Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9 Coupon code: SUPER60 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil KuKuFM Support email: info@kukufm.com
Russia avangaloda air force and advance wepon ellathaium America and western country's waarla involve aanagana avangala defend panrathukaga vachirukalam
தங்களின் வீடியோ வை பார்பதினால் உலக அரசியல் மற்றும் உலக செய்திகளை தெரிந்து கொள்வதுடன் நம் நாட்டின்(இந்தியா) மீதான பற்றூம் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது🇮🇳🇮🇳👏🏻
@@உங்கள்மனசாட்சி-ர7ங வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
As an Ai Researcher, data collection is big challenge for me. This video was seriously an eye opening. In the sense, showed me a door on how else data can be collected and analyse the war details. Been watching many channels but none of these channels gave such deep clear explanation. Excellent video Anna...True UA-camr 🙏
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிக்கு. நீங்கள் கொடுத்த எல்லா தகவல்கள் அனைத்தும் ஒரு 50% preparation sidela help panum. ஆனால் antha நேரத்தில் எதையுமே கணிக்க முடியாது. எல்லாம் அதனதன் போக்கில், அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அரசயல் thalaivarkalin மனநிலை, மக்கள் மனநிலை எல்லாமே மாறும். நன்றிகள். கோபி.
தம்பி விக்கி உங்களோட வீடியோவை பார்க்கக்கூடிய எல்லாரும் போர்க்களத்தில் இருப்பதாகவே உணர்வார்கள். பேசாம உன்னையே இந்தியன் ஆர்மியின் strategist ஆக பொற்றுளாம் போல. சூப்பர் தம்பி. உங்களோட வீடியோ இந்த நாட்டு மக்கள் மாணவர்கள், படைத்தளபதி கள் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
Vicky புட்டின் அவர்கள் நினைத்திருந்தால் உக்ரைன் எளிதில் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் அவர் இந்த போரை வேண்டுமென்ற வேறு திசையில் எடுத்துச் செல்கிறார் .. அதில் அவருக்கு தான் தெரியும் நம்ம தலைமுறை ஒரு முழு போரை இப்பாதன் காண்கிறது எனவே நாம் வெளியே இருந்து யூகிப்பது மிகவும் கடினமான ஒன்று let and wait it's very pratical modern war lesson for every nation
Superb Mr. Vicky.. The strategies you mentioned can be applied for any industry . Very interesting . My heartiest wishes and support for all your wonderful services 👍🙏
Viki bro..small suggestion..weekly ones fully English la oru video upload panna unga video world full ha reach aagum..if possible try it..good luck bro..
Very good analysis..... Keep post like this informative videos. One suggestions start add English subtitles so other language people's also understand it..
ரஷ்யா உக்ரைன் போர்,.. சீனா இந்தியா ஜப்பான் Taiwan ஆகிய நாடுகள் case study செய்தார்களோ இல்லையோ... நீ நல்லா workout பண்ணிருக்க vikky.. Superb and interesting..🤝👍💪
All the videos which you post are very good and it's very informative bro. If we want to appreciate daily we need to appreciate each video of yours. It's really awesome 😎. We humbly request you to do an audiobook in kukufm. As some of the best audio books voice is very bad in kukufm.
அண்ணா உங்களுடைய செய்திகளை நான் கேட்கும் போது நல்ல அறிவுகளை எனக்கு நானே வளர்த்துக் கொள்கிறேன் உங்களுடைய ஒரு செய்திகளையும் நான் பார்க்காமல் இருப்பதில்லை ஸ்ரீலங்காவில் இருந்து ரிஹான்❤
You video editing is very good and the effects are very well done. However only complaint / comment - Don't stop your narration to show a title...just move your figure a side like what you did for the ending and show the title but without stopping your speaking. This will give a very smooth flow of your presentation. Thank you for your effort and keep it up.
Bro ,weekly once ,upload content about asking questions to western in English ,and give Tamil subtitles if possible ,then may be west will reply....once they replied ,we will upload in Tamil
Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
Coupon code: SUPER60
Coupon code: TPM50
Coupon is valid for the first 1000 users
Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
KuKuFM Support email: info@kukufm.com
India poltics pesunga.75 percent population india healthy meal afford pana mudila ithella pesunga suma india perumaya matum pesathinga. Negative evlo iruku pesunga. China kooda la compare panathinga bro avanga evlo develop aitanga
Make Video for Rahul Gandhi arrest - Surat Court Order
Waiting for nxt part w
Good and perfect News👌
Russia avangaloda air force and advance wepon ellathaium America and western country's waarla involve aanagana avangala defend panrathukaga vachirukalam
இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை விஷயங்கள் ஏராளம் 🇮🇳🇮🇳🇮🇳👍
இந்தியாவை வேகமா தாக்கலாம் ஆனால் தாக்க வைப்பது கடினம் கரணம் இந்திய சுற்றி நாடுகள் அகண்ட நிலம்
தங்களின் வீடியோ வை பார்பதினால் உலக அரசியல் மற்றும் உலக செய்திகளை தெரிந்து கொள்வதுடன் நம் நாட்டின்(இந்தியா) மீதான பற்றூம் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது🇮🇳🇮🇳👏🏻
Anna vallarusu nadugala podunga
Pureyala rashya vallarasu naduthana
Eppa avanga onnu sethu pandranga nama onnu sentha yanna nadakkum
Athukku yethira avanga yenna pannuvanga
@@உங்கள்மனசாட்சி-ர7ங வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
As an Ai Researcher, data collection is big challenge for me. This video was seriously an eye opening. In the sense, showed me a door on how else data can be collected and analyse the war details.
Been watching many channels but none of these channels gave such deep clear explanation.
Excellent video Anna...True UA-camr 🙏
எதிரிகளின் பலத்தை அறிவதில் புதின் அவர்கள் சிறந்தவர்.. மனிதாபிமானம் உள்ளவர் ... என்னை பொறுத்த வரையில்
சீனாவின் வல்லமையை
மற்றவர்களைப்போலவே
நீங்களும் குறைத்து
எடைபோடுவதாக
நினைக்கிறேன்
சரியான தகவல் தேவை
மிகவும் பயனுள்ள பதிவுகள்.. நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்..
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிக்கு. நீங்கள் கொடுத்த எல்லா தகவல்கள் அனைத்தும் ஒரு 50% preparation sidela help panum. ஆனால் antha நேரத்தில் எதையுமே கணிக்க முடியாது. எல்லாம் அதனதன் போக்கில், அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அரசயல் thalaivarkalin மனநிலை, மக்கள் மனநிலை எல்லாமே மாறும். நன்றிகள். கோபி.
நீங்க பண்ண case study அருமை... நன்றி அண்ணா
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவகுறுவாக்கும் விக்கி bro.valthukkal
தம்பி விக்கி உங்களோட வீடியோவை பார்க்கக்கூடிய எல்லாரும் போர்க்களத்தில் இருப்பதாகவே உணர்வார்கள். பேசாம உன்னையே இந்தியன் ஆர்மியின் strategist ஆக பொற்றுளாம் போல. சூப்பர் தம்பி. உங்களோட வீடியோ இந்த நாட்டு மக்கள் மாணவர்கள், படைத்தளபதி கள் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
If not for the present BJP government, geopolitics will be so boring. Great job Vicky
Good analysis Vicky. Super information.Basics for beginners.Lessons useful to our young soldiers.
விக்கி,
அருமையான பதிவு. நீங்களே ரஷ்யாவிற்கோ, இந்தியாவிற்கோ ராணுவ ஆலோசகராக இருந்தால் வெற்றி நிச்சயம்!
விரிவான செய்திகள். அருமை.👍👍
நானும் போவ .. போர்..kku,....
நம் நாட்டுக்காக ...that is Indian blood
அருமை அருமை, இந்த காணொளியை ஒவ்வொரு ராணுவ வீரனும் பார்க்க வேண்டும்.
மிகவும் சிறப்பான முறையில் இருந்தது இந்த பதிவு.
😮😮 This is impressive investigative journalism! Keep up the good work! 👍🏼
Hi
🎉
யப்பா இங்க விக்கி கேசரி case study than ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அடிச்சிக்க ஆளே இல்ல. எல்லா points umm நுணுக்கமா இருந்துச்சி. வாழ்த்துக்கள்.
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Vicky புட்டின் அவர்கள் நினைத்திருந்தால் உக்ரைன் எளிதில் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் அவர் இந்த போரை வேண்டுமென்ற வேறு திசையில் எடுத்துச் செல்கிறார் .. அதில் அவருக்கு தான் தெரியும் நம்ம தலைமுறை ஒரு முழு போரை இப்பாதன் காண்கிறது எனவே நாம் வெளியே இருந்து யூகிப்பது மிகவும் கடினமான ஒன்று let and wait it's very pratical modern war lesson for every nation
Pl send this video to some defence personnel to reach top level to have some idea…. Super collection of data by you….👌👌👌🌺🌺
Very nice military strategy explained. India should also learn from these facts or case studies.
Superb Mr. Vicky.. The strategies you mentioned can be applied for any industry . Very interesting . My heartiest wishes and support for all your wonderful services 👍🙏
நன்றி வணக்கம்.
தரமான பதிவு நன்றிகள் சகோதரா. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.... 😊
Excellent talk like giving little info for your government for me you are great 👍 i ❤ you like a lecturer from Penang Malaysia 🇲🇾 ❤ 🇮🇳
போர் தொடர்பான யுக்திகள் அருமையான பதிவு அண்ணா
மிகவும் அருமையான காணொளி👍
Excellent
Neenga nalla study pannirukinga bro
Congrats 👏
விக்கி...ஒரு அருமையான தூண்டுகோள்...
One day you will become very famous youtuber in India. Very talented person you are.
அருமையான பதிவு விக்கி
நன்றி விக்கி 👍
Viki bro..small suggestion..weekly ones fully English la oru video upload panna unga video world full ha reach aagum..if possible try it..good luck bro..
There's a lot other UA-cam analysts doing their content in English. I truly appreciate atleast here in full tamil
Yes you start new channel for English people do it Vicky
வணக்கம் நன்றி 🌹
Simple, concrete, analytic, and very good homework...
Good presentation
You have predicted the Russia dependence on China accurately brother.
Future of the Indian and Asia Pacific region depends on QUARD and AUKUS.
மிக முக்கியமான மற்றும் மிக அருமையான பதிவு.....
அருமையான பதிவு
தெளிவான விளக்கம் அருமை👏👏👏
Be with ready. அருமை.
நீங்க சொன்னதுல நிறைய சரியான தகவல்கள் ஆனா Russia 🇷🇺 சரியான பாதைல போறாங்க என்பது எனது கருத்து.
Congratulations
நன்றி
Very amazing video
Excellent vicky.. learning a lot from you
Superb ஜெய்ஹிந்த்
Subar ji thanks 👍👍👍
விக்கி சார்
நீங்க வேற லெவல்
சூப்பர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை சகோ💐💐💐
🎓 TP - Top Position always ❤🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு உலகில் வேறு யாராலும் இப்படி வாசிக்க முடியாது
Very great lesson 👍👍
Very good analysis..... Keep post like this informative videos.
One suggestions start add English subtitles so other language people's also understand it..
Super Viki. Even experts can't deliver such point by point analysis.
V good speach Vicky waiting.
❤🇮🇳 Jaihind
ரஷ்யா உக்ரைன் போர்,..
சீனா இந்தியா ஜப்பான் Taiwan ஆகிய நாடுகள் case study செய்தார்களோ இல்லையோ...
நீ நல்லா workout பண்ணிருக்க vikky.. Superb and interesting..🤝👍💪
Arumaiyana pathivu vicky
All the videos which you post are very good and it's very informative bro. If we want to appreciate daily we need to appreciate each video of yours. It's really awesome 😎.
We humbly request you to do an audiobook in kukufm. As some of the best audio books voice is very bad in kukufm.
Hey the way you collect and compile it for 20mins is amazing Vicky.
The details are so crisp and informative.
I'm eagerly waiting bro 🔥..... seekirama podunga 🙏
Vera level research. Super
சூப்பர் ❤
சிறப்பு வக்கி
நுட்பமான தகவல் தந்தமைக்கு நன்றி விக்கி
Excellent message
அண்ணா உங்களுடைய செய்திகளை நான் கேட்கும் போது நல்ல அறிவுகளை எனக்கு நானே வளர்த்துக் கொள்கிறேன் உங்களுடைய ஒரு செய்திகளையும் நான் பார்க்காமல் இருப்பதில்லை ஸ்ரீலங்காவில் இருந்து ரிஹான்❤
அப்பாவி மக்களை கொள்வது புடினின் எண்ணம் இல்லை
உக்கரைனில் சாவது அப்பவி மக்கள் மட்டுமே
Win India
அருமையான அனாலிசிஸ் & மிக நுண்ணிய அலசல் 👍
Good vicky very good vedio presentation with good data collection and analysis and good sequencing presentation....
thanku bro🎉
Thank-you sir
Ur case study superb Viki
Hat's up to you 👍👍🙏🙏🙏
Thank you. Super vicky
Very good information brother ❤ from Malaysia
Baground Editing romba super'ha iruku 😍
Arumaiyana thagaval anna ❤😊
Nalla info
Super analysis video.😊
Wow, wonderful. you are some WHAT different level Mr. Vicky
Thanks for ur valuable info 👍
You video editing is very good and the effects are very well done. However only complaint / comment - Don't stop your narration to show a title...just move your figure a side like what you did for the ending and show the title but without stopping your speaking. This will give a very smooth flow of your presentation. Thank you for your effort and keep it up.
Bro ,weekly once ,upload content about asking questions to western in English ,and give Tamil subtitles if possible ,then may be west will reply....once they replied ,we will upload in Tamil
Thanks for the information
Russia ❤🎉🎉🇷🇺🇷🇺🇷🇺🌷🌷🌷🌷👍👍👍👍⚘⚘⚘⚘⚘
Excellent Vicky. Well done.
Excellent information Vicki hats off 👏
Good info nanba. Actually these info can use for observe and analysis our own flaws too. Valgeh valamudan
Very good explanation
Very useful video
Maybe marketing, studying, gaming
Wow amazing video bro make more video like this is i am waiting for your next video's bro 💙💙💙💙💙💙💙💙💙
என் கருத்து நேட்டோ வரலாம் என்னும் எண்ணத்திலேயே இந்த போர் செல்வதாக கருதுகிறேன். அதனால் நிறைய விஷயங்கள் விரைவாக நடக்கவில்லை என எண்ணுகிறேன்.
Valtukal valga valamudan
I like your Works ❤️❤️
Thanks.............. Mr Vicky
very very nice. wonder how you can think like this
அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் விக்கி நண்பா ❤❤❤ காலை வணக்கம் நண்பா
நல்லா இருக்கு