'Easy' யாக வாசி ஊதும் முறைகளைக் காண்போமா?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

КОМЕНТАРІ • 249

  • @venkateshvinayagam970
    @venkateshvinayagam970 Рік тому +42

    வ்ள்ளல் பெருமானின் காலத்தில் பிறக்காமல் போய்விட்டோமே என்று எனக்கு வருத்தம் இருந்தது ஐயா.
    அது தீர்ந்தது ஐயா.
    மேலும் தமிழக மக்களை சரியான நெறியில் (அரசியல் சேர்த்து தான்) செலுத்த போதனைகள் செய்ய ஆள் இல்லையே என்ற வருத்தமும் இருந்தது ஐயா.
    தங்களின் பதிவுகளால் நான் முழுமையாக மனக்குறைகளும் கவலைகளும் நீங்கினேன் ஐயா.
    தங்களின் திருப்பாதங்களை எனது சிரசினால் வணங்குகிறேன் ஐயா.

  • @balamurugan8111
    @balamurugan8111 Рік тому +11

    ஐயா மிக்க நன்றி இந்த பரியங்கயோகம் வாசியோகம் பற்றி நேற்று தான் யோசிச்சேன் என் கேள்விக்கு பதிலளித்தது போல் உங்கள் இன்றைய பதிவு உள்ளது மிக்க மகிழ்ச்சி எல்லாம் ஈசன் செயல் நன்றி ஐயா.

  • @mohansundaram2798
    @mohansundaram2798 Рік тому +36

    மக்கள் மேல் உண்மையான அக்கறையும் அன்பும் இரக்கமும் கொண்டவர்களால் மட்டுமே இது போல் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உரைக்கமுடியும்! ....
    திருச்சிற்றம்பலம் ..

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Рік тому +55

    தமிழகத்தில் மீண்டும் ஒரு தமிழ் ராமானுஜர்... உண்மை உரை உரைத்த உத்தமரே...உடையவன் இறைவன் தங்களிடம் உறைகிறார்...உணர்ந்தேன்*

    • @safedrivesaveslife3420
      @safedrivesaveslife3420 Рік тому +4

      ஐயா நம் காலத்தில்
      இருக்கிறார்
      நாம் பாக்யவான்கள்
      என்பதை உணர்கிறேன்

    • @parameswari6930
      @parameswari6930 Рік тому

      ģgcgg@@safedrivesaveslife3420gcvgggccccģcvgccgccgccgggcggggccc

    • @varmacollections840
      @varmacollections840 26 днів тому

      ஈ கொசுவை கொன்றே ஆக வேண்டுமா

  • @naagaa7403
    @naagaa7403 Рік тому +7

    நிகழ்காலத்தில் மக்களுக்கு இறை ஐயா ரகசியங்களை வெளிப்படுத்தும் அருளாளர் நீங்கள். உங்கள் சேவை தமிழுக்கு மென்மேலும் தேவை. நன்றி.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому +3

    1.அச்வினி முத்திரை
    2.கேசரி முத்திரை
    3.சாம்பவி முத்திரை
    (இரண்டு கண்களையும் புருவ மத்தியில் நோக்குதல்)
    4மேரு தண்டமுத்திரை
    மிகவும் அருமையான விளக்கம் ஐயா.
    தயவுசெய்து
    பெண்கள் செய்யலாமா கூடாதா?
    என்று சொல்லவும்.🙏

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 Рік тому +27

    அய்யா தாங்கள் மெகா டிவியில் பேசிய போது ஆன்மீக வாதி தற்போது you tube ல பேசறப்ப ஒரு ஆன்மீக வியாபாரியா காண்கிறேன் விழித்து கொள் தமிழா

  • @kannant6390
    @kannant6390 Рік тому +3

    மிக உயர்ந்த ஆன்மீக வியாபார குரு

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 Рік тому +15

    வாசி யோகம் பற்றி அருமையான விளக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sampath8630
    @sampath8630 Рік тому +3

    பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நெஞ்சார்ந்த நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 Рік тому +6

    ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள்
    போற்றி போற்றி.
    நன்றி வணக்கம் சுவாமி.
    சிவ சிற்சபையில் உறுப்பினர் .
    சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்

  • @ValvilOri9
    @ValvilOri9 Рік тому +17

    அருமை ஐயா! நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      Musium ல வைங்க

    • @SaranyaS-wm7yo
      @SaranyaS-wm7yo 18 днів тому +1

      மனதிற்குள் வைத்து பூஜிப்போம்❤

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Рік тому +22

    ஓம் சிவ சிவ ஓம் குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி🌹🌹🌹🌷🌷🌷🌺🌺🌺🌿🌿🌿🌿🌿

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா தாங்கள்கூறும்ஓவ்வொறுவாக்கும்சிவ.வாக்கு.கடைபிடிக்கமுயலுவேன்.அய்யா👌🥀🌿📿🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 Рік тому +2

    மிகவும் அருமையான ஆழமான கருத்து வார்த்தைகள் நன்றி ஐயா

  • @தங்கபிரபாகரன்
    @தங்கபிரபாகரன் 8 місяців тому +2

    வாசியோகம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல நம் நாட்டை தவிர்த்து சீனாவில் வாசியோகம் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • @sundharamoorthi9542
    @sundharamoorthi9542 Рік тому +7

    இனிய பணிவான ஆத்ம வணக்கங்கள் அய்யா
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    "வாசி வாசி என்றுரைத்தாய் வெண்னிலாவே அந்த வாசி என்னபேசும் சொல்லு வெண்னிலாவே
    👍👍👍👍👍👍👍👍
    💐💐💐💐💐💐💐💐

    • @moorthismoorthis2796
      @moorthismoorthis2796 3 місяці тому

      பாடலை பதிவு செய்வதை விட அனுபவிப்பது சிறந்தது

  • @yasinthajase4031
    @yasinthajase4031 Рік тому +3

    Om nama sivaya 🙏vanakkam guruve ungal thagaval ovvonrum💯unmai mugavum payanullathu iyya🙏🙏🙏

    • @shyamala803
      @shyamala803 Рік тому

      Neenga senji paathengala.. nadanthucha??

  • @indiras5347
    @indiras5347 Місяць тому

    My father started in1968 and completed in 2006 and was practicing it till his death in2010.

  • @Raamarajan
    @Raamarajan 3 місяці тому +3

    அருமை 🙏

  • @paulraj2905
    @paulraj2905 Рік тому +8

    அய்யா எல்லை இல்லாவிரிவானவிளக்கவுரைஅய்யனே சிவகடாட்சம் பரிபூரணம் சிவ சிவ மயம் நற்பவி நற்பவி நற்பவி💐💐💐 🙏🙏🙏🥭

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 Рік тому +3

    நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 Рік тому +5

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Рік тому

    ஸ்ரீஆனந்ததாஸன்
    ஆனந்தம்
    அருமை...இவர் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுகிறவர். வாசி என்பது சித்தர்களின் தலையாய விந்து கட்டும் பயிற்சி. காகபுஜண்டர் அகத்தியருக்கும் கடவெளிச்சித்தருக்கும் முன் வாழ்ந்தவர். அவர் ராம நாமத்தை தன் வாழ்நாள் முழுவதும் சொல்லுபவர். அவர் சிரஞ்சீவியெனும் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்றவர். இவர் எப்படி மறைந்தார் என்று எவருக்கும் தெரியாது. பலரின் வாழ்வில் சிறு குறிப்புகள் கனவுகள் மூலம் இன்னும் பல நன்மைகளும் குருவாக்கிய வாசி யோக உபதேசமும் செய்து வருகிறார். இவர் சுத்தசன்மார்க்கத்தின் வாசி யோகத்தைப் பின்பற்றுகிறார். வாசியோகம் பயில சிவம் தவம் தேவையில்லை‌. அது பிசியோதெரபி போல விந்து தெரபி...அதற்கு மூச்சைப் பயன்படுத்துதல் ரிஷித்துவம் ஆகும். அதாவது விஞ்ஞானம். இது இதன் சூட்சுமம் ஆகும்.

  • @balamuruganbalaji8373
    @balamuruganbalaji8373 Рік тому +3

    விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் சிவாய நம சிவாய சிவ சிவாயவசி சிவ சிவ ஓம்ஓம் நமசிவாய சிவாய நம சிவாய சிவ சிவாய வசி சிவ சிவ ஓம் நமசிவாய சிவாயநம யநமசிவ மசிவயநம வயநமசி ஓம்

  • @mangochannel367
    @mangochannel367 Рік тому +2

    Gurudevaray Sharan 🙏🙏🙏🙏🙏☘️🍋⭐⭐🍍🥭🍏🍏🌟💪🍓👍🍐🇮🇳🦚🦚🙏🙏🍁🌺🌺🌱🌋🍎🍎🍑🍊🌹🍈🌻🌳🥝🌼🍇🌴🌽🌽🍉🍠🍒🍒🌽🥝🥝

  • @pathka1785
    @pathka1785 Рік тому +2

    நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @yogalingapandian
    @yogalingapandian Рік тому +6

    வாசியோக மறைபொருள் ரகசியங்கள்; சொன்னாலும் புரியாத தத்துவங்கள்; யோகக் கலையின் உயர்ந்த கருத்துக்கள்; எல்லோராலும் முடியும் என்று எளிய முறையில் சொல்லிக் கொடுத்த நவீன கால சித்தர் பெருமானே வாழ்க. சிவனை சரண் அடைந்தேன்! அவன் கருணையினால் பயிற்சி செய்து நலமோடு வாழ்வேன். நன்றி வணக்கம்!

  • @GopalKrishnan-qf3bm
    @GopalKrishnan-qf3bm Рік тому

    வாசியோகம் கற்க அனுமதித்து எனக்கு கற்றுத்தரும் படி தாழ் பையுடன் கேட்டுக்கொள்கிறேன்.‌ இப்படிக்கு உங்கள் அன்பு மாணவன்

  • @sivasudhan3134
    @sivasudhan3134 Рік тому +1

    சூப்பர் ஐயா அற்புதமான வீடியோஸ் அஷ்டகர்ம வித்தை மீதி மூணு மந்திரத்தை கொடுங்கள் ஐயா சிவ பக்தர்களுக்கு

  • @maninarayanan2113
    @maninarayanan2113 Рік тому +6

    மிகவும் அருமை ஐயா! உங்கள் அன்புக்கு நன்றி! ❤️

  • @osro3313
    @osro3313 Рік тому +5

    நன்றி அய்யா 🙏

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 Рік тому +1

    இவரால் மட்டுமே முடியும்

  • @jayaseelan7672
    @jayaseelan7672 11 місяців тому

    அய்யா தங்கள் உரையை கேட்க கேட்க கற்றுக்கொள்ள ஆர்வமா இருக்கு. தங்களை நேரில் காணவேண்டும் அய்யா. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா.

  • @sooryakumar9221
    @sooryakumar9221 Рік тому +5

    குருவே சரணம் அய்யாவின் புகழ் ஓங்குக்

  • @malumalu8750
    @malumalu8750 Рік тому

    எவ்வளவு பெரிய அற்புதமான பதிவு நன்றி ஐயா

  • @gomathiveeramani1252
    @gomathiveeramani1252 Рік тому +1

    Iyyaa vanakkam🙏🙏🙏Mikka nandrighal💐💐💐...

  • @durairaj8417
    @durairaj8417 11 місяців тому

    நன்றி அய்யா,வாழ்க வளமுடன் 🙏

  • @sivabalan3577
    @sivabalan3577 Рік тому +5

    குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க வாழ்க

  • @Raamarajan
    @Raamarajan 3 місяці тому +2

    அய்யா எப்படி இவ்ளோ பெரிய ரகசியத்தை சாதாரண மா சொல்லிட்டு சாதாரண மா இருக்கீங்க லே 🙏🙏🙏

  • @dhanalakshmijaganathan695
    @dhanalakshmijaganathan695 10 місяців тому

    மிகவும் நன்றி ஐயா

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @SanthoshSanthosh-ge8ch
    @SanthoshSanthosh-ge8ch Рік тому +3

    Vanakkam ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Om Siva Siva om

  • @bgn9641
    @bgn9641 Рік тому +1

    Nandri iyya.....esan thiruvati saranam...OM SIVA SIVA OM 👍

  • @sivaperumalponnan1862
    @sivaperumalponnan1862 Рік тому +3

    ஆத்ம வணக்கம். ஐயா .சுழுமுனை அறிந்து தவம் செய்தால் மனம் ஒடுங்கும். மனம் லயமாகும்.மனம் லயமானால் & மனம் ஒடுங்கினால் ராகா. துவேஷம்& மற்றும் விருப்பு_& வெறுப்பு & _ஜாதி துவேஷம்__ & மத துவேஷம் & அரசியல் துவேஷம் _முதலிய தேவை இல்லாத துவேஷங்கள் வராது. வளராது. மனம் ._ எண்ணம்_ சொல்_ செயல்_ எல்லாம் சமம் ஆகி விடுமமே.. எல்லாம் இறைவன் செயல் என்று ஆகி விடுமே. ஆனால்' அப்படி இருக்க தாங்கள் ராகா துவேஷங்களை. கற்றுக்கொடுத்து தூண்டி விடும் பொழுது எங்கள் மனம் இந்த உலக மாயையில் அகப்பட்டு மனம் தீவிரமாக அலை பாயும் பொழுது எப்படி எப்போது எங்கள் மனம் ஆன்மீகத்தில் ஒடுங்கும்.மற்றும் மனம் லயமாகும். ஏக இறைவனை _ஆதி சிவ சக்தியை மற்றும் ஆன்மீகத்தை எப்படி _ எப்போது நாங்கள் உணர்வது?. அடைவது? சொல்லுங்கள். ஐயா. உங்கள் திருப் பாதங்களை தொட்டு வணங்கி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஐயா. எங்களை அந்த ஆதி சிவ சக்தி தான் காப்பாற்ற வேண்டும்.
    தங்களுக்கு கோடான கோடி
    நன்றிகள்.
    வணக்கம்.

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt Рік тому

    kapla suddi pranayam
    kechari mudra
    aswini mudra
    sambavi mudra
    meru danda mudra
    vasi siva namasivaya mantra

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Рік тому

    Vaazhka valamudan

  • @duraisamy3511
    @duraisamy3511 Рік тому +3

    VANAKKAM AYYA

  • @vellingirithangamuthugound1117

    நன்றி வணக்கம் ஐயா ஓம் நமசிவாய

  • @siddhargalulagam-vaasiyogi7080

    முக்குற்றம் நீக்க முயலும் மெய்ஞானமே தக்க மெய் ஞானமடி - குதம்பை சித்தர்

  • @ganesharumugam2001
    @ganesharumugam2001 Рік тому +1

    நர்பவி நர்பவி ஐயா அவர்களே .நன்றி வணக்கம்.

  • @latharangarajan6519
    @latharangarajan6519 Рік тому

    Nandri iyya.Eppothu Chennai varureergal. Awaiting for your arrival iyya.

  • @karisamaandpriencdancersta8422

    ஐயா காலை வணக்கம் சிவய நம எல்லாத்துக்கும் நல்லது செய்து யோசிக்கிற இந்த நம்பு மருத்துவமனை அமிதாபத்தில் நம்ப ஒரு கடை உங்க பேர் அப்பா பேர் சிவய நம யோசிக்கிறேன் என் அப்பன் குருபாதம் வேணும் சிவாய நம சிவ சிவா க்கும் நன்மை

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 Рік тому +2

    நன்றி ஐயா

  • @kannansraja
    @kannansraja Рік тому +4

    சிவபதம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗👍👍

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Рік тому

    அருமையான தகவல் ஐயா வாழ்க வளமுடன்

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 Рік тому +11

    ஓம் சிவாய நம சிவ சிவ..

  • @realmoneytoday7858
    @realmoneytoday7858 Рік тому +1

    anna oru santhegham Nagam saivama kari unavughal sappidaatha...yaen vasikku naagam uthaaranamaagha katta padughirathu? enakku ithu puriyavillai ayya allathu anbarghal kettu sollunghal..Naagam maamisam sappdathaa-athu vaayu patchani endru theriyum ithu sariyaagha puriyavillai?

  • @tkrishnan9534
    @tkrishnan9534 Рік тому +12

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄

  • @mdmdafah5613
    @mdmdafah5613 Рік тому +1

    Romba nandri iyah

  • @vtamilmaahren
    @vtamilmaahren Рік тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @rengutamil1318
    @rengutamil1318 Рік тому

    Ayya thangalin asirvathamum.. Vazhthukalum engaludaiya siriya giramathu kulanthaikalukku kidaikuma... Neril vanthu arulasi tharungal guruvae

  • @Robo_Rithul
    @Robo_Rithul Рік тому +1

    Excellent Ayya 🙏

  • @stephena1156
    @stephena1156 Рік тому +4

    வணக்கம் ஐயா🙏
    சென்னையில் எப்பொழுது ஐயா சத்சங்க வகுப்பு??
    நானும் வகுப்பில் பங்கேற்க ஆவல்.

  • @poornimaravikumar2707
    @poornimaravikumar2707 Рік тому +1

    In the Vasai yoga

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 Рік тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @smastrokovai9467
    @smastrokovai9467 Рік тому

    அருமை❤

  • @MaKala-z5d
    @MaKala-z5d 21 день тому

    சிவசிவ❤

  • @siddhargalulagam-vaasiyogi7080

    உங்களை நீங்களே அரூபமாய் எல்லா இடங்களிலும் காண்பதே கடவுள் நிலை

  • @ARBOSS586
    @ARBOSS586 Рік тому +1

    ஐயா மிக்க நன்றி

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai Рік тому +1

    Aiya Unga uthadukku melaa evlo neelamaana kambuli poochchi 🐛 caterpillar

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft Рік тому +7

    வாழ்க வளமுடன் அய்யா... 🙇🙏

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Рік тому +1

    ஐயா வணக்கம் மாங்காய் என்று பெயர் வந்தது எப்படி ஐயா விளக்கம் சொல்லுங்கள் ஐயா

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Рік тому

    Nandri Aiya 🙏🏻☺️

  • @thankappanrealityofspiritr1003

    Aathi Tamil samayam path for spiritual life

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 місяці тому

    Guruve saranam saranam 🙏🙇

  • @manivannangodhandam2497
    @manivannangodhandam2497 Рік тому +3

    சிவனை அறிந்தவர் அழகு பார்க்க மாட்டார்

  • @priyankak7763
    @priyankak7763 Рік тому +1

    Thanks ayya👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. Рік тому +34

    வாசியோக பயிற்சிக்கு கட்டணம் பெறக்கூடாதுன்னு வள்ளல் பெருமான் கூறியிருக்கிறாரே அப்படி இருக்கும் போது நீங்கள் பயிற்ச்சி கட்டணம் வாங்குவது சரியா?

    • @sinthubavani6771
      @sinthubavani6771 Рік тому +3

      AMA naan sonna paithikaran solranka

    • @Maha-4-u3z
      @Maha-4-u3z Рік тому +4

      அவ்வளவு ம் ஏமாற்று வேலை.

    • @M_k_ravanan
      @M_k_ravanan 9 місяців тому

      அவரும் நம்மலமாரி மனுசதான
      அவருக்கும் பசிக்காத

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому +1

      தப்பு தான்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 8 місяців тому +1

      அய்யாவின் உடல் நல, மற்றும் மந்திர பயிற்சிகள் என்னை ஆரோக்யமாகவும், ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருப்பதை உணர்கிறேன்...

  • @vijayak1868
    @vijayak1868 Рік тому +1

    Ayya vanakkam ayya nandri

  • @karthigakengatharan1243
    @karthigakengatharan1243 Рік тому +2

    Kuruve saranam

  • @haribalu423
    @haribalu423 Рік тому

    நன்றிஐயா

  • @saravanakumar-yr8bb
    @saravanakumar-yr8bb 3 місяці тому

    Vaasoyogam thegam elaithu oliyaga irupavargaluku mattumae sidhikum vaaipu vulathu

  • @piyadasaparamesh-do5th
    @piyadasaparamesh-do5th Рік тому

    Nanri ayya vaalga

  • @rameshramesh-vb4iq
    @rameshramesh-vb4iq Рік тому

    வாழ்க வளமுடன் அய்யா.,,

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 Рік тому +3

    Vanakam ayya

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Рік тому +7

    ஐயா வகுப்பு எப்போது ? 🙏

  • @venkatgobu7992
    @venkatgobu7992 Рік тому +2

    Online class epdi sir atten pandrathu

  • @arunpandian8781
    @arunpandian8781 Рік тому +1

    I ďont know vasi yagam aiyyà ... how to learn from you ... where do we need to come ..I am in Bangalore

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +3

    மூலிகை மருத்துவமும் தமிழ் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம் ஐயா

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 Рік тому

    குரு வேதாத்ரியே சரணம்

  • @pruthvirajmaruthu7647
    @pruthvirajmaruthu7647 9 місяців тому +2

    easy ஆக சொல்லித்தருகிறேன் , என்று இப்படி குழப்பி விட்டீர்களே ஐயா

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 Рік тому +4

    காயகல்பம் வேதாத்ரி மகரிஷியின் அற்புத கண்டுபிடிப்பு

    • @sivakumarshanmugasundaram9507
      @sivakumarshanmugasundaram9507 2 місяці тому +1

      ஒரு பிரயோஜனமுமில்லை

    • @gunavasantharajan1756
      @gunavasantharajan1756 2 місяці тому

      @@sivakumarshanmugasundaram9507 என்ன ப்ரோயோஜனமில்லை

    • @gunavasantharajan1756
      @gunavasantharajan1756 2 місяці тому +1

      According to me uncontrolled sugar level controlled within a week irregular periods came to regular level now i am crossing menopause very easily with the help of kayakalpam payirchi

    • @vadivelannamuthu1804
      @vadivelannamuthu1804 Місяць тому

      ​@@gunavasantharajan1756காயகல்ப பயிற்சி கண்டு பிடித்து செய்த மகரிஷி அடக்கம் ஆகவில்லை. செத்துதான் போனார். நான் அவரின் இறப்பிற்கு சென்றிருந்தேன். ஆனால் மிருக மனதை மனிதனாக மாற அவரின் தியானம் அவசியம்!

  • @muthuram8318
    @muthuram8318 Рік тому

    Mikka nandri ayya

  • @srkrishna4035
    @srkrishna4035 Рік тому +3

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Рік тому +2

    வெற்றி வெற்றி வெற்றி..

  • @shankareswar9693
    @shankareswar9693 Рік тому +1

    நள்ளவர்களை வாழ்த்தி வணங்குவதே உத்தமம் குறைகூரிணாள் சாபம் வந்து சேரும் எழுத்து பிள்ளைக்கு மண்ணிக்கவும் நண்பர்களே

  • @karthigeyansp6678
    @karthigeyansp6678 6 місяців тому

    ஐயா அகப்பை சித்தர் பாடல் வரிகள்
    வாசியி லேறியபடி அகப்பேய்
    வான்பொருள் தேடாயோ
    வாசியி லேறினாலும் அகப்பேய்
    வாராது சொன்னேனே.

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 Рік тому +3

    அய்யா அப்பொழுது இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவரலாமே