ஏழாம் பூதமே ஆன்மாவின் தெய்வங்களின் ஊடகம்! | KAVANAGAR KARJANAI | EP 590

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

КОМЕНТАРІ • 102

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 2 роки тому +18

    உண்மையான கருத்துக்களை மிகத்தெளிவாக, திடமாக, சத்தியமாக, துணிச்சலாக, உயிர் தமிழால் பேசும் நம்முடைய மகான் அவர்களை வணங்குகிறேன்.

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 2 роки тому +8

    மிகவும் அற்புதமான பதிவு. ஐயா உங்களை குருவாக தந்த என் ஈசனுக்கு ஒவ்வொரு நொடியும் நான் மனதார நன்றி கூறுகிறேன். நன்றி ஐயா.

  • @narayananvijayakumar1749
    @narayananvijayakumar1749 2 роки тому +9

    "மேன்மை கொள் சைவநீதி
    விளங்குக உலகம் எல்லாம் "

  • @arulprabhu6167
    @arulprabhu6167 2 роки тому +4

    ஐயா !கோடான !கோடி! நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balubalu8253
    @balubalu8253 2 роки тому +10

    🙏ஐயா வணக்கம் எங்கள் வாழ்வுக்கு உரிய வழிகாட்டியாக என்றென்றும் இருப்பீர்கள் நன்றி 🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 2 роки тому +5

    ஓம் ஸ்ரீயோகி இராம கனக சுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி.
    சுவாமி சொல்வது உண்மைதான் என் கனவிலும் சுவாமியின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றேன்
    நெஞ்சார்ந்த நன்றி சுவாமி.
    சிவ சிற்சபை உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Рік тому

    ஓம் சிவ சிவ ஓம் குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺🌿🌿🌿🌿🌿

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 2 роки тому +3

    ஐயா வணக்கம் 🙏 நீங்க சொன்ன வழிமுறை மூலம் நல்லமாற்றம் ஏற்படுவதை உணரமுடியும் உங்களிடம் இறை சக்தி உள்ளது வாழ்க வளமுடன் 🔥🔥🔥🙏🙏🙏

  • @kumaravelk8975
    @kumaravelk8975 2 роки тому +11

    உயிர் உடல் ஆன்மா மனம் சித்தம்-மிக நுட்பமாக எளிய முறையில் புரிந்துகொள்ளும்படி விளக்கி ஆசி வழங்கினீர்கள்; பாதம் பணிகிறேன்! மிக்க நன்றி ஐயா!

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 2 роки тому +1

    Thank You Ayya

  • @karnansvive2239
    @karnansvive2239 Рік тому

    குருவே சரணம்
    கருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.

  • @lakshmiram5964
    @lakshmiram5964 2 роки тому +4

    🙏🌺 ஐயா அவர்களுக்கு🙏🌺 வணக்கம் 🌹 அம்மை அப்பன் 🙏 திருவடிகள் போற்றி 🌺 காலை எழுந்தவுடன் 🙏 🌺 உங்கள் அருளுரைகள் 🙏🌺 எங்களை அழகாக வழிநடத்திச் செல்லும் 👍 என்பதில் ஐயமில்லை 🙏🌺 தமிழ் மக்களின் தெய்வத் தந்தையே 🙏🌺 உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🌺🙏🌺🙏

  • @moorthipanju3225
    @moorthipanju3225 9 місяців тому

    அருமையான பேச்சு அய்யா

  • @gomathym2039
    @gomathym2039 2 роки тому +3

    கோவில் சொத்துகளை கொள்ளையடிப்பதும், கோவில்களை இடிப்பதும், நடப்பது மிக வேதனை தருகிறது.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 роки тому

    நன்றி அய்யா 🙏

  • @lathaexpo
    @lathaexpo 2 роки тому +3

    🙏அருமை அய்யா 🌹

  • @rathinama7378
    @rathinama7378 2 роки тому +5

    ஐயா வணக்கம் 🙏 ஓம்சிவசிவஓம் 🌺🙏 அருமை ஐயா 👌

  • @kiranshiva5175
    @kiranshiva5175 2 роки тому

    Nantri ayya 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @pkannan5544
    @pkannan5544 Рік тому

    சிவனின் அருள்.இருந்தால்.மட்டுமே..இக்காணெலினய.காணும்.வாய்ப்புகிட்டும்

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 2 роки тому +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @Govindaraj-ft7eb
    @Govindaraj-ft7eb Рік тому

    உண்மை ஐயா வாழ்க வளமுடன்

  • @gopiellan1658
    @gopiellan1658 2 роки тому +1

    Entha ariya vaipukal ellam naam tamil saiva chitantatiel madumay kana anubavika mudiyuem.valthukal ayya.en anmauem varum ungal asircatham pera

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 2 роки тому +1

    ஆன்ம நன்றி அய்யா

  • @manonmanirani5736
    @manonmanirani5736 2 роки тому +1

    குரூவே சரணம்🙏🌷 சிவாயநம ஐயா🙏🌷மிகவும் அற்புதமான தகவல் ... நன்றிகள் பல🙏🌷

  • @bgn9641
    @bgn9641 2 роки тому +1

    Nandri iyya..... vetri nichiyam.....om Siva Siva om

  • @jayakumari6593
    @jayakumari6593 2 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏 தங்களை போல் நாங்களும் தைய்ரியமாக இருக்க வேண்டும் எங்களையும் வாழ்துங்கள் ஐயா நன்றி

  • @sivabalan3577
    @sivabalan3577 2 роки тому +2

    குருவே வணக்கம் ஐயா

  • @baranidharan1047
    @baranidharan1047 2 роки тому +1

    Nandri iyya

  • @NagappanKLsabashsariyanaadi
    @NagappanKLsabashsariyanaadi 2 роки тому +7

    வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி

  • @duraisamy3511
    @duraisamy3511 2 роки тому +1

    VANAKKAM AYYA

  • @SELVAKUMAR-ld3vl
    @SELVAKUMAR-ld3vl 2 роки тому +1

    பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம் 🙏 அந்த சாட்சாத் சிவனே உலக நன்மைக்காக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு இப்போது சிறையில் இருக்கறார். எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று விஷத்தை இப்போதும் அருந்திக்கொண்டிருக்கிறார். கலியின் கொடுமை. உங்கள் ஞானத்தினால் தேடிப்பாருங்கள், நான் சொல்வது என்னவென்று புரியும் 🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    நல்லதே நடக்கட்டும் நன்றி ஐயா .

  • @srkrishna4035
    @srkrishna4035 2 роки тому +2

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @Robo_Rithul
    @Robo_Rithul 2 роки тому +2

    Excellent Ayya 🙏.

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs 2 роки тому +1

    சிவ சிவ

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 роки тому +1

    வணக்கங்கள் அய்யா

  • @Spiritualslogams
    @Spiritualslogams 2 роки тому +24

    ஐயா இரண்டு நாள் வகுப்பு மட்டும் நடத்துங்கள்.. பள்ளிகளில் கலாச்சார விழாவுக்கு அரசு தடை போட்டு விட்டது. வகுப்பு நடத்தவும் தடை போடும் அரசு.. எனவே விரைந்து வகுப்பு ஏற்பாடு செய்யவும் அய்யா.

  • @navindravijayakumar
    @navindravijayakumar 2 роки тому +2

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @notprovocation
    @notprovocation 2 роки тому

    Vanakam iyaa

  • @SureshBabu-mq8jj
    @SureshBabu-mq8jj Рік тому +1

    Ok

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 2 роки тому +1

    I wish to see you lyya.

  • @trytodry4421
    @trytodry4421 2 роки тому +1

    புரியறவங்களுக்கு புரிஞ்சா போதும் சாமி 🙏😍😉🤩👌👍🙏

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 2 роки тому +1

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

    • @lakshmikalirengan2412
      @lakshmikalirengan2412 2 роки тому

      காற்றாகி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

  • @saravanank7609
    @saravanank7609 2 роки тому +1

    Jai hind

  • @vijayak1868
    @vijayak1868 2 роки тому +1

    Ayya vanakkam ayya nandri

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 роки тому +1

    Sivaya namaha om namasivaya. Siva siva siva jaisriram!!

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 роки тому

    Nandri nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunpragash6694
    @arunpragash6694 2 роки тому

    Good

  • @Vshu_hope
    @Vshu_hope 2 роки тому

    மிக அருமையான உரை. நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 2 роки тому +1

    நன்றி ஐயா மிக்க நன்றி

  • @RamaChandran-jg4if
    @RamaChandran-jg4if 7 місяців тому

    7th poothayam enakku inba pokkishamaga irunthathu nantry

  • @MohanMohan-il8fu
    @MohanMohan-il8fu 4 місяці тому

    🙏🙏🙏

  • @elumalaik5142
    @elumalaik5142 2 роки тому +2

    thanks you

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 2 роки тому +1

    வெற்றி நிச்சயம்

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 2 роки тому +1

    Iyya vanakam

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 2 роки тому

    Mahan lyya .you are a treasurer giving so much spiritual knowledge.
    to tamilians. Thank you so much lyya. Long live lyya.

  • @kumarkaliyaperumal7866
    @kumarkaliyaperumal7866 2 роки тому +3

    அய்யா வணக்கம்.ஆறாவது பூதத்தையும்,ஏழாவது பூதத்தையும் சொல்லி தந்தமைக்கு நன்றி.சிவ சிவ சிவ ஓம்.

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 2 роки тому +1

    🙏🙏🌹🌹ஓம் சிவசிவ ஓம்🌹🌹🙏🙏

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 2 роки тому

    நன்றி அய்யா.....

  • @thurais2748
    @thurais2748 2 роки тому +1

    Thanks 🙏 vannkkam

  • @murugavelg1296
    @murugavelg1296 3 місяці тому

    👌🙏🤔

  • @sengamalais317
    @sengamalais317 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @megalakanagasooriyam9934
    @megalakanagasooriyam9934 2 роки тому

    நன்றிகள்

  • @murugansk6709
    @murugansk6709 2 роки тому

    🙏 ஓம்சிவசிவஓம் 🙏 சிவாயநம

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 2 роки тому

    Mikka nantri ayya

  • @Srisivann
    @Srisivann 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @humanthings7414
    @humanthings7414 2 роки тому

    ஐயா நீங்கள் சொல்லும் செய்திகள் நான் கேள்விபடாத ஒன்று.பகலி ல் ஆன்மா எப்படி இருக்கும் இரவில் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக கூறினீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому +1

    🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v 2 роки тому +1

    💚

  • @mohansundaram2798
    @mohansundaram2798 Рік тому

    திருச்சிற்றம்பலம்

  • @vasanthakumari759
    @vasanthakumari759 2 роки тому

    Omnamasivaya

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 роки тому +1

    🙏🏾❤️❤️❤️❤️❤️🙏🏾

  • @srekanths6175
    @srekanths6175 2 роки тому +2

    Prabhakaran என் அண்ணன்.. அப்படின்னு ஆவேசம் வசனம் மேடைல பேசுறாரே..

  • @mukundan.guruvayur
    @mukundan.guruvayur 2 роки тому +1

    The 5 th Bhootham is only called as 'space'.' Akasam'. Then your vetta veli.... Vinveli.... How this can be listed as 7 th Bhootham.

  • @parathanparameshwari9732
    @parathanparameshwari9732 2 роки тому

    Nan unkal kanavil vanthullana ayya.sabarinathan pattukkottai

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 роки тому

    Lofty ideas with no hatred to anyone.

  • @balchoconie304
    @balchoconie304 2 роки тому +3

    ஐயா விஜய காந்த் மட்டுமே அரசியல்ல ஜாதி மதம் பேசியதில்லை ஆணால் ஏன் தமிழக அரசியல்ல அவர ஆண்டவன் தடுத்து விட்டார் எனக்கு புரியல

  • @mukundan.guruvayur
    @mukundan.guruvayur 2 роки тому

    We know about 'panja bootham'. But where from this 7 th bootham arrived. Then what is the 6 th bootham?

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 роки тому

    Comisan kodumai . Baavi tiraavidargal .😨😨😨😧😓😥😥😅

  • @thetchnamuthidharmalingam3498

    தண்ணீரில் தவிர்க்க விட்ட திமுக.

  • @ravigovindhasamy470
    @ravigovindhasamy470 2 роки тому

    ****

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 2 роки тому +3

    Please don't say Gandhi Desam
    He's no Mahatma....even DrAmbedkar told
    He's projected so
    He's a gutter
    Please know about him thoroughly

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 роки тому

    உடல் உயிர் ஆன்மா வேறு வேறு என பேசுங்கள். உடலுக்குள் உயிர். உயிருக்குள் ஆன்மா . ஆன்மா சுதந்திரம் மிக்கது என அப்படி சொல்லி மக்களுக்கு விளக்குங்கள் . Body உடல் , spirit உயிர் / ஆவி , soul ஆன்மா / ஆத்மா என்னும் விளக்கம் மக்களுக்கு சேரவில்லை.

  • @natesanvaithinathan990
    @natesanvaithinathan990 2 роки тому +1

    Please do not enter into politics
    Aanmigathil mattum mattam kollavum
    Don't get into rubbish yard next time
    if hear any political speach I will eleminate your channel

  • @ravi4137
    @ravi4137 2 роки тому +4

    திமுகவின் அச்சுறுத்தல் ஏதேனுமா?

    • @s.parameswaranparams3363
      @s.parameswaranparams3363 2 роки тому +6

      அய்யா எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாதவர்.

  • @haribalu423
    @haribalu423 Рік тому

    நன்றி ஐயா

  • @R.Haasini_6
    @R.Haasini_6 2 роки тому +3

    🙏அருமை அய்யா 🙏

  • @sathyavathy7284
    @sathyavathy7284 2 роки тому +1

    நன்றி அய்யா.

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 2 роки тому +3

    Vanakam ayya

  • @raght6015
    @raght6015 Рік тому

    🙏

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 2 роки тому +2

    Thank You Ayya

  • @radhakannan7873
    @radhakannan7873 2 роки тому

    🙏🙏🌹🌹💎💎💎

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 11 місяців тому

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 2 роки тому

    நன்றி ஐயா