நம்பமாட்டிங்க, வெறும் 700 ரூபாய் தான் வச்சிருந்தேன் - Actress Kadhal Saranya | Thiruthani Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @murugaprakash9152
    @murugaprakash9152 Рік тому +170

    கடவுள்‌ விஷயத்தில் சீரியஸாக வணங்குபவர்கள் உண்டு. விளையாட்டாக வணங்குபவர்களும் உண்டு. யாருக்கு தெரியும். நீங்கள் மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்று. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம்பி வழிப்பட்டால் கூடவே இருப்பதை உணரலாம். யார்‌ இல்லாவிட்டால் என்ன? அவர் ஒருவர் கூடவே இருப்பார் என்பது சத்தியம்🙏 இறைவன் சித்தப்படி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்!! வாழ்த்துகள்🙏

    • @SRISHIVANIINFOTAINMENT
      @SRISHIVANIINFOTAINMENT Рік тому +4

      நீங்கள் கூறியது சாதாரண வார்த்தைகள் அல்ல... முற்றிலும் யதார்த்த உண்மை... அனுபவம் உள்ளவர்களால் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை ஆனந்தமாக அனுபவித்து பூரிப்படைய முடியும். 🙏🙏🙏✨

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 Рік тому +3

      நிதர்சமான 👌👌👌

    • @jkamalnath8168
      @jkamalnath8168 Рік тому +2

      Really i feel that.

    • @S.kumar2721
      @S.kumar2721 Рік тому +2

      திருச்செந்தூர் முருகன் துணை❤❤

    • @SubRayan-zq3nw
      @SubRayan-zq3nw 8 місяців тому

      நூறு ரூபா காயின சாமி காசு ₹10 காயின் சாமி காசு இருவரா கையெழும்பு சாமி காசு, அஞ்சு ரூபா சாமி காசு நன்றாக சாமி காசு ஒரு பக்கம் சாங் நூறு ரூபா காசு சாமி காசு 2000 ரூபாய் நோட்டு சாமி காசு ஐயாயிரம் ரூபா காசு காயம் பூரா சாமி காசு போட்டோ டவுன்லோடிங் அடிச்சு அடிக்கப்படும்

  • @RMalai
    @RMalai Рік тому +18

    நடிகை என்றாலே ஒரு விதமாக பார்த்துக்கொண்டு இருக்கும் உலகத்தில் இந்த பெண் வித்தியாசமானவர். நல்ல பெண்ணாக தெரிகிறார். நல்ல வரணும் வாழ்க்கையும் அமைய வாழ்த்துக்கள் சரண்யா.

  • @srinivasans696
    @srinivasans696 Рік тому +26

    திருத்தணி முருகன்- நம்பியவர்களை கைவிட மாட்டார். 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +100

    பழனி கணக்கம்பட்டி மூட்டை சித்தர் சாமி ஜீவசமாதி என்பது மிகவும் சக்தி வாய்ந்த சித்தர் ஜீவசமாதி 🙏🙏

    • @dong9406
      @dong9406 Рік тому

      🙏🙏🙏

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட Рік тому

      🙏🙏🙏

    • @briyanipongalbp6033
      @briyanipongalbp6033 Рік тому +6

      நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன்..முதல் முறை சென்று வந்த போது என் வேளையில் சஸ்பென்ட் செய்யப்பட்டேன்.அடுத்த முறை சென்று வந்த போது வாழ்கையில் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை...ஆனால் நிறைய பேர் அவரை பற்றி நன்றாக கூறுகிறார்கள் ...நல்லது.... ஏன் என் வாழ்வில் எதுவும் நடக்கல 😢

    • @dinakaranannadhorai2721
      @dinakaranannadhorai2721 Рік тому

      @@briyanipongalbp6033
      ஐயா கணக்கம்பட்டி சித்தர் போன்ற மஹான்கள் ஜீவ சமாதி மிகவும் ஷக்தி வாய்ந்தது.நல்ல எண்ணத்தை மனதில் வைத்து செல்லவும் தீய எண்ணத்தில் சென்றால் அதுவும் நடக்கும்.
      ஜீவ சமாதிக்கு வேண்டுதலுடன் செல்லும்போது தடங்கல் வந்தால் பயணத்தை தவிர்க்கவும் மீறி சென்றால் தீமை விளையும்.
      நாம் எதற்காக வருகிறோம் என்பதை அவர் முன்னரே அறிவர் காரியம் சரியாக நடக்காது என்ற்றால் தடங்கல் வரும்.

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Рік тому +22

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @surendarvision3012
    @surendarvision3012 4 місяці тому +5

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Рік тому +11

    ஸ்ரீமுருகா என்றதும் உருகாதோ மனம்...ஸ்ரீமுருகா.
    ஸ்ரீமுருகா..ஸ்ரீமுருகா

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 8 місяців тому +6

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🦚🐓🐓🐓

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Рік тому +11

    எங்க குலதெய்வம் திருத்தணி முருகன் தான்
    சுப்பிரமணிய சுவாமி
    அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @suganyakumari3711
    @suganyakumari3711 Рік тому +16

    Iam sure including me whoever watching this interview will wish Saranya to have a happy Healthy and wealthy Marriage life soon
    Muruga kapathuvar

  • @Seyon144
    @Seyon144 Рік тому +9

    How positive vibes in her face ....

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +10

    என் அப்பன் முருகன் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +17

    நீ நல்லா இருக்கனும் பாப்பா

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 Рік тому +4

    Intha conversation ewlo amaithiya, positive ah iruku

  • @babuaws2464
    @babuaws2464 Рік тому +8

    Tiruttani Murugan ❤

  • @nsuguna8102
    @nsuguna8102 Рік тому +16

    நான் உங்கள போன மாதம் திருத்தணி
    கோவிலில் பார்த்தேன்.உங்களிடம் பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்க பிரகாரம் வலம் வந்து கொண்டு இருதிர்கள் 🌹உங்களின் சிரித்த முகம் 👍

    • @nsuguna8102
      @nsuguna8102 Рік тому +2

      உங்க வெளிப்படையான பேச்சு
      சிரித்த முகம் 👌 பிடிச்சற்கு ❤

  • @அதீரன்தமிழ்

    இந்த வாழ்க்கை பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ... ஓம் சரவணபவ ✨✨✨

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +13

    சரண்யா அவர்கள் சொல்வது வடபழனி பரஞ்சோதி பாபா அவர்கள் மிக மிக சக்தி வாய்ந்த சித்தர் 🙏🙏
    நடிகர்கள் M.S.பாஸ்கர், ட்ரம்ஸ் சிவமணி, இளையராஜா என பல நடிகர்கள் வாழ்வில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
    நானும் ஐயா பரஞ்சோதி பாபா அவர்களின் குரு பூஜை தினத்தில் சென்று வணங்கினேன் 🙏🙏

  • @arunjunai8816
    @arunjunai8816 Рік тому +7

    Such a Spiritual Positivity in your speech...
    Really you are Kid to God...
    Can feel the Good level of vibe in your speech and in this Video.
    ஐயன் முருகன் தங்களை வழிநடத்துவார்... மென்மேலும் உயர்த்துவார் 🙏🙏🙏

  • @velugovindaraj2147
    @velugovindaraj2147 8 місяців тому +1

    I am going to tiruttani from my five. Years age now .I. Am. 67 lord murugan. Is always in our heart

  • @mehasai5257
    @mehasai5257 Рік тому +9

    Super ah pesaringa Saranya srichikite irukinga...
    Gud interview ...

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np Рік тому +24

    வெகுளியான ..குழந்தைத்தனமான பதில்...
    ஆரம்பத்தில நம்பவில்லை இவரா அவர் என ...
    நேர்மறையாக பேசும் சிறந்த சிந்தனை கொண்ட,இடையில் தற்கொலை வரை சென்று இத்தனை முன்னேற்றம் கண்ட இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற்று எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்

  • @SubRayan-zq3nw
    @SubRayan-zq3nw 8 місяців тому +3

    நம்மளை சுப்பராயன் கே ராஜீவனி லேடிஸ் நமது கண்ட்ரோல்

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 Рік тому +17

    கடவுளை நம்பினோர் கை விடப்படார்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Рік тому +9

    Chinna vayathil ethanai bhakthi.Vazhgavalamudan.

  • @BalajiNaveenasripayanimurugant

    பழனி முருகன் துணை

  • @sampath8630
    @sampath8630 Рік тому +27

    திருத்தணி முருகன் வழித்துணைக்கு வருவான் வேலுண்டு வினையில்லை மேலுண்டு பயம் இல்லை.

    • @vanithaganesh1358
      @vanithaganesh1358 Рік тому

      QqqqQQQQQQQQQQQQQQQQQQQqQqqqqqqQQqqqqqqqqqQqqqqqQqQqqqqqQQ
      QqQQQqQqqqQqQQQqqqqqQQQQQQqqqQQqQqQQqQQQqqQqqQQqQqqQqqqqqqQqqqqQqQqqqQqqQqQqqqQqQQQQQQqqqqqQQQqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqQqqqQqqqQqqqqqqqqqqqqqqqQQqqqqqqqQqqqqQqqqqqqqqqQQqqqqqqqq
      Qq
      QqqQQQqqqQqqqQQQQQQQQQQQQQQQ7111777111117771777771711711177171171QqQQqqqqQqQ
      QQQQ
      Q

  • @ravikumar-ss5fc
    @ravikumar-ss5fc Рік тому +5

    Very True, muruganai valipattal murugan polave azhagana thoram varum 😊

  • @preethamPreetha
    @preethamPreetha Рік тому +6

    Super saranya very positive vibes

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Рік тому +2

    Nice Interview om Muruga Om Saravanabava 🙏

  • @etechrohith6362
    @etechrohith6362 Рік тому +8

    Nice interview.... U spread positive vibes sister.... 🙏 Vazhga valamudan

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Рік тому +5

    Cute 😍☺️💯 ஓம் முருகா சரணம்

  • @devi2904
    @devi2904 Рік тому +7

    Murugan en kanavari kapatriya thiruthani murugan❤

  • @anandajothybalakrishnan3321
    @anandajothybalakrishnan3321 Рік тому +6

    Spreading positive vibes.. all the best

  • @Rithukittu1623
    @Rithukittu1623 Рік тому +4

    Super muruga un karunaiye karunai appa

  • @KarlinaNila
    @KarlinaNila 6 місяців тому +1

    நன்றி சகோதரி❤

  • @kothainayagi9736
    @kothainayagi9736 Рік тому +10

    Murugar make lot of good changes ..once you predict him..

  • @MotivationChenal-25
    @MotivationChenal-25 Рік тому +3

    யாமிருக்க பயமேன்... 🙏🙏🙏

  • @GSumathi
    @GSumathi Рік тому +3

    வாழ்த்துக்கள்மா.வாழ்கவளமுடன்.

  • @compassion7243
    @compassion7243 Рік тому

    Beautiful person...love ur innocent speech...i see Lord murga in u...frm singapore...❤

  • @Priyadharshni7
    @Priyadharshni7 Рік тому +5

    Amazing Sharanya!! Always a fan.. God Bless You❤❤❤

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Рік тому +6

    ஓம் சரவண பவ போற்றி

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Рік тому +5

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 7 місяців тому +2

    Om Sri Murugane Thunai 🙏🙏🙏

  • @pookavi
    @pookavi Рік тому +2

    Thanks for sharing your experience God bless you

  • @subramaniam7905
    @subramaniam7905 Рік тому +4

    அருமையான பதிவு வாழ்த்துகள் தோழி....குருவே சரணம்

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    She is my lovely god iam going 28 yrs she will save us frm black magic

  • @muruganmuru7424
    @muruganmuru7424 Рік тому +7

    Vell undu vinai illai
    Mayil undu bayam illai
    Vel vel muruga
    Vettri vel muruga....yenakkum ellaaame murugan thaan....

  • @sksarvesh5565
    @sksarvesh5565 Рік тому +2

    ❤இனிமையான பதிவு

  • @thejaswani.v2033
    @thejaswani.v2033 Рік тому +4

    Om saravana bhava🙏🏻 kadan theera arul poriwai

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому +5

    Vazhga valamudan sister

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +7

    Om karunai kadale Kanda potri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @avk130979
    @avk130979 Рік тому +3

    Thanks for sharing your life experience which might guide others

  • @vasanthanbalasundaram3489
    @vasanthanbalasundaram3489 Рік тому +4

    Good vibes 🙌

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 23 дні тому

    Om sri muruga appa saranam saranam Saranam Saranam Saranam🙏🙏🙏🙏 om sri sarguru appa saranam Saranam Saranam🙏🙏🙏🙏

  • @Deepa.Kandan
    @Deepa.Kandan Рік тому +15

    Enaku matum entha god mm help Pana matranga Nan pray Pani ethuvum nadanthathu ila

    • @Seyon144
      @Seyon144 Рік тому +2

      Once Mailam Murugan Kovil poittivvanga ....Ellam Nalladhu nadakum

    • @Deepa.Kandan
      @Deepa.Kandan Рік тому

      Enga iruku kovil

    • @Seyon144
      @Seyon144 Рік тому +2

      @@Deepa.Kandan villupuram district. ...மயிலம் முருகன் கோவில்

  • @SubRayan-zq3nw
    @SubRayan-zq3nw 8 місяців тому +1

    நமது லேடீஸ் நம்பர்

  • @varshiniparthibanxi-a996
    @varshiniparthibanxi-a996 Рік тому +6

    Good vibes ❤

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 Рік тому +2

    Very interesting mam. Lord bless you.

  • @SaravanaMalar-qq8qo
    @SaravanaMalar-qq8qo Рік тому +9

    Muruga appa nan romba kasta parurugan Ana ena epavum sapadu illa ma kasta pada vitala en appa I love u muruga appa

  • @vasanthanbalasundaram3489
    @vasanthanbalasundaram3489 Рік тому +3

    Positive vibes 🙌

  • @seenusri1844
    @seenusri1844 Рік тому +6

    ரொம்ப பொறுமையா பேசுறாங்க சரண்யா மேடம்....🙏🏻♥️

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Рік тому +64

    முருகன் குடுக்க ஆரம்பித்தால் உங்களால் வாங்க முடியாது
    குடுப்பவனுக்கோ 12கைகள் வாங்கும் உனக்கு இரண்டே கைகள்

  • @krithigamurali1583
    @krithigamurali1583 Рік тому +4

    Murugar has played a very important role in my life too. I have experienced many miracles in my life because of him . Happy to listen to this interview ! Ventricle muruganuku arohara 🙏🏼 I would suggest ardent murugan devotees to visit the Sri Machchakara Swaminathan Balamurugan temple at Vanagaram Chennai where lord Muruga continues to perform miracles for all his devotees 🙏🏼

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Рік тому +2

    நன்றிங்க.சோல்லுங்க

  • @mdss6244
    @mdss6244 Рік тому +9

    Suddenly my thought is,
    If, Saraya weds STR.....
    Both will be having good life...

    • @srinishas7927
      @srinishas7927 Рік тому

      My thoughts also same... இந்த interview பாக்கும் போது marriage பத்தி சரண்யா சொல்லும் போது சிம்பு தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு... நல்ல பொண்ணு... பணத்தை எதிர்பார்க்காமல் குணத்தை பாத்து சிம்பு சரண்யாவை marriage பண்ணினா நல்லா இருக்கும்...

  • @rahamathunnisav4446
    @rahamathunnisav4446 Рік тому +3

    God is great

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Рік тому +4

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +5

    ஓம் நமசிவாய

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 7 місяців тому +1

    God bless you baby❤❤❤

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 Рік тому +4

    ஓம் சரவணபவ

  • @lavanyaramesh1469
    @lavanyaramesh1469 Рік тому +4

    Muruga🙏

  • @sandeeps5700
    @sandeeps5700 Рік тому +5

    En appan Murugan

  • @SR-mv2mf
    @SR-mv2mf Рік тому +3

    Anchor looking beautiful green saree is amazing

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e Рік тому +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +1

    Yes me to also while studying in school iwillcut class's go to thiruverkadu

  • @niyakrishmani2126
    @niyakrishmani2126 8 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்!

  • @ajishashokan8468
    @ajishashokan8468 Рік тому +4

    Om saravan Bavaha

  • @muthumuthu834
    @muthumuthu834 Рік тому +3

    Om saravana bava

  • @muralimuralisuma838
    @muralimuralisuma838 Рік тому +4

    super universa na 100 percent nanbura

  • @kalusartgallery8264
    @kalusartgallery8264 6 місяців тому +3

    Om Saravana Bava.😊

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Рік тому +2

    🙏🌺🌺om Saravana bhava 🌺🌺🙏

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 Рік тому +5

    Arokara !

  • @mahindraanna6649
    @mahindraanna6649 11 місяців тому

    Super

  • @thiyagarajaneaswaran5866
    @thiyagarajaneaswaran5866 Рік тому +10

    Saranya vin nambikkai unmai. Muruganai vananginaal, naamum murugan pola alagaai therivom.

  • @lokeshlogu6860
    @lokeshlogu6860 5 місяців тому +1

    I ❤ love you 💞

  • @porsilambu3480
    @porsilambu3480 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 Рік тому +2

    Pls any one tell all sidhare address 🙏🙏

  • @Vega39
    @Vega39 Рік тому +1

    Om muruga

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому +3

    Nambigai adhu thane vazhkai......unmaiyave unga nambikai than kadavula unara vachi irukku la.

  • @DhileepKarthi-sb8fo
    @DhileepKarthi-sb8fo 11 місяців тому

    Om saravana bava...🎉

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +3

    See god help ed you

  • @sai.m.naheshnahesh8652
    @sai.m.naheshnahesh8652 10 місяців тому +2

    🎉👍🙏

  • @YS-oc3ff
    @YS-oc3ff Рік тому +4

    Guest vida Anchor paaka nala irukanga😍

    • @karunakarang5545
      @karunakarang5545 10 місяців тому +1

      That's we r in this video bro

    • @YS-oc3ff
      @YS-oc3ff 10 місяців тому

      @@karunakarang5545 🫂

  • @ramasubramanian3122
    @ramasubramanian3122 Рік тому +8

    Many see women, Particularly actress as sex objects and approach them too. We need to understand they go thru so much turmoil and suicidal thoughts due to those pressures. We should treat them otherwise.

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Рік тому

    Om Muruga 🙏🙏🙏

  • @lavanyabalanvlogs9278
    @lavanyabalanvlogs9278 Рік тому +4

    Siddhar name

    • @gowthamg2642
      @gowthamg2642 Рік тому +4

      மகான் பரஞ்சோதி பாபா அவர்களின் கோயில் வடபழனி முருகன் கோயில் அருகில் சித்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த இடம் அங்கு உள்ளது. பரஞ்சோதி பாபா அவர்களின் ஜீவசமாதி ஶ்ரீபெரும்புதூர் பால்நல்லூரில் உள்ளது. நல்ல சக்தி வாய்ந்த சித்தர் அவர் பல நடிகர்களின் வாழ்வில் தலை விதியை நல்ல முறையில் மாற்றியுள்ளார்

  • @sugunaraj-uz1sf
    @sugunaraj-uz1sf Рік тому +1

    Naamaloda kuladheiyvam epdi therinjika mudiyum

  • @RajeswariRajeswari-xu4rj
    @RajeswariRajeswari-xu4rj Рік тому +2

    Hi saranya how r you othavadai

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 4 місяці тому +2

    Nijama solra apakitta epadi adampidichi k tu elam k papom athey mathri na adam pidichi k pa enga apan kita ithuvara na k tatha kudukama irunthathu illa ❤ na karvathoda solra en apan murugana k lunga ana nambikaya k lunga kuduparunu kudupar