb 2 місяці тому

    செல்லக்கிளி அம்மா குரலுக்கு நான் அடிமை மிகவும் அருமையாக உள்ளது செல்லக்கிளி அம்மா வாய்ஸ்

  • @user-bt8db4tg8z
    @user-bt8db4tg8z 2 місяці тому

    உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர்மா இன்னும் நிறைய வீடியோ போடுங்க

  • @karthikadharani5715
    @karthikadharani5715 2 місяці тому +1

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤ அமுதா அம்மா❤❤❤❤பவளக்கொடி அத்தை❤❤❤❤செல்லகிளி அத்தை❤❤❤❤❤

  • @Praveenkumar-wy7kd
    @Praveenkumar-wy7kd 2 місяці тому

    பிரியா அக்கா வீடியோல வரவேஇல்லை இன்று வீடியோ சுப்பர் ❤❤❤❤🎉

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 2 місяці тому

    அமுதா அம்மா மீரா அம்மா கலக்கல் 😍😍😍வாழ்த்துக்கள்

  • @Dancer-pb5pp
    @Dancer-pb5pp 2 місяці тому

    Super last scene na mobile ah keelaye pottuten ma 😂😂😂😂😂

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 місяці тому

    பாக்கியம் அக்கா பேச்சு நடிப்பு சிறப்பு ❤❤❤🙏

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 2 місяці тому +1

    செல்லக்கிளி அம்மா❤️அழகி❤️மீரா அம்மா❤️பவளக் கொடி அம்மா❤️அழகி❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-fe8gf8iv9w
    @user-fe8gf8iv9w 2 місяці тому

    Anbu uravugale kovai Meera family ❤❤

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 2 місяці тому

    ❤❤மீரா அம்மா❤செல்லக்கிளி அம்மா❤பவளக்கொடி அம்மா❤அமுதா அம்மா ❤எல்லோரும் சூப்பர் ❤கருக்காபள்ளி அக்கா சூப்பர் இருக்காதா பின்னே சொல்றீங்க பின்னே அப்புறம் செல்லக்கிளி அம்மா கேக்கிறீங்க பின்னே சொல்றது அருமை சூப்பர் ❤😂😂😂😂😂

  • @Rajtheboy193
    @Rajtheboy193 2 місяці тому

    25:55 😂😂 neeyea sollu top 👌 27:28 🤣🤣

  • @K.MANIKANNAN.9402
    @K.MANIKANNAN.9402 2 місяці тому

    நல்ல நல்ல ஜால்ரா அடிக்கிறாங்க. செல்லக்கிளி.. 🤣🤣🤣

  • @malar7639
    @malar7639 2 місяці тому

    I love meera amma family❤❤❤

  • @thanush8526
    @thanush8526 2 місяці тому

    Sumathi Amma yen kanav la vanthagamaa 😊😊😊😊😊

  • @vinothkannanvinothkannan-vo9fs
    @vinothkannanvinothkannan-vo9fs 2 місяці тому

    Thirumangalyam, regina, mala, jaya amma and priya va romba nalla videola kamom

  • @palaniswamyswamy2147
    @palaniswamyswamy2147 2 місяці тому

    மீரா அம்மா ஜோக் எல்லாம் சூப்பரா இருக்கு செம செம செம செம

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 2 місяці тому

    கனவு கன்னி உலக அழகி பவளகொடி அம்மா நாகரீகமாலா அக்கா ❤❤

  • @nithya2139
    @nithya2139 2 місяці тому

    Enga poongavanam amma va kaanom... Pathu romba naal achu...

  • @sureshg3679
    @sureshg3679 2 місяці тому +1

    நாகரீக மாலா எங்கே? நாகரீக மாலா சிரிப்பு எங்கே?❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Malarkodi-wb8zp
    @Malarkodi-wb8zp 2 місяці тому +2

    Hi Mera amma good morning1like❤❤❤

  • @Vision-di6vl
    @Vision-di6vl 2 місяці тому

    Claimax ultimate 😂😂😂😂

  • @sureshg3679
    @sureshg3679 2 місяці тому +1

    நாகரீக மாலா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lp7zi3rw8z
    @user-lp7zi3rw8z 2 місяці тому

    Unga comedy super chellakili Amma