பிளவ்ஸ் கட்டிங்,பகுதி-2.-எஸ்.கண்ணன், குடவாசல்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2018

КОМЕНТАРІ • 285

  • @rathnamaha6393
    @rathnamaha6393 3 роки тому +2

    Sir neenga sollikudukurathu romaba easyaa irruku Intha method LA naanga oru blouse stich panna porom sir

  • @vijayakumari5157
    @vijayakumari5157 5 років тому +5

    Sir, the broomstick technic, really amazing!!!. You deserve to be a school master. Thank you..

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 роки тому +1

    Semma idea's sir thank you sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  2 роки тому

      இதெல்லாம் அதுவா அந்தந்த நேரத்தில் வந்து உதவிட்டுப் போகும்...
      எல்லாம் கடவுள் செயல்....

  • @chandran4511
    @chandran4511 4 роки тому +1

    தையல் தொழில் என்றாலே பொறுமையும் புரிதலும் வேண்டும். அழகிய விளக்கங்கள் குறிப்புகளோடு கற்றுக் கொடுத்தீர்கள். ஐந்து பகுதிகளும் அருமை சார்.உங்களின் தமிழ்மகள் தொண்டு நிறுவனம் வளர வாழ்த்துக்கள். துடப்பம் குச்சி அருமையான விளக்கம் பதுமையும் கூட. ரவுண்டு வர ரொம்ப கஷ்டப்படுவேன்.துடப்பம் குச்சி பெஸ்ட் ஐடியா.நன்றி சார்.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому +1

      மிக்க நன்றி
      மிக்க நன்றி
      மிக்க நன்றி

  • @rathnamaha6393
    @rathnamaha6393 3 роки тому +1

    Sir really super sir thank you

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      Thanks ...
      Playlist ல் சென்று தையல் குறித்த வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள் ...
      நீங்கள் ஆச்சரியப்பட்ட தைப்போல் நிறைய ஆச்சரியப்படுவீர்கள் அவ்வளவு வீடியோக்கள் இருக்கிறது ....
      Thank you....

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 5 років тому +8

    எத்தனையோ வீடியோ பார்க்கிறோம் ஆனால் இப்படி பார்த்தே இல்லை ரொம்ப நன்றி அண்ணா

  • @stacy262
    @stacy262 5 років тому

    Seen more videos, but not in memory. After seeing your video, it ever and never gone from my mind. Thanks Anna

  • @kumarnn7765
    @kumarnn7765 3 роки тому +1

    Super

  • @gsenglishstories6951
    @gsenglishstories6951 5 років тому +1

    nengal kuchi vaithu solli koduthathu miga arumai.nandraga kattru kodukkireergal.valthukkal thodarattum ungal sevai.nandri

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Nalini Visu
      மனம் நிறைந்த மகிழ்ச்சி.
      மிக்க நன்றி

  • @jahiramohdjeeya568
    @jahiramohdjeeya568 5 років тому +1

    Super Anna easyya solluriga interestingga irrukku vaalthukal

    • @ThamizhMahal
      @ThamizhMahal  2 роки тому

      Thanks ...
      Welcome ...
      வேறு ஏதேனும் டவுட் இருந்தா கேட்டுக்குங்க....9360547442.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +1

    👌🏽💐

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 5 років тому +1

    Nice sir, thelivaga ulladhu sir. thanks sir.

  • @ramyakarthik7990
    @ramyakarthik7990 5 років тому +1

    super sir thank you so much this vedio very helpful for me....

  • @sindhusindhu612
    @sindhusindhu612 5 років тому +1

    Very nice anna semaya purinjathu super annnnnnnnnnnnnna

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      மகிழ்ச்சி
      மிக்க நன்றி.
      HAPPY NEW YEAR

  • @Rithishrithi1977
    @Rithishrithi1977 Рік тому +1

    Hi sir vanakkam iam rajinikanth kanaga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  Рік тому

      Welcome Sir...
      Thank you...
      வாழ்த்துக்கள் ...
      சந்தோஷம்... , மகிழ்ச்சி ... 👍

  • @nanisree8075
    @nanisree8075 5 років тому

    Thank you sir yours video very easy method & we learn to easy keep it up

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Nanitha Sree
      மிக்க நன்றி

  • @vr9977
    @vr9977 5 років тому +1

    Super Anna...நன்றி 🙏🙏🙏

  • @vasanthik8134
    @vasanthik8134 5 років тому

    மிகவும் ஈசியாக உள்ளது.நன்றி.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Vasanthi K
      மிக்க மகிழ்ச்சி.

  • @apsarasulthana2858
    @apsarasulthana2858 5 років тому +2

    Super easyyah irku

  • @jayasurya8374
    @jayasurya8374 5 років тому +1

    Romba easy-a solli kodukuringa sir..... thanks sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Thank you,
      Subscribe seithidunga ,thodarnthu paarunga, Niraiya modals sollith tharuven. ok.

  • @VetriVel-pq3tp
    @VetriVel-pq3tp 5 років тому +1

    stitching video poduga anna

  • @geethasreekanta6085
    @geethasreekanta6085 5 років тому

    Kannan superb explanation really ur great

  • @mohammednavith1917
    @mohammednavith1917 5 років тому

    Arumayana pathivugal anna valthukkal

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Mohammed Navith
      நன்றி நன்றி நன்றி

  • @saraiyer9097
    @saraiyer9097 5 років тому +1

    Thank you again. Good one. Sx

  • @muthuselvi915
    @muthuselvi915 5 років тому

    Good tailoring teacher Anna neenga chinna chinna visayathayum solli kudukrenga vazthukkal vazha valamudan

  • @geethasreekanta6085
    @geethasreekanta6085 5 років тому

    I m ur great fan sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      geetha sreekanta
      ரொம்ப ரொம்ப ரொம்ப. ரொம்ப
      சந்தோஷமா இருக்கு.

  • @saivenkat8072
    @saivenkat8072 5 років тому

    Super all the best

  • @arunaselvamsrini2123
    @arunaselvamsrini2123 5 років тому +1

    Supper Anna Supperrrr

  • @murugann6758
    @murugann6758 5 років тому

    5 vayasu papaku kooda purium super explain 👿💨 😲😱😂
    👗👉 👕👕👕
    👠🚧 🚧🚧🚧
    Back to school!

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      Manasu appadi lesa irukku.
      rompa thaks

  • @vijayasamundeeswarimanivan3873
    @vijayasamundeeswarimanivan3873 5 років тому +1

    Super Brother

  • @natarajnatrajan4570
    @natarajnatrajan4570 4 роки тому +2

    Super sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому +1

      எல்லோருக்கும் அருவையாக இருக்கு ...
      உங்களுக்கு மட்டும் சூப்பரா இருக்கா ...?
      Welcome. Welcome
      Thank you...

  • @elizabethrani3320
    @elizabethrani3320 5 років тому

    Very clear. THANKS

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Elizabeth Rani
      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @vivavivanila1204
    @vivavivanila1204 5 років тому

    Unga teaching rombave different a erukku nice sir

  • @senthilkumar-vu1rs
    @senthilkumar-vu1rs 5 років тому

    Cleara solli tharinga thanks anna

  • @vijikumar5323
    @vijikumar5323 5 років тому +1

    Supper anna

  • @vijayakumarvijayakumar420
    @vijayakumarvijayakumar420 5 років тому +1

    super sir ,nice class

  • @VetriVel-pq3tp
    @VetriVel-pq3tp 5 років тому +1

    tx sir it's very use ful sir

  • @elayarajashanmugam1043
    @elayarajashanmugam1043 5 років тому

    teaching method very great sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Elayaraja Shanmugam
      Very Thank you

  • @vijilakshmi9437
    @vijilakshmi9437 5 років тому

    அருமையான பதிவு

  • @balathirupurasundari1581
    @balathirupurasundari1581 5 років тому

    Yenakku kai vettinal armholekku join pannumbothu thuni pathamal ottu kudukka vendiulladu. Cross cutting sollikudunga. Unga teaching enakku romba pudikkidu. Eduvarai enda alavukku yarum solli tharavillai. Keep it up Sir.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Mikka nantri
      Neengal kettathai thaiththu kaatti ullen
      Paarththu therinthukkollungal.

  • @monikajai12
    @monikajai12 4 роки тому +1

    Sema sir

  • @krishnaveniveni2326
    @krishnaveniveni2326 5 років тому

    Excellent teaching sir . thank you very much.....

  • @ammukutty7405
    @ammukutty7405 4 роки тому +1

    Wow sema teach

  • @ashanthias3358
    @ashanthias3358 5 років тому

    very nice looking your service things

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      A Shanthi As
      மிக்க நன்றி

  • @Vishnuvk00
    @Vishnuvk00 5 років тому +1

    Super sir Nala puriuthu

  • @vedhadharshini1649
    @vedhadharshini1649 5 років тому +1

    Very super

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 5 років тому +1

    Supper sar

  • @vidyaravichandran5152
    @vidyaravichandran5152 5 років тому +3

    Very thanks sir for your clear vedio

  • @sivaranjani6082
    @sivaranjani6082 4 роки тому +1

    Sir neenga antha one ench naduvula panrenga athu yentha edathula yevlo distancela pannanum

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      நீங்க கேள்வி கேட்டதில்லையே பதிலும் இருக்கிறது

    • @sivaranjani6082
      @sivaranjani6082 4 роки тому +1

      Sir na entha video va neriya time pathurukan sir yenaku antha oru doubt matumthan varuthu

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      @@sivaranjani6082
      நீங்க கேட்ட கேள்வி இரண்டு இடத்துக்கு பொருந்தும்.
      ஒன்று கைப்பக்கம் இன்னொன்று மார்பு பக்கம்.
      கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரிதான்.
      நேர ஒரு கோடு போடுங்கள்
      அந்தக் கோட்டின் நடுவில் இருந்து
      ஒரு இஞ்சில் ஒரு புள்ளி வையுங்கள்
      அந்த புள்ளி வழியே வளைவாக கோட்டை போடுங்கள்.

    • @sivaranjani6082
      @sivaranjani6082 4 роки тому

      Sir k hand purenjithu neenga thuvakathula solra antha one ench matum than pureyala apram kai and pati peeskana thuni kat panathukapram body peees kat panumbozhu antha mathre one ench vekrenga athuthan pureyala sir

  • @ramnagaraj.Devesh
    @ramnagaraj.Devesh 5 років тому +1

    Super. Sir

  • @meenamaths9155
    @meenamaths9155 5 років тому +2

    Nice sir

  • @revathys7197
    @revathys7197 5 років тому

    Super sir👌👌👌👌💐💐

  • @soundhari.vniranjana3908
    @soundhari.vniranjana3908 5 років тому +1

    Thank you sir nice class

  • @asanrajini494
    @asanrajini494 5 років тому

    Super anna

  • @sweethababu5849
    @sweethababu5849 4 роки тому +1

    Hi anna...I m very much interesting in tailoring..just now join tailoring class..she told me to buy machine in my home...starting itself I need to buy? Or after learning?
    If I want to buy which machine is best electric or pedaling..pls clarify anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
      உங்களுக்கு பிடித்த நல்லா தைக்கக் கூடிய மிஷினா பார்த்து வாங்கிக்குங்க...
      ஆனால், அது பெரிய மிஷினா இருக்கட்டும்.
      பெண்களுக்கான சின்ன மிஷின் வேண்டாம்.

  • @jothin9142
    @jothin9142 5 років тому +2

    நன்றி அண்ணா

  • @sasirekha7105
    @sasirekha7105 5 років тому

    Arumai sir evlo azaga solli thara mudiyathu

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 років тому +1

    Super super super super super super

  • @geethasreekanta6085
    @geethasreekanta6085 5 років тому

    I don't know proper Tamil but I can understand ur each word

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      geetha sreekanta
      Really !?
      Very good.
      Very Thank you.

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 5 років тому +4

    சார், பட்டிக்கும் முன்கழுத்திற்க்கும் இடைப்பட்ட பகுதியில் பக்கத்தில் தையல்க்கு அரை இன்ச் விடுவதை வேற எந்த டைலருமே சொல்லவில்லை.நீங்க கரக்டா சொல்லிருக்கிங்க சார். மிக்க நன்றி, மகிழ்ச்சி சார்.

  • @jrjr8028
    @jrjr8028 5 років тому

    மிகவும்ஈசியக உல்லதுமிக்கநன்றிஅன்ணா

  • @praveenaprabaharanpraveena2196
    @praveenaprabaharanpraveena2196 5 років тому +1

    SEMA clear sir

  • @anandhakumarichandramohan1525
    @anandhakumarichandramohan1525 5 років тому +1

    Anna ninga solli thantha video rompa nalla purithu anna ninga stitching solli thanga pls pls pls pls anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal  2 роки тому

      ப்ளவ்ஸ் தைத்து காட்டிய வீடியோக்கள் நிறைய இருக்கு பாருங்க...
      Sorry தாமதமான பதிலுக்கு...
      இப்பதான் தங்களின் கேள்வியை பார்த்தேன்...

  • @s.megala1120
    @s.megala1120 5 років тому

    Super sir thanks

  • @suthachinna8200
    @suthachinna8200 3 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணன்

  • @kumuthamanamalai4924
    @kumuthamanamalai4924 5 років тому

    Supet

  • @revathys7197
    @revathys7197 5 років тому

    Ivalo naal yanga irunthinga sir super 😊sir pls cross cut blouse cutting podunga

  • @ashashraf3665
    @ashashraf3665 5 років тому +1

    front bendingkaga alavu blouse ah Vida extra 1ing vachirukinga appo alavu sariya varuma sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Appadi illa, thevai pattaal, thevaiyaana alavu,anthantha Blowsai poruththu 1 inji,1/2 inji,1 1/2 inji ippadi maarum.
      please vediovai meendum paarunga, nallaa kelunga.

  • @geethasreekanta6085
    @geethasreekanta6085 5 років тому

    I m from Mysore

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      geetha sreekanta
      Welcome.
      Very Thank you.

  • @nishaNisha-wn6xy
    @nishaNisha-wn6xy 5 років тому +1

    Thanks sir

  • @ramyakarthik7990
    @ramyakarthik7990 5 років тому +1

    sir nenga kudavasala enga irukenga ?

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Keela agraharam.
      Thamizh Mahal , Tutorial , Tution & Tailoring Trining Centre. Kodavasal.

  • @lalilalitha7351
    @lalilalitha7351 5 років тому +1

    how 2 take measurement and cut the blouse can u plss put any video based on that

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Are you know tamil language?
      Becase !
      Please, see my other some vedios.
      or, wait some days, i put in english language vedios.
      okey?

  • @allyaravind289
    @allyaravind289 5 років тому

    super

  • @vanithaa4850
    @vanithaa4850 Рік тому +1

    Hi

  • @tamiltech1121
    @tamiltech1121 5 років тому +1

    நன்றி

  • @tajbalajitajbalaji86
    @tajbalajitajbalaji86 5 років тому

    Super sir..kuchi vachu sonnadhu super idea....20yrs anubavam arumai..

  • @karthikg3391
    @karthikg3391 5 років тому +1

    Gud

  • @virmanivirmani2191
    @virmanivirmani2191 5 років тому

    Sir blouse cup size epdi (crosscutting) cut panuvathu and front side arm hole epdi

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      virmani virmani
      நிட்சயமாக வரும்
      Wait and see.....

  • @padmavathipadma4469
    @padmavathipadma4469 5 років тому

    புரியும் படியா சொல்லிதரீங்க.Thank you sir

  • @EntertainmentBB786
    @EntertainmentBB786 5 років тому +2

    Romba azhaga solli thariga sir super thq sir saree blouse la eppadi cloth pootu cut pannanum solli thaga sir

  • @karthibhats1768
    @karthibhats1768 5 років тому +1

    tq anna

  • @arunaraja8805
    @arunaraja8805 5 років тому +2

    👌👍simplea solitharinga I am beginner nulla puriyuthu thanks ennum video podunga cutting video fulla 1podunga

    • @allyaravind289
      @allyaravind289 5 років тому

      super

    • @arunaraja8805
      @arunaraja8805 5 років тому

      Mun pakka neckla original epati cut panalam menial sonathu coreta

    • @vanithasris9061
      @vanithasris9061 5 років тому

      Aruna Raja adutha videovil parunga.originala cut pannala.

  • @praveenaprabaharanpraveena2196
    @praveenaprabaharanpraveena2196 5 років тому +1

    Thayalukaga ullatha vittutu original Kota adichiduga athavathu cross kodu poduga appathan purium

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      நான் சரியாத்தான் சொல்லித் தாரேன், நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க...

  • @satxcd
    @satxcd 5 років тому +3

    tailoring videos dailyum oru video podunga anna

  • @jayalakshmir513
    @jayalakshmir513 5 років тому +1

    Nan eppadi cut pannaum sleve oru size body oru size barudhunga sir adhe pola sleve armol pakkam mela poidudhu villakam sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Don't feel
      கொஞ்ம் Practice பண்ணுக்க
      கழுத தானா வரும்.
      Thank you.

  • @dheekshanarajeshdheekshana5250
    @dheekshanarajeshdheekshana5250 5 років тому

    Super😂😂😂

  • @captainkarthik7263
    @captainkarthik7263 5 років тому +1

    Hello sir nice kutties pattu pavadai sattai mesharment solluga sir please .sudidhar solluga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Pattu paavaadai sattai miha viraivil varum,
      sudithaar cutting and striching Namma "Thamizh Mahal" channel il all ready vanthullathu paarunga.

  • @rowathernaina5022
    @rowathernaina5022 5 років тому

    tamil mahal plouse pack side 13 inch athu yeppadi cut panni plouse thakirathu

  • @shyamaladevichandrasekaran9454
    @shyamaladevichandrasekaran9454 5 років тому

    How to stitch with out Patti blouse
    Cut and mark dots in that

  • @dheekshanarajeshdheekshana5250
    @dheekshanarajeshdheekshana5250 5 років тому

    How to cut saree blouse ? pls tell me

  • @captainkarthik7263
    @captainkarthik7263 5 років тому +1

    Sir please chinna kuzandhaigaluku satta pavadai sudidhar cutting stitching mesharment solluga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Captain Karthik
      நம்ம சேனலை SUBSCRIBE செய்து காத்திருங்கள்.
      நீங்கள் கேட்டதெல்லாம் தொடர்ச்யாக வரும்.

  • @jeevachandru903
    @jeevachandru903 5 років тому +1

    cross cut blouse kum idhey method il mun uyarathula irundhu extra 1inch vaiklama sir plsssss reply me sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      No,no. Neenga thappa purinjikkittinga.
      Entha blowskkume 1 inji Exra vida koodaathu.
      Naan sonnathu,Maarpu irakkam, cut patti vettum idaththil neraaha kodu pottaal, antha kottil irunthu kurainthathu 1 inji irukka vendum enru.
      Ok va?

    • @jeevachandru903
      @jeevachandru903 5 років тому +1

      kk sir ner cutting mattum idhu set aagum kk sir tq for the reply sirr

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      cross cutting kkum, ner cutting kkum enna vithyaasam ?
      Ontrum illai,!
      But, Thuniya nedukku kurukku illaama, cross la podanum. avlo thaane?
      Ok, cross cutting etharkku ?
      Maarbaha sathai pahuthikku adjesh pannathathaan, Ok va?
      Itharkku vilakkam, Blows cross cutting Pahuthi-1il, paper cutting il solli, athai, thuni il vetti kaattum pothu solli iruppen please paarunga. OK?
      Thank you.

    • @jeevachandru903
      @jeevachandru903 5 років тому +1

      @@ThamizhMahal ok sir am cleared tq so much sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Ok,Very Thank you.

  • @chandran4511
    @chandran4511 4 роки тому +1

    தைத்து முடிந்த பின் கடைசியாக கை சேர்த்து தைக்கிறீர்கள். கை சேர்த்து நேராக கை முதல் இடுபப்பு பட்டி வரை நேராக இதுவரை தைத்து வந்தேன். இரண்டில் எது சரி. தெரியாமல்தான் கேட்கிறேன். முன் கழுத்து பின் கழுத்து ஒரே அளவில் தைக்கலாமா? தொடர்ந்து உங்களின் பேப்பர் பேட்டன் போடவும். நன்றிகளுடன் வளர வாழ்த்துக்கள்.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому +1

      மிக அற்புதமான கேள்வி
      மிக விரைவில் இதற்கு ஒரு வீடியோவே போடுகிறேன்.
      மிக்க நன்றி.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      மீண்டும் உங்களை வாழ்த்த தோனியது, அதற்காக இந்தப்பதிவு....
      இதில் இரண்டு கேள்விகள் அடங்கியுள்ளது, இரண்டும் மிக அற்புதமான கேள்விகள்.
      எனது சிந்தனையை தூண்டிய கேள்விகள்.
      இந்த இரண்டு கேள்விகளுக்கும்
      நிச்சயமாக நல்ல பதில்களுடன் விரைவில் ஒரு விடியோ போடுகிறேன்.
      இதுப்போன்று இன்னும் பல கேள்விகள் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு திறமை மிக்க தையல் பயிற்சியாளர் என்பதும் இந்த கேள்வியில் புரிகிறது. So, பாராட்டுக்கள் .....

  • @priyamoorthi4336
    @priyamoorthi4336 5 років тому +1

    nice krass cutting soilikutunga

  • @nasrinnasrin9957
    @nasrinnasrin9957 5 років тому +1

    Taikum pothu thuni surungi varuthu yen sir yenna problem

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      ஊசி மொக்கையா இருக்கு. உடனே மாத்துங்க..

  • @vijikumar5323
    @vijikumar5323 5 років тому +1

    Romba easya irukku

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Viji Kumar
      கேட்கும் போது மனது
      ரொம்ப லேசாக இருக்கிறது

  • @kokilas2160
    @kokilas2160 5 років тому +1

    Enaku 36 size la front open vachi boat neck boluse sollu kudunga Sir please

  • @nazeerafarhana1452
    @nazeerafarhana1452 5 років тому +1

    long sleev pls

  • @EntertainmentBB786
    @EntertainmentBB786 5 років тому

    Shoulder alavu konjam purila anna stitch pannathum kazhuthu romba perusa varuthu pls rly pannuga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Blows mun pakkam vaikkum pothu mele( soldar pakkam) 1/2 inji irakkiyum,pattan pakkam( maarpu pakkam) 1/2 inji thalliyum alavu poda vendum.
      entha alavu vittu vettinomo athe alavil taikka vendum.
      sariyaaha varum.
      thaithu thaithu palahungal prablam thannaale puriyum.
      Meendum oru murai namma vediovai paarungal.
      Thank you.

    • @EntertainmentBB786
      @EntertainmentBB786 5 років тому

      Kazhuthu open ketea sir.3 inch vidalama 34,36,38,40 intha chest alavugu yantha alavu nick open vaikanum purila

  • @AmutharajAmutharaj-zz5ub
    @AmutharajAmutharaj-zz5ub 4 роки тому +1

    arai inchi theriyatha muttalungalum irukangala...

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      எல்லோரும் உங்களைப் போலவே புரிஞ்சுகிறவங்களா இருந்தா, ஏன் இந்த வகுப்பு?
      தயவு செய்து உடனே அடுத்த Command ல் வாங்க.....
      உங்களின் ஆய்வை செரிஞ்சுக்க விருப்பப் படுகிறேன்.
      ஒரு, பத்து அல்லது ஐந்து பேரிடமாவது
      1/2 இஞ்ச், 1 இஞ்ச், 1 1/2 இஞ்ச், 2 இஞ்ச் என்ற கணக்கில் பேப்பரில் புள்ளி வைக்க சொல்லி அதை அளந்து பார்த்து,
      மிகச் சரியாக எத்தனைப் பேரால் சொல்ல முடிந்தது என்று அந்த தகவலை உடனே அனுப்புங்க ....
      அப்பத்தான் உலகின் உளவியல் உண்மை உங்களுக்கு புரியும்.
      மிக்க நன்றி இப்படி ஒரு அற்புதமான கேள்வி எழுப்பியமைக்கு.....