⭕EXCLUSIVE INTERVIEW வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ⭕EXCLUSIVE INTERVIEW
    அரசியலுக்கு கட்டாயம் வருவேன் : வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
    #doctor #archuna #Ramanathan #Archchuna #dineshsundar #savagacheri #SriLanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #interview #podcast #music #radio #job #youtube #love #hiphop #career #jobsearch #jobs #live #motivation #artist #rap #instagram #hiring #media #art #recruitment #spotify #interviews #business #news #tv #work #interviewtips #repost

КОМЕНТАРІ • 190

  • @rasalingam30
    @rasalingam30 Місяць тому +53

    எந்த மக்களுக்காக குரல் கொடுத்து உங்கள் பதவி யைஇழந்தாயோ
    அதே மக்கள் எல்லோரையும் கேள்வி கேட்கக்கூடிய பதவியை தருவார்கள் நம்பிக்கையோடு முன்னாள் செல்லுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Місяць тому +38

    உங்கள் பாதுகாப்பு முக்கியம்....பேட்டி கொடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்...

  • @PuleynThas
    @PuleynThas Місяць тому +16

    இதோ என்தன் தெய்வம் முன்னாலே
    அதை ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
    அவன் அர்ச்சனாவின் வடிவினிலே காட்சி தருகின்றான்.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Місяць тому +40

    உங்கள் போன்ற பல தலைவர்களை உருவாக்குங்கள்... அப்பொழுது உங்களை மௌனிக்கவைக்க முடியாது....

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Місяць тому +34

    அருமையான காணோளி. ஒரு நல்ல விடயம் நடந்து வருகிறது. வாழ்த்துக்கள் 😊❤🇮🇳

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Місяць тому +16

    🇨🇦 Congratulations 🎉👏🎉
    அரசியலில் சாதிக்க வாழ்த்துக்கள் ❤
    வாழ்க வளமுடன் 🙏

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +33

    சத்தியமூர்த்தி முதல் உனக்கே டீஎன்ஏ செய்து பார் இந்த கதையை கேட்டபின்னும் உயிர் வாழ்குறீங்களாடா வெட்கம் கெட்ட ஜென்மங்கள்
    தன்மானத் தமிழன் அர்ச்சுனா நீதி வெல்லும் தங்களை நோகடித்தவங்கள் தங்கள் கையை ஏந்தும் நாட்கள் வரும் தாங்கள் அரசியல் வருவது மிக்க மகிழ்ச்சி வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் தேவன் தாமே நிட்சயம் ஆசீர்வதிப்பார்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +21

    உண்மையில் தரமான பேட்டி
    அர்ச்சுனா 🙏வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் தமிழினத்தின் நவீன தானைத் தலைவன்

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Місяць тому +13

    அரசியல் வருகைக்கு நன்றி எங்கள் ஆதாரவு உங்களுக்கு தான் வெற்றி நிச்சாயம்

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 Місяць тому +10

    Dr அர்சுனாவிற்கு வழ்துக்கள்
    நீங்கள் ஒரு சில நாட்கள் ஓய்வுபெற்ற பின்னர் செயல்பாடுகளில்.இறங்கவும்
    அதிகம் களைப்பாக இருக்கின்றீர்கள் கொஞ்சம் அவதானம் அவசியம் ❤❤❤

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Місяць тому +16

    அரசியல் என்பது ஒருசாக்கடை அதை நீங்கள் பயணிக்க இருப்பதால் நீங்கன் எதிர்பாராத அவமானங்கள் வரும் அதை சமாளிக்க தயாராகுங்கள் உங்கள் பயணம் வெற்ரிபெற வாழ்த்துக்கள்.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Місяць тому +8

    அர்சுனா சார் உண்மையானா வீரத்தமிழன் நீங்கள் தான் சார் இதைக் கேட்கும்போதே எனக்கு பயமா இருக்கு சார் உங்களுக்கு ஒன்று ஆகமல் உங்கள் பாதுகாப்பு முக்கியம் மாப்பியா கும்பலிடம் இருந்து உங்கள் பாதுகாப்பு முக்கியம் சார் இதையெல்லாம் யாரும் துணிந்து வெளியில் பேசமாட்டாங்கள் நீங்கள்தான் மக்கழின் மருத்துவ தெய்வம்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Місяць тому +81

    வாழ்த்துக்கள் ❤❤...தமிழ் சிங்கள முஸ்லிம் இனவாதம் பேசாமல் அனைவரது உதவியுடன் வடகிழக்கை சிங்கப்பூர் ஆக்குங்கள்....

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m Місяць тому +10

    வாழ்த்துக்கள் எல்லோரையும் நம்பவேண்டாம்

  • @gnani2604
    @gnani2604 Місяць тому +23

    தயவு கூர்ந்து எனி நீங்க கவனமாக வார்த்தைகளை வெளிப் படுத்துங்கோ. சுற்றியுள்ளவர்களை அரசியல்வாதிகளை உடனே நம்பவேண்டாம்.

  • @komathyr.3286
    @komathyr.3286 Місяць тому +15

    தமிழ் மக்களே அர்ச்சுனவை பாதுகாக்க வேண்டிய பொருப்பு உங்கள் கையில். இலங்கையில் ஒரு சூரியன்
    உதிர்த்து விட்டது அந்த ஒளியுடன் செல்லவும் . துரோகம் வேண்டாம். அன்பு மக்களே. நன்றி வணக்கம்.

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 Місяць тому +4

    Thank you Dr, Arjuna
    We respect you
    Revealing the true situation

  • @Mithu-08
    @Mithu-08 Місяць тому +11

    வாழ்த்துக்கள் Dr RA.
    இறைவனின் ஆசியை அருளையும் நிறைவாக பெற்று நீடு வாழ்க வளமுடன் 💪💪💪

  • @sangarkanthasamy2497
    @sangarkanthasamy2497 Місяць тому +6

    ஐயா,வாத்துக்கள், உங்கள்,நோர்மை,பாரட்டுதலுக்உரியது,மலையக, மக்களயும்,பற்ரறியும்,பேசுங்கள், அங்குள்ள, வைதியசலையிலும்,சீர்கேடு ,இருக்கிரது,

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Місяць тому +43

    வணக்கம் அன்பான உறவுகளே, வைத்தியர் "அர்சுணா" சாதாரணமானவர் அல்ல அவர் நமக்கான குரல் மிகவும் பொருத்தமான மும்மொழி ஆற்றல்மிக்க நிர்வாக திறன்கள் நிறைந்த மனிதநேயம் கொண்ட இளைஞர் அவர் கரங்களை இறுகப்பற்றி வரவேற்ப்போம்...
    "வாழ்த்துவோம் வாருங்கள்"

    • @See383
      @See383 Місяць тому +1

      ama ama kadavul pirathinithi

    • @mahenponnan3614
      @mahenponnan3614 Місяць тому

      @@See383உண்மை சகோதரா

  • @தமிழன்27
    @தமிழன்27 Місяць тому +6

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran Місяць тому +5

    Great interview.
    Very open and honest views exchanged.
    Welcome to politics Doctor.

  • @tharusel6352
    @tharusel6352 Місяць тому +8

    Dr Thank you open massage 💆‍♂️ ❤🙏🙏🙏🙏👍👍👍

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 Місяць тому +11

    மிகவும் தெளிவான
    பதில்கள்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Місяць тому +10

    வணக்கம் அன்பு அண்ணன்❤❤❤நல்லதே நடக்கும். நம்பித்தான் வாழ்கை 😍❤❤❤

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Місяць тому +6

    வைத்தியர் அருச்சுணா நிரூபர் இருவருக்கும் வாழ்த்துக்கள் .
    சிறந்த நேர் காணல்

  • @pushpabalasubramaniam4716
    @pushpabalasubramaniam4716 Місяць тому +9

    100% correct Dr 👍👍.

  • @sawmeyansivalingam3139
    @sawmeyansivalingam3139 Місяць тому +7

    தனித்து ஒருதருடைய தலையில் எல்லா விடயங்களையும் போட்டு விட்டு நாம் கருத்துக்கள் சொல்வதை விட்டு இவருடன் வேறு தகுந்த பென் , ஆண் இளைஞர் ஒன்று சேரவேண்டும்.

  • @pakkiyarajahkoneswaran
    @pakkiyarajahkoneswaran Місяць тому +5

    வாழ்த்துக்கள் தொடரட்டும் டொக்டர் புதிய பணி

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Місяць тому +10

    எங்கள் தலைவன் அர்ச்சுனா

  • @SsIi-t1p
    @SsIi-t1p Місяць тому +6

    அமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @abiramianandarajah927
    @abiramianandarajah927 Місяць тому +2

    மக்களும் , கடவுளும் உங்களை பாதுகாப்பார்கள் என நம்புகிறேன்.🙏

  • @blackgold8717
    @blackgold8717 Місяць тому +10

    உள்ளதை உண்மையை உறுதியாக முன்னெடுங்கள்

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +11

    Dr அருச்சுனா அவர்களே இவனொரு கள்ளன். இவனுக்கு நேர்காணல் கொடுக்கவேண்டாம்

  • @appaamma6044
    @appaamma6044 Місяць тому +14

    வாழ்துக்கள் தம்பி அர்சுனா
    நீங்கள் வெளிப்படயாக பேசுகிறீரகள்
    🇨🇭🇨🇭

  • @jeyasharanponnampalam8111
    @jeyasharanponnampalam8111 Місяць тому +14

    நீங்க அரசியலுக்கு வரவேண்டும் சகோதரா

  • @ValliAmma-w4f
    @ValliAmma-w4f Місяць тому +4

    God.blessing.Dr.ms.im.from
    HATTON

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 Місяць тому +8

    dr அருச்சுனா ரொம்ப சந்தோசம்
    உங்களால் தமிழ் மக்களுக்கு நல்ல
    மாற்றம் கிடைக்கவேண்டும்
    அது உங்களால் முடியும்
    வாழ்த்துக்கள் 🩺👌🙏🏻❤️

  • @ketheeswaraniyadurai7251
    @ketheeswaraniyadurai7251 Місяць тому

    நீங்கள் ஆரோக்கியமாக இருங்க வேண்டும் தொடரட்டும்
    உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @qryu651
    @qryu651 Місяць тому +5

    கவனமாக இருக்க வேண்டிய அவசியம்.

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому +6

    கடவுள் ஏன்.கல்லானார்.கல்லாய் போன.மனிதர்களாலே என்ற பாடலை கேளுங்கள் டாக்டர் தம்பி.துணிந்து நில்லுங்கள்

  • @pankayatchelviratnarasa5149
    @pankayatchelviratnarasa5149 Місяць тому +2

    Thanks ❤for people news 🎉🎉🎉and Doctor Arjuna Ramanathan ( brother)

  • @kumuthinisakthilinkam7856
    @kumuthinisakthilinkam7856 Місяць тому +12

    தயவு செய்து உங்கள் பதிவுகள் அனைத்தையும் மிக மிக அவதானமாக பதிவிடவும். மிக நிதானமாக கதைக்கவும். இதற்கு மேல் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

  • @thevabhas7225
    @thevabhas7225 Місяць тому +7

    தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் கூழ் முட்டைகள்.. இதுவரையில் சாதித்தது என்ன..
    வரட்டுமே தேர்தல்..
    தரப்படும் பாடம்..

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому +3

    Weldone Archuna, systethaye matti viddane, thank you .

  • @tharusel6352
    @tharusel6352 Місяць тому +4

    God bless Dr❤🙏🙏🙏👍

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 Місяць тому +5

    வாழ்துகள் தம்பி💐

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому

    துரோகம் தான் இனத்தையே வீழ்த்தி விடும்.

  • @ThavarubanThavaruban
    @ThavarubanThavaruban Місяць тому +1

    ❤❤❤Superrrrr D r

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Місяць тому +2

    வாழ்த்துகள் ❤❤❤❤😊😊😊😊

  • @PuleynThas
    @PuleynThas Місяць тому +4

    மனுநீதி கண்ட சோழன்.

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 29 днів тому

    Thank you Dr. Ramanathan Archuna! An incident as your explain and he was requested to go to a private hos. and they will charge 11 thousand! They asked me too. I told them the trick of them. So, he rest at his home. If he is waiting for the operation, how can we beleive the list?
    All of the lists including a board in a certain place, they puplic can know their duty of all doctors in all the hospital all over Sri Lanka please.
    Doctors were understanding that the puplics are fool. In fact, patients used to meet or talk about their sickness with their doctors and what action was taken by the hospital. Already people had belief with all doctors. This is the weakness happened for the patients.
    All Systems must be reformed by the certain one by seeing other countries.

  • @lisyratnasamy263
    @lisyratnasamy263 Місяць тому

    Archchuna, you are a very down to earth, intellectual, and kindhearted person . Your service is a "must" to our people.

  • @diyanselvamalar2333
    @diyanselvamalar2333 Місяць тому +8

    உங்களுடைய தொழில் சேவைக்குரியது. அரசியல் உங்களூக்கு வேண்டாம் மமகன்

  • @RahulNizar
    @RahulNizar Місяць тому +2

    Love you Doctor ❤❤❤❤good

  • @ramusothithas7784
    @ramusothithas7784 Місяць тому +3

    எமது மக்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எமது இனத்திற்காக எவன் முன் வருகிறானோ அவர்களுக்காக எமது மக்கள் உயிர் ,உடல்,உடமை அனைத்தையும் வழங்கிய இனம் . உண்மைக்காக எதையும் இழக்கத்துணிந்த இனம்.தம்பி நிச்சயம் மக்கள் உங்கள் பின் இருப்பார்கள்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому +1

    M
    G
    R . ARUJUNAA ❤🙏🏻💯👍💯🙏🏻💜

  • @juginjoseph8812
    @juginjoseph8812 Місяць тому +3

    Safe first doctor ❤❤❤

  • @ranjakum2534
    @ranjakum2534 Місяць тому +3

    வாழ்த்துகள்❤

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 Місяць тому

    Congratulation Dr archuna. ✌️💪

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Місяць тому

    Doctor Arjuna உங்கள் கருத்துக்கள் உண்மை. நீண்ட காலமாக இது தான் நடக்கிறது. ஆனால் டாக்டர் Arjuna எங்களுக்கு இருக்கிற பயம் எங்களின் நலன்களுக்காக நீங்கள் பாதிக்கப்பட்டது மனதை மிகவும் பாதித்து விட்டது. இனியும் உங்களை சிக்கலில் மாட்டி விட முடியும். அதை நினைத்து தான் பயமாக இருக்கிறது. இறைவா Dr Arjunavuku பக்க பலமாக இரு‌ந்து அவரை காத்து அருள வேண்டும். டாக்டர் Arjuna நீங்கள் வாழ்க வளமுடன். ❤❤❤❤

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Місяць тому +2

    தம்பியை கொன்றிடுவார்கள் இலங்கை பதார்த்தம் இன்னுமொரு தமிழன் சாகப் போகிறான் இளையோர் சிந்திக்க வேண்டும வேண்டும் 😢

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Місяць тому

      Ni kollaporeya maruthuva maveyakalukkum kalla araseyal vathekalum serntha kollapokereyal makkal unkalai kolluvarkal makkal velethu veddarkal eine ematra mudeyathu Oda Oda makkal unkalai kolluvarkal

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979 Місяць тому

    Very good explanation ‘ Archuna 😭(jey’ from UK)

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому

    Let's Prays Together for Dr Archuna journey in politic for our brotherhoods in Eelam,god bless

  • @theo1828
    @theo1828 Місяць тому +11

    தமிழ் அரசியல்வாதிகளின் பதலி ஆசையால் Dr க்கு உயிர் ஆபத்து வரலாம்

  • @vaishnavikanagasabai5106
    @vaishnavikanagasabai5106 Місяць тому +2

    அம்மாடி… grass route level medical mafia da explanation 💯 exactly it’s happens frequently in Jaffna

  • @sharminysuthakar1552
    @sharminysuthakar1552 Місяць тому

    நாங்களும் இத்தகைய சூழ்நிலைகளை சந்தித்துள்ளோம் . கடந்த வருடம் எனது மாமா heart attack காரணமாக அனுமதித்தோம் 2 கிழமைக்கு மேல வைத்திருந்தார்கள் , ஒவ்வொரு நாளும் 4 மேல் injections இத்தனை ml yarl hospital போய் வேண்டி வாங்க என்றும் பிறகு northern hospital ல் போய் வேண்டிவாங்க அம்மா இங்க இல்ல அது போட்டா தான் அவர் காப்பாத்தலாம் என்று அலைய வைத்தார்கள் . எங்களுக்கு மாமாவை காப்பாற்ற வேணும் , எவ்வளவு தொகை யும் கொடுக்க தயாராக உள்ளோம் , எங்கள் இயலாமைக்கு மேல் செய்வதற்கும் தயாராக இருந்தோம் . பிறகு சொன்னார்கள் வெளில உள்ள பிள்ளைக்கு சொல்லுங்க வர சொல்லி anytime எதுவும் நடக்கும் என்றதும் 2 நாளைக்குள்ள தயார் செய்து வந்தம் , வீட்ட விட்டதும் , 10 நாள் சூப் சாப்பாடு கொடுத்து அறிவு நினைவு இல்லாம கிடந்த மாமா ஓகே ஆனார் , வீட்ட injection and tablet எதுவும் குடுக்க வில்லை , hospital la இருக்கும் போது கொடுத்த ஏதும் கொடுக்காம சாப்பாடு கொடுத்து தற்போது தான் wheelchair இல் போய் தன் வேல செய்வார் . இது எப்படி காசு பறித்தும் வீட்ட விட்டார்கள் , ஒரு nurse அக்கா அத்தைக்கு அம்மா இவங்க hospital கு வார எல்லாத்தயும் தங்கட hospital ku ஏத்திட்டு சனங்களை போட்டு படுத் த்துறாங்க , என்று சொன்னா , இத்தகைய சூழ்நிலைகள் பல சந்தித்துள்ளோம் . Jaffna hospital is a mafia. I truly believe that, because we faced that horrible situation in Jaffna hospital.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Місяць тому

    Great,he has all good qualities. All will well.❤🎉❤🎉

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Місяць тому

    Congratulations doctor

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Місяць тому

    Super doctor

  • @ajitesh3478
    @ajitesh3478 Місяць тому +1

    Real Hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Місяць тому

    Dr Archuna talking truth. I had experience , like exactly same things by medical mafias

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 Місяць тому

    Wish you all the best. God bless you and protect you.

  • @HigGhj-co1lu
    @HigGhj-co1lu Місяць тому

    நல்ல வேலை டாக்டர் எதிர்பார்க்கிறோம் டாக்டர் மட்டக்களப்பில் இது தொடங்குங்க டாக்டர் அமல்

  • @TharshiTharshi-jh3st
    @TharshiTharshi-jh3st Місяць тому +1

    🎉🎉🎉

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 Місяць тому +1

    God bless you

  • @Suretvero1
    @Suretvero1 Місяць тому

    pls don’t give up your struggles let’s keeps the whole Srilankan Tamils political rights to be united under your responsibility to lead them to achieve a respectable level almost likes the Sinhalese population is enough & you don’t need explain anything regards the attitude of your own family where even your Father & two other elder brothers were attained martyrdom during the end of the war at the Mullivaikal lagoon at the 2009 was obvious & your uncle who was settled in the USA also associated with the organisation to upgrade the international community was also the booster pls keep your strength in Srilanka & without a single doubt u will be nominated as an MP & congrats

  • @Nilakannu
    @Nilakannu Місяць тому

    Dr valthugal. 🙏🏻

  • @JeromiAnanya
    @JeromiAnanya Місяць тому

    God bless you Dr .Archuna

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Місяць тому +1

    YOUR KINGDOM COME

  • @Jaffna577
    @Jaffna577 Місяць тому

    அருச்சுனா டாக்ட்டர் அவர்களே உங்களைப்போல உன்னதமான தலைவனத்தன் வருகை ஈழத்திதமிழினம் எதிர்பாத்து இருந்தார்கள் நாங்க மதத்தால் முஸ்லீம் இந்து கிரேஸ்தவம் ஆனால் ஈழத்திதமிழனாக எல்லாரும் எங்கள் அருச்சுனா டாக்ட்டர் உருவாக்கப்போகும் புதிய கட்ச்சிக்கு பெரும் ஆதரவ வழங்குவோம்

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk Місяць тому

    கடமை தவறாது வேலை செயும் ஒருவர் புகழை விட எதிரிகளை அதிகம் சம்பாதிக்க வேண்டி வருகிறது

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 Місяць тому +2

    I wish and Pray that If he could be on presidential election

    • @See383
      @See383 Місяць тому

      comedy panna theenka

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 Місяць тому +1

    DR.ARUJNA 😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Germany

  • @user-bh7wf9pk6b
    @user-bh7wf9pk6b Місяць тому +1

    Doctor உங்களுடைய உருவத்தில் தன்நலம் அற்ற எமது தேசிய தலைவரை பார்கின்றேன் .

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Місяць тому

      ஒரு மன நோய் வயிய்தியரை பார்க்கவும்

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 Місяць тому +4

    Your great doctor ♥️❤

  • @அரக்கன்
    @அரக்கன் 28 днів тому

    PRABHAKARAN ❤ its not a name 🙏🙏🙏

  • @user-pz3if9ez8t
    @user-pz3if9ez8t Місяць тому +6

    அன்பான மக்களே தயவு செய்து உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் நீங்ளே உங்களை வெறுக்கும் அளவுக்கு முட்டாள் ஆவீர்கள்.

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 Місяць тому +7

    உங்கள் புதிய கட்சிக்கு சுத்த தமிழ் பெயர் வையுங்கள் தமிழ் சுத்தம் சைவத்தமிழர் பேரவையுங்கள் தமிழர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள் தமிழர்களை சொல் தமிழர்களுக்கு அறிவுருத்துங்கள் எங்கள் இனப்பெருக்கம் மிக மிக மண்ணில் அவசியம் என்று தமிழர் தமிழர்கள் தமிழர்களின் நேர்வழியில் நடத்திச் செல்லுங்கள் உங்கள் கட்சிக்கு எங்கள் மரபு மாறாதபடி சுத்த தமிழன் பெயர் வையுங்கள் தமிழினத்தை இந்த உலகத்து அறிமுகப்படுத்துங்கள் புதிய வழியில் நல்ல வழியில் நேர்மையான வழியில் தலைவர் விட்டுச் சென்ற வழியில் நன்றி வணக்கம்

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Місяць тому

    Sema 👏👏👏👏👏

  • @annerosamervin7995
    @annerosamervin7995 29 днів тому

    keep trust

  • @ajitesh3478
    @ajitesh3478 Місяць тому

    Congratulations Dr archchuna

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 29 днів тому

    Northern Dialog (commitee) must be reformed. The members must be not less than 10 retiired officers. Ministers are not wanted.
    This is there in the foreign countries. The patient can make the complain to a certain officer of officers. They are trustworthy officers not like others. So, All Sri Lankans must know openly in a nortice board in all the hospitals. There must not be political person and not influence persons to doctors and officers.

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Місяць тому

    Dr Archunaஅவர்களே
    நீங்கள் புனிதமான மருத்துவ சேவையை தெரிவு செய்து இருக்குறீர்கள். இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம். ஆகையால் அரசியல் என்கிற குப்பைக்கூடைக்குள் போவது ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல. ஆனாலும் உங்கள் குரலை அமைதியாக்க வேண்டாம்.முன்னேறுங்கள் எப்பவும் எங்கண்ட தமிழ் சமூகம் உங்களோடதான்

  • @gowrisivanesan
    @gowrisivanesan Місяць тому

    Pls go for common candidate to President election.
    You will win 100./. sure.
    Don't miss chance.

  • @Kumaar75
    @Kumaar75 Місяць тому

    Congratulations

  • @JeryBalarani
    @JeryBalarani Місяць тому

    Congratulations Doctor

    • @varathanshanmuganathan2270
      @varathanshanmuganathan2270 Місяць тому

      He doesn't know who is kuthirai kajan and kajan ponnam. This is his knowledge in Tamil politics. Better Friends of him to make sure he calms down and relax. May need some medication too to this DR. He is so obsessed with ..FB etc

  • @navaneethanbatticaloa
    @navaneethanbatticaloa Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤