சூப்பர் சிஸ்டர் உங்கள் காணொலி என்றுமே எங்களுக்கு பயனுள்ள வீடியோ தான் எங்கள் ஊரில் செக்கெண்ணெய் 380 ரூபாய்க்கு கிடைக்கும் நீங்கள் சொல்வது போல செய்தால் ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் மீதமாகிறது நல்ல தகவல் பின்பற்றுகிறோம் புனிதா சிஸ்டர்
All your video's are really very useful, you are giving with calculation it's very useful for us, we will also get an idea from you. continue your videos like this, thank you.
இரும்பு செக்கில் ஆட்டும் எள் எண்ணெய் சுத்தமானதாக இருக்கலாம் ஆனால , தரமான எண்ணெய் யாக இருக்கமுடியாது . உலக்கை இரும்பு உரல் இரும்பு . எப்படி தரமான எண்ணெய் கிடைக்கும் . நீங்கள் தரமான எள் கொடுத்து இருக்கலாம் . கல் செக்கில் அல்லது மரசெக்கில் கொடுத்திருந்தால் கிடைக்கும் எண்ணெய் 100% தரமானதாகவும் சத்தானதாக இருக்கும் .
ஒப்பனை எதுவும் இல்லாத எளிய முகம்,
ஆடம்பரம் இல்லாத ஆடை
காணொளி முழுவதுமே உழைப்பின் சாரம்,
அருமையான பதிவு...👌👌👌
சூப்பர் சிஸ்டர் உங்கள் காணொலி என்றுமே எங்களுக்கு பயனுள்ள வீடியோ தான் எங்கள் ஊரில் செக்கெண்ணெய் 380 ரூபாய்க்கு கிடைக்கும் நீங்கள் சொல்வது போல செய்தால் ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் மீதமாகிறது நல்ல தகவல் பின்பற்றுகிறோம் புனிதா சிஸ்டர்
நல்ல பதிவிற்கு நன்றி சகோதரி.... சிறிய திருத்தம்... எல்லு❎..... எள்ளு✅...
மிகவும் சுறுசுறுப்பான பிள்ளையம்மா நீ. எள் என்றால் எண்ணையாக இருக்கிறீர்கள். வாழ்க நலமுடன். நன்றி.
எல்லு என்பது தவறு.எள்ளு என்று எழுதவேண்டும்.
என் சிறு வயதில் என் வீட்டில் இப்படி தான் செய்வோம், நினைவூட்டி விட்டீர்கள் நன்றி...
Super video akka.. Ithe mathiri than naanga coconut oil seivom
அருமை பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அக்கா 🙏👍🤝💕
அக்கா மிகவும் நன்றி
Thanks very useful
Super video. Very informative. Thanks.
Super ma romba theliva sonninga💐
சூப்பர் சகோதரி ( எள்ளு.எல்லு)
Super nalla iruku video ❤️❤️❤️
Akka super recepi thanks for the video
நன்றி வாழ்க வளமுடன்
Thank you ❤
Great vlogs interest journey excellent vedio.super 👌 congratulations jo
Thanks for nice video
Thank you akka❤️
Super good explanation
All your video's are really very useful, you are giving with calculation it's very useful for us, we will also get an idea from you. continue your videos like this, thank you.
Hi sister super உங்கள் பதிவு அருமை பயன்னுல்ல பதிவு நாங்களும் முயற்சி செய்து பார்கிறோம்
Kadalai ennai potu gal Sis very useful vedio 🙏🙏🙏
Super. Very useful. Intha mathiri kadalai yennai video podupa
Informative video super...
Neenga epaumay d BEST useful vedio Dan poduvinga .very great u r sister. Super all d BEST
Super video, good information. You’re handwriting is good and your are excellent hard work.
Excellent information dear
Very useful information and great going punitha
V too selling chekku oil n cuddalore.gingelly n kadalai ennai😊
Very useful video sis
Grinding in Marachekku will be still good
Clear explanation da.....
Hi Kaaa 😍Extracts of pure oil superb video
Subear sister very nice
சூப்பர் மா
Super akka
Great information ka💚✨
Unga vlogs ellam either panam neraivu illaina manna neraiva😍🙌👍
Super akka☺
Hi sister, neenga oru all in all azhagu Rani
Fine .
I like your personality dear.
You might get all the good prosperous in your life.
Super sis
Super sister ❤️❤️
Really excellent. Only thing is that (Ellu)spelling. Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister
Ur kurta set is pleasant and decent link iruntha share pannunga
👌👌👌 nice video sister
Super
Nice 👍👍👍👍
Hi sister super
Super video sister
From Bangalore sudha 🙏
Nice
Super mam black colour oil erukku enna seyalam atty 4 days Achu ezhakkay lemon enge pottainga
Akka ellu punnaku nalla rate pookum akka . Enga area la maduku ethutha pooduvom. Rate 40 rupees per kg . Health to the cows
Hi ka love from Karnataka
Superb informative video pa half lt oil 200 rs pa vellora la
ஹாய் புனிதா, அது எள்ளு தானே, எல்லு இல்லம்மா. 👍
Welcome
Semma entry
Hi dear, i don't know Tamil, but i like your videos and you are amazing, what's your name and which village of Tamil Nadu. Keep going.
👍👍👌👌👌👌
Sister yella podaipingala engaveetala aatunathu kasapaa irukae
Super akka 😊👍❤️
Enakum idly podi la nalla ennai sethu sapda than romba pudikum ka 🥰🤤❤️❤️
Akka one dout
Why they are adding jaggery
Natuchakarai and vellam enna difference Sister?
Haii sister😍
Is it has any expiry date?
Sister intha ennaiya evlo nalaiku vachu use pannalam
👍🙏
Oil bath ku ithu tha use pananuma?
Naga vellam poduvom akka
Good job 👍👍
Hai ❤️
Mam lemon enge potturainga
Karupatti is best for nallennai
யாருக்கு வீடியோ starting la இந்த ad வந்துச்சு mr gold 😱😀😀🤣
Nice vlog akka how r u ka?Anga rain ah ka
UA-cam salary video podunga sister.
Hai
"எல்லு" இல்லை, "எள்" என்பதே சரி
எள்ளு அதிக கொள்ளளவு தேவைபடுகிறது. யாராவது ஹோலசேலர் இருந்தால் சொல்லவும்
Unga side cent evlo ku poguthu sis yathavathu land sale iruntha sollunga
Idayam oil lit rs.360 in chennai
Heat generate aana oil pure ha varum. Best mara chakku machine only
Punnaku avangale eduthupangale athuku cost reduce aguma
Akka I saw you on Sunday 😊
Voc 🙌
@@SakkapoduChannel yes akka
Where?
எள் என்பது சரி
Sister எள்ளு பெரிய ள தான் சரி
Nice video n informative..But spelling mistake sis..Athu எல்லு இல்லை எள்ளு
😒 tq sis 👍
Ellu punnakku Per kg 8rupee ah enga ooru nagapattinam per kg 40 rupee nega yentha ooru intha mill yentha oorula eruku plz sollunga
400/-..In Coimbatore ..
Hi punitha antha side agri land sales ku kidaikkuma
Hi irudha na inform panra sis
K sis kandippa inform pannunga sis
Hi sisy indha red colour flower pota dress engga vsangguningga pls sollungga and link irundha kudungga sisy....
இரும்பு செக்கில் ஆட்டும் எள் எண்ணெய் சுத்தமானதாக இருக்கலாம் ஆனால , தரமான எண்ணெய் யாக இருக்கமுடியாது . உலக்கை இரும்பு உரல் இரும்பு . எப்படி தரமான எண்ணெய் கிடைக்கும் . நீங்கள் தரமான எள் கொடுத்து இருக்கலாம் . கல் செக்கில் அல்லது மரசெக்கில் கொடுத்திருந்தால் கிடைக்கும் எண்ணெய் 100% தரமானதாகவும் சத்தானதாக இருக்கும் .
எள்ளு பெரிய ள உபயேகபடுத்தவேண்டும். அது எல்லு அல்ல. Please correct.
Na.daily.sesame.oil.7.tespune..kutipe
போக்குவரத்து செலவு
கருப்பட்டி எந்த ஊர்ல 20ரூபா விற்கிறாங்க 350 லிருந்து 600ரூபாய் வரை விற்கிறது