People News
People News
  • 1 558
  • 189 432
முட்டாள்களாக்கப்படும் மலையக மக்கள் #slpeoplenews malayagam #PoliticalNews #political
⭕வெளிச்சத்துக்கு வந்தது அமைச்சர்களின் திட்டம்!
⭕முட்டாள்களாக்கப்படும் மலையக மக்கள்
⭕எப்போது தீரும் இந்த அவலம்!
#malayagam #PoliticalNews #political #SLpeoplenews #peoplenewstoday #peoplenewstamil #elecation2024
Переглядів: 61

Відео

மீண்டும் வரிசையை ஏற்படுத்திய கடவுச்சீட்டு
Переглядів 2019 годин тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
மீண்டும் ஏமற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்கள்
Переглядів 7219 годин тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
பழைய பாதையை விட்டு புதிய பாதைக்கு செல்ல என்னுடன் இணையுங்கள்
Переглядів 178День тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
எனது வெற்றியை கண்டு ரணிலும் அனுரவும் அஞ்சுகின்றனர்
Переглядів 25День тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
சஜித்தால் அனுரவை வெல்ல முடியாதா ? ரணிலின் கருத்துக்கு ஹர்ஷ டி சில்வா பதில்
Переглядів 128День тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
சொத்து விபரத்தால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வந்த விபரீதம்
Переглядів 46День тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
அரச ஊழியர்களா குடிகாரர்களா முக்கியம் ஜனாதிபதியை சிந்திக்க வைத்த அரசியல் பிரபலம்
Переглядів 31День тому
#peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
83 ஜூலை கலவரம் மீண்டும் நாட்டில் உருவாகும்
Переглядів 75День тому
#SriLanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews
தமிழர்களை புகழ்ந்து முஸ்லிம் மக்களிடம் பேசிய ரவூப் ஹக்கீம்
Переглядів 27День тому
#SriLanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews #election #ElectionCommission #electionnews #elecation2024 #PresidentElection2024
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கு கிடைக்குமா ?கிடைக்காதா?
Переглядів 17114 днів тому
#SriLanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews
சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்த சுமந்திரன் #srilanka #SLnews #tamilnews #todaynews
Переглядів 6314 днів тому
சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்த சுமந்திரன் #srilanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews
பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியரின் உடலில் பல ஆண்களின் விந்தணுக்கள்! #rape #doctor
Переглядів 89Місяць тому
⭕பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியரின் உடலில் பல ஆண்களின் விந்தணுக்கள் ⭕ இந்தியா முழுவதும் வெடிக்கும் போராட்டங்கள் #rape #doctor #kolkata #protest #india #doctorrapecase #kolkata #doctorsstrike #kolkatta #doctor #kolkatadoctorissue #kolkatadoctornews #whathappenedtokolkatawomandoctor #kolkatadoctorissuelatestupdate #kolkatadoctortodaynews #kolkatadoctorcaseexplained #kolkata #murder #rgka...
ரிஷாட்டை விட்டு நாங்கள் வெளியே வந்ததற்கு காரணம் இதுதான்!
Переглядів 240Місяць тому
ரிஷாட்டை விட்டு நாங்கள் வெளியே வந்ததற்கு காரணம் இதுதான்! #SriLanka #SLnews #tamilnews #todaynews #peoplenewstamil #peoplenewstoday #SLpeoplenews #trendingnews #todaytamilnews
⭕ ”மலையகத்தில் பொட்டு வச்சு வேலைக்கு பெண்கள் போறாங்கன்னா அதற்கு காரணம் எனது பவர் தான் !”
Переглядів 204Місяць тому
⭕ ”மலையகத்தில் பொட்டு வச்சு வேலைக்கு பெண்கள் போறாங்கன்னா அதற்கு காரணம் எனது பவர் தான் !”
சரத் பொன்சேகாவின் விசேட உரை!
Переглядів 217Місяць тому
சரத் பொன்சேகாவின் விசேட உரை!
daily news 8ஹரின் மற்றும் மனுஷ விற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பில் வஜிர கருத்து!
Переглядів 151Місяць тому
daily news 8ஹரின் மற்றும் மனுஷ விற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பில் வஜிர கருத்து!
மறைந்த தலைவர் அஷ்ரஃப் இறுதி நேரத்தில் எடுத்த முடிவினால்தான் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானார்
Переглядів 197Місяць тому
மறைந்த தலைவர் அஷ்ரஃப் இறுதி நேரத்தில் எடுத்த முடிவினால்தான் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானார்
அதிக விலைக்கு டிக்கெட் விற்ற இளைஞனை தாக்கிய பொலிஸ் (காணொளி)!
Переглядів 2,3 тис.Місяць тому
அதிக விலைக்கு டிக்கெட் விற்ற இளைஞனை தாக்கிய பொலிஸ் (காணொளி)!
முஸ்லிம் ஒருவர் கொலை செய்ததாக பரவிய போலி செய்தி! பற்றி எரியும் பிரித்தானியா... #Muslim #england
Переглядів 46Місяць тому
முஸ்லிம் ஒருவர் கொலை செய்ததாக பரவிய போலி செய்தி! பற்றி எரியும் பிரித்தானியா... #Muslim #england
கஞ்சிபானை இம்ரான் கைது | அவருடன் கைதான அந்த பெண் யார் ?
Переглядів 181Місяць тому
கஞ்சிபானை இம்ரான் கைது | அவருடன் கைதான அந்த பெண் யார் ?
⭕YOUTUBER களை மிரட்டும் DR. அர்ச்சுனா | தான் உழைக்கப் போவதாகவும் சபதம்!
Переглядів 448Місяць тому
⭕UA-camR களை மிரட்டும் DR. அர்ச்சுனா | தான் உழைக்கப் போவதாகவும் சபதம்!
Sequence 17 14
Переглядів 83Місяць тому
Sequence 17 14
மீண்டும் வலுவடையும் காலி முகத்திடல் போராட்ட இயக்கம்
Переглядів 364Місяць тому
மீண்டும் வலுவடையும் காலி முகத்திடல் போராட்ட இயக்கம்
களவாடப்பட்டதா ஹம்தியின் கிட்னி? நாட்டை விட்டு தப்பியோடிய மருத்துவர்கள்?
Переглядів 14 тис.Місяць тому
களவாடப்பட்டதா ஹம்தியின் கிட்னி? நாட்டை விட்டு தப்பியோடிய மருத்துவர்கள்?
⭕EXCLUSIVE INTERVIEW ஜனாஸா எரிப்பு கோட்டாவின் பச்சை இனவாதம் | முஸ்லிம் சமூகம் மன்னிக்கவே மாட்டோம்.
Переглядів 1,3 тис.Місяць тому
⭕EXCLUSIVE INTERVIEW ஜனாஸா எரிப்பு கோட்டாவின் பச்சை இனவாதம் | முஸ்லிம் சமூகம் மன்னிக்கவே மாட்டோம்.
கைதிகளை நிர்வாணமாக்கி நடத்தப்படும் சோதனை| பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை !
Переглядів 185Місяць тому
கைதிகளை நிர்வாணமாக்கி நடத்தப்படும் சோதனை| பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை !
⭕EXCLUSIVE INTERVIEW வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
Переглядів 45 тис.Місяць тому
⭕EXCLUSIVE INTERVIEW வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
அரசியலுக்கு கட்டாயம் வருவேன் - வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
Переглядів 83Місяць тому
அரசியலுக்கு கட்டாயம் வருவேன் - வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

КОМЕНТАРІ

  • @அரக்கன்
    @அரக்கன் Місяць тому

    PRABHAKARAN ❤ its not a name 🙏🙏🙏

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Місяць тому

    Please stop this ...

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 Місяць тому

    Northern Dialog (commitee) must be reformed. The members must be not less than 10 retiired officers. Ministers are not wanted. This is there in the foreign countries. The patient can make the complain to a certain officer of officers. They are trustworthy officers not like others. So, All Sri Lankans must know openly in a nortice board in all the hospitals. There must not be political person and not influence persons to doctors and officers.

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 Місяць тому

    Thank you Dr. Ramanathan Archuna! An incident as your explain and he was requested to go to a private hos. and they will charge 11 thousand! They asked me too. I told them the trick of them. So, he rest at his home. If he is waiting for the operation, how can we beleive the list? All of the lists including a board in a certain place, they puplic can know their duty of all doctors in all the hospital all over Sri Lanka please. Doctors were understanding that the puplics are fool. In fact, patients used to meet or talk about their sickness with their doctors and what action was taken by the hospital. Already people had belief with all doctors. This is the weakness happened for the patients. All Systems must be reformed by the certain one by seeing other countries.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Місяць тому

    keep trust

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    தடிவேலின் பொய்களை கேட்டு நம் தினேஷ் அவர்களுக்கே வியர்க்கிறது.

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    கோடிகளுக்காக, கட்சி விட்டு கட்சி தாவும் கேடி தடிவேல்.

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    எப்படி, எப்படி உனக்கு ஏழு மொழிகள் தெரியுமா? அகோரி கலையரசன் தோற்றான் போ.

  • @Prajenbranprajenbran-q6j
    @Prajenbranprajenbran-q6j Місяць тому

    Super sir. 👍👍🙏🙏🙏👏👏👏

  • @BrightPro24
    @BrightPro24 Місяць тому

    Another great one...... well done people news....

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    என்ன சொன்னாய் வடிவேல், மலையக மக்கள் உன் உயிரா? யாரை ஏமாற்றுகிறாய்? உன் நடிப்பு எல்லாம் இனி எடுபடாது.

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    வடிவேல், நீ சாகும்வரை இப்படியே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிரு.

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Місяць тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பெட்ரோல் நாடகத்தை நாம் மறந்து விடவில்லை. மலையக மக்களே, நீங்கள் போட்ட பிச்சையில் வயிறு வளர்க்கும் இந்த குள்ள நரி கூட்டத்தை இனியும் நம்பி ஏமாற வேண்டாம்.

  • @mohamedhafeel9552
    @mohamedhafeel9552 Місяць тому

    முஸ்லிம் மக்களை வைத்து இன அரசியல் செய்வது தான் ஹக்கீம் உட்பட இப்போது உள்ள முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு. தலைவர் அஷ்ரப் அவர்களின் கொள்கை இப்போது உள்ள முஸ்லிம் தலைவர் என்று சொல்லும் ஒருவரிடமும் இல்லை. இனவாத மொட்டு கட்சி உறுப்பினர்களுடன் ஒரே மேடையில் எப்படி ஹக்கீம் அமரமுடியும். சஜித் இட்கு வாக்களிப்பதும், மொட்டுக்கு வாக்களிப்பதும் ஒன்றே.

  • @_Innocent_boy_offi_3199
    @_Innocent_boy_offi_3199 Місяць тому

    Cute papa❤😊

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 Місяць тому

    Manuneethy kandasholan

  • @SkySky-dx6si
    @SkySky-dx6si Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiGm-o9l
    @ManiGm-o9l Місяць тому

    நன்றி மோகன்லால் ஐயா அவர்களுக்கு

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Місяць тому

    நமது தமிழ் பிரதேசங்களில் தம்பி அர்ச்சுனா போன்ற வெளிப்படைத் தன்மையுள்ள வைத்தியர்கள கொண்ட, இரண்டு வைத்தியசாலைகள் வெளிநாட்டு தமிழ் உறவுகளின் உதவியுடன் அமைக்கப்பட வேண்டும்.எங்களால் முடியும்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому

    Great Service to Powerless Humanity in Srilanka soon! Be the common candidate for President post to all Citizens in Srilanka! God has a plan for U as the President of Srilanka soon! Om Nama Shivaya! Om Mahaa Kaali Poatri! Sinhala Tamil Muslim People are sick & tired of their own Leaders! You should give full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens! Arrest orders by ICC ICJ by USA soon to Genocide masters! Torture-rapists & Landgrabists! Lifeterms! Removal of Civil rights! Recover stolen 100 billion USD! By Judge Elancheliyan in Katchativu under UNPF ( USA troops& TN regiment only)! Yes! You Can! Yes! We Can! In God We Trust! Om Nama Shivaya! Om Mahaa Kaali Thunai! God is with U all always my friend: Dr.R.Archunaa!

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому

    M G R . ARUJUNAA ❤🙏🏻💯👍💯🙏🏻💜

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Місяць тому

    Congratulations doctor

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Місяць тому

    Super doctor

  • @SivarajahNaguleswaran
    @SivarajahNaguleswaran Місяць тому

    Valka tamil velka tamil

  • @islamicprogram111
    @islamicprogram111 Місяць тому

    ❤❤❤hi

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe Місяць тому

    RANIL AND RAJAPAKSAS WILL LOOSE THIS ELECTION.

  • @kaleelhassan5887
    @kaleelhassan5887 Місяць тому

    Super 👍

  • @Fathimairfana-zs1zc
    @Fathimairfana-zs1zc Місяць тому

    மாஷா அல்லாஹ்

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 Місяць тому

    அருமையான நேர் காணல். மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள் ❤

  • @Fathimafarhana838
    @Fathimafarhana838 Місяць тому

    Masha Allah Bro

  • @GermanySrilanka
    @GermanySrilanka Місяць тому

    Masha Allah Great Rasmin brother 🤲

  • @JK-edits-7g
    @JK-edits-7g Місяць тому

    Masha Allah Excellent Rasmin brother

  • @user-no5qh1sk9p
    @user-no5qh1sk9p Місяць тому

    Great

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому

    அதே கதை, அதே அழுகை, அதே குற்றசாட்டு, அதிரி குறை, அதே திருடர்கள், அதே கள்ளர்கள், அதே முட்டாள்கள், அதே குற்றசாட்டு..... எப்போ தான் முடியுமோ?

  • @iamameer1617
    @iamameer1617 Місяць тому

    Mr Rasmeen Pachchonthi Kutty Thajjal

  • @royalfabric3674
    @royalfabric3674 Місяць тому

    Great 👍

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому

    துரோகம் தான் இனத்தையே வீழ்த்தி விடும்.

  • @mohamedfahim2471
    @mohamedfahim2471 Місяць тому

    💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @rihasmohamed2336
    @rihasmohamed2336 Місяць тому

    Rasmin bro super. Barakallahu feek

  • @sumansiva7165
    @sumansiva7165 Місяць тому

    H

  • @mohammedshafni9539
    @mohammedshafni9539 Місяць тому

    Rasmin sir ❤❤❤❤

  • @muhammedirshad3871
    @muhammedirshad3871 Місяць тому

    ஆம் இவருடைய கருத்துதான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் கருத்து... முஸ்லிம் சமூகம் கோட்டா பாய்க்கு வாக்களிப்பு இல்லை என்பதனால். பழி வாங்கிய செயல்தான் அது..

  • @AbdulAzeez-yu6tq
    @AbdulAzeez-yu6tq Місяць тому

    💯

  • @smrizny4343
    @smrizny4343 Місяць тому

    ❤❤❤❤

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 Місяць тому

    Congratulation Dr archuna. ✌️💪

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    🕌⛪🌋⛰️.......🀄..💞

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Місяць тому

    Dr Archunaஅவர்களே நீங்கள் புனிதமான மருத்துவ சேவையை தெரிவு செய்து இருக்குறீர்கள். இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம். ஆகையால் அரசியல் என்கிற குப்பைக்கூடைக்குள் போவது ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல. ஆனாலும் உங்கள் குரலை அமைதியாக்க வேண்டாம்.முன்னேறுங்கள் எப்பவும் எங்கண்ட தமிழ் சமூகம் உங்களோடதான்

  • @sharminysuthakar1552
    @sharminysuthakar1552 Місяць тому

    நாங்களும் இத்தகைய சூழ்நிலைகளை சந்தித்துள்ளோம் . கடந்த வருடம் எனது மாமா heart attack காரணமாக அனுமதித்தோம் 2 கிழமைக்கு மேல வைத்திருந்தார்கள் , ஒவ்வொரு நாளும் 4 மேல் injections இத்தனை ml yarl hospital போய் வேண்டி வாங்க என்றும் பிறகு northern hospital ல் போய் வேண்டிவாங்க அம்மா இங்க இல்ல அது போட்டா தான் அவர் காப்பாத்தலாம் என்று அலைய வைத்தார்கள் . எங்களுக்கு மாமாவை காப்பாற்ற வேணும் , எவ்வளவு தொகை யும் கொடுக்க தயாராக உள்ளோம் , எங்கள் இயலாமைக்கு மேல் செய்வதற்கும் தயாராக இருந்தோம் . பிறகு சொன்னார்கள் வெளில உள்ள பிள்ளைக்கு சொல்லுங்க வர சொல்லி anytime எதுவும் நடக்கும் என்றதும் 2 நாளைக்குள்ள தயார் செய்து வந்தம் , வீட்ட விட்டதும் , 10 நாள் சூப் சாப்பாடு கொடுத்து அறிவு நினைவு இல்லாம கிடந்த மாமா ஓகே ஆனார் , வீட்ட injection and tablet எதுவும் குடுக்க வில்லை , hospital la இருக்கும் போது கொடுத்த ஏதும் கொடுக்காம சாப்பாடு கொடுத்து தற்போது தான் wheelchair இல் போய் தன் வேல செய்வார் . இது எப்படி காசு பறித்தும் வீட்ட விட்டார்கள் , ஒரு nurse அக்கா அத்தைக்கு அம்மா இவங்க hospital கு வார எல்லாத்தயும் தங்கட hospital ku ஏத்திட்டு சனங்களை போட்டு படுத் த்துறாங்க , என்று சொன்னா , இத்தகைய சூழ்நிலைகள் பல சந்தித்துள்ளோம் . Jaffna hospital is a mafia. I truly believe that, because we faced that horrible situation in Jaffna hospital.

  • @ketheeswaraniyadurai7251
    @ketheeswaraniyadurai7251 Місяць тому

    நீங்கள் ஆரோக்கியமாக இருங்க வேண்டும் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @jovithamartin185
    @jovithamartin185 Місяць тому

    Why did you name the title thalavar name? It will be problem for dr archuna