எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆனது குழந்தை இல்லை பேரும் மனஉளைச்சல் முருகனுக்கு நானும் என் கணவரும் மாலை போட்டு பழனிக்கு சென்று மடி பிச்சை எடுத்தோம் ,48 நாள் வெற்றிலை விளக்கு போட்டு வேல்மாறல் படித்தேன் தினமும் ஒருநேரம் விரதம் இருந்து முருகன் கோவிலில் சென்று கண்ணீர் விட்டு அழுதேன் இவை அனைத்தும் போன வருடம் நடந்தது இப்பொழுது நான் 7 month pregnant சோதித்தாளும் கை விட மாட்டார். 5th month cervix length problem so delivery aga வாய்ப்பு இருக்குனு சொல்லிட்டாங்க கடைசி நேரத்துல cervix stitch போட்டு என் குழந்தை இப்போ நல்லாருக்கு 7 month நடக்குது. நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாளும் தோன்றும் "முருகா" என்று ஓதுவார் முன். ஓம் சரவணபவ
@@themeaningofspeech1294 Neenga manam urugi கேட்பது நிச்சயம் அந்த முருகனுக்கு கேட்கும் நீங்க எதிர் பார்க்காத நேரத்தில் நிச்சயம் தருவார் . அந்த முருகனை நம்புங்க நிச்சயம் நீங்க கேட்டத குடுப்பார்.நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் ஓம் சரவணபவ.
@@1717AiVi sis en husband en mela pasam illama irukaru marriage aagi 6 month aaguthu 20 days la ye foreign poitaru avanga veetula enna kotuma pantraga ... oru vela kari nu soltraga evarum soltraru na enakaga marriage pannala enga veetuku vela kari venum nu than marriage pannen nu soltraru .... vera oru ponnu koota nalla pesuraru antha ponnu avlo impordant nu soltraru antha ponna nenachu nenachu status vaikaru avanga family ah thavara antha ponnu than mukkiyam nu soltaru appo 20 nall koota valntha en life na yaru akka appo.... en life epti irukku murugar en husband manasa mathuvara antha ponna marakka vaipara enta pasam ah iruka vaipara pondati namma life la venum nu nenaika vaipara akka solluga akka na enna pannanum murugar ku
@@themeaningofspeech1294 Sila neram தவறு செய்யாமலே thandanaiya அனுபவிப்போம் நீங்க கவலைப்படாதீங்க மன தைரியம் வேணும் உங்க problem ah antha kadavulta solunga உங்களுக்கு நிச்சயம் இத solve pantra வழியும் தைரியமும் கடவுள் தருவார்.problem சரி செய்ய வழி அவர் காட்டுவார் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் be strong .
நான் குழந்தையாக இருக்கும்போதே அப்பா அம்மா பிரிந்து விட்டனர். 21 வயது மேல் சொந்தம வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம். அவ்லோ கஷ்டம்.. 28 வயதுதில் என் அப்பன் முருகரை வழிபட ஆரம்பித்தேன். இப்போ எனக்கு 34 வயது, என்கென்று 1 கார், 1 சொந்த தொழில், பணம், நகை.. எல்லாம் கொடுத்து நல்ல வாழ வைத்திருக்கிரார்.. வாழ வைக்கும் தெய்வம்.. பேசும் தெய்வம்… இன்னும் நிறைய சொல்லாம்… ஓம் முருகா🙏🙏 தொடக்கதிலேயே அழுது விட்டேன்…
கந்தனுக்கு அரோகரா.. சரண்யா யாரும்.. இல்லாததால் நீங்கள் அனாதை நான் எல்லாரும் இருந்தும் அனாதை..மா.. நமக்கும் கீழே.. இருக்குறவங்கள.. பார்க்கனும். என்று இந்த நேர்காணல்ல நீங்களே சொல்லி இருக்கீங்க. நம் எல்லாருக்கும் தந்தை முருகன் தான் துணை..😊❤️💐🌹🙏...
எளிமையாக சொல்லணும் என்றால்....என் பேட்டிய நானே பார்க்கின்ற மாதிரி ஒரு உணர்வு....எல்லாம் வலியும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும் வலியின் அளவு ஒரே மாதிரி தான் இருக்கு🙏😢எங்குமே எனக்கு முருகன் தான்.🙏எனக்கு தெரில முருகா.....நா உன்கிட்ட வாராவிடில் என் நிலமை என்ன ஆகி இருக்கும் என்று...
கண் கலங்கிவிட்டது! முருகனுடைய அருளும் அரணும் உங்களுக்கு என்றென்றும் இருக்கட்டும், சரண்யா! உங்களைப் போன்றே கள்ளம் கபடமற்ற அன்பு நிறைந்த கணவனும் சொந்தங்களும் அமைந்து மிக மிக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்! 🙏
Heart touching interview..i got tears when u r saying murugan gave u everything...same thing happened in my life too after i met thiruchendur murugan my life changed im zero im not intelligent lso but murugan gave me everything he gave me life..only murugar devotee can feel this...om saravana bhava
Great. உண்மையான முருக பக்தை ரசிகை என்பதை விட முழுசா முருகனையே நம்பி தன்னையே ஒப்படைத்துள்ள சரண்யா. வாழ்த்துக்கள்.🌹 வாழ்வில், என்றுமே மகிழ்ச்சி திகழட்டும்
முருகனுக்கு வணக்கம்..... சரண்யாவுக்கு வாழ்த்துக்கள், 16ம் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.... இந்த வயதில் இவ்வளவு பொறுப்பான பதில்களா... இது அவன் அருளன்றி வேறில்லை.... ஓம் முருகா சரணம்... 🙏🙏🙏
அம்மா..மகளே சரண்யா..இந்த வயதிலேயே முருகன் உன்னை மிக தெளிவான சிந்தனையில் வைத்துள்ளார்....வாழ்த்துகள் அம்மா...உன்னுடைய இந்த சிரித்த குழந்தைதனமும்..மகிழ்ச்சியும்..என்றும மாறமல் முருகன் உன்னுடனே இருந்து காப்பாற்றுவர் அம்மா...
நான் முருகனின் மகள்..அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது..எல்லோரும் இருந்து எனக்கு யாருமில்லாத சூழ்நிலை,சம்பவம்.. எனக்கு எல்லாமுமே என் அப்பன் முருகன் தான். நானும் அனுதினமும் என் அப்பன் முருகனால் தான் வாழ்கிறேன்❤ ஓம் குகா போற்றி🙏🦜🦚❤️🔥
நன்றி சிஸ்டர் நான் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் அப்படின்னு நினைத்து முழுசா பார்த்துட்டேன் அதுக்கு காரணம் உங்கள் சிரித்த முகத்துடன் அப்பன் முருகனை பற்றி பேசியது நன்றி நன்றி ❤லவ் யு
உண்மையான வார்த்தைகள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
உண்மையை உணர்ந்து பேசும் போது அழுகை வரும் முருகன் உண்மையாக மனம் உருகி வேண்டுவோர்கு கண்டிப்பாக அருள் புரிவார் எனை போன்று உணர்ந்தவற்கு தெரியும் அவன் அருள்🙏🙏🙏
இன்றும் அவரை நினைக்காத நான் எந்த வேலையும் செய்வதில்லை அவரின் அருமை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்து விட்டது எனக்கு கையேந்தி என்றால் இல்லை என்று சொல்வதில்லை அவர் என்னுடைய கடன் பிரச்சனைக்கு அவர் ஒருவரே தீர்வு கொடுத்தார்
நானும் அவர் அருள் பெற்றேன், you right , நான் ஒரு நேரம் கஷ்டம் படும் போது அவரை பார்த்தால் wait என்று செல்லுவது போல இருக்கும், இப்ப விடுதலை தந்திருக்கிறார்,
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 சரண்யா தங்கள் பேட்டி பார்த்து கண் கலங்கி விட்டேன். முருகப்பெருமான் எப்போதும் துணையாக இருப்பார்🙏 அன்புடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஐய்யா எங்க வாழ்க்கையிழியும் 2017 லவ் பெரிய இடி விழுந்தது......நான் சின்ன வயசுல யிலிருந்து சாமி....சாமி என்று கோவில் போவேன்....அப்படியிருந்தேன் 2017 ல்என் கணவர் தொழில் பெரிய நஷ்டம் ஆகி வீடு சொத்தும் எல்லாம் போயி நெற்கதியா நின்று நாள் கணக்கு சம்பளத்திற்க்கு போனேன்2024ல் தை பூசத்திற்க்கு பால் குடம் எடுத்தேன் பழனிக்கு பாதயாத்திரை போனேன் கண்ணீர் விட்டு மனமாற உருகி அழுதேன் முருகன் அதே தை மாதத்தில் எல்லாம் இழந்த எனக்கு வீடு வாங்க வச்சார் எல்லா முருகன் செயல் எப்பவும் கடவுளை வணங்கும்வேன் இப்போ முருகன் மட்டும் தான் என் தெய்வம் என்று தினம் பூஜை பன்னினேன் முருகா சரணம்
ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞 சகோதரி க்கு வாழ்த்துக்கள் என்னுடைய சரவணபவ க்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞
அழகுப் பெண் சரண்யாவிற்கு வணக்கம் சாய் செந்திலுக்கு வணக்கம் உங்கள் பேட்டியை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன். எல்லா உறவுகள் இருந்தாலும் உறவுகள் இல்லாவிட்டாலும் முருகன் தான் என்றென்றும் துணை அவன் மட்டுமே இறுதிவரை வருவான் எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் உங்களைப் போன்றே நானும் முருகனிடம் எல்லா கதையும் சொல்லி பேசி விட்டு தான் தூங்குவேன். எதற்கும் கவலைப்படாதீர்கள் உங்களை இந்த அளவுக்கு உயர்த்திய முருகன் இன்னும் மேன்மேலும் அதிக அளவு கட்டாயம் உயர்த்துவார் இதேபோல் அன்பு செலுத்துங்கள் அனைவருக்கும் உதவுங்கள் இதுதான் வாழ்க்கையின் தத்துவம் உங்களுக்கு முருகன் அருளால் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது கட்டாயம் நீங்கள் வியந்து பார்ப்பீர்கள் அப்பொழுதும் முருகனே நினைத்துக் கொள்ளுங்கள் என்றென்றும் சந்தோசமாக இருப்பீர்கள் வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் இருமுகம் சுகமே சூழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ. திரு .சாய் செந்தில் அவர்கள் எடுக்கும் நேர்காணல்கள் தவறாமல் பார்த்து வருகிறேன். எல்லா பேட்டிகளும் அருமை. நல்வாழ்த்துகள். இந்த பேட்டியில் ஒரு மகளின் மன வேதனையை ஆற்றும் எந்தை முருகன் அருள் பற்றி அறியும் போது சரண்யாவுடன் சேர்ந்து நானும் அழுதுவிட்டேன். எத்தனை உறவுகள் இருந்தாலும் எல்லோரும் ஒருகட்டத்தில் அனாதையாய் தான் இருக்கிறோம். எல்லோருக்கும் எப்போதும் வேலும் மயிலும் சேவலும் தான் துணை.2022ல் இந்தியாவந்த போது திருத்தணி முருகனை தரிசிக்க முயன்றும் முடியாமல் போனது.விடிந்தால் flight. ஹோட்டலில் படுத்து இருக்கிறேன். 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் பச்சைக்கரை உள்ள வெள்ளை வேட்டி அணிந்திருந்தான். ரொம்ப அழகாக இருந்தான். " அம்மா , திருத்தணி வராமல் போறியா ? " என்று கேட்டான். திடுக்கிட்டு விழித்தேன். நடுச்சாமம் . என்ன செய்வது? அடுத்த முறை வருகிறேன் முருகா மன்னித்துக் கொள் என பிரார்த்தித்தேன்.நாடு திரும்பிவிட்டேன்.2023ல் மீண்டும் இந்தியா. வந்த போது ஆறுபடை வீடுகளையும் தரிசித்தேன். திருத்தணி போனபோது அதே பச்சைக்கரை வெள்ளை வேட்டியில் என் முருகன் காட்சி கொடுக்கிறார். என்ன சொல்ல..மெய்சிலிர்த்துவிட்டேன். கோயிலில் பல மணித்தியாலங்கள் அப்படியே இருந்து விட்டோம். அவனை விட்டு அகல மனம் வரவில்லை. சரண்யா திரும்பவும் நினைவுகளை மீட்டு விட்டார். ஒருகாலத்தில் புதிய உடைகள் நகைகள் ஏதுமின்றி தான் நானும் இருந்தேன். முருகன் அருள் போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு இப்போது நிரம்பியுள்ளது. எனக்கு முருகனிடம் கேட்பதற்கு சொல்வதற்கு நன்றி என்ற வார்த்தை ஒன்றுமட்டுமே உள்ளது. என் குழந்தை வேலப்பன் அவன்.
சரன்யா வணக்கம் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் முருகா எனக்கு பிடித்த வேலை கிடைக்க அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா நீ தான் ஒரு வழி காட்டனும் முருகா
முருகா என்னய காப்பாத்துங்க முருகா உங்கள் மீது உயிரை வச்சிருக்கேன் முருகா எனக்கு நினைவு தெரிந்த முதல் என் வாழ்வில் கஷ்டம் கடன் பசி பிரிவு எல்லாம் கஷ்டமும் அனுபவக்கி ரேன் முருகா
i really blessed sharanya nega superb na romba down aha irukan life currently but unga enakum murugan than ellame ipo unga video pakum podhu oru emotional agitan and ipo parthute irukum podhu en kaila oru minmini poochi vandu utkandadu 3 thadawa siraga adichitu parandadu na feel pannuran enoda murugan irukunu lots of love from srilanka 💗⚜
I never ever watched before this kind of soul touching interview.Really u r blessed Saranya sister.Thanks to Bhakthi Infinity Channel for this video🙏🏻Muruga always being there for us🙇🏻♀️🥰🙏🏻. Vetri vel muruganukku Arohara🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
முருகா எனக்கு புரியது எனக்கு கர்மா இருக்கு ஆனால் இப்போ ரொம்ப கஷ்டம் ஆக இருக்கு முருகா எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருகா உனக்கு கோடான கோடி நன்றி முருகா அது போல் என் வாழ்வில் என் கூடவே இருக்க என் கடன் அடியனும் முருகா என் கடன அடிச்சு என்ன காப்பாத்துங்க முருகா
எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆனது குழந்தை இல்லை பேரும் மனஉளைச்சல் முருகனுக்கு நானும் என் கணவரும் மாலை போட்டு பழனிக்கு சென்று மடி பிச்சை எடுத்தோம் ,48 நாள் வெற்றிலை விளக்கு போட்டு வேல்மாறல் படித்தேன் தினமும் ஒருநேரம் விரதம் இருந்து முருகன் கோவிலில் சென்று கண்ணீர் விட்டு அழுதேன் இவை அனைத்தும் போன வருடம் நடந்தது இப்பொழுது நான் 7 month pregnant சோதித்தாளும் கை விட மாட்டார். 5th month cervix length problem so delivery aga வாய்ப்பு இருக்குனு சொல்லிட்டாங்க கடைசி நேரத்துல cervix stitch போட்டு என் குழந்தை இப்போ நல்லாருக்கு 7 month நடக்குது. நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாளும் தோன்றும் "முருகா" என்று ஓதுவார் முன். ஓம் சரவணபவ
Congratulations sisstet
Akka enaku murugar na ketatha tharuvara akka
@@themeaningofspeech1294
Neenga manam urugi கேட்பது நிச்சயம் அந்த முருகனுக்கு கேட்கும் நீங்க எதிர் பார்க்காத நேரத்தில் நிச்சயம் தருவார் . அந்த முருகனை நம்புங்க நிச்சயம் நீங்க கேட்டத குடுப்பார்.நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் ஓம் சரவணபவ.
@@1717AiVi sis en husband en mela pasam illama irukaru marriage aagi 6 month aaguthu 20 days la ye foreign poitaru avanga veetula enna kotuma pantraga ... oru vela kari nu soltraga evarum soltraru na enakaga marriage pannala enga veetuku vela kari venum nu than marriage pannen nu soltraru .... vera oru ponnu koota nalla pesuraru antha ponnu avlo impordant nu soltraru antha ponna nenachu nenachu status vaikaru avanga family ah thavara antha ponnu than mukkiyam nu soltaru appo 20 nall koota valntha en life na yaru akka appo.... en life epti irukku murugar en husband manasa mathuvara antha ponna marakka vaipara enta pasam ah iruka vaipara pondati namma life la venum nu nenaika vaipara akka solluga akka na enna pannanum murugar ku
@@themeaningofspeech1294
Sila neram தவறு செய்யாமலே thandanaiya அனுபவிப்போம் நீங்க கவலைப்படாதீங்க மன தைரியம் வேணும் உங்க problem ah antha kadavulta solunga உங்களுக்கு நிச்சயம் இத solve pantra வழியும் தைரியமும் கடவுள் தருவார்.problem சரி செய்ய வழி அவர் காட்டுவார் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் be strong .
இன்று செவ்வாய் கிழமை முருகரைப் பற்றி கேட்பது. மகிழ்ச்சி
நானும் முருக பக்தை.நீங்கள் அழும் போது எனக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது.ஓம் முருகா.
அவங்க அழுதால் உங்களுக்கு ஆனந்தமா
Enakum
முருகப்பெருமானை பற்றி பேசுவதற்கே ஒரு கொடிப்பினை வேண்டும் நீங்கள் கொடுத்து வைத்தவர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Yes
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்குவோம் கந்தனுக்கு அரோகரா
நான் குழந்தையாக இருக்கும்போதே அப்பா அம்மா பிரிந்து விட்டனர். 21 வயது மேல் சொந்தம வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம். அவ்லோ கஷ்டம்.. 28 வயதுதில் என் அப்பன் முருகரை வழிபட ஆரம்பித்தேன். இப்போ எனக்கு 34 வயது, என்கென்று 1 கார், 1 சொந்த தொழில், பணம், நகை.. எல்லாம் கொடுத்து நல்ல வாழ வைத்திருக்கிரார்.. வாழ வைக்கும் தெய்வம்.. பேசும் தெய்வம்… இன்னும் நிறைய சொல்லாம்… ஓம் முருகா🙏🙏 தொடக்கதிலேயே அழுது விட்டேன்…
கந்த கடவுள் சொந்தக் கடவுள்
🙏om Muruga
❤
❤ om muruga muruga
Enaku parents irundhum...pesa matanga... Muruganai saran adaidhu viten🙏
கந்தனுக்கு அரோகரா.. சரண்யா யாரும்.. இல்லாததால் நீங்கள் அனாதை நான் எல்லாரும் இருந்தும் அனாதை..மா.. நமக்கும் கீழே.. இருக்குறவங்கள.. பார்க்கனும். என்று இந்த நேர்காணல்ல நீங்களே சொல்லி இருக்கீங்க. நம் எல்லாருக்கும் தந்தை முருகன் தான் துணை..😊❤️💐🌹🙏...
இதே நிலையில் நானும்
@@aarokiya_herbals அப்படி யா??.
மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏
எளிமையாக சொல்லணும் என்றால்....என் பேட்டிய நானே பார்க்கின்ற மாதிரி ஒரு உணர்வு....எல்லாம் வலியும் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும் வலியின் அளவு ஒரே மாதிரி தான் இருக்கு🙏😢எங்குமே எனக்கு முருகன் தான்.🙏எனக்கு தெரில முருகா.....நா உன்கிட்ட வாராவிடில் என் நிலமை என்ன ஆகி இருக்கும் என்று...
உண்மையான பக்திக்கு என்றும் பலன் உண்டு. உங்களை சுகமே சூழ்க❤🎉.
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அழாதீங்க சரண்யா அக்கா.நீங்கள் அழும் போது உன் தங்கச்சி எனக்கும் அழுகை வருகிறது.
உங்களின் குழந்தை மனம் தான் முருகன் அருள்கிடைக்க காரணம் 🌹🌹🌹🌹
❤❤❤
கண் கலங்கிவிட்டது! முருகனுடைய அருளும் அரணும் உங்களுக்கு என்றென்றும் இருக்கட்டும், சரண்யா! உங்களைப் போன்றே கள்ளம் கபடமற்ற அன்பு நிறைந்த கணவனும் சொந்தங்களும் அமைந்து மிக மிக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்! 🙏
நீங்க அழும் போது எனக்கும் control பண்ண முடியல சரண்யா நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும்
Heart touching interview..i got tears when u r saying murugan gave u everything...same thing happened in my life too after i met thiruchendur murugan my life changed im zero im not intelligent lso but murugan gave me everything he gave me life..only murugar devotee can feel this...om saravana bhava
கந்தன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் முருகா முருகா முருகா ❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Great. உண்மையான முருக பக்தை ரசிகை என்பதை விட முழுசா முருகனையே நம்பி தன்னையே ஒப்படைத்துள்ள சரண்யா. வாழ்த்துக்கள்.🌹 வாழ்வில், என்றுமே மகிழ்ச்சி திகழட்டும்
இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் எனக்காக முருகனை வேண்டி கொள்ளுங்கள் என் கடன் அடியனும் என்று
தயவு செய்து வேண்டி கொள்ளுங்கள் பக்தர்கள் ளே
Kandippa.. easyaga முறையா panam varum
முருகன் இருக்க பயம் ஏன்
முறையான வருமானத்தில் கடனை அடைக்க உதவி செய்வார் ஓம் சரவணா பவா
கடன் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழ்வீர்கள் முருகன் அருள் புரிவார்
Om muruga 🙏
சரண்யா..நீங்க அழும் போது என்னால் அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலமா..என் உடன் பிறவா சகோதரி அழுவதுப் போல் உணர்ந்தேன்....😭❤️💐🌹🙏...
Same feelings 😢😢😢
@@SmilingCornflowers-ld9xd .❤️
Yes true
அருமையான மனதார பேட்டி கொடுத்த அவருக்கு மேன்மேலும் வளர முருகன் துணை நிற்கட்டும்.🚩வெற்றி வேல் முருகா.🚩
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகனுக்கு வணக்கம்..... சரண்யாவுக்கு வாழ்த்துக்கள், 16ம் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.... இந்த வயதில் இவ்வளவு பொறுப்பான பதில்களா... இது அவன் அருளன்றி வேறில்லை.... ஓம் முருகா சரணம்... 🙏🙏🙏
அம்மா..மகளே சரண்யா..இந்த வயதிலேயே முருகன் உன்னை மிக தெளிவான சிந்தனையில் வைத்துள்ளார்....வாழ்த்துகள் அம்மா...உன்னுடைய இந்த சிரித்த குழந்தைதனமும்..மகிழ்ச்சியும்..என்றும மாறமல் முருகன் உன்னுடனே இருந்து காப்பாற்றுவர் அம்மா...
முருகனே நம்மை ஆட்கொண்டால் தான் .அப்பன் முருகனை கும்பிட முடியும். அப்பனே முருகா
ஶ்ரீ அகத்தியர் ஆசீர்வாதம் நலமுடன் பல்லாண்டு வாழ்க
வார்த்தைகள் மனத்தில் இருந்து வந்து இருக்கிறது
நான் முருகனின் மகள்..அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது..எல்லோரும் இருந்து எனக்கு யாருமில்லாத சூழ்நிலை,சம்பவம்..
எனக்கு எல்லாமுமே என் அப்பன் முருகன் தான்.
நானும் அனுதினமும் என் அப்பன் முருகனால் தான் வாழ்கிறேன்❤
ஓம் குகா போற்றி🙏🦜🦚❤️🔥
நானும்தான் 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் கண்கழிங்கிருச்சு என்றும் என் அப்பன் முருகன் உங்களுக்கு கடைசி வரைக்கும் துணை இருப்பார் உங்க கூடவே இருப்பார் நல்லதே நடத்துவார் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருவண்ணாமலையானுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🦚🦚🦚❤️❤️❤️
உங்கள் உண்மையான பக்தியை கேட்டு மெய்சிலிர்த்தேன் சகோதரி
அக்கா நீங்கள் முருகனை வணங்கி இப்படி முருகனை பத்தி சொல்லும்போது எனக்கும் முருகனை நினைத்து அழுகிறேன் உள்ளம் உருகுதைய முருகா ❤❤❤❤❤❤❤
நீங்க அழகா இருக்கீங்க சரண்யா எப்பொழுதும் உங்களுக்கு முருகன் துணை இருப்பார் கண் கலங்க வேண்டாம்❤❤❤
நீங்க அழுகும் போது எனக்கும் அழுகை வந்திடுச்சு 😢..
இனிமே அழாதீங்க, எப்பவும் சிரிச்சுட்டே இருங்க..
நன்றி சிஸ்டர் நான் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் அப்படின்னு நினைத்து முழுசா பார்த்துட்டேன் அதுக்கு காரணம் உங்கள் சிரித்த முகத்துடன் அப்பன் முருகனை பற்றி பேசியது நன்றி நன்றி ❤லவ் யு
நீங்கள் சொன்னது எல்லாமே சத்தியம்... வாழ்க்கையில் எனக்கு யாருமே இல்லாத நேரம் எனக்கு கை கொடுத்தது என் முருகன் மட்டுமே...அனைவரும் நலமாக இருக்கவேண்டும்.
எனக்கும் யாரும் இல்லை முருகா நீதான் எனக்கு எல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் அழுகை வந்துருச்சு 😢, முருகா எல்லாரையும் காப்பாற்று 🙏🏽🙏🏽🙏🏽
உண்மையான வார்த்தைகள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
நான் யார் என்பதை மறக்காம, எல்லாம் அவன் செயல் என்று இருக்கும் மனநிலை வேண்டும் முருகா 🙏🏻
Really great as she was. Openly said her financial struggles without hesitation, without mind her celebrity status
அப்பா முருகா எனக்கும் என்னை மாதிரி சொந்த வீடு இல்லாதவர்க்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் முருகா
Murugaaaa❤
சூப்பர் தங்கமே செல்லமே உண்மை யான பதிவு
Hi, Your speech about murugan and true love for him without any expectations is so inspiring to all murugan devotees.
முருகனின் அன்பு பேரழகானது
After hearing ur interview , I'm getting more near to Murugan lord 🎉❤❤❤🦚🙏
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
இனிமே நானும் முருகன் பக்தன் ஆகா போறேன்🙏
உங்கள் வீடியோ பார்த்து
எனக்கு கண்ணீர் வந்து
விட்டது அக்கா😢
உண்மையை உணர்ந்து பேசும் போது அழுகை வரும் முருகன் உண்மையாக மனம் உருகி வேண்டுவோர்கு கண்டிப்பாக அருள் புரிவார் எனை போன்று உணர்ந்தவற்கு தெரியும் அவன் அருள்🙏🙏🙏
Such a gem person she is❤ always love to listen her speech especially about lord Muruga🙏
She is very pure soul...thats why God is very close to her
இன்றும் அவரை நினைக்காத நான் எந்த வேலையும் செய்வதில்லை அவரின் அருமை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்து விட்டது எனக்கு கையேந்தி என்றால் இல்லை என்று சொல்வதில்லை அவர் என்னுடைய கடன் பிரச்சனைக்கு அவர் ஒருவரே தீர்வு கொடுத்தார்
நானும் அவர் அருள் பெற்றேன், you right , நான் ஒரு நேரம் கஷ்டம் படும் போது அவரை பார்த்தால் wait என்று செல்லுவது போல இருக்கும், இப்ப விடுதலை தந்திருக்கிறார்,
வெற்றி வேலை வணங்கி வருகின்றனர் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா கருத்து உண்மை தான் 💯💖
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 சரண்யா தங்கள் பேட்டி பார்த்து கண் கலங்கி விட்டேன். முருகப்பெருமான் எப்போதும் துணையாக இருப்பார்🙏 அன்புடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஐய்யா எங்க வாழ்க்கையிழியும் 2017 லவ் பெரிய இடி விழுந்தது......நான் சின்ன வயசுல யிலிருந்து சாமி....சாமி என்று கோவில் போவேன்....அப்படியிருந்தேன் 2017 ல்என் கணவர் தொழில் பெரிய நஷ்டம் ஆகி வீடு சொத்தும் எல்லாம் போயி நெற்கதியா நின்று நாள் கணக்கு சம்பளத்திற்க்கு போனேன்2024ல் தை பூசத்திற்க்கு பால் குடம் எடுத்தேன் பழனிக்கு பாதயாத்திரை போனேன் கண்ணீர் விட்டு மனமாற உருகி அழுதேன் முருகன் அதே தை மாதத்தில் எல்லாம் இழந்த எனக்கு வீடு வாங்க வச்சார் எல்லா முருகன் செயல் எப்பவும் கடவுளை வணங்கும்வேன் இப்போ முருகன் மட்டும் தான் என் தெய்வம் என்று தினம் பூஜை பன்னினேன் முருகா சரணம்
Super 😊
Om muruga
Eanna oru arumayana interview romba manasu niranju pochu ❤❤❤
உங்கள் சிரிப்பில் உங்கள் கண் நீரில் கடவுளைக் காண்கிறேன். ஓம் சரவணபவ..
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
என்னுடைய சரவணபவ க்கு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞
வாழ்க வளமுடன் சரண்யா❤❤❤நல்லதே நடக்கும்❤❤ நல்லது மட்டுமே நடக்கும்❤❤ முருகா சரணம்❤❤❤
திருச்செந்தூர் முருகா..
Very good saranya. You said the truth.
அழகுப் பெண் சரண்யாவிற்கு வணக்கம் சாய் செந்திலுக்கு வணக்கம் உங்கள் பேட்டியை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன். எல்லா உறவுகள் இருந்தாலும் உறவுகள் இல்லாவிட்டாலும் முருகன் தான் என்றென்றும் துணை அவன் மட்டுமே இறுதிவரை வருவான் எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் உங்களைப் போன்றே நானும் முருகனிடம் எல்லா கதையும் சொல்லி பேசி விட்டு தான் தூங்குவேன். எதற்கும் கவலைப்படாதீர்கள் உங்களை இந்த அளவுக்கு உயர்த்திய முருகன் இன்னும் மேன்மேலும் அதிக அளவு கட்டாயம் உயர்த்துவார் இதேபோல் அன்பு செலுத்துங்கள் அனைவருக்கும் உதவுங்கள் இதுதான் வாழ்க்கையின் தத்துவம் உங்களுக்கு முருகன் அருளால் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது கட்டாயம் நீங்கள் வியந்து பார்ப்பீர்கள் அப்பொழுதும் முருகனே நினைத்துக் கொள்ளுங்கள் என்றென்றும் சந்தோசமாக இருப்பீர்கள் வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் இருமுகம் சுகமே சூழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ. திரு .சாய் செந்தில் அவர்கள் எடுக்கும் நேர்காணல்கள் தவறாமல் பார்த்து வருகிறேன். எல்லா பேட்டிகளும் அருமை. நல்வாழ்த்துகள். இந்த பேட்டியில் ஒரு மகளின் மன வேதனையை ஆற்றும் எந்தை முருகன் அருள் பற்றி அறியும் போது சரண்யாவுடன் சேர்ந்து நானும் அழுதுவிட்டேன். எத்தனை உறவுகள் இருந்தாலும் எல்லோரும் ஒருகட்டத்தில் அனாதையாய் தான் இருக்கிறோம். எல்லோருக்கும் எப்போதும் வேலும் மயிலும் சேவலும் தான் துணை.2022ல் இந்தியாவந்த போது திருத்தணி முருகனை தரிசிக்க முயன்றும் முடியாமல் போனது.விடிந்தால் flight. ஹோட்டலில் படுத்து இருக்கிறேன். 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் பச்சைக்கரை உள்ள வெள்ளை வேட்டி அணிந்திருந்தான். ரொம்ப அழகாக இருந்தான். " அம்மா , திருத்தணி வராமல் போறியா ? " என்று கேட்டான். திடுக்கிட்டு விழித்தேன். நடுச்சாமம் . என்ன செய்வது? அடுத்த முறை வருகிறேன் முருகா மன்னித்துக் கொள் என பிரார்த்தித்தேன்.நாடு திரும்பிவிட்டேன்.2023ல் மீண்டும் இந்தியா.
வந்த போது ஆறுபடை வீடுகளையும் தரிசித்தேன். திருத்தணி போனபோது அதே பச்சைக்கரை
வெள்ளை வேட்டியில் என் முருகன் காட்சி கொடுக்கிறார். என்ன சொல்ல..மெய்சிலிர்த்துவிட்டேன். கோயிலில் பல மணித்தியாலங்கள் அப்படியே இருந்து விட்டோம். அவனை விட்டு அகல மனம் வரவில்லை. சரண்யா திரும்பவும் நினைவுகளை மீட்டு விட்டார். ஒருகாலத்தில் புதிய உடைகள் நகைகள் ஏதுமின்றி தான் நானும் இருந்தேன். முருகன் அருள் போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு இப்போது நிரம்பியுள்ளது. எனக்கு முருகனிடம் கேட்பதற்கு சொல்வதற்கு நன்றி என்ற வார்த்தை ஒன்றுமட்டுமே உள்ளது. என் குழந்தை வேலப்பன் அவன்.
முருகன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்❤
Most positive person ever seen...❤
முருகா என் பையனையும் என் அண்ணன் பொன் 4:41 னையும் நல்லபடியா வாழ்க்கையில சேர்த்து வைங்கப்பா என் பையன் போற காரியம் நல்லபடியா வெற்றிகரமாக நடக்கணும் அப்பா
Romba santhosam sis❤❤❤murugan arul ye thani karunaikadale kanthaa potrii🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகா போற்றி
You are absolutely correct about lord Muruga.
I also experienced the same.Without muruga my life is ?
Thanks
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
முருகன் துணை
Unga nambikaiye unga vetri...Murugan pathi sollumbothu udambu silirakanum...intha ponnu romba nal santhosama vala valthugal
Unmai than murugan kooda pesaravangqluku andha arumai theriyum yar kittayum alama en murugan kitta than alaren sirikiren ennoda friend muruga kutty❤
ஓம் சரவணபவ முருகா எல்லரும் நல்ல இருக்க
வேண்டும்🙏
நன்றி சகோதரி🙏💕 வாழ்க வளமுடன்
சரன்யா வணக்கம் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் முருகா எனக்கு பிடித்த வேலை கிடைக்க அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா நீ தான் ஒரு வழி காட்டனும் முருகா
முருகா என்னய காப்பாத்துங்க முருகா
உங்கள் மீது உயிரை வச்சிருக்கேன் முருகா எனக்கு நினைவு தெரிந்த முதல் என் வாழ்வில் கஷ்டம் கடன் பசி பிரிவு எல்லாம் கஷ்டமும் அனுபவக்கி ரேன் முருகா
Saranya. Super speech da.. God bless you.. I
God bless you with all happiness in life. Your speech is very inspiring to listen about murugar and made me emotional.
i really blessed sharanya nega superb na romba down aha irukan life currently but unga enakum murugan than ellame ipo unga video pakum podhu oru emotional agitan and ipo parthute irukum podhu en kaila oru minmini poochi vandu utkandadu 3 thadawa siraga adichitu parandadu na feel pannuran enoda murugan irukunu lots of love from srilanka 💗⚜
Really heart touching interview....Best of luck saranya❤
Murugane harogara, inda penaku sakala asirvaditayum kuduppa, god bless you saranya avargale
அருமை..!! இது தான் உண்மை
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.... ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
How matured you are.I am wondering by listening to your speech
உண்மையாவே அழுதுட்டேன் சகோதரி
முருகனை நம்பி ஒவ்வொரு நாலும் எதிர் கொல்றன்
முருகா முருகா
Saranya neenga nalla irupinga murugan thunaya irupan
I never ever watched before this kind of soul touching interview.Really u r blessed Saranya sister.Thanks to Bhakthi Infinity Channel for this video🙏🏻Muruga always being there for us🙇🏻♀️🥰🙏🏻. Vetri vel muruganukku Arohara🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
அழகான குரல் பேச்சு ✨
You are blessed by lord Murugan. Don't worry about what people say.
Om Saravana Bhava!!!
We always with you madam.... from tiruthani
முருகா எனக்கு புரியது எனக்கு கர்மா இருக்கு ஆனால் இப்போ ரொம்ப கஷ்டம் ஆக இருக்கு முருகா எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருகா உனக்கு கோடான கோடி நன்றி முருகா
அது போல் என் வாழ்வில் என் கூடவே இருக்க என் கடன் அடியனும் முருகா என் கடன அடிச்சு என்ன காப்பாத்துங்க முருகா
உங்கள் நம்பிக்கை வீண்போகாது.. திருத்தணி முருகன் ஆணை...
Unmai thaaan ❤❤enakum 13 age la irunthu Murugar kuda pesitu iruken sonna siripanga iruntha lum enaku kavaalai illai en inbamum en thunbamum avar kal adiyil❤😊Vera ennna venum❤Murugar pothum epothum❤😊
Really you are god's direct daughter, you will be blessed with all you want 🙏🙏🙏
வாழ்த்துக்கள் மகளே கந்தன் அரோகரா முருகனுக்கு அரோகரா
I Love saranya nenga eppavima nalla erupenka
Valka valamudan nalamudan