Russia Big 3 Win | உக்ரைனின் கனவு கலைந்தது | Ukraine | Russia | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 995

  • @v.thirumuruganv.thirumurug2296
    @v.thirumuruganv.thirumurug2296 Рік тому +26

    உண்மையில் விளாடிமிர் புடின் போல் நல்ல திறமையான உலக தலைவரை காண்பது அரிது ,நாடு , மக்கள் , செல்லப்பிரணிகளிடம் மிகுந்த அன்பு கொள்வார். இங்கே அனைவரும் மூன்றாம் உலக போர் வரும் என்று அனைவரும் கணிக்கிரார்கள் . மூன்றாம் உலக போர் இல்லாமலே இந்த போரில் வெற்றி பெறுவார். வாழ்க புடின் , வெல்க ரஷ்யா , , ,

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +85

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி அண்ணா 😍😍🎂🎂🎉🎉👍👍!!! என்றும் போல் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் 😇😇❤️👍👍.
    இலங்கையில் இருந்து 😍❤️🇱🇰

  • @ramalingam3080
    @ramalingam3080 Рік тому +37

    பிறந்தநாள் வாழ்த்துகள் விக்கி 🌹

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Рік тому +295

    செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது
    அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடக்கும் போரில் ரஷ்யாவை வெற்றி பெற வேண்டும் என்பதை ஒட்டுமொத்த இந்தியர்களின் எண்ணம்
    வாழ்த்துக்கள் ரஷ்யா

    • @dhanabalan5430
      @dhanabalan5430 Рік тому +1

      💯

    • @ohmygod2998
      @ohmygod2998 Рік тому +1

      Super bro

    • @abbasr387
      @abbasr387 Рік тому +1

      அது உங்க எண்ணம்

    • @sivasami8428
      @sivasami8428 Рік тому

      UN PLIE VRANADU PADPICU VERANADU ANUPU

    • @vijaygurusamy4055
      @vijaygurusamy4055 Рік тому

      @@abbasr387 Read this before support ukraine/us... U donno how usa and nato destroyed Serbia, Libya, 🇦🇫, 🇻🇳. Then u donno how usa didn't follow agreement and illegally expanded nato. U don't hv ans ..why usa trying to control entire world including Saudi Russia China India Iran etc. U donno why Cuba and Venezuela sanctioned by usa and how usa killed those countries growth. U donno reason why usa not allowed russia airbase in Cuba. Then why usa trying to surround entire russia. Who started biolabs in ukraine and which countries are owners for those biolabs.... who tries to establish their military stations at ukraine against russia...Who is main reason for ussr split into many countries... why Iraq saddam killed by usa U don't know the reason.. first read those history.

  • @appukathu5124
    @appukathu5124 Рік тому +602

    ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தேன் இறுதியில் எல்லா நாடுகளும் ரஷ்யாவின் பின்கதவை தட்டுவார்கள் என்று. வெகு தூரத்தில் இல்லை அந்த நாள் . வாழ்க ரஷ்யா.

    • @Noname11526
      @Noname11526 Рік тому

      வாழ்த்துக்கள் ரஷ்யா வா நீங்க எல்லாம் மனிச ஜென்மமா டா
      உக்ரைன் என்ட நாட்ட அவன் போட்டு அடிச்சிட்டு இருக்கான் மொக்கன் மாதிரி கதைக்கயல் ,
      ரஷ்யா உங்கட நட்பு நாடு என்றதுக்காக எல்லாத்துக்கும் சொம்பு தூக்காதங்கடா
      இதே நிலமை உங்களுக்கும் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை

    • @premnath6228
      @premnath6228 Рік тому +6

      Yes bro, my thought also was same.

    • @pranav1340
      @pranav1340 Рік тому +14

      நீங்கள் சொன்னது க்கு proof ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியுமா.....🕵️🕵️🕵️🕵️

    • @pranav1340
      @pranav1340 Рік тому +6

      நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +11

      @@pranav1340 விக்கி சொல்றத
      காமெடியா எடுத்துக்குங்க
      ஆதாரங்கள் எல்லாம் கேட்காதீங்க.
      விக்கி பேச எனக்கு காமெடியா இருக்கு சிரிப்பு சிரிப்பா வருது

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Рік тому +49

    சண்டையே இன்னும்
    தொடர்ந்து நடந்தாலும்
    ரஷ்யா வை வெல்ல முடியாது
    மாஸ் புட்டின்

  • @gmmurugeshgmmurugesh9465
    @gmmurugeshgmmurugesh9465 Рік тому +5

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்கி !உயர்வான செய்தயறிக்கை ! இந்த நூற்றாண்டின் உலகின் மாபெரும் வீரன் புட்டின் ! அமெரிக்காவின் ஆட்டம் முடிந்தது ! உலகிற்க்கு புட்டின் தலைமை தாங்க வேண்டும் ! வாழ்க புட்டின் !

  • @murugann1713
    @murugann1713 Рік тому +26

    ரஷ்யர்கள் கடைசி வரை போராட கூடிய வர்கள் அதனால் வெற்றி ரஷ்யா வுக்கு தான்

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      முருகன் . இலுமினாட்டிகள் கை கொடுத்தால் தான் ரஷ்யா முன்னேறும் உங்களுக்கு தெரியாததா

    • @abbasr387
      @abbasr387 Рік тому

      அதனால் தான் உக்ரைன் தலைநகர் விட்டு ஓடிவந்து விட்டார்களோ

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Рік тому +70

    ஒரு நாட்டிற்கு ராஜதந்திரம் முக்கியமானது, அதை ரஷ்யா சிறப்பாக செயல்படுத்துகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐🎂🎁🎉👑

  • @muralim2331
    @muralim2331 Рік тому +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி விக்கிக்கு 🌺🌹🍫. நன்றிகள் கோடி தங்கள் பதிவிற்கு. 🙏🏼

  • @Noname11526
    @Noname11526 Рік тому +29

    ரஷ்யா விடயத்தில் வேறுபாடு இருந்தாலும்கூட உங்களின் மிகப்பெரிய ரசிகன் & வாடிக்கையாளனாக உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎊🎉

  • @periasamyvellappan191
    @periasamyvellappan191 Рік тому +11

    உங்கள் முகத்தில் இவ்வளவு மகிழ்ச்சி எல்லோருக்கும் தான்

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +120

    Russia புலி Winter Season காக பதுங்குவது போல் பதுங்கி இப்போது பாயத் தொடங்கியுள்ளது...இனி ஒவ்வொரு அடியும் மேற்குலக நாடுகளுக்கு "சம்மட்டி" அடி தான்👍

    • @abbasr387
      @abbasr387 Рік тому

      ரஷ்யா புலி ஏன் ராணுவத்துக்கு கட்டாயம் ஆள் சேர்ப்பு உக்ரைன் போன ரஷ்ய வீரர்கள் திரும்பி வரவில்லையோ

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      இலுமினாட்டிகள் ரஷ்யாவுக்கு உதவியிருப்பார்கள் அதனால் தான் பதுங்கும் புலியாகவும் பாயும் புலி
      ஆகவும் மாறப்போகிறது
      ரஷ்யா. இலுமினாட்டிகளுக்கு நன்றி சொல்லுங்கள்

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Рік тому +15

    குளிர் காலம் வருவதனால் யுத்தம்
    செய்வது யோசிக்கவேண்டிய ஒன்று.

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Рік тому +56

    உங்கள் காணொளி ஒன்று பார்த்து முடித்தவுடன் மற்றொன்று எப்பொழுது வரும் என்று காத்திருக்க வைத்து விட்டீர்கள்

    • @thamaraiselvansubramani7675
      @thamaraiselvansubramani7675 Рік тому

      Me too

    • @user-ct1bm4db2c
      @user-ct1bm4db2c Рік тому

      அதானே, ஒவ்வொரு மணிக்கொருமுறை நோட்டிஃபிகேஷன் பார்க்கவச்சிடீங்க டா... போங்கடா... ப்போ.... நல்லாயிரு

    • @Bubblecandylove
      @Bubblecandylove Рік тому

      Me too

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Рік тому +13

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் விக்கி தம்பி 💐வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 💐

  • @vkvk7846
    @vkvk7846 Рік тому +6

    அந்த எமனே உக்ரைனுக்கு துணை நின்றாலும் *புடினை* ஒன்றும் செய்யமுடியாது 😀😀😀

  • @pspandiya
    @pspandiya Рік тому +34

    சிறப்பான சம்பவம்தான். வாழ்துக்கள் ரஷியா

  • @karthikkarthik-hj4rr
    @karthikkarthik-hj4rr Рік тому +17

    வேற லெவல் திருப்பம். நியாயம் என்றும் வெற்றி அடையும். 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Рік тому +23

    விக்கி, உங்களுடைய விறுவிறுப்பான latest உலக செய்திகள் அதிலும் உக்ரைன்-ரஷ்யா செய்திகள் திகிலுடன் சந்தோஷமடைய வைக்கிறது. அதிபர் புட்டீன் அவர்களின் நிர்வாகத் திறமையும் வியப்படைய செய்கிறது. 👌👌👌💐💐💐💐

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      இதற்கெல்லாம் காரணம் இலுமினாட்டிகள் தான்

    • @vemurugesan4143
      @vemurugesan4143 Рік тому +1

      வாழ்த்துக்கள், ரஷ்யா.

  • @ramalingamnatarajan4130
    @ramalingamnatarajan4130 Рік тому +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,,, நலமுடனும், மகிழ்சியுடனும் மற்றும் வளமுடனும் இருக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்,,,
    RAMALINGAM & FAMILY'S

  • @rk7110
    @rk7110 Рік тому +5

    மிக சந்தோசமாக இருந்தது விக்கி. அட்வான்ஸாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் super.

  • @vigneshpandian5348
    @vigneshpandian5348 Рік тому +10

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..... வாழ்க வளமுடன்......

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Рік тому +5

    மிகவும் பயனுள்ள செய்தியை
    அளித்ததற்கு நன்றி Vicky..

  • @mannairamesh
    @mannairamesh Рік тому +40

    மிக தெளிவான விளக்கம் சகோ 🙏🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @geethagprabhakaran3374
    @geethagprabhakaran3374 Рік тому +10

    Happy birthday vicky

  • @velusamy-wg6pw
    @velusamy-wg6pw Рік тому +3

    நெதர்லாந்துக்கு இப்பவாது மக்கள் மேல ஒரு அக்கறை வந்ததே... இப்பதான் சுயமா யோசிச்சி ஒரு முடிவு எடுத்து இருக்கு.. இதை இதைத்தான் வரவேற்கிறோம்.

  • @margaretarulappan2792
    @margaretarulappan2792 Рік тому +55

    Happy Birthday to you dear brother. May God bless you and your family members. May God fulfill all your heart desires. Many many happy returns of the day. Excellent explanation. Congratulations.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +13

      Thank you so much 😀

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      @@TamilPokkisham Happy 😊 Birthday 🎂 🥳 Brother

  • @donprathap5893
    @donprathap5893 Рік тому +3

    புதின் சார் ஒரு சிறந்த தலைவர்.

  • @p.alagaralaguthennavan9666
    @p.alagaralaguthennavan9666 Рік тому +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விக்கி 💐. உங்களுடைய கடின உழைப்புகள் தெரிகின்றன. மிக நேர்த்தியாக உண்மையான செய்திகளை தருகின்றீர்கள் வாழ்த்துக்கள் சகோ 💐❤️

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx Рік тому +56

    Vicky perfect update..We r residing in Netherlands and we are paying 4 times for natural gas and not using the heaters yet in winter due to huge gas prices.inflation going too high...ur update looks positive... awesome work Vicky 👌... Happy birthday 🎉🎂

  • @sathiyarajsubramaniyan7263
    @sathiyarajsubramaniyan7263 Рік тому +9

    புதின் என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை...

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 Рік тому +3

    தங்கள் பணி இது போன்றே சிறப்பாக தொடர வாழ்த்துகள் விக்கி.

  • @sridarjana4570
    @sridarjana4570 Рік тому +13

    Viki you are really Great. Unbelievable. Update. I am now in US just saw the news in Aljaseera. Now u r telling about Amarica strand. What a fast update Viki simply awesome. Keep rocking. God you.
    Sridar jana
    Pondicherry 🙏

  • @rajeshrajesh-fq5nl
    @rajeshrajesh-fq5nl Рік тому +1

    அருமை உலக அரசியலில் உங்கள் குழுவின் தகவல் சேமிப்பு மற்றும் குழு நடவடிக்கை சிறப்பாக வேலைபாடுகள் தெரிகிறது.

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா👍👌👌👌

  • @krishnadharan5328
    @krishnadharan5328 Рік тому +6

    அருமையான பதிவு உங்கள் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா

  • @ramum9599
    @ramum9599 Рік тому

    தம்பீ !! அருமை செயதிகள் !! தங்கள் தமிழ் மற்றும் தேச பக்தி பாராட்டுக்கு உரியவை !!!!ஜெய்ஹிந்த்

  • @basavarajrajesh
    @basavarajrajesh Рік тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் விக்கி💐💐💐

  • @harishb8142
    @harishb8142 Рік тому +66

    Russia is always the kingmaker 👑👑👑

  • @gokulkanth1235
    @gokulkanth1235 Рік тому +5

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் father of tamil you tube channels

  • @sashmithun
    @sashmithun Рік тому +31

    America: Machan Ukraine ku kovam vanthuchi..
    Ukraine: Yenaka🙄
    America: Aama, ippo nee avana adichi gaali panna pora..
    U: Avana gaali panren machi..
    R: Yedra antha kosu bat ah😂
    A: Yenna machi adi balama..
    U:☠️ un pecha keta ithan da gathi.. 👻

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 Рік тому +16

    தம்பிக்கு மனப்பூர்வமான பிறந்ததின வாழ்த்துக்கள்.

  • @tamiltransvideos
    @tamiltransvideos Рік тому +25

    Regularly am watching geo politics in 5 languages such as Tamil, Telugu, kannada Hindi and English, but you are the best...hatsoff brother..God bless you....

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +3

    மகிழ்ச்சியான செய்தி ❤️

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 Рік тому +2

    Happy birthday Bro. வாழ்க வளமுடன் 🙏. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதரா

  • @user-de4sp8il8d
    @user-de4sp8il8d Рік тому +5

    பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @PremSingh-tz2ng
    @PremSingh-tz2ng Рік тому +14

    3rd twist romba romba sooper. ketkum bothey pull arikuthu. very happy to hear this 3rd twist. 9month ah Russia updates ah ketutu varen but today intha bonus twist than highlight. today video romba romba SSOOOOOPER.

  • @Mohamed_Faizal
    @Mohamed_Faizal Рік тому +10

    Neenga jai shankar ah pathi sollum bodhu Goosebumps ah iruku Ungala la than Jai shankar yaarunu Therinjichu mass bruh🔥❤

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Рік тому +2

    Good information and happy news

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Рік тому +7

    நான் மிகவும் எதிர்பார்த்தது. நினைத்ததை அடைந்த மாதிரி இருக்கு.

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Рік тому +58

    ஒரு நாடு எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் ஏன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இப்போது நடக்கும் ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையின்மை நினைவூட்டுகிறது....

    • @abbasr387
      @abbasr387 Рік тому

      இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையா இருக்கா முதலில் உள்ளூரில் நடக்கிறத பாருங்க அப்புறம் ரஷ்யாவையும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் பாக்கலாம்

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      எல்லாம் இலுமினாட்டிகளின் சதி

    • @nallusamy3563
      @nallusamy3563 Рік тому

      காட்டிகொடுப்பவனும் அடுத்தவன்பேச்சைகேட்டு ஆடுபவன்‌ என்றும்மே அழிவு ‌நிச்சயம் இது ஆண்டவன்‌‌ தீர்ப்பு

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      @@nallusamy3563 இலுமினாட்டிகளின் தீர்ப்பு

  • @baboubatcha1621
    @baboubatcha1621 Рік тому +2

    Very nice bro ..! I like the move of Russia very professional move ..! வாய்மையே வெல்லும்….!

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Рік тому +1

    வாழ்த்துக்கள் ரஷ்யா
    சகோ விக்கி அருமை மிகவும் அருமை உங்களது உழைப்பிற்கு மிகப்பெரிய சல்யூட்

  • @brittobritto1662
    @brittobritto1662 Рік тому +3

    கேட்பதற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது

  • @raaghavsvlog
    @raaghavsvlog Рік тому +14

    You deserve more subscribers Vicky . I'm living in Australia, I try to watch all good content video in UA-cam, I watch many but your the best Vicky 🔥🔥🔥👍

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +1

    இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯💯🚩🚩🚩🚩🚩🚩🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Рік тому

    திரு விக்கி அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் உங்களுடைய தமிழ் பொக்கிஷம் யூடியூப் கணோலிகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றேன் நீங்க அருமையான பதிவுகளையும் அருமையான விளக்கங்களையும் அளிக்கின்றார்கள் அதற்காக நன்றி. ஆனால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் அது ஏன்னென்று புரியவில்லை இவ்வளவு சிறப்பாக விளக்கங்களை கொடுக்கும் நீங்கள் இந்த
    உக்கிரனுக்கும் ரஷ்யாவுக்கும் நடைபெறுகின்ற யுத்தத்தில் ரஷ்யா சார்பாகவே பேசுகின்றீர்கள் நான் அனைத்து காணொளியும் அவதானித்து கொண்டிருக்கின்றேன்,ஆனால் அதே நீங்கள் தாய் வானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் முறுகள் நிலைமைக்கு தாய்வான் பக்கம் சார்பாக பேசுகின்றிர்கள் நீங்கள் ரசியா பக்கம் சார்பாக பேசுவதென்றால் சீனா செய்வதும் சரிதானே ஆனால் என்னைப் பொறுத்தவரை யுத்தம் என்பது யார் செய்தாலும் தவறு அதை நாம் நடுநிலையாக பேச வேண்டுமே தவிர ஒரு சார்பாக பேச கூடாது ஏனென்றால் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனமாகிய இலங்கை தமிழர்கழாகிய எங்களுக்கு அந்த வலியையும் வடுக்களும் மற்றவர்களை விட நன்றாகவே தெரியும் ஆகையால் தயவு செய்து நீங்கள் ரஷ்யா பக்க சார்பாக பேசுவதை தவிர்த்து நடுநிலையான கருத்துக்களை பதிவிடுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், இங்கனம் தமிழ் பொக்கிஷம் Subscriber இலங்கையிலிருந்து பிரவீன். நன்றி

  • @imamsharif6473
    @imamsharif6473 Рік тому +9

    Happy Birthday to you brother 🎊🥳🥳🎈 God bless you 💐🎉🎂

  • @gowthamfibre7213
    @gowthamfibre7213 Рік тому +119

    Happy to hear Russia will win this war👍👏👏👏👏👏

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Рік тому +1

      I'm Also Happy.

    • @sivasami8428
      @sivasami8428 Рік тому +1

      @@sathishkumar-wy7tk U

    • @murthy2680
      @murthy2680 Рік тому

      Hahaha.. Don't do imagination bro.. Already russian is losing.. This war

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk Рік тому +1

      @@murthy2680 C Kyiv t capital is almost in total blackout. No Current , No Water.
      I feel sorry for public. If one COUNTRY's Public is in full sorrow, its like tey suffered Hiroshima Atom Bomb. U.S. won t war. Tis is loss of Russia ah?
      U.S. ku Victory. Russia ku losing ah?
      U.S. ku vanda Tomoto Chutney. Russia ku vanda Ratham ah?

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo Рік тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா

  • @balajis8156
    @balajis8156 Рік тому +2

    Sunday ஸ்பெஷல் சூப்பர்
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +9

    we saw your videos shared y the TN police, we are really proud of you! We can see how much effort you are putting to create these videos, so it's a result of your hard work. Congratulations! And nice shirt!

  • @estherrider3023
    @estherrider3023 Рік тому +5

    Happy birthday son Lord's grace be with you 💐

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 Рік тому +2

    India is super aiya,,,really proud of Indian leaders...India is incredible,

  • @arumugamr4297
    @arumugamr4297 Рік тому +1

    விக்கிஅவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @SathishAndavarTN60
    @SathishAndavarTN60 Рік тому +3

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @dhivadivakar3698
    @dhivadivakar3698 Рік тому +7

    Happy birthday vicky. Doing great things for youth to realize world politics and its consequences to us . Go ahead bro

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Рік тому +2

    அமெரிக்கா அண்ணன் ஆட்டம் கண்டுள்ளார் போல

  • @charlescharles9082
    @charlescharles9082 Рік тому +1

    நன்றாக இருந்தது இவ்வளவு துல்லியமாக, சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +48

    இத தான் ஆரம்பம் முதலே
    இந்தியா சொல்லுது பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனைக்கு தீர்வுனு... இப்போ தெரியுதா இந்தியா கெத்துனு 💪💪💪💪💪💪

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +1

      இந்தியாவை ஆளுகிறது இலுமினாட்டிகள் தான்
      அப்படி இருக்க இந்தியர்கள் எப்படி இந்தியாவை ஆள முடியும்.
      உங்க பதிவு எல்லாம் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +1

      இந்தியாவை ஆட்சி செய்வது இலுமினாட்டிகள் தான் இலுமினாட்டிகள் சொல்வது போல் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா சொல்கிறது

    • @truehuman5791
      @truehuman5791 Рік тому +1

      இந்தியா அப்படி ஒன்னும் கெத்து கிடையாது. Srilanka க்கு பயந்து கொஞ்சம் அடங்கிதான் போகிறது, இந்த குட்டி நாட்டையே சமாளிக்க முடியவில்லை, அப்புறம் எப்படி கெத்தா இருக்க முடியும்????

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      @@truehuman5791 உண்மைய சொன்னீங்க சகோ

    • @mr.truewhitecockflyinthesk4889
      @mr.truewhitecockflyinthesk4889 Рік тому

      அமெரிக்கா கார்ன் மற்றும் அவனின் அடிமை பிரிட்டிஷ் கார்ன் பேச்சை கேட்டு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை போட்டு விட்டு இப்போது குத்துது குடையுது என்று சொல்லி விட்டு, தடை யை நீக்க ஆரம்பித்து விட்டது. இனி அமெரிக்கா வின் பேச்சை கேட்காமல் பல நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி தடை யை நீக்கி வெட்கம் இல்லாமல் ரஷ்யா காலில் விழும்.

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Рік тому +4

    அப்போ குளிர்காலம் முடிந்தது என்றால் மீண்டும் பழையபடி மாறிருவாங்களா

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Рік тому +35

    பிரான்சில் இருந்து அப்துல், ப்ரோ இங்கே குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டை சூடு படுத்துவதில் அரசு நிபந்தனை விதித்து விட்டது. 19 degree கு மேல் வீட்டை சூடாக்கும் வகையில் மின்சாரம், காஸ் உபயோகித்தால் 1500 யூரோ அபராதம் என்று சட்டம் போட்டு விட்டார்கள்.

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      அவர்கள் சொந்த நாட்டில் தானே வரி போட்டார்கள் இந்தியாவிற்கே வரி போட்டார்கள் என்றால் என்ன
      எல்லாம் இலுமினாட்டிகளின் சதி

    • @singarajaa65630
      @singarajaa65630 Рік тому +1

      Super bro... வாழ்க ரஷ்யா.....💥💥💐💐💐💖💐💖

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      @@singarajaa65630 பிரான்சில் உள்ள மக்கள் கல்வி அறிவோம் அறிவியல் தெரிந்தவர்கள் பொருளாதாரம் பற்றி நன்றாக தெரியும் எப்பேர்பட்ட சட்டத்தை பிரான்சில் கொண்டு வந்தாலும் மக்கள் பின்பற்றி நடப்பார்கள் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் வாழ்க பிரான்ஸ். வாழ்க பிரான்ஸ் மக்கள்

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому

      @@roseerosee2054 பிராண்ஸ்சில்தான் கலகம் புரட்சிநடந்துள்ளது தெரீயுமோ?

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      @@callamkuddy8260 இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому +1

    அப்பப்பா, அருமை அருமை. இதுவரை கிடைக்காத மகிழ்ச்சி. இன்பத் தேன் வந்து பாயுது காதுகளில். நெதர்லாந்து போல் அனைத்து நாடுகளும் ரசியா தொழிலதிபர்களின் சொத்துக்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நாடுகளுக்கு, மீண்டும் வாயு மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை வழங்கக் கூடாது, விக்கி தம்பி அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @soundarapandi7010
    @soundarapandi7010 Рік тому +9

    🔥🔥🔥RUSSIA MASS🇷🇺🇷🇺🇷🇺

  • @pitchiaha3453
    @pitchiaha3453 Рік тому +7

    தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை.தெளிவான விரிவான விளக்கத்துடன் உலக அரசியல் செய்திகள்.
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Рік тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥💐💐💐💐❤️❤️❤️

  • @Balansimbu
    @Balansimbu Рік тому

    Oru sila karuthuverupadugal irundalum...ungal thedal and thagavaluku nandri vicky... iniya pirandhanaal vaazhthukkal bro...

  • @user-qh9dk5te8k
    @user-qh9dk5te8k Рік тому +10

    தெளிவாகவும், புரியும் படியும் உங்கள் செய்தி உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому

      எல்லாம் இலுமினாட்டிகளின் செயல் அவர்கள் அதிகாரங்கள் அந்த அதிகாரத்திலிருந்து யாரும் பீல் முடியாது

  • @bharathbharathi4864
    @bharathbharathi4864 Рік тому +12

    Many more happy returns of the day vicky bro🥳🎉🎊

  • @muralidharan2727
    @muralidharan2727 Рік тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே 🎂🎂🎂🎁🎁🎁👏👏👏

  • @mariappans8445
    @mariappans8445 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Рік тому +4

    Super info Vicky... thanks God 🙏👍

  • @Ring672
    @Ring672 Рік тому +9

    Russia ❤️ India

  • @pv.senthilkumar8863
    @pv.senthilkumar8863 Рік тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @baskarbaskar6810
    @baskarbaskar6810 Рік тому +2

    Happy birthday bro. Ungal sevai thamizh samugathuku thevai, thodaratum ungal pani. Vazhga valamudan

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 Рік тому +4

    தல புட்டின் 💪💪💪💪💪

  • @user-si3qx3rb1k
    @user-si3qx3rb1k Рік тому +16

    Power of Russia 😍😍😍😍

  • @neyvelirangaswamydevarajan1524

    Right decision taken by India supporting
    Russia.
    Modi & Putin combination excellent and
    Command able.

  • @pranav1340
    @pranav1340 Рік тому +1

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @warerewah6206
    @warerewah6206 Рік тому +4

    Explanation very interesting 👌 wish you happy birthday 🎂 🥳 🎉

  • @SivaSiva-mc9kw
    @SivaSiva-mc9kw Рік тому +4

    🥳🥳Happy Birthday Anna.🎊🎉🎉🎊🎊🥳🥳

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Рік тому +2

    விக்கி ப்ரோ வீடியோ வேற லெவல் ❤️

  • @monikasuganya377
    @monikasuganya377 Рік тому +2

    MY PUTTIN MY INDIA MY RASHYA

  • @kannankasthuri4655
    @kannankasthuri4655 Рік тому +3

    Superb Vicky and team🎉🎉🎉

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Рік тому +11

    பூட்டின் ஒரு கிங் மேக்கரன்நா இந்த செய்திகளை தேடி ஆராய்ந்து சொல்லும் விக்கியும் ஒரு நியூஸ் கிங் மேக்கர் தான் 👌👌👌❤️❤️

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +1

      புதின் கிங் மேக்கர் அல்ல
      இலுமினாட்டிகள் தான்
      நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் இலுமினாட்டிகள் வாழ்க

    • @kakamurali1645
      @kakamurali1645 Рік тому

      Illuminati lsrael 🇮🇱 country king ...

    • @kakamurali1645
      @kakamurali1645 Рік тому

      @@roseerosee2054 nice brother ❤️ illuminati lsrael 🇮🇱 country king

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +1

      @@kakamurali1645 உலகையே ஆளுகிறார்கள் இலுமினாட்டிகள்
      இந்தியா விட்டு வைக்கவில்லை நாம் அனைவரும் இலுமினாட்டி அடிமைகளே

    • @kakamurali1645
      @kakamurali1645 Рік тому

      @@roseerosee2054 yes 💞 brother .... Illuminati lsrael 🇮🇱 country ....k f

  • @dillibabu6894
    @dillibabu6894 Рік тому +1

    Rompa rompa happy news sonninga brother...❤

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому

    எது எப்படி இருந்தாலும் வெல்ல வேண்டியது ரஷ்யா மட்டுமே வாழ்க வளர்க இந்தியா ரஷ்யா நட்புறவு ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @ponnurangan4214
    @ponnurangan4214 Рік тому +4

    Ungal videos migavum nandraga irukiradhu nandri bro

  • @samysamy8982
    @samysamy8982 Рік тому +3

    Superb news to viewers! Everyone must watch this video...