முருகனை வேண்டினால் அதிக சோதனைகளை கொடுத்தார், ஆனால் ? - Producer JSK Gopi | Murugan Valipadu Eppadi

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ •

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 Рік тому +447

    நான் உயிருடன் இருப்பதே என் முருகன் இருக்கிறார் என்கிற தயிரியத்தால் தான்,... என்றும் முருகனே துணை ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @mrpichumani2935
      @mrpichumani2935 Рік тому +4

      Naanum dhaan yogeshwarimam😊

    • @ramsankari22
      @ramsankari22 Рік тому +7

      என் உயிர் முருகன்....

    • @mahadev2268
      @mahadev2268 Рік тому +11

      முருகனை நம்பி மட்டுமே உயிர் வாழ்கிறேன்

    • @NarendraKumar-em5ou
      @NarendraKumar-em5ou Рік тому +1

      👌👍🙏

    • @eswari1987
      @eswari1987 Рік тому +1

      Naanum

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Рік тому +144

    நானும் தீவிர முருகன் பக்தன்.....என் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் முருகன் இருகாருனூ இருப்பன்.... நிறைய பிரச்சினை தீர்ந்து விட்டது..... ஆனால் இன்னும் பிரச்சினை இருக்கிறது முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது ❤

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 Рік тому +152

    முருகா.. இதுபோன்ற தெய்வீக உணர்வு எனக்கும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்திட அருள் செய் முருகா 🙏🙏🙏

    • @kamaraj8931
      @kamaraj8931 10 місяців тому +1

      ஓம் முருகா போற்றி

  • @Vetridhanam
    @Vetridhanam 14 днів тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @VSK-nq6ee
    @VSK-nq6ee 11 місяців тому +148

    அண்ணா எனக்கு இப்போ 22 வயசு ஆகிறது மூன்று மாதம் முன்பு நான் முருகனிடம் மத்தவங்க போலே நானும் முருகனிடம் கும்பிட்டு வருவேன் அதேபோல் நடக்கும் அதை நான் பெரிதாவில் எடுத்து கொள்ளவில்லை ஆனால் நீங்கள் ஒரு பதிவில் முருகனுகாக அசைவம் சாப்பிடாம இருந்து பாருங்கள் என்று சொன்னிங்க அதிலிருந்து நானும் நீங்க சொல்லுவது போல் யோசித்து இருந்தேன். ஒரு நாள் என் அம்மாவுக்கு உடல் நிலைமை மோசமா இருக்குனு ஹாஸ்பிடல சேர்த்தப்போ மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போ நான் என்ன நினைச்சானே தெரில அப்போ முருகனை நினைத்து முருகா என் அம்மாவை காப்பாத்து பா நான் உனக்கா நா என் வாழ்வில் என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என்று நான் முருகனிடம் வேண்டனன் அப்போ ஹாஸ்பிடல் சொன்ன அப்போ எனக்கு என் உயிர் என் கையில் இல்லை அப்போ எனக்கு ஒரு எதிர் பார்க்காத அதிர்ச்சி எங்க relative வந்தாங்க அப்போ அவிங்க கிட்ட தண்ணி நான் கேக்கும் போது அவிங்க சின்ன பையோட கொடுத்தாங்க அதுல முருகன் படம் இருந்துச்சிங்க இத நான் எதிர்பார்க்கவில்லை அப்பறம் முருகனை பாத்துட்டு இருதேன் அப்போ ஒரு பெரிய டாக்டர் வந்து
    அம்மா நல்லா இருக்காங்க னு சொன்னதுக்கு அப்பறம் என் முருகன் வந்து தான் நான் இருக்கானு என் மனதில் உணர்த்தி இருக்காரு. என் அம்மா குணமடைந்து இன்று வரை என் முருகன் அருளால் நலமாக உள்ளார்கள். இனி என் வாழ்கை கந்தன் வழியே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rajirathinam7078
      @rajirathinam7078 9 місяців тому +4

      அனுபவம் உணர்த்தியது 🙏🏻

    • @MRenganathan9534
      @MRenganathan9534 8 місяців тому +1

      எல்லா புகழும் முருகனுக்கே...🙏

    • @sasipriya5217
      @sasipriya5217 7 місяців тому

      Super

    • @KowsiVinoth-i4i
      @KowsiVinoth-i4i 6 місяців тому

      Nega nonveg sapdarathu illaiya bro

    • @gokulkannanvijayakannan6662
      @gokulkannanvijayakannan6662 6 місяців тому

      எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா குருவின் வழியில் குருவை மதிப்போம் 🦚💯🙏

  • @manik..r1767
    @manik..r1767 Рік тому +155

    விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்❤

    • @Vicky05272
      @Vicky05272 Рік тому +2

      அந்த ஐயாவோட நம்பர் கிடைக்குமா

    • @manik..r1767
      @manik..r1767 Рік тому

      @@Vicky05272 எந்த ஐயா?

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Рік тому +130

    நான் தினமும் ஒரு முறையாவது ஒரு முருகர் பாடல் கேட்காமல் இருக்க வே மாட்டேன் என் வாழ்க்கை அவர் போட்ட பிச்சை சிந்தனையில் எப்பவும் முருகரை நான் நினைப்பேன்

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Рік тому +66

    எப்படி இருந்தாலும் நம் மனம் உருகி நம்பினால் முருகன் அருளால் நல்லதே நடக்கும் ❤❤முருகா சரணம் ❤❤

  • @Muruga1111
    @Muruga1111 Рік тому +113

    என் அப்பன் என் வாழ்வில் செய்த அற்புதம் பல... முருகன் புகழ் வாழ்க... பெருமை ஓங்குக

    • @shivanithoughts
      @shivanithoughts Рік тому

      Raakala Santhanam vaanga eppo poganum morning 4:30 pona kedaikkuma..plz solunga

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 Рік тому +1

      Om murugaa om 🙏🏼 🕉

    • @MusukkampattiNatham
      @MusukkampattiNatham 5 місяців тому

      Yarudaiyum number eruntha kuduga entha seyakkumar sir number eruntha kuduga

  • @diya3487
    @diya3487 Рік тому +51

    சார் வணக்கம் என் பெயர் லோகா நான் ஒரு முருகர் பக்தை யாரு முருகனை பற்றி பேசினாலும் நான் மனம் உருகி கேட்பேன் நீங்க பேசியதை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எப்போத் உங்கள் பேட்டி வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் முருகரை பற்றி பேசும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை சொல்லவார்த்தையே இல்லைங்க சார் கந்தனுக்கு அரோகரா

  • @dipeash_24
    @dipeash_24 Місяць тому +1

    நான் ஒரு 17 வயது சிறுவன் எனக்கு முறுகர் பக்தி வந்து உள்ளது எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க உங்கள் ஆசிகள் தேவை முருகன் இருக்கிறார் ஓம் சரவண பவா 🙏🙏🙏

  • @maharajamaharaja2974
    @maharajamaharaja2974 Рік тому +211

    முருகன் எல்லையில்லாதா பேர் ஆற்றல் என் உயிர் காத்தது முருகன் தான்

    • @nareshkumarg2810
      @nareshkumarg2810 Рік тому

      Same
      .
      .

    • @kurukuru4141
      @kurukuru4141 Рік тому

      Om muruga

    • @radhikasunshine1881
      @radhikasunshine1881 Рік тому +2

      Plz my daughter ku one test 😢reports tomorrow varum health nallarkku ethuvum kuraiyillannu varsnum plz enakkaga vandikonga😢😢😢😢😢😢😢

    • @arunaaruna5696
      @arunaaruna5696 Рік тому +3

      ​@@radhikasunshine1881முருகன் இருக்க பயமேன். கவலை படாதீங்க சகோதரி.

    • @mailsamyvelavi3237
      @mailsamyvelavi3237 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @thangaraj4746
    @thangaraj4746 Рік тому +260

    என் உயிர் காத்த திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா__🙏🙇‍♂️🦚

    • @Preethi-kn7od
      @Preethi-kn7od Рік тому +1

      Appdiya

    • @Kandhankadambakadhirvela
      @Kandhankadambakadhirvela Рік тому +1

      என் உயிரையும் காப்பாற்றியவர் ஓம் முருகா

    • @Kandhankadambakadhirvela
      @Kandhankadambakadhirvela Рік тому +4

      ஒரு வருடம் முன்னாள் இறந்திருப்பேன் ஆனால் முருகப்பெருமாநாள் பிழைத்தேன்

    • @rampriya1489
      @rampriya1489 5 місяців тому

      Arogara🙏🙏🙏

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Рік тому +70

    நன்றி sir.. சைவம் சாப்பிடுபவர்கள் இதை சொன்னால் இவ்வளவு காலம் கேலி கிண்டல் இருந்தது.. அசைவம் சாப்பிட்டு ஆன்மீகம் மாறியவர்கள் சொல்வது மிக்க மகிழ்ச்சி.. மற்றவர்களும் நல் வழி எடுக்க இது போன்ற பதிவுகள் உதவும்... Social media பயன்பாடு நல்லவைகளுக்காக மாறும் போது மகிழ்ச்சி..

    • @SureshKumar-ve3lz
      @SureshKumar-ve3lz Рік тому +1

      சந்துல சிந்தா

    • @kungfumani113
      @kungfumani113 Рік тому +2

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 Рік тому

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 Рік тому

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

    • @kungfumani113
      @kungfumani113 Рік тому

      அசைவம் படைக்காத வழிபாடு வடநாட்டு வழிபாடு..தமிழர் வழிபாட்டில் அனைத்து தெய்வங்களுக்கும் அசைவம் வைத்து தான் பூசை செய்ய வேண்டும்..தமிழர் வழிபாட்டை அழிக்க துணை நிக்காதீர்கள் தமிழர் உண்மை வழிபாடு காலாசாரத்தை படியுங்கள்..

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Рік тому +14

    அசைவத்தை பற்றின உங்க கருத்து சூப்பர் சார்.நீங்க உங்க குடும்பம் நூறு வருசத்துக்கு மேல நல்லா இருக்கனும் நல்லா வாழனும் ஜே.எஸ்.கே சார்.

  • @maniganesh1340
    @maniganesh1340 Рік тому +22

    துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் முருகனே.....என்று நினைக்க வேண்டும்....அனனத்தும் அவனே....ஆனந்தமும் அவனே.....

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +78

    இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் படங்களில் ரஜினி, கமல் நடித்த,
    1.தெனாலி
    2.படையப்பா
    இரண்டு படங்களிலும் வேல் முக்கியமான இடம் பிடித்திருக்கும்..
    இரண்டு படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது...

    • @ravichandiranht3047
      @ravichandiranht3047 Рік тому +1

      K. S ravikumar sir muthaliyar samugathuku kula kadavul en appan murugan

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 Рік тому +1

      ​@@ravichandiranht3047கே எஸ் ரவிக்குமாரே ஒரு முதலியார் தான். அவரது தாத்தா ஏகாம்பரம் முதலியார் அந்தக் காலத்தில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர்.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +3

    ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவர் பேட்டியைப் போடுங்கள். 🙏

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Рік тому +62

    முன்நின்று காப்பவன் முருகனே ❤️🥰❤️

  • @kalaraman4180
    @kalaraman4180 Рік тому +20

    Yes தெய்வத்திடம் நெருங்க நெருங்க அவர் நம் க்கு வழி காட்டுவார்.

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh276 Рік тому +31

    நானும் உணர்வு பூர்வமாக உணர்தேன் என் கனவிலும் முருகர் வந்தார் ,அசைவ உணவு தவிர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் முருகா சரணம்,கோபி அண்ணா நீங்க சொன்ன மத்திரம் நானும் சொன்னேன் பின்பி தான் இந்த ஆர்புதங்கள் எல்லாம் முருகா சரணம்😊

    • @deenabanthug
      @deenabanthug Рік тому +1

      Epdi stop panrathu asaivam

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Рік тому +2

      ​@@deenabanthugkonjam konjama vidunga sari agerum👌👌 USA veg a maretu varuthu👍👍 saivam than best Ethan sonna kendal panuvanga Unga choice

  • @nparameshwaran6231
    @nparameshwaran6231 Рік тому +34

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. ..

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +20

    பழனி ஆண்டவர் magic begins now thank u

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Рік тому +21

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj Рік тому +17

    வணக்கம் சார்.முருகன் அருளால் இந்த பக்தி சேனல் பார்த்தேன்.கடந்த ஒரு வருடமாக முருகன் என்னை ஆட்கொண்டு சிந்தனையில் தொடர்ந்தார்.இன்று இந்த பேட்டி என்னை முருகனை நோக்கி செல்லும் வழி வகை செய்யவார் என்று நம்புகிறேன். நான் மேசராசி அசுவினி நட்சத்திரம். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்.

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Рік тому +38

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @anbukamala1969
    @anbukamala1969 9 місяців тому +3

    தம்பி தங்கள் பேச்சை கேட்டாலே, முருகன் சொல்வது போல இருக்கிறது. நன்றி!

  • @Anrakunji
    @Anrakunji Рік тому +16

    கொரோனா காலத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து முருகன் அருள் பெற்று வந்தேன்

  • @sarunkumar1493
    @sarunkumar1493 Рік тому +12

    ஓம் முருகா 🙏🔥🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🔥திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🦚🙏🔥 வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🔥🙏🔥

  • @vishnudevi121
    @vishnudevi121 11 місяців тому +1

    Gopi anna nenga murugana pathi pesurathy semma nenga murugan avlo soldrenga Atha kekave avlo santhosam anna na murugan pakthai peety edukura annakum gopi annakum semma anna❤

  • @abiramiprakasam
    @abiramiprakasam Рік тому +66

    ஒவ்வொரு வாரம் செவ்வாய்க் கிழமையும் இவர் பேட்டியை போடுங்கள் சும்மா views பிச்சுக்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +12

    உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதப்பா முருகா நன்றி நன்றி நன்றி

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Рік тому +13

    நான் திருச்சந்தூர் உடனே வரவேண்டும் முருகா 🙏

    • @dark_warrior_75
      @dark_warrior_75 Рік тому +1

      முருகன் அருள் உங்களுக்கு உண்டு

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 Рік тому +80

    ஓம் வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @SheelasankarSheelasankar
    @SheelasankarSheelasankar 5 місяців тому +2

    ஆறுமுகம் ‌அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉

  • @Boopathyram9479
    @Boopathyram9479 Рік тому +12

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியே சரணம்.. ஆறுபடை முருகப்பெருமானே போற்றி போற்றி 😊

  • @karthickkarthick3626
    @karthickkarthick3626 Рік тому +22

    உயிருள்ள வரை படைவீட்டானின் அடிமை ❤

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv Рік тому +7

    ❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Рік тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ajanthaamurti5907
    @ajanthaamurti5907 Рік тому +9

    Ungal speech about murugar and unga experience super na.. Murugan arumai🔥🦚⭐really thanks to ibc bakthi.. Spreading bakthi🔥👍

  • @maflower-e5q
    @maflower-e5q Рік тому +7

    எல்லாம் நம் அப்பன் முருகன் துணை தான் சகோதரா. தங்களுடைய பேச்சு மிக்க அருமை. வணங்குகின்றேன்.🙏🏼🙏🏼🙏🏼😊

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 Рік тому +31

    செவ்வாய் கிழமை சஷ்டி அன்று இருவரும் சிவப்பு ஆடையில் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் 🙏

  • @SanjaySanjay-q1x
    @SanjaySanjay-q1x Рік тому +3

    என் தாயையும் பறிச்சு கிட்டாரு முருகன் செய்த தொழிலையும் பறிச்சுட்டாரு வீட்டை யும் விற்க வச்சுட்டாரு சந்தோஷம் நிம்மதி எல்லாத்தையும் பறிச்சிட்டாரு எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டாச்சு கஷ்டபட்டாச்சு இன்னும் உயிர மட்டும் வச்சுருக்காரு முருகன் எதாச்சும் வேற வலியில கஷ்டம் தரலானு முருகனையே நம்பி விரதம் இருந்து தினமும் முருகா முருகா னு நினைத்து ஒரு நாள் ஒரு மனி நேரம் விடாம முருகன் மேல பைத்தியமா இருந்ததுக்கு இதெல்லாம் பரிசா குடுத்துட்டாரு ரொம்ப நன்றி முருகா நீயே உன் கையால ஒரு உதவி செய் செந்திலான்டவா செந்தூர் சன்முகரே கருனைக்கொலை செய்து விடு முடியல

    • @ridhanyavlogs
      @ridhanyavlogs Рік тому +1

      Kavala padadhinga inimel ungal vazhvil nalladhu mattume nadakum muruganai nambugal 😊

    • @nandhinimk8915
      @nandhinimk8915 8 місяців тому

      Vitturathinka anna don't worry ellam change pannuvaru

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Рік тому +6

    சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ🙏🙏🔥🔥❤️❤️❤️❤️

  • @SelvasekaramSelvam-nm5we
    @SelvasekaramSelvam-nm5we Рік тому +19

    உங்கள் பதிவுகள் அருமை🥰👌.என் ஒரே தெய்வம் முருகனே🧡🩷❤️💚💙🩵💜💛

  • @mahadeviprakasan1906
    @mahadeviprakasan1906 Рік тому

    முருகா என்னை சோதித்துப் பார்த்தது போதும் இனி என்னால் முடியாது எனக்கு முன்பாக வா சிரித்த படியாக என் குழந்தை நட்சத்திரமாக வா முருகா🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 8 місяців тому

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Рік тому +4

    எனக்கும் இது போல நிறைய அனுபவம் உண்டு.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏

  • @dhaaranidhaaru2483
    @dhaaranidhaaru2483 Рік тому +1

    நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் தான் ஐயா.முருகனின் தீவிர பக்தை சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம் அனைத்தையும் முருகன் துணையோடு கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.முருகன் ஒரு நாள் நிச்சயமாக நிம்மதி தருவர் என்ற நம்பிக்கையில் 🙏🙏🙏🙏

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl 9 місяців тому

      நானும் தான் சிஸ்டர்...முருகர் தான் எல்லாம் வெல் மாரல் படிங்க சிறப்பாக இருக்கும்

  • @Kumaranprabha
    @Kumaranprabha Рік тому +21

    ஓம் முருகா வள்ளி தெய்வானை மயில்வாகனனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Nanban1988
    @Nanban1988 9 місяців тому +1

    எந்த துன்பம் வந்தாலும் முருகன் என்று சொல்லுங்கள் வந்த துன்பம் இன்பமாய் மாறும்.முருகா.முருகா.முருகா

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 Рік тому

    வேலும் மயிலும் துணை
    ஓம் முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் ஐம் சரவணபவாய நமக
    ஓம் ஐம் க்லீம் சவ்வும் சரவணபவாய குமராதேவாய நமக....

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 11 місяців тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sponni9069
    @sponni9069 Рік тому +2

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா சூப்பர்

  • @ramjiharsh21
    @ramjiharsh21 Рік тому +1

    அப்பா முருகா உன்னை நம்பிய என் வாழ்க்கைப்பயணம் தயவுசெய்து அருள் ஐயா...உயிர் இருக்கிறது...

  • @spvlogger4234
    @spvlogger4234 5 місяців тому

    முருகா சரணம். எனக்கும் முருகனா ரொம்ப பிடிக்கும்.

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale Рік тому +2

    nandri anna , first time learning kandhar alangaram, thanks for sharing, feeling blessed🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetha2455
    @sangeetha2455 4 місяці тому +1

    ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @dishaajwani9737
    @dishaajwani9737 Рік тому +83

    He is very right. After I stopped eating non-veg good things happened in my life. Now I am a vegetarian.

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому +2

      Ur shani is in 2 nd house
      Or ur shani may be positive

    • @dishaajwani9737
      @dishaajwani9737 Рік тому

      I don't know about my shani house. @@Jayantan846

    • @divinegoddess_3
      @divinegoddess_3 Рік тому +1

      @@Jayantan846 if Saturn in 2nd house means person becomes vegetarian?

    • @selvabluemoon432
      @selvabluemoon432 Рік тому +1

      What about milk? I mean jersey milk and milk products. Are they veg or non veg. Whatever we are drinking and eating milk products are not anymore veg. What about fruits and vegetables? Are they come from Genetically modified seeds ( non veg seeds )

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому +2

      @@selvabluemoon432 listen drinking milk is equivalent to eating beef .....plants suffering are very very less compared to meat

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 9 місяців тому

    Yen kitta anbu katrathu entha murugan mattum thaaa irukaruuuuu naa yenga ponalum murugan varraruuu ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Рік тому +1

    அருமையான பதிவு🎉🎉🎉IBC பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤🎉🎉🎉🎉💫💫💫🤝🤝🤝🤝🤝👍👍👍👍🌹🌹🌹

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +10

    நன்றி அண்ணா இருவருக்கும்.

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому +38

    விதியை மாற்ற கூடிய வல்லமை படைத்த முருகப் பெருமாள்

  • @Balacreation1990
    @Balacreation1990 Рік тому +1

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому +24

    ஓம் முருகா ஓம் முருகா முன்னிய கருனை ஆறுமுக பரம்பொருளே போற்றி

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 11 місяців тому

    Nenga soldrathu correct tha ana enga kulatheivam sudalai madan so non veg ilama padayal podavu mudiyathu and ipo covai la iruka maruthamalai murugan kovilku vel poojai pakathula house owner family koda poiruntha enaku chinna vayasula irunthu murugan romba pidiku vel poojai nadakurapa manasula nenacha oru visayam appa nu ungala unga thambi sudalai madan nu irukenga enaku na nenaikurathu nadakanunu nenacha enaku udambu romba pullarichathu enaku nadathi tharuva ne nenacha la nadaku vera ena venunu ketanga but vera yaruku apdi kekala onnu tha kekanu nu sonanga enaku romba happy ya irunthuchu 😊

  • @vasisiva8733
    @vasisiva8733 Рік тому +3

    "வாருங்கள் மனிதர்களே உங்களையும் கடவுளாக்குகிறேன்" என்று அன்பு தந்தை சித்தர் கருவூறார் கூறிய வாசகத்தை இங்கே பதிவிடுகிறேன்.. மக்கள் அனைவருக்கும் ஒரு உண்மை புரியவில்லை கடவுளின் ஆசிகள் உணர்வு பூர்வமாக நம்மிடம் இருக்கிறது.. என்று அந்த உணர்வலைகளில் வாழுகிறார்கள்..அதுவல்ல மனிதன் கடவுளாக மாறலாம். கடவுள் மனிதனாக மாறலாம் .. என்பதே உண்மை சித்தர் நெறி.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +14

    Thank you sooo much for this episode with Gopi Sir. ~♥~🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @MagicalMagiMisslearningl-qp6sj

    என் தலையெழுத்தையே மாற்றி அமைத்தது என் அப்பன் முருகன் தான் ❤❤❤

  • @mm.chantran.m4692
    @mm.chantran.m4692 8 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🦚 செந்தூர் முருகன் துணை 🦚🦚🦚

  • @sswathi4145
    @sswathi4145 Рік тому +6

    Yes sir nan ouirodu iruppathey lord muruganalathan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 місяці тому +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @rajaboomathirajendran
    @rajaboomathirajendran Місяць тому

    ஓம் முருகா சரணம் 🎉🎉🎉

  • @RameshSakthivel-zt5vn
    @RameshSakthivel-zt5vn Рік тому +1

    திருச்செந்தூர் முருகா எனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பா 🙏🙏🙏 உன்ன தான் நம்பி இருக்க 🙏🙏🙏...

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Рік тому +5

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்சரவணபவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நலமுண்டு

  • @RajuSuji-gu2lo
    @RajuSuji-gu2lo Рік тому +1

    Naan indru uyirudan iruppadhe en appan Murugan arulal dhan Murugappa...🙏🙏🙏🙏🙏 om muruga 🙏

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +15

    Nan thiruchendur annanukku 35 vayasu aguthu kalyanam mudiyala...enga amma ovorutharum pesura pechula en paiyanukku kalyanam mudiyalanna sethuratumnu solli veetla aluthanga ...nan nera thiruchendur murugar samhara moorthi kita poi aluthen ...vel maaral padichu aluthen oru maasathula ponnu veetla neraya per taduthallum kalyanam pesa kooptrukanga....en appan murugar kita aluthu adampidicha nadathu kaatuvaru....avar kita veriya irukanum...en appa nnu tan solluven...vera yarum murugarai pudikkumnu sonnale kovam varum...ennoda appa en appa ...love u appa arogaraa

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl 11 місяців тому

    கருனை கடலே கந்தா போற்றி போற்றி💯

  • @sudha5749
    @sudha5749 Рік тому

    Anna Unga vedioes parthu than nan veg saptaratha stop panniten so thanks anna Unga mulama murugan enaku sontha yathukuren anna anyway thanks anna

  • @RajieshRajieshk-yz1ki
    @RajieshRajieshk-yz1ki 10 місяців тому

    என் அப்பன் முருகன் போற்றி போற்றி

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 10 місяців тому

    ஐயா சத்தியமா சொல்றேன் நான் என்ன வென்ற தெரியாமல் இந்த பாட்டை 1 ஒருடம் முருகன் கோவில்ல கும்பிட்டு பாடிட்டு இருந்தேன் 🙏எல்லாப் புகலும் முருகனுக்கே🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Рік тому +4

    Vanakam both Anna's very very useful and postive speach thanx for IBC

  • @RselviRselvi-w7i
    @RselviRselvi-w7i 3 місяці тому +2

    Om Appa potri❤

  • @devaraja500
    @devaraja500 Рік тому +2

    என் வாழ்வும் எனக்கு எல்லாமும் வடபழனி முருகன் ❤❤❤❤❤

  • @201jegan
    @201jegan Рік тому

    Thanks

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Рік тому

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி போற்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @vijayaragavanism
    @vijayaragavanism Рік тому +3

    பால்,தயிர், நெய் இவற்றில் இருப்பதும் விலங்கு கொழுப்புதான் இவைகளை கண்டிப்பாக அனைவரும் சைவம் என நினைத்து சாப்பிடுவதால்தான் அனைவரும் கர்மாவோடு தொடர்ந்து போராடுகிறோம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஓம் ஶ்ரீ திருத்தனி முருகன் துணை🙏

  • @amaranathan3555
    @amaranathan3555 Рік тому

    சார் நானும் சிறுவாபுரி கோவிலுக்கு போயிருந்தேன் ஐந்து வாரம் போயிருந்தேன் மறுபடியும் மேல நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள் வந்தன அதுக்கப்புறம் நான் போகவில்லை முருகன் பக்தன் இன்னும் என் பிரச்சனைகள் தீரவில்லை நீங்க சொல்வதும் அனைத்து உண்மை

  • @marimari8062
    @marimari8062 Рік тому +2

    நன்றி சார். முருகா..

  • @VeerappanJaya
    @VeerappanJaya 9 місяців тому

    முருகன் துணை.

  • @raneip2105
    @raneip2105 Рік тому +11

    Tk u for sharing yr experiences with God with us Sir u r so blessed l have just started going towards Murugan my life is changing for the better tk u Sir😊🙏🏼

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 5 місяців тому

    Thank you IBC ❤

  • @pramanpraman5370
    @pramanpraman5370 9 місяців тому

    ஆருமுகம் ஆறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😊

  • @e.shunmugavelayutham2248
    @e.shunmugavelayutham2248 Рік тому +4

    🙏🙏🙏
    வீர வேல் வெற்றி வேல்!!!

  • @sathyabama1816
    @sathyabama1816 11 місяців тому

    எங்கப்பன் 🙏🙏🙏🙏🙏🙏மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 9 місяців тому

    அண்ணா வணக்கம் அண்ணா ❤️🙏
    எனக்கு முருகன் அருள் இப்ப தானா தெரியுது இப்ப நான் அசைவம் சாப்பிடாம இருக்க one monthக்கு உங்க வீடியோ அதிகம் பாப்பேன் அண்ணா நல்ல அனுபவம் உங்கல மாறி எனக்கு சீடர், சித்தர் பெரியவங்க யாரு எனக்கு எந்த ஒரு அறிகுறியும் சொல்லல.
    ஆன ஒரு முறை கோவில்ல ஒரு அண்ணா சொன்னங்க முருகன் முன்னாடி உக்காந்து தியானம் pannu உன் கஷ்டம் எல்லாம் சொல்லி அமைதியா உக்காந்து சொல்லுன்னு sonnanga அது ஒன்னு அப்றம் கனவில் ஒரு முறை வந்தாங்க முருகன் சாமி அப்பவும் எனக்கு ஒன்னும் தெரியல
    சமீபத்தில் தேசமங்கையர்கரசி அவங்க வீடியோ பாத்தேன் அப்றம் விரதம் இருக்குறேன் அண்ணா 🙏எல்லாம் முருகர் செயல் அண்ணா ❤️

  • @Selva11479
    @Selva11479 Рік тому

    Vetrivel Muruganukku Arogara

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Рік тому +1

    Nanum Amma uyirda irruka karunum murugan 🛐🛐🛐🕉️🕉️🕉️