NATCHATHIRAM NAGARGIRATHU Review - Pa Ranjith - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Call Smiley Trips +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.co...
    iOS apps.apple.com...
    World Noor Play Store : play.google.co...
    World Noor iOS: apps.apple.com...
  • Розваги

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  2 роки тому +118

    COBRA Review - ua-cam.com/video/fTpV_vsmqSc/v-deo.html

    • @ark5602
      @ark5602 2 роки тому +7

      Totally dissapointed. Various get up of vikram has no meaning to story. No acting by Vikram. Whole movie sad face and crying. Documentery and boaring. No comedy. 3.15 hrs lengthy movie. Really slept in climax. Only plus is AR Rahman bgm.......

    • @jothikumar77
      @jothikumar77 2 роки тому

      @@ark5602 No acting ga
      Acting na Chiyaan👿
      Kilambu kathu varadum
      Ungal katharalai nan rasikiren😅🤣
      Innum nalla katharuu🤭

    • @NanthaaComposer
      @NanthaaComposer 2 роки тому

      Hi Maaran sir, mr. Altaf Hussain is working with you? In Tamil talkies ? Bz I contact with him for a promotion! Plz give your answer sir
      Thankfully

    • @sankarsundar75
      @sankarsundar75 2 роки тому +1

      Dei sattame iruku na...aprun yen da inum adhu pathi awareness ila ..even inter cast marriage neraya per accept panala...unaku ena theriyum nee review panra

    • @karthiks9600
      @karthiks9600 2 роки тому +2

      Only arivalayam born thevdiya pasangu will laugh at illayaraja sir

  • @mr.anonymous474
    @mr.anonymous474 2 роки тому +737

    "நட்சத்திரம் நகர்கிறது" அப்படின்னு ஒரு படம் தியேட்டர்ல இறங்கிச்சானு கூட தெரியாம Review பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @ungalpaul
    @ungalpaul 2 роки тому +208

    எந்த படம் வந்ததாலும் தியேட்டர் வாசல் மிதிக்காமல் hd பிரிண்ட் வரும் வரை காத்திருந்து ரிவியூ மட்டும் தேடி தேடி பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😁😁😁😁😁

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 2 роки тому +57

    நாமளும் அவங்களோட சேர்ந்து விடலாமா😂🤣👌... தல நீங்க வேற level

  • @rameshsk5332
    @rameshsk5332 2 роки тому +755

    Some reviewers are scared to call this an below average movie, because of its caste connections...well done Maaran Sir

    • @sreehariHR
      @sreehariHR 2 роки тому +72

      Go and watch after that leave comment here its a world class movie

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth 2 роки тому +26

      Just watch and comment I don't what more can be done with such a subject
      Love does not have any barriers
      It is poignantly told by Ranjit

    • @deeplam
      @deeplam 2 роки тому +79

      @@sreehariHR one kind request don't call this shit as world class, pa.ranjith has taken better film then this crap

    • @mohanram9328
      @mohanram9328 2 роки тому +9

      Vanakkam மன்னர் வம்சம்

    • @mp-fc8sc
      @mp-fc8sc 2 роки тому

      @@sreehariHR apudi orama poi oombu

  • @abdulwhdh15
    @abdulwhdh15 2 роки тому +1352

    இது ப.ரஞ்சித் படம் என்றே தெரியாதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ⭐

    • @browsinghistory1895
      @browsinghistory1895 2 роки тому +20

      என்னா பாய் ஹராம் இல்லையா

    • @insaf_ikram_love.
      @insaf_ikram_love. 2 роки тому +19

      Stop thise sarbaga bullshitt 😠

    • @ungoppanmavan
      @ungoppanmavan 2 роки тому +2

      பீ.ரஞ்சித்தே யாரென்று தெரியாத மானமுள்ள மானிடர்கள் சார்பாக படம் வெற்று பெற வாழ்த்துக்கள்

    • @ameerkhan1455
      @ameerkhan1455 2 роки тому +13

      Sari da bunda

    • @rakeshchand9189
      @rakeshchand9189 2 роки тому +12

      Indha comedy mudhala mathungada....siripe varala...

  • @faizal847
    @faizal847 2 роки тому +861

    எல்லா ரிவியுலயும் அடி வாங்கும் மணி சார் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

    • @rajesh5279
      @rajesh5279 2 роки тому +31

      பொன்னியின் செல்வன் review எப்படி பண்ணுவார் னு இப்பையே சொல்லலாம்

    • @snpm3910
      @snpm3910 2 роки тому +4

      😆😆

    • @mahendhranmm
      @mahendhranmm 2 роки тому +10

      I laughed out of my heart for this review

    • @bakthaal4202
      @bakthaal4202 2 роки тому +2

      வாழ்த்து பைத்தியம்

    • @arunirudaya
      @arunirudaya 2 роки тому

      😅😅😅😂😂

  • @adthavanram2755
    @adthavanram2755 2 роки тому +347

    Sounds like: maaran always support pa ranjith
    Truth : see this video, he always support good movies🙂
    Great reviewer

    • @Aaron-pp9qc
      @Aaron-pp9qc 2 роки тому +8

      Check his kaala and kabali review

    • @harish.v9972
      @harish.v9972 2 роки тому +16

      @@Aaron-pp9qc adhu Rajinikanth nadicaru la adhaan 🌚🌚🌚

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 роки тому +5

      @@Aaron-pp9qc check his pariyarum perumal review

    • @user-pv7ir7tv8c
      @user-pv7ir7tv8c 2 роки тому +1

      @@Aaron-pp9qc ரஜினி படையப்பா படத்திற்கு பின்னாடி நடிச்ச நல்ல படம் என்றால் அது சிவாஜி, காலா மட்டும் தான்.!

    • @footballshorts801
      @footballshorts801 2 роки тому

      @@user-pv7ir7tv8c enthiran

  • @athiruban
    @athiruban 2 роки тому +134

    அருமையான பதிவு.. என் மனசுல பட்டதை நீங்கள் ஆணி அடித்தது போல் சொல்லிவிட்டிர்கள்..

  • @jeijei534
    @jeijei534 2 роки тому +353

    கோப்றா விமர்சனம் பார்க்க வந்து போனசா இந்த விமர்சனத்தை பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @nareshvarathan4925
    @nareshvarathan4925 2 роки тому +290

    நல்ல ரிவ்யூ வரும்னு நம்பி பார்த்தவங்கலாம் யாரு 😆

    • @Yeahitsme101
      @Yeahitsme101 2 роки тому +9

      Nanum 🤦🏾‍♂️but blue sattai seems boomer in terms of LGBT

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому +3

      Intha padam mokka athuku ipditha review kudukanum

    • @partha46
      @partha46 Рік тому +3

      bro ana intha movie la kadhai illa bro ana karuthu irruku athu yaarukume puriyala

  • @Newtrichytimes
    @Newtrichytimes 2 роки тому +112

    நியாயமான உண்மையான எந்தவித சமரசமும் இல்லாத விமர்சனம். வாழ்த்துகள் மாறன்

    • @muthukrishnan8872
      @muthukrishnan8872 2 роки тому +3

      உங்களை போன்று மாறன் அவர்களுக்கு நானும் ரசிகன்

    • @SureshKumar-hy2bb
      @SureshKumar-hy2bb 2 роки тому +1

      Oru Vela nee jaathi pakaravana irupiyo

    • @muthukrishnan8872
      @muthukrishnan8872 2 роки тому +1

      சுயசாதி பற்று..!
      பிறசாதீ நட்பு..!!
      நான் அண்ணன் & தம்பி நண்பர்களாகத்தான் பழகி வருகிறேன்... மற்றவர்கள் பற்றி எப்படியோ எனக்கு தெரியாது..?.
      மிக்க நன்றி

    • @muthukrishnan8872
      @muthukrishnan8872 2 роки тому

      @@SureshKumar-hy2bb
      நீங்க சாதி சான்றிதழ் தமிழன் & இந்தியன் என்று வைத்திருக்கிறீர்களா..? அப்படி வைத்திருந்தால் முக்காலும் சத்தியமா உங்கள் கேள்வி நியாயமானது.. அறிவாளின்னு
      தலை வணங்குகிறேன்..!!
      அப்படி நான் நீங்க இந்த சாதீன்னு certificate வாங்கியிருந்தால் அடி முட்டாள் நீங்கதான்..!
      இப்ப சொல்லுங்க.. !
      நீங்க..!! எப்படி வாங்கியிருக்கீங்க.. அப்படி எத்தனை பேர் சாதீ சலுகைகள் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்..?.
      சாதி இருக்குன்னு சொல்லறவன்தான் சாதீ சலுகைகள் வாங்குவான்..?
      சாதி இல்லன்னு சொல்றவங்க யாரும் சலுகைகள் வாங்க மாட்டார்கள்..!
      இப்ப தமிழனா சொல்லுங்க யார் சாதி பாக்குறவன்.. யாரு.? ஜாதி வெறியன்கன் யாரு..?
      Plz Tell me sir, சும்மா கேள்வி கேட்க வந்துட்டானுக.??.

    • @gpmuthu2442
      @gpmuthu2442 Рік тому

      Ena sangu ithu partha ne semma gandula message panra pola

  • @Tamila125n
    @Tamila125n 2 роки тому +154

    எந்த சமரசமும் இல்லாமல் உண்மையான விமர்சனம் கொடுக்கும் மாறன் சார்க்கு வாழ்த்துக்கள்

  • @ChennaiCinemas
    @ChennaiCinemas 2 роки тому +44

    நசுக்குறாங்க... பிதுக்குறாங்கனு வந்த மற்றொறுறு படம். அவ்வளவே.

    • @arunb8841
      @arunb8841 2 роки тому +1

      😂🤣

    • @mohanram9328
      @mohanram9328 2 роки тому

      இல்ல சகோ ஆண்டபேண்ட ன்னு சொல்லி மனநோய் இருக்கிறவங்கல நொறுக்கியிருக்காங்க சகோ

    • @fayaz3205
      @fayaz3205 2 роки тому +1

      🤣🤣

  • @kannana2413
    @kannana2413 2 роки тому +169

    1:45-1:50 பாவம் யா மணிரத்னம் 🤣 பொன்னியின் செல்வனை என்ன பண்ண போறியோ🤣😆

    • @rajdivan2659
      @rajdivan2659 2 роки тому +8

      கொல குத்து தான் 🤣

    • @redtagg9154
      @redtagg9154 2 роки тому

      🤣

    • @teamb4032
      @teamb4032 2 роки тому +7

      Adhu eppadiyum flop than

    • @Dinesh-nj4uf
      @Dinesh-nj4uf 2 роки тому +1

      @@teamb4032 athu unmai

    • @syedthameem1346
      @syedthameem1346 2 роки тому +3

      மணிரத்னம் பண்ணிட்டு இருப்பார் ஏற்கனவே🤣🤣🤣🤣

  • @purushothbujii6301
    @purushothbujii6301 2 роки тому +82

    Last punch vera level Thalaiva 😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @jeg.G173
    @jeg.G173 2 роки тому +200

    ராஜராஜ சோழனுக்கு பஞ்சமி நிலம் கொடுத்த ப.ரஞ்சித் ரசிக குஞ்சுகள் சார்பாக ஆழ்ந்த வருத்தங்கள்

  • @murugeshank.maheshan4621
    @murugeshank.maheshan4621 2 роки тому +30

    Kadasi uruttukattai scene a vivaritha vidam sirippai adakka mudiyala. Hats off.

  • @nhsiyer
    @nhsiyer 2 роки тому +111

    இப்படி ஒரு படம் வந்தது கூட தெரியாமல் இருக்கும் என்னைப் போல் இருப்பவர்கள் சார்பில் வாழ்த்தோ வாழ்த்தோ என்று வாழ்த்துகிறோம்.

    • @srinivasan9741
      @srinivasan9741 Рік тому +2

      இது படமா என்று கூட தெரியாமல் இருக்கும் என்னைப்போல் இருப்பவர்கள் சார்பில் வாழ்த்துகள்.

    • @gpmuthu2442
      @gpmuthu2442 Рік тому

      Apuram ena pundaiku da message pnra

  • @sanjuvlogstamil7480
    @sanjuvlogstamil7480 2 роки тому +120

    படம் பார்த்த பிறகு வந்து review பாத்துட்டு "என் மனசுல இருக்கிறத அப்படியே சொல்றியே ராசா" என ஆறுதல்பட்டு கொள்வோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁❤️🎉🔥👍

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 роки тому +91

    நட்சத்திரம் நகரவில்லை🤦🙅
    கோப்ரா வீரியம் இல்லை🤦🙅

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 2 роки тому +49

    நட்சத்திரம் நகர்கிற தொ இல்லையோ ஆனா உங்களோட விளம்பரம் அதிகமாக நகர்கிறது தலைவரே ...

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 2 роки тому +101

    முழுசா சந்திரமுகியாக மாறிவிட்ட இளையராஜா..செம நக்கல்..

  • @theindianhitlerrajasekarba5618

    ரொம்ப நன்றி சார் நான் கூட நீங்க பா ரஞ்சித்துக்கு கொடி புடிச்ச ரிவி போட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன் ஏன்னா இதுக்கு முந்தன படங்கள் எல்லாம் அவருக்கு சப்போட்டா பேசியிருந்தீங்க இந்த படத்தை சப்போர்ட் பண்ணிடுவீங்கன்னு நினைச்சேன் ஆனா நடுநிலைமையோட நீங்க பேசுனதுனால உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌

  • @pradheeprk5507
    @pradheeprk5507 2 роки тому +15

    யாப்பா, ராஞ்சித்து அதான் சார்பட்டா பரம்பரைன்னு சூப்பர் படம் எடுத்த ல,
    அப்புறம் என்பா இப்புடி, அங்க சுத்தி இங்க சுத்தி உன் பழைய சப்ஜெக்ட் க்கே திரும்ப வந்துட்ட
    சரி என்னத்தையோ எடுத்துட்டு போ, ஆனால் ஒரு மனுஷன் மூணு மணி நேரம் theatre ல உக்காரணுமா வேண்டாமா, இப்படியா மொக்கை போடுவ.

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 2 роки тому +2

      Sarpattalaye kadasilla annan konjam saathi thoovalgala thoovirupapla.. Padam semmaya irunthathaala namma kannuku athu therila..

  • @yogeshramyogeshram9010
    @yogeshramyogeshram9010 2 роки тому +46

    தலைவரோட விமர்சனத்துக்காக வெய்ட்பன்னுவங்க எல்லாம் கைதூக்குங்க...

  • @manjuswamy123
    @manjuswamy123 2 роки тому +55

    Only who don't understand the analogy of the movie review badly... Biased review.. caste is there everywhere.. it needs to be talked n shown in the movies.. pa ranjith is doing great!!

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 2 роки тому +22

    Pa.Ranjith Says Enna Panrathu Jaadhi Veri Enakku Rathathula Uuri Pochu 😂😂😂

    • @sarankarthik6830
      @sarankarthik6830 Рік тому

      Then I am saying to you, "poda Lusukoothi"

    • @sjvishnukanth03
      @sjvishnukanth03 Рік тому

      @@sarankarthik6830 Yean Vro Pa.Ranjith Thitturinga Avaru Loosu Koodhi Thaan Athukunu Neenga Avusaari Devitiyaa Magan Mathiriya Pesrathu 😅😂

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому

      @@sjvishnukanth03 he is not pa ranjith he is pa kunjith

  • @eswarscience9968
    @eswarscience9968 2 роки тому +36

    பகாசுரன் படத்துக்காவது தலைவர் திரைவிமர்சனம் செய்வாரான்னு பார்ப்போம்... ஏன்னா இதுக்கு முன்னாடி வந்த மோகன் ஜீ படத்துக்கு எதுக்குமே விமர்சனம் பன்னாத யோக்கியன் நம்ம ப்ளூ சட்ட.... பேரு தான் ப்ளூ சட்ட.. ஆனா உள்ளுக்குள்ள மஞ்ச சட்ட😁😁😁 மாங்கொட்ட😊

    • @mathand4176
      @mathand4176 2 роки тому

      🤣😂🤣🤣

    • @Ak-1992
      @Ak-1992 2 роки тому +1

      ஆம் பார்போம்...

    • @eswarscience9968
      @eswarscience9968 2 роки тому

      @@Ak-1992 பன்ன மாட்டார்.... இதற்கு முன்பு வந்த த்ரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தை விமர்சனம் பன்னிருக்காரா பாருங்க... பன்னிருக்க மாட்டாரு... ஏன்னா இவனும் மஞ்ச மாக்கான்தான் போல😁😁😁

  • @dharaganrg7260
    @dharaganrg7260 2 роки тому +69

    புல்புல் பறவை சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

    • @pirapuraj9057
      @pirapuraj9057 2 роки тому

      explanation please

    • @dharaganrg7260
      @dharaganrg7260 2 роки тому

      It is a species of bird. Recently there was an interesting news about this. It means that Mr.Savarkar travelled by sitting on this bird in an Eighth class school book in Karnataka.

    • @basith2446
      @basith2446 Рік тому

      😂😂😂😂

  • @arulmurugan348
    @arulmurugan348 2 роки тому +39

    Mass Maran... parapatchame illa ma fact solringa. I am impressed to watch your movie reviews.

  • @udayaudaya7052
    @udayaudaya7052 2 роки тому +100

    Ranjith wants Ilayaraja to be celebrated as dalit musician not as tamil or Indian musician

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 2 роки тому +33

      Exactly! How mean and short sighted. Ilaiyaraja belongs to India, not to any caste. Ranjith is so cheap. 😡

    • @ghostx7076
      @ghostx7076 2 роки тому +22

      That's true. Ranjith should come out of dalithophobia.

    • @cyborgsaitama5732
      @cyborgsaitama5732 2 роки тому +14

      JATHI VERI PUDICHA RANJITH

    • @rocksBottom_25
      @rocksBottom_25 2 роки тому +7

      Bjp gives ilayaraja mp seat then vessel blow as dalit representation and ranjith understand that he use ilayaraja already established dalit tag by bjp for empowerment of dalits instead vote politics. Ranjith had huge political play in that layer of use ilayaraja in movie .

    • @cyborgsaitama5732
      @cyborgsaitama5732 2 роки тому +1

      @@rocksBottom_25 😂 ranjith is a anti tamil and anti hindu
      THE MOST ORU VERI PUDICHAVAN

  • @bltamilmanga4042
    @bltamilmanga4042 2 роки тому +29

    Intha review ah paathuttu padam nalla irrukaathunu nenaichen but padam unmailaye nalla irrunthuchu
    Kalai arasan amma va paatha yenga Amma va paatha maari irrunthuchu
    I am gonna show this movie to my whole family ❤️

  • @EFunJoy
    @EFunJoy 2 роки тому +62

    4-13 - Molusa Chnadiramukhi ya Marana Raja. Blue Sattai Vera Level 🤣🤣🤣

  • @ramlinga9678
    @ramlinga9678 2 роки тому +6

    மாறன் அப்பப்ப உண்மையை பானை போல போட்டு உடைப்பார். அது தான் அவர் தனி சிறப்பு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... வாழ்த்துக்கள் மாறன். பல உண்மையை வெளிப்படையா பேசிருக்கிங்க.

  • @proletarianmedia399
    @proletarianmedia399 2 роки тому +2

    திருட்டு படமா கூட இந்த படத்த பார்க்க பிடிக்காதவர்கள் மட்டும் like போடுங்க 🔥🔥🔥🔥

  • @sivac9369
    @sivac9369 2 роки тому +32

    தமிழ்நாட்டில் இன்று இரண்டு ஜாதியாக பிரிந்து கொண்டு படம் எடுக்கும் இரு ஜாதி வெறி கும்பலுக்காகவும் உங்கள் விமர்சனம் ஒரு செருப்படி என்றால் அது மிகை இல்லை...!

    • @arunbala31
      @arunbala31 2 роки тому +1

      Adei paithiya kaara ....jaaathi perumaiya pesna dhan jaathi padam....oru samoogam epti asinga patichi adimaiya irunthichi nu yetuthu solra movie ku yenda jaathi padam nu solringa....

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +7

    மூன்று மணிநேரப் படத்தின் ஏதோவொரு புள்ளியில் பார்ப்பவர்களும் அர்ஜுனின் மனநிலை மாற்றத்திற்கு உட்பட்டாலே அது கலையரசனின் வெற்றி. கலை வழியே மாயங்கள் நிகழ்த்தும் பா.இரஞ்சித்தின் வெற்றி.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 роки тому +56

    Very Bold review, Great

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 2 роки тому +72

    மோகன் ஜி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @funnyreels7758
    @funnyreels7758 2 роки тому +84

    நசுக்கபட்ட பிதுக்கபட்ட பிளியபட்ட வரலாற இப்டி சொல்லலாமா Mr.மாறன் 😁😆😅

  • @kannana2413
    @kannana2413 2 роки тому +49

    4:12- 4:20- முழு சந்திரமுகியா மாறிய இளையராஜா 😂😂🤣🤣

    • @sureshcrystal683
      @sureshcrystal683 2 роки тому +4

      ஆமாங்க.....
      நேத்து யுவன் பிறந்தநாள் video வில் சந்திரமுகிய பார்த்தனுங்கோ...😁🤗😃

    • @karthiks9600
      @karthiks9600 2 роки тому

      @@sureshcrystal683 hahaha Arivalayam born thevdiya pasangu commenting on the great musician

  • @SELVAKUMAR-ym8pb
    @SELVAKUMAR-ym8pb 2 роки тому +188

    உருட்டுக்கட்டை மாறன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐🙏

  • @bharathichinna8889
    @bharathichinna8889 2 роки тому +23

    தேசிய விருது வாங்கிய ஆண்டி இந்தியன் பட குழுவினர் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..‌.

    • @t170k.ezhilarasaneee5
      @t170k.ezhilarasaneee5 2 роки тому +1

      😂

    • @ABWMEDIA
      @ABWMEDIA Рік тому

      Anti indian kuda nalla iruku.bro irukuratha kati irukanga... Ana intha movie full ha oru side caste ha nalla kati enoru side caste ha kevalama pani irupanga....

  • @kannanp4619
    @kannanp4619 2 роки тому +20

    நட்சத்திரம் நகரவில்லை இது தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் ⭐⭐⭐⭐

    • @sivadeva6305
      @sivadeva6305 2 роки тому

      🤣🤣🤣🤣

    • @bharathisekar6259
      @bharathisekar6259 2 роки тому +1

      Comment pannittu than poga mudiyum namba ellorum...

    • @Keirasugan
      @Keirasugan 2 роки тому +1

      Apo Manishana manishana madhikka matom. Apdi thaanea? Sir

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 роки тому +42

    Great Thalaivaree neenga.... Super review...

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 2 роки тому +4

    திரைத் திறனாய்வாளர் எனும் நிலையைக் கடந்து தமிழினச் சான்றோருக்கான தகுதியைப் பெற்று மாறன் அண்ணன் உயர்ந்து விளங்குகிறார்.

  • @MadraswoodsMW
    @MadraswoodsMW 2 роки тому +18

    இந்த படம் பெருசுகளுக்கு பிடிக்காதுனு பலர் review'யில் சொல்வதை நாம் பார்க்கலாம்... அது உண்மைதான் போல 😃
    நட்சத்திரம் நகர்கிறது

    • @hazel7025
      @hazel7025 2 роки тому +7

      2k kum pidikla..boomer jaathi veriyan ranjith

  • @aruns3113
    @aruns3113 2 роки тому +35

    தளபதி வாரிசு review பார்ப்பதற்காக காத்திருக்கும் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 2 роки тому +117

    Star Moves and on the contrary movie stagnated ...!! Movie makers shouldn't think films are only the medium to convey to masses . Caste are curse to the society. Period . And ,it needn't to be preached very often in movies and that drags the film away from the plot ..!!
    Well done Mr Maaran for this outstanding, succinct review

    • @govindr1323
      @govindr1323 2 роки тому +15

      Politely disagree...when the official ncrb figures says crimes against oppressed happens every 15 minutes, if the whole nation is deaf, dumb, mute to this, and if the crimes only keeps going up year over year, this need to preached school, college, and even every single movie...the fact that we are telling caste need not be preached very often in movies shows it's coming from position of oppression/privilege...caste must be the topic that should be spoken in every nook and corner till it's Annhilated...

    • @siramakr
      @siramakr 2 роки тому +10

      so please tell us what are other ways to convey it to masses.. you have so brilliant idea eagerly waiting..

  • @karthiksmk007
    @karthiksmk007 2 роки тому +11

    4:53 Mass last Comments of all time😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rocksBottom_25
    @rocksBottom_25 2 роки тому +15

    Yo kalaiarasa... Yenna acting ya padathayae hold panriye. All the best for your career and upcomings👍.
    Madras - Anbu 🥰
    NN - Arjun.🥰

  • @ratanbalu3694
    @ratanbalu3694 2 роки тому +6

    Indha Director naaye Jadhi vitta yenna padam edukuva... Mukkiyama jadhi illana indha naaye illa 🙄🙄🙄

  • @i_viji
    @i_viji 2 роки тому +8

    ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் ஒதுக்கப்பட வேண்டியவன்...

    • @AKFourteen
      @AKFourteen 2 роки тому +1

      his career already over😂😂

  • @mrtk2590
    @mrtk2590 2 роки тому +56

    எப்போதும்போல நேர்மையான தெளிவான ரிவீவ் 👏👍

    • @sdevakumar8299
      @sdevakumar8299 Рік тому

      Yaaru da ningaaa

    • @mrtk2590
      @mrtk2590 Рік тому

      @@sdevakumar8299 yara iruntha othukuveenga ? give respect take respect

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 роки тому +91

    Well done review Anna..
    Do not feel like watching this movie..
    Expected the same feel from script to Technical work..
    SANTOSH combo missed as you said.. ODD movie..
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @srrajeev05
    @srrajeev05 2 роки тому +3

    Maran you are really great.. unmaiyana review thairiayama pesuringa. Matha reviewers lam itha pugazhuranga . Ana neengatha getha evanukkum payappadama brave ah review panringa. Vazhthukal. Unga Pani sirakka vazhthukal.

  • @sriramsatha7288
    @sriramsatha7288 2 роки тому +26

    லவ் பன்னதும் மேட்டர் பன்னாதான் பொன்னு போகாதுன்னு ஆகச்சிறந்த அறிவுறை கூறிய 🤐ஞ்சித் அம்ணா சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🤧! 🤭😂😂😂😂

    • @athiruban
      @athiruban 2 роки тому

      Enna solrenga.. Apdiye padam eduthurukar.. 🤔🤔

    • @sriramsatha7288
      @sriramsatha7288 2 роки тому +1

      அட்டகத்தி ன்னு ஒரு மட்டமான படத்தில் வரும் ....! 🤧

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому

      @@athiruban ama bro intha kunjithku itha vela

  • @lifeoftravel7008
    @lifeoftravel7008 2 роки тому +11

    Padam Nalla Irukkunu Soldravanellaam Lesbian, Guy Pola 🤣

  • @skipshiva
    @skipshiva 2 роки тому +2

    Correct ah soneenga. Mel jathi keel jathi nu tha padam edukurN

  • @navaneethakrishnan7180
    @navaneethakrishnan7180 2 роки тому +30

    Thalaiva ena brand sarakku aducha 😂😂 Natchathiram Nagargirathu Caption potu Rocketry review ah potu vitutu delete panita 😂😂

    • @Deadpool-md3jj
      @Deadpool-md3jj 2 роки тому +1

      உடனே delete panitan blue satta😅

    • @navaneethakrishnan7180
      @navaneethakrishnan7180 2 роки тому

      @@Deadpool-md3jj Yepperpatta editor ah velaiku vechurukaru pathukonga nammalu 😂😂

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 роки тому +4

    காலையில் பாத் ரூம் போகாமல் ரிவியூ பார்ப்பவர்கள் யார்

  • @Dineshmadhi
    @Dineshmadhi 2 роки тому +12

    ஜாதிகளை ஒழிக்கனும்னு சொல்லிட்டு...ஜாதி படமாக எடுக்கும் ஜாதி ஒழிப்பு போராளி பா.ரஞ்சித் ரசிகர்கள் சார்பாக படம் ஊத்திக்க வாழ்த்துக்கள்.....

    • @avg_palermo43
      @avg_palermo43 2 роки тому

      🤣😂

    • @Silambaraselvan
      @Silambaraselvan 2 роки тому

      Satha angatu poi umbrella

    • @Dineshmadhi
      @Dineshmadhi 2 роки тому

      @@Silambaraselvan padi da thambi

    • @Silambaraselvan
      @Silambaraselvan 2 роки тому

      @@Dineshmadhi nanga padichitu than irukkom , neenga intha natla nadakura jathi arasiyala konjam therinjikonga😊

    • @Dineshmadhi
      @Dineshmadhi 2 роки тому

      @@Silambaraselvan unga umbrella la ye theriyudhu neenga padicha latchanam....

  • @entertainmenttn-7719
    @entertainmenttn-7719 2 роки тому +11

    குளிகாமல் பார்றாகும் சங்கம் சார்பாக வெற்றி பேராவாழ்த்துகள்

  • @arunkumarselvam2677
    @arunkumarselvam2677 2 роки тому +7

    சிறந்த விமர்சனம் அருமையான பதிவு

  • @starelectronics7652
    @starelectronics7652 2 роки тому +11

    சார் ப்ளூ சட்டை சார்.. அப்படியே பலய படங்கள் ல சில நல்ல படங்கள் பத்தியும் review போடுங்க.. example.. 1999 ரிலீஸ் ஆன The mummy படம் போல சில படங்களுக்கு review போடுங்க.. என்னால மறக்கவே முடியாது.. அவளோ பெரிய ஹிட் அந்த மூவி.. கூட்டம் காரணமாக மார்னிங் 9:30 மண்ணிகே டிக்கட் குடுத்துடாங்க.. என்னோட கிராமத்தில இருந்த தியேட்டர் ல ஏ ஹவுஸ் ஃபுல் ஆக்கிருசு...

    • @MohanMohan-yl3jc
      @MohanMohan-yl3jc 2 роки тому

      Nanum mummy padam parthu night vetta vittu veliya varave illa

  • @bluesattaiblackpig3923
    @bluesattaiblackpig3923 Рік тому +20

    ப்ளூ சட்டை கருப்பு பன்னி ரசிகர்மன்றம் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 2 роки тому +189

    Good review. Maaran calls a spade a spade. Ranjith can’t think of any script outside of pushing his caste. Restricts him as a creator. It is very irritating that he doesn’t move on and got caught up in his own chekku maadu space. But does Ranjith cast Dalits in his movies? Nope. He goes for Karthi, Arya, Catherine, Kalidas Jayaram etc etc. Avvalavuthaan sincerity. 😂😂

    • @one_head_ravanan
      @one_head_ravanan 2 роки тому +9

      😂😂

    • @venkat3296
      @venkat3296 2 роки тому +25

      Avana first padam edukka sonna pattimantram eduthu vachirukkan 😁😁😁😁

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 роки тому +21

      according to kunjith, anyone who sprays themselves with black spray is dalit

    • @haaziqhaaziq7939
      @haaziqhaaziq7939 2 роки тому

      @@one_head_ravanan m9

    • @ganesank5802
      @ganesank5802 2 роки тому +12

      Just to make money that is the main intention....

  • @sararhaul2983
    @sararhaul2983 2 роки тому +86

    final comedy punch is super..

  • @masterdon1586
    @masterdon1586 2 роки тому +32

    பிதுக்கபட்டோரின் வாழ்வியல் படம் இது😂😂😂😂

  • @premj3238
    @premj3238 2 роки тому +22

    இந்த ரிவியூய் பாத்து சந்தோஷமாக இருக்கும் சங்கிகள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉

    • @harishraj1722
      @harishraj1722 2 роки тому +4

      Intha Review Paathu Kadupana Siruthai Kuttigal Sarbaga Padam Vetri Pera Valthukal👌

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 роки тому +3

    Video starts at 00:55

  • @eswarscience9968
    @eswarscience9968 2 роки тому +4

    இந்த விமர்சனம் பார்த்த பிறகே படம் பார்த்தேன்... படம் முழுக்க காதலுக்கு எதிராக உள்ள அரசியலை மட்டுமே பேசியிருக்கார் ரஞ்சித்... இவனுக்கு ஃபேனை 6ல வைடி மாலா மொமென்ட் போல😁😁😁

  • @srimuruganmathivanan9591
    @srimuruganmathivanan9591 2 роки тому +16

    karadiye kari thuppum moment👍

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +69

    ஓடாத ஆண்டி இன்டியன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @naantamil8465
    @naantamil8465 2 роки тому +8

    Antha uruttu kattai punch nallarunthuchu thalaiva..😂🤣🤣🤣

  • @sago2920
    @sago2920 2 роки тому +19

    விட்டா போதும்னு ஓடி வந்துட்டோம்...மெகா சீரியல் மாதிரி இருந்துச்சு

  • @rubyruby4270
    @rubyruby4270 2 роки тому +5

    ரவீந்திரன் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 2 роки тому +4

    5:04 உருட்டு கட்டை பங்கம் யா 😆😂 விரட்டி விரட்டி வெளுக்க தோணுது 🤪 ரஞ்சித் னா க்கு நவீன கால அம்பேத்கர் னு நினைப்பு 😅 அம்பேத்கரை கேவலப்படுத்துவதே இந்த சரக்கு மிடுக்கு குருப் தான்🥲

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 2 роки тому +51

    பத்து சாதி டைரக்டர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.இவர்களால் தமிழ் சினிமா அழிவது உறுதி.. தியேட்டருக்கு போகவே பிடிக்கலை.

    • @krishnamoorthym4747
      @krishnamoorthym4747 2 роки тому

      ஆமை புகுந்த வீடாகி விட்டது அழகான தமிழ் சினிமா உலகம்.. அடுக்களையில் அனகோண்டா ஆட்சி, படுக்கையறையில் பரதேசபன்பாட்டின் எழுச்சி, அறிவுப்பற்றாக்குறையால் அன்னைத்தமிழ் பயன்பாட்டின் வீழ்ச்சி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டடையால் தொங்கிக்கொண்டிருக்கும் சினிஉலகப்பந்து, போட்ட முதல் கிடைக்காமல், கேட்ட பணம் கிடைக்காமல், தோட்டம் துரவை தொலைத்துவிட்டு தொலைதூரம் ஓடிவிட்ட தயாரிப்பு சிங்கங்கள் ஜாதீய முயலைப்பார்த்து தலைதெறிக்க ஓடுது. மாறனே சூரனே வீரனே நீ வாழ்க வாழ்க வாழ்கவே. 👍

  • @rajdivan2659
    @rajdivan2659 2 роки тому +5

    01:44 மணி சார் பணியில 😂 மீண்டும் தாக்கப்பட்டார் மணி சார்

  • @Makkalkuralarasan2809
    @Makkalkuralarasan2809 2 роки тому +1

    முதல் ல ஒரு review இப்போ ஒரு review வேற level தலைவா நீ,( நீ என்ன தான் review கொடுத்தாலும் மக்கள் மனதில் ஒரு review இருக்கும் அதை உன்னால மாற்ற முடியாது.)

  • @mahinthottunkal3857
    @mahinthottunkal3857 2 роки тому +12

    Malayalam movie 🔥♥️ proud moment 🥺♥️

  • @senthilkumar-kw4ju
    @senthilkumar-kw4ju 2 роки тому +16

    4:58 Bangam 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Deadpool-md3jj
    @Deadpool-md3jj 2 роки тому +24

    Rajbet சார்பாக படம் 😁😝
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @muthugunaseelan2129
    @muthugunaseelan2129 2 роки тому +1

    தாம்பரம் சுற்று பகுதி மக்கள்ளே!!!!
    கிஷ்கிந்தா மெயின் ரோடுயில்,தாம்பரம் RTO OFFICE மிக அருகில்,அமைந்துயுள்ள கே.பி.ஆர் மஹால் ஏ/சி யில் புத்தம் புதிய திருமண மண்டபத்தில் உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த அன்புடன் அழைக்கின்றோம்.
    முன்பதிவு ஆரம்பம்🔥🔥🔥🔥🔥

  • @samuvelgiri3666
    @samuvelgiri3666 2 роки тому +15

    பச்சை சட்டை போட்டுக்கிட்டு புளூ சட்டை என்று பொய் சொல்லி ஏமாற்றும் mr.மாறன் ரசிகர்கள் மன்றம் சார்பில் இந்த திரைப்படம் வெற்றிப் பெற எங்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @muthukaalai409
    @muthukaalai409 2 роки тому +24

    What a brilliant Attempt 😂🤣

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 2 роки тому +6

    சூப்பரான விமர்சனம்

  • @user-wu4wu4ih7m
    @user-wu4wu4ih7m 2 роки тому +3

    இந்த படத்தை யார் குடும்பத்துடன் சென்று பார்க்க யாருக்கு தைரியம் இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான போராளிகள்

    • @A12-XAE
      @A12-XAE 2 роки тому +1

      திருவள்ளுவர் எப்படா பிஜேபி ல சேர்ந்தாரு 😇😇

  • @samysri2346
    @samysri2346 2 роки тому +6

    யோவ் நீ பேசாமல் Standup comdy பன்ன போயிடுயா .. நல்லா காமெடி பன்றே 😄😄😄

  • @muhammadredhzabinharun8648
    @muhammadredhzabinharun8648 2 роки тому +44

    😂😂😂 last punch level

  • @ratheeshatheeshya3141
    @ratheeshatheeshya3141 2 роки тому +13

    Pa ரஞ்சித் yealla ஒரு director avanukeallam என தெரியும் சினிமா பாத்தி poyee malayalam படம் பாருங்க

    • @senkavi154
      @senkavi154 2 роки тому +2

      உனக்கு என்ன தெரியும் படத்தை பற்றி..
      போங்க சார்

    • @ratheeshatheeshya3141
      @ratheeshatheeshya3141 2 роки тому +2

      @@senkavi154 ஆமா நீ அப்படி yea சினிமா ma பிரம்ம பாரு சினிமா பாத்தி yeallam theariya

    • @udayaudaya7052
      @udayaudaya7052 2 роки тому

      @@ratheeshatheeshya3141 😂😂😂😂

  • @abroadjobsconsultancy6973
    @abroadjobsconsultancy6973 2 роки тому +1

    Starts at 0:50

  • @rkpolice3480
    @rkpolice3480 2 роки тому +1

    👍படம் பாக்க பணம் இல்லாமல் 🔥தமிழ்ராக்கர்ஸ் ல🔥படம் பாக்கும் என் ♥️அன்பு ♥️ உள்ளங்களே 👍

  • @asarofficial5306
    @asarofficial5306 2 роки тому +27

    Last punch Vera level 😂🔥👍

  • @kodeezhh
    @kodeezhh 2 роки тому +4

    "மணி சார்" ஐ நோட் பண்ணியவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்...!

  • @Joker-sh3gt
    @Joker-sh3gt 2 роки тому +1

    நீ அவன் கூட சேர்ந்து விடலாம் என்று தோன்றியது என்று சொல்வது தவறு......நீயே அவனுள் ஒருவன் தான்...... ஆதலால் நீ அவனுடன் சேர நினைத்தது தவறில்லை......

  • @anandrooban998
    @anandrooban998 2 роки тому +5

    Saved another buck. Thanks

  • @umrunicorn88
    @umrunicorn88 2 роки тому +7

    Idhelam RRR la ye pathaachu

    • @kbvishnu
      @kbvishnu 2 роки тому +1

      RRR la enna iruku idukuk adhukum enna sammandham 🙄