மகள்கள் சொத்துரிமையில் உயர்நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன..உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @chellammals3058
    @chellammals3058 4 дні тому

    பரியவேகூடாது என்பதற்க்காகவே சொன்னமாதிரி இருக்கு எனக்கு ஒன்னுமே புரியவில்லை

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy4729 9 місяців тому +9

    லாயர்களுக்கு கூட புரியாது

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist 4 місяці тому +5

    நல்லாத்தான் சொல்லி உள்ளார்... எப்படியும் பெண்களுக்கு பூர்வீக சொத்து அல்லது தந்தையின் சொத்தில் சம பாகம் உண்டு... வழக்கை சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும்...

    • @premkumar-mn8tg
      @premkumar-mn8tg 3 місяці тому

      Accept but one dout neengal oruvarukku pennana murayil vaarisu and oruvarku manavi murayil varisu nenga eppadi iruvaruku varisaga varuvigal intha dout enakku ullathu kanavar vazhi soththil entha sammantham illai allava allathu thagappan vazhiyil entha urimai yum illa allava

    • @kannappannallasamy8984
      @kannappannallasamy8984 21 день тому

      ஆம் கவனிக்கப்பட வேண்டும்

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 5 місяців тому +1

    சார் பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போடுபவரின் பங்கு பற்றி சொல்லுங்கள்.

  • @shahulhajira
    @shahulhajira 5 місяців тому +1

    Sir , எங்க அம்மா வோட அப்பா எங்க (தாத்தா) 2020 இறந்து விட்டார்கள் பாட்டி 2023 இறந்து விட்டார்கள். எங்க அம்மா வுக்கு இரண்டு அண்ணன் சகோதரிகள் 4 எங்க அம்மா வோட சேர்த்து பெண்கள் 5
    ஆண்கள் 2
    இப்போ தாத்தா சொத்து 5 பெண்களில் ஒரு பெண் இறந்து விட்டார்கள் மீதி இருக்கும் பெண்களுக்கு சொத்து பிரிப்பதில் என்ன என்ன ஆவணம் வேண்டும்.
    வாரிசு பத்திரம் இல்லை அது வேண்டுமா எங்க மாமா பையன் வாரிசு pathiram, தாத்தா இறந்த டெத் சர்டிஃபிகேட் உங்க அம்மா கிட்ட இல்ல அதனால் சொத்து குடுக்கமுடியாது ஒண்ணும் புடுங்க முடியாது நீ எங்க வேணாலும் போய் complient panikko nu சொல்றான்.. நான் எங்க அம்மா kku சொத்தில் பங்கு இருப்பதால் அம்மா kku இப்போ கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு 2 லட்சம் kodukkamudiyumaaa nu request ta தான் கேட்டேன்... அவன் இப்படி pesivittaan.. அல்லாஹ் இருக்கான்... அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கிரென்... மற்ற 3 பெண்களின் கணவர் government stops அவர்கள் சொத்து பற்றி மாமா விடம் கேட்கவே இல்லை.... அவன் onnum புடுங்கமுடியாது nu சொன்ன பிறகே நான் கோவத்தில் case போடுவேன் nu சொன்னேன்... பட் yanakku சட்ட சிக்கல் கள் பற்றி தெரியாது என் கணவர் நீ இதில் உங்க அம்மா வுக்காக பேசவேண்டாம் உங்க அம்மாவிடம் பேசட்டும் nu சொல்லிட்டாங்க... அல்லாஹ் இருக்கான்...😢 இருந்தாலும் அவன் அப்படி ஒரு கோவத்தில் பேசினான்...

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 місяці тому +5

    பெண்களுக்கு சொத்துரிமைகள் பங்கு உண்டு என்ற தீர்ப்பால் எவ்வளவு குடும்பங்கள் அழிந்தது நிலை குலைந்து போயிற்று குடும்ப விரோதத்தால் பிரிந்த குடும்பங்கள் எத்தனை அதற்கெல்லாம் விடிவு காலமாக இப்பொழுது வந்த தீர்ப்பு ஆறுதலாக இருக்கிறது ஒன்று நிச்சயம் தன்னுடன் கூட பிறந்த சகோதரிகளின் ஆதரவு மற்றும் ஆண் பிள்ளைகளின் ஆதரவு சகோதரிகளுக்கு இல்லாமல் போகாது இப்பொழுதுதான் ஒற்றுமை நிலைக்கும்

    • @latharavindran5273
      @latharavindran5273 15 днів тому

      Illanna mattum rombha support orumaiya erruppaangala. Amma appa va paathukkatha paiyana enna pandrathu??

  • @anutranics2564
    @anutranics2564 5 місяців тому

    வழக்கையாவது புள்ளி விபரமாக சொன்னால் குழப்பம் இல்லாமல் புரியும்.

  • @babuvvenugopalachary942
    @babuvvenugopalachary942 5 місяців тому

    II grand father gave to my Father gift my Father is given to son my sister asking equal shares it's possible sir 🙏

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 9 місяців тому +1

    Nice explanation sir❤

  • @ThavaShankar
    @ThavaShankar 8 місяців тому +3

    என் அம்மாவின் அப்பா அதாவது என் தாத்தாவின் சொத்து இப்போது என் தாத்தாவும் அம்மாவும் உயிருடன் இல்லை பேத்தி ஆகிய எனக்கு சொத்துரிமை கோர முடியுமா

  • @BAZAWADARANGARAJUNAGACHANDER
    @BAZAWADARANGARAJUNAGACHANDER 6 місяців тому

    Names of parties are not given for subscribers to download and read it in your channel

  • @anutranics2564
    @anutranics2564 5 місяців тому +1

    சார் அப்பா மகன் மகள் என என நீங்கள் பேசினாலும் தெளிவாக புரியவில்லை .சட்டதரனியான நீங்கள் சட்டம் படிக்காத என்னை போலவர்களுக்கு அந்த நெட்வொர்க் புரியும்படி சோல்லலாமே.நன்றி.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 5 місяців тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது? இதற்கு என்ன வழி‌? 🤚👃🙏👏

  • @kavithdevirathinavelu1018
    @kavithdevirathinavelu1018 7 місяців тому

    Case number nd judgement copy pl

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 9 місяців тому

    Super message sir

  • @alagirisamybalusamy4889
    @alagirisamybalusamy4889 9 місяців тому

    Limitation act is not correct and reasonable. while there is eligible for anything there should not be any limitation. Legal position will not vary at period of time. relation between father and son never lapse or time barred ever even after death of both. Act and rules are very old . It should be amended taking into consideration of present situation.

  • @kokilavani6418
    @kokilavani6418 7 місяців тому

    Anthathotipayalukuvantithammadipayalukaalamathavathusaiyananachiyapetrolvituseekuchiadichuvipan

  • @govindasamydurairaj
    @govindasamydurairaj 3 місяці тому

    Dear sir. என் அம்மா இறந்து விட்டார் எனது அம்மாவின் சொத்து பிரிக்கவில்லை எனது அண்ணன் எனக்கு பங்கு கொடுக்க மறுக்கிறார் எனது பெயர் ஜெகாஜோதி இதற்கு எதுவும் வழி இருக்கா sir

  • @sritharabala895
    @sritharabala895 5 місяців тому +1

    என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 5 місяців тому

      பாவம் நீ என்னம்மா பன்னுவே உங்கப்பா கல்யாணம் பற்றப்பவே வரதட்சனை சட்டபடி குற்றம் எனவே எனக்கு சொத்தை பிரித்து கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருக்கனும் இப்ப நீ பாரு எவ்வளவு துன்பப்படுற பாவம்

  • @chennakesavaluv9821
    @chennakesavaluv9821 4 місяці тому

    The explanation is waste without particular citation .