Russia Turkey Gas Hub Plan | ஐரோப்பாவை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன | Ukraine | Russia | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 958

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +191

    இவ்வளவு நுணுக்கமான தகவல்களை சிறிதும் குழப்பம் இல்லாமல் எங்களுக்கு பகிர்ந்து அளித்த Vikki Bro அவர்களுக்கு நன்றிகள் பல👍🙏🙏🙏

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Рік тому

      விக்கி என்னவோ சொல்லுறீங்க தலைசுத்தி நின்னப்பறம்தான் கொஞ்சம் தெளிவாகுது இந்தமாதிரியான ஐடியா வேலைக்கு ஆவது சாத்தியமேயென்றாலும் நடைமுறைப்படுத்தும் போது செலவுகள் எங்கோ கொண்டுவிடும் போலிருக்கே விலைவாசி ஓஹோனுதான் இருக்கும் . ஆனால் உலகத்தலைவர்கள் ஒன்றுகூடி நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Рік тому +7

      விக்கி உங்கள் படைப்புக்கு மிகவும்நன்றி! (லண்டனிலிருந்து)

    • @ppm925
      @ppm925 Рік тому +6

      Ok

    • @isaig892
      @isaig892 Рік тому +4

      Vicki good boy 👦 100 % mark's 👌👍🤲

    • @Selavaperipandi
      @Selavaperipandi Рік тому

      @@isaig892 bbnnbbnnnnnnnnnnnnnnnbnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn,

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +29

    நிச்சயமாக இந்த மாதிரி தகவலை விக்கி மூலமே பல நேரம் தெரிந்துகொள்கிறோம்👍 அருமை தோழர்🤝🤗

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Рік тому +10

    இப்படி ஒரு காணொளியை இதுவரை நான் எந்த சேனலிலும் பார்த்ததில்லை..... உங்களுடைய உழைப்புக்கு எங்களுடைய பாராட்டுக்கள் அண்ணா.....

  • @gbbalabalaji
    @gbbalabalaji Рік тому +6

    பல இடங்களில் தேடினால் தான் செய்திகள் கிடைக்கும்.. இங்கே அனைத்து செய்திகளை ஒன்று இனைந்து கொடுப்பது.. அருமை வாழ்த்துக்கள்... நன்றி🙏💕

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +70

    Nobody can present the "geopolitics" in an simplified manner as you do vicky.
    really appreciate it.

  • @thamizhthagaval
    @thamizhthagaval Рік тому +15

    தெளிவான புரிதலை கொடுக்கும் அருமையான விளக்கம் நண்பா. புவியரசியலை எளிமையான முறையில் விளக்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @Janas_art369
    @Janas_art369 Рік тому +2

    என்னதான் சொன்னாலும் படம் பார்த்துட்டு கேக்கும் போது ஆர்வமா இருக்கும் புரியும் ,, அந்த வகையில் எடிட்டிங் சூப்பர் சகோ ...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +6

    இவ்வளவு தெளிவாக யாரும் எந்த தமிழ் ஊடகமும் எடுத்துக் கூறவில்லை என்று ஆணித்தரமாக சொல்வேன் 😇😇😇👍👍👍👍. மிக அருமையான பதிவு அண்ணா 😍❤️👍. உங்கள் மூலம் உலக அரசியலை அறிவதில் பெருமை கொள்கிறேன் 😊👍.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +4

    இன்று முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான, மேற்கத்திய நாடுகளுக்கு தேவையான எ‌ரிவாயு சம்பந்தப்பட்ட, எந்தந்த நாடுகள், எப்படிப்பட்ட சூழலில் கிடைக்க வாய்ப்புள்ளது, என்பதையும் மிகவும் அருமையான, தெளிவான, விளக்கமான தகவலாக கொடுத்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍👍👍👌👌👌🌹

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +3

    சிறப்பான ஆய்வு. தேடல்கள் தான் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது வாழ்த்துக்கள் 💞💞💞.

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp Рік тому +3

    உங்கள் உழப்பிற்கு நன்றி அண்ணா 🙏💥💕

  • @shalini1270
    @shalini1270 Рік тому +46

    Great Work.. Awesome presentation & editing.. no one can explain topics like you do.. making people addicted to your videos! Your content quality never disappoints!

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Рік тому +2

    அருமையான தகவல்கள் இதில் இந்தியாவுக்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை விளக்கவும்.
    Jaihind 🇮🇳

  • @manikrish277
    @manikrish277 Рік тому +2

    நல்ல தெளிவான விளக்கம் விக்கி சகோ👍

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 Рік тому +2

    உண்மையிலேயே அபாரமான பதிவு.
    இதற்கான உழைப்பிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    இப்படி ஒரு ஆசிரியர் /பேராசிரியர் கிடைத்தால் மாணவர்கள் சரித்திரம் என்ற பாடத்தை இலகுவாக கற்றுக் கொள்வார்கள்.
    வாழ்த்துக்கள் 👍👏

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +2

    விக்கியின் எல்லா வீடியோக்களையும் மிகவும் ஆர்வத்துடன் கார்த்திருந்து வந்தவுடன் பார்ப்பேன் காரணம் எல்லாமே தரமான தகவல்கள்தான் . பக்கசார்பாற்ற நியூஷ் . ஏதோ ஒரு வழியாக Gas கிடைத்தால் சந்தோசம்தான் ஏன் நானும் Europe இல் இருப்பதால் கொஞ்சம் Gas bill குறையும் .அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி .

  • @-ma
    @-ma Рік тому +3

    Watching this from Sweden. Thank you for this informative video. Already shard with our Tamil groups here. This is excellent!

  • @rajeshponraj4405
    @rajeshponraj4405 Рік тому +6

    Very very very excellent presentation. The fact is that the normal public in Europe have no clue about the pipelines you have mentioned. It is one of your best video.

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 Рік тому +2

    அருமையான பதிவு அண்ணா... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 Рік тому +2

    எவ்வளவு பொிய விஷயத்தை இவ்ளோ simple ஆக தெளிவா புாியற மாதிரி சொல்லி அசத்திட்டீங்க Bro. மிக்க நன்றி🙏🏻🙏🏻

  • @santhoshcomp
    @santhoshcomp Рік тому +21

    The Matter You convey is very excellent, Your Backend Work is Amazing i.e. Collecting data's From Different Source , Spend Time for that is outstanding. You are very proud to be a Tamilian. There is no words to Appreciate . Great Job and you are being an inspiration to others. You are totally Different from Other UA-cam Channels . All the best and have a better future ahead.

  • @alambana8255
    @alambana8255 Рік тому +20

    bro, truly hats off to ur work. because i realise the pain of reading and understanding each topic. redering it back effectively is also a difficult task. i really appreciate ur hard work bro. after i started watching ur videos, my brother and father are also ur fan... keep going

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +4

      It's my pleasure

    • @vishnubharathwaj1205
      @vishnubharathwaj1205 Рік тому

      விக்கி, நம்ம நாட்டுடைய பணம் மதிப்பிழந்து வருகிறது என்று கூறுகிறர் .எதனால் அப்படி சொல்கின்றனர்? இதில் அமேரிக்க சதி உள்ளதா ? பணம் அதிகமாக அச்சடித்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று ஓர் பதிவு செய்யவும்

    • @vishnubharathwaj1205
      @vishnubharathwaj1205 Рік тому

      @@TamilPokkisham விக்கி, நம்ம நாட்டுடைய பணம் மதிப்பிழந்து வருகிறது என்று கூறுகிறர் .எதனால் அப்படி சொல்கின்றனர்? இதில் அமேரிக்க சதி உள்ளதா ? பணம் அதிகமாக அச்சடித்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று ஓர் பதிவு செய்யவும்

  • @lalithkishore1557
    @lalithkishore1557 Рік тому +1

    இவ்வளவுப்பெரிய உலக அரசியலை இவ்வளவு நுனுக்காமாகவும், இவ்வளவு தெளிவாகவும், அனைவருகும் புரியும்படி கொண்டு சேர்க்கும் உங்களை எப்படி பாராட்டினாலும் இணையாகாது 🙏🏻💐❤️

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 Рік тому +1

    உண்மையில் இவ்வளவு செய்திகளை உங்களால் மட்டுமே தெளிவாக சொல்ல முடியும். உங்கள் பணி நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள்.

  • @karthik1divya1
    @karthik1divya1 Рік тому +7

    மிக தெளிவான பதிவு. இதனால் ரஷ்யா இந்த அனைத்து பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது.

  • @tirelessbg2850
    @tirelessbg2850 Рік тому +4

    Great Work, proud to be a TP troop member. Thanks Vicky..keep it up 🙏

  • @Mr_MrsAjiSanju
    @Mr_MrsAjiSanju Рік тому +2

    உலக அரசியல் பற்றி மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உங்க உழைப்பிற்கு 100 Mark 💯💯👏👏

  • @nayutan2640
    @nayutan2640 Рік тому +5

    Yes of course, you worked lot to get these kind of content to us and making our community aware about the geo politics too. Keep contributing and rocking!!

  • @arjunram1238
    @arjunram1238 Рік тому +3

    Really Great 👍 and Happy to See your efforts come Growth... All the Best.

  • @sailorsailor3406
    @sailorsailor3406 Рік тому +1

    இவ்வளவு பெரிய விசயத்தை எளிதில் புரியும் வகையில் கூரியதற்கு நன்றி அண்ணன் 🙏🙏🙏 . இவை அனைத்தும் சாத்தியமாக உலக நாடுகளிடையே ஒற்றுமை வேண்டும்...

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 Рік тому +1

    ரொம்ப clear ஆக எல்லா possibilities ஐ யும் மிகத் தெளிவாகவும் புரியும் படியாகவும் அதே சமயம் maps & pictures மூலமாக விளக்கியது மிகவும் பாராட்ட வேண்டிய அற்புதமான பதிவு sir. வாழ்த்துக்கள்.

  • @ashwenvenkatesh611
    @ashwenvenkatesh611 Рік тому +4

    Great work Vicky 👏 Thanks for sharing these information along with the nuances 👍

  • @uthamarajesh3540
    @uthamarajesh3540 Рік тому +2

    Very well deep searching u and our team 👏👏👏👏 good lesson learning everyday thanks lot Vicky bro , countinue your teaching

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 Рік тому +2

    நீங்கள் மதன் மாதிரி சும்மா வெரும் வாயால் வடை சுடல. உங்கள் அனைத்து வீடியோக்களும் perfect data collection. Informative videos.

  • @pranav1340
    @pranav1340 Рік тому +1

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @daiwoo7007
    @daiwoo7007 Рік тому +5

    Vow! What a detailed informative and knowledgeable education. I astonished how such information is gathered; Time and preparation required for such detailed study ! Really salute to this energetic efforts. Keep it up!!!👌🤝

  • @karthikraj6041
    @karthikraj6041 Рік тому +2

    Excellent report it was very clear and to the point. Gave me complete clarity regarding the international strategy .
    Great job Bro

  • @soupboysharuk8686
    @soupboysharuk8686 Рік тому +1

    Aiyya en deivame.... Ithana naala enga iruntha.....intha video mokka nu evanaavathu sonnaana enta sollu deivame na paathukkura ....evlo ulaippu , evlo information athuvum nunukkamaana info ...semma ground work thala ....thats why i followed u from 2 yrs

  • @kobukanagarajah2783
    @kobukanagarajah2783 Рік тому

    உண்மையிலேயே நல்ல காணொளி வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் பார்த்த மாதிரி இருக்கு நல்ல விளக்கம் உண்மையாவே இந்த சேனல் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @anbanandhana3158
    @anbanandhana3158 Рік тому +3

    கேஸ் தேவைக்கு எந்த நாடும் ரஷ்யாவை தவிர்க்க முடியாது

  • @thamilarasu3543
    @thamilarasu3543 Рік тому +3

    Bro speak about our national and state politics topics atleast monthly twice bro

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому

    அருமை அருமை விக்கி தம்பி. என்னை பொருத்தவரை. ஐரோப்பிய நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய வேறு எந்த தேசத்தாலும் முடியாது, நம் நண்பன் ஆசியாவை தவிர, நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நீடூழி.

  • @nirmalkarthi1941
    @nirmalkarthi1941 Рік тому +3

    Most thanks for your works behind these videos, you make it very simple while coming to learn about geopolitics and World news. Thank you for doing this for us

  • @Pratha369ALA
    @Pratha369ALA Рік тому +2

    As usual very informative video. Congratulations to the team.

  • @supramanimani2218
    @supramanimani2218 Рік тому

    பல நல்ல கருத்துக்கள் படிக்கும் இளைய சமுதாயத்திற்கு உதவும் முக்கியமான கருத்துக்கள் வாழ்த்துக்கள் விக்கி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி பொன் விழா கொண்டாடட்டும்

  • @selvamraj1233
    @selvamraj1233 Рік тому

    உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியமாக அனைவ‌ரின் வாழ்த்துகள் விக்கி உங்கள் உழைப்பில் பல நல்ல தகவ‌ல்களை தெரிந்து கொள்கிறோம் நன்றி நன்றி

  • @bharathvajan
    @bharathvajan Рік тому +3

    Good presentation Bro. Having followed lot of your videos on Nordstream pipelines and their impact on EU, I have one puzzling question. I think these Nordstream pipeline started working only after 2010. If that is true, then what was Germany n EU doing for gas until that time. How are they so tied up with this gas in just about only one decade?? Appreciate if you can clarify this.

  • @sivabaaskar5734
    @sivabaaskar5734 Рік тому

    தமிழர்களின் உலகளாவிய பார்வை.அறிவு.உலக நடப்புகளை உடனுக்குடன் அளித்துவரும் தமிழ் பொக்கீஷம் வாழ்க வளர்க.தொடர்க....வெற்றிகள் பலவற்றை தொடுக..நன்றி.

  • @gmmurugeshgmmurugesh9465
    @gmmurugeshgmmurugesh9465 Рік тому +1

    அருமையான தகவல் விக்கி !வாழ்த்துக்கள் ! நான் முக்கியமா பார்ப்பது உங்கள் வீடியோக்களைத்தான் !

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому

    மனமார்ந்த வாழ்த்துகள்,அழகு தமிழில் எளிய முறையில் இதைவிட சிறந்தமுறையில் யாரும் இந்த ( அயல் நாட்டு)செய்திகளை அளித்திட முடியாது. உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டுகள்.

  • @pilaminraja8715
    @pilaminraja8715 Рік тому +1

    Vikki bro... Semaya erukku bro... Ninka ellana kantipa world news unmai thaimaiya kantipa Tamil people's yarume knowledge ketajurukathu bro... Ninka 💯 years happy Nalla erukanum bro... God bless you bro....

  • @atmandna277
    @atmandna277 Рік тому +1

    Daily I watched ur video… such a great Tamil channel to learn about international politics…. HARD WORK NEVER FAIL

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +1

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @muthumarithangavel3518
    @muthumarithangavel3518 Рік тому

    அருமை சகோதரா சிக்கலான தலைப்பிற்கு மிக எளிமையான விளக்கம் உங்களைத் தவிர சாத்தியமில்லை வாழ்த்துகள்💐💐💐💐

  • @shanmugavelpalanivel362
    @shanmugavelpalanivel362 Рік тому

    உண்மையிலுமே பாராட்டக் கூடியதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுத்த தகவல். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @muthukumar9158
    @muthukumar9158 Рік тому

    மிகவும் பயனுள்ள வகையில் தகவல் கிடைத்தது தங்கள் உழைப்பை மிகவும் மதிக்கிறேன்
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @NISNET_Studios
    @NISNET_Studios Рік тому

    Tharamana pathivu.. Yendha tamil news channels given this kind of elaborative explanation.. Hats off..

  • @footfunball2023
    @footfunball2023 Рік тому +1

    இவ்வளவு காலமும் அறியாத அரிய தகவல் விக்கி. நன்றியுடன் கலந்த வாழ்த்துக்கள்.

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Рік тому

    அருமையான தெளிவான பேச்சு. இருமுறை கேட்டால் தெளிவாக புரியும். கடுமையான உழைப்பும் நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள் Bro. 🙏🏻👌🏻💐🤩
    இந்த பொக்கிஷ தகவல்களுக்கு மிக்க நன்றி.

  • @Saralqueen
    @Saralqueen Рік тому +1

    Superb oru miga periya plan...athuvum pipeline poltics uh ellarum ku puriyura mari 15 mins la explain panitinga.....

  • @sureshdories
    @sureshdories Рік тому +1

    Well done wiki team 👍🙏💗👌

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Рік тому +2

    குழந்தைகளுக்கும் புரியும் வகையில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்னைப் போன்ற படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் உள்ளது நன்றி விக்கி

  • @user-gk9cy5td2e
    @user-gk9cy5td2e Рік тому +1

    நல்லா இருக்கு உங்கள் கருத்து வாழ்த்துக்கள் அண்ணா

  • @bhuvaneshkumar7839
    @bhuvaneshkumar7839 Рік тому

    மிகவும் புரிதலான விளக்கம் உங்கள் பணியை சிறப்பாக சிறப்பாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @ramesh_rs_3275
    @ramesh_rs_3275 Рік тому

    நீங்க சொல்ற இந்த மாதிரி உலக அரசியல் விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @muralisam2082
    @muralisam2082 Рік тому +2

    Super massage vecky well done

  • @jaimageshbabujayachandran9562
    @jaimageshbabujayachandran9562 Рік тому +1

    Very clear information bro, Thank you❤🙏

  • @tamilmani9501
    @tamilmani9501 Рік тому

    அருமையான விளக்கம் நன்றாக புரியும்படி சொன்னீர்கள். இவ்வளவு செய்திகளை பெறவும், அதை சொல்லும் விதமும் மிகவும் அருமை. உங்கள் செய்திகள் உலக செய்திகளாகவும், அறிவியல் சார்ந்ததாகவும் இருக்கிறது. அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகளை புறக்கணிக்கறீர்களா? இல்ல நேரம் இல்லாமையால் தவீர்க்கிறீர்களா? எது இருந்தாலும் உங்களின் கடுமையான முயற்சிக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள்.

  • @elanthalirgal6845
    @elanthalirgal6845 Рік тому

    உலக அறிவை எங்களுக்கு ஊட்டி வளர்க்கும் எங்கள் சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்👍👍👍🙏🙏🙏

  • @samueld3423
    @samueld3423 Рік тому

    விக்கி மிக சரியான தகவல்களை கொடுத்ததற்கு நன்றி
    நான் இப்போதெல்லாம் நியூஸ் சேனல்களை பார்ப்பதில்லை உங்கள் TP, TV, TVeugam சேனல்களை தான் பார்கிறேன்.

  • @Brahmaraja
    @Brahmaraja Рік тому

    சிறப்பான ஆய்வுக் கட்டுரை காணொளி. வாழ்த்துக்கள் 💐💐💐👏👏👏

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 Рік тому

    நிறைய முயற்சிகள் எடுத்து வீடியோ தாயார் செஞ்சிருக்கீங்க விக்கி videos with graphics and sound effects எல்லாம் சூப்பர் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @sathishrs1511
    @sathishrs1511 Рік тому +1

    Ungaloda Ella video um marakama pakuran Viki bro ....... Rombavea super hana explanation & very very useful content and then, neenga solra vidham அருமை .... அருமை.... அருமை ....
    💐💐 Congratulations Viki bro 💐💐💐

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 Рік тому +1

    thanks you very much viky ...for you hard work 💪

  • @arunrajaboopathi9371
    @arunrajaboopathi9371 Рік тому +2

    My understanding of geopolitics was biased based on western media but now after watching your videos I can definitely say that I have a wholistic picture.... Thanks a lot Vikki for your effort and factual information 🙏

  • @iseeualways1266
    @iseeualways1266 Рік тому +1

    Mass presentation nationalist..... congratulations

  • @isaig892
    @isaig892 Рік тому +1

    Very very nice important msg 👏 👍 👌 😊

  • @syedahamed3724
    @syedahamed3724 Рік тому +1

    மிகப் பெரிய அளவில் சரியான முறையில், படங்களும், அமைந்த விலக்கம்.

  • @zivanandanesatchithanandan7994

    உங்கள் உழைப்பின் திரமை மற்றவர்களுக்கு சிந்திக்கு திரமையாக அமைகிறது மிக்க நன்றி

  • @santhoshrohit04
    @santhoshrohit04 Рік тому +1

    Good work brooo!!! Keep updating us!👏🏻👏🏻👏🏻

  • @THYAGUC
    @THYAGUC Рік тому +1

    Really great work Vicky bro 🙏❤️

  • @kcvijayakumarchenjibabu9156
    @kcvijayakumarchenjibabu9156 Рік тому +1

    மிக அருமையான பதிவு நன்றி சகோ

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 Рік тому +1

    வணக்கம் சுப்பர் சகோதர.

  • @devarapannisaimani
    @devarapannisaimani Рік тому

    நண்பர் விக்கி அவர்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள் இந்த 15 நிமிட காணொளியில் எவ்வளவு கூற முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு தங்கள் முயற்சி எடுத்துக் கூறியுள்ளீர்கள் ஒரு காணொளியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக உள்ளது இதுபோன்று நமது நாட்டின் கேஸ் எதன் மூலமாக பெறுகிறோம் என்று காணொளி போட்டால் மிக நன்றாக இருக்கும் மிக்க நன்றி நண்பா 🙏🙏🙏

  • @simbueng
    @simbueng Рік тому

    அருமையான பதிவு .
    உலக அரசியலில் இதில் எது சாத்தியம் என்பதற்காக விடை மில்லியன் டாலர் கேள்வியாக தான் இருக்கிறது.
    வாழ்த்துக்கள் நண்பா.

  • @kamalladevemkn887
    @kamalladevemkn887 Рік тому

    Yaru saamy.this Boy.Pindraan Pindraan.Tamil Makka. Nijamavae thambiya. Bhathirama paarthukanaum ppa... Really Great Effort.

  • @seenus4538
    @seenus4538 Рік тому +1

    Vicky super pa arumaiya pesina v.good

  • @devikandi1459
    @devikandi1459 Рік тому +1

    பாராட்டுக்கள் நண்பா!

  • @mathiyazhaganpoomalai4182
    @mathiyazhaganpoomalai4182 Рік тому +1

    Very clear explanation...well done vicky

  • @srinivasanvishnu9703
    @srinivasanvishnu9703 Рік тому +1

    Very informative....Thanks for collecting such information & presenting to common man....Hats off Vicky

  • @gbbalabalaji
    @gbbalabalaji Рік тому

    நல்ல விளக்கம் அளித்துள்ளிர்கள் நன்றி உங்கள் செய்திகளை வைத்து டிரேடிங் மார்கெட்டிங் செய்யும் எங்களுக்கு உதவியாக உள்ளது... நாங்கள் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்வதை விட தெளிவாக உள்ளது...என் முலமாக ஒரு 200 க்கும் அதிகமான நண்பர்களுக்கு அனுப்புகிறேன்... 25 வருடமாக தங்கத்தை பற்றி டிரேடிங் ஆராய்ச்சி செய்கிறேன்... அதற்கு உங்கள் செய்திகளும் ஒரு பங்கு உண்டு.. நன்றி🙏💕

  • @videoeditking
    @videoeditking Рік тому

    உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் உங்களது பணி சிறக்க அனைவரின் வாழ்த்துக்கள்

  • @eswaranb4045
    @eswaranb4045 Рік тому

    உங்கள் உழைப்பு என்றும் வீன் போகாது. உன்மையாகவே மிக சிறப்பு

  • @sarbudeendeen5926
    @sarbudeendeen5926 Рік тому

    மிக அருமை யானா விளக்கம் சகோ வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @annavenianna
    @annavenianna Рік тому

    தெரியாத பல தகவல்கள் அனைத்தும் தந்தமைக்கு நன்றிகள் பல விக்கி

  • @pachaimuthu3002
    @pachaimuthu3002 Рік тому +1

    அருமையான பதிவு நண்பரே 👍👍

  • @anish2911
    @anish2911 Рік тому +1

    Very much informative... Appreciate your Hard Work Vicky... 👏👏👏

  • @user-lk3lu4ym3n
    @user-lk3lu4ym3n Рік тому

    உலக அரசியல் வாதிகள் இப்படி தான் இருக்கும் உங்கள் வலை தளத்தில் அருமையான பதிவு

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 Рік тому

    Such a abundant wealth of information!! Speechless

  • @raviv3025
    @raviv3025 Рік тому

    ஒவ்வொரு பதிவிலும் தேடித் தேடி நல்ல மற்றும் உண்மையான தகவல்களை மட்டும் எங்களுக்கு வழங்கும் சகோதரா்க்கும் அவா்தம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!